குட்டி யானை பம்பர கழட்டுனா பலூன் விரியுமா..? ஆர்.டி.ஓ சொல்லும் காரணம்...

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    சிறியரக சரக்கு வாகனங்களில் பம்பர் கழற்ற உத்தரவு
    பம்பரைக் கழற்றும் நடவடிக்கைக்கு வாகன ஓட்டிகள் எதிர்ப்பு
    பம்பர்களால் உயிரிழப்பு- காயம் ஏற்படுகிறது: போக்குவரத்துத்துறை
    பம்பர் அகற்றாமல் ஓட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Комментарии • 569

  • @mohanmohan8198
    @mohanmohan8198 3 года назад +280

    தரமான சாலைகள் போடாமல் இருப்பதற்கு யாரிடம் அபராதம் விதிப்பது...

    • @karthirkn7988
      @karthirkn7988 3 года назад +3

      உண்மை

    • @sajil.b
      @sajil.b 3 года назад +1

      Correct bro.

    • @diMO1933
      @diMO1933 3 года назад +8

      காசு வாங்கிட்டு ஓட்டுப்போட்டா இந்த ரோடு தான் கிடைக்கும்🙄🙄🙄

    • @balakrishnan1384
      @balakrishnan1384 3 года назад +1

      Seruppala adichamari sonninga

    • @sikandarsi6966
      @sikandarsi6966 3 года назад +1

      சரியான கேள்வி

  • @Rameshsalem8518
    @Rameshsalem8518 3 года назад +291

    நமது முதலமைச்சர் அணி வகுத்து செல்லும் அனைத்து வாகனத்தில் கூட பம்பர்கள் இருக்கிறது அதை உங்களால் கலாட்ட முடியுமா 🙄🙄

    • @alaikkamusicband5318
      @alaikkamusicband5318 3 года назад +1

      Super nanba

    • @nalinianbazhagan8811
      @nalinianbazhagan8811 3 года назад +5

      அதையெல்லாம் கலட்ட சொல்லி
      December 27,2020 order போட்டாச்சு .
      அதற்கான வேலையும் ஆரம்பிச்சாச்சு newspaper தினமும் படிங்க.
      27th அன்னைக்கு
      front page newsல இந்த information இருக்கு

    • @1ineed
      @1ineed 3 года назад +4

      @@nalinianbazhagan8811 aarambicchu 5 maasam aagura alavukku adu onnum avlo Periya vaela illayae. Oru Mani neram kooda aaggadhu. Nammala Evan kaeppaan engira thimiru daan. Indrum avai agattrappadavillai.

    • @alexmercer3001
      @alexmercer3001 3 года назад

      @@nalinianbazhagan8811 is that a work that requires so many days?🤔🤔

    • @nalinianbazhagan8811
      @nalinianbazhagan8811 3 года назад +2

      @@alexmercer3001 நீங்க சொல்றத ஒத்துக்கறன் நண்பா....
      அது ஒன்னும் அவ்ளோ பெரிய வேலை இல்லை தான்.
      எங்கயாவது government car யாரையாவது accident பண்ணா ...
      அப்போ எதாவது ஒரு சமூக ஆர்வலர் அதை சமூகத்திற்கு நியாபகம் பண்ணா all over tamilnadu with in one hour ல
      Clear பண்ணுவாங்க.
      அது வரைக்கும் நாம wait பண்ணி தான் ஆகனும்.
      இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழரே

  • @spotpaymentchannel3794
    @spotpaymentchannel3794 3 года назад +196

    ஆழ்ந்த தூக்கத்தில் போக்கு வரத்து 👌👌👌👌

  • @vigneshwaran2807
    @vigneshwaran2807 3 года назад +411

    உலகத்தில இருக்கிற அறிவாளி முழுசும் இந்தியாவில் தான் இருக்காங்க நடக்கிறது விஷயத்தை பார்த்து போய்க்கிட்டே இருக்கணும்

    • @suren2837
      @suren2837 3 года назад +2

      Right

    • @jeyakumarp5279
      @jeyakumarp5279 3 года назад +4

      Indiya illa bro Tamil Nadu

    • @Vimal-un4jy
      @Vimal-un4jy 3 года назад +6

      Bro pedestrian safety norms nu iruku
      Oru new car design panranga na athu pedestrian safety norms pass Panna thaam production ke varum
      Pass aagala na athuku etha maari front design ah change pannuvanga
      Athu namma safety ku thaan

    • @vigneshwaran2807
      @vigneshwaran2807 3 года назад +1

      @@Vimal-un4jy நண்பா நீங்க சொல்வது சரிதான் தலைப்பு பாத்தீங்களா. குட்டி யானைக்கு உள்ள எங்க ஏர்பேக் இருக்கும்

