'கர்ணன்' திரைப்படத்தால், மின்விசிறியை 12ஆம் எண்ணில் வைத்தோர் கவனத்திற்கு... 💖💖

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 ноя 2024

Комментарии • 868

  • @sugumass6805
    @sugumass6805 3 года назад +272

    Why second show is bestu🔥💯

    • @tamiltroll2783
      @tamiltroll2783 3 года назад +14

      மனுஷன் எல்லாம் ஒரே இனம்னு சொல்றதனால்

    • @neethiarasan8465
      @neethiarasan8465 3 года назад +1

      #etha pirachanaiya pathi pesunga
      ruclips.net/video/7CGnnkpXwM8/видео.html

    • @neethiarasan8465
      @neethiarasan8465 3 года назад

      #etha pirachanaiya pathi pesunga
      ruclips.net/video/7CGnnkpXwM8/видео.html

    • @KarthiKeyan-qv5et
      @KarthiKeyan-qv5et 3 года назад

      😘😘😘

    • @ckarthikeyanmurugan546
      @ckarthikeyanmurugan546 3 года назад

      தலைவர் நடுநிலை வாதி

  • @t.senthilkumar5153
    @t.senthilkumar5153 3 года назад +394

    நான் பரியேறும்பெருமாள் கர்ணன் அசுரன் படம் பார்த்து நிறைய திருந்தி விட்டேன் எல்லோரும் மனுஷனை மனுஷன் ஆகத்தான் பார்க்கணும்

    • @vincentpaulraj3338
      @vincentpaulraj3338 3 года назад +3

      Super bro

    • @sivamusic2237
      @sivamusic2237 3 года назад +6

      உங்களைப் போன்று அனைவரும் தாழ்த்தப்பட்டவர்களின் வலியை புரிந்தால் மட்டுமே கர்ணனை கொண்டாடுவார்கள் சமத்துவமே மனிதம்🙏🙏❤️

    • @t.senthilkumar5153
      @t.senthilkumar5153 3 года назад +3

      @@sivamusic2237 கண்டிப்பாக

    • @THOMAS-iq8hb
      @THOMAS-iq8hb 3 года назад +2

      Super ❤️ bro

    • @THOMAS-iq8hb
      @THOMAS-iq8hb 3 года назад +3

      We all are Brothers ❤️❤️❤️❤️

  • @lalithachandrasekaran3293
    @lalithachandrasekaran3293 3 года назад +301

    நம்மை விட உயர்ந்தவர்கள் இல்லை..நம்மை விட தாழ்ந்தவர்கள் இல்லை.

    • @dinesh.rkumar1960
      @dinesh.rkumar1960 3 года назад +10

      Sonna enganga kekuranuga

    • @hrpproductions53
      @hrpproductions53 3 года назад +4

      @@dinesh.rkumar1960 serupaala adinga odukuna

    • @r15guna
      @r15guna 3 года назад +2

      I accept that Bro all are equal ✨💯💙❤🖤

    • @prasanna8990
      @prasanna8990 3 года назад +1

      @@hrpproductions53 avoid violence

    • @boi-rr6tf
      @boi-rr6tf 3 года назад +1

      @@prasanna8990 odukuna adipanga

  • @sppsarathy
    @sppsarathy 3 года назад +558

    இரஞ்சித், வெற்றி மாறன், மாரி செல்வராஜ் வந்த அப்புறம் fan 30 numberla வைக்கணும் பல பேருக்கு... 🥰

    • @Thangam-b8v
      @Thangam-b8v 3 года назад +3

      Ac tha podanum

    • @kumara..8294
      @kumara..8294 3 года назад +7

      Vetrimaran, maari selvarai kooda ok.. ranjith ah nambathingale nanbargale number 1 dubakoor..

