ஆடு ஜீவிதம் படத்தில் சொல்லப்படாத உண்மை! | Aadujeevitham The GoatLife Real Story | Saravanan Decodes

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • KuKuFM App Download Link : kukufm.page.li...
    Sign up today for our 7-day free trial and unlock a world of entertainment and knowledge.
    Source & References - bit.ly/thegoat...
    ஆடு ஜீவிதம் படத்தில் சொல்லப்படாத உண்மை! | Aadujeevitham The GoatLife Real Story | Saravanan Decodes
    Join our official Whastapp Channel to get Instant Updates :
    Our Official Whatsapp Channel Link - whatsapp.com/c...
    Join our official Telegram Channel to see real related images :
    Our Official Telegram Channel Link - t.me/T5TOfficial
    Join this channel to get access to perks:
    / @saravanandecodes
    Support Me By Join Our Channel - bit.ly/35Q3OfJ
    Must Watch Saravanan Recommendation Videos From T5T 👌 👉 - bit.ly/2SuroLW
    Other Social Links :
    ❤️Instagram - / saravanandecodes
    ❤️Facebook - / top5tamilofficial
    ❤️Twitter - / saravanandecode
    My Other Channel - / explorewithsaravanan
    ************************************************
    For Advertisement & Any Queries -
    Top5TamilAds@gmail.com
    ***********************************************
    Music credit-
    1-C.O.A.G
    / @co.agmusic
    2-Music by Kevin MacLeod. Available under the Creative Commons Attribution 3.0 Unported license. Download link: incompetech.co....
    3- Myuu-
    / @myuu
    4-VIVEK ABHISHEK
    / @vivekabhishek
    ****************************************************************************
    Content Disclaimer:
    *****************************************************************************
    DISCLAIMER OF LIABILITY
    All information contained in this video presentation is provided for entertainment purposes only and is not to be relied upon as legal advice, in any matter, in any jurisdiction.
    The authors leave any and all conclusions to individual members of the audience. The author offers no statements of fact beyond those available through diligent private research or through information freely available in the public
    record.
    To the extent that pending or settled criminal matters, or crimes or possible crimes, are discussed in this video presentation, all parties or defendants are presumed innocent unless proven guilty in a court of law.
    To the extent that any pending or settled civil matters are discussed in this video presentation, all parties or defendants are presumed not liable unless proven liable in a court of law.
    *****************************************************************************
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    𝐀𝐥𝐥 𝐩𝐡𝐨𝐭𝐨𝐬 𝐚𝐫𝐞 𝐮𝐬𝐞𝐝 𝐮𝐧𝐝𝐞𝐫 𝐜𝐫𝐞𝐚𝐭𝐢𝐯𝐞 𝐜𝐨𝐦𝐦𝐨𝐧𝐬 𝐥𝐢𝐜𝐞𝐧𝐬𝐞 𝐚𝐬
    𝐜𝐜𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟏.𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟐.𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟑.𝟎 𝐚𝐧𝐝 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟒.𝟎 𝐥𝐢𝐜𝐞𝐧𝐬𝐞
    creativecommon...
    *****************************************************************************
    #SaravananDecodes #CrimeStory #தமிழ் #Entertainment #Mysteries #Top5Tamil #thriller thriller,crime stories,true crime stories,suspense thriller movies,suspense movies,crime thriller movies,mr tamilan,movie review

Комментарии • 856

  • @SaravananDecodes
    @SaravananDecodes  6 месяцев назад +76

    KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8
    Sign up today for our 7-day free trial and unlock a world of entertainment and knowledge.
    Source & References - bit.ly/thegoatlife

    • @RakeshRadhakrishnan
      @RakeshRadhakrishnan 6 месяцев назад +3

      Aadu maichalu edhuku, Aadu walking, doubt clarity aaychu

    • @RakeshRadhakrishnan
      @RakeshRadhakrishnan 6 месяцев назад +1

      15:30 appadi oru visham nadakavillai, Benyamin serkapathu vishayam thaan endru Benyamin interview solirrukanga

    • @chaarukhabi8398
      @chaarukhabi8398 6 месяцев назад

      Omayra Sánchez Garzón (August 28, 1972 - November 16, 1985) was a Colombian girl trapped and killed by a landslide when she was in13 years old.
      enn inthe sirumiye kapathe mudiyame ponathe padthi detail la sollungge bro.
      Ithe padti pesengge bro🙏🏻

    • @smileinurhand
      @smileinurhand 6 месяцев назад

      "ஆடு ஜீவிதம்" சிறந்த ஆக்கம், வாழ்த்துகள். ஆனால் இஸ்லாம் அன்பை போதாக்கிறது, இஸ்லாத்தை ஏற்பவன் சொர்க்கத்தை அடைவான் என்பன கடைந்து எடுத்த உருட்டுக்கள். மனிதனை மதங்கள் ஆக்கத்திற்க்கு இட்டு செல்வாது.

    • @Mukil-Varma
      @Mukil-Varma 6 месяцев назад +1

      விளம்பரத்தை கூட பீதியா தான் சொல்லுவீங்களா 😂

  • @karthikanks8101
    @karthikanks8101 6 месяцев назад +195

    சமீபத்தில் தான் இந்த படத்தை தியேட்டர் சென்று பார்த்தேன் அந்த பாதிப்பு 2 நாட்கள் இருந்தது. எவ்ளோ துயரம். நரக வேதனை. நாம் இந்த புண்ணிய பூமியில் பிறந்த காரணத்திற்காக இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். கஷ்டமோ நஷ்டமோ நம் நாட்டிலே உழைப்போம். பிரிதிவிராஜ் நடிப்பு மிகவும் அருமை. பல இடங்களில் என் கண்கள் ஈரமாகியது. நிச்சயம் தேசிய விருது உண்டு. இனியும் வெளிநாடு செல்பவர்கள் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. மிகுந்த சமூக அக்கறையோடு விழிப்புணர்வு ஏற்படுத்திய படம். படகுழுவினர் அனைவர்க்கும் வாழ்த்துக்கள். சரவணன் decodes அவர்களுக்கும் வாழ்த்துக்கள் 💐

    • @prasanthnainipriya33-rd6qz
      @prasanthnainipriya33-rd6qz 6 месяцев назад +1

      Crct Anna nanum pathuttu Namma anga irundha enna panniruppo Apdye nenachuttu 2 naala andha movie tha mind la irundhuchu idhu true story nu kelvipattapo aiyo Avlo tha manushan evlo kastapatruparu nu yosikka kuda mudila

