'பீஸ்ட்' சினிமா விமர்சனம் - 'Beast' Movie Review | Nelson, Vijay, Pooja Hegde, Selvaraghavan Anirudh
HTML-код
- Опубликовано: 4 окт 2024
- Join this channel to get access to perks:
/ @secondshowtamil
For advertisements / business enquiries, do contact tamilsecondshow@gmail.com
~
Use the below link & code for buying T-shirts @ ANGI:
angi.in/discou...
Discount code : SS10
~
Review of Tamil movie 'Beast' directed by Nelson Dhilipkumar starring Vijay, Pooja Hegde, Selvaraghavan, Yogi Babu, Redin Kingsley, VTV Ganesh, Shaji Chen, Aparna Das, Shine Tom Chacko, Ankur Ajit Vikal, Sunil Reddy and Shiva Arvind.
Music - Anirudh Ravichander
Cinematography - Manoj Paramahamsa
Editing by - R.Nirmal
Produced by - Kalanithi Maran (Sun Pictures)
Distributed by - Red Giant Movies
~
#BeastTamilFilmReview
#பீஸ்ட்திரைப்படவிமர்சனம்
#ThalapathyVijayBeast
ரஜினி Mind Voice : நம்மள வச்சு என்ன செய்ய போறான்னு தெரியலயே
comedy. 😂vijay illa Thalaivar🌟 Rajini daa
Daaiii yaara nee ella channel comment box lum ithe sollriye vekkam ah illa punda
Goyala
ரஜினி அஜித் இருவரும் மற்ற மதங்களை தப்பாக நடித்ததில்லை ஆனா கமல் விஜய் பன்னாடைகள் தான் முஸ்லிம்களை தவறாக காண்பித்து வருகிறார்கள்
ஒரு தனிப்பட்ட நடிகரின் ரசிகர்களை மட்டும் திருப்தி படுத்த படம் எடுத்தால் நிச்சயம் படம் சுமார் தான்... பொது ஆடியன்ஸ் தான் படத்தோட வெற்றியை தீர்மானிக்கிறார்கள்... இதை பல இயக்குனர்கள் மறந்துவிடுகிறார்கள்
👌👍
Well said👍
Exactly
@@smilelaugh5815 no ! Nelson said Thalapathy didn't interfere in story ! In his interview
Correct
மாஸ்டர் படம் கைதி அளவுக்கு இல்லனு அப்போ தோணுச்சு ஆனா இப்ப புரியுது மாஸ்டர் படத்தோட அருமை.
Yeah bro. Beast a vida master evlo mel
@@Im-Aj mersal ku apparam vandha padangal laye master dhaan thalapathy ku suit aagura nalla padam.
@@subashcj7953 yes bro. But thuppaki mari beast varum nu nenachen. So disappointment
@@Im-Aj thupakki maadhiri ini Thalapathy ku oru pakka vaana action thriller with commercial element ulla padam varadhu konjam doubt dhaan bro😒
Ayyayo I think so already yesterday. U too have Same opinion
"வலிமை" படமும் பெருசா திரைக்கதை இல்லாத சுமார் படம் தான். ஆனா அஜித் மாதிரி ஒரு மாஸ் ஹீரோ தன்னுடைய ரசிக பட்டாளத்துக்கு, குறிப்பா பைக் ரேஸ் மேல வெறிப்பிடிச்ச இளைஞர்களுக்கு ஒரு முக்கியமான சமூக கருத்தை சொல்லிருப்பாரு.
ஆனா "பீஸ்ட்" படத்தில இருக்குற மிகப்பெரிய பிரச்சினை இதான். நாடு முழுக்க முஸ்லிம்கள் மேல பெரிய ஒடுக்கு முறையும், தாக்குதலும் நடந்துக்கிட்டு இருக்கு. அந்த நியுஸலாம் நாம பாத்துக்கிட்டு இருக்கும் போதே, இஸ்லாமியர்கள இன்னும் தீவிரவாதிகளா சித்தரிக்கிற மாதிரி ஒரு படம் பண்ண எப்படி மனசு வருது. அதுவும் விஜய், நெல்சன் ரெண்டு பேருமே சிறுபான்மை மதம் சார்ந்தவங்க.
Beyond the movie Criticisms "Islamaphobia" வ தூக்கிப் புடிச்சதுக்கே, தூக்கிப் போட்டு மிதிக்கலாம்.