    • @Vimal-un4jy
      @Vimal-un4jy 3 года назад +7

      Avunga airbag nu solrathu thappu bro
      Ana oru vehicle front design safety tests pass pannanum
      Athavathu suppose oru pedestrian Mela mothuna Antha dangerous aana parts ethum illama irukanum so than Antha victim Ku impact uniforma spread aagum
      Apdi aana death rate or severe injuries varathu
      Neenga think pannunga oru flat surface unga hip la mothuna epdi irukum and oru bumper unga hip la mothuna epdi irukum nu
      Avunga panrathu crct ana purinjikama airbag nu solranga avlo thaan

  • @venkatesh.a2125
    @venkatesh.a2125 3 года назад +80

    பம்பர்ல தட்டி விழுந்தா பிழைச்சுக்க்கிறானுக. வீல்ல சிக்கி பரலோகம் போகட்டும்னு ஐடியா பண்ணிட்டானுக போல.

  • @karthikriya21
    @karthikriya21 3 года назад +68

    பொங்கல் பரிசு காசா இப்படி வசூல் பன்னா தான் எல்லாருக்கும் கொடுக்க முடியும்...

  • @yuvagamingyt
    @yuvagamingyt 3 года назад +366

    நா குட்டி யானைக்கு எதோ ஆயிருச்சுனு வந்தேன்
    அட போங்கடா😤😤😤😤😤

  • @AK.PANDIYARAJAN
    @AK.PANDIYARAJAN 3 года назад +48

    போக்குவரத்து RTO
    போக்குவரத்து காவல்துறையே
    உங்கள் கடமையை கரைவேட்டி இடம் காட்டுங்கள் பார்ப்போம்

  • @gr6149
    @gr6149 3 года назад +7

    மனுசன் நடந்தாலும்🚶🚶 விபத்து ஏற்படும் என்று சொல்லி நடக்க🕴️🕴️ கூடாதுன்னு சட்டம் வந்து விடுமோ🙆🙆🤦முடியிலடா சாமி🙈🙉🙊இப்படி தான் இருக்கும்😇😇😭🙏🇮🇳🙏

  • @user-nz1yp2yn7e
    @user-nz1yp2yn7e 3 года назад +30

    அடுத்து டயர் அப்பரம் எஞ்சின் இருப்பதால்தான் வாகனம் அதி வேகமாக சென்று விபத்துகளை ஏற்படுத்துகிறது அப்படினு சொல்லி அதையும் கலட்டிடுங்க

    • @madasamymahendran9821
      @madasamymahendran9821 3 года назад +1

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @balansupergvbalan9530
    @balansupergvbalan9530 3 года назад +194

    பம்பர் வைப்பதால் எந்த விபத்தும் ஏற்ப்படுவதில்லை அதி வேகம் தரம் இல்லாத சாலை இதனால் தான் விபத்து நடக்கிறது

    • @sunilcuck7498
      @sunilcuck7498 3 года назад +11

      Dai bumper naala accident aagum nu sollala. Bumper iruntha accident aagum bothu airbags work aagathu. Airbags illatha vandila ethuku edukanumnu yaarum ketka maatranga...

    • @kishorekeeran2201
      @kishorekeeran2201 3 года назад

      Signal issue

    • @rajamedicalauto1400
      @rajamedicalauto1400 3 года назад

      Super

    • @Gokul_Nambiar
      @Gokul_Nambiar 3 года назад

      Bumper irundha accident aagumbodhu impact jaasthiya irukkum. Pedestrian safety consider panni dhan manufacturers vandiya design pannuvaanga. Bumper car oda normal parts ah vida strength jassthi . Appo accident aagumbodhu bumper irundha car kum munnaadi vandhu adi padravangulukkum damage jaasthi ah irukkum. Avlo dhan bro

  • @rajeshnvp4725
    @rajeshnvp4725 3 года назад +29

    வேல்ராஜ் நீங்களே ஒரு நல்ல பதிலா சொல்லுங்க இந்த நாட்டுல வழாலமா இல்லனா வீட்ட பிரிச்சிகிட்டு வேற எங்கயாது போய்விடலாம 🤭,,

    • @ErodeMaMedia
      @ErodeMaMedia 3 года назад +1

      வீட்டா பிரிச்சிக்கிட்டு...

    • @tjson6711
      @tjson6711 3 года назад

      😀😀😀

  • @Arunkumar-zj1um
    @Arunkumar-zj1um 3 года назад +68

    ஆர்.டி.ஒ சொல்வது என்னவென்றால்:
    குட்டி யானை வண்டியின் பம்பரை கழற்றி விட்டால் விபத்து ஏற்படாது .... 😡😡
    🙏அரிய கண்டுபிடிப்பு 👍

    • @smstatus3409
      @smstatus3409 3 года назад +1

      Ama bro....Paithiyakara payapullaya erukanuga namma government la...

