പഴയ കുട്ടിക്കാലം പുതുമായി കാണുവാൻ സാധിച്ചതിൽ വളരെ അതികം സന്തോഷം , അതും ഇങ്ങനെയൊക്കെ ചെയ്യാമെന്നും കാണിച്ചതിൽ വലിയ സന്തോഷം , ഒരാളെ ഇങ്ങനെയൊക്കെ സാന്തോഷിപ്പിക്കാം എന്നതിൽ സർജിനു നന്ദി ,പിന്നെ HATE MY MIND വേറെ ലെവൽ 😆😆😆😆😆 തമിഴ് Vlog Kaanan vanna Malayalees undnekil power Kaanikku💪💪
நண்பா .... ரொம்ப நன்றி நண்பா இந்த விளையாட்டு எல்லாம் இன்னும் இருக்கு என்று காமித்ததுக்கு ...... ❤ 90k நம்ம வாழ்க்கை எல்லாம் திரும்ப வந்த ரொம்ப நல்ல இருக்கும்😢
Semma சகோ 👌 நானும் 90s kits தான். நம் சின்ன வயசு விளையாட்டெல்லாம். இப்பொழுது யாருக்கும் தெரிவதில்லை. நான் அடிக்கடி டயர் ஓட்டி விளையாடுவேன் இப்பொழுதும். 😊
Sarjin unga priya fan nan unga vedios pakkirathu na enku avalow happy and evalow kastathula irunthalum unga vedio pakkum pothu china realize and sema happy ferl thanks and vedio continue va podunga plzz ❤ love u ❤😘
*பிற மாவட்டத்தினருக்கான குமரித்தமிழ் அகராதி:-*
0:45 ஆத்யம் - முதலில்
0:46 வெட்டோத்தி - வெட்டுக்கத்தி
1:03 விளை - தோட்டம்
1:04 தெங்ஙு - தென்னை
1:28 தட்டு - மாடி
3:24 கொச்சங்காய் - குரும்பைத் தேங்காய்
5:00 கறக்கம், கறங்கி - சுற்றுதல், சுற்றி
5:59 படக்கு - பட்டாசு
7:33 செறுப்பம் - சிறுபருவம்
7:40 பிச்சாத்தி - கத்தி
7:42 மோட்டிச்சது - திருடியது
9:25 அவிய - அவர்கள்
9:46 சம்பவம் - விசயம்
9:46 மனசிலாச்சில்லா - புரிந்ததல்லவா
தம்பி சொன்ன சில வசனம் எனக்கு புரியவில்லை உங்கள் அகராதி மூலம் நான் தெரிந்து கொண்டேன் எங்கள் தமிழ் ஈழத்து தமிழ்
@@ghinaakaram முழுப்பட்டியலும் இங்கே: ta.wikipedia.org/s/8rq
nice Bro your effort
Ithelam tamil thana? All new words
தமிழ் +மலையாளம் கலந்த வார்த்தை........ 😮😮😮😮😮
Karthik surya വഴി വന്നവർ like 😌
யாரு மனதையும் புன்படுத்தாமல் சிரிக்க வைப்பதில் நீங்கள் தான் உண்மையான மனிதன்
நன்றி ❤️
@@SarjinVlogzmi Sri Lanka u video super ❤❤❤ Vera leval
Rombe arumayane video anna valthukal naan saudi arabi la iruthu parkean❤@@SarjinVlogz
