Amme Narayana Devi Narayana | Guruthi Poojai | Chotanikarai Amman Songs | Unni Menon | Aadi Masam

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • The album “ Amme Narayana” is dedicated to Goddess Amman by the music label Unique Recording. This album is sung by Unni Menon.
    Amman is the South Indian Goddess of Rain. She is the main South Indian mother/goddess in the southern India. Mari is closely associated with the Hindu goddess Parvati and Durga.
    Her festivals are held during the late summer/early autumn season of Aadi throughout Tamil Nadu and Deccan region, the largest being Aadi Thiruvizha. Devotees offer Pongal that is cooked using earthen pots which are made during the festive season. Rituals such as fire walking and mouth or nose piercing are also practised. Mari in Tamil means rain. Thus she is referred to as Mariyayee or Aathaa. Aathaa means mother or grandmother. She symbolizes sacrifice, motherhood, abundant wealth and good health.
    May Goddess Amman Bless You! Om Sakthi !
    தாயை தெய்வமாகக் கருதி வழிபடும் சக்தி வழிபாடு மாரியம்மன் வழிபாடு...
    அதுவும் தென்னிந்திய மக்களின் கண்கண்ட தெய்வமாக விளங்குபவள் மாரியம்மன்...
    மாரி என்ற சொல்லுக்கு மழை என்பது பொருள்...
    கருணையை மழையாகப் பொழிவதால் மாரியம்மன் என்று சக்தி அழைக்கப்படுகின்றாள்...
    கோடைக்காலங்களில் ஏற்படும் வெம்மை நோயான அம்மை வெப்ப நோய் முதலியவற்றை தீர்த்து நாடு தழைக்கவும் மண்ணுலக உயிர்களைக் காக்கவும் அருள்புரிகின்ற அன்னையை மாரியாத்தா என்கின்றோம்...
    இவளையே பார்வதி,பராசக்தி,மாகாளி,மகமாயி,துர்கை என்றெல்லாம் நாம் போற்றி துதி செய்கின்றோம்...
    இவளே சமயபுரத்தில் மாரியம்மனாகவும்,
    சத்தியமங்கலத்தில் பண்ணாரியாகவும்,
    கோவையில் கோனியம்மனாகவும்,
    சேலம் கோட்டைமாரியம்மனாகவும், காசி விசாலாட்சி யாகவும்,காஞ்சிகாமாட்சியாகவும்,மதுரைமீனாட்சியாகவும்,திருவேற்காட்டில் கருமாரியாகவும்,மாங்காட்டில் காமாட்சியாகவும்,புன்னைநல்லூர் மாரியம்மனாகவும்,
    மலையனூர் அங்காளபரமேஸ்வரி யாகவும்,மருவத்தூர் ஆதிபராசக்தியாகவும்,
    பெரியபாளையம் பவானியம்மனாகவும்
    கோவில் கொண்டு உலகை காத்து இரட்சிக்கின்றாள்...
    இப்படி எங்கும் சக்தி எதிலும் சக்தி என இருக்கும் அம்பிகை மாரியம்மனுக்கு ஆடிமாதம் திருவிழா வெகுசிறப்பாக் கொண்டாடப்படுகிறது...
    பக்தர்கள் அம்மனுக்கு காப்புக் கட்டி விரதமிருந்து மஞ்சள் ஆடை வேம்பாடை தரித்து அலகிட்டு செடலிட்டு கரகம் காவடி எடுத்து தீமிதித்து கூழ் வார்த்து பொங்கலிட்டு காணிக்கை செலுத்தி அம்மனை மனதார வேண்டி வளமான வாழ்வும் நிறைவான செல்வமும் நோயற்ற வாழ்வும் நீண்ட ஆரோக்கியமும் மனம்போம் மாங்கல்யம் மக்கட்பேறு கிடைக்கவும் இந்த ஆடி மாதத்தில் மாரியம்மன் சன்னதி தேடி அலைஅலையாய் மக்கள் கூட்டம் வருவதை காணக்கண்கோடி வேண்டும்...
    நாமும் நம் தாய் மாரியம்மனை கைதொழுது மங்களம் பெறுவோம்...
    ஓம்சக்தி...பராசக்தி...
    List of Top 10 Most Popular Songs:
    Top 10 Murugan Songs • Top 10 Murugan Songs |...
    Namo Namo Sri Narayana • Namo Namo Sri Narayana...
    Samayapuram Maariyamma • சமயபுரம் மாரியம்மா | S...
    Maruvathur Om Sakthi Om • மருவத்தூர் ஓம் சக்தி ஓ...
    Maariamman Pambaiudukai • பம்பை உடுக்கை பாட்டு |...
    Maariamman Thaluttu • மாரியம்மன் தாலாட்டு | ...
    Kadan Nivarthi Thozhil • கடன் நிவர்த்தி தொழில் ...
    Sai Darisanam • சாயி தரிசனம் | Sai Dar...
    Top 10 Navarathri Songs • Top10 Navarathri Songs...
    108 Siva Namam • 108 சிவ நாமம் | 108 Si...