    • @gokulgova3560
      @gokulgova3560 3 года назад +1

      Bumper edusatha saavanga vandi edusa saaga maataga atha bumper matum kalata solranga

    • @Arunkumar-zj1um
      @Arunkumar-zj1um 3 года назад

      @@gokulgova3560 ப்ரோ வேகமா வரும் குட்டி யானை வண்டி பம்பர் இருந்து இடிச்சாலும் ஆபத்து தான்
      பம்பர் இல்லாமல் இடிச்சாலும் ஆபத்து தான்

  • @rssathish8721
    @rssathish8721 3 года назад +42

    அரசாங்கம் அறிவித்தது லஞ்சம் பணம் வாங்க கூடாது சொல்லுது ஆனால் அரசு அதிகாரிகள் வங்கமே இருங்கங்கள

    • @discopunch
      @discopunch 3 года назад +2

      நண்பா மிகவும் கஷ்டப்பட்டுத்தான் வீடியோ உருவாக்குகிறேன் எனக்கு ஆதரவு தாருங்கள்

    • @KarthikKarthik-up6li
      @KarthikKarthik-up6li 3 года назад +1

      True

  • @RaizaSpecial
    @RaizaSpecial 3 года назад +189

    வேல்ராஜ் நாட்டுக்கு என்ன சொல்ல வரார் என்றால்
    சரக்கு போட்டுட்டும் வாகனம் ஓட்டாதீர்கள் அதிக சரக்கு ஏற்றியும் வாகனம் ஓட்டாதீர்கள் 😂😂😂😂😂

  • @balabruce967
    @balabruce967 3 года назад +5

    எல்லாம் செல்லூர் ராஜூ ஐடியாவா இருக்குமோ 😂

  • @SathishNP
    @SathishNP 3 года назад +4

    பம்பர் என்ன 10 அடிக்கா இருக்கு முன்னாடி போறவன்லாம் இடிச்சுட்டு போக..

  • @Globalmaster007
    @Globalmaster007 3 года назад +26

    இரு சக்கர வாகனத்தில் கூட பம்பர் வச்சி ஒட்டரங்க ஐயா 10000 அபராதம் போடுங்க

    • @mohammedshafeeq7763
      @mohammedshafeeq7763 3 года назад +2

      Yen thala

    • @sheebatwowheelertraingclass
      @sheebatwowheelertraingclass 3 года назад +1

      Ama sir 😄😄😄😄😄 two Wheeler laum vachirukanga sir athaium etuka sollunga🤣🤣🤣

    • @Rajkumar7276-l3s
      @Rajkumar7276-l3s 3 года назад +1

      யோவ் நீ வேல லெவல்யா....என்னமா யோசிக்கிர

  • @ramanathan2044
    @ramanathan2044 3 года назад +15

    பம்பர் கம்பெனிகளுக்கு சீல் வைங்கடா

  • @sakthiganesh9479
    @sakthiganesh9479 3 года назад +42

    சின்ன சின்ன வண்டி எல்லாம் இல்லை என்றால் நீ வாங்கும் காய் கரி விலை 1 KG 100 ரூ 200 ரூ கொடுத்து வங்கர நிலைமை வரும்..

  • @balanbalan7854
    @balanbalan7854 3 года назад +33

    சாலை சரியா இருந்தா ஏன் விபத்து நடக்கபோகுது.

    • @justinbooshan7228
      @justinbooshan7228 3 года назад

      சரியாக இருக்கும் சாலைகளிலேயே விபத்து நடக்கத்தானே செய்கிறது? விபத்து என்பது சாலை அமைப்புடன் நமது கவனக் குறைவினாலும் நடப்பதுதானே!!

    • @justinbooshan7228
      @justinbooshan7228 3 года назад

      சரியாக இருக்கும் சாலைகளிலேயே விபத்து நடக்கத்தானே செய்கிறது? விபத்து என்பது சாலை அமைப்புடன் நமது கவனக் குறைவினாலும் நடப்பதுதானே!!

  • @madcookingchannel4276
    @madcookingchannel4276 3 года назад +2

    அதெல்லாம் எங்களுக்கு தெரியாது வார்டன் நா அடிப்போம்.
    வடிவேல் காமெடி நினைவுக்கு வருகிறது

  • @giritharan9677
    @giritharan9677 3 года назад +45

    air bag illa car எவ்வளோ இருக்கு அந்த கார்க்கு safetykku பம்பர் வேண்டாம

    • @sanjairamya
      @sanjairamya 3 года назад

      Ama bro. Bumper erundha dhan avaluku safe.

    • @nalinianbazhagan8811
      @nalinianbazhagan8811 3 года назад +2

      2021 ல இருந்து airbag அனைத்து car களுக்கும் airbag வைத்து தான் manufacture பண்ண சொல்லி government order போட்டாச்சு மா.......

    • @akil007123
      @akil007123 3 года назад +1

      Palaiya model car - kalukku front 2 airbag vaikka solli irukkanga.
      Bumber ullavangalukku problem kidaiyathu. Opposite la varavangalukku than problem.