    • @kodijk4798
      @kodijk4798 3 года назад +16

      @march dnz unaku fan ah 80 la dha vaikanum pola🤣🤣🤣

    • @lifeisfullymagicandsurpris7577
      @lifeisfullymagicandsurpris7577 3 года назад +1

      @@Thangam-b8v 🤣🤣🤣

    • @m.t.prasath3202
      @m.t.prasath3202 3 года назад +3

      சாதி வெறி பிடித்த மிருகங்களின் பட்டியல்

  • @thiruselvam7215
    @thiruselvam7215 3 года назад +97

    கர்ணன் படத்தைவிட மிகவும் பயங்கரமான வன்முறைப் படங்கள் வந்துள்ளன. ஆனால் அப்போதெல்லாம் யாருமே பொங்கியதில்லை. இந்தக் கர்ணன் படத்திற்காக ஏன் குதிக்கிறார்கள் என்றால் இந்தப் படம் மாரி செல்வராஜ் படம்.

  • @TN-qt8zu
    @TN-qt8zu 3 года назад +80

    அண்ணா ஒங்கலோட review ...... எல்லாமே சரியான 💯✨முறையிலும்..... நேர்த்தியாகவும் உள்ளது......
    எல்லோரும் சமம்........ 🥰

  • @samuraivision8334
    @samuraivision8334 3 года назад +183

    ❤️ பிற்போக்கு சிந்தனை கொண்ட மனநோயாளிகள் 😂

  • @deepa5897
    @deepa5897 3 года назад +157

    Dislike pottavan ellaam jaathi veriyan iruppano 🤣🤣😜😜

    • @shandy4507
      @shandy4507 3 года назад +7

      Amaa broo 🤣🤣

    • @gokulthirumal922
      @gokulthirumal922 3 года назад +20

      Draupadi padam paarthavangala dhaan irukkum!!

    • @bijili193
      @bijili193 3 года назад +14

      Vaila adinga vaila adinga Avengers vamsam nu perumaya solunga 🙂

    • @manojisuryap6649
      @manojisuryap6649 3 года назад +7

      @@bijili193 மண்ணில் பாதி அவெஞ்சர் ஜாதி ய நண்பா

    • @shiv609
      @shiv609 3 года назад +2

      Same question I had in my mind

  • @isaiselvam1795
    @isaiselvam1795 3 года назад +91

    சரியான விளக்கம்.சாதி பெருமையை தற்போது இளைஞர்கள் தூக்கி சுமப்பது அதிகரித்து வருகிறது.மாணவர்கள் பகுத்தறிவு படுத்துவதே முக்கியத்துவம் வாய்ந்த பணி இப்போது.உங்கள் காணொளி மூலம் சில இளைஞர்கள் பகுத்தறிவு பெற்றால் நலம்

  • @nkofficial5582
    @nkofficial5582 3 года назад +37

    உண்மையான விமர்சனம் 🔥

  • @kalidassm9809
    @kalidassm9809 3 года назад +38

    தலைவா நீங்க வேற லெவல் 👍👌😂......
    விரிவான விளக்கங்கள்.....
    தரமான செருப்படி......

  • @thiruselvam7215
    @thiruselvam7215 3 года назад +71

    போலீஸ் வேடம்போட்ட அந்த மிருகத்தைப் பிடித்து வண்டலூர் காட்டில் கொண்டுபோய் விடுங்கள்

    • @anburaj7283
      @anburaj7283 3 года назад +7

      அங்க இருக்குற மிருகங்களுக்கு ஜாதி வெறி சொல்லி தருவான்

    • @hi-qb2nv
      @hi-qb2nv 3 года назад

      😂😂😂😂😂

  • @balamuruganvelu5221
    @balamuruganvelu5221 3 года назад +90

    அந்த ஆளோட வீடியோ பார்த்தவுடன் நானே பதில் வீடியோ போடணும் nu நினைத்தேன்...என் மன குமுறலை உங்கள் வீடியோ மூலமாக தீர்த்து வைத்து விட்டீர்கள்... நன்றி

  • @aravind7007
    @aravind7007 3 года назад +8

    கர்ணன் தென் தமிழகத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும்🔥

  • @SathishKumar-dn3bg
    @SathishKumar-dn3bg 3 года назад +83

    DJANGO UNCHAINED WHAT A FANTASTIC MOVIE 😍😍😍

  • @s.naveenyuvarajsundarapand1869
    @s.naveenyuvarajsundarapand1869 3 года назад +8

