அருமை சிஸ் 👌🏼எல்லாமே சரியான கணக்கில் சொன்னீர்கள். வெந்தயம் மட்டும் கிராம் அளவில் சொல்லாமல் 10 ரூபாய் பாக்கெட் என்று சொல்கிறீர்கள். விலையை வைத்து அதன் அளவை எப்படி சிஸ் புரிந்து கொள்ள முடியும்? 🙄 தயவுசெய்து அதை கிராம் கணக்கில் சொல்லுங்கள்
சூப்பர் நண்பா உங்கள் வீடியோ சூப்பர் உங்கள் கருத்துக்கள் சூப்பர் நண்பா 👍🏽👍🏽👍🏽👍🏽❤️🙏🙏 உங்கள் அண்பு எங்களுக்கு ஒரு சேவையாக இருக்கிறது என்றும் நிங்கள் தோட்டக்காரன் சமையல் சேனல் நிங்கள் பாருங்கள் என்றும் வாழ்க வளமுடன் நன்றி நண்பரே 👍🏽👍🏽👍🏽👍🏽❤️
Machine rate sollunga please and mavu packet how much kadaiku ennavillaiku potringa Naa madurai I'll village I'll iruken enkum intha business seiya aasai unga video paarthu I impressed
அக்கா ஆரிசி உளுந்து வெந்தயம் ஏலாதியும் ஊன போது ஊரவைகலமா இந்த மெஷின் ல ஆரசிகலமா. உளுந்து தனியா கிரைண்டர் ல ஆரைக்க தேவாலயா. ஏலதயும் நீ ங்க ஆரைகற இயந்திரம் ல ஆரச்சிகலம. இரண்டு முறை மட்டும் அரைக்கணுமா ,இரண்டு முறைக்கு மேலயும் அரைக்கணுமா,கொஞ்சம் சொல்லுங்க அக்கா.
மிகவும் நன்றாக இருந்தது. உங்கள் அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி
Unmaiyaea ungaloda video motivational ah irunthuchu ka thank you
Thankyou Akka
Namma naale mudiyum sollikudethirkinge
Bussinessle driving important tha Akka
So nice experience Akka❤❤❤
Thankyou God to meet you
அருமை சிஸ் 👌🏼எல்லாமே சரியான கணக்கில் சொன்னீர்கள். வெந்தயம் மட்டும் கிராம் அளவில் சொல்லாமல் 10 ரூபாய் பாக்கெட் என்று சொல்கிறீர்கள். விலையை வைத்து அதன் அளவை எப்படி சிஸ் புரிந்து கொள்ள முடியும்? 🙄 தயவுசெய்து அதை கிராம் கணக்கில் சொல்லுங்கள்
Yes
Akka intha machine price sollunka yenka vankunenka
100 gram
வாழ்த்துக்கள் சகோதரி நானும் இடியாப்பம் விற்பனை செய்து வருகிறேன் இந்த காணொளியை பகிர்ந்ததற்கு மிகவும் நன்றி ❤
Mavu sales pandringala illa idiyappam senji seles pandringala sister
Neengalum vedio podunga 😊
Good hearted lady❤
Useful this video helps to start business with low budget thanks
Thank you
10kg mavukku ethana pakket potalam evlokku sales pannalam sollunga sis
எத்தனை பாக்கெட் போட முடியும் என்று சொல்லணும்.
அருமை அக்கா நானும் வீட்ல யிருந்து மாவு அரைத்து தருகிறேன் உங்களுடைய இந்த பதிவு ௭னக்கும் மிகவும் பயனை தருகிறது அக்கா உங்களுக்கு ௭ன் மனமாா்ந்த வாழ்த்துக்கள் அக்கா🎉❤
சிஸ்டர் இந்த business பண்ணலாமா நாங்க konjam கஷ்டமான சூழ்நிலை la இருக்கோம்
Sis intha machineku current athikama use agungla sis
KADAISI 2 MINUTES REALLY INSPIRING. 24 X 25 600. SIX HUNDRED RUPEES PERIYA AMOUNT, ADHU CHINNA AMOUN ILLA.... VERY USEFUL VIDEO I VE EVER SEEN.
Thank you
Arumaiyana pathivu
Super super akka❤️❤️❤️❤️❤️❤️
Hi sis (im from Malaysia) ,it's really good business thanks for share ❤
Thank you so much
Mam ulundhu usual ah 4:1 thana sekkanum appa thana ildi soft panju madhiri kidaikum. Neenga kammiya podura madhiri theriyuthe
Pulungal arisi na ration arisi or idly arisi? Akka
அருமையான பதிவு மிகவும் பிடித்துள்ளது
சகோதரி ரொம்ப அருமையான பதிவு கடைக்கு கொடுக்கும் விலை மற்றும் எந்திரம் வாங்கும் இடத்தின் விவரம் தரவும்👍👍👍
Machine rate, enga vagaigal, battar rate soluga sister
Oru pakeattuku oru kilo mavu erukuma sister
சூப்பர் சூப்பர்..
