58 வருடத்திற்கு பின் தடையை நீக்கிய மோடி அரசு.. மக்கள் கருத்து என்ன?

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • 58 வருடத்திற்கு பின் தடையை நீக்கிய மோடி அரசு.. மக்கள் கருத்து என்ன?
    #pmmodi #rss #government
    கடந்த 58 ஆண்டு காலமாக அரசு ஊழியர்கள் ஆர் எஸ் எஸ் அமைப்பில் சேர தடை இருந்தது. அந்தத் தடையை வாஜ்பாய் அரசு நீக்கவில்லை ஆனால் தற்போது மோடி அரசு நீக்கி உள்ளது. இனி அரசு ஊழியர்கள் ஆர் எஸ் எஸ் அமைப்பில் அங்கம் வகிக்கலாம்.
    Uploaded On 22.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 1 тыс.

  • @hashpetronconnect9125
    @hashpetronconnect9125 Месяц назад +194

    தேச பக்தியை பற்றி தந்தி தத்தி மீடியா யார் களிடம் யாரிடம் கேட்டுள்ளார் பாருங்கள்

    • @lihtnesganesh
      @lihtnesganesh Месяц назад

      யாருக்கிட்ட கேக்கனும்? காந்தியை சுட்டவனை ஆதரிக்கும் -----ளிடமா?

    • @maharajan.umaharajan.u191
      @maharajan.umaharajan.u191 Месяц назад +2

      😂

    • @adyarrajj285
      @adyarrajj285 Месяц назад

      வேசி ஊடகம்

    • @wasaelrabi5007
      @wasaelrabi5007 Месяц назад +1

      😂

    • @Mahalingam-js9wp
      @Mahalingam-js9wp Месяц назад

      இதிலிருந்து தெரியவில்லை சிவப்பு விளக்கு தந்தி என்று இங்குள்ள ஊடகங்கள் சில விபச்சார புரோக்கர்கள் தானே.

  • @sriharimpsandsuppliers7852
    @sriharimpsandsuppliers7852 Месяц назад +21

    வரவேற்கத்தக்க நல்ல முடிவு 💯💯👍👍🙏🙏

  • @user-kx6lv1oh3l
    @user-kx6lv1oh3l Месяц назад +17

    நன்று..... வரவேற்க தக்க வேண்டிய விடையம்.
    இதை முன்னரே செய்திருக்க வேண்டும்.❤😂

  • @SpvsSudarprakashIndian
    @SpvsSudarprakashIndian Месяц назад +252

    அது ஒரு தேசியவாதியிடம் கேட்க வேண்டும் தீவிரவாதி பிரிவினைவாதிகளிடம் கேட்டால் எப்படி

    • @user-tx5vh1ih5i
      @user-tx5vh1ih5i Месяц назад

      Vara vara yaar terrorist nu teriyama.pochi😂😂😂😂😂

    • @liginx4602
      @liginx4602 Месяц назад

      Thuuu sangi naye🤧🤧

    • @kspdpm6309
      @kspdpm6309 Месяц назад +12

      Super

    • @MohamedMeerasha1
      @MohamedMeerasha1 Месяц назад

      நேதாஜியை எதிர்த்து போரிட்ட தேச துரோகிகளின் தலைவன் சூவர்க்கர்.

    • @arokiadass513
      @arokiadass513 Месяц назад

      யார் தீவிரவாதி காந்தியை கொன்றவர்களும் தேசிய கொடியை அவமதித்த வேர்களும் தான் வெள்ளைக்காரன் காலைப் பிடித்து வாழ்ந்தவன் வந்து கதை பேச கூடாது

  • @parvathid6198
    @parvathid6198 Месяц назад +50

    விருப்பம் இருப்பவன் சேருகிறான் உங்களுக்கு என்ன.

  • @mchinnadurai3426
    @mchinnadurai3426 Месяц назад +85

    இது போன்ற வீடியோ தொடர்ந்து வெளியிட்டால் த(த்)தி செய்தி நிறுவனம் கலைஞர் செய்தி நிறுவனத்தில் ஒர் நாள் இனைக்கப்பட்டு கட்டிக்காத்த தமிழர் தந்தை என்றழைக்கப்படும் ஐயாவின் சுடில்லாமல் காணாமல் போகும் இதுவே சத்தியம்

    • @theman6096
      @theman6096 Месяц назад

      இப்போதே அப்படி தான் இருக்கு....... சன் டிவி யின் அண்ணண் ஊடகம் போல் தான் இருக்கு

  • @Mohanasundaram.GMohan
    @Mohanasundaram.GMohan Месяц назад +143

    அரசு அலுவலகங்களில் உள்ள அனைத்து கட்சி தொழில்சங்கங்களையும் தடை செய்ய வேண்டும்..