  • @riyazdeenriyazdeen8722
    @riyazdeenriyazdeen8722 6 месяцев назад +280

    நானும் அப்படித்தான் டிரைவர் வேலை என்று சொல்லி சவூதியில் 40 ஒட்டகம் மேய்க்க வைத்துவிட்டார்கள் ஒருவருடம் மிகுந்த கஷ்டப்பட்டேன் குடிக்க குளிக்க தண்ணி இல்லை குபூஸ் தான் உணவு அதுவும் காய்ந்து போன குபூஸ் தான் மிகுந்த கஷ்டம் நான் தங்கிருந்த ஒரு சிறிய வாகனத்தின் அடிப்பகுதியில் பாலைவனபாம்பு இருந்தது... இப்படியே நாட்கள் போக ஒரு நண்பரின் அறிவுரைப்படி நான் எனது முதலாளியிடம் பணிவாக பேசி அவரின் வீட்டுக்கு வந்து பிறகு உன்னிடம் வேலை செய்ய மாட்டேன் என்னை ஊருக்கு அனுப்பிவிடு என்று சண்டை போட்டு தான் ஊருக்கு வந்தேன்... அதை இப்போது நினைத்தாலும் கண்கலங்கிடுவேன் 😢😢😢😢😭😭😭😭

  • @akshithaanand4007
    @akshithaanand4007 6 месяцев назад +393

    இந்த வீடியோ பார்க்கும் பொழுது தற்பொழுது நான் சவுதி அரேபியாவில் இருந்து பேசுறேன் இதே போன்ற ஒரு நிகழ்வு இதே போன்ற ஒரு மனிதனை நானும் கடந்த 10 வருஷங்களுக்கு முன்னாடி ஒருவரை சந்தித்தேன் நேர்ல அவரை பார்க்கும் பொழுது மனதளவிலும் உடலளவிலும் மிகவும் பலவினப்பட்டிருந்தார் சவுதி அரேபியாவில் இருக்கக்கூடிய தமிழ் சங்கங்களின் மூலமாக உதவி பெற்று பின் நாட்டுக்கு திரும்பினார் அவர் அதே போன்ற ஒரு நிகழ்வு தான் இந்த ஆடு ஜீவிதம் இன்னும் இதே போன்று பலபேர் இங்கு உள்ளனர் என்பது தான் நிதர்சனமான உண்மை சவுதி அரேபியாவில் நிறைய நல்ல மனது கொண்டவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள் இது போன்ற ஒரு சில கொடிய மிருகங்களும் இருக்கத்தான் செய்கிறது நான் கனரக வாகனத்தில் பயணம் செய்யும்போது பல நேரம் பல மணி நேரம் பாலைவனத்துக்கு நடுவில் அமைந்திருக்க கூடிய சாலையில் பயணம் செய்த அனுபவம் உண்டு இங்கு உள்ள பாலைவனங்கள் அந்த அளவிற்கு கொடுமையானது இதுபோன்ற ஆடு மேய்ப்பவர்கள் சிலர் தப்பித்த வரலாறு உண்டு சிலர் பாலைவனத்தில் மரணித்த நிகழ்வுகளும் உண்டு அவர் இந்த பாலைவனத்தில் கடந்து வந்த பாதைகள் எவ்வளவு கடினமானது என்று என்னால் நன்கு உணர முடியும் ஏனென்றால் நான் சவுதி அரேபியாவில் கடந்த 13 ஆண்டுகளாக பணிபுரிகிறேன் சவுதி அரேபியாவில் பணி புரிவதே என்பது கடினமான விஷயம் தான் மூன்று ஆண்டுகள் பாலைவனத்தில் அவர் வாழ்ந்த வாழ்க்கை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது கனத்த இதயத்தோடு சவுதி அரேபியாவில் இருந்து பதிவிடுகிறேன் உங்கள் தமிழன் ஆனந்த்

    • @gokila4092
      @gokila4092 6 месяцев назад +4

      Ketadha marakka muyarchi pannuga anna...idha naa ketta. Varuthama erukku

    • @babuhaneefa3429
      @babuhaneefa3429 6 месяцев назад +11

      உண்மையைகூறினீர்கள்சகோதரா. பிறரின்கஷ்டங்களைபுரிந்துநாம்அந்தபாதிக்கப்பட்டவர்களுக்குஉதவிசெய்யமுடியாதசூழ்நிலையிலும்கூடமனதால்அந்தபாதிக்கநபரைநினைத்துவருந்துவதேசிறப்பு. 🎉🎉🎉🎉🎉

    • @bhuvana5700
      @bhuvana5700 6 месяцев назад +11

      Neeka poora road la yaarachum entha maathiri vantha kaapathunka Anand

    • @Saranjgs
      @Saranjgs 6 месяцев назад +7

      நிதர்சனமான உண்மை நண்பா.❤❤ தமிழ்ச்சங்கம்❤❤
      Blue-collar work is very difficult here...
      As a while collar, I noticed many places here.
      .

    • @akshithaanand4007
      @akshithaanand4007 6 месяцев назад

      @@bhuvana5700 நிச்சயம் காப்பாத்துவேன் அதில் எந்த சந்தேகம் வேண்டாம் உங்களுக்கு

  • @sampavisampavi4738
    @sampavisampavi4738 6 месяцев назад +945

    அய்யோ குப்பூஸ் என் கணவரின் காலை உணவு இதுதான் குவைத் நாட்டில்😢😢😢😢அவரும் அங்கே நரக வாழ்க்கை வாழ்றாரு..அவருக்கு இருக்குற ஒரே ஆறுதல் நானும் என் பொண்ணும் தான்..😢😢இன்னும் எட்டுமாதங்கள் காத்திருப்பிற்கு பிறகு என் கணவரை பார்க்க நானும் என பாப்பாவும் ஆவலாக இருக்கோம்❤ஐ லவ் மை ஆதி❤❤❤

    • @sampavisampavi4738
      @sampavisampavi4738 6 месяцев назад

      @@yuvapagu8824 anga ippo sariyana veyil....paavam anga irukkuravanga

    • @akshithaanand4007
      @akshithaanand4007 6 месяцев назад +76

      அரபு நாடுகளில் பணிபுரியக்கூடிய கிட்டத்தட்ட 80 சதவீதம் பேரோட காலை உணவு மற்றும் இரவு உணவு இந்த குப்புஸ் தான் ஏனென்றால் மிகவும் மிகவும் மிகவும் மிகவும் மிகவும் மிகவும் மிகவும் விலை குறைவானது ஒரு ரியால் ஒரு பாக்கெட் குப்புஸ் காரணம் ஏன் என்றால் அப்பத்தான் நாட்டில் இருக்கக்கூடிய தனது குடும்பத்தின் பொருளாதார நிலைமையை சரி செய்ய முடியும் ஆடம்பரமாக இங்கு சாப்பிட்டால் ஒரு ரூபாய் கூட அனுப்ப முடியாது சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இதுதான் உண்மை அரபு நாடுகளில் அனைவருக்கும் பணிபுரியக்கூடிய அனைத்து பேருக்கும் இது அறிந்தது தான் வெளிநாடுகளில் பணிபுரியக்கூடிய உங்கள் நண்பர்கள் சகோதரர்கள் சகோதரிகள் கணவன் இப்படி பல உறவுகள் இருப்பார்கள் முடிந்த அளவு அவர்கள் தொலைபேசியில் பேசும்போது சற்று ஆறுதலாக பேசினால் அதை விட சாலச் சிறந்தது எதுவும் கிடையாது ஏன் என்னுடைய பல நாள் பசியை போக்கியதும் இந்த குப்புஸ் தான்

    • @sampavisampavi4738
      @sampavisampavi4738 6 месяцев назад +27

      @@akshithaanand4007 உண்மைதான் சகோதரா..போன்லயே காலத்தை தள்ளியாச்சு..இன்னும் எட்டு மாதங்களே உள்ளது என் கணவர் நாடு திரும்ப...

