22.07.2024 - morning prayer - காலைஜெபம் - தெய்வீக குணமளிக்கும் இயேசு @TAMIL CATHOLIC ONLINE TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • #tamilcatholiconlinetv #tamilcatholiconlinetv #morningprayer

Комментарии • 33

  • @florancesusila6426
    @florancesusila6426 2 месяца назад +3

    Amen Maria valha yesuvukkapugal Amen 🙏 Nandri appa 🙏

  • @shyjushy4676
    @shyjushy4676 2 месяца назад +2

    எங்களது குடும்பத்தில் உள்ள அனைவரும் நல்ல படியாக இருக்க வேண்டும் அப்பா நல்ல சமாதானம் சந்தோஷம் நிம்மதி தாங்க அப்பா பிரச்சினைகள் இருந்து விடுதலை தாங்க எந்த தீங்கும் அணுகாமல் பாதுகாக்க வேண்டும் பிள்ளைகள் நல்ல படியாக படிக்க வேண்டும் நல்ல ஒழுக்கம் உள்ள பிள்ளைகள் போல வளர வேண்டும் தவறான பாதையில் செல்லாமல் பாதுகாக்க வேண்டும் போகும் போது வரும் போது பாதுகாக்க வேண்டும் நோய் நொடி எதுவும் அணுகாமல் பாதுகாக்க வேண்டும் நல்ல ஞானம் புத்தி அறிவு குடும் அப்பா உம்முடைய ஆசீர்வாதம் எப்போதும் இருப்பதாக அப்பா ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏🙏

  • @vprvpr2100
    @vprvpr2100 2 месяца назад +1

    தெய்வீக குணமளிக்கும் குழந்தை இயேசுவே எங்கள் மீது கருணை காட்டும் கிறிஸ்துவே உமக்குக் புகழ் மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா

  • @jenittajenittach7986
    @jenittajenittach7986 2 месяца назад +2

    ஆண்டவருக்கு நன்றி இயேசு அப்பாவுக்கே புகழ் மரியே வாழ்க இயேசு அப்பா இரவு முழுவதும் எங்களை கண்மணி போல பாதுகாத்த உமக்கு கோடான கோடி நன்றி அப்பா இயேசு அப்பா எனது அன்பு மனைவி மகளை கண்மணி போல பாதுகாத்து இரட்சித்தருளும் அப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா எங்களுக்காக ஒவ்வொரு நாளும்ஜெபிக்கிற இறைபணியாளருக்கு நன்றி

  • @SebastinJayakumar
    @SebastinJayakumar 2 месяца назад +1

    அன்பு ஆண்டவரே நேற்றைய தினத்தில் எங்கள் எல்லோரையும் ஆசீர்வதித்து வழிநடத்தி யஆண்டவரே உமக்கு நன்றி அறிந்த ஸ்தோத்திரம் பன்னுகிறோம் இதுபோல்வரும்நாக்கலில்எங்களைகாத்துவலிநடத்தும்தந்தையேஉம்மைபுகழ்கிரோம் உம்மை ஆராதித்து வனங்கிரோம் நன்றி அறிந்த ஸ்தோத்திரம் ஏசப்பா ஆமேன் ஆமேன்

  • @mercyanjel1233
    @mercyanjel1233 2 месяца назад +1

    அன்பான ஆண்டவரே இன்று காலை முதல் இரவு வரை நீர் தரும் ஆசீர்வாதங்கள் அநேகம் நன்றி அப்பா.அப்பா என் மகன் வேலை செய்யும் போது பாதுகாப்பு கிடைக்க வேண்டும்.என் கணவர் ஓட்டுநர் வேலை செய்யும் போது பாதுகாப்பு கிடைக்க வேண்டும்.என்றும் உமக்கு சாட்சியாக வாழ வேண்டும் அப்பா இரக்கம் காட்டும் உம்மை மன்றாடுகிறோம் ஆமென்

  • @selvijames9518
    @selvijames9518 2 месяца назад +1

    இயேசு வுக்கேபுகழ் இயேசு வுக்கேநன்றி மரியேவாழ்க

  • @vijudasan8281
    @vijudasan8281 2 месяца назад +3

    Amen appa 🙏🙏🙏♥️

  • @AnjaliVijay-j2m
    @AnjaliVijay-j2m 2 месяца назад +1

    Aman ❤ Appa 🌹🙏🙏🙏🌹⛪ Appa ❤❤❤ Aman

  • @premalatha5310
    @premalatha5310 2 месяца назад +1

    ஆண்டவரே என் ஏசுவே இம்மட்டும் எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்துக் கொள்வதற்காக உமக்கு நன்றி அப்பா மேலும் இந்த நாள் முழுதும் எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன் ஆமென்

  • @geraldjoseph1958
    @geraldjoseph1958 2 месяца назад +1

    MY Lord Jesus Christ Amen 🌹🙏 Jesus Please Belss My Family 🙏 Jesus Pace and Good Heth 🙏 Jesus I Need 🏡 Please Giving Me 🙏 Jesus Belss My Son Is Job 🙏 Son Need Wedding Places Help Him 🙏 Mother Belss My Daughter Family and Wife Thanking You Jesus Amen 🌹 🙏

