ஆத்ம விளக்கு ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள் | Tatparya & benefits of lighting Athma Vilakku

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2022
  • தீபம் ஏற்றும் முறைகளும் அதன் பலன்களும் | தேச மங்கையர்க்கரசி | Deepam | by Desa Mangayarkarasi
    • தீபம் ஏற்றும் முறைகளும...
    விளக்கு ஏற்றும் முறைகள், திசைகள், நேரம், எண்ணெய்கள், பராமரிப்பு & பலன்கள் | Desa Mangaiyarkarasi
    • விளக்கு ஏற்றும் முறைகள...
    வீட்டில் எங்கெல்லாம் விளக்கு ஏற்ற வேண்டும்? அதற்கு என்ன பலன்கள்? Places where we need to keep lamps
    • வீட்டில் எங்கெல்லாம் வ...
    எந்தெந்த விளக்குகள் தானாக குளிரலாம்? நாம் கட்டாயம் குளிர வைக்க வேண்டிய விளக்குகள் எவை?
    • எந்தெந்த விளக்குகள் தா...
    பூஜை அறையில் வைக்க வேண்டிய பல்வேறு வகையான விளக்குகள் | Lamps that needs to be kept in Puja Room
    • பூஜை அறையில் வைக்க வேண...
    - ஆத்ம ஞான மையம்

Комментарии • 500

  • @BhuvanasivaBhuvanasiva
    @BhuvanasivaBhuvanasiva 14 дней назад

    காமாட்சி விளக்கு,2ஏற்றி.3வது.விளக்காக.ஆத்ம விளக்கு ஏற்றலாம.

  • @iswaryavenkataraju1300

    Madam Aathma vilakku ethanai etralam? One or two?

  • @menagagunasekaran

    என் வாழ்வில் நிகழ்ந்த (ம) நிகழ்கின்ற எல்லா அற்புதம் அனைத்திற்கும் நீங்க தான் அம்மா காரணம்..நன்றி அம்மா எப்போதும் நீங்கள் என்னுடைய குரு...

  • @DMABIRAJA

    3 ஆத்ம விளக்கு ஏற்றுகிறேன்

  • @barbiedrawing4123

    👌👌👌

  • @princevetri3971

    அனைவரும் ஏற்றலாமா

  • @user-uq4bp5dc8o

    அத்ம விளக்கு வாசலில் ஏற்றாளம அம்மா❤❤

  • @IndiranyOmshakthi-bm9hr

    Mahalaxmi vikragam enthamathiri vettle vaikanum

  • @sumithrar4998

    துணை விளக்கு ஏற்றி காமாட்சி விளக்கு ஏற்றியவுடன் துணை விளக்கை என்ன செய்யவேண்டும் 🙏🙏🙏 அம்மா

  • @n.r.indira2913

    வீட்டு வாசலில் ஏற்றலமா இரண்டு ஏற்றலமா

  • @malarnatraj8981

    நன்றி நண்பரே நன்றி🙏💕 💐

  • @hemalatha-iv2ui

    வாசலில் ஏற்றலாமா மேம்

  • @KarthigaiOndru

    நல்லது நன்றி

  • @srimanmanikandan3778

    Amma sangu deepam yetralama dollunga amma

  • @Keerthika.sakthivel

    தனதிரயோதசி வரலாறு போடுங்கள் அம்மா

  • @kavic1982

    Thank you very much sister

  • @sumithirat

    தீமிதி வேண்டுதல் பற்றி சொல்லுங்கள் அம்மா

  • @maharasi3414

    Amma aththma vilakkai na kula theivathuku eaththugiren iluppai ennai ootri, , engal kula theivam sastha

  • @sugunaravi2963

    Amma vanakkam. Akanda theepam yetra solli thiteermu yen manadhil yaro solvathu pol , kuri solvathu pol thonrum. Itharku yenna artham amma.

  • @naveenkumar1681

    koilil potta velakilae marunaal velakku podalaama sister