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 3 года назад +8

    அரசு வாகணங்களில் எப்போ சார் பம்பர் கழட்டுவிங்கள்????

  • @mppmpp1535
    @mppmpp1535 3 года назад +44

    அதிகாரம் உங்க கையில் நீங்க என்ன சொன்னாலும் நாங்க கேட்டுதானே ஆகனும்

    • @praburammadhan2618
      @praburammadhan2618 3 года назад

      ஜனநாயக நாட்டின் ராஜாக்களே மக்கள்தானே.....அப்படியென்றால் இது உங்கள் சட்டம்தானே....

    • @blackblack-cq5xi
      @blackblack-cq5xi 3 года назад

      @@praburammadhan2618 ஜனநாயக நாட்டில் இறுதி அதிகாரம் பெற்றவர்கள் நாடாளுமன்றம் சட்டமன்ற உறுப்பினர்கள்.....அவர்களை நியமிப்பவர்கள் மக்களே

    • @mppmpp1535
      @mppmpp1535 3 года назад

      ஜனநாயக நாட்டின் ராஜக்கள் மக்கள் தான் இப்ப வந்து பம்பர கழட்ட சொல்றவங்க பம்பரோட வண்டிக்கு எதுக்கு தரசசான்று தராங்க

    • @praburammadhan2618
      @praburammadhan2618 3 года назад

      @@mppmpp1535 சட்டம் வந்தது இன்றைக்குத்தானே, (அண்மையில்), இனி கவனமாக இருப்பாங்கள்.
      நான் அரசே மக்கள்தான் என்று சொல்கின்றேன், அதில் காவல்த்துறை மற்றும் வாகன அனுமதி சான்றிதள் வழங்கும் அதிகாரிகளும் அடக்கம். ஏன் அவர்களை பிரித்து பார்க்கிறீங்கள்....

    • @praburammadhan2618
      @praburammadhan2618 3 года назад

      @@blackblack-cq5xi நிச்சயமாக, ஆனால் மக்கள் அதை உணர்வதில்லை... தேர்தலில் தெரிவு செய்து சபைகளுக்கு அனுப்பியபின் மக்கள் அவர்களை எதிரிகள்போல் பார்ப்பது தவறு, ஒருவேளை அதுதான் தாழ்வுமனப்பாண்மையாக இருக்கலாம்....

  • @mohamedanas941
    @mohamedanas941 3 года назад +8

    பாலிமர் செய்திகளுக்காக பம்பர் வச்ச காரில் பறந்து செல்லும் வேல்ராஜ்

  • @ranjithsekar7500
    @ranjithsekar7500 3 года назад +62

    சட்டம் தன் கடமையை செய்யும் இப்படிக்கு உங்கள் பம்பர்ராஜ் 😀

  • @varunkarthik5600
    @varunkarthik5600 3 года назад +10

    5000 ரூபாய் வாங்கணும் ....பம்பர் வச்சதுக்கு இன்னைக்கு...ஒரு 5 வருஷம் கழிச்சு ஏன் பம்பர் இல்லன்னு கேப்ப்பாங்க...

  • @latchamofficials
    @latchamofficials 3 года назад +3

    அப்பாடா... டூவீலரை விட்டு வச்சாய்ங்களே

    • @praburammadhan2618
      @praburammadhan2618 3 года назад

      அவசரம் வேண்டாம்..... இது ஒரு வெள்ளோட்டம்தான்....

  • @karthikbabu936
    @karthikbabu936 3 года назад +4

    ஆழ்ந்த உறக்கத்தில் எல்லாம் இல்லை வசூல் செய்வதற்கு ஒரு காரணம் கிடைக்கிறது இனிமே வேட்டை ஆரம்பம் 😀 நான்கு சக்கர வாகனங்களும்

  • @rkcreation9887
    @rkcreation9887 3 года назад +10

    எடப்பாடி என்ன ஐயா இதெல்லாம் நீங்க நல்லா வருவிங்க

  • @user-nz1yp2yn7e
    @user-nz1yp2yn7e 3 года назад +6

    பம்பர்ல காட்டுர அக்கறைய கொஞ்சம் ரோட்டில் உல்ல பல்லத்தை சரி செய்வதில் கொஞ்சம் காட்டுங்க விபத்துக்கள் குறையும்

  • @dharshandinesh7981
    @dharshandinesh7981 3 года назад +2

    நாட்ல எவ்ளோ பிரச்சனை இருக்கு இப்ப பம்ப ரொம்ப

  • @santhakumar1796
    @santhakumar1796 3 года назад +3

    எத்தனைபேர் ஆர். டி. ஓ வண்டில பம்பர் இருக்கானு பார்த்து ஏமாந்திங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @samvelrajnadar3227
    @samvelrajnadar3227 3 года назад +3

    நான் முதல்வர் கார்ல பம்பர பார்த்தேன் இந்த சட்டம் எல்லாம் எங்களுக்கு தானா ஆட்சி அதிகாரிக்கு கிடையாதா சொல்லுங்க நீதிபதி ஐயா நீங்கள் சாலையில் நின்று பாருங்கள் எத்தனை கொடிகள் பறந்து செல்கின்றது என்று பார்ப்பீர்கள்

  • @gs-mb5ls
    @gs-mb5ls 3 года назад +2

    அப்போ வண்டி மோதினால் யாருக்கும் அடிபடாது.
    .