"வேலாயுதம்" படத்துல "முஸ்லிம் ஃப்ரெண்ட் இல்லாத ஒரு ஹிந்து வ இங்க நீ பார்க்க முடியாது னு" விஜய் சொன்ன டயலாக்கு ஃபயர் விட்டவங்க டா இவங்க. இப்புடி பண்ணிட்டிங்களே டா...
Correct your grave mistakes.
Political correctness முக்கியம் பிகிலே...!
Well said
Bro terrorism ku matham kedaiyaathu aana Islam mathathula terrorism kaatanumnu nenachathu ok.... Yena Hindu ku eppadi oru sang parivaro athu maari Muslim ku ISIS .... aana ithae Nelson illa Vijay pira matha terrorism ku padam edukkanum
தமிழ் நாட்டின் பெருமை நீங்கள் நண்பா .. இதுவே தமிழ் நாடு ... தமிழ் நாட்டின் அப்பாவி இந்து முஸ்லீம் கிறிஸ்தவ மக்கள் ஒவ்வொருவரின் மனதும் உங்களை போலவே நினைக்கும் . எப்போதும் போல அனைத்து மத மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் ... மதவெறியர்களை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது .. அது எந்த மதமாக இருந்தாலும் சரி ..
துரதிஷ்டவசமாக நம்மை பிரிக்கும் வேலைகளை வேகமாக செய்து கொண்டிருக்கிறார்கள் .. பிணந்தின்னி அரசியல்வாதிகள் .
Muslim dhan world fullam bomb vaikan piribinai pesi terrerisom valakuran
👏👏
நானும் விஜய் ரசிகன் தான்
ஆனால் படம் சுமார்தான்
1.ஒரு twist இல்லை.
2. Concept ரொம்ப பழசு
3.climax la terrorist ha handle pandra விதம் ரொம்ப over.
நீங்க சொல்லுற review 100% correct bro
Flop movie
உண்மை ப்ரோ
bro then you can make a movie with vijay
@@immortalmonkuaking679 it’s not about taking movie with Vijay but it’s an opinion about the move. Accept the criticism!
Salary 70 crore vaanguna director epdi bro movie nalla eduppan. First vijay salery korachukka sollunga. Pana pai ya irukkan vijay
விஜயின் திரைப்படங்களான கண்ணுக்குள்ள நிலவு, புலி வரிசையில் பீஸ்ட்.
Kannukulla nilavu nallathan bro irukkum
சுறா
Sura ? Adhu dhan pa indha subject oda heartu piece eh!
சுறா, ஜில்லா, பைரவா, ஆதி, வில்லு, தலைவா இதுப்போன்ற படங்களை ஒரளவு வதாக பார்க்க முடியும்.
@@jaheerkalanthar816 Kannul nilavu nallathan irukkum,Vijay acting in this movie was totally different.
It's high time to stop glorifying or worshipping big Actor and we have to support directors/Writers to save Tamizh Cinema... Or else big Actor needs to allow the director to direct the film as per their wish without disturbing them
Correct'ah sonninga,naan oru kaalathula Vijay fan,but Asuran,Kaithi maathiri padangal paarkum pothuthan naan herokkala vida directors'a athigam pidikka aarambichathu.
தீவிரவாதி சார் தீவிரவாதி சார் இந்த தமிழ் சினிமாகாரங்கள மொத்தமா கடத்துங்க சார் ரொம்ப புன்னியமா போகும்,,,
🤣
Vijay fans mind voice :; blue sattai இன்னைக்கு என்னல்லாம் பன்னப்போறானோ..
😁😁😁😁😂😂😂😂
Vijay anna ku blue sattai lam yaarunu theriyaathunu
Nalla illa padathikku blue sattai review kodukka maattaraam.
Ippa than panni mudichaan
Valaimaiya Vida Nalla Thaaan da Kuduthu Irukaan🤣🐢
🇺🇸 USA வில் இன்று படம் பார்த்தேன்.. படம் எப்படி உள்ளது என்று கேட்ட தெலுங்கு நண்பர்களிடம், நன்றாகத்தான் இருந்தது என்று சொல்லித் தொலைத்தேன்.. வேறு என்னத்த சொல்ல?? எப்பயாவது ஒன்னு வருது.. அதுவும் கண்றாவியா இருக்கு 😢😢
Vj fans after master: nelson dhan da adhutatu blockbuster dhan vj fans after beast : pusuvanam 😂💥
Kgf 2 romba worth thaan pola. Beast nalla erukkum nu nanaechaen. Vijay sir acting mathum thaan mass. Story mokka.
