இராவணன் பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 ноя 2024

Комментарии • 1 тыс.

  • @h_sivasurya
    @h_sivasurya 4 года назад +297

    "கலை பத்தில் தலை சிறந்தவர் திசை எட்டில் புகழ் கொண்டவர்"
    தமிழ் மாமன்னர் இராவணன் 🔥

    • @varadharajanramasamy3005
      @varadharajanramasamy3005 4 года назад +5

      தமிழ் முன்னோனான இராவண்ணன் காலத்தில் திராவிடம் இருந்ததா? ராமாயணம் ஆரிய- திராவிட யுத்தம் ..என்று தாங்கள் சொல்வது ஏற்புடையதுதானா?

    • @ROGITHT
      @ROGITHT 4 года назад

      @@varadharajanramasamy3005 enaku therinja varakum dravidam apdinradhu edhulardhu vandhudhuna......firstu firstu india oda languages pathi oru Buddhist eludhunaru peru therila adhula thamizhi irundhuchu.......adhuku apro oru 100years kalichi adhey maari language potrudhadhula paakum bodhu thamizhi nu oru language ilama dravidam nu mention panirkanga.......adhulardhu dha dravidam language family nu vandhudhu nu nnakira bro

    • @easyway5091
      @easyway5091 4 года назад

      ராமன் என்னும் கட்டுக்கதையால் இடிக்கப்பட்ட பாபர் மசூதி... உண்மையை விளக்கும் அருமையான காணொளி 👇
      ruclips.net/video/r08sYjgJgmo/видео.html

    • @-jaihind1951
      @-jaihind1951 4 года назад +2

      இராவணன் ஒரு மாமாமன்னன்

    • @ragavmady
      @ragavmady 4 года назад +3

      ராவணன் வீழ்த்தி தர்மத்தை நிலைநாட்டியவர் ராமர்

  • @prabakaranVP9821
    @prabakaranVP9821 4 года назад +476

    திராவிடம் இங்கு எதற்காக வந்தது.......
    இராவணன பாட்டண் எங்கள் தமிழ் முன்னோன்

  • @vyshak6823
    @vyshak6823 4 года назад +54

    செந்தமிழுக்காக வாழ்ந்த
    இராவணன் .......😍😍

    • @easyway5091
      @easyway5091 4 года назад

      ராமன் என்னும் கட்டுக்கதையால் இடிக்கப்பட்ட பாபர் மசூதி... உண்மையை விளக்கும் அருமையான காணொளி 👇
      ruclips.net/video/r08sYjgJgmo/видео.html

  • @unpleasanttruth6160
    @unpleasanttruth6160 4 года назад +246

    இராவணன்
    ராவணன் அல்ல
    இரா + வண்ணன்
    அழகிய இரவின் + நிறம் கெண்டவன்

    • @AbdurRahman-rg9xb
      @AbdurRahman-rg9xb 4 года назад

      @@rajaraju2947 avaru saathiya yengayume mention panalaye..

    • @sathishkumarv2054
      @sathishkumarv2054 4 года назад

      En Tamil aiya ravnan apdina aludhavn nu sonnaru
      Imayamalaya thookkum podhu Siva permanaala thandikkappattu aludhaan raavanan
      Aludhadhaal Avan per raavanan

    • @rajaraju2947
      @rajaraju2947 4 года назад +1

      @@AbdurRahman-rg9xb ஓ ஆமாம் மன்னிக்கவும் நண்பா

    • @சர்வநாசம்-ற6ட
      @சர்வநாசம்-ற6ட 4 года назад +1

      அழகிய உண்மை

    • @AbdurRahman-rg9xb
      @AbdurRahman-rg9xb 4 года назад

      @@rajaraju2947 it's ok bro..

  • @masumsorkar7776
    @masumsorkar7776 4 года назад +257

    எம் பாட்டனின் சரித்திரத்தை கேட்க்கும்போது ஆனந்தத்தில் கண்களில் நீர் வருகிரது.

    • @Felix-hq6wt
      @Felix-hq6wt 4 года назад

      Same feelings bro.....

    • @tamizhan9686
      @tamizhan9686 4 года назад +2

      Ravanan Sanskrit book eluthinare 🤣🤣🤣🤣🤣🤣

    • @easyway5091
      @easyway5091 4 года назад

      ராமன் என்னும் கட்டுக்கதையால் இடிக்கப்பட்ட பாபர் மசூதி... உண்மையை விளக்கும் அருமையான காணொளி 👇
      ruclips.net/video/r08sYjgJgmo/видео.html

    • @brandplusPoli
      @brandplusPoli 4 года назад +4

      ஆள் இல்லா நேரத்தில் ஒரு பெண்ணை கடத்தியவன் வீரன் என்று சொல்லும் மக்களை இங்கேயே காண்கிறேன்....😂

    • @allenc9999
      @allenc9999 4 года назад +2

      @@brandplusPoli well இதுக்கு பதில் சொல்லலாம் ஆனால் அது உங்கள் கடவுளை தாக்கும் படி இருக்கும் அதலனில் நான் பேச விரும்பல