  • @vanakkamsir6372
    @vanakkamsir6372 3 года назад +20

    பாலிமர் செய்திகளுக்காக பம்பரை கழட்டச் சொல்லி உண்ணாவிரதம் இருக்கும் வேல்ராஜ்🤣🤣😃😃

  • @mohammedshafeeq7763
    @mohammedshafeeq7763 3 года назад +2

    6 மாதம் சிறையா... அங்க மூன்று வேலை உணவு கிடைக்கும் என்றால் போய் பார்த்து விட்டு வரலாம்...
    எங்கே நிம்மதி
    அங்கே எனக்கொரு இடம் வேண்டும்

  • @lifenextnoidea4262
    @lifenextnoidea4262 3 года назад +23

    இன்னும் கொஞ்ச நாளில் பேண்ட் சிப் போட கூடாது சொல்லுவங்கா பாருங்கள் 😂😂😂😅😅😅😅

  • @MrRunYT
    @MrRunYT 3 года назад +2

    எதும் air bag தயாரிக்குர கம்பெணியுடண் டீலா 🤔🤔 ஏர் பேக் கட்டாயம்ணு சொல்ட்ராங்க

  • @kishoreram4382
    @kishoreram4382 3 года назад +1

    வழக்கு பதிய பட்டது முதலில் அரசு வாகனம், ஆனால் போக்குவரத்து காவல் துறை கவனிப்பது குட்டி யானை

  • @fearlessfalcon2011
    @fearlessfalcon2011 3 года назад +6

    இன்னும் பல விஐபி கார்களில் கரும் ஃபிலிம் ஒட்டபட்டிருக்கிறது,அதை அகற்றிய பாடில்லை.

  • @mutthumalarmadurai4849
    @mutthumalarmadurai4849 3 года назад

    ஆழ்ந்த தூக்கத்திலிருந்து எழுந்த போக்குவரத்துத்துறை அதிகாரிகள்
    சரியான காமெடி
    வேல்ராஜ்

  • @israel.d6465
    @israel.d6465 3 года назад +1

    இப்படிக்கு குட்டியானை சொந்தகாரன் வேல்ராஜ்

  • @shivaps6204
    @shivaps6204 3 года назад +1

    குட்டி யானை is an emotion❤❤❤❤

  • @koushikeditzpattukkottai1841
    @koushikeditzpattukkottai1841 3 года назад +3

    வேல்ராஜ் அண்ணன் உங்க சைக்கிள் ளா உள்ள பம்பர் ஆஹ் கழட்டுங்க என் அப்புறம் ஏர் பேக் வராது

  • @homehacksandcraftsintamil
    @homehacksandcraftsintamil 3 года назад +3

    கவர்மெண்ட் சொல்வது ஏர்பேக் உள்ள வாகனங்களுக்கு சரி.airbag இல்லாத மாருதி ஆம்னி போன்ற வாகனங்களுக்கும் பம்பர் கழட்ட வேண்டுமா?

  • @ILoveYou-wf5uc
    @ILoveYou-wf5uc 3 года назад +36

    அச்சச்சோ... யானைக்கும் பம்பர் உண்டா?🤣🤣🤣🤣🤣🤣

    • @praburammadhan2618
      @praburammadhan2618 3 года назад +5

      இருக்கே... அதுதான் தும்பிக்கை... மற்றும் தந்தங்கள்....🤔🤔🤔

    • @ILoveYou-wf5uc
      @ILoveYou-wf5uc 3 года назад

      @@praburammadhan2618 ஓ அப்படியா???😂😂😂😂

  • @p.akalya2469
    @p.akalya2469 3 года назад +14

    சிறிய ரக சரக்கு வாகனங்களில் முதலில் ஏர்பேக் இப்பொழுது சொல்லுங்கள் அதன் பின்னர் நம்பரை காட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள்

  • @rajamanikandanj8706
    @rajamanikandanj8706 3 года назад +1

    குட்டி யானைக்கு மெடிக்கலில் பலூன் வாங்கிய வேல்ராஜ் 😀

  • @mr.innocent990
    @mr.innocent990 3 года назад

    என்ன ஒரு புத்திசாலித்தனம் வடிவேலு காமெடி ஞாபகம் வந்தது

  • @user-qx4sk3ud6n
    @user-qx4sk3ud6n 3 года назад +1

    பாலிமர் செய்திகளுக்காக Bumper ஐ கழற்றி வைத்து செய்தி வாசித்த வேல்ராஜ்

  • @velmani319
    @velmani319 3 года назад

    'ஏன்பா இந்தப் பாலின பேர் வந்தாலே பிரச்சினையாகத்தான் இருக்கிறது கம்முனு மூடிட்டு இருந்திருக்கலாம் நீங்க சொன்ன மாதிரி குட்டியானை எல்லாம் எங்கடா 'பலூன் வருது

