MK Stalin 🤣🤣 முன் Sema Jollya பேசிய Rajinikanth Speech at கலைஞர் எனும் தாய் நூல் வெளியீட்டு விழா

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 окт 2024

Комментарии • 251

  • @ClassicTrichy
    @ClassicTrichy 2 месяца назад +34

    ஆனந்தக் கண்ணீர் வருகிறது தலைவா. எவ்வளவு முதிர்ச்சியும், ஞானமும், தெளிவும், பணிவும். இறைவனின் படைப்புகளில் நீ ஒரு அதிசயம். அதிசயப்பிறவி.

  • @funfacts9191
    @funfacts9191 2 месяца назад +164

    He is teasing DMK in a most genuine way without making anyone angry

  • @arunkumarp3723
    @arunkumarp3723 2 месяца назад +15

    Correct speech. நீங்க பேசுனது அறிவு இருக்குரவனுக்கு புரியும்.. ❤❤

  • @narayanansubramanian5879
    @narayanansubramanian5879 2 месяца назад +22

    very clever speech by super star. I like his view and speech. he is a very good human that is very clear. Also he talks truth. he knows where, what, how to speak..Hats off Super Star

    • @atyt1517
      @atyt1517 2 месяца назад +1

      True,
      Good people live bad in this age
      Good people live great, if he knows where, what, how to speak aka very wise.
      Young gen can learn how to live with inner peace and outer success copycat Rajini sir.

  • @martinraj12
    @martinraj12 2 месяца назад +75

    He said stalin completely unfit for politics..

  • @vaidynathan4058
    @vaidynathan4058 2 месяца назад +52

    தலைவா.. கருணாநிதிய சைலண்ட்டா கலாய்ச்சிட்டியே தலைவா.. .😂😂😂😂😂

  • @Arjun-g7i
    @Arjun-g7i 2 месяца назад +22

    தலைவா உங்க சிரிப்பே போதும் சிங்கம் கர்ஜித்தது போல

  • @arockiyarajarockiyaraj9260
    @arockiyarajarockiyaraj9260 Месяц назад +3

    Intha petchu arriuoo erruntha purrium thallaiva super

  • @ananthalakshmip.e5926
    @ananthalakshmip.e5926 2 месяца назад +7

    Rajini proves himself as an experienced orator, wherever he speaks, its apt to the situation.hatsoff Sir.

  • @vinosd08
    @vinosd08 2 месяца назад +10

    We din know that rajini sir has this much Tallent in dark comedy.

    • @Pevvi7
      @Pevvi7 25 дней назад

      Watch his old interview videos …
      That’s why people saw him as GOD of Tamil Cinema 🙏

  • @krishnanbharathi8496
    @krishnanbharathi8496 2 месяца назад +7

    தலைவா🎉 செமை...பங்கம் பண்ணிடிங்க போங்க❤

  • @one_trillionaire
    @one_trillionaire 2 месяца назад +45

    Indirectly trolling DMK😂😂😂

    • @peaceofmind6882
      @peaceofmind6882 Месяц назад +1

      We should act indirectly by coming election

  • @arunkumarp3723
    @arunkumarp3723 2 месяца назад +10

    Dmk வுல புகுந்த அவங்களயே சிரிக்க வைச்சி கலாச்சிட்டிங்களே இதுதான் தகுதியான பேச்சி....

  • @Ambassador_Ganesh
    @Ambassador_Ganesh 2 месяца назад +3

    mass thalaiva

  • @vicky83
    @vicky83 2 месяца назад +14

    Vera level Thalaivar ❤❤❤❤❤...

  • @ThangarajM-ih3iv
    @ThangarajM-ih3iv 2 месяца назад +13

    ரஜினியின் பேச்சு மிக சரியே

  • @MohammedAsifRN-jx8qe
    @MohammedAsifRN-jx8qe 2 месяца назад +2

    20:35 Stalin thaakapatta tharunam

  • @shivanibaskaran1739
    @shivanibaskaran1739 2 месяца назад +23

    Super star ❤❤❤

  • @Arjun-g7i
    @Arjun-g7i 2 месяца назад +10

    ரொம்ப நாள் கலித்து தலைவரின் உரை அருமை

  • @AnAkshayMusical
    @AnAkshayMusical 2 месяца назад +19

    Superstar Superstar dhan yaah 🤣🔥💥🛐👑

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 2 месяца назад +7

    Suuuuuuuuuuuuper ⭐ suuuuuuuuuuuuper speach❤❤❤😂😂😂😂🎉🎉🎉🎉🎉
    Old student 😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @srinavadurga3607
    @srinavadurga3607 2 месяца назад +4

