பங்காரு அடிகளாரின் ஆவியுடன் பேசினேன் - ஜோதிடர் ராம்ஜீ | பங்காரு அடிகளார்

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 161

  • @p.r.sugumarcivil7988
    @p.r.sugumarcivil7988 Год назад +19

    ஓம்சக்தி ஐயா அருள்திரு ஆன்மீக குரு அம்மா அவர்கள் எங்களிடம் விதைக்க பட்டு உள்ளார்...அம்மா என்றும் எங்களிடம் அருஉருவமாக வாழ்ந்து கொண்டே இருப்பார்கள்....என் வாழ்நாளின் இறுதி நொடிகள் வரை அம்மாவை நினைத்து கொண்டே இருப்பேன்..... *உலகமெல்லாம் சக்தி நெறி (பங்காரு அம்மாவின் புகழ்) ஓங்க வேண்டும்.... ஒவ்வொருவரின் மன குறைகளும் நீங்க வேண்டும்*....

    • @vm.sbouniverse
      @vm.sbouniverse Год назад

      அம்மா என்றென்றும் எங்களுடன் தான் இருப்பார்!

  • @umaletchumanaperumal1084
    @umaletchumanaperumal1084 6 месяцев назад

    ஓம் சக்தி குரு அம்மா சமாதி அடைந்து 15 நாளில் நான் இலங்கையில் இருந்து மருவத்தூர் சென்றேன் சமாதியை தரிசனம் அம்மா தரிசனம் இருந்தும் மனக்குறையோடு பஸ் தரிப்பிடத்தில் நின்றபோது ஒரு அகோரி என்னிடம் வந்து நான் காசியில் இருந்து வருகின்றேன் ரொம்ப பசி ஏதாவது தருவாயா என கேட்டார்
    உடனே நான் 200 பணம் கொடுத்தேன் கவலையாக இருக்கியா கவலைபடாதே நீ நல்லா இருப்பாய் உண் குறைகள் எல்லாம் தீரும் நன்றாக இருப்பாய் என ஆசீர்வாதம் பன்னி பஸ் ஏத்தி விட்டார் எனக்கு மிகவும் மகிழ்ச்சி நான் குரு அம்மா பக்தை
    இலங்கை மலை நாட்டில் சக்தி பீடம் அமைக்கும் வேலை நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது
    ஓம் சக்தி குருவடி சரணம் திருவடி சரணம் அம்மா

  • @charunandu3804
    @charunandu3804 Год назад +4

    Enga amma vazhum deivam sir.. ipa matum illa apavum ipavum epavum.. Kan Kanda deivam enga amma... Antha adhiparasakthi Yoda roobamey enga amma thn...
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Shakthi_Lalitha
    @Shakthi_Lalitha Год назад +32

    நீங்கள் நல்ல இருக்கவேண்டும். அடிகளார் பற்றி நல்ல பதிவு போட்டு. செவ்வாடை தொண்டர்களின்
    கண்ணீரை துடைத்து விட்டீர்கள். நன்றி🙏

  • @shanbagavalli8403
    @shanbagavalli8403 Год назад +11

    ஐயா எங்கள் குரு அம்மாவை புரிந்து பேசியதர்க்கு கோடி நன்றி

  • @divyasiridivyasiri531
    @divyasiridivyasiri531 Год назад +9

    அய்யா நன்றி உங்களுக்கு அம்மா அருமை தெரியாதவர்கள் தெரிந்து கொண்டு வாய் மூட..வாழ்த்துக்கள்

    • @ravikalam7332
      @ravikalam7332 Год назад

      Om sakthi..Amma eppavum unke koodave iruppanke....magilchi😊

  • @jayachandrans8800
    @jayachandrans8800 Год назад +3

    இவர் பங்காரு அடிகளாரை பற்றி சொல்வது சரி!ஆனால்,மற்ற சோதிடர்களை இவனுங்கெல்லாம் சுத்தமா சொல்லமாட்டானுங்க?சின்னபசங்க என அவன்?இவன்?என ஏகவசனம் பேசுவது சரியோ!?யோசித்து பேச சொல்லுங்க சித்தர்களை விடவா இவர் பேசுவது சிறப்பு!கவனம்!பவ்வியம்!அன்பு என்றும் சிறப்பு தரும்!என்றும் அன்பு❤️❤️❤️டன்!

