Coroனா வுக்கு வச்சேன் ஆப்பு 🤙 🤣

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 1,8 тыс.

  • @WifeofVivek
    @WifeofVivek 3 года назад +2193

    நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்

  • @sidhukrishna5593
    @sidhukrishna5593 3 года назад +203

    இதுக்கு தான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகு ராஜா வேணும் னு சொல்றது 😂🤣🤣🤣நீங்க கன்னியாகுமாரி மாவட்டதுக்கு கிடைச்ச அறிய வகை பொக்கிஷம் 🤣🤣😅🤣

  • @marikumarpc9814
    @marikumarpc9814 3 года назад +436

    யாரு சாமி இவன்!.
    இவன பார்த்த சாதாரண ஆள் மாதிரி தெரியல 😂

  • @SaranLifestyle
    @SaranLifestyle 3 года назад +704

    Haha veralevel fun sarjiney 😂 Last vera level twist 🔥

  • @Travelpaiyanvlogs
    @Travelpaiyanvlogs 3 года назад +501

    விண்வெளிக்கு sanitizer அனுப்பிய sharjin😜

  • @winningtamilan3918
    @winningtamilan3918 3 года назад +323

    உலகத்துல இருக்குற அறிவாளி எல்லம் நம்ம ஒரு ல தான் டா இருக்கீங்க 🤣🤣🔥🔥👍👌

  • @edibroa2703
    @edibroa2703 3 года назад +44

    2022ல இந்த ஆரயட்சி மாணவர்கள் பாட புத்தகத்தில் இடம் பெறும் ...
    1.விண்வெளிக்கு முதல் முதலில் சனிடஸிர் அனுப்பி கரோனவை வென்ற விஞ்ஞானி யார் ??

  • @VijayMakkalIyyakam
    @VijayMakkalIyyakam 3 года назад +246

    Ultimate idea .. 2 times pakura 🤣

  • @sudalaikannu6745
    @sudalaikannu6745 Год назад +12

    இந்த வீடியோ நான் இப்பதான் பார்த்தேன் நம் நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானி நீங்க தான் பாஸ்❤

  • @abdurrahimi81
    @abdurrahimi81 3 года назад +289

    Camera வ ஒரு ஒரு இடத்துலயும் வச்சு அங்க இருந்து போராமாரி காமிசிட்டு திரும்ப வந்து அத எடுத்துட்டு போற வலி இருக்க... வார்தைல சொல்லமுடியாது 👏👏👏 Solo creater 🔥

    • @samyananth
      @samyananth 3 года назад +8

      Unmai bro... Avaru bike eduthtu pora moment...

    • @daredevil7501
      @daredevil7501 3 года назад

      Antha vali iruke.... Antha valii

  • @tntamilan729
    @tntamilan729 3 года назад +22

    என்ன ஒரு புத்திசாலித்தனம் சர்ஜின் வேற லெவல்...... 😍😍😍😍😍😍

  • @Jijovjijov
    @Jijovjijov 3 года назад +4

    சகோ ரொம்ப கஷ்டப் படாதீங்க பக்கத்துல இருக்கிற கடல்ல கொஞ்சம் சனிடைசர் ஊத்துங்க கடல் நீர் ஆவியாகி மழையாக பெய்யும் உங்களுடைய காணொளிகள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது மேலும் பல அருமையான காணொளிகளை பதிவேற்ற என்னுடைய வாழ்த்துக்கள்

  • @ONE-th4lg
    @ONE-th4lg 3 года назад +13

    இந்த ஆராய்ச்சியை ஒரு வருஷத்துக்கு முன்னாடியே செய்து விண்வெளிக்கு அனுப்பி இருக்கலாம்...😍உண்மையாகவே உங்கள் திட்டம் ரொம்ப நல்லா இருக்கு நண்பா இது காமெடிக்காக பண்ணது மாதிரி இல்ல யோசிக்க வைக்கிறது மாதிரி பண்ணி இருக்காங்க...😍#Super sarjin bro...👌🏻

  • @sanjay.s1398
    @sanjay.s1398 3 года назад +29

    Bro iam chennai bro unga tamil speech vera level neenga pesurathu dhan orginal tamil🔥🔥🔥🔥🔥

