புது மனிதன் பிறக்கிறான் | பகுதி1 வள்ளலார் சன்மார்க்க ஞானசத்சங்கம் | Vallalar sanmarga satsang |Part1
HTML-код
- Опубликовано: 1 дек 2024
- அருட்பெருஞ்ஜோதி வந்தனம், மேற்கு தொடா்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள வள்ளலார் சன்மார்க்க ஞானயோகசாலையில் பிரதி மாதம் கடைசி ஞாயிறு மாதாந்திர சன்மார்க்க சத்சங்கம் & ஜோதி வழிபாடு நடைபெறுகிறது. கடந்த மாதம் நடைபெற்ற வழிபாட்டில் புது மனிதன் பிறக்கிறான் என்ற தலைப்பில் காஞ்சிபுரம் தாமல். கோ. சரவணன் அவர்கள் உரையாற்றினார்.
Arutperunjothi vanakam, Vallalar Sanmarga Monthly Satsang and Jothi prayer @ Vallalar Sanmarga ganayogasalai near Western Ghat foothills. 25 km from pollachi and udumalaipet by vallalarmission
vallalartrust.org
vallalarmission.org
VallalarMission.org
+91 99427 76351 ( Whatsapp )
இப்பொழுது உள்ள இளைஞர்களுடன் உன்னை பார்க்கும் போது கோடி மடங்கு உயர்ந்தவான இருக்கிறாய். நி வள்ளலாரை போல் ஆக வேண்டும். என்னுடைய வாழ்த்துக்கள்.
நண்பரே நீங்கள் வள்ளலாரை மிகச் சரியாக புரிந்து கொண்டுள்ளீர். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி.
Very proud of you son. Bless you dearest ♥
தம்பி நீங்கள் ஐயாவின் வாழ்க்கையும் வரலாறும் திருக்குறளும் திருமூலர் | பற்றியும் மிகவும் அருமையாக சொன்னைர்ள் மிகவும் அருமை வாழ்க உங்க புகழ்
Nantry
Happy and proud to see such a young person with a firm follow up on enlightenment
Very very good to see younster talking about vallalar..thank u well explained
இன்றைய இளைஞர்கள் உங்களை பின்தொடரவேண்டும்
தமபி ரொம்ப நல்லா பேசுறீங்க. நானும் வள்ளல் பெருமானை வணங்கி பனிந்து அவர் சொன்ன நல்ல விசயங்களை பின்பற்ற முயற்சிக்கிறேன். நன்றி.
ஓம்குமார்
மதுரை
🙏🙏🙏
சிறப்பான சொற்ப்பொழிவு சகோதரா
PUDHU MANITHAN PIRAKKIRAN
VALKA YIL VALLALAR PATHAI NEW WAYS TO HUMAN RACE FOLLOWING BUDDHIST PRINCIPLES LEAD TO HAPPINESS PEACE KIND SERVICES TO PEOPLE ARE SIGNIFICANT MILESTONE
arumayana sorpolIvu
Excellent speech bro
ஐயாவின் அருள் உனக்கு உள்ளது எங்கிருற்தாய் இவ்வளவு நாள்
Excellent please talk about pollution to save earth
👌👌👌👍
ARUL PERUMJOTHI ANDAVAR THUNAI
😉👍👍👍
Vallalar is a great saint in the world
In RUclips watch NLA plastic song in Telugu
In RUclips watch NLA Nature Murali
Save Nature stop pollution stop global warming save earth avoid plastic disposal things please
😄