    🔥🔥 படிப்பையும் உரிமையையும் மட்டும் விட்டுவிடவே கூடாது 🔥🔥
    🔥🔥 பெருமைக்காக வாள் எடுப்பவனுக்கும் 🗡️🗡️
    உரிமைக்காக வாள் எடுப்பவனுக்கும் வித்தியாசம் உண்டு 🔥🔥 கர்ணன் உரிமைக்காக வாள் எடுப்பவர் 🗡️🗡️🔥🔥
    படிப்பையும் தாய்மொழியையும் மட்டும் விட்டுவிடாதீர்கள் அது தான் கடைசி வரை உங்களுடன் வரும் 🔥🔥🙏🙏

  • @vvsivavvsiva6449
    @vvsivavvsiva6449 3 года назад +21

    திரைப்படத்தை வைத்து மட்டுமே பிரச்சினை செய்யும் அரைவேக்காட்டு ஏசி போட்டும்🙏 எரிபவர்களுக்கு நல்ல சூடுதான், இந்த விடியோ.

  • @revathitamilselvan3975
    @revathitamilselvan3975 3 года назад +13

    நீங்க பண்ண வீடியோவில் மிகச்சிறந்த வீடியோ boss ,,, super

  • @mohamedsadakath6105
    @mohamedsadakath6105 3 года назад +31

    12 years a slave படம் பார்த்தால் அழுகை வரும் 😥😥😥

  • @VetriVelan_1000
    @VetriVelan_1000 3 года назад +57

    " நான் பிறப்பால் யாரைவிடவும் தாழ்ந்தவனில்லை என்று மட்டும் நினைப்பதில்லை சுயமரியாதை, நான் யாரைவிடவும் உயர்ந்தவனில்லை என்று நினைப்பதே சுயமரியாதை "
    தந்தை பெரியார் (1879-1973)

  • @x-axis9135
    @x-axis9135 3 года назад +7

    Unna mathiri correct ah situation purinjukittu ivlo theliva pesuratha ..recent time la Nan paththathe illa .. apti pesurathukke ungalukku hats off ❤️.. live long ....👍

  • @paulajayakumar2187
    @paulajayakumar2187 3 года назад +5

    Super nanba... Thanks.. உன்ன மாதிரி இருக்கும் போது you tube mela நம்பிக்கை வருது.

  • @Gnana_Deepan
    @Gnana_Deepan 3 года назад +27

    Hollywood - Quintin Tarantino
    Kollywood - Vetri Maran
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @mangalamary8686
    @mangalamary8686 3 года назад +26

    Antha bus odaikura scene vanmurai ila... "Outburst" of prolonged suppressed anger... Oru screen frame ah padika theriyatha, movie ah understand pana theriyatha half boils thaan ipadila kelvi ketutu suthuthu....

  • @raghunathr9057
    @raghunathr9057 3 года назад +4

    தல நீ வேற லெவல் 💪💪... இதை தொடருங்கள்.... மேல் ஜாதி என்று கூறி கொண்டு அடுத்தவரை காயப்படுத்தும் நாதாரிகளை கதற விடு

  • @kabishan8408
    @kabishan8408 3 года назад +33

    Ur thoughts are too good and excellent, Karnan and asuran movies are more wanted for this generation
    ❤❤❤

  • @tamilabraham1966
    @tamilabraham1966 3 года назад +1

    நேர்மையான சிந்தனை,
    சிறப்பான பதிவு. நன்றி.

  • @jayapalk9035
    @jayapalk9035 3 года назад +1

    Bro உண்மையை உணர்ந்து சொல்லியிருக்கீங்க . Thanks a lot.

  • @MS-tk8jm
    @MS-tk8jm 3 года назад +2

    வேற லெவல், சிறப்பு அண்ணா!

  • @harilingamharilingam5127
    @harilingamharilingam5127 3 года назад +2

    Broo தரமான பதிலடி 😎🔥Maaassssssss நடு மண்டையில் நச்சென்று ஆணி அடித்தீங்க brooo 🔥🔥🔥🔥😂😂🙏👍

  • @Balabala-zn5yk
    @Balabala-zn5yk 3 года назад +1

    அருமையான விளக்கம்
    நன்றி 🙏🙏🙏

  • @viperpandy8893
    @viperpandy8893 3 года назад +4

    வரலாற்றை படிக்காதவன் வரலாற்றை படைக்கமாட்டான் 🔥
    -மேதகு😎...