  • @BalajiM-mq7cs
    @BalajiM-mq7cs 4 года назад +283

    தமிழ் பெரும்பாட்டன் வீர இராவணன் 🔥

    • @pragadheeshbabu7977
      @pragadheeshbabu7977 4 года назад

      He is a parpanan

    • @easyway5091
      @easyway5091 4 года назад

      ராமன் என்னும் கட்டுக்கதையால் இடிக்கப்பட்ட பாபர் மசூதி... உண்மையை விளக்கும் அருமையான காணொளி 👇
      ruclips.net/video/r08sYjgJgmo/видео.html

    • @-jaihind1951
      @-jaihind1951 4 года назад

      பெண்களை கடத்தல் செய்யும் ராவணன்

    • @BalajiM-mq7cs
      @BalajiM-mq7cs 4 года назад +1

      @Parama Sivan இராவணன் ஸ்ரீலங்கன் இல்லை இலங்கை தமிழன் . ஏதாவது தெரிஞ்சா பேசுங்க இல்லையென்றால் தெரிஞ்சுகிட்டு பேசுங்க

    • @duim8259
      @duim8259 4 года назад

      Appa,Murugan,yar

  • @vaithilingam6852
    @vaithilingam6852 4 года назад +54

    திராவிடமே அந்த காலத்தில் இல்லை...
    இராவணன் தமிழ் பாட்டன் 🔥🔥🔥🔥

    • @easyway5091
      @easyway5091 4 года назад +1

      ராமன் என்னும் கட்டுக்கதையால் இடிக்கப்பட்ட பாபர் மசூதி... உண்மையை விளக்கும் அருமையான காணொளி 👇
      ruclips.net/video/r08sYjgJgmo/видео.html

    • @santhiyapravanyasri7676
      @santhiyapravanyasri7676 4 года назад +1

      இந்த சேனல் திருட்டு திராவிட அடிமைகள் அப்படி தான் பேசுவர்கள்! தமிழர் பெரும்பாட்டன் எங்களின் இராவணன்🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪

    • @sridharvs4783
      @sridharvs4783 4 года назад +1

      Ravanan kathaium velupillai prabakaran kathaium ondraga eruku ELATHAMILAR

    • @vijaypratheeb148
      @vijaypratheeb148 Год назад

      இராவண சிவபூமியா? உண்மையைத்தேடிய பயணம்#இராவணன் #travelvlogger#tamilvlogger
      ruclips.net/video/mFKdyZ4W9SM/видео.html

  • @tselven
    @tselven 4 года назад +65

    ராவணன் புகழ் ஓங்குக

    • @naliguru
      @naliguru 4 года назад +3

      Please write with Letter E. Eravanan. Thanks.

    • @indrajitmohan654
      @indrajitmohan654 4 года назад

      அருமை... இராவணன் என்று எழுதுவதே சரியானது.

  • @thamaraiboopa
    @thamaraiboopa 4 года назад +25

    சிவசிவ சிவசிவ சிவ நிகர் இராவணன் பெரும் புகழ் போற்றி

  • @velphinmony3456
    @velphinmony3456 4 года назад +23

    உங்கள் தமிழ் அருமையாக உள்ளது

  • @04292528
    @04292528 4 года назад +66

    சூழ்ச்சிக்காரன் ராமனுக்கு கோயிலாம், காலம் மற்றும் இயற்கை பதில் சொல்லும்.💪💪💪💪💪

    • @srijjith3485
      @srijjith3485 4 года назад +3

      Nalla comedy

    • @unpleasanttruth6160
      @unpleasanttruth6160 4 года назад +3

      @@srijjith3485 umbudaw pundaw

    • @gokujr4133
      @gokujr4133 4 года назад +5

      "Sulchiyin nookam dharmam aanal antha sulchiyum dharmame aagum"
      JAI SHREE RAM AND JAI SHREE KRISHNA

    • @ashwinvijay6506
      @ashwinvijay6506 4 года назад

      @@gokujr4133 appidi solli nalla molaha arachu vachurukanuga Aryan brahmanan

  • @prathapmurugan4724
    @prathapmurugan4724 4 года назад +123

    திராவிடன் என்று சொல்லாதீர்கள் தமிழன் என்று சொல்லுங்கள்

    • @kappalraja
      @kappalraja 4 года назад +4

      Ivanae telugu !!!

    • @raziyariha8323
      @raziyariha8323 4 года назад +1

      Awan srilanka nu solringa aporam enada

  • @sivasankarans9939
    @sivasankarans9939 4 года назад +15

    சிறப்பாக உள்ளது

  • @ganesh4922
    @ganesh4922 4 года назад +71

    Ravanan is my ancestor. I'm proud about it.

    • @naliguru
      @naliguru 4 года назад +4

      Actually Eravanan.

    • @மு.கேசவன்
      @மு.கேசவன் 4 года назад

      🔥🔥🔥💪👍

    • @ROGITHT
      @ROGITHT 4 года назад +1

      @divagar s om ravanan no jai bro✌

    • @ROGITHT
      @ROGITHT 4 года назад

      @Shrinivasan Kannan pennai madhika theriyamal asinga paduthi mooka vettunavangaluku kovil kattum bodhu avangaluku penoda arumai puriyanum nu kadathi padhugapa vechirdha engal ravananuku enna venalu panalam........

