ஒருவரது மரணத்தையே தடுத்து நிறுத்தக்கூடிய புண்ணியம் எது தெரியுமா? | Aanmeegam Anantham

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 243

  • @kalaimanib3859
    @kalaimanib3859 Месяц назад +8

    ஓம் நமசிவாய நமக ஓம் நமசிவாய நமக ஓம் நமசிவாய நமக ஓம் நமசிவாய நமக

  • @tnvs4248
    @tnvs4248 6 месяцев назад +49

    கதை ஒரு நல்ல கருத்தை தெரிவிக்கிறது. முக்கியமாக குரல் கொடுத்திருப்பவரை பாராட்ட வேண்டும். மற்ற AUDIO க்களில் தமிழை தப்பு தப்பா படிப்பதை கேட்கவே வெறுப்பாக உள்ளது. மழை என்பதற்கு மலை மலை என்று கொஞ்சம் கூட வெக்கம் இல்லாமல் கேட்டுக் கேட்டு தமிழ் கொலையை கேட்க பிடிக்காமல் அந்த வாசிப்பை நொந்து கொண்டு கேட்பதை தவிர்த்து வருகிறேன். இந்த வீடியோவில் குரல் சுத்தமா இருக்கிறது. உச்சரிப்பில் பிழையே இல்லை. பாராட்டுக்கள்!

  • @malligapalanisamy369
    @malligapalanisamy369 4 месяца назад +49

    கடவுளை நம்பினோர் கை விடப்படார். ஓம் நமசிவாய

  • @Malarvizhi_maha
    @Malarvizhi_maha 23 дня назад +2

    Om Namashivaya potri❤❤❤❤❤❤

  • @RenukadeviChettiyar
    @RenukadeviChettiyar 7 месяцев назад +35

    கதை மிக அருமை நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும்❤

    • @selvibaktha58
      @selvibaktha58 2 месяца назад +2

      என் மகளுக்கு சுகப்பிரசவம் ஆக வேண்டும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @thalapathirasigan5651
    @thalapathirasigan5651 Месяц назад +6

    ஓம் நமோ நாராயணாய ஓம் நமசிவாய ஓம் பிரம்ம தேவாய ❤🙏💙🥰

  • @sarvamkrishnarpanam6054
    @sarvamkrishnarpanam6054 5 месяцев назад +10

    அருமையான பதிவு அம்மா. உண்மை முற்றிலும் உண்மை. எல்லாம் சிவமயம் 🙏🌹🙏

  • @PrasannavenkateshS-y9o
    @PrasannavenkateshS-y9o Месяц назад +4

    Om namah shivaya namahae 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PrasannavenkateshS-y9o
    @PrasannavenkateshS-y9o Месяц назад +4

    Om namo narayana namahae 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @barathibalasuramaniyam5456
    @barathibalasuramaniyam5456 8 месяцев назад +7

    சிவாய நம நமசி வாய சிவாய நம நமசிவாய சிவாய நம நமசிவய சிவனே போற்றி போற்றி போற்றி நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் நீங்கதாத தாழ் தான் வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @murugammalammal7104
      @murugammalammal7104 Месяц назад +1

      Om namasivaya sivaya nama om kadhai romba nalla iruku yellam iraivan 😅 seyal om namasivaya potry potrypotry.

  • @surekasureka3647
    @surekasureka3647 5 месяцев назад +49

    ஓம் நமசிவாய என் தங்கச்சி தீர்க்க ஆயுளுடன் இருக்க வேண்டும் அப்பா 🙏🙏🙏

  • @ramum9599
    @ramum9599 3 месяца назад +6

    ஆகா தெய்வ சிந்தனையின் சக்திதான் என்னே !!!!🙏🙏🙏🙏🙏🙏ஓம்நமச்சிவாய !!!!!

  • @banumathip772
    @banumathip772 Месяц назад +4

    Om namah shivaya 🙏

  • @mbalubaby4575
    @mbalubaby4575 7 месяцев назад +19

    நல்ல நெறி உள்ள கதை. எண்ணங்களுக்கு வளு உண்டு.

  • @nravinravik7333
    @nravinravik7333 Месяц назад +3

    Yes completely correct om namashivaya

  • @govindpaps3280
    @govindpaps3280 Месяц назад +4

    ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏💐

  • @jaggus5922
    @jaggus5922 2 месяца назад +4

    Supetb story madam. Farmer has done good things in addition to his dream. Always God is great and do any miracle from this story. For which every day we spent some more time for prayer and slogam. Thanks.