    • @saraswathyjagadeesh_
      @saraswathyjagadeesh_ 6 месяцев назад +10

      இவர் கூறும் அனைத்து உண்மையே அது தான் நம் மனித தன்மையும் கூட ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @braveone6717
      @braveone6717 6 месяцев назад +7

      குப்பூஸ் என்பது பாண் ஆகும்

  • @Harikrishnan20688
    @Harikrishnan20688 6 месяцев назад +93

    அண்ணா நான் இந்த படத்தை இன்னும் பாக்கல. ஆனால் அவங்களுக்கு நடந்த த கேட்ட ரொம்ப கஷ்டமாக இருக்கு. என் கணவரும் துபாய்க்கு வேலை பார்க்க போரேன் கடந்த ஒரு வருடமாக சொல்லிக்கிட்டு இருந்தாரு. நான் தா வேண்டாம் அங்க போனா இரண்டு பசங்க அப்பா இல்லைனு ஏங்குவாங்கனு சொல்லி தடுத்து நிறுத்தி வைச்சுருகேன். நாம எப்ப வேணும்னாலும் சம்பாதிக்கலாம். ஆனால் நம்ம பசங்க அப்பா அம்மா மனைவி கிட்ட இருக்குர சுகம் வேற. நம் நாட்டில் இருக்கிறத வைச்சு வாழ்ந்துறனும். சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா❤❤❤. Thanks for your video Anna

  • @NithishJaya
    @NithishJaya 6 месяцев назад +40

    அண்ணா நான் இந்த படத்தை பார்த்தேன் அண்ணா... மிகவும் வேதனையாக இருந்தது.. ஒரு ஜான் வயிற்றுக்காக எவ்வளவு கஷ்டங்கள் எவ்வளவு அவமானங்களை... தாங்க வேண்டியதுள்ளது. அரை வயிறு சாப்பிட்டாலும் தன்மானத்துடன் நம் நாட்டிலேயே இருக்கலாம்..என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையேந்த வேண்டும் வெளிநாட்டில் என்று பாடியுள்ளனர் நம் முன்னோர்கள்..இந்த படம் அதற்கு உதாரணம்...

  • @vikneshvaranrk6134
    @vikneshvaranrk6134 6 месяцев назад +290

    என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் ஒழுங்காய் பாடுபடு
    இந்த பாடலின் வரும் ஒழுங்காய் என்ற வார்த்தை மிகவும் முக்கியமானது நேர்மையாக உழைத்தால் இந்த நாட்டை அழகானதாக மாற்றமுடியும்.
    இப்படிக்கு இராணுவ வீரன் ஜெய் ஹிந்த் நன்றி வாழ்க வளமுடன் 🙏💐🙏

    • @Danielgraik999
      @Danielgraik999 6 месяцев назад +26

      நண்பரே திராவிட கட்சிகள் இருக்கும் வரை நம் நாடு முன்னேற்றம் அடையாது

    • @Kamesh41501
      @Kamesh41501 6 месяцев назад

      ​@@Danielgraik999yes

    • @gokulraj8494
      @gokulraj8494 6 месяцев назад +22

      ​@@Danielgraik999 ஐயா, தவறாக நினைக்க வேண்டாம்.. திராவிட கட்சிகள் தமிழ்நாட்டில் மட்டும் தான் உள்ளது, மற்ற மாநிலங்களில் இல்லை.

    • @rajam3279
      @rajam3279 6 месяцев назад +4

      😂enna valam irukku inga

    • @vikneshvaranrk6134
      @vikneshvaranrk6134 6 месяцев назад +1

      @@rajam3279 இருந்த வளங்களை விற்று தானே பலரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேடி சென்றனர் அதன் விளைவுதான் வெப்ப அதிகரித்து வருகிறது என்றால் முடிந்த அளவு பல நல்ல மரங்களை நட்டு வளர்த்து வருகிறேன் நீங்களும் முயற்சித்து பாருங்கள் நன்றி வாழ்க வளமுடன் 🙏💐🙏

  • @selvidevendar2063
    @selvidevendar2063 6 месяцев назад +16

    கஸ்ட்டமோ நஸ்ட்டமோ நல்லதோ கெட்டதோ ஏதுவாக இருந்தாலும் நாம நம்ம குடும்பங்கள் இருக்கிற நாட்டில் இருந்தே சம்பாதித்து வாழலாம் முன்னேறுவதற்கு சிறிது காலம் தாமதமாகும் ஆகும் ஆனால் வெற்றி நிச்சயம் பணம் முக்கியம்தான் ஆனால் அதைவிட நம்மள நம்பியுள்ள நம் குடும்பமும் நம் நலனும் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கை ரொம்ப ரொம்ப முக்கியம் 🙏

  • @SaranyaLalitha
    @SaranyaLalitha 6 месяцев назад +22

    படிப்பினைகள்:
    4 நாட்களுக்கு முன்பு தான் ஆலப்புழா சென்று வந்தோம்... மழைக் காலம் நன்றாக இருக்கும்... அங்கும் வெயில் கடினம்....
    வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் , முதலில் எல்லா தகவல் களும் தெரிந்து கொண்டு செல்ல வேண்டும்..
    நம் நாட்டில் லேயே எல்லா வளங்களும் உள்ளன.. இங்கே முயற்சி செய்ய வேண்டும்...
    கூடிய மட்டிலும் கடன் வாங்காமல் இருப்பது நல்லது...

  • @mohammedshifan4308
    @mohammedshifan4308 6 месяцев назад +20

    அந்த ஆடுகளை🐐 விட்டு பிரிந்து போக போற அந்த தருணம்னு… நீங்க சொல்லும் போது, என் கண்ணெல்லாம் கலங்கிருச்சு bro. 😭❤️‍🩹🏜️

  • @thee1653
    @thee1653 6 месяцев назад +27

    நஈங்க சொல்ல சொல்ல எனக்கு மெய்சிலிர்த்துக்கொண்டே இருத்தது, நானே இதை அனுபவிப்பதுபோல் ஒரு பிரம்மை!!!❤