❤❤❤
சிறு வயது நினைவுகளை கண்முன் கொண்டு வந்ததற்கு நன்றி ❤
പഴയ കുട്ടിക്കാലം പുതുമായി കാണുവാൻ സാധിച്ചതിൽ വളരെ അതികം സന്തോഷം , അതും ഇങ്ങനെയൊക്കെ ചെയ്യാമെന്നും കാണിച്ചതിൽ വലിയ സന്തോഷം , ഒരാളെ ഇങ്ങനെയൊക്കെ സാന്തോഷിപ്പിക്കാം എന്നതിൽ സർജിനു നന്ദി ,പിന്നെ HATE MY MIND വേറെ ലെവൽ 😆😆😆😆😆 തമിഴ് Vlog Kaanan vanna Malayalees undnekil power Kaanikku💪💪
Kanyakumari malayali ❤
Sarjinte videos okkea powliyane , but video idunnath kuravane ,sarjin video idakkidakk idu
Iam 90s kids😂நான் விளையாண்ட விளையாட்டு எத்தனை சேனல் பார்த்தாலும் உன் வீடியோ வுக்கு நிகறில்லை தம்பி🎉👍👍👌😂
🥰
நண்பா .... ரொம்ப நன்றி நண்பா இந்த விளையாட்டு எல்லாம் இன்னும் இருக்கு என்று காமித்ததுக்கு ...... ❤ 90k நம்ம வாழ்க்கை எல்லாம் திரும்ப வந்த ரொம்ப நல்ல இருக்கும்😢
என் தலைவன் வந்துட்டான்டா
Welcome my dear son
வெகு நாட்கள் எதிர் பார்த்துகொண்டு இருந்தேன்
வேற லெவல் தம்பி நீ எல்லாம் வேற எங்கேயோ இருக்க வேண்டிய ஆளு இந்த நகைச்சுவையான பேச்சும் திறமையை உனக்கு ஆண்டவன் கொடுத்த பரிசு
❤️
@@SarjinVlogz நன்றி பா
குழந்தைப்பருவ ஆர்வமும் விந்தையும் உன்னிடம் எப்போதும் இருக்க கடவதாக…
🥰
ஒரு வில்லேஜ் விஞ்ஞானி... இப்படி தன்னடக்கத்துடன் இருப்பது அரிது...😜😎
இந்திய அணி தோல்வியை நீங்கள் தான் ஈடுகட்டவேண்டும்...
நம் இந்திய ரசிகர்களின் ஏமாற்றம் விரைவில் மறைய வேண்டும்...
Thanks bro❤️👍💐
Semma சகோ 👌 நானும் 90s kits தான். நம் சின்ன வயசு விளையாட்டெல்லாம். இப்பொழுது யாருக்கும் தெரிவதில்லை. நான் அடிக்கடி டயர் ஓட்டி விளையாடுவேன் இப்பொழுதும். 😊
தம்பி 😂😂😂உன்னை பார்த்தாலே சிரிப்பு வருதுப்பா❤❤❤❤
😂😂😂😂
U can act in movies
Ella vilayattum vilayadiruken😍..... Unmaiyana happy um nimmathi um kidacha days athu
இன்னும் பல வித்தைகள் உள்ளது நன்ப 😂 மறக்க முடியாத அனுபவம் மிக்க நாட்கள் 🎉
❤️
கைப்பேசியில் குழந்தைகள் தங்களை தொலைக்காமல் இருக்க அழகான விழிப்புணர்வு விளையாட்டுகள்,நன்றி தம்பி..
