இந்தியாவில் மக்கள் பாதுகாப்பாக இருக்காங்கள் நகைப்புக்குறியது, தினக்கூலிகளுக்கு இந்தியாவில் என்ன செயதிருக்கின்றனர் சகோ. ஆமீரகத்தில் வேலைக்கு போகாதிர்கள் என்று சொன்னால் சம்பளம் கிடைக்காது யார் உணவளிப்பார்கள் சொந்த நாட்டிலேயே 1000 ரூ கொடுத்து ஒரு குடும்பம் தாராளமாக ஒரு மாதத்திள்கு செலவு செய்யச் சொல்லும் அங்கும் செய்தால் பசியால் செத்து மடிவார்கள் நமது சொந்தங்கள் அந்நிய நாட்டில். இந்தியாவிலும் தினக்கூலிகள் செத்து மடிவார்கள் கொரானாவால் இல்லை பசியால்.
Bro rabbit price in karaikudi
அண்ணா நலமா...💚
நலம் தம்பி
இந்தியாவில் மக்கள் பாதுகாப்பாக இருக்காங்கள் நகைப்புக்குறியது, தினக்கூலிகளுக்கு இந்தியாவில் என்ன செயதிருக்கின்றனர் சகோ. ஆமீரகத்தில் வேலைக்கு போகாதிர்கள் என்று சொன்னால் சம்பளம் கிடைக்காது யார் உணவளிப்பார்கள் சொந்த நாட்டிலேயே 1000 ரூ கொடுத்து ஒரு குடும்பம் தாராளமாக ஒரு மாதத்திள்கு செலவு செய்யச் சொல்லும் அங்கும் செய்தால் பசியால் செத்து மடிவார்கள் நமது சொந்தங்கள் அந்நிய நாட்டில். இந்தியாவிலும் தினக்கூலிகள் செத்து மடிவார்கள் கொரானாவால் இல்லை பசியால்.
ஹாய் சகோ வணக்கம்.ஊருக்கு வந்தா நிறைய பண்ணை வீடியோ போடுங்கள்.சப்கிரைபர்கள் நிறைய வந்துட்டாங்க.விடா முயற்சி விஸ்வரூப வெற்றி வாழ்த்துக்கள்
Thank you bro
Uae போயிட்டீங்களா??
ஆமா . நண்பா
@@விவசாயிமகன்-ட7ற வாழ்த்துக்கள்..
Bro roompa nala vedio pottala y bro
வெளிநாட்டில் இருக்கிறேன் தற்போது
Ok bro apo apo athavathu vedio potunga bro freeya irukum pothu
@@sivadhanush4703 கண்டிப்பா உங்களை போன்றவர்களின் ஆதரவு இருக்கும் வரை. எனது வீடியோ வரும்
Unga vedio roompa nall thetunea bro ipo tha theriuthu ..... Urula irukinganu ... Yan atharavu yantrum ungaluku untu😍