  • @VinothiniVinothini-jh9wl
    @VinothiniVinothini-jh9wl 6 месяцев назад +11

    உன்மை தான் இந்த வீடியோவை பார்க்கறப்போ எனது கண்ணில் கண்ணீர் வருகிறது. நானும் இதே போல் வெளிநாடு போயி கஷ்ட பட்டு இருக்கான் ஒரு ஆண்க இருந்து அவர் பட்ட கஷ்டம் ஒரு பெண்ணக்கு வந்து இருந்த கண்டிப்பா அந்த சூழ்நிலை மிகவும் மோசமாக இருந்து இருக்கும் நானும் இதே போல் தான் கொவைத் நாட்டுக்கு வேளைக்குசென்றன் ஆனால் அதிக படியான வேளை தூக்கம் இல்ல அவங்க தூக்கவும் விட மாட்டாங்க நீங்க சொன்னது போல் அத கூப்புஸ் தான் அங்கு உணவு முடியவில்லை வீட்டை விட்டு வெளியே வந்து இந்திய தூதரகம் மூலம் எனது இந்தியவுக்கு வந்து சேர்த்தேன் 11 மாசம் போராட்டத்துக்கு பிறகு என் அம்மா என் 1 வயது இரட்டை பெண் பிள்ளைகளை பார்த்தேன் 😭

    • @AbiAbi-tf8dr
      @AbiAbi-tf8dr 23 дня назад

      Naanum dubai poi romba kasta pattu... Sapadu illa... Thangurathukku kaasu illa...enaku 25 age thaan aaguthu... 6 month romba kasta pattu ippo than oorukku vanthu sernthen... Naan patta kastam v2 la yaarukum theriyaathu... Therinja Amma Appa patharuvaanga nu sollala... First avanga kooda peasurathukku sim kooda illa.... 1 week sapdaama oru bedspace la thangi irunthen... Kudukurathukku kaasu illa... Aprm yaar kittaum sollama odiruven... Apdi romba kasta patten... Language theriyaathu... Iyyyyoooo ennala yaar kittaum help ketkavum mudiyala... Help kettalum ponnu thaana nu ellarum advantage eduka paathaanga🥹🥹🥹... Yaar kittaum sollama Innum v2 la kooda sollama iruken.. Enna maathiri niraya girls irukaanga... Vera vali illama naan oru cafe la cleaning work paathu ippo oorukku vanthutten... Na BE mudichirukken.... Namma oora vittu veliya pogavey koodathu... Na thirupi oorukku varuven nu ninachi kooda paakala...

  • @Sana-z5i
    @Sana-z5i 6 месяцев назад +76

    Top 5 tamil Saravanan decodes oru videos kuta miss pannathu illa bro🎉🎉❤😊

  • @SEEVIN6829
    @SEEVIN6829 6 месяцев назад +12

    Thanks saravanan bro. ஆடு ஜீவிதம் பற்றி உங்க ஸ்டைல் ல கேட்டு அறிந்து கொண்டேன். நன்றி 🙏 மிக அருமையாக உள்ளது.

  • @bharathshiva7895
    @bharathshiva7895 6 месяцев назад +18

    பல நாட்கள் கழித்து உங்கள் வீடியோவை பார்க்கிறேன் 🥹🥹 !!!
    உண்மையில் நஜீப் அவர்களுடைய கதை மிகவும் துயரங்கள் நிறைந்து காணப்படுவதோடு; கேட்கும் எங்களையும் கலங்க வைத்தது 😢😢. இறுதியில் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் அதிலிருந்து மீண்டெழுந்து வர முடியும் என்ற புது உத்வேகத்தையும் தன்னம்பிக்கையும் தந்துள்ளது 😇👍🏼. அவரின் வாழ்க்கை சரிதத்தை மிக அழகாக எடுத்து சொன்ன உங்களுக்கு மிக்க நன்றி அண்ணா 😊♥️🙏🏼.
    இலங்கையில் இருந்து 🇱🇰❤️.

  • @VinothaJanak
    @VinothaJanak 6 месяцев назад +111

    கண்களில் நீர் கசிந்து கொண்டிருக்கிறது. சரவணன் மனம் வலிக்கிறது. இதயம் துடிக்கிறது. கோபம் தலைக்கு மேல் ஏறுகிறது சரவணன். வாழ்த்துக்கள்

    • @lithish3429
      @lithish3429 6 месяцев назад +13

      Sikkiram poi hospital la parunga😂🤣😅

    • @vipinshaji5952
      @vipinshaji5952 6 месяцев назад

      ​@@lithish3429lifele yelam Smootha easyah poonaa aduthavange problem comedyathaan theriyum.
      Avan avan mattumpodhuthaan adhu puriyum, idhukum nee loosu maarri reply pannuvenu theriyum. Sila miruga moollai irukuravangalluku idhelam puriyaadhu....

    • @VinothaJanak
      @VinothaJanak 6 месяцев назад +2

      @@lithish3429 வாழ்துக்கள் தம்பி

    • @lithish3429
      @lithish3429 6 месяцев назад +2

      @@VinothaJanak just for fun bro 😊😊😊

    • @flominakeerthi565
      @flominakeerthi565 6 месяцев назад

      Same here😢

  • @umaranjith-wg2lw
    @umaranjith-wg2lw 6 месяцев назад +7

    இந்த காணொளியை பார்க்கும் பொழுது எனக்கு
    க/பெ.ரணசிங்கம் படம் தான் நினைவுக்கு வருகிறது.ஆனால், இந்த படத்தில் மனைவி தன் கணவனின் இறந்த உடலை பெற மிகவும் போராடுவாள்.இந்த படத்தை பார்க்கும் போது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.இது மனைவியின் ஒரு பக்கம் மட்டுமே... ஆனால், நீங்கள் போட்ட வீடியோவில் கணவரின் மறுபக்கத்தை பார்க்க மனதிற்கு மிகவும் வருத்தமாக உள்ளது.நசீம் மனம் உடையாமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து அந்த இடத்தில் இருந்து எப்படியோ தப்பித்து வந்து விட்டார்... இதற்கு கடவுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் மற்றும் அவரது விடா முயற்சி என்னை மெய் சிலிர்க்க வைத்தது அண்ணா....

  • @Queen_Guts
    @Queen_Guts 6 месяцев назад +17

    எந்த ஒரு கஷ்டமான சூழ்நிலையிலும் மனம் தளராமல் அதிலிருந்து விடுபட நல்ல ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை ஆடு ஜீவிதம் உண்மையான கதையிலிருந்து இன்று கற்றுக் கொண்டு .... உங்கள் ஒவ்வொரு வீடியோவில் இருந்தும் ஒவ்வொரு புதிய நல்லதோர் விஷயத்தை கற்றுக் கொள்கிறேன் 😊

  • @radhapk1378
    @radhapk1378 6 месяцев назад +8

    My fiance is working in Tabuk, Saudi. I am scared when I heard this story at first. 😢 he is an engineer there but still it’s not our country. I am waiting for his arrival to live a beautiful life with him. Now I feel how his life would be there in Saudi all around unknown people and unknown language. Hoping he is doing good there.🙏🏻

    • @anandhselvan173
      @anandhselvan173 6 месяцев назад +5

      If he’s an engineer work under Company/ own visa means no problem. He can safely work and earn money.