  • @raghavanragupathy480
    @raghavanragupathy480 3 месяца назад +17

    நல்ல எண்ணங்கள் நல்ல செயல்கள் நம்மை வாழவைக்கும்.

  • @Lakshmi-dz4mf
    @Lakshmi-dz4mf Месяц назад +4

    நல்லதை நினைப்போம் ஓம் நமசிவாய போற்றி

  • @Venkataraman-b6t
    @Venkataraman-b6t 3 месяца назад +24

    பூசல் நாயனார் சரிதமே இது தான் ❤ கோவில் திரு நின்றவூர் ❤சென்றலிருந்து இரயில் வணாடியில் பயனிக்கலாம்❤இதயாலீஸ்வரர் கோவில் ❤இதய நோய்களை விரட்டும் ❤ உறுதி ❤ வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம் ❤

  • @lakshmineethinesan5953
    @lakshmineethinesan5953 2 месяца назад +4

    ஓம் பிரகதீஸ்வரரே 🙏
    அம்பே கற்பகாம்பாள் பெரியநாயகி 🙏
    எனக்கும் அம்மாக்கும் எங்கள் செல்லப்பிராணிகளுக்கும் நீண்ட நிறைவான வளமான செல்வச்செழிப்பானவாழ்க்கையை அருளுங்கள் பெரியநாயகிசமேத சமேத பிரகதீஸ்வர சிவனே
    அனைத்து தீவினை தீய சக்திகளிடமிருந்தும் எமை காத்து உங்கள் அருளால் எங்களை நிறையுங்கள்
    ஓம் நமசிவாய
    ஓம் சக்தி ❤❤❤❤❤❤❤❤🙏❤❤❤❤❤❤❤
    யார் மீது உன் மனமிருந்தாலும் உன் கடைக்கண் பார்வை அது போதுமே ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தஞ்சை வாழ் சிவனே
    வாழ்வு நெடுகிலும் சோதித்து வருத்தியது போதும் இனியாயினும் பரிபூரணமான அருளலை எமக்களியுங்கள் சிவனே

  • @Selvaganapathi-yl1du
    @Selvaganapathi-yl1du 23 дня назад +2

    Super 💯

  • @reachDeepNeuron
    @reachDeepNeuron Месяц назад +3

    super, Om Namah Shivaaya

  • @sivashakthi1332
    @sivashakthi1332 3 месяца назад +3

    Excellent video 🙏🙏🙏🙏🙏🙏Om namah shivaya ❤🙏🙏🙏🙏🙏🙏

  • @thirumalpalanisamy3811
    @thirumalpalanisamy3811 2 месяца назад +3

    ❤❤ Om Namasivaya!!!!....

  • @Guna_Water_Diviner-xj3jq
    @Guna_Water_Diviner-xj3jq 4 месяца назад +19

    ஒரு சில நிகழ்வுகள் நம்பும்படியாக தான் உள்ளது நமக்கு அப்பாற்பட்ட ஏதோவொரு சக்தி உள்ளது நன்றி

  • @anusuyaanusuya2390
    @anusuyaanusuya2390 4 месяца назад +3

    Super அருமையான பதிவு❤❤❤

  • @nmahendran1133
    @nmahendran1133 2 месяца назад +2

    🙏🏻🙏🏻🙏🏻ஓம் நம சிவாயநம 🙏🏻🙏🏻🙏🏻

  • @thetinyrecipe1375
    @thetinyrecipe1375 Месяц назад +4

    Om Namah shivaya Om namah shivaya

  • @raghulsrinivasan5401
    @raghulsrinivasan5401 5 месяцев назад +14

    ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய

  • @VN71042
    @VN71042 6 месяцев назад +14

    நெஞ்சகமே கோவில்..அன்பே மஞ்சனநீர்...பூசைகொள்ள வாராய் பராபரமே🙏💐

  • @astroari
    @astroari Месяц назад +3

    அற்புதமான கதை

  • @tamikavithai7953
    @tamikavithai7953 2 месяца назад +4

    ஓம் நமசிவாய தருண் ஆதித்யா நலம் பெற வேண்டும்.