  • @paulantony4134
    @paulantony4134 3 года назад +19

    இந்த வீடியோ upcoming starr channel வைத்திருப்பவர் கண்ணில் படும் வரை share செய்யுங்கள்.

  • @kathikuthukandhankkk5561
    @kathikuthukandhankkk5561 3 года назад +11

    பள்ளிகலும்,ரேஷன் கடைகலும் கூட பெரும்பாலும் சேரியில் இருப்பதில்லை

  • @Anbarasan1504
    @Anbarasan1504 3 года назад +1

    தோழர் வணக்கம், அருமையானப் பதிவு... சிறப்பு மகிழ்ச்சி நன்றி

  • @varathank45
    @varathank45 3 года назад +9

    #Karnan🐎 Blockbuster Hit 💥🔥

  • @AnandhTNJ
    @AnandhTNJ 3 года назад +15

    Va Thalaiva
    Va Thalaiva
    Un video kaga than waiting ❤️

  • @boopathiking6709
    @boopathiking6709 3 года назад +2

    சிறப்பான சம்பவம் அண்ணா

  • @ravi6893
    @ravi6893 3 года назад +2

    அண்ணா உங்க வீடியோ எல்லாமே அருமையாகவும் நியமானதாகவும் இருக்கு

  • @er.ksrraja4143
    @er.ksrraja4143 3 года назад +12

    அருமையான பதிவு......!!
    சாதிய பெருமை பேசியவர்களக்கு பீத்த வௌக்குமாத்த வெச்சி அடிச்சமாதிரி இருக்கு.....!!

  • @SivaSiva-bd8oc
    @SivaSiva-bd8oc 3 года назад +21

    மாலா எரியுதடி🔥🔥

  • @pushparajdilu9849
    @pushparajdilu9849 3 года назад +1

    Real happyness when I receive second show notification on RUclips...

  • @ramalingama.m799
    @ramalingama.m799 3 года назад +1

    யப்பா உண்மையா.. நீ தான் ஒரிஜினல்... வாழ்த்துக்கள்.. தோழர்.. நன்றி

  • @mediascience9238
    @mediascience9238 3 года назад +11

    அண்ணா உண்மையாவே அருமையாக சொன்னிங்க.

  • @ashokbackiaraj1195
    @ashokbackiaraj1195 3 года назад +1

    அருமையான விளக்கம் சகோதரரே குறை சொல்றவன் சொல்லிக் கொண்டுதான் இருப்பான் முற்போக்கான திரைப்படங்கள் நிறைய வரணும் அப்போதுதான் சமூக மாற்றம் வரும்

  • @suresh-qe2zd
    @suresh-qe2zd 3 года назад +5

    Today i saw the movie, really it's vera level movie, become fan of tamil cinema

  • @mahendrarajk5548
    @mahendrarajk5548 3 года назад +1

    தெளிவான விளக்கம் தோழரே வாழ்த்துக்கள்....

  • @sharathchandran7244
    @sharathchandran7244 3 года назад +3

    🤣🤣🤣🤣👌👌👌superrrrr
    Excellent explanation sir. Karnan , pariyarirum perumal, Asuran are an eye-opener .

  • @radhug4077
    @radhug4077 3 года назад +16

    Yena neraya sindhika vechirukenga anna,.. thanks....