வெந்தயம் எத்தனை கிராம், கிலோ, படி சொல்லுங்கள் சிஸ்டர்
Akka neenga use panra pacharichiyum pulungal arisiyum ration arisiya illa Kadai arisiya
Sister fenugreek how much quantity
Current bill kadai bill varuma
ரொம்ப நல்ல விடியோ அக்கா❤🎉
Mam is this grinding machine good and how much is the price .oru packet ku selavuh poga yevlo laabam
Super video mam
Sister resan rice nelamana rice podalama idly nala varuma sister plz solunga
Super mam..yevlo kastatapattalum ulaipuku yetra uthiyam kidaikum pothu varum santhosam unga mugathula theriyuthu mam..keep rocking..
Thank you so much sir
Intha padi 1paiya 1/2padiya mam padi mesurement solunga
Machine brand model solringala pls
Super sister. Machine yanga vangalam oru idea kudunga.na tirunelveli la erukan
Coimbatore previous video la address phone number kuduthurukka parunga
Sister fridge la store panna steel and plastic ethu best
Akka why two times grinding pls tell me
Mam intha machine current evalo ilukum mam
ரேஷன் அரிசி இட்லி அரிசி மாவு ஆட்டுவது அளவுகள் சொல்லவும் சிஸ்டர்
Madam veetla intha business pana ethachu government la License register pananuma
Sistr unga pachai kakum pothu hapya erunthuchi.enakum asai saiyanumnu .
Super sister sirutuli peruvellam best wishes
அருமையான தகவல்
👌👍🏿🎉
Grinder what price
Ration arisi than poduvingala. Illa idli arisi ya
சூப்பர் நண்பா உங்கள் வீடியோ சூப்பர் உங்கள் கருத்துக்கள் சூப்பர் நண்பா 👍🏽👍🏽👍🏽👍🏽❤️🙏🙏 உங்கள் அண்பு எங்களுக்கு ஒரு சேவையாக இருக்கிறது என்றும் நிங்கள் தோட்டக்காரன் சமையல் சேனல் நிங்கள் பாருங்கள் என்றும் வாழ்க வளமுடன் நன்றி நண்பரே 👍🏽👍🏽👍🏽👍🏽❤️
Thank you
Bro malikai kadaila fancy item ideas sollunga
Super akka first time watching your videos😍 machine how much
Thank you 25000rs
Hello madam, Where are you located. Can i connect with you?
Arisi ulundhu vendhayam serthu arachiduvingalaa...ooru vaikum podhum serthu ooru vaikanuma...sis pls reply me ...thank you 💐
Yes sis எப்பவுமே நா சேர்த்துதான் ஊற வைப்பேன்
@@aadhishkitchenusefultimes9185 thank you sis⚘⚘
Ettuli arici but ressan pulluga arici kallendu sells pandra
Packet buss varudhnu complain pandraga enna pandradhu akka.😢
Maavu Packing pannum podu soda mavu podanuma sis
Soda serthal romba mavu pulikkum
Akka entha machine rate avolo madam
Arusi ulunthu onnava vooraodiriga
And oru kilo mavuku ethanai packet podalam
Akka pachaarisi na idli arisi ya
Akka onkala pathu nanum panren wish pannuka trichy
Super sis ஆரம்பத்தில் கொஞ்சம் கம்மியா தா போகும் pickup ஆன ரொம்ப நல்ல லாபம் கிடைக்கும் விடாம பண்ணுங்க all the best
Intha machine enga vanginiga plz konjam help pannunga
Machine cost solunga..
Akka na maavu Busniess ipatha panren inka evening 4:30ku mavvu kutokkanum eapo mavu araikanum soluka
புளித்த மாவு குடுக்குறதா இருந்தா night ஊற வைத்து morning ஆட்டி வச்சிட்டு கொஞ்சம் புளிக்க வச்சி sale பண்ணலாம்
@@aadhishkitchenusefultimes9185 thanks akka
எத்தனை இன்ச் வெட் கிரைண்டர்
Eb bill yevalau varum sister
Super sis... 1st time comment panren... Vazhga Valamudan
Thank you sis
Super super 👌👌👍👍
Kindly Reply How to order the Grinder For Commercial use as used for demo Here
Indha machine enna rate
Intha missin evlavu madem
Akka l kg maavu 30 rd nu kodukalama. Na 1.500 maavu 30 rs kodukuri .idhula edhu correct pls replay
Machine vanga link thaanga akka
Hot water one time use panni wash pannalama sister
Reply ME sister
Yevlo selavachi yevlo varavu vanthuthunu slunga sis 1packet alavu rate slunga sis
Watch before vedio sis
கிரைண்டர் price சொல்லுங்க
Good
Grinder price?