  • @venkatram6966
    @venkatram6966 3 года назад +1

    Many vehicle owners are using 110 Watt head light mostly innova but RTO rule says 55 Watt is the maximum! High Power headlights, vehicle break light malfunction, inadequate reflectors at trucks are the major source of accident compared to Bull bars. Government has to take agressive steps against the above mentioned violation also.

  • @rocktamilan6399
    @rocktamilan6399 3 года назад +1

    வெளிநாடுகளில் இந்த சட்டம் எப்போதோ நிறைவேற்றப்பட்டுவிட்டது..... பெரிய வளர்ந்த நாடுகளில் பம்பர் வைக்க அனுமதி இல்லை.....

  • @alagarsk2476
    @alagarsk2476 3 года назад +1

    Inimal yadappadi arasukku ootu kitayave kitayaathu......... Seeman than inimel.... Ok na oru like....

  • @TN-60msk
    @TN-60msk 3 года назад +1

    பம்பரை கழற்றிவிட்டால் சரக்கு வாகனம் ஓட்டுபவரும் சற்று வேகத்தை குறைத்து ஓட்டுவார்கள். எனவே விபத்துகளும் சற்று குறைய வாய்ப்புள்ளது

  • @thamizhethunai.
    @thamizhethunai. 3 года назад +2

    Meendum pambar poruthha sollukiraar vegathadai velraj,😁😀😁😂😂🤣🤣

  • @sggamers3437
    @sggamers3437 3 года назад +1

    Title vaikarthula polimer news ha adichika aale illa 🤣

  • @gopinathramanathan
    @gopinathramanathan 3 года назад +4

    காசு புடுங்குவதற்கு ஒரு காரணம்

  • @Saranstrofficial
    @Saranstrofficial 3 года назад +1

    பாலிமர் செய்திகளுக்காக குட்டி யானை பம்பர் ரில் இருந்து வேல் ராஜ்

  • @ManiVel-lg8gn
    @ManiVel-lg8gn 3 года назад

    இப்படி பன்னுரத்துக்கு பம்பர் இருந்தாலும் AIR balloon வேலைசய்யுற மாதிரி Design பன்னலாமே😂

  • @romanringsroman3210
    @romanringsroman3210 3 года назад +1

    குட்டியானை பம்பர் கழட்டினா RDO இலவசமாக ஹேர் பேக் வைத்து குடுப்பாங்க

  • @webhostingindia
    @webhostingindia 3 года назад

    பம்பர் வாகனத்துக்கு வேண்டும் என்றால் பாதுகாப்பு ஆனால் நடந்து செல்பவர்கள் மீது பம்பர் இடித்தால் சரியா!!!

  • @ayandurai7689
    @ayandurai7689 3 года назад +1

    போக்குவரத்து அதிகாரிக்கு 👠👠👠👠👠👠👠👠👠 டாஸ்மார்க்தடை செய்

  • @prakashm8237
    @prakashm8237 3 года назад +1

    அப்படிநா நம்ம சுருக்கு சுடலை தல்லு வண்டில கூடதா பம்பர் இருக்கு உன்னால தொட முடியுமா சொல்லுங்க வேல்ராஜ் சார்

  • @sgunasekaran8628
    @sgunasekaran8628 3 года назад +1

    Rto kitta baloon yar sir uothiii vaippanu kekanum 😂😂😂😂

  • @ironman1835
    @ironman1835 3 года назад +2

    Naanga road tax katti dhana vandi edukkaram. Aparam en toll plaza la kaasu vangaringa. Idhukku laam endha naaiyum case podadhu thu 🗣️

  • @MuthuKumar-ys1xj
    @MuthuKumar-ys1xj 3 года назад +3

    பம்பரை கட்டினால் ரோட்டுல உயிரிழப்புகள் நடக்காதா பார்க்கலாம் இனி எவனாவது செத்தா உங்க வாயில பிய்ய தான் வைக்கனும்

  • @thegladwinxavier
    @thegladwinxavier 3 года назад

    தற்பொழுது நடைமுறையில் உள்ள BS4,BS6 வண்டிகள் 4 வருடம் அல்லது 6 வருடம் தான் இருக்கும், இந்த வண்டிகள் தரம்
    குறைந்தவை,அதிக விபத்துக்களை ஏற்படுத்துகின்றன,
    மத்திய அரசாங்கமும், கார்ப்பரேட் நிறுவனங்களும் இணைந்து
    புதிய BS4,BS6 பொம்மை வண்டிகளை விற்பனை செய்து இலாபம் ஈட்ட புதிய திட்டங்கள்.