Комментарии • 206

  • @sugisugi8465
    @sugisugi8465 9 месяцев назад +3

    Amme narayanaa deviii naarayanaa lakshmi naarayanaa pathri naaraayanaaaaa

  • @தமிழ்ஃவாழ்க
    @தமிழ்ஃவாழ்க Год назад +20

    ஒருமுறை தரிசிக்க வாய்ப்பு கிடைத்தது🙏🏻 மீண்டும் ஒரு வாய்ப்பு வேண்டும் சோட்டானிக்கரை தாயே🙏🏻

  • @viswanathan0074
    @viswanathan0074 Год назад +6

    ஓம் அம்மே நாராயணா 🙏🙏 ஓம் தேவி நாராயணா 🙏🙏🙏 ஓம் லட்சுமி நாராயணா 🙏🙏🙏 ஓம் பத்ரி நாராயணா 🙏🙏🙏

  • @veeranganveera5861
    @veeranganveera5861 3 года назад +126

    சோட்டானிக்கறை அம்பிகையின் அருளே தனி...அதிலும் கீழ் சன்னதி பூஜை my fav...இக்கோயிலுக்கு சென்று வந்த பிறகு என் வாழ்வே பிரகாசம் இது என் உணர்வின் ஒரு சொல்லே...குலதெய்வம் அனுமதியுடன் சோட்டானிக்கறை அன்னையை வணங்குங்கள்...

  • @premas4032
    @premas4032 2 года назад +12

    engal kudumbathaye vaala vatcha deivam chotanikkarai bagavathy amma❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏my fav song😍😍

    • @AMMMANGGA
      @AMMMANGGA 10 месяцев назад

      🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SathishSathishkumarngt
    @SathishSathishkumarngt Год назад +2

    Ammana narayanara
    vishnu kovila amman kovila
    Pakkumbothu rendu perum theriyiranga aanal padal arumai inimai

  • @kathiravanj6364
    @kathiravanj6364 8 дней назад

    எனக்கு ஒரு முறை உங்களைப் பார்க்க வேண்டும் தாயே❤

  • @DanyaJ-lp3cv
    @DanyaJ-lp3cv 9 месяцев назад +3

    powerful god enaku rompa pidikum

  • @JayaramM-qy4do
    @JayaramM-qy4do 9 месяцев назад +2

    Amme narayanadevinarayana saranam amma

  • @anandhanandh7798
    @anandhanandh7798 6 месяцев назад +1

    🙏🙏🙏

  • @creativei3394
    @creativei3394 Год назад +11

    உன்னிமேன் குரலில் கேட்கும்போது மெயிசிலிற்கிறது it gives goosebumps wen hearing this by unni meonon 👍🙏

  • @sundaramarumugam9376
    @sundaramarumugam9376 3 года назад +6

    அருள்மிகு செல்லாயி அம்மன் துணை 🌞

  • @sureshs3814
    @sureshs3814 Год назад +2

    அம்மே சரணம் 🔱🪷🪔 🙏🙏🙏🙏🙏

  • @ManojKumar-sv3pi
    @ManojKumar-sv3pi 3 года назад +11

    அம்மே நாராயண தேவி நாராயண லட்சுமி நாராயண பத்ரே நாராயணா 🙏

  • @kaverikalahrithik2271
    @kaverikalahrithik2271 2 года назад +7

    🙏🙏அம்மே நாராயணா தேவி நாராயணா லஷ்மி நாராயணா பத்ரே நாராயணா🙏🙏

  • @sabareeshthekingchannel202
    @sabareeshthekingchannel202 Год назад +10

    இந்த பாடலை கேட்கும் போது மனதிற்கு இதமாக இருக்கிறது. "அம்மே நாராயணா தேவி நாராயணா லக்ஷ்மி நாராயணா பத்ரி நாராயணா"🙏🙏🙏🙏🙏