    எல்லாத்தையும் வச்சு செஞ்சு இருக்கான் இது புரியாம சிரிச்சுட்டு இருக்காங்க 😂😂😂😂😂😂

  • @Naughty-jq2gg
    @Naughty-jq2gg Месяц назад

    Thank you🙏💕

  • @PrabuPrabu-vi5ew
    @PrabuPrabu-vi5ew 2 месяца назад +7

    Super star❤

  • @kenasacrylicarticles118
    @kenasacrylicarticles118 2 месяца назад +15

    நல்ல கலாய் 😅😅

  • @murthybala4058
    @murthybala4058 2 месяца назад +1

    Extremely dare and mature speech 👌

  • @Gowtham0909
    @Gowtham0909 2 месяца назад +12

    super star 🎉🎉

  • @athinarayanan9894
    @athinarayanan9894 2 месяца назад +6

    Thalaivaaaaaa

  • @ljohnson4011
    @ljohnson4011 2 месяца назад +2

    OLD IS GOLD. 👍

  • @NMpolvazhkai
    @NMpolvazhkai 2 месяца назад +14

    தலைவர் ஏகப்பட்ட பழைய னு சொல்லிட்டு கேப் விடுறாரு ( 9.10 to 9.13 பெருச்சாளி கள்னு மனசுல நினைச்சுகிட்டு ) ஸ்டுடென்ட்ஸ் னு சொல்றாரு

  • @ThenmozhiJ-b4i
    @ThenmozhiJ-b4i 2 месяца назад +2

    Super star ⭐⭐⭐⭐⭐ mass speech

  • @DarkSiderx987
    @DarkSiderx987 2 месяца назад +2

    Nakkal ya thalaivar ku😂🤣🔥

  • @Arjun-g7i
    @Arjun-g7i 2 месяца назад +1

    Super star ❤❤❤❤❤❤

  • @deepakcinematicuniverse120
    @deepakcinematicuniverse120 2 месяца назад +30

    தமிழக வெற்றிக் கழகம்❤

  • @ramalingamk9152
    @ramalingamk9152 2 месяца назад

    Suppar suppar suppar suppar Anna🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌

  • @JesuDoss-y4j
    @JesuDoss-y4j 2 месяца назад +1

    அரசியல் 👍👍👍👍

  • @PrabhakaranT-q9l
    @PrabhakaranT-q9l 2 месяца назад +2

    ரஜினி உன் மேல் மரியாதை வைத்திருந்தேன். ஆனால் நீ ஒரு சந்தர்ப்பவாதி. கலைஞரை புகழ்ந்து பேசி உன் வாழ்க்கையை நடத்த வேண்டிய அவசியம் என்ன.

  • @ashokkuppusamirao4115
    @ashokkuppusamirao4115 2 месяца назад +1

    I very much appreciate Rajini. He has improved his knowledge how to speak about whom and what to speak in the appropriate place or function. He has injected slow poison to Mr.Durai Murugan.
    Rajinikanth has improved his knowledge of speaking lies which immediately no one could understand immediately.
    An excellent speech with lots of lies. Hat's off to Rajasthan

  • @Tricks107
    @Tricks107 2 месяца назад

    Super kalai thalaiva

  • @aravindballa4342
    @aravindballa4342 2 месяца назад

    Thalaivaaa🎉🎉🎉

  • @asukavi6954
    @asukavi6954 2 месяца назад +11

    "ரஜினிகாந்த் எனும் பேச்சாளர்"

  • @parameshwaranr7096
    @parameshwaranr7096 Месяц назад +1

    must watch 8.38 to 10.44

  • @SG_Haasyam-cn4lp
    @SG_Haasyam-cn4lp 2 месяца назад +2

    Thalaivar pesuradhu ku unmaiyana artham enna nu ippo lam konjam late ah dhan puridhu 😅 sirichute thug life pantu poidraru

  • @utthandakaruppasamy7001
    @utthandakaruppasamy7001 2 месяца назад +29

    உன்னை விமர்சிக்க வார்த்தைகள் இல்லை 😂😂😂😂

  • @vasanthvyasan1491
    @vasanthvyasan1491 2 месяца назад +2

    The sarcasm

  • @Ssakthi-w8c
    @Ssakthi-w8c 2 месяца назад +15

    நான் உன் ரசிகன் என்று சொல்லுறதுக்கு நான் வெக்கமா இருக்கு உங்களுக்கு தப்புனு தெரியும் ஆன கொள்ளைகாரனை புகழ்ந்து பேசுற நீங்க சொல்லுற வசனம் எல்லாம் படத்துல மட்டும் தான் ரியல் வாழ்க்கையில் அது எல்லாம் கிடையாது