  • @subbumohan6490
    @subbumohan6490 2 месяца назад +12

    நானும் சவுதி அரேபியாவில் மூன்று வருட காலமாக பாலைவனத்தில் சாரதியாக வேலை பார்த்து இருக்கிறேன் மிகவும் கடினமான சூழ்நிலையிலும் குடும்பத்தின் வறுமை காரணமாக அனைத்தையும் தாங்கி கொண்டேன்😢😢😢

  • @Queenmaha60
    @Queenmaha60 6 месяцев назад +20

    இவர் பிழைத்துவிட்டார் .....அப்போ வேலைக்காக அவருடன் கூட வந்த அந்த இன்னொரு நபரின் நிலமை 😩😩😩😩😩😩😩😩😩

    • @TahirSha-y4y
      @TahirSha-y4y 2 месяца назад +1

      Avar andha paalai vanathileye irandhu vitar

  • @karthikawrittenlyrics
    @karthikawrittenlyrics 6 месяцев назад +45

    இந்த கதைய உங்க voicela கேட்க பயங்கர waiting ❤❤

  • @rahimajan8456
    @rahimajan8456 6 месяцев назад +7

    நான் சிறுவயதில் இருக்கும் பொழுதே வறுமையின் காரணத்தினால் எனது தந்தை வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றார் எதிர்பாராத விதமாக அவரை ஒரு பாலைவனத்திற்கு அழைத்து சென்று ஒட்டகம் மேய்க்க விட்டுவிட்டார்கள் கிட்டத்தட்ட இதேபோல் அவரும் கஷ்டப்பட்டார் எப்படியோ தப்பித்துப் பிழைத்து ஒரு அரேபியர் வீட்டில் வீட்டு வேலை செய்தார் பின்னர் இந்தியாக்கு அழைத்து வரப்பட்டார் இந்தக் கதையைக் கேட்கும் பொழுது எனது தந்தையின் நினைவு வருகிறது இப்போது அவருக்கு 50 வயது ஒரு துணிக்கடையில் வேலை செய்கிற நிம்மதியாக. வறுமை என்று சொல்லி சொந்த ஊரை விட்டு சென்று அங்கு மரண வேதனை அனுபவிக்கிறார்கள் இன்னும் சிலர்😢😢😢

  • @FathiRammu-e9x
    @FathiRammu-e9x 6 месяцев назад +4

    அண்ணா நீங்கள் கூறும் தொணி எங்களை கதைகளுக்குள்ளேயே அழைத்து செல்கிறது மேலும் அந்த கதையை உணரும் வகையில் உங்கள் பேச்சு தொனி இருக்கிறது.
    Became a big fan of you❤️
    சிறந்த பேச்சாளர்🎉

  • @SahnazSawmy
    @SahnazSawmy 6 месяцев назад +22

    ஒவ்வொரு நாளும் உங்களுடைய video எப்போ வரும்னு காத்துக்கொன்டிருப்பேன்! உங்க ஒரு video கூட miss பண்ண மாட்டேன்!
    நாம வெளிநாட்டுல வேலை செய்றாங்கனா கஷ்டபடாம இருக்காங்கனு நாம நினைப்போம், but அவங்க அங்க தாங்க முடியாத கஷ்டங்களை அனுபவிச்சிட்டு இருப்பாங்க. என்னோட சாச்சா ஒருத்தரும் இதேமாறி Saudi ல கஷ்டட்டார்😢, அதுக்கப்றம் எப்டியோ அங்க இருந்து தப்பி நம்ம நாட்டுக்கு வந்துட்டார். இதுதான் சில நாடுகளில் நடந்து கொண்டிருக்குது😢!
    அண்ணா ஜெய்பீம் movie ட உண்மையான சம்பவத்த video போடுங்க bro please... As a request😊!
    Love from Sri Lanka ❤🇱🇰

    • @lithish3429
      @lithish3429 6 месяцев назад +6

      கவலைப்படாதீங்க அடுத்த வீடியோவுல உங்க கமெண்ட் வரும்😂😂😂
      😂Just for fun bro😂

    • @SahnazSawmy
      @SahnazSawmy 6 месяцев назад

      ​@@lithish3429😊

    • @SahnazSawmy
      @SahnazSawmy 6 месяцев назад +1

      ​@@lithish3429 Tnx bro..😊

    • @Proudasianlover
      @Proudasianlover 6 месяцев назад +1

      Neenga sollurathu true..foreign la work ku sendru padura avasthai matravangalukku purirathu illa..

    • @SahnazSawmy
      @SahnazSawmy 6 месяцев назад

      @@Proudasianlover Yh!

  • @umarani8692
    @umarani8692 6 месяцев назад +12

    உங்கள் குரல் சொல்லும் விதம் அருமை 👌

  • @AnviAish
    @AnviAish 5 месяцев назад +3

    துன்பம் இல்லாதவர்கள் உலகில் யாரும் இல்லை.
    But.. அதை கடந்து வந்து ஜெயித்தவர்கள் முக்கியமாக கடைபிடித்தது தன்னம்பிக்கை & முயற்சி!
    நாம் கற்றுக்கொள்ள வேண்டியதும் இதுவே!!❤

  • @eswarisubramani
    @eswarisubramani 6 месяцев назад +18

    நான் இந்த கதைய கேட்டேன். எனக்கும் வேதனையாக இருந்தது. அனா intro சொன்னா கேட்டு கொஞ்சம் சந்தோஷம்.❤❤

  • @prasannandt9572
    @prasannandt9572 2 месяца назад +13

    Kerala star actor Prithviraj wonderful acting in this goat life movie I have pray 🙏 to god he won the Oscar award for best actor male category 🎉... அவருக்கு சிறந்த நடிகர்கான ஆஸ்கார் விருது பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏

  • @mahamaha5442
    @mahamaha5442 6 месяцев назад +11

    சரவணன் அண்ணா ஒரு சிறிய வேண்டுகோள் ஒரு வருடத்திற்கு முன்பு எனது நண்பற்க்கு ஒருவர் மூலமாக மார்பிங் செய்யப்பட்ட வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படம் அவரது போனுக்கு வந்தது நீங்கள் லோன் வாங்கி உள்ளனர் எனவே கட்டவில்லை என்றால் உங்கள் தொடர்புகளுக்கு போன் செய்து வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படம் அனுப்பப்படும் என்று நாங்கள் எஸ்பி அலுவலகம் சென்று புகார் மனு ஒன்றை தாக்கல் செய்ய வந்து இருக்கிறோம் ஆனால் காவல் துறை இது போன்ற புகார் நிறைய வருகிறது நீங்கள் தான் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று சொல்லி அனுப்பி வைத்தனர் ஆனால் இப்போது இன்று எனக்கும் அதே மாதிரி நிகழ்வு ஏற்பட்டது இது போல் நடந்தால் எப்படி கையாள வேண்டும் என்று நீங்கள் ஒரு அறிவுரை வீடியோ போஸ்ட் செய்யவும் என்னை போன்ற பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும்

    • @sairagav6000
      @sairagav6000 6 месяцев назад

      Hi nenga bro va sis aanu theriala ithey mathiri enoda relative oruthavankalukum nadanthu ruku nenga ungaloda sim mattum change pannuga illana photo exit kudunga bro avanuga oru 10days try pannuvanga aduthu vitturuvanga bro payapidathinga policelam oru response pannamattanga

    • @Happy_bird_96
      @Happy_bird_96 6 месяцев назад +1

      Avan kita bayapadathinga thairiyamaga pesungal pandrathu paniko nu nakalaga solunga .... En frnd husband ku apadi than panaga avanga bayapadala and contact la iruka elarukum anupiruvenu miratnaga unala mudinjatha paniko da vennanu solitu ellarukum call pani alert panaga 1 wke aft avane oditan

  • @ranjithnatarajan6665
    @ranjithnatarajan6665 6 месяцев назад +2

    Anna.. Really great.. Still naraiya peru family kaga sontha country vitu family ah vitu engaiyo kasta paduranga.. Hats off to them.. Athum unga narration vera level.. Athum oru line soninga.. Vemanam vinnai nokki mela pora mathiri life um pogum nu nenacharunu soninga.. Sema na..