  • @whatnext3045
    @whatnext3045 3 года назад +196

    12.38 யாரு சாமி இவன் இவ்வளவு நாளா எங்கருந்தா....😂😂😂

  • @Gopi.sv.Tvs.tn36
    @Gopi.sv.Tvs.tn36 3 года назад +2

    ப்ரோ அந்த பலூன் எங்க வீட்டு செய்து தான் வந்தது அத நாங்க ஜில்ல விட்டு அடிச்சு உடைச்சு எங்க வீட்டு கீழே விழுந்துடுச்சு அதை எடுத்துப் பார்க்கும் போது சனிடைசர் இருந்தது அத நாங்க எல்லாரும் எங்க கைகளுக்கு அடித்து விட்டோம் மிச்சத்த செலவுத்திட்டம் 😁😁... சூப்பர் ப்ரோ

  • @tamilnow5805
    @tamilnow5805 3 года назад +110

    Long days wait pani eruthan finally 👍👍

  • @vijays1122
    @vijays1122 3 года назад +1

    Nenga parrya Genius bose. .. 😁😁😁😁. Athulium antha maglier elavasam. comedy video. Vara level. 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 Inum naraya video poda valthugal....... ❤️❤️

  • @jerinabishake9433
    @jerinabishake9433 3 года назад +221

    ISRO விஞ்சானியழுக்கே பெரிய டஃப் குடுபான் போல இருக்கே😂🤙🏻 வேற லெவல் மக்கா 😎🔥

  • @YoutubeBrotherzz
    @YoutubeBrotherzz 3 года назад +22

    Elon Musk pathaaaa Ivara avaru team la sethuparu...😂😂😂

  • @MEDIABOY
    @MEDIABOY 3 года назад +65

    Powli 😂😂😂😂 semma content creativity Vera level ❤️❤️❤️love from kaliakkavilai 😂

  • @segarn3885
    @segarn3885 3 года назад +3

    மிகக்கொடிய கொரோனாவில் இருந்து உலகத்தை காப்பாற்ற மருந்தை கண்டுபிடித்த எங்கள் கன்னியாகுமரி தமிழன், உங்கள் கண்டுபிடிப்பு பல துறையில் விரிவாக்கம் செய்யுங்கள் அண்ணா செய்யுங்கள்

  • @ROCKSONEDZAR
    @ROCKSONEDZAR 3 года назад +123

    நீங்க பன்றது வேடிக்கையா இருந்தாலும் பாக்க நல்லா இருக்கு

  • @albancnc8472
    @albancnc8472 3 года назад +1

    அடேய் நீ யார்ரா செல்லூர் ராஜூ கிட்ட ட்ரெய்னிங் எடுத்துட்டு வந்துட்டியா 😂😂😂😂😂 செம்ம

  • @jaffuirfu1242
    @jaffuirfu1242 3 года назад +114

    Sanitiser mazhai peium last La அம்மா reaction Vera level 😂🤣🤣🤣🤣🤣

  • @arnark1166
    @arnark1166 2 года назад +1

    என்றும் உன் பேச்சின் யடுவுல நல்லீருகெ நனனறி

  • @ashik_369
    @ashik_369 3 года назад +46

    Legendsiki matum ta puriyum😂😂😂

  • @CelebritysVlogs
    @CelebritysVlogs 3 года назад +6

    Sun tv news la vandhuttu aprm pakravanga Likeyyy !!!

  • @subashriyas
    @subashriyas 3 года назад +32

    En Thalaivan vanthutan da.....🤟🤟🤟🤟🤟

  • @HariKumar-tn6fn
    @HariKumar-tn6fn 3 года назад +36

    Your mom is very innocent bro, may God bless her with good health & happiness.. ✌️🙏

  • @iswaryaa8380
    @iswaryaa8380 3 года назад +28

    Iyooo vera level😂😂😂sanitizier mazhai😂😂

  • @prasgold7496
    @prasgold7496 3 года назад +7

    அண்ணாத்த படத்தைதோற்கடித்த தமிழ்நாட்டு மக்களுக்கு கோடான கோடி நன்றிசன் டிவி அன்னத்த படத்தை பார்த்து மாரடைப்பால் சுக்கு நூறாகி விட்டது இனிமேல் நான் படம் எடுக்க மாட்டேன் ரஜினி வைத்து சீரியல் தான் எடுப்பேன் என்று ஆவேசமாக கத்தினார்