    • @ROGITHT
      @ROGITHT 4 года назад

      @Shrinivasan Kannan ila adhu dha unma seetha va kadathunadhulardhu aarambikala ravanan thangachi oda mooka vetunadhulardhu dhana aarambichidhu........history is written by Victor jeichavan dha history ah eludhuvan thoathavanoda gnayatha solavey maatanga......apdi patta valmiku oda ramayanathulayea ravanan oda veeratha pathi evlo sollirkanga indrajith ah pathi evlo perumaya slirkanga na apo unamaya evlo veeram ah irundhurparu nu yosichi paarunga...... apdi avan kettavana irundha ramar ya ravanan kitta vaazhkai paadatha kathuka solli anupunaru????pongada modhalla poi adhella padichitu vandhu pesunga......edhumey theriyama thookinu vandhuduvanga orey vishayathayea😑

  • @ivanthamizhan7041
    @ivanthamizhan7041 4 года назад +104

    இனிமே உங்க ராமண் புராணம் லாம் இங்க செல்லாது, எங்கள் முப்பாட்டன் ராவணனே சிறந்தவன். ஓம் ராவணன் ✌

    • @po19
      @po19 4 года назад +3

      Jai no om ravanan

    • @ivanthamizhan7041
      @ivanthamizhan7041 4 года назад +1

      @@po19 kk nanba

    • @po19
      @po19 4 года назад

      Nandri nanba om nama shivaya shiva arul kittatum

    • @sakthiganeshmoorthi6695
      @sakthiganeshmoorthi6695 4 года назад +1

      நமசிவாய

    • @malaiselvan2360
      @malaiselvan2360 4 года назад +2

      Nanbha ravanan nallavanthan avan thappu pannathukkuthan thandanai oruthan oru thappu pannalum athu evna eruthalum avanukku thandana kedache agum evanuga sollrathu ellam poi nanbha nambha thinga tamil largal varalattrula kolapatha undu panni ethu unna ethu poi nu kolappi veduranuga

  • @manonmani2721
    @manonmani2721 4 года назад +19

    எம் முப்பாட்டன் ராவணனே நீங்கள் மீண்டும் பிறந்து வரவேண்டும்

    • @easyway5091
      @easyway5091 4 года назад

      ராமன் என்னும் கட்டுக்கதையால் இடிக்கப்பட்ட பாபர் மசூதி... உண்மையை விளக்கும் அருமையான காணொளி 👇
      ruclips.net/video/r08sYjgJgmo/видео.html

  • @Thalavaimuthu.M
    @Thalavaimuthu.M 4 года назад +80

    திராவிடர் என்ற சொல் இந்த தொகுப்பிற்கு அவசியமற்றது....இவ்வளவு பெரிய வரலாற்று நிகழ்வில் திராவிடம் எனோ?

    • @tamilpesumyaanai9852
      @tamilpesumyaanai9852 4 года назад +5

      இந்தி காரன் மற்றும் திராவிடன் இருவருக்கும் தமிழனின் பெருமையை ஆட்டையை போடுவதில் வல்லவர்கள்.இந்த ஐன்னலில் வரும் திராவிடத்தின் குரலாக கூட இருக்கலாம்.திராவிடன் என்றால் தமிழ் நாட்டில் வசிக்கும் தெலுங்கர.கன்னடர.மலையாள்

    • @rolex1749
      @rolex1749 4 года назад

      இந்த திராவிட சூழ்ச்சியில் தானே விழுந்தோம் மறுபடியுமா ஐபிசி தமிழை கொஞ்சம் கண்காணிக்கவேண்டும்

    • @easyway5091
      @easyway5091 4 года назад

      ராமன் என்னும் கட்டுக்கதையால் இடிக்கப்பட்ட பாபர் மசூதி... உண்மையை விளக்கும் அருமையான காணொளி 👇
      ruclips.net/video/r08sYjgJgmo/видео.html

  • @ebenazerebi9790
    @ebenazerebi9790 4 года назад +55

    தமிழர்களின் முப்பாட்டன் இராவணன் 👏👏👏

    • @kavincriz
      @kavincriz 4 года назад +3

      He is Brahmin too😂...

    • @kavincriz
      @kavincriz 4 года назад +2

      @தமிழன் read ramayan first then you will understand..

    • @puratchiselvan-suryasethup6166
      @puratchiselvan-suryasethup6166 4 года назад

      @@kavincriz Oh apadiya...
      super ji super ji...
      If Ravana is a Bhramanan as Raman was Then why dont Brahmins & Hindus don't worship Ravana..
      When you tell Ravanan is A Brahmanan
      You too Worship Ravanan..
      Both are Gods Right..

    • @kavincriz
      @kavincriz 4 года назад +2

      @தமிழன் if u believe ravanan in ramayan is why can't you believe he is Brahmin...

    • @kavincriz
      @kavincriz 4 года назад +3

      @@puratchiselvan-suryasethup6166 Raman is not a Brahmin he is shathriya and he is avatar of Lord vishnu and he is a protector of Earth so they worship him..

  • @Karan-lc3zq
    @Karan-lc3zq 4 года назад +8

    வாழ்த்துக்கள் உமா அக்கா.. நீண்ட நாளைக்கு பிறகு உங்க குரல் கேட்கிறேன் ...👍

  • @பொன்னியின்செல்வன்சு.சீனிவாசன்

    ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவுடன் ராவண விழா நடத்துவோம்

    • @kokilapriya5416
      @kokilapriya5416 4 года назад +4

      அடுத்தவன் மனைவியை கடத்தும் விழா...ஓ

    • @prakashkrishnan7363
      @prakashkrishnan7363 4 года назад +3

      Kandipa nanba 🔥🔥🤩

    • @prakashkrishnan7363
      @prakashkrishnan7363 4 года назад +3

      @@kokilapriya5416 varalaru padikavum lsu ....