Pooja Hegde be like
~ Vadakka oru furniture a odachittom (Radheshyam) Lochakkkk.....
~ Thekkayum oru furniture a odacchaachu (Beast) Mojakkk....
🤣🤣🤣🤣🤣🤣 good
🤣🤣🤣🤣👌👌👌👌
Semma comment bro
😁😁😁😁😁
ஒரு வேலை இந்த ஹீரோயின் நடிச்சா எல்லா parnicarum உடையும் போல.
தமிழ் ல ஜீவாஓட frst படம் முகமூடி அதுவும் போச்சி
என்னங்கடா எல்லாரும் இந்த படத்துக்கு பெரிய பாஸிடிவ் விஜய் விஜய்’னு கூவிக்கிட்டு இருக்கீங்க.. கதையே இல்லாம எல்லா சீனுலயும் ஹீரோவே வந்த எந்த படம்டா உருப்பட்டு இருக்கு?? விஜய் தான் இந்த படத்துக்கு மிகப் பெரிய நெகடிவ்.
கரெக்ட்! ரஜினிக்கு பாபா மாதிரி!
Konjammachum story venum bro....
இந்த வருடத்தில் அதிக லாபம் கொடுக்கும் படம் பீஸ்ட்..
நீங்க என்ன கதறினாலும் விஜய் அண்ணா படத்தை பார்ப்பதற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் ஃபேமிலி ஆடியன்ஸ் வருவார்கள்..
@@dineshrajvj7614 அண்ணா.. கேஜிஎஃப் சும்மா கதற விடுது.. உங்க தளபதி இப்போ மிதி பட்டு செத்த பாம்பு.. இப்போ நல்ல படியா போய் விட்டு.. தளபதி எப்போதாவது நல்ல படம் கொடுத்தா அப்போ திரும்பி வாங்கண்ணா.. 🤗🤗
படம் பார்த்தேன்.....தவறாது இனி வரும் மாஸ் மசாலா படங்களுக்கு Dont search logics nnu oru disclaimer போட சொன்னா நாங்க லாஜிக் பாக்காம பாப்போம்
😂
Ithuvum nalla iruke
Saw RRR yesterday...no logic at all Hero biten by snake is able to come back alive and fight within few minutes...All gun fires never kills heroes...but nobody criticised that movie.
RRR Bahubali aprom Antha Mandayan oda KGF la enna logic irukku atha laam paathuthu aaaaahhhhhh ooooohhhhhhhhn nu Nalla Muttu kudukuringa?
@@gikkud athu ena rrr la naduchavanga artists,ithula naduchathu selfish artist
எனக்கு 45 வயது அதனால் தான் தற்போது வரும் படங்கள் என்னை ஈர்க்க வில்லை என்று நான் நினைத்தேன் ஆனால் படங்கள் சரியாக திரைக்கதை அமைத்து ரசிக்கும் படி எடுக்கப்பட்ட வில்லை என்பதே உண்மை.
அட்லீ :- எங்க அண்ணனுக்கு நான்தான் பண்ணுவேன்
நெல்சன் :- இல்ல நான்தான் பண்ணுவேன்
People :- கேக்கல சத்தமா கேக்கல சத்தமா 😂😂😂
😆😆😆😆
😆😆
Rombo alaga pannita pa
Sema sema 🤣
Yeow atlee padam nallatha irukum..nelson vera level seigai...nelson kallor thooki solluvaan..seigaina ipdi irukanum nu...
I hope Nelson would treat BEAST failure as a lesson and not repeat it in Thalaivar 169. I want the next Rajinikanth movie to be full of Nelson elements not force Rajinism factor in it
Yeah lokesh & nelson vijay a vechi train pannikitanga.
So vikram & thalaivar 169 nalla irukkum
@@Im-Aj yeah they made audience are fools.
Chances are less as the stardom and hype is much for Rajni Petta madhri oru whole package ah iruntha padam click aagum intha track laye pona work aagathu
@@devsya but back in rajini era he is famous for black humor. I hope nelso keep black humor 50% and action 50 % or it will end up like beast. But bro he is in start of cine industry and if you seen his director roundtable interview you might have noticed it because of that only its like this. After pokkiri in this movie he shown less expression. song was ultimate.. this is different in making but screenplay wasted but cinematography and stunt was major. it was like thalapathy playing as a game character rather than a movie. I think its thalapathy movie but other character comes in far namesake and villain was stupid than far people enjoyed. I now think atlee is better than nelson even though story is copy in atlee movie it will be engaging. but we have to give kudos for director to give pokkiri vijay for fans.