நான் சின்ன வயதில் விளையாடிய நினைவுகளை தந்தமைக்கு நன்றிடா தம்பி
🥰
ടാ ചെക്കാ 🤣🤣fb ൽ അപ്ലോഡ് ചെയ്തൂടെ ഡാ... സൂപ്പർ ആണ് good 👍👍👍
karthik surya vlog kande vannu subscribe cheythavr poli channel like 🔥
பழைய நினைவுகள் திரும்ப கொண்டு வந்ததற்கு ரொம்ப நன்றி bro❤🔥
Sarjin na mass 😂😂😂😂❤
சிறியவர்களுக்கு ஏற்ற விடியோ சூப்பர் இதை நானும் விளையாடிக்கேன் வாழ்த்துக்கள் 👍👍👍
Thalaivan vera ragam
I hate my mind 😂 7:20
😅😅same
மேலும் மேலும் இதுபோன்ற விளையாட்டுகளின் வீடியோக்களை பதிவிடவும் . இந்தக் காலத்து குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டும் 🎉நன்றி
SARJIN IS BACK 🔥🔥🔥🔥
I hate my mind😂😂 vera level😂😂🎉🎉
I understood
😂😂😂😂😂
😂
Thampi niraiya vilaiyaddu vilaiyady irukkiraar
Bro நானும் 90'S kids தான் 🙋🙋
3.08 Adipoliyaaa irukku❤
😂😂😂😂😂😂😂thalaivaaa😂😂😂😂 vantutiya 😂❤
Marakka mudiyath intha viliyattu ellamme thirumbe njavaka peduthathkk romba thanks broo 👍👍👍👍👍👏👏👏👏👏🙌🙌🙌🙌🙌🙌🙌
I'm 90's kid and na ithu ellame vilaydi iruken..... Those who have planned were had their golden childhood ❤❤
❤️
Appa ethani naal aachu pa ungha vedeo vara Naan ather parthukketta erunthaan pa😂😂😂😂😂❤❤❤❤❤❤
En age 54 sanjin fan .intha video fulla porumaya pathu sirichen..wat a sence of comedy
Ammayum koode undayirunnenkil polichene❤
😂😂 உங்கள் பேச்சு மிகவும் அருமை
முதல் விளையாட்டு ராக்கெட் விட்டிருக்கேன், மூன்றாவது விளையாட்டும்,காற்றாடியும் விட்டிருக்கேன்..
பேச்சுவார்த்தை சூப்பர் வாழ்த்துக்கள்
Thambi amma engada.Amma vera level
குழந்தை பருவத்தில் விளையாடியது நினைவு வருகிறது.sarjin க்கு வாழ்த்துக்கள் 👍
Intha ellame nan vilayadiyirukku bro..romba thanks..ellame nyabakam varuthu ❤🎉
🥰
அடேய் தம்பி...
இந்த அக்காவையும் விளாட்டுல சேர்த்துக்க டா....❤
unga reaction super
இது எல்லாம் நானும் பண்ணிருக்கேன் இன்னும் கண்ணாடி வாட்ச் எல்லாம் மிஸ்ஸிங் ❤❤❤❤ bro
First time watching your video 😂😂😂😂😂😂chirichu chathu😂😂😂😂😂jeena uae
இப்ப தான் தெரியுது 90 kids Ku எதுக்கு கல்யாணம் அகலனு🙄😊
😂
😂😂
Aama.kirukku pudicha mathiri irukkilla paaka😂
@@naanjfamily7048 😊
😂😂😂😂😂😂😂😂😂
வர வர சர்ஜினு யோகி பாபு போலே ஆயிண்டு வருதாக்கும்.
😊 உங்களை அடித்து கொள்ள யாரும் இல்லை தலைவா❤
All THE BEST ❤ 12:28
Always sarjin Fan❤❤❤❤❤
உன் தமிழ் mix மலையாளம் அருமை
தம்பி நீ டெய்லி வீடியோ போடு உன்னுடைய வீடியோக்கு காத்திருக்கிறேன்
Super bro Vera level❤️😻
நாங்க விளையாண்ட விளையாட்ட மீண்டும் நியாபக படுத்தியதற்கு நன்றி தோழா 😊🙏🙏
காற்றாடிக்கு test drive...😂😂😂
80ல் விளையாடி இருக்கேன் மகனே சுப்பர் சுப்பர் மா ❤❤❤❤🎉🎉
Waiting for your video....😍
உன் வீடியோவை பார்த்து நாகர்கோயிலுக்கு கிழக்கே வாழும் மக்களுக்கு தமிழே மறந்து போகுதப்பா.