    • @kaleeswaran4691
      @kaleeswaran4691 Месяц назад +6

      சூப்பர் ஏய்

    • @selvaradjek3473
      @selvaradjek3473 Месяц назад +2

      அரசாங்கம் அலுவலகத்தில் கட்சி சங்கம் கிடையாது. இது கூட தெரியாமல் உள்ளது.

    • @user-no2fv6dw3k
      @user-no2fv6dw3k Месяц назад +3

      கட்சி ஆதரவு சங்கம் உள்ளது.

    • @rangavesa2016
      @rangavesa2016 Месяц назад

      There political no party based unions in govt offices either state or centre.

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 Месяц назад +1

      அல் உமா இயக்கத்திற்கும் அனுமதி கொடுக்க வேண்டும்.

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan Месяц назад +299

    என்னப்பா மக்கள் கிட்ட கேட்கிறேன்னுட்டு திராவிட கும்பல் கிட்ட கேட்கறே

    • @Vikei354
      @Vikei354 Месяц назад +8

      Baliyal Jalsa keta kapoma Komiyam

    • @lakshmichandrasekaran6189
      @lakshmichandrasekaran6189 Месяц назад +2

      Super thala

    • @Jegatheesan723
      @Jegatheesan723 Месяц назад +2

      மக்கள் னா அப்பரம் யாரு மக்கள் உபி தான் மக்கள்

    • @thiyakesthiyakesakumar6093
      @thiyakesthiyakesakumar6093 Месяц назад

      போடா பரதேசி, நீயும் மோடியும நாசமாக போவிங்க.

    • @amanullah4419
      @amanullah4419 Месяц назад

      Sangi kete kelpa

  • @veera76
    @veera76 Месяц назад +43

    இந்திய நாடு சுதந்திர நாடு யார் வேண்டுமானாலும் இந்த அமைப்பில் இணையலாம்

    • @Kannaiyan-tr4ks
      @Kannaiyan-tr4ks Месяц назад

      முட்டு முண்டம் முட்டு MundathitamKadkiradu

  • @elayakumar6271
    @elayakumar6271 Месяц назад +42

    இவர்கள் பொதுமக்கள் அல்ல இவர்களை ஆள் செட் பண்ணி பேசுறாங்க😂😂😂😂

    • @theman6096
      @theman6096 Месяц назад

      Dk, DMK...........😂

  • @rbramanandanrbramanandan8271
    @rbramanandanrbramanandan8271 Месяц назад +114

    ஏண்டா கொத்தடிமை ஊடகமே😊 மக்கள் கருத்து என்று பெயரில் அறிவாலய வாசலில் கருத்து கேட்டால் எப்படி ?

    • @jayakumarnec
      @jayakumarnec Месяц назад +1

      Annachi entha thanthi tviyail yaarum paarpathillai solvathellam poi. orey uruttu thaan. entha tviaiai paarkkatheergal

    • @theman6096
      @theman6096 Месяц назад +1

      😂😂😂 உண்மை தான் ப்ரோ......... அறிவாளலையத்தில் பேட்டா........😂😂😂😂

  • @thiruvalluvarastrology8721
    @thiruvalluvarastrology8721 Месяц назад +7

    இதேபோல் விடுதலை புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்க வேண்டும்
    என் கேட்டு கொள்கிறேன்

  • @SathyValu-os1hy
    @SathyValu-os1hy Месяц назад +105

    ஈரோடு ஈவேரா ராமசாமி என்ன என்ன சுதந்திரத்துக்காக எத்தனை முறை சிறைச்சாலை

    • @Vikei354
      @Vikei354 Месяц назад +9

      KD yathani murai ponan

    • @arivoomanidavid115
      @arivoomanidavid115 Месяц назад +1

      ஆர் எஸ் எஸ் காரன் என்ன செய்தான்.தேச பிதா என்றழைக்கப்பட்ட மகாத்மா காந்தியை கொன்றான்.பெருமையல்லவா.