Padhatha fulla pakkama rajini sir ok nu sollirukka koodhathu
1) Siruthai Shiva to Rajini (🤯)
2) H.Vinoth to Ajith (🤯)
3) Nelson to Vijay (🤯)
4) Nelson to Rajini (?)
Ni pathiya mothale valimaiye beast totally waste nethutha pathen valimai 100tines better
@Anonymous Thamizhan Enna dhu valimai nalla padamaa😂😂😂😂😂
@@pkaer98654 dei puluthi kozhandha unmaiya solludaa valimai evlo parava illa
Valimai ithavida evlovo paravala
@Anonymous Thamizhan beast punda bittu padam 🤣🤣🤣🤣😂😂
நானும் விஜய் அண்ணா ரசிகர்தான் நீங்க சொல்றது உண்மைதான்.இந்த படத்துக்கு சுறா,ஆதி,குருவி,பைரவா படமே பரவாயில்ல போலருக்கு.
நீங்க ஆமை ப்ரோ
Absolutely right , sura - very low budget otherwise not very bad , Adhi - superb story but again low budget and wrong casting , Kuruvi - second half failed , Bairava - entertaining with good mass scenes but falls flat after sexind half of second half . But Beast is so boring .
Poda punda
@@stalinx82 🤣
Yes. You read my mind. Sun pictures movies always be like this. Only because of mass promotion with their own media network. I expected the same. I appreciate your review bro. Keep going.
It is tge Director who is responsible for tge movie! Sun pictures simply a business organization!
Sun pictures only production unit...more responsibility on Director for good script and direction...
ரஜினி =அண்ணாத்த
சூர்யா =எதற்கும் துணிந்தவன்
விஜய் =பீஸ்ட்
Ajith=valimai 🤣
@@maddymadhan9138 😂😂😂😂😂🔥
Et nalla tha erunthu thu
@@maddymadhan9138 valimai super
@@maddymadhan9138 valimai 250 cros mega hit
ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் தெலுங்கு பாலைய்யா படத்தை தமிழ்ல பார்த்த மாதிரி இருக்கு இந்த பீஸ்ட். 😂😂😂😂😂😂
Hi Rahman. I agree to most of the points you said. I personally liked the comedies (Not all, but majority).
One thing that was annoying is the length of the movie. I wonder if there is an unwritten rule for big star movies in terms of length. Movies starring big stars are always lengthy, even if the script doesn't demand it.
Do you know what is the reason behind it.
@hriday rasa Thuppakki was 2h 52m, and it was not a problem at all. Because the script demanded it and the screenplay made justice to the length.
But Beast would have been more interesting if the screenplay was faster which would have made the length shorter for a hijack story.
Other star movies or small budget movies are made shorter or lengthier according to the script. For example, pizza. It genre is horror and it was only 2h. Despite being a shorter film, it gave a complete feel.
So, I am coming back to my question. Is it an unwritten rule for big star movies to make long duration movies even if the script doesn't demand it. My question is not only for vijay movies. It is for all big star movies.
So I hope you understand my question now and take back you disrespectful comment.
Please and thank you 🙂
@@dheepikadheenadayalanmekal9688 appreciate your patience in explaining it with utmost decency . Just a word of caution , as you may know social media is filled with trollers and abusers. So not everyone will be kind and choosy and we must ignore them . Cheers
For tamil movies with big stars the length is planned mostly like this I assume : 1. Opening scenes 1.a. buildup scenes 1.b. Mass scenes 1.c.punch dialogues 2 . Interval block 3. Climax 4. Heroine portion 5 . Comedy portion 6. Songs 7. Stunt scenes 8. Sentiment scenes and finally 9. Story . :) If you give 20 mins for each then it is 180 mins. But direcotr would have shot the movie for 500 mins and editor needs to shorten the length. Director sits with editor and keeps pestering saying almost all scenes are important 🤪 If director plans for a pucca script , plans new things in each scene , plans for twists and turns - surprise elements and keep the script tight , then the movie wouldn't cross 2 hours and then it will be entertaining . Scenes or buildup should justify the content and presentation . Director has planned for a movie like Whitehouse down but the execution has gone miserably wrong .