10kg rice potu. மாவு அரைக்க எவ்ளோ மணி நேரம் ஆகும்.. மச்சினி வேலை சொல்லுங்க
Machine rate sollunga please and mavu packet how much kadaiku ennavillaiku potringa Naa madurai I'll village I'll iruken enkum intha business seiya aasai unga video paarthu I impressed
25000
Mavu pocket sakes panura neeinka sona ratio podura supera poitu iruku tks mam useful video epovum neeinka you tubela kodukirathu
Thank you sis
Hi akka, nanga kadai vachirukom grinder mavu adi sale paninom ,epo velila vankirom akka, intha machine 10kg rice .... evlo time akum அரைத்து முடிக்க சொல்லுங்க சிஸ்டர்
Intha machine 50kg sis 10kg ku 45mins agum intha machine vangikonga romba use full ha irukum
@@aadhishkitchenusefultimes9185 oh my god reply paninatharkku mikka nandri .....
Akka I don't understand the language ration rice and urdal i understand what is the 3item you add 3glasses na please tell me in English
உளுந்து அரிசில போட்டு களுவுண சத்து எல்லாம் poitumaa
Super Akka very Inspiring and Honest video thank you so Much akka
Thank you
அக்கா ஆப்ப மாவு , அடை மாவு Sales பண்ணலாமா. 5 பாக்கெட் போட அளவு தெரிந்தால் செல்லுங்கள் Pls Sis
Venthayam mesurnment gramil sollunga
Ethannna liter irukum akka
Tumbler la ratio solunga sister
Before packing salt add panna maateengala
Nice akka inum nenga men melum valara valthukal
Arisi ulunthu serthu uravaithu araicha idly eppadi varum kalmathiri irulkuma.
இல்ல sir
அருமையான பதிவு சிஸ்டர்
Thank you
One pocket how much sis
Hai sister use ful video one time ku ethanai kilo mavu araikalam sister.
வணக்கம் ! பத்து ரூபாய் பாக்கெட் என்றால், எத்தனை கிராம் வரும் உளுந்து ? நன்றி
Super akka
Thank you
Enaku oru patiku alavu sollunga mam
பச்சரிசி புழுங்கலரசி என்ன அரிசி போடவும் சிஸ்டர்
Normal அரிசி+பச்சரிசி
Sister mavu eppadi firt marketing pandradu
வீட்டு பக்கத்தில் இருக்கிறவங்க கிட்ட சொல்லுங்க கடையில் போய் கேளுங்க ஆரம்பத்தில் 1kg 20ரூ கொடுங்க
intha maavu machineku veetu current or kadai current vanganuma mam
கடை current
thank u
Hai Akka eppadi ierukkenga God bless you nenga evalo nal maavu business panringa akka
Hi night 10 clk ku arisi oora vachi morning 10 clk ku grind panlama sister?? Evening maavu eppadi irukkum?? Appadi panlama sister?? Evening maavu sale panlama??
அரிசி ஊற வைக்க மூணு மணி நேரம் போதும்
6 la erunthu 8 mani nerathukula araichitanum
Nenga 5 o'clock lam araichitunga
Sis idhukuda aapam maavu aprm adai maavu vum sales pnalama?? Epdi pndradhunu sldringala? Pls
Sis try pannuga but appam mavu la thenga use panrathala sekirama pulithuvidum naa panrathila sis
@@aadhishkitchenusefultimes9185 thenga use pnama....nama sadham matum add pni araikalama sis ..na vtuku apdidhn pnuven nalla varum...
அக்கா ஆரிசி உளுந்து வெந்தயம் ஏலாதியும் ஊன போது ஊரவைகலமா இந்த மெஷின் ல ஆரசிகலமா. உளுந்து தனியா கிரைண்டர் ல ஆரைக்க தேவாலயா. ஏலதயும் நீ ங்க ஆரைகற இயந்திரம் ல ஆரச்சிகலம. இரண்டு முறை மட்டும் அரைக்கணுமா ,இரண்டு முறைக்கு மேலயும் அரைக்கணுமா,கொஞ்சம் சொல்லுங்க அக்கா.