    • @lovedogs1359
      @lovedogs1359 2 месяца назад

      Yogi kalula viluntha sanghi,stalin pesuna thapana aalu ,rahu pesuna athuvum thapu avaru ennathanda pannuvaru echakala

    • @jillamano9948
      @jillamano9948 2 месяца назад +3

      நீ மனுஷன் நா

    • @vijethsurya7203
      @vijethsurya7203 2 месяца назад +5

      Bro avaru. Personal connection pathi dha pesararu. Mostly sarcasm dha. Nalla paarunga. Siripa irukum

    • @thalaivarrajinikanthchanne6135
      @thalaivarrajinikanthchanne6135 2 месяца назад

      மரியாதை கெட்டுடும் அவர் பேசியதை புரிஞ்சிக்காத ஜென்மங்களா அவர் திமுக க்கு ஆதரவா பேசவில்லை திமுக வை கலாய்த்து பேசியிருக்கிறார் இது கூட உனக்கு தெரியலை நீ பேச வந்துட்ட போ போய் வீடியோ வை நல்லா பாரு அப்புறம் வந்து பேசு...🫰😡​@ravichandransethumadhavan4817

    • @thalaivarrajinikanthchanne6135
      @thalaivarrajinikanthchanne6135 2 месяца назад

      ​@@jillamano9948மரியாதை கெட்டுடும் அவர் பேசியதை புரிஞ்சிக்காத ஜென்மங்களா அவர் திமுக க்கு ஆதரவா பேசவில்லை திமுக வை கலாய்த்து பேசியிருக்கிறார் இது கூட உனக்கு தெரியலை நீ பேச வந்துட்ட போ போய் வீடியோ வை நல்லா பாரு அப்புறம் வந்து பேசு...🫰😡​@ravichandransethumadhavan4817

  • @Nikiarnav
    @Nikiarnav 2 месяца назад

    Mass🔥🔥

  • @timepasschannal02
    @timepasschannal02 2 месяца назад +2

    Hes actually beheading DMK idology 😂

  • @ThenmozhiJ-b4i
    @ThenmozhiJ-b4i 2 месяца назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @RavindrenSubramaniam
    @RavindrenSubramaniam 2 месяца назад

    சூப்பர் ஸ்டார் 🔥🔥🔥♥️

  • @ThenmozhiJ-b4i
    @ThenmozhiJ-b4i 2 месяца назад

    ❤❤❤❤❤❤❤

  • @NatarajanSankaran-z4u
    @NatarajanSankaran-z4u 2 месяца назад +3

    Rajni sir is a gentleman, Kailgnar was a great leader.Mr Stalin is also a down to earth person

    • @Senjufy
      @Senjufy 2 месяца назад

      😂

  • @PrithviRaj-tn3tp
    @PrithviRaj-tn3tp 2 месяца назад +2

    Ntk and tvk❣️

    • @Senjufy
      @Senjufy 2 месяца назад

      😂😂😂😂😂

  • @digikalki66
    @digikalki66 Месяц назад

    MARK ANTONY TYPE SPEECH!!! SUPERSTAR..

  • @animatoraruna8584
    @animatoraruna8584 2 месяца назад +7

    Moodar Kootam 😂😂😂 Avaru decent ah kalaaikiradhu kooda theriyama kakabukka nu sirikidhinga 😂😂😂

  • @Rengav.Sivaramakrishnan
    @Rengav.Sivaramakrishnan 2 месяца назад +2

    ரஜினி ஒரு ஆளே இல்லை. அவரை யாரும் மதிப்பதில்லை. வேஸ்ட்

  • @normalman8941
    @normalman8941 2 месяца назад +7

    From 9:00 its started what we expecting...