    • @தேசியவாதிதமிழன்
      @தேசியவாதிதமிழன் Месяц назад

      ​@@Vikei354அப்புறம் என்ன சுடலைக்கு ஜட்டி துவைத்து போடு சரியாக இருக்கும் நாயே 😡😡😡😡

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 Месяц назад

      மக்களின் தீண்டாமை எதிர்த்து அனைத்து மக்களையும் சமத்துவம் உண்டாக்க மக்களுக்காக போராடியவர். மூத்திரம் குடிக்கிற கூட்டத்திற்கு இது தெரியும்.

    • @TV-er6xl
      @TV-er6xl Месяц назад +1

      அரசியல் கேடிகள் ரவுடிகள் கொள்ளையர்கள் தமிழ் நாட்டில் தான் அதிகம்!
      ,😎😆😁😂😅😩😫

  • @ramaiah1711
    @ramaiah1711 Месяц назад +82

    மக்களிடம் கேள்வி கேட்க வேண்டும்.தி.க.தி.மு.க.அள்களிடம் கேட்டால் என்ன பதில் தருவார்

  • @krishnab1865
    @krishnab1865 Месяц назад +16

    Very good decision if RSS not there means india is not there For Hindu RSS must my support always

  • @sharmilakamaraj4262
    @sharmilakamaraj4262 Месяц назад +82

    நல்ல முடிவு. ஜெய் ஹிந்த

  • @mohan3486
    @mohan3486 Месяц назад +11

    பாரத் மாதாவுக்கு ஜே ஜெய்ஹிந்த்

  • @varadharajbothiraj9001
    @varadharajbothiraj9001 Месяц назад +41

    போடா தத்தி டீவி. தந்தி டீவி திமுக விசிறி. Very good decision. தமிழ்நாட்டு மக்கள் இன்னமும் பிஜேபி பற்றி அறிய வேண்டியவை நிறைய உள்ளன.

  • @ramanathanramanathan7112
    @ramanathanramanathan7112 Месяц назад +21

    வாழ்த்துக்கள் வாழ்க RSS

  • @JayaLakshmi-qh6bg
    @JayaLakshmi-qh6bg Месяц назад +17

    மிகவும் வரவேற்கத்தக்கது!

  • @pandeeswaranrasudevar1841
    @pandeeswaranrasudevar1841 Месяц назад +18

    Welcome ji right choice

  • @ramanathanramanathan7112
    @ramanathanramanathan7112 Месяц назад +25

    எல்லா அமைப்பு தொழில் சங்கங்களையும் தடை செய்ய வேண்டும்

  • @paulduraipauldurai4706
    @paulduraipauldurai4706 Месяц назад +7

    அல்லுமா இயக்கத்தில் பயிற்சி எடுத்தவர்களுக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

  • @PramaMoorthi97-tt3ej
    @PramaMoorthi97-tt3ej Месяц назад +36

    RSS 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @jayakumarjayakumarpr3387
    @jayakumarjayakumarpr3387 Месяц назад +12

    Super sweet 🎉🎉🎉🎉🎉❤l. Love i

  • @SunilKumar-ko4gl
    @SunilKumar-ko4gl Месяц назад +151

    து திமுக ஜால்ரா தொந்தி டிவி

  • @shunmugavelarchunan6832
    @shunmugavelarchunan6832 Месяц назад +23

    நம் பாரத நாடு சிறந்த நாடாக இருக்க வேண்டும் என்றால் இது போல் சட்டங்கள் இன்னும் வர வேண்டும்... ஜெய் ஹிந்த் ஜெய் பாரத்

  • @SuseelaRam196
    @SuseelaRam196 Месяц назад +8

    RSS is doing great job to society. Not like other facist organizations. Good decision.

  • @karthimohan6811
    @karthimohan6811 Месяц назад +28

    Jai Hind ❤🎉

  • @premaprema447
    @premaprema447 Месяц назад +11

    Super

  • @periyasamyn9442
    @periyasamyn9442 Месяц назад +21

    Namastegood

    • @sulthanp1160
      @sulthanp1160 Месяц назад

      மோடி ஒரு ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர்ந்தவர் என்பதற்கு இது ஒரு உதாரணம்

  • @shivakumargk3992
    @shivakumargk3992 Месяц назад +33

    RSS is a great visionary organization ❤ born to serve the nation and people around ❤

    • @selviisrael8236
      @selviisrael8236 Месяц назад +1

      We are seeing the evils of rss how they are working.