  • @sherlinsavita6831
    @sherlinsavita6831 6 месяцев назад +18

    When i heard prithvi is gonna act in this movie, i bought this novel and read it. It was so heart wrenching. I was waiting for this movie ever since, but unfortunately intha movie enga oorla release agala.. Still waiting to see this movie.
    And thank you bro for this video.
    Adujeevitham is more than just a story.

  • @saranyakrish2203
    @saranyakrish2203 6 месяцев назад +16

    நானும் இந்த படம் பார்த்தேன் அண்ணா படம் பார்க்க பார்க்க எனக்கு அழுகையை அடக்கமுடியலண்ணா காசு பணம் இந்நைக்கு வரும் நாளைக்கு போகும் அதைபத்தி நினைக்காமல் சாகும்வரை நம் குடும்ப த்துடன் வாழவேண்டும் என்பதை உணர்த்தும் கதை

  • @padmabanudon2900
    @padmabanudon2900 6 месяцев назад +58

    அந்த அரபி க்கு எந்த தண்டனை யும் இல்லையா இந்த அரசாங்கம் அவருக்கு என்ன பதில் சொல்லியது

    • @anandhselvan173
      @anandhselvan173 6 месяцев назад

      In Saudi Arabia it’s common, they can’t punish their Arab citizens without proper evidence.

    • @PremalatharangasamyRangasamy
      @PremalatharangasamyRangasamy 6 месяцев назад

      😢😢😢😢😢😢😢😢😢😢

    • @closetomyheart6147
      @closetomyheart6147 6 месяцев назад

      ஒன்னும் பண்ணாது அங்க இருக்கும் சட்டம் வெளிய இருந்து வரவங்களுக்கு மட்டும்தான்

    • @saposu
      @saposu 6 месяцев назад

      Arabs naturally rude

    • @vijayfrancis419
      @vijayfrancis419 6 месяцев назад +3

      Oru thandanayum irukkathu as athu avargaludaya naadu pa

  • @infinitedesigns9169
    @infinitedesigns9169 6 месяцев назад +3

    இந்த படத்தை இரண்டு முறை பார்த்தேன், அந்த தாக்கத்திலிருந்து மீளமுடியவில்லை, வீட்டில் உறங்கினாலும் பாலைவனத்தில் உறங்குவது போல உள்ளது இந்த படத்தின் தாக்கம்....😢😢

  • @sharmilabu4518
    @sharmilabu4518 6 месяцев назад +21

    அல்லாஹ்வே இந்த மாதிரி சோதனைகள் ஆதி காலத்து வரலாறுகளில் தான் படித்திருக்கிறேன் இன்றைய நூற்றாண்டிலும் இந்த மாறி கொடூரர்களா 🙄😔

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 2 месяца назад

      தமிழ்நாடு முசூலீம்கள் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள்

  • @selvakumarc5022
    @selvakumarc5022 6 месяцев назад +2

    ப்ரோ இந்த வீடியோவை நான் 10❤ டைம்
    பார்த்துட்டேன் சூப்பர் அந்தப் படம் இன்னும் பாக்கல ஆனா படமே பார்த்த மாதிரி இருந்துச்சு நன்றி

  • @Akshukutty-xx9iz
    @Akshukutty-xx9iz 6 месяцев назад +2

    Hi bro... இந்த படம் வந்ததுக்கு பிறகு இந்த வீடியோ parthathuku apram honest ah onnu solanumnu thonuthu... நசீம்க்கு நடந்தது ரொம்ப கொடுமையான விஷயம்..அரபு நாட்டில் அடிமையான velaiku vachirukanga...Ana Ellarume apdi ila...en husband Saudi la velai pathanga...nalla company nalla sapadu nalla salary kedachathu..entha vitha kastamum ilama en husband Saudi la velai pathutu vanthanga...at the same time some agent yemathurunala Nazim mathi sila persons kastapaduranga...But Saudi good country...agent la sila Peru yemathiranga...nalla agentum irukanga...Nazim ku nadanthathu romba kodumai...kudumba kasthathuku foreign ku velaiku pona anga atha Vida periya kodumai anupavachirukiraru...

  • @maligasamy7344
    @maligasamy7344 6 месяцев назад +2

    I'm from Malaysia.
    VANAKKAM Saravanan tambi.
    Eppavum miss Panama ungga kathaigalai Ellam naan ketpen aana Comments Panna maatten ungga kathaigalukku naan poodum irandavathu Comments.Intha kathaiyai ennal keekave mudiyala keettathai Vida alutathu jaasthi.Kathaiyin naayagan kadaisiya aadugalai viddu piriyum poothu aluthatu ennala taangga mudiyala.Neenga sollum poothu antha kathai ulleye naangga pooividugiroom.Ungga beauty ye neengga sollum kathaithan tambi.Vaalthukkal thodarattum

  • @FathimarasmiRasmi
    @FathimarasmiRasmi 6 месяцев назад +13

    Evlothan kastap pattalum sari namma sondha naatula namma familyoda irukura maadhiri varadhu paakuravangaluku nenaipu foreignla iruakanga nalla irukangandu aana avanga padra kastam matthavangaluku theariyadhu evlothan kastap pattalum sari namma naatlayea irukanum 😢

  • @meenamani1039
    @meenamani1039 6 месяцев назад +5

    Unga voice ninga podura video ellam romba pidikkum Anna ❤😊

  • @Homelander_420
    @Homelander_420 6 месяцев назад +4

    கேட்கும் போதே கண்கள் கலங்குகிறது😭😭😭😭

  • @padmabanudon2900
    @padmabanudon2900 6 месяцев назад +1

    அருமையான கண்கலங்க வைத்த பதிவு😢தம்பி சரவணா 😢

  • @umarani8692
    @umarani8692 6 месяцев назад +63

    சரவணன் டீகோடுக்கா காத்திருந்தோர் சங்கம் 🙋‍♀️

  • @NaveenNaveen-ow9kw
    @NaveenNaveen-ow9kw 6 месяцев назад +3

    ஆடு ஜீவிதம் புத்தகம் படித்தேன் 2 நாளாக அதே நினைவாகவே உள்ளது குபூஸ் நினைவாக உள்ளது

  • @chinnusvlogs5677
    @chinnusvlogs5677 6 месяцев назад +6

    Thank u brother... Love from kerala

  • @R.vidhyakumarR.vidhyakumar
    @R.vidhyakumarR.vidhyakumar 6 месяцев назад +1

    Superb Anna samma msg life is very difficulty to leave....