  • @chelladurai4355
    @chelladurai4355 3 года назад +1

    டாஸ்மாக் கடையால் பல உயிரிழப்பு மற்றும் பல குடும்பங்கள் தெருவில் நிற்கிறது அதை அரசு கண்டு கொள்ளாதா...அதை தடை செய்தாலே பாதி விபத்துகள் குறையும்

  • @giri-spidy8819
    @giri-spidy8819 3 года назад +1

    முதல்வர் வண்டில கூட பம்பர் இருக்கு.ஏர் பேக் இல்லாத வண்டில எதுக்கு பம்பர் இருக்க கூடாது.ஏன் முதல்வருக்கு மட்டும் அபராதம் விதிக்கல.

  • @tamilfunnymomentsgb2126
    @tamilfunnymomentsgb2126 3 года назад +5

    Wineshop ஐ மூட மக்கள் உயிர் மேல் அக்கரை உள்ள நீதி துறை என்ன செய்ய போராங்க

  • @muralivijay1021
    @muralivijay1021 3 года назад

    விட்டா போட்டு இருக்கற ஜட்டி ah கூட கழட்ட சொல்லுவாங்க போல..அதுக்கும் Fine போடுவாங்க கேட்டா கீழ பலூன் விரியும் நு சொல்லுவாங்க...

  • @SathishDhya
    @SathishDhya 3 года назад +1

    Kalatiya Bumper galudan Velraj😂🤣

  • @vinayagamoorthy3665
    @vinayagamoorthy3665 3 года назад +1

    அடுத்து வாகனங்களில் சக்கரங்கள் இருப்பதால் தான் விபத்து ஏற்படுகிறது , அதனால் இனி அனைத்து விதமான வாகனங்களிலும், முன் பக்க டயர் ஒன்றும் பின் பக்க டயர் ஒன்றும் கழட்டவேண்டும். இப்படிக்கு அரசு செலவில் சொகுசாக பயணிக்கும் அரசு அதிகாரிகள்.

  • @barathbabu2709
    @barathbabu2709 3 года назад

    பணக்காரக்கு ஒன்னுன்னா எல்லாரும் பேசுவாங்க......ஏழைகளுக்கு ஒன்னுண்ணா எதுவும் பேச மாட்டாங்க.........இது Car Pumber🚗🚓🚕🗜️🔗⛓️📎🔩🛠️ la yum ahh......!!!💯🧐🤔🤨🤨😑😑😏

  • @vinishasudhir3493
    @vinishasudhir3493 3 года назад

    பம்பர் கழட்ட வேண்டாம் என்ற கருத்துடன் வேல்ராஜ்

  • @gowthamsai4298
    @gowthamsai4298 3 года назад +3

    Elam correctthan enkita car ilaye na etha kayaturathu 🤔🤔🤔😂🤣🔥

  • @user-tvv007
    @user-tvv007 3 года назад +1

    குட்டியானை ஓட்டும் வேல்ராஜ்🚛🚛🚛

  • @KENOfficial755
    @KENOfficial755 3 года назад

    இந்த குட்டி யானை, ஆம்னி, இதுக்கெல்லாம் ஏர் பலூன் கிடையாது டா......
    சொகுசு கார்லா ஏர் பலூன் இருக்கு அதனால அவங்க உயிர் தப்பிச்சுடுவாங்க நாங்க என்ன டா பண்றது..... அதனால எதெந்த வாகனங்கள் ல எல்லாம் ஏர் பலூன் இல்லையோ அங்கேயால்லாம் ஒரு air balloon வெச்சுடு தம்பி வேல்ராஜ்....

  • @Prakash-yi6lu
    @Prakash-yi6lu 3 года назад +1

    மற்றும் வேல்ராஜ்ஜ்ஜ்!!!!!!!! 🤣🤣🤣

  • @kondappanr.palanisami96
    @kondappanr.palanisami96 3 года назад +1

    குட்டி யானை பம்பர் கழுட்டுவது தப்பான விஷயம்

  • @nrtgarage1437
    @nrtgarage1437 3 года назад +1

    Makkal mattum bamper use panakudathu. But arasiyal vadhaigala mattum bumper la kachi kodi ya maturinga idhu enna nayam...😏

  • @prabhur7429
    @prabhur7429 3 года назад

    பலூன் உள்ள வாகனங்கள் மட்டும் பம்பரை அகற்றினால் போதும். மற்ற வாகனங்களை கழற்ற கட்டாய படுத்தி பாதுகாப்பை கேள்வி குறி ஆக்கும் சட்டம்