    • @selviisrael8236
      @selviisrael8236 Месяц назад +2

      What rss has done to the nation except spreading hatred and division among the people

    • @sureshsumitha9143
      @sureshsumitha9143 Месяц назад +1

      RSS IS GREAT ❤

  • @Jaga-ho1hk
    @Jaga-ho1hk Месяц назад +16

    I am in RSS,I love Bharatham, JAIHIND

    • @ak-fr1pf
      @ak-fr1pf Месяц назад +1

      ❤ evanukka kedakkan ne eru rss la 🚩

  • @SureshKumar-pi8nv
    @SureshKumar-pi8nv Месяц назад +61

    புடுங்குரது எல்லாமே தேவையில்லாது தான்

  • @murugesan.r1786
    @murugesan.r1786 Месяц назад +159

    திராவிட கும்பலிடம் கேள்வி கேட்டுக்கும் தத்தி TV

    • @Vikei354
      @Vikei354 Месяц назад +3

      Baliyal Jalsa party go back to very soon

    • @fzk01trainer94
      @fzk01trainer94 Месяц назад +2

      One side TV

    • @arokiadass513
      @arokiadass513 Месяц назад

      Rss அமைப்பை தமிழ்நாட்டில் ஏற்று கொள்ள முடியாது

    • @mohamedsafennali2373
      @mohamedsafennali2373 Месяц назад +1

      அப்ப நீ யாருக்கு ஜாலர் அடிப்ப உங்க அம்மாவை கூட்டி கொடுக்கிற😅

    • @amanullah4419
      @amanullah4419 Месяц назад

      😂😂😂😂😂😂

  • @premaprema447
    @premaprema447 Месяц назад +26

    நல்ல தகவல்
    நல்ல செய்தி
    அருமை
    RRS இந்தியாவிற்க்கு தேவை

  • @senthilkumar-ee5eo
    @senthilkumar-ee5eo Месяц назад +37

    ஆர் எஸ் எஸ் அமைப்பு தேச நலன் காக்கும் இயக்கம் இதில் அரசு ஊழியர்கள் சேர்வதில் எந்த பிரச்சினையும் இல்லை

    • @serancaleb2185
      @serancaleb2185 Месяц назад

      Ama nee partha

    • @anandhanthangavel2326
      @anandhanthangavel2326 Месяц назад

      ஆமாங்கோவ்...
      அடிங்கொய்யாலா

    • @MasteropStock
      @MasteropStock Месяц назад

      அப்பறம் என்ன பூக்கும் பிரிட்டிஷ் காரனுக்கு ராணுவ அணிவகுப்பு நடுத்துச்சு இப்போ பதில் சொல்லுற 😡😡

  • @sntautomobile2178
    @sntautomobile2178 Месяц назад +7

    Jai Sri Ram 🙏

  • @narayananmohan342
    @narayananmohan342 Месяц назад +50

    நன்று,,,,,ஆர்.எஸ்.எஸ் தேவை....RSS வாழ்க....

  • @ramanchandran6685
    @ramanchandran6685 Месяц назад +17

    அரசு ஊழியர்கள் சன் டிவி போதை சினிமா பொழுது போக்கு வீண். ஆர் எஸ் எஸில் சேரவும். புத்தி வரும்.

  • @user-wi4cr2hs3q
    @user-wi4cr2hs3q Месяц назад +28

    My support RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS l love you lndia

  • @rojagurusami5469
    @rojagurusami5469 Месяц назад +13

    அரசு ஊழியர்கள் திமுகவில்..கம்யூனிஸ்ட்.. காங்கிரஸ்..இருக்கலாமாஏன்RSS.. அரசுஉஊழியராய்கண்டிப்பாக இருக்கலாம்இதுஒன்றும்தவறுஇல்லையே

  • @sriharimpsandsuppliers7852
    @sriharimpsandsuppliers7852 Месяц назад +20

    RSS 💯💯👍👍🙏🙏

  • @balasubramanian_s
    @balasubramanian_s Месяц назад +17

    இதில் பேசியவர் அத்தனை பேரும் தத்தி டிவி யின் விருப்ப படி பேசியுள்ளார்

  • @SunilKumar-ko4gl
    @SunilKumar-ko4gl Месяц назад +43

    CITU,AITUC ok என்றால் RSS ம் ஓகே🎉

    • @sethuramanrangabashyam9140
      @sethuramanrangabashyam9140 Месяц назад

      CITU.AITUC இருக்கத்தான் செய்கிறது.RSS என்றால் அவர்களுக்கு பயம்

  • @Kmrpm
    @Kmrpm Месяц назад +39

    அனைத்து தொழிற் சங்கம் தையும் நிறுத்துமா திராவிடம்

  • @ponnurangamsamba1178
    @ponnurangamsamba1178 Месяц назад +3

    Very good.india zindapath.vazga modiji. Taken good action.