  • @sanjaya4536
    @sanjaya4536 3 года назад +31

    Entry Vera levelu....🔥

  • @ganeshbdk6796
    @ganeshbdk6796 2 года назад +2

    Hi Anna ninge Mallayali ya Tamil lla Naaaaa 🤔 Ninge Mallayalam Tamil Onna Peshringe Orre Kollapamma Erkd Anna Ongalle Ennak Romba Pudikum ❤️❤️❤️🥰🥰🥰🔥🔥🔥

  • @sureshdeva5677
    @sureshdeva5677 2 года назад +3

    மத்தவங்க முன்னாடி அம்மாவ "நீ,வா,போ"சொல்லாத bro
    அவங்க மனசு கஷ்டபடும்😊

  • @keerthanaphilip2000
    @keerthanaphilip2000 3 года назад +14

    Yaru sir neenga 😳😳 enga sir irukeenga 😂 vera level talent 💕💕

  • @naveens9594
    @naveens9594 3 года назад +23

    I AM WAITING FOR VIDEO THALAIVA🔥🔥🔥

  • @akilashammuammuappu7373
    @akilashammuammuappu7373 2 года назад +1

    Amma ,, mind voice ,,, எனக்க பயலுக்கு என்னவோ ஆச்சி,,,ஆரெங்கிலும் ,,,,வாருங்க,,,இந்த பயலுக்க பெல விளி சகிச்ச பற்றல்ல,,,😂😂😂😂

  • @anith3265
    @anith3265 3 года назад +12

    🤣🤣🤣🤣🤣thug sarjin😇😇😇

  • @sajinsajin845
    @sajinsajin845 3 года назад +64

    Powli thaliva vera level 🔥🔥🔥🔥🔥🔥🔥🌠🔥🔥🔥

  • @kaviyasri.r676
    @kaviyasri.r676 3 года назад +9

    Bro edhu maari neraiya experiment panunga .....vera level🔥🔥🔥🔥🔥

  • @pramoth5086
    @pramoth5086 3 года назад +20

    Sarjinu unnoda voice nd slang ku big fannnn🔥🔥🤘🏻❣️

  • @magia4607
    @magia4607 3 года назад +12

    Vera level 😂 ultimate sarjin bro🤣🤣...

  • @iswaryaa8380
    @iswaryaa8380 3 года назад +22

    ❤️❤️❤️❤️keep rocking❤️❤️❤️❤️.

  • @fireofgaming6310
    @fireofgaming6310 3 года назад +35

    8:31 legends ku mattum dhan puriyum😂😂😂😂😂

  • @tomjerry0421
    @tomjerry0421 3 года назад +15

    அண்ணணுக்கு ஒரு லிட்டர் பார்சல் 😆😆😆😆😆

  • @STAR-ht9lg
    @STAR-ht9lg 3 года назад +7

    Room pottu yossipaan polayae 😂😂🤣🤭😁😂 vera level bro nee❤️❤️❤️

  • @AbiAbi17420
    @AbiAbi17420 3 года назад +13

    Amma acting vara level.. Amma ku bright future iruku

  • @deepadeepa7462
    @deepadeepa7462 3 года назад +1

    Video ரொம்ப நல்லா இருக்கு பா குட்டி தம்பி..... இளவு எடுத்த காற்று........ 😂😂😂

  • @akshayaakshay8120
    @akshayaakshay8120 3 года назад +5

    Vaera level... konjam nall poravuu sammaya sirichaen...🔥🔥.. nanum kanyakumari dhan 👍

  • @asjathahamed5537
    @asjathahamed5537 3 года назад +1

    Ungalala mattumthango ippdiyellam yosikka mudiyum u r a genius 👏

  • @_saranya_v_good_7639
    @_saranya_v_good_7639 3 года назад +213

    நான் தான் முதல் comment பெருமையுடன் நான் 😜😜😜😜

    • @bad_boy_2243
      @bad_boy_2243 3 года назад +2

      😂😂

    • @MathiMi
      @MathiMi 3 года назад +3

      Hii hlo

    • @bad_boy_2243
      @bad_boy_2243 3 года назад +2

      @@MathiMi sollu bro❤️

    • @MathiMi
      @MathiMi 3 года назад +1

      Neeinga tamila

    • @bad_boy_2243
      @bad_boy_2243 3 года назад +1

      @@MathiMi na tamil dha bro
      nee ga❤️nee ga girl ah

  • @ganapathysubramanian8992
    @ganapathysubramanian8992 3 года назад +10

    Sarjin fans from திருநெல்வேலி ♥.