  • @JayaramM-qy4do
    @JayaramM-qy4do 9 месяцев назад +1

    Amme thunai

  • @mahesk9800
    @mahesk9800 Год назад +7

    அம்மா தாயே நீயே என் கருவில் இருக்கும் குழந்தை அம்மா

  • @sakthim557
    @sakthim557 2 месяца назад +1

    என் குழந்தைகள் வாழ்க்கை இனிதாக அமைய ஆசீர்வதிக்க வேண்டும் தாயே

  • @kesavanvasu9042
    @kesavanvasu9042 8 месяцев назад +1

    Ammye narayana
    Devi narayana
    Lakshmi narayana
    Pathre narayana

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 4 месяца назад +2

    ஓம் ஶ்ரீ அம்மா நாராயணா தேவி நாராயணா அம்மா தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @சு.மூக்கம்மாள்.தி.சுப்பிரமணிய

    "அம்மே நாராயணா தேவி நாராயணா, லட்சுமி நாராயணா...

  • @balaabhishek.m3289
    @balaabhishek.m3289 3 года назад +35

    மனதிற்கு அமைதி கிடைக்கிறது

  • @ஶ்ரீதூர்க்கைஅம்மன்

    Amme narayana Devi narayana laskhmi narayana badri narayana om sakthi para sakthi my favorite song ❤️😍 Jai Shri Durga Mata

    • @bhaktimaalai
      @bhaktimaalai  4 года назад

      Thanks! To listen to more such videos/songs visit ruclips.net/channel/UCMzjucRH1QJ63_C7JdG2Cvw

  • @VenkateshVenkatesh-r4n
    @VenkateshVenkatesh-r4n 7 месяцев назад +1

    அம்மே நாரயனா

  • @abimithraravichandran9489
    @abimithraravichandran9489 Год назад +2

    I love u amma 😘😘🙏🏻🙏🏻

  • @sarankiran1392
    @sarankiran1392 2 года назад +3

    Oru song kekarathukulla evlo ad than poduvenga.......song kekara asaiye pochu......ini unga channel ku varave matten......chaiiii

  • @smikeysmile49
    @smikeysmile49 26 дней назад +1

    amme narayana ❤️ Devi narayana 🧡 Lakshmi narayana 💛 Bhadri narayana 🩵

  • @vijayalakshmi-ye7vr
    @vijayalakshmi-ye7vr 3 года назад +7

    Nan indru uyirodu iruppathurkku en thaai annai ammae narayana thaan kaaranam

    • @murthysuresh5369
      @murthysuresh5369 2 года назад +1

      Karanam enna

    • @vijayalakshmi-ye7vr
      @vijayalakshmi-ye7vr 2 года назад +2

      Nan udal nalam illamal 2 or 3 years romba kasta patten 12 days. Ange irunthoam mana nalam udal nalam maariyadhu

    • @muthupolice
      @muthupolice Месяц назад

      ​@@vijayalakshmi-ye7vr..super pa ...naanum poga poren

    • @ppriyadharshni1278
      @ppriyadharshni1278 23 дня назад

      Na uyroda valarthukum amme karanam amma thaye neeye thunai thaye🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @muthupolice
      @muthupolice 23 дня назад +1