  • @kalidaskali7705
    @kalidaskali7705 6 месяцев назад +75

    ஜதகத்தை நம்புவதைவிட ஆண்டவனை நம்புவதே வாழ்வை மேம்படுத்தும்

    • @meenapalani8238
      @meenapalani8238 5 месяцев назад +1

      Unma tha ngaaa sathiyama ❤❤❤❤

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 5 месяцев назад +1

      சரியாகச் சொன்னீர்கள் இறைவன் மட்டுமே மிக மிகப் பெரியவர் இறைவனை முழுமையாக நம்பி விட்டார் அவர் நம்மை அவருடைய கைப்பிள்ளையாக மாற்றி விடுவார் கைப் பிள்ளையை கீழே யாரும் இருக்க விட மாட்டார்கள் என்று நமக்கு துணையாக இருப்பார் துன்பத்தை தீர்ப்பார் ஓம் நமசிவாய❤😊🙏

  • @kamakshivadrevu9428
    @kamakshivadrevu9428 22 дня назад +1

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் 🙏🙏🙏🌺☘️🌺☘️🌺☘️🌺

  • @rams5474
    @rams5474 18 дней назад +1

    Super. Nalladhaiye ninaiththal nalladhe nadakkum.

  • @satheesha.k.s131
    @satheesha.k.s131 Месяц назад +3

    அருமை 😢😢😢😢😢😢சிவசிவ

  • @mmeenakshi8468
    @mmeenakshi8468 Месяц назад +8

    இறைவன் நினைத்தால் எதுவும்
    நடக்கும் கதை அருமை.எல்லாம் அவன் செயல்.🙏🙏👍👌👌👏👏🔱

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 4 месяца назад +9

    இதே போல் ஒரு கதை எனது ஹிப்னோ பயிற்சி வகுப்பில் சொல்லுவேன்
    ஒருவர் ஆழ்மனதில் ஒன்றை பதிவு செய்தாலே அது நடந்தது போல் ஆகும்.
    அதனால் ஆழ்மனதில் பதிவு செய்வது முக்கியம். ஆழ்மனதை தங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்று சொல்லுவேன்

  • @sankarsankar7427
    @sankarsankar7427 10 дней назад +1

    Appa sivaperumane en thambi vazhai erundha kastam ellam poganum pav Avan nallapadiya vazhai vaiyuga pav om nama sivaya 🙏🙏🙏🙏🙏

  • @arung5593
    @arung5593 7 месяцев назад +20

    ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி🙏🙏🙏

  • @kamalas2842
    @kamalas2842 Месяц назад +2

    Om Nama Maahaadevayaa Namasivyaa Namaha

  • @MoniSelvam-r7j
    @MoniSelvam-r7j Месяц назад +4

    Om nama shivaya nan kanda kanavugal palikkamal neenda ayuludan irukkanum shiva perumane

  • @NathiyaNathiya-ul4zi
    @NathiyaNathiya-ul4zi 5 месяцев назад +3

    Thanks innaikku irukkumnilaimaiyil inthakathai anakku rompa aruthal rompa nanri

  • @natarajanb6203
    @natarajanb6203 2 месяца назад +3

    Om Namah Shivaya Pottri and Thunai

  • @thamillarasis7591
    @thamillarasis7591 5 месяцев назад +5

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @kalavathyp5291
    @kalavathyp5291 5 месяцев назад +7

    சிவாயநம ஓம் சிவ சிவாய🙏🙏

  • @selvisakthiamman1862
    @selvisakthiamman1862 3 месяца назад +4

    ஓம் நமச்சிவாயா போற்றி

  • @HARI-lk9gb
    @HARI-lk9gb 2 месяца назад +7

    தென்கச்சி கோ சுவாமிநாதன் 20 வருஷத்துக்கு முன்னாடி சொன்ன கதை .. நிறைய முறை ஊடகங்களில் வந்திருக்கிறது ..

  • @SKA1981
    @SKA1981 28 дней назад +2

    Beautiful

  • @sekarsonaimuthu356
    @sekarsonaimuthu356 21 день назад +1

    ஓம் நமசிவாய நமக
    ஓம் நமசிவாய நமக
    ஓம் நமசிவாய நமக
    சிவாயநம
    சிவாயநம
    சிவாயநம ஓம்

  • @dhanajayan7919
    @dhanajayan7919 3 месяца назад +2

    Nandri ❤

  • @vtrgaming1538
    @vtrgaming1538 4 месяца назад +2

    சூப்பர் சிஸ்டர் ஓம் நமசிவாய🙏🏻🙏🏻

  • @revathiMani-s5v
    @revathiMani-s5v 7 месяцев назад +10

    ❤om namah shivaya

  • @KAVITHA1970-s5h
    @KAVITHA1970-s5h 2 месяца назад +3

    Viraivil maranamadaiya mandhiram solungs

  • @creativei3394
    @creativei3394 Месяц назад +10

    . இதெல்லாம் ஏதார்த்த வாழ்க்கை க்கு ஒத்துவராது சும்மா அப்படியே கேட்டுவிட்டு போகவேண்டும் முதலில் அவன் சாக வேண்டும் னு விதி இருந்தால் அவன் தூங்கவே மாட்டான் அந்த நாகம் பின்புறம் வந்து கடித்துவிட்டு போயிருக்கும்..