@@supesta Thank you for your explanation.
பயமா இருக்கா? நாளைக்கி பயங்கரமா இருக்கும்!!!!! KGF2 ரிலீஸ்
இதுல விஜய் க்கு பதிலா GP முத்து வ நடிக்க வச்சிருக்கலாம்
😄😄 inum konja nerathula avaroda fans ungala comments la kaduchu kothara poranga....
Gp Muthu venam yogi babu hero Va
@@jessicajessica89
எல்லோரும் திருந்திட்டாங்க போல !
யாரும் இன்னும் அவரை கடிச்சு குதற காணோம் ! 😂
Real hostage theater La irukkum vijay Fan's thaan
Ultimate
😂😂
Padam Nallathaa irukku KGF 2 ku ipdi kooda promotion seilaamo? Paaraa naaliku mattum kgf 2 varalinaa neenga Beast super nu solirupinga ethukku? 😂🤬
Beast 300cr kandipaa adikum
Taanakaran movie தியேட்டர்லயே release pannirukalam 🤧☹️.......
ஆனால் இந்த படத்தையெல்லாம் தியேட்டர்ல release panringa.....🤦🤷
Very genuine, excellent review 🔥🔥🔥
Ithu Vijay Beast movie illa, Thuppaki oda spoof movie mathri irukku 😆
Beast does not have a single scene where you feel tense, it is a stand-up comedy show, not a hick jack movie.
One of the worst movies by Vijay. Do not tweak your story due to the hero image. Nelson failed here as he tweaked the script keeping Vijay to showcase him as Hero only.
Vijay's 2022's biggest Flop, As always, Pooja is the Iron leg, Unfortunately Indian directors are not realising that.
Beast roast..🔥😅
நீ வேற ஏன்யா???
புளு சட்டை,பிளிப் பிளிப் நினைச்சா தான் பயமா இருக்கு 😭😭😭
@@hitlerthemass9910 blue sattai already kizichu thonga pattutaan...😁
Padam Nalla thaa iruku over ah katharaathinga Guys Ithey naaliku KGF 2 varalinaa ellarum itha superrnu solirupinga 😏 ethukku
@@VishnuVarthan-ZappyLad 😁😁 comedy panathinga bro.. Ithuku badhila narasimha paakalam.. Captain super'a leg fight pannuvaru...
Those gun scene -- how could they think we ll accept when kids in this generation are much better in playing PS4 PS4
One time watchable movie thaan but vijay ku kuduka patta role la pakkava nadichi irukaru.. screen play romba mokka.... climax lam veruthuten..... vijay fan ah solanumna..vijay kaaga one time mattum pakalam...
Actually I am not bothered about logic if the movie and content is interesting and engaging. in this movie they both are also not working good . in RRR movie had so many logic issues but still the movie was engaging that is why it was entertaining. Saw KGF. Superb package . Amazed with the making .
Yeah I agree. Take RRR for example, It definitely had illogical scenes but the movie as a whole was enjoyable and entertaining
எப்பிடி படம் வந்தாலும் நல்லாவே சொல்லுர பிரசாந்த் அண்ணன் இன்னும் ஒண்டும் சொல்லல்லயோ
Choreographer jani should be fixed for all Vijay films in future.
Shoby,Brinda,Dinesh can never match jani master’s ace choreography.
In Telugu,jani is the top master next to Shekar where Shekar is also one of the best in the market.
@hriday rasa
Jani master composes tough steps as well as relevant for the music which is his unique talent so some south superstars like chiranjeevi,ram charan,Allu Arjun,junior NTR,Puneet Rajkumar gave him oppurtunites regularly!
Bro.I Am True Thalapathy Vijay Fan .But,You Said Really Well About The Movie.
Waiting.For KGF Review As Like You Done For The Beast Movie 💯
KGF 2 blockbuster🔥🔥💥
Beast utter flop🤣🤣
படத்துல வில்லன் யாருன்னு சஸ்பென்ஸாவே வச்சிட்டானுங்க நெல்சன்தான் வில்லன்னு படம் பாத்ததுக்கப்புறம்தான் புரிஞ்சுது🤣
I have never walked out of a movie and for the first time in my life, I left the theatre after intermission. The movie has neither comedy nor action. The screenplay is absolutely flat and the whole movie feels as if it was shot by school children.
Excellent review by the team. It is high time that the audience criticise such a low effort movie so that we can see great movies again.