      @@ppriyadharshni1278 ...pona weeks tha Kovil poytu vanthan pa

  • @rishabhyadav9520
    @rishabhyadav9520 10 месяцев назад +1

    JAI shree hari Laxmi Narayan ji 🎉😊

  • @bhavithakavinbhavitha4050
    @bhavithakavinbhavitha4050 Год назад +1

    🙏🏾 Om 🙏🏾 nama 🙏🏾 shivaya 🙏🏾

  • @Jilu-zs3jm
    @Jilu-zs3jm 22 дня назад

    അമ്മേ നാരായണ

  • @vinoliya655
    @vinoliya655 2 года назад +14

    செய்வினை மந்திரம் பில்லி சூனியம் எல்லாம் போக வோண்டும் அம்மா

  • @chiragkumar3400
    @chiragkumar3400 2 года назад +7

    I am from Rajasthan I love this ❤️

  • @sathishk2726
    @sathishk2726 Год назад +1

    🙏🙏🙏🙏🙏 Amme Narayana! Devi Narayana! Lakshmi Narayana! Bhadre Narayana! 🙏🙏🙏🙏🙏

  • @ramkumar802
    @ramkumar802 4 года назад +5

    Amme Narayana Devi Narayana Lakshmi Narayana bhatre Narayana

  • @CcskavinKavin-lw2cd
    @CcskavinKavin-lw2cd 2 месяца назад +2

    Ammaiyappanea🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @periaswamypillai5069
    @periaswamypillai5069 2 года назад +2

    Amme Narayana
    Devi Narayana
    Lakshmi Narayana Bandre Narayana.
    Devi Chotanikkarai Bhagavathi Saranam Amma. Bless me with good health and longevity and abundant wealth.

  • @giriyash4725
    @giriyash4725 8 месяцев назад +1

    Andha amma mugam ninaika ninaika inikitadhu😊 udambu silirkiradhu

  • @bhaskerramadoss7712
    @bhaskerramadoss7712 2 месяца назад

    ஓம் சோட்டானிக்கறை பகவதி அம்மா உங்கள் பாதங்களில் சரணம் சரணம்

  • @sumathybalakrishnan9638
    @sumathybalakrishnan9638 3 года назад +9

    Shri Unnimenon Voice Very Cute

  • @SuperDeepak121
    @SuperDeepak121 2 года назад +1

    My fav guruthi pooja my amme chottanikara bhagavathi amme.

  • @dsrinivasulupoorni8068
    @dsrinivasulupoorni8068 4 года назад +5

    Amme narayana devi narayana lakshmi narayana bhadre narayana😍😍😍😍🙏🙏🙏🙏😍😍😍😍

  • @ShriyaHealthCareRajaRajeswari
    @ShriyaHealthCareRajaRajeswari 2 года назад +4

    my favourite song. i just visited 1 time only . but i feel very good changes in my life. i love this devi ammal. really very good temple in this world
    . i like all people in this world 1 time must visit and stay 3 days in temple feel changes in life. thank you.

  • @KathirKathir-j8w
    @KathirKathir-j8w 10 месяцев назад +2

    🙏🏻🙏🏻🙏🏻😀😇❤

  • @viveknathkannan5742
    @viveknathkannan5742 4 года назад +6

    amme rakshikkane

    • @anss9960
      @anss9960 3 года назад +1

      Devi lokhathe rakshi
      kanee

  • @sunithamahesh9479
    @sunithamahesh9479 3 месяца назад

    Amme Narayana, Devi Narayana, Lakshmi Narayana, Badri Narayana, Please bless our family Amma

  • @NithyaRadha-us8yg
    @NithyaRadha-us8yg Год назад +3

    Beautiful bhakti song

  • @asstickerskeyshop5243
    @asstickerskeyshop5243 2 года назад +4

    Powerful God...

  • @mariappank3224
    @mariappank3224 2 года назад +2

    Amme narayana....

  • @omsairamjaisairam6985
    @omsairamjaisairam6985 2 года назад +1

    Amme Narayana Devi Narayana 🙏🙏🙏🙏 Lakshmi Narayana 🙏🙏🙏🙏🙏

  • @sijupaiyan121
    @sijupaiyan121 5 лет назад +27

    கோயமுத்தூர் மேட்டுப்பாளையம் வன பத்திரகாளியம்மன் துணை...