  • @VaVati-jk9mc
    @VaVati-jk9mc Год назад +2

    Valli from Malaysia ayya neenga solvathellam unmai Om Sakthi. Adigalar manithan alla theivam erandu nallaikku mun comments potdirunthen . Manavaruthathudan eruntha pothu 3naal Adigalar kanavil vanthar enakku katchi kodutar . Mindum netruervu kanavil adigalarai kanden ennidam vantha teeya Sakthi eppoluthu ellai. Enakku viyabaram nandraga nadakkirathu. Om Sakthi thaye nandri enggal adigalar endrum yenrum enggalodu erukkirar. Meendum sollkiren Adigalar theivam Om Sakthi 🙏❤️❤️

    • @RamjiSwamigal-tt8cl
      @RamjiSwamigal-tt8cl 11 месяцев назад

      நன்றி தொடர்ந்து பாருங்கள்

  • @jpviji7
    @jpviji7 Год назад +6

    Thanks ji..
    Knowing amma for.more than 30 years plus and not missing one chance to see amma though I miss amma. I am happy amma gave me chance to be with her.thanks for this tribute

  • @vijayanandankamalanathan9941
    @vijayanandankamalanathan9941 Год назад +4

    உண்மைதனை உரத்துச் சொன்னீர்கள். அம்மாவைப் போற்றிசெய்தால் வாழ்விற்
    பொலிவடையலாம் என்பது
    உண்மை.

  • @padmanagaraj858
    @padmanagaraj858 Год назад +2

    Nandri iiyyaa yen amma va daivama sonnathuku 🙏🏻🙏🏻🙏🏻

  • @veerakumarveera5333
    @veerakumarveera5333 Год назад +10

    முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் ஆவியுடன் பேசி உண்மையை கூறுங்கள் 🙏

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 Год назад

      J J அம்மா அவர்களுடன் பேசி வீடியோ வெளி இடுங்கள்

  • @balajiramalakshmi8664
    @balajiramalakshmi8664 Год назад +1

    Thank swami ji nenjartha nanrigal

  • @lathasrinivasan627
    @lathasrinivasan627 Год назад +2

    Mikavum nanri ayya, engal ammavai patri engaluku therium, but matravarkalukum puriyum padi sonnatharku......🙏🙏🙏🙏

  • @sundar628
    @sundar628 Год назад +11

    Thanks sir. Bangaru amma will bless you sir. Lacs and lacs of bangaru amma devotees will pray for you.

  • @padmageethas3408
    @padmageethas3408 Год назад +7

    ஓம் சக்தி மே பராசக்தி யே ஓமபஙகாரு தெயவமே போற்றி ஓம்

  • @veetrivelvel9681
    @veetrivelvel9681 Год назад +1

    Sir short and sweet kept before people about our amma thankyou for you and channel

  • @manilachumani1216
    @manilachumani1216 11 месяцев назад +1

    அம்மாவின் ஆன்மிகத்தை அருமையாக எடுத்து உரைத்தார்🙏🙏🙏ஓம் சக்தி பராசக்தி🌿❤குருவடி சரணம் திருவடி சரணம் அம்மா🌿 🙏❤

  • @haridefender9131
    @haridefender9131 Год назад +5

    ஓம் சக்தி 🙏 குருவடி சரணம்

  • @saravanan-dh6gr
    @saravanan-dh6gr 11 месяцев назад +4

    கடைசி வரைக்கும் அம்மாவின் ஆவியுடன் பேசியது பற்றி சொல்லவே இல்லையே, தம்ப்லைன் டிஸ்ப்லே ஒன்று உள்ளே நீங்க சொல்ற சப்ஜெட் வேற ஒன்று. எத்தனை நாளைக்கு இப்படியே ஏமாத்திட்டு இருப்பீங்க..... ஓம் சக்தி பரா சக்தி!!! தாயே என்னை மன்னிக்க வேண்டும்.

    • @subramanyabalaji9777
      @subramanyabalaji9777 11 месяцев назад

      You have not listened completely. He says he was not able to contact him in his meditation.

  • @rajamanip6647
    @rajamanip6647 Год назад +9

    நம் அம்மாவை நெஞ்சம் நெகிழ எடுத்துரைத்த உங்களுக்கும் உங்கள் பெற்றோருக்கும் நன்றியை பதிவுசெய்கிறோம். அன்னைபீடம் அருமை.அன்புடன் அன்னை பக்தை ராஜாமணி. குருவடி சரணம்!திருவடி சரணம்!குருவின் பாதம் எங்கள் இதயம்!ஓம்சக்தி.