  • @rathnajothyarumugam3078
    @rathnajothyarumugam3078 6 месяцев назад +10

    நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும் ஓம் நமசிவாய சிவாய நம ஓம்சிவசிவஓம் சிவனே போற்றி போற்றி

  • @cuteplayer3737
    @cuteplayer3737 2 месяца назад +4

    Enga oru dhan thiruninravur....

  • @sundarib3040
    @sundarib3040 5 месяцев назад +3

    அருமை அருமை 🙏🙏🙏🙏🙏

  • @pvijayapvijaya4393
    @pvijayapvijaya4393 Месяц назад +3

    ஓம் நாசிவாய படித்ததில் பிடித்தது

  • @bhavanisha9808
    @bhavanisha9808 4 месяца назад +3

    ஓம் சிவாய நம

  • @ChitraSubramani-zh4bi
    @ChitraSubramani-zh4bi 4 месяца назад +2

    Om Sri Shri NamaShivayaParvathiammaappa Potri...

  • @packirisamynagarajan1679
    @packirisamynagarajan1679 3 месяца назад +4

    same real life ambition is with me to reconstruct old temples in my village,,,i got this video too

  • @shahithabanu1341
    @shahithabanu1341 14 дней назад +1

    வணக்கம். மதம் வித்தியாசம் இருந்தாலும், சொன்ன கருத்து அருமை. மனதார வாழ்த்துகிறேன்.

  • @sivaprakashs4820
    @sivaprakashs4820 5 месяцев назад +4

    ஓம் நமச்சிவாய நம 🙏

  • @sathyamurthy206
    @sathyamurthy206 6 месяцев назад +3

    ஓம் நமச்சிவாய வாழ்க ஓம் சக்தி பராசக்தி வாழ்க

  • @vathsalar9105
    @vathsalar9105 18 дней назад +1

    அருமை

  • @natarajanb6203
    @natarajanb6203 5 месяцев назад +4

    Om Namashivaya Namah Pottri and Thunai

  • @akilarajasekar3756
    @akilarajasekar3756 7 месяцев назад +10

    சிவாயநம க

  • @MOHANRAJ-en6ji
    @MOHANRAJ-en6ji 7 месяцев назад +43

    நல்லதை எத்தனை முறை கேட்டாலும் நல்லது.நம் இந்து மதத்தில் உள்ளவர்கள் அனைவரும் மிகவும் ஒற்றுமையுடன் இருப்பவர்கள்!? சிவாயநம

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 5 месяцев назад +1

      சரியாகச் சொன்னீர்கள் ஒற்றுமையாக இருந்துவிட்டால் போதும் நன்மையே❤😊🙌

  • @sangeethasangeetha5914
    @sangeethasangeetha5914 5 месяцев назад +2

    ஓம் நமச்சிவாய

  • @vaishni2643
    @vaishni2643 4 месяца назад +1

    Ohm namasivaya ❤

  • @nagarajant3404
    @nagarajant3404 4 месяца назад +2

    ஓம் ஹ்ரீம் நமசிவாய

  • @raghuk5123
    @raghuk5123 3 месяца назад +1

    ஹரி ஓம் நமசிவாய

  • @vijayar8508
    @vijayar8508 6 месяцев назад +2

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @surendarprasad5166
    @surendarprasad5166 4 месяца назад

    Andavan earukendar🙏🙏🙏👏👏👏

  • @dpssamy7585
    @dpssamy7585 3 месяца назад +1

    🕉 Namasivaya Om 🕉 🙏

  • @gandhimathi-dv4oh
    @gandhimathi-dv4oh 2 месяца назад +10

    என் பசங்க நல்லா படிக்கனும் அப்பா

  • @lakshmisri5920
    @lakshmisri5920 5 месяцев назад +1

    Om namachivaya❤❤

  • @shivayanama2309
    @shivayanama2309 5 месяцев назад +1

    ஓம் நம சிவாயம் 🙏🏻

  • @ArivananthamG
    @ArivananthamG 6 месяцев назад +1

    That is Great. Thanks.