  • @maha.s.2206
    @maha.s.2206 3 года назад +21

    Vere level anna 💞💞💞👍I'm a big fan of u..love from nagercoil 🤗😍😍😘

  • @mohammadnowfal2466
    @mohammadnowfal2466 3 года назад +1

    செல்லூர் விஞ்சானி சிஷ்யன் குமரி sarjin 😀 super...

  • @felsy7162
    @felsy7162 3 года назад +12

    epadi oru arivazli😎 nama oorla ya proud of uu broo.

  • @jenishchandran3480
    @jenishchandran3480 3 года назад +2

    Vera level broo neenka..namma kanniyakumari la ipdi oru arivazhiya..Mass🤟

  • @vibin255
    @vibin255 3 года назад +3

    8:33 😂😂😂 puriyuthu vidiyakalaila en aalu stronga nippan 😜

  • @shanthiniprakash3166
    @shanthiniprakash3166 3 года назад +3

    News la again vandhuteenga...vazthukkal👍

  • @Rathikaraj97
    @Rathikaraj97 3 года назад +49

    Sarjin na Vera level than arumai vera level experiment nd explain 😂

  • @littlemini7834
    @littlemini7834 2 года назад +1

    ரொம்ப நல்லா இருக்கு,,👍

  • @vinnie9378
    @vinnie9378 3 года назад +8

    Thalaiva nee vera level 🤣🤣🤣🤣

  • @dedafdarkgamingchannel1866
    @dedafdarkgamingchannel1866 3 года назад +205

    8:31 only legends can!😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣 purinjavanga oru like podunga papom

  • @gamingbrothers749
    @gamingbrothers749 3 года назад +12

    Bro neenka Sun TV la vanthenka ipo tha pathen mass congrats bro....my house inka than ATTOOR😍😍😍😍😍

  • @nargishaliyas9764
    @nargishaliyas9764 3 года назад +3

    12:34 ena uru arivu 😂 naatuku ungala maari orutha pothu😂 varalevel bro🤩

  • @sharonmanoj3735
    @sharonmanoj3735 3 года назад +95

    I get confused between Kumari slang and srilankan Tamil slang 😂😂 Both are my favourite❤️

    • @saturneditz9013
      @saturneditz9013 3 года назад +4

      Malayalam 😌

    • @Jeenstudbs
      @Jeenstudbs 3 года назад +10

      @@saturneditz9013 no.....its a traditional slang....pure tamil never mix with otherlanguages.

    • @a.jenithkumar6056
      @a.jenithkumar6056 3 года назад

      Hi

    • @a.jenithkumar6056
      @a.jenithkumar6056 3 года назад

      Hi

    • @akshayraj3860
      @akshayraj3860 3 года назад +8

      This one malayalam and tamil mix...they r near Kerala side... kanyakumari pure tamil side there Nagercoil area...

  • @UdachaKadalaiVlog
    @UdachaKadalaiVlog 3 года назад +1

    😂😂😂😂😂Thank u. Stay connected with #udachakadalai team

  • @naanjfamily7048
    @naanjfamily7048 3 года назад +11

    Amma:just comedy😀😀😀😂😂ultimate...super👍👍👍👍😎

  • @Karthiveerappan01
    @Karthiveerappan01 3 года назад +2

    8.40 😂😂😂😂😂 legends ku mattum tha puriyum 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂vera level

  • @allwinamalraj2741
    @allwinamalraj2741 3 года назад +14

    Iyo iyo 😂😂..... Sanitizer mazaya....😂

  • @shreeshree7094
    @shreeshree7094 3 года назад +2

    Explain verithanam ya

  • @vasu.a4134
    @vasu.a4134 3 года назад +5

    Hey.. semma bro.. 👏... And eppo 90's Nungu vandi Eppo market la launch pannuvinga..