    • @kokilapriya5416
      @kokilapriya5416 4 года назад +3

      @@prakashkrishnan7363 aduthavan manaiviya kadathunavana nalla van nu sonna atha nambura...nega tha lsu

    • @kokilapriya5416
      @kokilapriya5416 4 года назад +2

      @@prakashkrishnan7363 unga wife fa oruthan kadathitu poi vachuruntha...avanukaga thiruvila edupingalo...

  • @Imraanhabi
    @Imraanhabi 4 года назад +8

    இராவணன் புகழ் இந்த உலகில் அனைத்து இடங்களிலும் பரவ வேண்டும் தமிழன் என்பவன் எப்படி வாழ்ந்தான் என்பதை உலகம் அறிய வேண்டும் இராவணனுக்கு தமிழ் நாட்டில் சிலை வைக்க வேண்டும் வாழ்க இராவணன் உன் புகழை இந்த உலகம் போற்றும்

    • @easyway5091
      @easyway5091 4 года назад

      ராமன் என்னும் கட்டுக்கதையால் இடிக்கப்பட்ட பாபர் மசூதி... உண்மையை விளக்கும் அருமையான காணொளி 👇
      ruclips.net/video/r08sYjgJgmo/видео.html

  • @suresh148babu
    @suresh148babu 4 года назад +20

    அருமையான பதிவு... 😍😍👍.. இப்படியான பதிவுகள் அதிகம் பார்க்கப் படுவது இல்லை... 🤔... இன்னும் ஜெய் ஸ்ரீ ராம் என்று தான் இடுகைகள் போட்டுக் கொண்டு இருக்கிறோம்...

  • @துருவநட்சத்திரம்ஃபவுண்டேசன்

    தமிழனை எப்போதுமே துரோகத்தால் மட்டுமே வீழ்த்த முடியும்... வீரத்தால் அல்ல....

  • @தமிழ்_வேடிக்கை

    தமிழ் பெட்டகம் என தமிழில் பெயர் மாற்றுங்கள்... யாரப்பா திராவிடன் திராவிடன் ஆகிய தமிழ் கூறுவதை விடுங்கள்... தமிழரை தமிழரென்றெ கூறுங்கள்...

    • @easyway5091
      @easyway5091 4 года назад

      ராமன் என்னும் கட்டுக்கதையால் இடிக்கப்பட்ட பாபர் மசூதி... உண்மையை விளக்கும் அருமையான காணொளி 👇
      ruclips.net/video/r08sYjgJgmo/видео.html

  • @ayappanayappan5787
    @ayappanayappan5787 4 года назад +15

    திராவிடம் என்கின்ற சொல் கூட ஆரியர்களால் உருவாக்கபட்ட சொல்
    கதையில் திருத்தம் வேண்டும்
    இராவணன் எங்கள் தமிழ் முப்பாட்டன்

    • @easyway5091
      @easyway5091 4 года назад

      ராமன் என்னும் கட்டுக்கதையால் இடிக்கப்பட்ட பாபர் மசூதி... உண்மையை விளக்கும் அருமையான காணொளி 👇
      ruclips.net/video/r08sYjgJgmo/видео.html

  • @manoharmm9272
    @manoharmm9272 4 года назад +1

    அற்புதமான உண்மையான காணொலி

  • @vrav9815
    @vrav9815 4 года назад +29

    தயவுடன், இதில் அவன் , இவன் வேண்டாம்.
    திராவிடம் இதில் எப்போது வந்தது? நாம் தமிழரே!

    • @kappalraja
      @kappalraja 4 года назад +2

      Ivargal telugu athanaala thraavida porvai ungalai yemaatra

    • @adhithyan2200
      @adhithyan2200 4 года назад +2

      Tamilnadu endru pirinthathu sila varydangal munbu thaan, atharku tamilnadu endr peyar ittavar aringar anna, thravidathin thaai mozhi tamil. thravidam therke ulla kerala, tamilnadu, andhra, karnatakavin perum bakathi anaithayum ulladakiyathu. Ivargal anaivarukum muppatan tamilan thaan. Avargal ippothu mozhi variyaga pirinthullanar aanal anaivarum thravidargalae

    • @kappalraja
      @kappalraja 4 года назад

      @@adhithyan2200 thraavidathin thaai moli tamizh ah !!!😂😂😂

    • @adhithyan2200
      @adhithyan2200 4 года назад +1

      @@kappalraja yes, keralam, knnadam, telugu, gondi, koya etc.. ellam dravida mozhigalum tamizhil irunthu pirinthavai..

    • @kappalraja
      @kappalraja 4 года назад

      @@adhithyan2200 seri thraavidam yendraal yenna !! Ravanan thraavidana !!???

  • @mayilmurugans5960
    @mayilmurugans5960 4 года назад

    அருமை உண்மை உண்மை எம் தாதான் ராவணன் கலை பத்து கற்றவர் சிறந்த மாமனிதர்

  • @jamvi5556
    @jamvi5556 4 года назад +87

    குதிரைக்கு பிறந்த கூர்க்கா க்கு எதுக்குடா கோயில்?