  • @Sabarinathan-o1m
    @Sabarinathan-o1m 2 месяца назад +1

    Saaptu jeeranam agala adhan inga vandhu pesirukkaru superstar😅

  • @rajinirajini2881
    @rajinirajini2881 2 месяца назад +4

    வேலையில் ஸ்பீடு பண்ணி சம்பளம் வாங்கி இருக்கிறேன் ஆனால் இப்படி ஏமாற்றுவது கிடையாது வேலையில எல்லாருக்கும் உள்ளது தான்

  • @ganeshp3543
    @ganeshp3543 2 месяца назад +14

    🤣🤣🤣கெட்ட பையன் சார் இந்த காளி🤣🤣🤣🤣👍🏻

  • @velarasiarumugam9551
    @velarasiarumugam9551 2 месяца назад

    Semma speech thalaivaa ❤❤❤❤

  • @Kalangi880
    @Kalangi880 2 месяца назад +1

    Kadai. Thengaya eduthu. Vali pillayarku. Udaithavarukku. Paaraatu. Ennatha. Solla. Aandava. Itharkku mudivillaya. Enna. Thakkali. Vayarukku. One week. Sleep. Out. 👏👏😄😄😄😆😆😇

  • @ajayvelu2581
    @ajayvelu2581 2 месяца назад +39

    பணம் அதிகாரம் இருந்தால் யாரிடம் இருக்கிறதோ அனைவரையும் புகழ்ந்து பேசுவார்

    • @vicky83
      @vicky83 2 месяца назад +9

      Ghilli 200th day function la hero va paratnare, Ghilli hero who was born with a silver spoon and plenty of cars.. adhu madriya bro

    • @ravichandransethumadhavan4817
      @ravichandransethumadhavan4817 2 месяца назад +1

      தனி விமானம் அமெரிக்கா செல்ல யார் தருவார்..

    • @GunasekarM-ge6sb
      @GunasekarM-ge6sb 2 месяца назад

      Jaya mohan told about karunanidhi literature

    • @thalaivarrajinikanthchanne6135
      @thalaivarrajinikanthchanne6135 2 месяца назад

      ​@@ravichandransethumadhavan4817மரியாதை கெட்டுடும் அவர் பேசியதை புரிஞ்சிக்காத ஜென்மங்களா அவர் திமுக க்கு ஆதரவா பேசவில்லை திமுக வை கலாய்த்து பேசியிருக்கிறார் இது கூட உனக்கு தெரியலை நீ பேச வந்துட்ட போ போய் வீடியோ வை நல்லா பாரு அப்புறம் வந்து பேசு...🫰😡​@ravichandransethumadhavan4817

    • @ramjayaraman4061
      @ramjayaraman4061 2 месяца назад

      100% correct

  • @Crafttamil1980
    @Crafttamil1980 2 месяца назад +7

    தலைவா.. இப்போ வெற்றிடம்.. இல்லையா..

  • @funseriousmedia9406
    @funseriousmedia9406 2 месяца назад +1

    Kalaingnar parattura vizhaavula ellarum Rajiniya paarattara maari ayidiche...

  • @maddyarchu._
    @maddyarchu._ 2 месяца назад +3

    ithan da roast... Avanga function laye avangalayave roast panni avangalayave sirika vechi purinjicha ilaya nu kuda teriyala 😂😂😂😂

  • @krishnanbharathi8496
    @krishnanbharathi8496 2 месяца назад

    சிவாஜி படம்பத்தி ,ஊழலை பத்தி பேசும்போது......(ரொம்ப அசிங்கமா போச்சு குமாரு.) திம்காஸ்...உபிஸ்😂

  • @kamalkalaiselvan8427
    @kamalkalaiselvan8427 2 месяца назад

    ரஜினி அவ‌ர்களை திமுக பரப்புரைகள் அப்போது பேச வைக்க வேண்டி கொள்கிறேன்

  • @shiyamsundar.g8282
    @shiyamsundar.g8282 2 месяца назад +2

    இவ்வளவு சம்பாரிச்சும் சோறு திங்கல போலயே... பாவம்... அது சரி பாவம் இவரு இல்ல... இவர் fans தான்

    • @lovedogs1359
      @lovedogs1359 2 месяца назад

      Vatan yogi kalula viluntha thapu ,stalin pathi pesuna thapu ,rahul pathi pesuna thapu seemanuku valthu solla thapu yenthanda paanuvaru avaru

    • @thalaivarrajinikanthchanne6135
      @thalaivarrajinikanthchanne6135 2 месяца назад

      மரியாதை கெட்டுடும்....
      👠👠👠👠👠👠👠👠

  • @KarthikG-sn9rm
    @KarthikG-sn9rm 2 месяца назад

    Unmai nermai:raji

  • @loyaldiariesphotography
    @loyaldiariesphotography 2 месяца назад

    Trolling Level 😅😅😅

  • @mrgadgettipsandreviewsofficial
    @mrgadgettipsandreviewsofficial 2 месяца назад