  • @JishyFishy4106
    @JishyFishy4106 3 года назад +9

    I have been listening to this song since I turned 4. This song is now 11 years old for me

  • @venilavanvenilavan4550
    @venilavanvenilavan4550 Год назад +1

    Om sakthi

  • @ksubbaramani9373
    @ksubbaramani9373 4 месяца назад

    Om Amma Athi parasakthi Taye potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ssepaistin6940
    @ssepaistin6940 5 месяцев назад

    ஓம் நமோ அம்மே நராயணா நம

  • @Vanakam_Nanba
    @Vanakam_Nanba 2 года назад +2

    My Favourite God

  • @KVG-gv6ve
    @KVG-gv6ve 5 месяцев назад

    Amme narayana Devi Narayana 🙏🙏🙏 kappathammma 🌹🌹🌹

  • @draupathi57
    @draupathi57 4 года назад +3

    Jai durga madha

    • @bhaktimaalai
      @bhaktimaalai  4 года назад

      Thanks! To listen to more such videos/songs click ruclips.net/channel/UCMzjucRH1QJ63_C7JdG2Cvw

  • @jayanthibalakrishnan6848
    @jayanthibalakrishnan6848 Год назад +1

    அம்மேநாராணான

  • @karthikindhu4048
    @karthikindhu4048 5 лет назад +14

    Super nice voice

  • @umasenthil9978
    @umasenthil9978 5 месяцев назад

    அம்மே நாராயணா 🙏தேவி நாராயணா🙏லட்சுமி நாராயணா🙏பத்ரே நாராயணா🙏

  • @geoindian5467
    @geoindian5467 3 года назад +12

    Kindly post lyrics in tamil. You have done a wonderful song.

  • @sampoornamrs3407
    @sampoornamrs3407 Год назад +2

    My favorite 🙏🙏🙏🙏🙏🙏

  • @suryamohanpokharanepal9545
    @suryamohanpokharanepal9545 4 года назад +4

    जय अम्वे नारायण

    • @bhaktimaalai
      @bhaktimaalai  4 года назад

      Thanks! To view/listen to more videos/songs click the link ruclips.net/channel/UCMzjucRH1QJ63_C7JdG2Cvw

  • @sreesaim.l.aflowers6691.
    @sreesaim.l.aflowers6691. 5 месяцев назад

    அம்மே நாராயண எனக்கு நல்ல வாழ்க்கை தாருங்கள்

  • @KumaraguruKuru
    @KumaraguruKuru 3 месяца назад

    சோட்டானிக்கறை தாயே

  • @gowrisankar2802
    @gowrisankar2802 3 года назад +4

    Super

  • @subhalakshmiparameswaran9139
    @subhalakshmiparameswaran9139 Год назад +1

    Inda slokam kettu Bhaktiyin uccha gattatthil irukkum pothu athai thadukka muyarchi pannara mathiri nadu naduvil AD thevaya.
    Inda AD illaavittalum bhakthargal ambal slokam ketpaarkal.
    Kedukkarayale bhaktilahari yai

  • @bhuvananehru2173
    @bhuvananehru2173 2 года назад +2

    Lyrics oda podunga nxt video

  • @rajeswarip9084
    @rajeswarip9084 2 года назад +4

    Unnimenon voice. Peaceful.

  • @viveknathkannan5742
    @viveknathkannan5742 4 года назад +4

    Namo nama amme kappath

  • @kalpanamurali6965
    @kalpanamurali6965 5 лет назад +5

    Om sakthi i lIke this song nice voice

    • @bhaktimaalai
      @bhaktimaalai  5 лет назад

      Thanks! Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI to view and listen to more such videos. ruclips.net/channel/UCMzjucRH1QJ63_C7JdG2Cvw?view_as=subscriber. Press the SUBSCRIBE button and click the BELL icon to receive our notifications and new videos. If you are an existing Subscriber, we thank you for your patronage. Please also visit our Facebook page facebook.com/melodyrecording/?ref=bookmarks.

  • @priyaselvanandan6049
    @priyaselvanandan6049 3 года назад +3

    I am hearing this song from my child wood . Mind blowing song. Om sakthi🙏🙏

  • @ganesandeiva3350
    @ganesandeiva3350 5 лет назад +10

    Thank you for translate in tamil

  • @venkabilla3149
    @venkabilla3149 2 года назад +1

    Amma kaapathu

  • @manjuladevi6374
    @manjuladevi6374 Год назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srivelramasamy6916
    @srivelramasamy6916 3 года назад +2

    Please avoid advertisements in between the devotional songs which destroys my peaceful mind and concentration.