    • @Imraanhabi
      @Imraanhabi 4 года назад +2

      என் வாழ்க்கையில் இது தான் சிறந்த காமெடி

    • @Imraanhabi
      @Imraanhabi 4 года назад +1

      என் வாழ்க்கையில் இது தான் சிறந்த காமெடி

    • @சர்வநாசம்-ற6ட
      @சர்வநாசம்-ற6ட 4 года назад

      அவன் அதுக்கு கீழ

    • @mkentertainer9087
      @mkentertainer9087 4 года назад +1

      @@சர்வநாசம்-ற6ட G அது தான் உண்மை அவங்களோட கல்வெட்டுல ராமண் பிறந்த கதைய எழுதிருக்காங்க

    • @easyway5091
      @easyway5091 4 года назад +1

      ராமன் என்னும் கட்டுக்கதையால் இடிக்கப்பட்ட பாபர் மசூதி... உண்மையை விளக்கும் அருமையான காணொளி 👇
      ruclips.net/video/r08sYjgJgmo/видео.html

  • @தமிழ்மாறன்செல்லையா

    💪💪 பாட்டனை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.🙏🙏

  • @Aathan772
    @Aathan772 4 года назад +33

    ஒரு தேசிய இனம் எப்படி வரையறுக்கப்படுகிறது என்பது IBC தமிழுக்கு தெரியும் அது என்ன திராவிட தமிழ்?இராவணன் காலத்தில் திராவிடம் இருந்ததா?

    • @velavan4768
      @velavan4768 4 года назад +1

      சரியான கருத்து சகோ

    • @easyway5091
      @easyway5091 4 года назад +1

      ராமன் என்னும் கட்டுக்கதையால் இடிக்கப்பட்ட பாபர் மசூதி... உண்மையை விளக்கும் அருமையான காணொளி 👇
      ruclips.net/video/r08sYjgJgmo/видео.html

  • @damodaran2000
    @damodaran2000 4 года назад +12

    Ellam sivamey 🙏🙏🙏 சிவ சிவ

  • @suyambud330
    @suyambud330 4 года назад +3

    எங்கள் இராவணன் 🔥

  • @ragul2327
    @ragul2327 4 года назад +3

    I love 👑 இராவணன் 👑⚔️

  • @Ferose26
    @Ferose26 4 года назад +12

    தமிழகத்தில் ராவணனுக்கு ராமர் கோவிலைவிட மாபெரும் கோவில் அல்லது மண்டபம் ஒன்றை எழுப்ப வேண்டும்......
    ஜெய் பீம்...ஜெய் பீம்.... ஜெய் பீம்..

    • @thadiyasamy5476
      @thadiyasamy5476 4 года назад +1

      போய் புத்தருக்கு கோவில் கட்டு..
      சும்மா ஏதையாவது உலறாத

    • @Ferose26
      @Ferose26 4 года назад +3

      @@thadiyasamy5476 உனக்கு சமாதி காட்டுவோமா?

  • @DeedatNawfer
    @DeedatNawfer 4 года назад +1

    இராவணன் நம் இனத்தின் அடையாளம், நாமும் பெருமை கொள்வோம்

  • @paulraj5315
    @paulraj5315 4 года назад +53

    நீ என் தலைவன் ராவணனின் பெருமையை பேசாமல் கூட இரு ஆன எங்களை திராவிடன் னு சொன்ன கடுப்பாகிடுவேன்

    • @prawinism
      @prawinism 4 года назад +4

      திராவிடனா என்ன ??

    • @prawinism
      @prawinism 4 года назад +2

      @தமிழன் முண்டம்... தெரியல தெரியலனு சொல்லு ..ஏன் ஓலர்ர

    • @prawinism
      @prawinism 4 года назад

      @தமிழன் கிறுக்கனாடம் ஒலருனா

    • @dhanasekaran3800
      @dhanasekaran3800 4 года назад +2

      @தமிழன் மிகச் சிப்பான பதில் கொடுத்துள்ளீர்கள் நண்பரே

    • @praneethp7847
      @praneethp7847 4 года назад +2

      @@prawinism திராவிடம் னா ஒரு கேவலமான அசிங்கம் பிடிச்ச பிறவிகள் உள்ள ஒரு கேவலமான இழி கூட்டம்.

  • @sivat3246
    @sivat3246 4 года назад +1

    வாழ்க தமிழ்
    வாழ்க வளமுடன் இராவணன் ஐயா

  • @e.b.satheeshkumar9448
    @e.b.satheeshkumar9448 4 года назад +3

    That’s true Sister 😍 Ravanan is the best King 🤴 👑 of Tamil Elam 🇱🇰

  • @batshabai4837
    @batshabai4837 2 года назад

    என் முப்பாட்டன் இராவணன் வரலாறு மெய் சிலிர்க்க வைக்கிறது

  • @thusan08
    @thusan08 4 года назад +43

    அக்கா நாங்கள் தமிழர் திராவிடர் அல்ல!