    • @RamjiSwamigal-tt8cl
      @RamjiSwamigal-tt8cl 11 месяцев назад

      நன்றி தொடர்ந்து பாருங்கள்😊

  • @parasakthinarayanan7041
    @parasakthinarayanan7041 Год назад +7

    Thank you so much sir you told true thinks to all our guru's blessings will be always with you

    • @1MAHOJHASE
      @1MAHOJHASE Год назад

      Ammavin natchathiram. Pooram rasi. Simmam rasi. Thappa. Irukku

    • @gm.seenusrinivasan1978
      @gm.seenusrinivasan1978 Год назад

      ​@@1MAHOJHASEMaybe Mesha Lagnam.

  • @agathaa5293
    @agathaa5293 Год назад +1

    Romba nandri sir

  • @Maha99137
    @Maha99137 Год назад +3

    Om sakthiye para sakthiye
    Om sakthiye aathiparasakthiye
    Om sakthiye maruvur arasiye
    Om sakthiye om vinayaga
    Om sakthiye kamachiye
    Om sakthiye pangaru kamachiya
    Om om om om om

  • @jayalakshmi6627
    @jayalakshmi6627 Год назад +2

    பங்காரம்மா எங்கள் அம்மா

  • @kalpanagopinath1390
    @kalpanagopinath1390 Год назад +2

    Nandrigal

  • @veerakumarveera5333
    @veerakumarveera5333 Год назад +4

    எங்கள் தாத்தா பாட்டி தாய்மாமன் இவர்கள் ஆவியுடன் பேசி எங்கள் குடும்ப பிரச்சினையை தீர்த்து வையுங்கள்

  • @thebossvk
    @thebossvk Год назад +1

    You are perfect man to do the research. Thanks for sharing this details pls teach us how to we connect with our Arul Thiru Amma Soul

  • @sureshkumar-ex6sd
    @sureshkumar-ex6sd Год назад +3

    🙏🌺🌺om sakthi amma 🌺🌺🙏

  • @subhashenimalepati9540
    @subhashenimalepati9540 Год назад +1

    💐🙏🕉️Om om Sakthiye Annmeega Guru Arulthiru Bangaru Adigalar “AMMA” avargalin Thiruvadigale saranama “AMMA”!!!🕉️🙏💐

  • @dharmarajk5598
    @dharmarajk5598 Год назад +9

    நன்றி நன்றி பல கோடி நன்றிகள் உங்களுக்கு 🙏🙏🙏🙏🙏

  • @ranjialagar417
    @ranjialagar417 11 месяцев назад

    Thank you sir ❤

  • @kathirrangan2669
    @kathirrangan2669 Год назад +2

    The importance of a saint noted only when we miss them permanently I miss you amma

  • @thanujathiya865
    @thanujathiya865 Год назад +3

    ஓம்சக்தி அம்மா சரணம் 🙏🙏🙏

  • @Alphamale97511
    @Alphamale97511 Год назад +1

    மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி 🙏

  • @vickneswarythevar9153
    @vickneswarythevar9153 Год назад +4

    Om Sakthi Amma saranam amma Guruvadi Saranam Thiruvadi saranam amma 🙏🙏🙏🙏🙏

  • @sakthi-tq7fq
    @sakthi-tq7fq Год назад +3

    நன்றி நற்பவி நற்பவி நற்பவி 💐🙏

  • @rockthejajr6733
    @rockthejajr6733 11 месяцев назад

    Onmai sir💯👌👌👌👌👌

  • @LaxmanLaxman-xq8uq
    @LaxmanLaxman-xq8uq Год назад +4

    ஓம் சக்தி பராசக்தி அம்மா

  • @SendhuranVigneshshri-ul6yo
    @SendhuranVigneshshri-ul6yo Год назад +1

    Omsakthi. Bangaru ammave saranam

  • @ushaiashu
    @ushaiashu Год назад +2

    Om Sakthi Amma 🙏🙏🙏

  • @netmagiccreation4760
    @netmagiccreation4760 Год назад +1

    ❤❤❤ Excellent 👍

  • @pavaiv6701
    @pavaiv6701 Год назад +2

    சஆக்தம் சக்தி வழிபாடு ஆதிகால மனிதனின் வழிபாடு

  • @shiviyer9648
    @shiviyer9648 Год назад +8

    Very well presented; it is hard to find reporters who do their research well, you did not disappoint. I am sure millions of Amma devotees will appreciate your video. Amma was a Siddhar; She reached the grassroots and fed spirituality so that the tree produced healthy fruits and became useful for society.