  • @VISEK01
    @VISEK01 Месяц назад +6

    THANTHI TV PURPOSEFULLY INTERVIEWING only DMK Supporters

  • @periyasamyn9442
    @periyasamyn9442 Месяц назад +11

    இனிய அனுபவமாக

  • @sreenivasan9282
    @sreenivasan9282 Месяц назад +12

    ❤🎉❤❤❤ Jai modi ji kuda irundu kuli parippavargal ethirpargal

  • @saimuralidharan3033
    @saimuralidharan3033 Месяц назад +22

    Good news good for our country RSS jindabad

  • @MANIKANDAN-ys8hv
    @MANIKANDAN-ys8hv Месяц назад +49

    இனி Rssல் இருந்தால் தான் அரசு வேலை

  • @TheHarisri
    @TheHarisri Месяц назад +8

    What can we expect from Thandhi TV?

  • @SathishKumar-zk4zk
    @SathishKumar-zk4zk Месяц назад +12

    Ovasi says other country namas in parliment...comparatively no issuse announce rss in govtment...jai hind jai modi ji

  • @rukumani7958
    @rukumani7958 Месяц назад +2

    Super achievement for the Bharat people.jai hind

  • @TamilKudimagan-ij2ou
    @TamilKudimagan-ij2ou Месяц назад +3

    சமத்துவத்தை காப்பாத்துவோம்

  • @tseetharaman
    @tseetharaman Месяц назад +37

    கதறுங்கட கதறுங்க.
    மோடி ஜி வாழ்க 👌👍🙏

    • @syedkabeer3739
      @syedkabeer3739 Месяц назад

      சங்கி,பய,,

    • @PrakashJeyarani
      @PrakashJeyarani Месяц назад +6

      யாரும் கதறலங்கோ.. இது வரைக்கும் மறைமுகமா இருந்தவங்க இனி வெளிப்படையா இருக்க போறாங்க அவ்வளவு தான இதுக்கு எதுக்கு கதறனும்

    • @srither5620
      @srither5620 Месяц назад

      மறைமுகமாக இருந்ததால் உடன் பிறப்புகள் கதறினார்கள்.இப்போ வெளிப்படையாக வந்ததால் பீதியில் உறைந்துள்ளனர்...

    • @Kannaiyan-tr4ks
      @Kannaiyan-tr4ks Месяц назад

      RSSAduthavanSothaiKollaiAdiikkutha,,kudduKalavanikkuDuniPokuthaNamaduNaduOnrakaErukkapadupaduduOrrumaikkuPadupaduvaduThirudduAraciyalvathikkuPedippathilli

  • @user-xf8bt9yn7v
    @user-xf8bt9yn7v Месяц назад +3

    தேனை பருகினால் மட்டுமே. தேனின் சுவை அறியும்....
    அது போல் தான்..
    ஆர் எஸ் எஸ் அதில் பயணித்து பார் அதன் உன்மை புரியும்...

  • @manimaranganesan4753
    @manimaranganesan4753 Месяц назад +2

    நான் உங்கள் செய்திகளை பார்க்க விரும்பாத நிலையில் தானாக you tube ல் வருவது வருத்தமளிக்கிறது.

  • @Kalki1967
    @Kalki1967 Месяц назад +31

    குருமா சுடலை வீணா போன கம்யூனிஸ்ட் கதறல் அதிகம் இருக்கும் 😂

  • @skali7051
    @skali7051 Месяц назад +8

    மக்கள் சரியில்லை?

  • @SanguduraiS
    @SanguduraiS Месяц назад +2

    இதை எப்பவே செயல்படுத்த வேண்டிய முக்கியமான ஒன்று.அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றி.

  • @kaleeswaran4691
    @kaleeswaran4691 Месяц назад +3

    இப்ப மட்டும் எப்படி எல்லாம் அரசு ஊழியர்கள் எத்தனை பேர் எத்தனை கட்சியில் உறுப்பினராக இருக்கிறார் கள் என்பதை பட்டியல் இடவும்.