  • @pugalarasan6674
    @pugalarasan6674 4 года назад

    நல்லப் பதிவு, இப்போது நமக்கு தேவையான பதிவு

  • @360jaga
    @360jaga 4 года назад +13

    தமிழ் பாட்டன் இராவணன் 🔥🔥🔥
    செந்தமிழன் அண்ணன் சீமான் ❤️❤️❤️

  • @nellair.r.transport6807
    @nellair.r.transport6807 4 года назад

    IBC தமிழ் வாழ்த்துக்கள் 😊😊

  • @babloosanjay3448
    @babloosanjay3448 4 года назад +13

    🔥🔥RAAVANAN🔥🔥

    • @naliguru
      @naliguru 4 года назад +2

      Eravanan not Ravanan
      🙏🙏🙏

    • @kappalraja
      @kappalraja 4 года назад +2

      Ravanan tamilaraa ?? Thraavidaraa

    • @nallavandanee7645
      @nallavandanee7645 4 года назад +2

      @@kappalraja thamizhan

    • @naliguru
      @naliguru 4 года назад +2

      @@kappalraja Original Nahavamsath Saiva Thamilan.

    • @kappalraja
      @kappalraja 4 года назад

      @@naliguru appo Ivan videos la thraavidan yendru solluraan

  • @sowminandha7844
    @sowminandha7844 4 года назад +2

    பெண்ணிடம் வீரத்தை காட்டும் ஆரியன் அல்ல தன் தங்கைக்காக போரிட்ட மாமன்னன் என் தமிழன் இராவணன் அவர்கள் ✨👑🔥
    #landofRavanan✨

  • @manimaranjeyachandran4916
    @manimaranjeyachandran4916 4 года назад +61

    திராவிடம் என்பதை நீங்கள் இங்கு எங்களிடம் திணிப்பது எங்களுக்கு தெரியாது போலவே????

    • @easyway5091
      @easyway5091 4 года назад

      ராமன் என்னும் கட்டுக்கதையால் இடிக்கப்பட்ட பாபர் மசூதி... உண்மையை விளக்கும் அருமையான காணொளி 👇
      ruclips.net/video/r08sYjgJgmo/видео.html

    • @samthomas5424
      @samthomas5424 4 года назад

      History padinga bro...... dravidam enapthu tamil makkalaya kurikuthu... arayargal endral brahmins soldranga

  • @vallarasus218
    @vallarasus218 4 года назад +2

    ஜெய் ராவணா 🙏🙏🙏🙏

  • @Naveen_Chandran
    @Naveen_Chandran 4 года назад +23

    ஜெய்.. ராவணன்...

    • @tchatinfo8972
      @tchatinfo8972 4 года назад +2

      இராவணர் போற்றி. ஜெய் தமிழ் அல்ல

    • @sivakumarv3414
      @sivakumarv3414 4 года назад

      இதெல்லாம் தான் அரைகுறை நாம்தமிழர்.

  • @தமிழினவிடுதலை

    சிறப்பு..
    .

  • @krithik4884
    @krithik4884 4 года назад +11

    Thennadudia sivanae potri
    Ennatavarkum eraiva potri
    -----RAVANAN

  • @chandramowli5132
    @chandramowli5132 4 года назад +1

    Jai sriram
    Jai sriram
    Jai sriram

  • @muruganshaji7887
    @muruganshaji7887 4 года назад +5

    நேற்று சொறியான் மண்....
    இன்று ராவணன் மண்....
    நாளை சேசப்பா மண்....
    மறுநாள் யார் மண்ணோ....
    தமிழ் நாட்டின் கேவலநிலை தொடர்கிறது.....
    #ஜெய்ஸ்ரீராம்

    • @9940561028
      @9940561028 4 года назад

      @Andhuvan Anbu நாளைக்கே உங்க நொண்ணன் சைமன் பார்ப்பான் ராவணன் நம்மை அடிமையாகிட்டான் அப்படினு சொல்லுவான் அப்பவும் சூடு சொரணை கெட்ட ஜென்மங்கள் போல் ஆமாம் சாமி போடும் ஈன ஜென்மங்கள்

    • @gokulakrishnan1926
      @gokulakrishnan1926 4 года назад

      Otha poda muta punda

  • @sukumarsukumar1803
    @sukumarsukumar1803 4 года назад +1

    இதுதான் உண்மையான வரலாறு

  • @santhoshram694
    @santhoshram694 4 года назад +5

    திரவிடம் ஆகா👊 தமிழ் தமிழன்🔥 தமிழ் மன்னன்🔥🔥🔥

  • @yogiyogi-if4ch
    @yogiyogi-if4ch 4 года назад

    ஈழ தேசத்தில் இருந்து இப்படி ஒரு தொலைக்காட்சியில் திராவிடம் என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்துவதை நாங்கள் ஏற்கவில்லை நீங்கள் வரலாற்றை மீண்டும் மீண்டும் திராவிடம் திராவிடம் என்று திரித்துக்கொண்டே கொண்டே இருக்கிறீர்கள் என்பதை மிகவும் வேதனையுடன் வலிகள் நிறைந்த மனத்துடன் சொல்கிறேன் மிகவும் நேர்த்தியான தமிழ் தொலைக்காட்சி என்று எனது மனதில் இருந்த எண்ணத்தை நீங்கள் சொன்ன சில வார்த்தைகள் நிச்சயமாக காயப்படுத்தி விட்டீர்கள் நீங்களும் ஒரு காசுக்காக வரலாற்றை திரிக்கும் ஒரு தொலைக்காட்சி என்பது இதில் தெளிவாக உணரமுடிகிறது மிகவும் நன்றி

  • @gunasureshbabu2664
    @gunasureshbabu2664 4 года назад +10

    நாம் தமிழர் ஆட்சியில் ராவண
    பெருவிழா நடந்தே தீரும்...💪💪
    நாம் தமிழர் ஆட்சியில் ராவண
    பெருவிழா நடந்தே தீரும்...💪💪