  • @dineshkuwait1017
    @dineshkuwait1017 6 месяцев назад +7

    Just now came nd see ur video saravanan about this movie nd name .. .. Bcz im also in Kuwait still past 8 years .. Even I also suffering too much including with tamil peoples also join with others to make me as a shame nd irritates too much. . in between. . many birth death function festival marriage etc .. Nothing else I see 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 I feel very bad nd alone. . but still I believe too much. . Allah Kareem 🤲🏻🤲🏻🤲🏻 Allah bless me always with my family. . he never leave me ..😢😢😢😢😢😢

    • @hubertharris6874
      @hubertharris6874 2 месяца назад

      Why are you not trying to come back to india and find a job and peaceful life ?

  • @sanjufullmoon1105
    @sanjufullmoon1105 6 месяцев назад +1

    Life leh neraiya tuiram naa pathen, epomeh problem face panamothu,naa nenikireh oru vesiyum.. life le ethuku nambeh inum valerum nu, ahna saravanan decodes pakeh mothulam naa nenikireh oreh vesiyum nambehlodeh visyum peruse ileh, inum nenireh peer kastham tha pathu vanthu nala irukangeh apoh nambeh nala mudiyathu, kadathu povum kandipa oru naal life kadipa marum, inthe goat life anne rombeh kasthamthey pathutaru, kandipa averum& avarodeh family nala irukenumnu naa murugan kithe vedikiren.. God bless everyone's ❤

  • @krishnasuna4939
    @krishnasuna4939 6 месяцев назад +1

    God bless you and your family brother

  • @anisharani8473
    @anisharani8473 6 месяцев назад +1

    Woowwwwwww...... explanation of the story ❤❤❤❤❤❤ excellent 👌👌👌👌 bro.....

  • @srinivasansrinivasan-i2h
    @srinivasansrinivasan-i2h 6 месяцев назад +1

    Nalla kural valam, nanri

  • @suganyass2818
    @suganyass2818 6 месяцев назад +1

    Movie pakkara mathri irukku unga video ❤bro Marianne bachmeier pathi video podunga anna

  • @valgavalamudan1299
    @valgavalamudan1299 6 месяцев назад +1

    இந்த கதையை கேட்கும்போது ஒரு நாளைக்கு 300 ரூபாய் நோட்டுகள் சம்பாதித்தாலும் பரவாஇல்லை மனைவி மற்றும் குடும்பத்துடன் சந்தோசமாக வாழ பழகிக் கொள்ள வேண்டும் சரவணன் 😊❤

  • @KannaKanna12-wo7ki
    @KannaKanna12-wo7ki 6 месяцев назад

    சரனா உங்களிடம் இந்த கதையை போட சொல்ல நினைத்தேன் ஆனாலும் நீங்க போட்டு விட்டீர்கள் நன்றி🎉🎉🎉

  • @Fathimanasrin-y8k
    @Fathimanasrin-y8k 6 месяцев назад +1

    5 years a unga video pakren anna ellame motivated aq iruku innum ninga high level ku pohanum anna keep it up

  • @rameshdeivam2582
    @rameshdeivam2582 6 месяцев назад +1

    Enakku crime scene lam pudikathu anna but neenga katha soldra vitham pudichi erukku ella videosum pathuruken anna naa pathukapa erukkavum unga video help pannuthu anna thank u anna

  • @elangovanar
    @elangovanar 29 дней назад

    Super explanation bro

  • @papa_pravyadas
    @papa_pravyadas 6 месяцев назад +2

    யார் ஒருவர் தன் நாட்டில் இருந்து பிற நாடுகளில் வசிக்கிரார்களோ அனைவருக்கும் இதே அவலம் தான். இது எல்லா நாட்டு மக்களுக்கும் பொருந்தும். நம் நாடு மட்டும் அல்ல பல நாடுகளிலும் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது "ஆடுஜீவிதம்"😢

  • @shivav4757
    @shivav4757 2 месяца назад +1

    அன்புள்ள சரவணன் , இந்த வீடியோ ku என்னிடம் சொல்ல வார்த்தைகள் இல்லை. ஆகையால் என் கண்ணீரை சமர்ப்பிக்கிறேன்😭😭😭😭😭

  • @godisgreat6938
    @godisgreat6938 6 месяцев назад +1

    Anna ungah videos elaa enaku rmbaa pudiku oru vida kuda vitathu ilaaa Naa ungah voice ku Addict😩💓

  • @MuttaMare
    @MuttaMare Месяц назад

    Excellent video thanks anna❤

  • @theekshii0498
    @theekshii0498 6 месяцев назад +6

    Liked before watching itself Anna😍

  • @muthucharams8123
    @muthucharams8123 6 месяцев назад

    Yes anna neenga sona oru oru words romba true. Nama tha kasata padrom nenchuutu oru oru nallum en life poitu iruku. Ana neenga sona mathri namku kela kasta padruvangla nenchuttu ethuvum kadathu pognum poganum solringa. Yes kandipa enima apditha irupan. Unga videos romba motivation na iruku anna romba thanks❤

  • @muralikumar610
    @muralikumar610 6 месяцев назад +2

    நம்ம ஊரே best bro❤🎉

  • @bluebird357
    @bluebird357 6 месяцев назад +1

    Thank God he is back to India.

  • @lookatthis6862
    @lookatthis6862 6 месяцев назад +26

    அந்த ஏஜென்ஸ் பிடிச்சு அதே வேலைக்கு அனுப்பினால் தான் இதற்கான தீர்வு

  • @YoonusRazzak-qi2ng
    @YoonusRazzak-qi2ng 6 месяцев назад +3

    Bro senser board adukkellam senser vekkiranga but animal movie ku mattum vekka ille

  • @anandiniya7776
    @anandiniya7776 6 месяцев назад

    Anna nazeem paiyan aadujeevitham book padikka aarambichathila இருந்து mudikkura varaikkum,kanneer vanthathu nu sonningale,எனக்கு நீங்க சொல்ல aarambichathila இருந்து mudikkura வரைக்கும் கண்ணீர் வந்தது.என்ன ஒரு different na ஆரம்பத்துல kashtathoda கண்ணீராக இருந்தது,முடிக்கும் போது மகிழ்ச்சியின் கண்ணீராக ,ஆனந்த காண்ணீர mariduchi ❤

  • @joniambroseeviljoseph7491
    @joniambroseeviljoseph7491 6 месяцев назад +1

    kanneer mattumthan bro 😢❤ eththanai thunbangalai anubawichiruparu. athu awaruku kadauluku mattumthan theriyum. unga voicela ungaloda stylela storya patha piragutha manasuku thrupthiya irukku. thank u bro. from srilanka