    • @pradeepprabhakaran9816
      @pradeepprabhakaran9816 3 года назад +1

      Download this video using online converter from RUclips to mp3 or mp4.
      Or you drag the video till last when you start playing this on RUclips, will get your video AD free

  • @chandrikadwarkanathan6728
    @chandrikadwarkanathan6728 2 года назад +3

    Unnimenon voice 😍

  • @user-mj4wu5vs5q
    @user-mj4wu5vs5q 5 месяцев назад

    ❤ Happy to hear this song in Tamil ❤ Love from Kerala ❤

  • @banusathish1582
    @banusathish1582 6 лет назад +8

    I love this song's

    • @bhaktimaalai
      @bhaktimaalai  6 лет назад +1

      Thanks! banu sathish. Please SUBSCRIBE to our Channel MELODY RECORDING to listen to more devotional songs. ruclips.net/channel/UC018dEurG3MjiNpuNW5zFkA?view_as=subscriber

  • @priyanetra1041
    @priyanetra1041 4 года назад +2

    Om Namo Narayana🙏🙏🙏🌺🌺🌺

  • @babuds1880
    @babuds1880 4 года назад +5

    Amma 🙏🙏🙏

  • @Thivyasamy
    @Thivyasamy Год назад +1

    My fav song 🙏

  • @anirudh2548
    @anirudh2548 3 года назад +2

    Amma thaiye, when ever I hear the tears 💧will come automatically, bgaghavathi thaye ஷரணம்.

  • @rajavadivel5024
    @rajavadivel5024 5 лет назад +8

    VERY NICE SONG AND VOICE. IT TAKES ME SOMEWHERE.

  • @muthukumarc7385
    @muthukumarc7385 4 года назад +6

    Amma

    • @muthukumarc7385
      @muthukumarc7385 4 года назад +1

      AMMA🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍

  • @vasanthaganeshan6007
    @vasanthaganeshan6007 4 года назад +2

    Super Amman padal...

  • @srivenkatvidyasubramanian6348
    @srivenkatvidyasubramanian6348 3 года назад +1

    This i heard in Early 2010 when my father saw a RUclips video and downloaded this song. I tell it ! It was Unnimenon's and NOT Ganesh Sundaram
    - Jishnukrishna Venkat Science Jn

  • @sairon1337
    @sairon1337 3 года назад +1

    Ammae thunaiverynice song

  • @bhuvananehru2173
    @bhuvananehru2173 2 года назад +1

    Lyrics oda nxt time upload pannunga

  • @lakshmi7710
    @lakshmi7710 3 года назад +3

    Where will i get lytics of Tamil. Only I can see Malayalam lytics

  • @viswanathan0074
    @viswanathan0074 Год назад

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @pandikali1118
    @pandikali1118 2 года назад +1

    கஷ்டம இருக்கு 🙏🙏🙏🙏😭😭

  • @srivenkatvidyasubramanian6348
    @srivenkatvidyasubramanian6348 5 лет назад +4

    Super Hit!!!

  • @mareeswarimyherodhoni5506
    @mareeswarimyherodhoni5506 3 года назад +4

    Semma song"*but I am a Christian 🥵

  • @muthu89mv
    @muthu89mv 3 года назад

    Miss u ma, from Malaysia. Hope 2022 i can see your face! Swamy Saranam!

    • @bhaktimaalai
      @bhaktimaalai  3 года назад +1

      Thanks! Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI to listen to more devotional songs. ruclips.net/channel/UCMzjucRH1QJ63_C7JdG2Cvw

    • @murthysuresh5369
      @murthysuresh5369 2 года назад

      2022indiagatecloseomgarine

  • @itz.measwanth
    @itz.measwanth 4 года назад +1

    Amme Narayana Devi Narayana Lakshmi Narayana Bhadre Narayana 🙏🙏🙏🙏🕉️ Amme Devi

  • @VigneshVignesh-qt2nn
    @VigneshVignesh-qt2nn 3 года назад +1

    Mutharammama🙏🙏🙏

  • @thangammani2272
    @thangammani2272 5 лет назад +3

    Ammansongsuper