Action, Commercial Movie 70% Logic 30% Heroism & Villan Over Briliancy for Template any Tamil Top Heros movies, New Young Directors Big Heroes Handling Above this Formula.bro
அடுத்து ரஜினி உடைய நிலைமை
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
ரஜினி எஸ்கேப் 😀
ரஜினி எஸ்கேப் 😀
Am i the only one always expect movies like "The man from earth"..without action,fight only goosebumps.when this indian directors create masterpiece like this..?
You need to expand you movie selection from just masala flicks.
@@JohnRaw85Bro im already exit from the masala movies..im not ridicule tamil cinemas they also had movies like kattrathu tamizh, Oththa seruppu size 7 etc...but nowadays why they made trash movies like vivegam and beast plus waste of their money and our money too
Spot on..... after some time in the movie i thought Nelson is actly playing a april fools joke on us. The audacity to give that many promos for this kind of a movie !!
Vanduthan vandhuthan en thalaivan vandutan🔥🔥🔥
Bro valimai kuda neenga genuine review dhan pottinga I'm die hard Ajith fan but valimai second half konjam lag laam Ila romba lag dhan irundhuchi then I watched master it's very fabulous experience for me they VJ also hold the movie and side actors also hold the movie and VJs also standby his role overall master experience his good for me rather than bigil .for this movie also you gave a good reviews I watched your all reviews and top movie all time of VJ that reviews also I watched that 10 movies all are my favourite only
நா ட்ரைலர்லயே சொல்லிட்டேன், சண்டை காட்சி எல்லாம் video game பாத்த மாதிரி இருக்கு..
Aama2...Thala tavira vera evan pannalum video game mathiri than irukkum...
True
@@rewathy1986 இல்ல நா அப்டி சொல்ல வரல. CUG சரியா பன்னலே..
தல பன்னாலும், தளபதி பன்னாலும் technical team ஒழுங்கா செஞ்சா எல்லாம் சரியா இருக்கும்.
Without vijay total movie is nothing...i got excited for first 30 mins action sequence totally extraordinary... But after that movie somewhat boring and slow... I expected this as same as doctor but am disappointed...
இல்ல நான் தெரியாமதான் கேக்குறேன். விஜய்க்கு அறிவு எங்க போச்சு...? எப்படி சொன்னாலும் நடிக்கறதா...? 80 கோடி வாங்கறப்ப மட்டும் லாஜிக் இடிக்கலயா...? நெல்சன்ட்ட சொல்ல மாட்டானா...? அவன் டிவி நாடகம் எடுத்துட்டு இருந்தான். அப்படியே சாவ வேண்டியதுதானே..? இது நெல்சனும், விஜய்யும் செய்த 'பேன் இந்தியா துரோகம்...!!!'
Beast ஆவாது Boost ஆவாது போங்கடா அங்கிட்டு...., 😂😂😂
Ila joke ilA kilambu
Jani master works in tamil cinema
1)Guleba - gulebagavalli
2)Chill bro - pattas
3)Rowdy baby - maari 2
4)polladha ulagam - maaran
5)Arabic kuthu&jolly o gymkhana- Beast
7)Summa surrunu - ET
KGF2 vs Beast.... Beast is the best...
Reality: Beast not even fit to be compared with kgf2...
Beast la Vijay Enna Pannano athe than kgf 1 la yash pannitu irunthan... Padathula first 20 mins ku hero evlo periya aal nu build up kudukalam aana Padam arambichu 2 hrs aana appuramum innum hero evlo periya aal theriyuma nu build up vechi, athukunu thaniya samanthame illama scene vechi last 40 mins la than story la hero nejamave Enna panran nu kaaturanga 🤦... Ithu than mass padama ? 🙄
@@sureshraghul2715 normala illama different ah irukku and screen play important bro ethe mari kuda vijaya padam edukka sollunka
@@believe8097 ithe maari Vijay padam illa namma oor la irunthu Evan Eduthalum kaari thuppuvanga etho Kannada padama avanunga ivlo edukurathe perusu nu othukutu irukanga... Screenplay wise kgf is still weak, oru character build panrathu first act laye Panni mudichu story start pannirukanum... Like I said neenga kgf ah cinema therinji patheenga na full padathulayum actual story last 40 mins than nadakum athuku munnadi Vara scenes Ellame vera characters main story ku samanthame illama thani thaniya avan anniki 100 per irukum pothu Enna pannan theriyuma nu verum montage scenes ae 2 hrs ku eduthu vechirunthanga
இதைப் போய் கூர்க்கா படத்தோட Compare பண்ணீட்டீங்களே....! அது எவ்ளோ நல்லாருக்கும்....!