    'Velithan jasti Rs.1000' 😂

  • @abdullaharjunkd
    @abdullaharjunkd 2 месяца назад

    8:50 😂

  • @maxprabhu1
    @maxprabhu1 2 месяца назад +4

    Rajini sir will go against Vijay sir 100% no doubt

    • @pavichem1186
      @pavichem1186 2 месяца назад

      There is nothing about going against, it's there personal decision

    • @mohankumar9519
      @mohankumar9519 2 месяца назад

      Ungaluku enda erithu 😂😂

    • @Senjufy
      @Senjufy 2 месяца назад

      mohankumar9519 adai Avan sethtanda

    • @Tonynew-t9n
      @Tonynew-t9n 2 месяца назад +1

      @@SenjufyEne srilanka va😂

  • @andrewarun_gp
    @andrewarun_gp 2 месяца назад +2

    Rajini ❤❤❤

  • @lovedogs1359
    @lovedogs1359 2 месяца назад +2

    Thalaiva sry thalaiva nee pugalar nenacha aana slient ta kalachuta mass thalaiva nee unnoda dhairiyam yaaruma varathu

  • @NMpolvazhkai
    @NMpolvazhkai 2 месяца назад +4

    துரைமுருகன் மைண்ட் வாய்ஸ் பத்த வச்சுட்டியே பரட்டை

  • @KktravelKktravel
    @KktravelKktravel 2 месяца назад

    Vijay Anna

  • @AbdulMalik-py7wy
    @AbdulMalik-py7wy 2 месяца назад

    There is nothing harm in his speech about eleder and senior leaders in DMK.

  • @gokulandavid8403
    @gokulandavid8403 2 месяца назад +3

    3 year ago he supports thuklak

  • @prabhakaran9212
    @prabhakaran9212 2 месяца назад

    Ethu ஏவ வேலு புத்தகம் வெளிட்டரா எண்ணாக இது ஒண்ணுமே புரியல.....😅😅😅

  • @kumarasamyselvam4989
    @kumarasamyselvam4989 2 месяца назад +4

    200 உபி😂😂😂😂😂

    • @thalaivarrajinikanthchanne6135
      @thalaivarrajinikanthchanne6135 2 месяца назад

      மரியாதை கெட்டுடும் அவர் பேசியதை புரிஞ்சிக்காத ஜென்மங்களா அவர் திமுக க்கு ஆதரவா பேசவில்லை திமுக வை கலாய்த்து பேசியிருக்கிறார் இது கூட உனக்கு தெரியலை நீ பேச வந்துட்ட போ போய் வீடியோ வை நல்லா பாரு அப்புறம் வந்து பேசு...🫰😡​@ravichandransethumadhavan4817

  • @sringaranadhiban6570
    @sringaranadhiban6570 2 месяца назад +5

    Book pdf la kedakuma?

  • @mrgadgettipsandreviewsofficial
    @mrgadgettipsandreviewsofficial 2 месяца назад

    Thalaivar Duraimurugana kalakiraaru athu theriaama Dhaya sirikarapla 😂

  • @JesuDoss-y4j
    @JesuDoss-y4j 2 месяца назад

    அப்போ கை எழுந்து கை தட்டுனது அஜித் பேசும் போது

  • @Enadaneee
    @Enadaneee 2 месяца назад

    Vijay kaka pudikirathu ipo ajith fans ah , ana ajith fans la pathi per ku rajini pidikum terila , ivlo yen vijay fans la pathinper ku rajini fans and mukyamana onu thalaivar fans , and surya fans ivlo per fans rajini fans brothers kandipa seeman anna mari kuvinudan irkanum vijay also.