  • @பாரதிபுவனா-ன3ப
    @பாரதிபுவனா-ன3ப 3 года назад +6

    Super Thamby.... Sema talent... May God bless you 👏👏👏👏👌👌👌👌👍👍👍👍

  • @witness.tabernacle5829
    @witness.tabernacle5829 3 года назад +12

    Your hard work never feals💪💋

  • @aravindank3700
    @aravindank3700 3 года назад +1

    நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் 5.28 முகத்தை கிட்ட காட்டாதீர்கள். இந்த வீடியோவை இரவு பார்த்துக் கொண்டிருக்கிறேன் தூக்கம் வராது... கொஞ்சம் பயமாக இருக்கிறது.. புரியுதா மோனே😂😂😂

  • @shaunisaiah3142
    @shaunisaiah3142 3 года назад +41

    Anna unga hairstyle paaka எவுளவு நாளா காத்துட்டு இருந்தேன்.next unga one hand scooter driving.🔥

  • @bhuvanu_
    @bhuvanu_ 3 года назад +1

    Vera 11 ya ane💥💥💥💥

  • @sivathenu7419
    @sivathenu7419 3 года назад +15

    AMMA ENTRY 🚫 VERA LEVEL 😆 🔥

  • @jesuswithme6308
    @jesuswithme6308 2 года назад +1

    12.30 vera level

  • @anutamilponnu8774
    @anutamilponnu8774 3 года назад +3

    Bro ne Vera level bro , namma kanyakumari Ku Una Pola all theva
    ❤️Anu Tamil ponnu❤️

  • @ArunSVelan
    @ArunSVelan 11 месяцев назад

    ippo thaan CORONA yappadi ppochi nu purinjikiten. Thanks Dear Sarjin

  • @save-world.786
    @save-world.786 3 года назад +17

    வேர லெவல் பாஸ் நீங்க 🔥😂😂😂

  • @ESAKKIRAJAMEEE
    @ESAKKIRAJAMEEE 2 года назад +1

    Unga comedy vda Amma than Vera level la pandraga negalum super than Vera level Vera level 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🤣😂🤣🤣😂🤣😂🤣🤣😂🤣😂🤣🤣

  • @stylo__boy
    @stylo__boy 3 года назад +5

    ENTRY VERA MAARI !!! Neenga Oru Village Vinyani Boss 🤣🤣😌...!

  • @sujinsujin1264
    @sujinsujin1264 3 года назад +12

    Makaa 8:37 la enaku purinju 🤭🤭 namba lagents mkaa ❤

  • @adheeshs6693
    @adheeshs6693 3 года назад +6

    Romba naal waitpaneet irunthen..Vere level Thalaiva🔥😂🔥🔥

  • @Felix_Gaming1
    @Felix_Gaming1 3 года назад +2

    .. BULLET.. BIKE.. PUTHUSA... KOLLAME.. 🤩

  • @rx100raidertamil8
    @rx100raidertamil8 3 года назад +8

    அம்மா: நம்ப பைய அறிவாளி ஆகிடா🔥🔥😂😂😂😂

  • @ITX635
    @ITX635 2 года назад +2

    elai ne oru artistnu nirubichuta la 🌝

  • @felixcj8212
    @felixcj8212 3 года назад +10

    8.30 la ulla dialogue than vera level 🤣🤣🤣🤣

  • @demigoddinesh9653
    @demigoddinesh9653 3 года назад +6

    neenga vera level anna😍

  • @imissyou9614
    @imissyou9614 3 года назад +4

    ஐய்யோ என்னால சிரிச்சு சிரிச்சு முடியல 🤣🤣🤣🤣🤣😅😅😅😆😆😆😆😆

  • @gokulabi5498
    @gokulabi5498 3 года назад +1

    மூக்கு பொடபா இருந்தா இப்படி த யோசிக்க தோணும் 😅🤣😂

  • @castro9247
    @castro9247 3 года назад +20

    8:32 legends ku mattum than puriyum

  • @vadachennai744
    @vadachennai744 3 года назад +2

    Yo Maja yaa neee 🤣🤣🤣💝💝

  • @jagannraj5900
    @jagannraj5900 3 года назад +18

    Chemistry ku 70 mark vangi just pass akum vera level thalaivaaa

  • @PBSREELAM
    @PBSREELAM 2 года назад +1

    Oru vedio potta kuda nalla content irruk nalla entertainment irruk..nice nice 👏👏👏❣️

  • @Yash__4
    @Yash__4 3 года назад +11

    12:07 yaaru saami evann..😂😂😂🤔🤔

  • @kamalkannan6712
    @kamalkannan6712 3 года назад +1

    ஒக்கான்து....யோசிப்பிங்களா... அருமை

  • @cvm-1x_2_a.jayasooriya43
    @cvm-1x_2_a.jayasooriya43 3 года назад +7

    Anpirkuriya sarjin vlogs ku ,
    Weekly once aavathu video podumaaru thalmaiyudan ketukkolkirom ,
    Ipadiku ungalil oruvan 😂😂