Negative : Podho podho list perusa poite iruku
Positive : appadina....?
Watched the movie-- 😇😇😇- these mass heroes should try to reform not only in their looks - but also in selecting the story --
Vijay T-shirt potey Vijay movie ah veg roast panura thalaivarey🤣
Can some one pls explain this anil and amai terms? What is the story actually?
Lokesh: after master 100% vijay movie pannanumnu aasaya irruku
Lokesh: after seeing beast aala udra saami
@@MrSrinirocks next movie 100% Lokesh movie aa irrukumnu sonnan bro but 100% vijay movie panna aasa irrukunu sonan
விஜய் என்ற ஜோசப் விஜய் இன்று முதல் சங்கி விஜய் என்று அழைக்கப்படலாம் ரஜினி ஆன்மீக வாதியாக இருக்கலாம் ஆனால் இதுவரை ரஜினிகாந்த் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒரு படத்தில் கூட நடித்ததில்லை
End punch awesome anna🥰🥰🥰🤣🤣
சன் பிச்சர்ஸ் மட்டமான படங்களுக்கு அதிக செலவு செய்து,தங்களிடம் இருக்கும் கருப்பு பணத்தை வெள்ளை ஆக்குகிறது
இன்னும் தமிழ் ரசிகர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் சில முன்னணி நடிகர்கள்.
Good analysis to the movie. I like the way you are speaking.
Ending 💥💥💥💥👏👏
ET padam nallathan irukkum brother...
நீங்கள் கொடுக்கும் 200ரூ Worth ஆன படம் தான்
vera evolo pa kudukanum 200 summava
Bro yethachu solliraporan kaasu waste 200 ku illa 2ruba kuda worth illa
Neenga yenna 5000 rupaya koduthu patheenka
Atlee Shiva nelson -- join the club
En thalaivan Walter white......😭....heisen berg face mask kevala paduthitanunga
Tamil directors are remaking English movies badly for Tamil Telugu Hindi audiences. Lokesh and Nelson are damaging Vijays image
it's actually reverse. lokesh is too skilled director. How must use only good performers for scipts like karthi, kamal etc not a masala man like vijay
vijay should stick to atlee
Its the other way
@@hyena5313 correct
Intro la tha kuruvi jump... 😂😂
10:08 Blue Velvet reference. Ulaga cinema 😊
Hatsoff to your genuine remarks and reviews.
Nothing in the movie -- do these people think we are so fool that just one song will run the movie without any logic
நெல்சன் மேல தவறு கிடையாது கதையை யாரு கேட்டா விஜய் தான் கேட்டார்...
அப்போ விஜய் மேல் தான் 80% தவறு
ஒரு படத்தில் கதை மட்டுமே முக்கியத்துவம்
அதே போல எல்லாம் நடிகர்களும் மற்றவர்களிடத்தில் இந்தக்கதை இதற்கு முன்னாடி வந்து இருக்கின்றதா என்று விசாரித்து நடிக்க வேண்டும்.....
இல்லை என்றால் நீங்களும் அனைத்து சினிமாக்களை பார்க்க கூடியவர்களாக இருக்க வேண்டும்..... அப்போது தான் உங்களை நம்பி இருக்குற அவர்களுக்கும் உங்களுக்கும் நல்ல சிறந்த மதிப்பு இருக்கும்.. 🔥🔥🔥🔥🔥🔥💓
Ajith🐢🐢🐢🐢🐢
Superstar future movie with Nelson very very paavam 😭😭😭
Nelson a romba nambinaduku vechi senjitan. 🤧🤧🥴
Avan comedy movie ye eduthutu irundu irukalam
மாஸ் ஹீரோக்கள வச்சி ரொம்ப சுமாரான / சூர மொக்கை படத்தை எடுத்துட்டு எப்படி தியேட்டர்ல முதல் நாளே 100 / 200 கோடி வசுல்ன்னு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம உருட்டிட்டு இருக்காங்கன்னு தான் புரியல. வர வர மாஸ் ஹீரோக்கள வச்சு டைரக்டர்களுக்கு பாக்கற மாதிரி நல்ல படங்கள எடுக்கவே தெரிய மாட்டேங்குது 😁😁😁😂😂😂🤣🤣🤣😆😆😆
Ex : Valimai & Beast
Final punch vera levelu 😂😂😂🔥🔥🔥
இந்த படத்திற்கு பூஜா ஹெக்டே எதற்கு என்றே தெரியவில்லை. அபர்ணா தாஸாவது ஒரு காட்சியில் விஜய்க்கு உதவுகிறார்.