  • @varalakshminatarajan826
    @varalakshminatarajan826 8 месяцев назад +2

    Super

  • @perumalvedhagiri6117
    @perumalvedhagiri6117 2 месяца назад +1

    Om nama shivaya namaha

  • @Parameswari-wg5we
    @Parameswari-wg5we 7 месяцев назад +2

    Same to same in my life but story (Reality) different ❤❤❤

  • @Kalpana1959
    @Kalpana1959 7 месяцев назад +1

    ஓம் நமசிவாய 🌹🌹🌹🙏🙏🙏

  • @sureshp4413
    @sureshp4413 5 месяцев назад

    It's a true story IAM interesting God bless u

  • @BlackpinkROSÉapt
    @BlackpinkROSÉapt 6 месяцев назад +2

    Omnmashivaya

  • @CR7-w4I
    @CR7-w4I 7 месяцев назад +2

    Om sakthi Om namah shivaya

  • @vaibhavram1138
    @vaibhavram1138 7 месяцев назад +3

    Omnamasivayanama

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 4 месяца назад +2

    சிஸ்டர் உங்கள் குரல் மிக மிக அருமை உங்கள் பெயர் என்ன❤ கதை மிகவும் அருமை உங்கள் பெயரை சொல்லவும்❤தேங்ஸ் சிஸ்டர்❤

  • @pandi865
    @pandi865 6 месяцев назад +1

    Nantri.

  • @SelvakumariSelvakumari-ep5yq
    @SelvakumariSelvakumari-ep5yq 5 месяцев назад +1

    Nice super

  • @ShajahanKhan-gw5iq
    @ShajahanKhan-gw5iq 6 месяцев назад +2

    இறை இல்லம் கட்டணினைதால் அது நல்லது🎉🎉🎉🎉🎉

  • @bhuvananatarajan4282
    @bhuvananatarajan4282 6 месяцев назад +107

    பொதுவாக விவசாயிகள் வாட்ச் கட்ட மாட்டார்கள் அதுவும் அந்த காலத்தில் வாட்ச்சும் கிடையாது ஆகவே சொல்வதை கவனமாக கூறினால் தான் ஆன்மீகத்தில் நம்பிக்கை வரும்

    • @thulasirao9139
      @thulasirao9139 5 месяцев назад +11

      He wear watch to visit astrolger house. Story might have taken in different way, rain stopped then sky was clear, farmer started walking towards home, having mind set of building shiva temple soon.

    • @prabapraba3338
      @prabapraba3338 5 месяцев назад +15

      நல்லதை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள் குறையை தேடி எடுக்காதீர்கள்.

    • @JayaLakshmiGanesan-il6xd
      @JayaLakshmiGanesan-il6xd 5 месяцев назад

      ❤❤❤

    • @vthiyaguv2437
      @vthiyaguv2437 5 месяцев назад

      அது சேர சோழ காலம் என்றேக் குறிப்பிடப்பிடப் படவில்லையே
      இங்கே வாட்ச் என்ற ஒன்று இருந்திருக்குமா என்ற உங்கள் கேள்வியில் அர்த்தமே இல்லையே
      மேலும்
      தன்னை நம்பச் சொல்லிக் கட்டாயப்படுத்தாத ஒரே மதம்
      இந்துமத ஆன்மிகமே
      I

    • @Selayan-s5y
      @Selayan-s5y 5 месяцев назад +2

      இலக்கனபிழையைசரியாககனிப்பவர்நீங்கள்😂😂😂😂😂

  • @supramanis1283
    @supramanis1283 7 месяцев назад +2

    நன்றி

  • @Nagavalli-c2o
    @Nagavalli-c2o 3 месяца назад +1

    God' s service never falls

  • @GOKULASUNDARAM_RS_28
    @GOKULASUNDARAM_RS_28 Месяц назад +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @kandeshkathirvel9980
    @kandeshkathirvel9980 6 месяцев назад +1

    சிவ சிவா ❤

  • @rathyambigaipagan8250
    @rathyambigaipagan8250 7 месяцев назад +1

    ஓம் நமசிவாய ஓம் சிவ சக்தி

  • @SriDevi-vk8nb
    @SriDevi-vk8nb 4 месяца назад +1

    Om namatchivaya