  • @sheildmagesh988
    @sheildmagesh988 3 года назад +1

    வேற லெவல் speech...💥💪

  • @ragavspritz2625
    @ragavspritz2625 3 года назад +1

    Fan ah 12 ஆம்‌.. நம்பர்ல‌‌‌‌‌ வை......# ultimate

  • @SURESH.M.Tech.
    @SURESH.M.Tech. 2 года назад +1

    Bro...Hatsoff.....For Being Human

  • @narayanann892
    @narayanann892 3 года назад +1

    செறிவான கருத்துக்கள்....மக்களின் மனங்களோடு தொடர்ந்து பேசுவோம்

  • @gunaaquarius995
    @gunaaquarius995 3 года назад +2

    All time favourite ♥️ QT #DjangoUnchained

  • @richardanand5972
    @richardanand5972 3 года назад +3

    வெறித்தனம்❤️

  • @pprasanth6484
    @pprasanth6484 3 года назад +2

    அண்ணா வேற லெவல் 😘😘😘👌👌👌

  • @rajkumarsethuram7533
    @rajkumarsethuram7533 3 года назад +1

    Climax சூப்பர்

  • @kadhaiputhagam693
    @kadhaiputhagam693 3 года назад +3

    Clarity in his thoughts and words❤️❤️🤩🤩

  • @mrwhisky4847
    @mrwhisky4847 3 года назад +8

    Annea you deserve a million subscribers

  • @azha.anantharaj695
    @azha.anantharaj695 3 года назад +8

    Welcome bro....tharamana sambavam

  • @JayaKumar-sg6jt
    @JayaKumar-sg6jt 3 года назад +1

    சூப்பர்...
    சரியான சாட்டை அடி...
    வாழ்த்துக்கள்

  • @VetriVelan_1000
    @VetriVelan_1000 3 года назад +18

    38 Dislike பண்ண கிரிஸ் டப்பாக்கள் பாவம்

  • @chandrasekar8588
    @chandrasekar8588 3 года назад +2

    Miga arumaiyana pathivu,
    pariyankal, asurankal ,karnankal intha kaalathirukku kelvigal kekka miga athigamaga thevai padukirarkal

  • @clemyofficial8026
    @clemyofficial8026 3 года назад +7

    Iam a big fan of u anna,ungaloda replies semma anna.ungaloda sindhanai 👏👏👏

  • @shawnbarani
    @shawnbarani 3 года назад +2

    😂😂kadaisiyaa.. Climaxthan.. Super.. 😂😂👌👌

  • @manivasakaminiyan5766
    @manivasakaminiyan5766 3 года назад +3

    இந்த சமூகத்தில் கர்ணன் படத்தில் வரும் அழகன் பெருமாள் போன்ற நபர்களே அதிகம்...

  • @rajutamilan344
    @rajutamilan344 3 года назад +3

    பிரதர் எத்தனையோ படங்கள் வன்முறை, தீண்டாமை,உயர்வுதாழ்வு உள்ள படங்கள் நிறையே குறிப்பிட்டு சொல்லலாம் ஆனால் ஒரு பட்டியலினத்தைச்சார்ந்தவன் பேசிட்டானே என்றுதான் இப்போதையே அவர்களுடைய வலி

  • @hiokhmm1517
    @hiokhmm1517 3 года назад +7

    சமம் + உரிமை = சமவுரிமை
    அனைவரையும் சமமாய் மதித்தால் உரிமை தானாக வந்துசேரும்
    அனைவரும் தன் பிள்ளைகளுக்கு சக மனிதனை மதிக்க சொல்லிகுடுக வேண்டும்

  • @chackamu6789
    @chackamu6789 3 года назад +44

    Brittle brother to Django :- I like the way you beg,boy..
    Django to brittle brother :- I like the way you die,boy...

  • @prakashvenkatachalam1455
    @prakashvenkatachalam1455 3 года назад +1

    Super speech sir👍👍

  • @SanthoshKumar-nd6zk
    @SanthoshKumar-nd6zk 3 года назад +3

    Indha paya video paathathum Ivana pathi yaarum pesa maatangala nu ninaichutu irundhan👌🏼👌🏼

  • @ragusaravanaragu2231
    @ragusaravanaragu2231 3 года назад +3

    Karnan padattha paathu azhudhuttae na 😭 really nice movie and andha chinna paiiyan vera 11 acting na andha paiyyanukku

  • @chitraganesh1430
    @chitraganesh1430 3 года назад +2

    Sariyana serupadi bro... Ninge Vera level🔥🔥

  • @crazyguys7242
    @crazyguys7242 3 года назад +1

    Padicha pagutharivulla yaarukum kovam varaadhunu sonninga paarunga superb

  • @Siva18431
    @Siva18431 3 года назад +12

    1st like and comment

  • @MS-tk8jm
    @MS-tk8jm 3 года назад +1

    அண்ணா அருமையான விளக்கம், நன்றி

  • @jothiragavan1687
    @jothiragavan1687 3 года назад +1

    Why this channel is so underrated...
    Reason : unique ka irukravan world la kami

  • @adhiyamanadhiyan5323
    @adhiyamanadhiyan5323 3 года назад +1

    சிறந்த படைப்பு.