டேய் நீ படம் பாத்துட்டு பேசுறியா இல்ல வேற ரிவியூ பாத்துட்டு சொல்றியா 🤦🤦🤣
Operation success but patient dead😂😂😂😂😂😆
Yash : enna Vijay bayama irruka 🤣
Nalaiku innum bayangaram irrukum
Thu 💦 mokka padam 😂
Ithu KGF ❤️🔥 potiya
Semma 😴 bore
Money waste 🤑
Si sir Inga oare paitiyama irruku si sir 😁
Vijay fans : Second show ve ipdi kilicha, appo blue sattai....
Villan thaan Nelson irukkare appuram yethukku thaniya oru villan.
Now all peoples start to watch English web series, English movies also korean films, we don't want the commercial movies all anymore, we don't want opening songs and duet all anymore. My humble request is please don't make movies like this anymore, we all tired watching it.
Bro neenga corrctatha solringa valimai movieku correctana review tha panninga super bro 👍👍👍
You are the one only giving a 90% correct review. Vijay did his job as usual no expression
except dance (born as a dancer).watch Air Force 1 Harrison ford performance.
நெல்சன் நீ டைரக்டர் இல்ல, போதும் இதுக்கு மேல movie டைரக்ட் பண்ணாத, படம் பாக்கிற ஆர்வம் போயிருச்சுடா
FDFS - from Delhi!!
I would say.. it could’ve been better !! They’ve wasted the whole bunch of money, expectations and time… oru thadava paakalam for Vijay’s screen presence
Reused characters : coco movie : protagonist’s Sister stalker resemblance as pooja’s fiancé
Doctor movie : the local goons as same
Dark Humour concepts -serious faces ( didn’t worked well )
Huge disappointments
OTT material
One time watchable..
😶😭😶😭
Another good director bites the dust because of a big star. Only few can handle.big stars
Tamil cinema is going towards destruction 💔
நான் விஜய் நடித்த விஷ்ணு படத்தின் இடைவேளை யில் எழுந்து வந்து விட்டேன். அதற்கு அப்புறம் Beast தான் அந்த பெருமை பெற்றது. சுறா வே ஓகே
IMAGINE IF THUPAKKI released today with new tech VS K.G.F 2.
OR modern KATHTHI VS K.G.F...
murugadoss🔥🔥.nelson👎.
JI, When you watch English movie- Bond series, is there any logic?
Nalla kelvi
I have nothing against Thalapathy,. If with this kind of stardom he is gonna deliver Dog shit. Then I have nothing more to say.
And if someone love Thalapathy so much they can put his poster in their room and worship him. What he does off screen doesn't matter to me because I am not interested in his personal life.
I literally felt like some one served me Dog shit in a Star Hotel and charged me premium for that dog shit. I felt like I was robbed.
Lately Thalapathy films are not delivering. This movie is like rock bottom.
For someone who has loved Thalapathy from childhood, his movies keeps disappointing .
May be he should get into politics because he has lost his sense of choosing the script.
After kathi no good film
@@girubhahart5424 theri , mersal
இந்த படம் விஜய் ரசிகனாக எனக்கே பிடிக்கவில்லை.
வலிச்சா சொல்ல போது கோமதி "fans"... என்ன கோமதி அக்கா வலிச்சா சொல்லு க்கா..🤣🤣🤣🤣🤣🤣🤣
Vijay-sunpicture combo
Vettaikaran-avg
Sura-disaster
Sarkar- mixedreview
Beast- negative review
As a vj fan one request sun pictures kuda movie vendam pa
Anil aamma 😂😂🤣🤣🤣
Second Show Speciality ah naan yosikrathu public manasula irukka points apdiye replicate panrathu thaan. Kooda vaipirunthalum kuranji paathathilla. Enaku mattum thaan apdi thonudha illa elorkuma therila. Exactly what I felt about the movie. Parthathum kaadhal vishayatha ipdi kooda deal panlaama nu irunthathu. Heroine meet panna 3 mins la instant ah Arabic kuthu. Apo sarinju ukkanthavan thaan.
End la neenga sonnathu 100% true bro..