  • @vijayanand1019
    @vijayanand1019 Год назад +1

    Agamothom kadasivaraikum yenna pesunanu sollala. Super.

  • @muthramgeetha505
    @muthramgeetha505 11 месяцев назад

    நன்றி நன்றி 🙏

  • @sakthiselva8637
    @sakthiselva8637 11 месяцев назад

    Thank you so much ji for explaining about amma❤

  • @ExploringLife333
    @ExploringLife333 Год назад +1

    Arul Thiru Amma achieved the revolutionary transformation that Dravidian Kazhagams were simply talking on the stages. Without antagonizing any sect, any politicians or any governmental regulations. That’s the greatest and unsurpassed achievement.

  • @arunmolicholan
    @arunmolicholan Год назад +1

    arumaii

  • @ssundar3177
    @ssundar3177 Год назад +1

    Kaleswari sembanur om kuruvadi saranam om thiruvadi saranam amma🙏🙏🙏 thanks❤

  • @sureshkumar-ex6sd
    @sureshkumar-ex6sd Год назад +3

    🙏🌺🌺Guruvadi Saranam Thiruvadi Saranam 🌺🌺🙏

  • @prithivibindhu1
    @prithivibindhu1 Год назад +1

    ரொம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @Thilagavathi-lg1sb
    @Thilagavathi-lg1sb Год назад +3

    நன்றி சார்.அம்மா பற்றி நீங்கள் சொல்லும் அனைத்தும் பெருமை.ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா.குருவே சரணம் அம்மா.🙏

    • @mathimathi7684
      @mathimathi7684 Год назад

      ஓம் சக்தி பராசக்தி ஓம் 🙏

  • @Rajeshwari.SS-1983
    @Rajeshwari.SS-1983 18 дней назад

    ஆமாம் சார் ஆதிபராசக்தி பீடம் மறைந்து நானோ அழுகிறேன் ஆதிபராசக்தி அடிகளார் இடம் ஒடுங்கியதாக அறிவுறுத்தியது

  • @geetharani9108
    @geetharani9108 11 месяцев назад +1

    Naan edhai ethirparthadhu Ungal.moolama anaivarum. Theridhu kondadhu.savukku naiku oru nallabadhiladi. Om Guruvayoor maruvoorin deivama potri potri.

  • @mdmsa-vy3tv
    @mdmsa-vy3tv 11 месяцев назад

    நன்றிஅய்யா

  • @prabupandian9384
    @prabupandian9384 Год назад +2

    ஓம் சக்தி பராசக்தி ❤❤❤❤

  • @cookingstars03
    @cookingstars03 11 месяцев назад

    ஓம் சக்தி உண்மையை உலகிற்கு எடுத்துரைப்பதற்கு மிக்க நன்றி

  • @thangamthangam.p5686
    @thangamthangam.p5686 Год назад +1

    நன்றி!நன்றி!நன்றி

  • @bubsri3324
    @bubsri3324 Год назад +1

    ஐயா பங்காரு அம்மா பூர நடசத்திம் எப்படி மேஷ ராசி?

  • @sibipoongothai7871
    @sibipoongothai7871 Год назад +1

    🙏🙏🙏 Amma Saranam Amma. Guruvadi Saranam Thiruvadi Saranam. Om Sakthi

  • @seethalakshmid
    @seethalakshmid 11 месяцев назад

    Omsakthi ammavea saranam...

  • @poomarisathya6519
    @poomarisathya6519 10 месяцев назад

    அம்மா பங்காரு அம்மா திருவடி சரணம் குருவடி சரணம்

  • @Priya-f9o9f
    @Priya-f9o9f Год назад

    Nandri aiya.. Neega nalla erupeegga

  • @seetharajan9040
    @seetharajan9040 Год назад +1

    0:47 thanks

  • @virgin_gamerz6177
    @virgin_gamerz6177 Год назад +1

    Om sakthi parashakti nadri sakthi nallapesenega ❤

  • @indiragandhig7044
    @indiragandhig7044 11 месяцев назад

    அம்மாவின் ஆன்மீக சக்தியை எடுத்து ரைத்தவரே. வாழ்க வளமுடன்

  • @kannagikannagi215
    @kannagikannagi215 Год назад +1

    🌹அம்மா 🌹

  • @krishnapriyasub
    @krishnapriyasub 11 месяцев назад

    Amma Amma nee seitha puratchi Penn ku seitha puratchi maraka mudiyathu 😢😢

  • @Shakthi_Lalitha
    @Shakthi_Lalitha Год назад +1

    அடிகளார் மேஷராசிஎப்படிவரும். பூரம் நட்சத்திரம் தானே. சிம்மம் ராசிதானே.இதற்கு பதில் சொல்லவும்.. அப்பொழுது தான். மற்றதைஏற்றுகொள்வோம்