  • @INDIAONLY-ix9ub
    @INDIAONLY-ix9ub 3 года назад +3

    இன்னும் ஊருக்குல் இருக்கும் சில கோவிலுக்குல் குட தாழ்ந்தவரை உள்ளே வர அனுமதிப்பது இல்லை.

  • @johnakbar475
    @johnakbar475 3 года назад +1

    சூப்பர் சகோ

  • @KESAVAN-ni6it
    @KESAVAN-ni6it 3 года назад +24

    Django unchained 🔥 vara level padamaache 🔥

  • @sathishselvakumar685
    @sathishselvakumar685 3 года назад +1

    Very well said bro 👍👍

  • @pavendhanpalanisamy4828
    @pavendhanpalanisamy4828 3 года назад +6

    Congratulations 🎉🎉

  • @kpksathyasri5217
    @kpksathyasri5217 3 года назад +1

    Excellent speech bro..

  • @rkowsigan
    @rkowsigan 3 года назад +5

    பத்ம ஸ்ரீ விவேக், தனி video podunga thala

  • @fathimam1395
    @fathimam1395 3 года назад +11

    Truth is very difficult to digest

  • @stalsams179
    @stalsams179 3 года назад +21

    "Second show" and "U2 brutus" are the best channel to watch

  • @ArunKumar-hb8eh
    @ArunKumar-hb8eh 3 года назад +1

    Super speech 👍❤️

  • @jaijack6723
    @jaijack6723 3 года назад +2

    Clear ah sonninga bro🔥👍👏

  • @geraldb2872
    @geraldb2872 3 года назад +9

    It is so unfair that he only have some 65K subscriber's, I have been a long time subscriber for your channel bro, I wish you all success in life, keep making video's that make sense 🙏👍

  • @rajanshanmugam537
    @rajanshanmugam537 3 года назад +2

    Stromoke firing groups ku sema adi..Fan comedy super

  • @isaaca866
    @isaaca866 3 года назад +7

    Anna, you are always awesome
    Your videos makes alot of sence
    Thanks alot anna🌟

  • @boopathirajas9760
    @boopathirajas9760 3 года назад +3

    Vera level anna 🔥🔥🔥

  • @ezhillonelyking9501
    @ezhillonelyking9501 3 года назад +5

    Luv u sir❤️

  • @GokulKrishnan-nm5hs
    @GokulKrishnan-nm5hs 3 года назад +3

    Well speech broo

  • @rammohan8704
    @rammohan8704 3 года назад +6

    Watched this movie yesterday. Totally disturbed, oru adipadai vasathi kidaika oru samoogam evlo poradhi irukku. Oru peyar veika kooda avangaluku urimai kidaiyadhu. Evloo adakumurai. Sad stil they suffer in some places.
    Indha movie ye edirpavaragal kandipa oru vidamana saadhi perumai or thangalai uyarthavargal nu ninaipar aaga irupaanga..

  • @anithap8448
    @anithap8448 3 года назад +1

    Super broooooooooooo

  • @thilibanthilip8742
    @thilibanthilip8742 3 года назад +1

    Well said

  • @HShankaran
    @HShankaran 3 года назад +5

    அந்த வீடியோ பாக்கும் போது, நான் கூட ஆரம்பத்துல அந்த ஆளு காவல் துறைக்கு தான் support பண்ண போறாருனு நெனச்சேன்...

  • @rajamraja5724
    @rajamraja5724 3 года назад +1

    தனுஷ் சார் ரசிகர் சார்பாக நன்றி