  • @gdg851
    @gdg851 Месяц назад +4

    நாட்டு பற்று கொண்டவர்கள் RSS அமைப்பினர் இவர்களை அரசு பணியில் இணைந்தால் நாடு அரசுத்துறை சுத்தமாகும் மோதி உத்தரவை வரவேற்கிறேன்

  • @MuruganS-yp1tb
    @MuruganS-yp1tb Месяц назад +10

    Very Good decision 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-wi4cr2hs3q
    @user-wi4cr2hs3q Месяц назад +8

    Lovely lndian RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS l love you lndia my support RSS

  • @damodaranb376
    @damodaranb376 Месяц назад +5

    👍👍👍👍👍👍

  • @chelladurai-uh5fj
    @chelladurai-uh5fj Месяц назад +2

    ஆர்எஸ்எஸ் மிகச்சிறந்த தேசப்பற்றுள்ள தலைவர்களை இன்னும் நாட்டுக்கு கொடுத்திருக்கிறது மிக வலிமையான இளைஞர்களை கொண்டு சில நல்ல காரியங்களையும் நிறைய செய்திருக்கிற இந்த ஆர் எஸ் எஸ்

  • @SattaNathan-ec3pi
    @SattaNathan-ec3pi Месяц назад +7

    ஏன்டா மற்ற மதத்தினர் அவர்களுக்கென்று ஒரு தனி அமைப்பை வைத்துக்கொண்டு அவர்கள் மட்டும் அரசு வேலை மட்டும் எல்லா வேலைகளில் இருக்கும் பொழுது ஒரு இந்துவான ஒருத்தன் அவன் விருப்பப்படி இருப்பதற்கு ஏன் உங்களுக்கு வலிக்கிறது

  • @jayakumar1282
    @jayakumar1282 Месяц назад +3

    இதனால் கல்வி வேலை வாய்ப்பு சுகாதாரம் நாட்டின் பாதுகாப்பு மக்கள் ஒற்றுமை மேம்பட்டால் சரி.

  • @syeda5817
    @syeda5817 Месяц назад +3

    தேவர் ஐயா இப்பொழுது இருந்திருந்தால் இவர்களை தூக்கிப்போட்டு மிதித்திருப்பார்.

  • @sajug1940
    @sajug1940 Месяц назад +10

    Good Decision

  • @ramaswamybabu8130
    @ramaswamybabu8130 Месяц назад +4

    இது பொது மக்கள் கருத்தாக இல்லையே, ஏதோ தேடி எடுத்து !!!!

  • @jaihind2825
    @jaihind2825 Месяц назад +2

    🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
    தேசபக்தியும் தெய்வபக்தியும் நிறைந்த
    RSS இயக்கத்தின் வளர்ச்சி நம் பாரத தேசத்தின் பாதுகாப்பு இந்த இயக்கத்தில் சேர்ந்தால் நம் குழந்தைகளுக்கு நல்ல சுய ஒழுக்கம் கிடைக்கும் தேசபக்தி வளரும் ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம் வாழ்க சனாதான தர்மம் 🚩

  • @geethamani9448
    @geethamani9448 Месяц назад +3

    Appo Govt employees are not part of DK or similar organisations?

  • @prakashb214
    @prakashb214 Месяц назад +2

    Good decision, If govt employees join in RSS ,then positive nationalist thoughts will increase.

  • @4utubeabcde
    @4utubeabcde Месяц назад +26

    Well done modiji

  • @syedazgar754
    @syedazgar754 Месяц назад +4

    What the opposition doing.only enjoying the post.

  • @sankar.3260
    @sankar.3260 Месяц назад +4

    Sombu channel 😂

  • @manimani-px1oo
    @manimani-px1oo Месяц назад +3

    மக்களிடம் கேட்கிறேன் என்றுகூறிவிட்டுயாருகிட்ட கேக்குறீங்கதகுதியே இல்லாதவன் பதில் சொல்றான்

  • @dhanrajdhandapani9913
    @dhanrajdhandapani9913 Месяц назад +5

    தினத்தந்தி தொலைக்காட்சி எதிராக இன்று முதல் நான் பிரச்சாரம் செய்ய உள்ளேன் இந்துக்களுக்கு எதிரான தினத்தந்தி செய்தி சேனலில் விளம்பர செய்யும் பொருட்களை நாம் புறக்கணிப்போம் பாரத் மாதா கி ஜே