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 Год назад +1

    Ayoooooo

  • @gowrit5563
    @gowrit5563 Год назад +2

    Ulaghirku velipadaiyaka therivithu ullirghal ayya... Muttrilum unmai🙏🙏🙏yenghal Amma, amma, amma... We miss you amma😢😢😢😢.Bless us always😢😢😢

  • @SaravananSaro-r6g
    @SaravananSaro-r6g Год назад +1

    ❤❤❤❤❤

  • @NarasimmasriNarasimmasri
    @NarasimmasriNarasimmasri Год назад +1

    ❤❤

  • @ancienttemples6119
    @ancienttemples6119 Год назад +5

    Neenga sonna nambuvanga... Nanga sonna yar nambuva

  • @nirmalamurthy3973
    @nirmalamurthy3973 11 месяцев назад

    👌👌🙏🙏💯💯

  • @srinivasanm5049
    @srinivasanm5049 Год назад +1

    Om sakthi pangaru adigale om

  • @kamalakanthi4683
    @kamalakanthi4683 11 месяцев назад

    Om Sakathi 🙏

  • @parimala8548
    @parimala8548 Год назад

    வாழ்க 🙏

  • @logup1767
    @logup1767 Год назад

    சுயம்பு தாயே

  • @samuthiramkani9239
    @samuthiramkani9239 Год назад +3

    👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @shiranithevarajah5916
    @shiranithevarajah5916 Год назад

    You did not speak to his soul. But the caption oftne video is that you spoke with his soul. Very deceptive title.

  • @ksathishkumar5565
    @ksathishkumar5565 Год назад +1

    Om sakthi potri kurvadi saranam thiruvadi saranam

  • @kanagarajpreethi270
    @kanagarajpreethi270 11 месяцев назад

    Amma pugazh oonguga

  • @SankaranarayananHariharan-x3c
    @SankaranarayananHariharan-x3c 11 месяцев назад

    We have to take your statement with a pound of salt not with a pinch of salt.

  • @sakthisundar2477
    @sakthisundar2477 Год назад +1

    Om sakthi tq sir

  • @mariammakannan9591
    @mariammakannan9591 Год назад +1

    Super sir om sakthi

  • @selvakumar4209
    @selvakumar4209 Год назад

  • @sriramuu
    @sriramuu Год назад +1

    Sir, please talk to Jayalalitha aavi and ask her who killed her with your powers.
    This will help TN. Please do this for Annai and her bakthha
    Also is it right to see jathadagam for Samathi gurus

  • @kalayiselvi2405
    @kalayiselvi2405 Год назад

    🙏🙏🙏🙏😭அம்மா 🙏🙏

  • @sivagamig6978
    @sivagamig6978 Год назад +2

    Guruvadi Saranam, thiruvadi saranam

  • @prabupandian9384
    @prabupandian9384 Год назад +1

    குருவடி சரணம் திருவடி சரணம்

  • @geethamansa
    @geethamansa 11 месяцев назад

    என்னது ? ஸ்ரார்த்தர்களா ????😅😅😅😅

  • @sakthiaravinth7633
    @sakthiaravinth7633 Год назад +1

    Om sakthi🫶

  • @DAS-jk3mw
    @DAS-jk3mw Год назад

    Amma

  • @murugansamaraj5191
    @murugansamaraj5191 Год назад

    Mi,Amma Amma ❤Amma Amma, iam,Murugan, Kuwait 😂

  • @chanthini5408
    @chanthini5408 Год назад

    U greater

  • @gurusamychennimalai5898
    @gurusamychennimalai5898 Год назад +1

    Omsakthi guruvadi saranam thiruvadi saranam

  • @rolexrajan-n7c
    @rolexrajan-n7c 11 месяцев назад

    Hahahahahaha.... Ramshankar ennama urutureenga.... Just cudnt believe its u

  • @huzlfinance
    @huzlfinance Год назад +1

    OmSakthi