  • @jasim5961
    @jasim5961 6 месяцев назад +1

    Bro onga vioce ah nall fullaa keakunum bola eruku bro❤

  • @alosusclinton6940
    @alosusclinton6940 6 месяцев назад +2

    This movie will make us feel about what is thirsty, hungry, fear, feeling and survival @Saravanan decodes

  • @sangeethasubramanian2549
    @sangeethasubramanian2549 6 месяцев назад

    மதி கெட்டான் சோலை பற்றிய வீடியோ போடுங்க சகோ

  • @sugarboo5380
    @sugarboo5380 6 месяцев назад +1

    Anna fusako sano story poduga na

  • @rajapradeep6931
    @rajapradeep6931 6 месяцев назад +2

    உன்மை தலைவா சின்ன விசயத்துக்கெல்லாம் சாகுர வங்க மத்தியில உன்மையில இவர் வாழ்க்கை ஒரு சறித்திரமே

  • @kalaivanil7832
    @kalaivanil7832 Месяц назад

    I also had tears in my eyes bro.. 😢.. Thank god he has reached out to his family..

  • @kaviyasgalattachannel2356
    @kaviyasgalattachannel2356 6 месяцев назад

    Anna ungal voice than highlight of the story,intha mathiri voice 1000 oruvaruku than iuruku athu engaluku nadappathai appadiye kann mune kattukirathu.

  • @gandhirajayyavu6282
    @gandhirajayyavu6282 6 месяцев назад +1

    Bro your video also... Summa Pattaya kilapputhu ❤

  • @ansadansad7102
    @ansadansad7102 6 месяцев назад +6

    നജീബ് എന്ന വെക്തി ജീവിതത്തിൽ അനുഭവിച്ച എഥാർത്ത സംഭവം ആണ് ബെന്ന്യാമൻ. ബ്ലെസി എന്ന അനുഗ്രഹീത കലാകാരൻ. ഒരു സംവിധായകൻ. പൃഥ്യരാജ്. കൂട്ടുകെട്ടിൽ. പുറത്തിറങ്ങിയ ഒരു സിനിമ. ഈ സിനിമ കണ്ടവർ കരയാതെ തിയെറ്റർ വിട്ട് പോകില്ല. അത്രയ്ക്ക്. മനസ്സിൽ വേദന കൊടുക്കുന്ന ഒരു സിനിമയാണ്. പ്യഥ്വരാജ് എന്ന മഹാ നടൻ. നമ്മളെ അത്ഭുതപ്പെടുത്തി.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rameshdeivam2582
    @rameshdeivam2582 6 месяцев назад

    Anna kalla kurichi sri mathi case pathi podunga anna

  • @pavithrapavi9690
    @pavithrapavi9690 6 месяцев назад

    Ungal vedio anaithum parthu kontu erukiren....ennaku nerai அனுபவத்தையும் தருகிறது

  • @mohamedthariqmohamedthariq6267
    @mohamedthariqmohamedthariq6267 6 месяцев назад +8

    Bro,idhu unmaiya vey manadhai uruga vaitha sambavam 😢idhu pol nilamai yaarukum vara koodathu 🥺

  • @gayathrydevi955
    @gayathrydevi955 6 месяцев назад +3

    Bro please talk about Major Rishi rajalakshmi. I swear to god his story is very inspiring and gives goosebumps.

  • @dhineshkumar7416
    @dhineshkumar7416 6 месяцев назад +1

    Sharks attack video please

  • @Arunkumar_MR
    @Arunkumar_MR 6 месяцев назад

    Climaxle .nalla pesuninge bro like it ....

  • @Tanviya123
    @Tanviya123 6 месяцев назад +1

    சரவணன் அண்ணா வணக்கம். மஞ்சுமெல் பாய்ஸ் விட ஆடுஜீவிதம் உண்மை தான் எனக்கு இஷ்டம் அண்ணா. நீங்களும் சொல்லுங்க அண்ணா.

  • @archanaravi6854
    @archanaravi6854 6 месяцев назад

    கேரளாவில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்த சித்தார்த் அந்த மாணவர்க்கு நடந்த ராக்கிங் பத்தியும் அவருக்கு என்ன நடந்தது என்று வீடியோ போடுங்க அண்ணா

  • @aruljothi4649
    @aruljothi4649 6 месяцев назад

    Only tears no words

  • @bhalajiramesh
    @bhalajiramesh 6 месяцев назад

    Hello Saravanan good morning naa Ramesh Sangkita from Malaysia unga kural fan appo team 5 50am⭐⭐⭐⭐⭐⭐

  • @sugisivam3832
    @sugisivam3832 13 дней назад

    Brother 2014 வருடம் நாகையில் வினோதினி என்ற பெண் ஆசிட் வீச்சுக்கு ஆளானார் அந்த video upload pannunga

  • @bujjikavi7838
    @bujjikavi7838 6 месяцев назад +1

    Intha story pathathume rompa rompa kastama iruku anna .... 3 years avaru family vittu eavlo kasta patu iruparu ... story ah patha namke ipdi irukuna avaru live va pathutu vanthu iruparu avaru eavlo kasta patu iruparu.... Owner oda ponnu dhan god mulama vanthu avara kaapathi help panni irukarunu eanaku thonuthu anna ......

  • @zlak2306
    @zlak2306 6 месяцев назад

    Saravanan, Please upload a video about Baby Jailyn. As a mother myself it really hurts to see what an evil mother did to her own 16 month old baby daughter. I am crying ever since I heard this news. Baby Jailyn was starved to death alone in her house while her evil mother enjoying her 10days vacation with 2 men. No baby should EVER go through what Baby Jailyn went through. Baby Jailyn will always hold a special place in my heart. RIP her soul! ♥️😢

  • @VigneshKarthiga-m8n
    @VigneshKarthiga-m8n 2 месяца назад +1

    Good speech bro❤

  • @AnuhepshiAnuhepshi
    @AnuhepshiAnuhepshi 6 месяцев назад

    Veerappan story podunga bro please

  • @alexkirubainathanvincent5980
    @alexkirubainathanvincent5980 6 месяцев назад

    அருமை

  • @lithish3429
    @lithish3429 6 месяцев назад +9

    Bro soldratha olunga sollu bro naduvula en bro bgm podra☹️☹️☹️

  • @SaiMithran-m3w
    @SaiMithran-m3w 6 месяцев назад +3

    Saravan bro
    Nanum entha mathiri kastam anubavach 2month ku munnadi than Tamil Nadu vanthan 😭 6mathangal yanaku sambalam kudukala (nenga entha story solli mudikkum varai na alunthutto irunthan bro 😭😭

  • @sanjayraj-l4j
    @sanjayraj-l4j 6 месяцев назад

    Ennathan irundhalum thayinattai pol varadhu... And kadaisila sonna message was inspirational na... Edhuvume nirandharam illadha vazhkayila kastamattum nirandharama irundhuda podha enna 🙌

  • @anbuapjoyful6207
    @anbuapjoyful6207 6 месяцев назад +2

    Semma Feeling bro😢😭😭