    • @easyway5091
      @easyway5091 4 года назад

      @Andhuvan Anbu ராமன் என்னும் கட்டுக்கதையால் இடிக்கப்பட்ட பாபர் மசூதி... உண்மையை விளக்கும் அருமையான காணொளி 👇
      ruclips.net/video/r08sYjgJgmo/видео.html

  • @மணியரசன்-ள4ப
    @மணியரசன்-ள4ப 4 года назад +1

    வடக்கே வாழ்ந்த ஆரியருக்கும்
    தெற்கே வந்த தமிழருக்கும்

  • @dineshbabu663
    @dineshbabu663 4 года назад +5

    Naam tamilar 🙏🙏🙏🙏🙏🙏

  • @rightleft4330
    @rightleft4330 3 года назад +1

    இராவணன் 👑

  • @kalaimani3781
    @kalaimani3781 4 года назад +5

    கலை பத்தில் தலை சிறந்தவன் எங்கள் இராவணபெரும்பாட்டன். நாம்தமிழர்

  • @குமார்உங்கள்நண்பன்

    அருமையான பதிவு.... நண்றி

  • @panneerkumaran
    @panneerkumaran 4 года назад +23

    இதுல எங்கமா திராவிடர் வந்தாங்க உங்கள் திருத்த முடியாதா🤦

    • @kappalraja
      @kappalraja 4 года назад +3

      Ivanuga telugu bro

    • @malaiselvan2360
      @malaiselvan2360 4 года назад +1

      Bro entha mari nama ethigasagala mathi thappunu solleanuga athaum oru kottam nambuthu bro

  • @vickyvikram2128
    @vickyvikram2128 3 года назад

    இராவணன் எம் இனத்தின் முப்பாட்டன் தமிழன்டா

  • @ashokkumarm5312
    @ashokkumarm5312 4 года назад +53

    ராவணனா ஐயா என்று சொல்லுகா

    • @sureshkarna6486
      @sureshkarna6486 4 года назад +2

      Athukum mela

    • @kokilapriya5416
      @kokilapriya5416 4 года назад +3

      அடுத்தவன் மனைவியை கடத்தியவன் பெயரை ஐயா என்று கூற வேண்டுமோ

    • @ashokkumarm5312
      @ashokkumarm5312 4 года назад

      ராவணனா ஐயா தமிழ் பாட்டனார் ஆவார் அவரின் புகழ் வெளியே வந்து விடா கூடாது என்று பொய் சொல்கிறார்கள்

    • @kokilapriya5416
      @kokilapriya5416 4 года назад +2

      @@ashokkumarm5312 அடுத்தவன் மனைவியை கடத்தியது...பொய் என்று நிரூபிக்க முடியுமா

    • @kokilapriya5416
      @kokilapriya5416 4 года назад +2

      @@ashokkumarm5312 உங்கள் மனைவியை கடத்தியவனை ஐயா என்று கூறுவீர்களோ

  • @lotuslover3706
    @lotuslover3706 3 года назад

    நீங்களும் உண்மை கதையில் கற்பனைக் கதையை திணித்து நன்றாக கூறினீர்கள்... நன்றி

  • @mohamedabbas9365
    @mohamedabbas9365 4 года назад +6

    Yes, ravanan is real hero. ❤️

  • @duraiakash6559
    @duraiakash6559 4 года назад

    நன்றி

  • @vigneshb9444
    @vigneshb9444 4 года назад +24

    யார் திராவிடர்கள் தமிழர்களா எப்படி சொல்லுறீங்க. நாங்கள் தமிழர்கள்

  • @notjudgebyname2543
    @notjudgebyname2543 4 года назад

    அழகு தமிழ் மொழியால் இணைவோம் 👍...

  • @pareeeditz6338
    @pareeeditz6338 4 года назад +3

    தமிழ் மாமன்னர் இராவணன் 🔥

  • @shanthiuma9594
    @shanthiuma9594 4 года назад +1

    இலங்கேஸ்வரன் இலங்கேஸ்வரன் இலங்கேஸ்வரன் 💪💪💪🙏🙏👍👍👍

  • @jenaardhanhana.g.8863
    @jenaardhanhana.g.8863 4 года назад +20

    யாருடா திராவிடன் 😐 தமிழ் மன்னன் னு சொல்ற அப்ரோ ஏன்டா திருப்பி திராவிடன் னு சொல்ற

    • @kappalraja
      @kappalraja 4 года назад +2

      Ivan oru telugan thraavida sombu

    • @kappalraja
      @kappalraja 4 года назад

      @@rameshbabuv5044 yengae appadi irukku vilakkam sollungal

    • @kappalraja
      @kappalraja 4 года назад

      @@rameshbabuv5044 draavidar yendru Sanga kaalangalil yengae irukku !!!!

    • @ashwinvijay6506
      @ashwinvijay6506 4 года назад

      @@rameshbabuv5044 tamilargal tamilargal dhaan dravidan kedaiyadhu.