  • @thegladwinxavier
    @thegladwinxavier 3 года назад

    1,அரசு பேருந்துகளில் ஓட்டுனர்கள் சீட் பெல்ட்(Seat Belt) அணிவது இல்லை,
    2, அரசு பேருந்துகளில் 50% பேருந்துகளுக்கு வாகன காப்பீடு(Insurance) இல்லாமல் இயக்கப்படுகிறது,
    3, பயணிகளை அதிகமாக ஏற்றி இயக்க படுகிறது,
    இதை போக்குவரத்து துறை சார்ந்த அதிகாரிகள் (RTO) கண்டுகொள்ளாமல்,
    சாமானிய டாக்சி டிரைவர்கள், லாரி ஆட்டோ டிரைவர்களின் வாகனங்களை பிடித்து அபராதம் விதிக்கப்பட்டது வருகிறார்கள்.

  • @rajinirajendrakumar77
    @rajinirajendrakumar77 3 года назад

    Velraj must take bumper from his car 😂😂😂😂😂😂

  • @PrakashTiruvannamalai
    @PrakashTiruvannamalai 3 года назад +2

    Mr.RDO,s and Police நீங்க எல்லாம் ஓரு அப்பனுக்கு பிறந்து இருந்தால், MLA,CM,SI, IAS officers, இவர்கள் கார் இல் உள்ள பம்பர் கழட்ட முடியுமா, உண்ணல் முண்டிந்தள் இதை செய், இல்லை என்றால், பொதுமக்கள் 4 பேர் இடம் வாங்கி குடி...

  • @AnbuAnbu-ke7gj
    @AnbuAnbu-ke7gj 3 года назад

    சிறிய ரக வாகனங்களுக்கு பாதுகாப்பு பம்பர்களே வாகனம் வேகமாக செல்லாத வகையில் வாகன ஓட்டிகளுக்கு அறிவித்த வேண்டிய கட்டாயம் காவலர்களுக்கும் உண்டு. அதே சமயம் CCTV cameras மூலமும் வேகமாக செல்லும் வாகனங்களுக்கு எச்சரிக்கையும் மீறி செயல்படும் வகையில் வாகனங்களுக்கு அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்க வேண்டும்.

  • @Shadiq13
    @Shadiq13 3 года назад +2

    முதலில் அரசு அதிகாரி வண்டில புடுங்கக அப்பறம் மக்கள் வண்டிகளில் புடுங்களாம்

  • @chittukuruvi8888
    @chittukuruvi8888 3 года назад

    1:28 சொகுசு கார்களில் ஏர் பேக் விரிந்து உள்ளேஇருப்பவர் காப்பாற்றபறுவார். அந்த கார் இடிக்கும்போது இருசக்கர வாகன ஓட்டிக்கோ நடந்து செல்பவருக்கோ ஏற்படும் உயிரிழப்புக்கு யார் பொறுப்பு. சொகுசு கார்களில் இருப்பவர்களின் உயிர்தான் உயிரா.

  • @rajurajasekar5073
    @rajurajasekar5073 3 года назад +1

    சொல்ல போனா பைக்குகளுக்கு கூட கழட்ட சொல்லுவாங்க போல

  • @sabeathasantrusabeathasant1763
    @sabeathasantrusabeathasant1763 3 года назад +7

    அரசு முழுதும் தெர்மாகூல் கேஸ் சொல்வதற்க்கு ஒன்றுமில்லை

  • @dvrtravelsdrivers1380
    @dvrtravelsdrivers1380 3 года назад

    மீண்டும் ஒரு பதிவு. சொகுசு காற்கு ஓகே சார். லோட் வண்டிக்கு airbag கொண்டுவாங்க சார் அப்புறம் சொல்லுங்க சார். bumper கல்லடா சொல்லுங்க சார். லோட் வண்டிக்கு bumper தான safe.... மக்கள் கிட்ட காசு இல்ல சார் ரொம்ப ரொம்ப பாவம் சார். நம்ம மக்கள்?

  • @user-wh1dq5cm2p
    @user-wh1dq5cm2p 3 года назад

    பம்பரை கழட்டி கொண்டே பாலிமர் செய்திகளுக்காக உங்கள் அண்ணன் வேல்ராஜ்....

  • @shivashankar285
    @shivashankar285 3 года назад +2

    Tata ac balloon varuma police 🚔 😆 😄

  • @Metube-gt7wo
    @Metube-gt7wo 3 года назад +1

    Adai Tata ace la yenga da air bag 😂😂

  • @TamizhRock
    @TamizhRock 3 года назад +1

    Two wheeler la irukutha bumper ena panrathu

  • @Anbu-qt3fv
    @Anbu-qt3fv 3 года назад +2

    யானையை கற்பளித்து சென்ற உங்கள் வேல்ராஜ்

  • @Sathishkumar-rl7gj
    @Sathishkumar-rl7gj 3 года назад +4

    கண்டனம் தெரிவிசு என்ன புரோஜனம், தண்டனை வழங்குங்கள்