Sarjin you are amazing. We never played these games 😅😅 thanks 🙏🏻 for showing us ❤🎉❤
❤❤❤❤vera level ❤️❤️
Nice. Watching and waiting from Kuwait 😊
Evalavu kastam iruthalaum umga face pathealea santhosama irukum thankyou
மணிக்கு 200 மீட்டர் speed ல கரங்குது 😂😂😂😂😂😂
Aaha ♥️♥️♥️♥️♥️
சின்ன வயது ஞாபகம் 😊😊 நானும் விழயாடி இருக்கேன் தம்பி நீங்க வேற லெவல் தம்பி 🙂👌👌👌
அடேய் தம்பி இவ்வளவு நாள் எங்கடா போனா? உன்னோட வீடியோவா பார்த்தாலே சந்தோஷமா இருக்கும் இன்று கிடைத்தது.நன்றிடா தம்பி 😂
Kollam set uh bro ❤️👍
Thank you 😃
ஓலை. எலக்கு.ஈக்கில் மடல். குச்சங்காய்.சில்லாட்டை. கொதும்பு.கிலாஞ்சி.தேங்காய்.சிரட்டை.தொண்டு
Va thalaiva va thalaiva una romba miss pannom pa❤
0.37 yar ellam notice pannuneenga ?? Hanging plant pot😁😁 செம ஐடியா நண்பா
Naa ippovum panuven... olakidaikum pothu bro enn paiyanukum senjukudupen kerala pogum pothulam naanum vilayaduven😂😊❤ 90s naanum❤
❤️
Ugga ammakuda senthu neraya video podugga romba nalla erukkum
Ur really appreciate it very much for your thinking ❤❤❤❤❤🎉🎉🎉
My pleasure 😊
Japagam varutheai..... Japagam varutheai.... ❤super anna... Old memories yellam japagam vanthu...
Naa intha game la pathathe illa 😂😂new ah iruku 😂😂 semma 🔥🔥
Nostalgic experience........ God bless you
Vera level Annaaaa❤😂😂😂
Annaaaa chella anna waiting for ur video ❤❤ finallyy 😂❤asusual you rocked it anna🎉god bless you
Pain killer annoww ❤✨
3:12 friends comes 😊😊.
nice views here
😂😂😂😂 it's so funny 😂😂 nice try bro 👍keep rocking
Welcome back bro I'm waiting ur more videos ❤❤❤❤
Adi poli makka🎉🎉😂
Sarjin ma, un video pathu en stress ellam kanamale pochu... God bless you.
My old memories ❤ thankyou bro ❤
காற்றாடி பிரமாதம் சகோதரா.
Fantastic 90s kids memories 👍👍
neenga veraleval makka itha kanumba pandu vilayadnathu oorma vanthu
Vera leval bro❤
Neenga sonna ellamey pannirukom bro🥰🥰🥰
I remember playing this game. Now after watching this game, old memories came back, thank you brother😢😅
வாழ்க வளமுடன்பா ரொம்ப நாள் ஆச்சு பார்த்து மகனே உங்கள் தலைஅசைவே வேரலெவல் சந்தோஷமாக இருக்குபா🎉🎉😊
Welcome thalaivaaa😂😂
Bro ne vara level 😊😊
Month la 2video va thu poduga bro unga video sema ya irrukum
Big fan of your face reaction and your speach brow😂❤😊
அழகு 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰♥️♥️♥️♥️♥️♥️♥️
7:09 that sound 🔊 legends only understand😅
😂
வாடா வா அம்பி இவ்வளவு நாளும் எங்கட அம்பி போனாய்?
Sarjin unga priya fan nan unga vedios pakkirathu na enku avalow happy and evalow kastathula irunthalum unga vedio pakkum pothu china realize and sema happy ferl thanks and vedio continue va podunga plzz ❤ love u ❤😘
❤️
Ur acting and manarisam is very good. Why don't you try cini field. You will become wonderful comedy actor. All the very best