  • @anthonystephenanthonysteph5143
    @anthonystephenanthonysteph5143 2 месяца назад +1

    Please pray for my family and loan problem 🙏🙏🙏🙏🙏🙏🙏 prise the lord 🎉🎉🎉🎉🎉🎉 Maria vazhga 🎉🎉🎉🎉🎉🎉

  • @arulmaryshanthi8895
    @arulmaryshanthi8895 2 месяца назад

    Yesuvuku pugal yesuvuku Nandri Annai Mariye vaalga Amen Alleluia 🙏

  • @SelviMarimuthu-o3e
    @SelviMarimuthu-o3e 2 месяца назад

    ஆண்டவரே என் மகள் பொன் ருத்ரா நிம்மதியாக இருக்க வேண்டும் அவள் கணவர் குழந்தை நல மாக இருக்கவேண்டும் ஆண்ட வரேஎன்மகன்ரிஷிநாத்மாறன்னைஆசிர்வதிகதேவனேஎன்கணவர்மாரிமுத்துவைஆசிர்வதிகராஜாஅம்மாதாயேவேளாங்கண்ணிமாதாவேஉமக்குநன்றிநன்றிநன்றி

  • @vincenta9143
    @vincenta9143 2 месяца назад +1

    Amen

  • @d.arogyaraj7938
    @d.arogyaraj7938 2 месяца назад

    Good morning father amen jesus christ amen aleluya jesus christ aleluya good God bless you all God amen aleluya good God thank you for your blessings God amazing amen aleluya thank you jesus thank you jesus thank you jesus christ aleluya amen ave maria ave maria ave maria amen thank you for your prayers father

  • @baskarana7472
    @baskarana7472 2 месяца назад +1

    தாய் மரியே வாழ்க அல்லேலூயா அல்லேலூயா. வாரத்தின் முதல் நாள் திங்கட்கிழமை காலை. பரலோகத்தில் இருக்கிற எங்கள் தந்தையே எங்களை படைத்தவரை ஸ்தோத்திரம் செய்கிறோம் அப்பா. வணங்குகிறோம் வாழ்த்துகிறோம் போற்றுகிறோம் நன்றி கூறுகிறோம் தகப்பனே. இன்றைய நாள் இந்த வாரம் முழுவதும் துணை நிற்க வேண்டும் அப்பா. அம்மா தாய் மரியே வாழ்க. போற்றி போற்றி தினமும் ஜெபமாலை சொல்லுவோம் எப்பொழுது ஜெபமாலையில் கையிலே ஏந்தி இருப்போம் ஆமென் ஆமென் அல்லேலூயா காலை வணக்கம் பாதர்

  • @SelviMarimuthu-o3e
    @SelviMarimuthu-o3e 2 месяца назад

    ஆண்டவரே என் கடன் வட்டி பிரச்சனை மாற வேண்டும்

  • @arulmariadyson8734
    @arulmariadyson8734 2 месяца назад

    Amen 🙌 thank u Father 🙏 God bless you father 🙌 God give u good health and safety 🙌 take care father 🙏

  • @gracyselvaraj3229
    @gracyselvaraj3229 2 месяца назад +1

    Jesus Christ bless my husband give him a good job and cure him from drinking habit

  • @சாக்சிசாக்சி
    @சாக்சிசாக்சி 2 месяца назад +2

    Thank you Jesus

  • @kanishkakanistan2206
    @kanishkakanistan2206 2 месяца назад +1

    Amen ✝️🙋👏🌹🤲🌷🧎🛐🙏 Amen ✝️🙋👏🌹🤲🌷🧎🛐🙏 Amen Amen Amen

  • @dianamarie2473
    @dianamarie2473 2 месяца назад

    Thank you jesus .please pray for my disease

  • @carelinpradeepa2622
    @carelinpradeepa2622 2 месяца назад +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼amen🙏🏼🙏🏼🙏🏼

  • @marthawilliams5247
    @marthawilliams5247 2 месяца назад +1

    Ave maria, praise you lord jesus christ, thanku lord jesus christ amen. Father pls. Pray for my grandchildren Riyan, Rayden & Isabella for good health & strength, memory to write their exams & Holyspirit a blessings to guide & guard protection fr.all evils & all diseases amen thanku 🙏

  • @aruldaas3885
    @aruldaas3885 2 месяца назад +1

    Amen.appa.lebanon

  • @NewtanKenijuet-zg8yq
    @NewtanKenijuet-zg8yq 2 месяца назад

    Amen Jesus amen 🙏 🙏 🙏

  • @luciajacob1258
    @luciajacob1258 2 месяца назад +1

    Amen❤❤❤

  • @merymery3288
    @merymery3288 2 месяца назад +1

    🙏🙏🙏🙏

  • @reddyskala5273
    @reddyskala5273 2 месяца назад

    🌹🙏🙏🙏amen amen 🙏🙏🙏🌹

  • @luxsigakunabalan5144
    @luxsigakunabalan5144 2 месяца назад

    Amen Amen Amen 🙏 ❤

  • @veljhinimary9431
    @veljhinimary9431 2 месяца назад

    Amen