    • @rameshbabuv5044
      @rameshbabuv5044 4 года назад

      @@ashwinvijay6506 👍👍👍

  • @-tamilnationality1604
    @-tamilnationality1604 4 года назад +1

    நன்றி ❤️ 💪 🙏

  • @maaran9496
    @maaran9496 4 года назад +11

    நாங்கள் திராவிடர் இல்ல பொண்ணு தமிழர்

  • @senthilnathan4957
    @senthilnathan4957 4 года назад +1

    இங்கே உண்மையான நல்லவர்களை தூரோகத்தால் தான் விழ்த்தி இருக்கிறார்கள்.உண்மையை உலகம் அரியும் அன்று உலகை தமிழன் நல் வழியில் வழிநடத்தி ஆள்வார் .

  • @kattumaramkaruna
    @kattumaramkaruna 4 года назад +6

    அது யாரு அப்போ வாழ்ந்த திராவி டர்ர்ர்ர்ர் .....

  • @shanmugamarumugam511
    @shanmugamarumugam511 4 года назад

    இராவணன் கிங்ஸ் of தமிழ்

  • @redvlogs666
    @redvlogs666 4 года назад +3

    jai shree Raavana 🔥🔥🔥🔥🔥

  • @ramji-ys7rf
    @ramji-ys7rf 4 года назад

    நம் இனத்தின் இறைவன்

  • @trendingchannel5469
    @trendingchannel5469 4 года назад +3

    வடக்கே வாழ்த்த ஆரியர்கள்
    தெற்கே வாழ்த்தவர்கள் தமிழர்கள்
    அப்போ எப்படிடா (திராவிடர்கள் ! )

  • @sampathkumar6803
    @sampathkumar6803 4 года назад +3

    Ravanan🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @c.m.selvamc.m.selvam6931
    @c.m.selvamc.m.selvam6931 4 года назад +11

    thiravidam.illai.tamizan.endu.sollavum.thiravidam.piraku.vantha.solladal

  • @gana_logesh_official
    @gana_logesh_official 4 года назад

    வீரத்தமிழன் என் முப்பாட்டன் ராவணன் டா 🔥💪

  • @navaneethakrishnan3113
    @navaneethakrishnan3113 4 года назад +4

    அது ஆரியருக்கும் தமிழருக்குமான போர்... இங்கு திராவிடர் என்ற சொல் ஏன் வந்தது...

  • @Thooyathamizhar
    @Thooyathamizhar 3 года назад

    சகோதரி தகவல்கள் எல்லாம் அருமை. ஆனால், அதில் ஒரு சின்ன பிழை. திராவிடம் என்பதும், திராவிட நாடு என்பதும் ஒரு கற்பனை, அதை ஏன் கூறுகிறீர்கள். தமிழர் என்பதும், தமிழர் நாடு என்பது மட்டுமே முற்றிலும் உண்மை... வாழ்க தமிழ்... வளர்க என் பாட்டன் இராவணன் பெருமை... 💪💪💪💪

  • @kappalraja
    @kappalraja 4 года назад +6

    Dai ramayanam poiyaana varalaru anaithum karpanai yendru nee thana sonna 😂 🤣 🤣
    Ravanan yenna da periyaroda appavaa !!!?? 😂😂

  • @ladhu1017
    @ladhu1017 3 года назад

    இராவணன் ஒரு மாவீரன்

  • @ravananyugam4073
    @ravananyugam4073 4 года назад +7

    இந்த வஞ்ச புகழ்ச்சி யெல்லாம் இங்கு வேண்டாம்
    இராமன் தான் தோற்றுபோய் தற்கொலை செய்து இறந்தான்

  • @ravaneswaran
    @ravaneswaran 4 года назад

    Nanri

  • @anbazhaganramadoss
    @anbazhaganramadoss 4 года назад +3

    ஏற்கனவே ஆரியம் தமிழ் மோதல் பெருசா போயிட்டு இருக்கு. நீ வேற திராவிட நாடு ன்னு ஏன்ம்மா குறுக்க மறுக்க ஓடுற...??

  • @thangaprakash9981
    @thangaprakash9981 4 года назад +1

    இராவணன் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள ஏதேனும் நூல் உள்ளதா...

  • @sarankavi3750
    @sarankavi3750 4 года назад +5

    Nagal thiravedargal alla nangal tamilargal

  • @DEEPAKRAJ-oh5lr
    @DEEPAKRAJ-oh5lr 4 года назад

    Raavaan uyir😘😘😘😍

  • @jayaprakash-xx8po
    @jayaprakash-xx8po 4 года назад +7

    thayava senju dravidian endru sollathirgal thamizhan endru sollungal
    aryan and dravidian are the same athukudeve rajiniyum , kamalum : watch this rajinis cm candidate , thamizh throgi ex ips annamalai :ruclips.net/video/iL-4THxiImw/видео.html

    • @kappalraja
      @kappalraja 4 года назад +2

      Ivargal telugu paesubavargal !!! Appo thraavidan yendru thaan yemaatra mudiyum

  • @prakashkrishnan7363
    @prakashkrishnan7363 4 года назад +1

    Ravanan🔥🤩🤩🤩

  • @vigneshwaranvicky4941
    @vigneshwaranvicky4941 4 года назад +5

    Lot of mis infomations

  • @cmnila525
    @cmnila525 4 года назад

    எம் மன்னன் ராவணன் என்றும் வாழ்க ...

  • @thamili979
    @thamili979 4 года назад +3

    Ravanan enggalin mannan
    Intha kaanoli erudaiyathu alla

  • @sankarsankar2374
    @sankarsankar2374 4 года назад +1

    Jai Ravanan🔥