    • @dhanrajdhandapani9913
      @dhanrajdhandapani9913 Месяц назад

      @@jesuschristblessyou8324 எவன் ஒருவன் தர்மத்தை கற்றுத் தருகிறார்களோ மனிதனை உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்று யார் பார்க்க மாட்டாரோ இந்து வாழ்வியல் முறையை பின்பற்றுகிறார்களோ அவர்களை இந்துக்கள் அதன் பாதையை காட்டுபவர் ஆர்எஸ்எஸ்

  • @user-tn7vl8kf6o
    @user-tn7vl8kf6o Месяц назад +2

    ஜெய் ஸ்ரீ ராம் 🎉

  • @ஶ்ரீராம்2085
    @ஶ்ரீராம்2085 Месяц назад +3

    இதே rss காரர்கள்தான் இந்தியா சீனா போரில் இந்தியா படைகளுடன் சேர்த்து பணியாற்றியது பற்றி நேரு சொல்லலையா, அவர் ஆட்சி காலத்தில் எந்த ஒரு உண்மையும் மக்களுக்கு சேரவில்லை என்பதுதான் உண்மை

  • @upplihari3198
    @upplihari3198 Месяц назад +6

    Mutual janagal

  • @Shiva-1800
    @Shiva-1800 Месяц назад +11

    Rss 🚩🕉️

  • @madhavanalagarsamy2867
    @madhavanalagarsamy2867 Месяц назад +6

    people's reaction in Pakistan Saleem sir?DMK , DK nna ok va

  • @thudhiyinudai4789
    @thudhiyinudai4789 Месяц назад +7

    தேசபக்தி என்றால் என்ன?

  • @RajakumarRajakumar-k1e
    @RajakumarRajakumar-k1e Месяц назад +2

    Grear leader may do great things

  • @seenivasanp6975
    @seenivasanp6975 Месяц назад +3

    Super good great RSS💥💥💥💥💥🇮🇳👑🚩. Sathan cooly media Crying danger👹👺

  • @TheSivadass
    @TheSivadass Месяц назад +4

    தத்தி நியூஸ் பேட்டி எடுத்தது பெரும்பாலும் இஸ்லாமியர்களிடம் தான் ...

  • @rameshramasamyadhavkarthic5520
    @rameshramasamyadhavkarthic5520 Месяц назад +12

    அருமை

  • @srinivasareddyramareddy908
    @srinivasareddyramareddy908 Месяц назад +11

    Super Modi jee jai shree ram🙏🙏🙏🙏

    • @Vikei354
      @Vikei354 Месяц назад +1

      Minority Baliyal Jalsa party go back to very soon sangei

  • @ramasamypolraj7111
    @ramasamypolraj7111 Месяц назад +7

    Congratulations.

  • @rajar937
    @rajar937 Месяц назад +3

    திமுக RSS யை தடை செய்யாதது ஏன்?

  • @Realsundhar-rb8gn
    @Realsundhar-rb8gn Месяц назад +4

    Thanthi TV DMK jalra nalla thatu

  • @grandpa8619
    @grandpa8619 Месяц назад +1

    அரசு ஊழியர்கள் தொழிலாளர் சங்கம் தவிர
    வேறு மத...சாதி...அரசியல் சங்கங்களில் சேரக்
    கூடாது....இதுதான் நேர்மை,,,நியாயம்....

  • @user-py9su3uo5i
    @user-py9su3uo5i Месяц назад +6

    அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கிறது பற்றியெல்லாம் எங்களுக்கு கவலை இல்லை.
    இப்போது இது தான் நாட்டு மக்களுக்கு மிகவும் முக்கியமான விடயம்.... ஜெய் மோதி ஜி....

  • @devendrana101
    @devendrana101 Месяц назад +1

    தத்தி டீவி....தேச பக்தியை பற்றி எங்களுக்கு பாடம் எடுப்பதற்க்கு முன்பு நீ அதனை பின்பற்று....

  • @periyasamyn9442
    @periyasamyn9442 Месяц назад +9

    Namaste

  • @sheransheran1001
    @sheransheran1001 Месяц назад +1

    தந்தி பேப்பரையும் தந்தி நியூஸ் தயவு செய்து பொதுமக்கள் யாரும் பார்க்க வேண்டாம் என்பதனை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் அது ஒரு போல் ஜெர்ரி டிவி