  • @kaathuvaakulaghana
    @kaathuvaakulaghana 2 месяца назад +9

    Politics varanu solli fans ah emathi athuku aprm dozen movies nadichitu iruka Tharkuri
    Ivana lam fans Thalaivar nu kupdranga🤦
    Thalaivan nu title ke asingam athu

    • @pavichem1186
      @pavichem1186 2 месяца назад +3

      Avaru arasiyal vantha unnaku enna varalana unnaku enna da, cinema karana CM aagura palakatha vidunga da athan intha vijay maari aalu ellam politics varanunga

    • @thalaivarrajinikanthchanne6135
      @thalaivarrajinikanthchanne6135 2 месяца назад

      மரியாதை கெட்டுடும் அவர் பேசியதை புரிஞ்சிக்காத ஜென்மங்களா அவர் திமுக க்கு ஆதரவா பேசவில்லை திமுக வை கலாய்த்து பேசியிருக்கிறார் இது கூட உனக்கு தெரியலை நீ பேச வந்துட்ட போ போய் வீடியோ வை நல்லா பாரு அப்புறம் வந்து பேசு...🫰😡​@ravichandransethumadhavan4817

    • @SuperBabu1992
      @SuperBabu1992 2 месяца назад

      ​@@pavichem1186 rajini naai arasiyal ku vantha ena varalaa na ena...ethuku Ivana thalaivar nu solranga nu than ketan

  • @Tmsview
    @Tmsview 2 месяца назад +2

    பூரா இளிச்சவாய் முண்டைங்க 👍

  • @krishnanbharathi8496
    @krishnanbharathi8496 2 месяца назад

    தலைவா இவைங்கள விட நீ மேல் தான்...ஆனா நல்லா செஞ்சுவிட்டிங்க...

  • @kottamani735
    @kottamani735 2 месяца назад +2

    ஓளுக்கு ஒருவன் கிடைக்காமல் மூட் ஆகும் போது தனது பெண்ணுறுப்பிலும் பின் துவாரத்திலும் வாழைத்தண்டு & அன்னாசிப்பழம் கொண்டு சுயஇன்பம் செய்யும் கன்னிகள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்.

  • @NightFury1608
    @NightFury1608 2 месяца назад +1

    He is sarcastically mocking them as old and the dumb cadres are laughing and clapping without knowing 😂

  • @Premanandhan-t6g
    @Premanandhan-t6g Месяц назад

    Mr. Stalin son gokulakrishnan beaten advocate

  • @ashkarahmadh1949
    @ashkarahmadh1949 2 месяца назад +1

    வங்கிகளுக்கு மட்டும் வயிறு எரிகிறது

  • @rocksBottom_25
    @rocksBottom_25 2 месяца назад +3

    Vijay started tvk
    Rajini : i support dmk
    Mentalaan insecurity 😂😅

    • @lovedogs1359
      @lovedogs1359 2 месяца назад

      Aiyoo ellathi kaka nathari vijay cm akiruvan echakala

    • @dhanasowndar
      @dhanasowndar Месяц назад

      Boomer visai fan Pola 😂😂😂

  • @faiyazahmed816
    @faiyazahmed816 2 месяца назад

    Viramuthu is missing

  • @govindarajanshanmugam3966
    @govindarajanshanmugam3966 2 месяца назад +9

    நீயும் கமலும் திமுக கொத்தடிமை ஆகிடீங்க.. உங்க வெட்டி வீராப்பு வசனம் எல்லாம் சினிமாக்கு மட்டும் 🤦🏼‍♂️ ஆளும் கட்சிக்கு ஜால்ரா தட்டுவதே பொழப்பு 🤔

    • @thalaivarrajinikanthchanne6135
      @thalaivarrajinikanthchanne6135 2 месяца назад

      மரியாதை கெட்டுடும் அவர் பேசியதை புரிஞ்சிக்காத ஜென்மங்களா அவர் திமுக க்கு ஆதரவா பேசவில்லை திமுக வை கலாய்த்து பேசியிருக்கிறார் இது கூட உனக்கு தெரியலை நீ பேச வந்துட்ட போ போய் வீடியோ வை நல்லா பாரு அப்புறம் வந்து பேசு...🫰😡​@ravichandransethumadhavan4817

    • @murugansaranya131
      @murugansaranya131 2 месяца назад

      Unala ethachum panamudiyuma da

    • @godbless6094
      @godbless6094 2 месяца назад

      Dei loosu sarcasm na enna nu teriyuma

  • @dhandayuthabanirajendran8274
    @dhandayuthabanirajendran8274 2 месяца назад +6

    Once a mental always mental

  • @arunbaskar2593
    @arunbaskar2593 2 месяца назад

    Rajini sir neenga yarukku support pandringa yaar next cm ah varnum tn ku next election la. Neenga varla atleast unga responsiblity eduthu pandra vijay ku support panlamla. Ada ponga sir

  • @southvlogs2716
    @southvlogs2716 2 месяца назад

    Yecha

  • @JesuDoss-y4j
    @JesuDoss-y4j 2 месяца назад

    🫢🫢👌👌👌👌👌👌