Viruchigam Rasi-க்கு புதையல் யோகம்! 🤯 செய்ய வேண்டிய வழிபாடு - Haresh Raman |குரு பெயர்ச்சி பலன் 2025
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- #viruchigam #viruchigarasi #gurupeyarchi #hareshraman #gurupeyarchi2025 #rasipalan #rasipalan2025 #12rasipalan #kumudambakthi
Jyothisha Gajakesari Dr. Acharrya Haresh Raman
For contact:73977-24605, 95976-51287 ,95669-80206, 74181-43594
Viruchigam Rasi-க்கு புதையல் யோகம்! 🤯 செய்ய வேண்டிய வழிபாடு - Haresh Raman |குரு பெயர்ச்சி பலன் 2025
Welcome to Kumudam Bakthi, your spiritual heaven. Immerse yourself in the world of devotion, explore ancient scriptures, and experience divine bliss. Join us on this sacred journey of enlightenment and connect with your inner self. Subscribe now for divine inspiration! 👉 / @kumudambakthi
Follow us
________________________________________
Facebook - / kumudambakthi
Instagram - / kumudambakthiofficial
Twitter - / kumudambakthi
Website - www.kumudam.com
________________________________________
Other Channels
_________________________________________________
Kumudam 👉 / @kumudamdigital
Kumudam Reporter 👉 / @reporterkumudam
Kumudam Cinema 👉 / @kumudamcinemaa
Kumudam Snehidhi 👉 / @kumudamsnegithi
_________________________________________________
Contact: digital@kumudam.com
பிறந்ததில் இருந்து வாழ்கை நாசமாபோனது இல்லாம, இப்ப இருமடங்கு நாசமா போச்சு சாமி, உயிர் ஒன்றுதான் இருக்கு. எவ்வளவு சம்பாரித்தாலும் நமக்கு சாப்பாடு என்னவோ பிச்சை எடுத்துத்தான் சாப்பிடுறேன். இது பத்தாதுனு ஈசியா அடுத்தவருடன் கோர்த்து விட்டு வேடிக்கை, வண்டியில் போனா எப்படி கீழே விழுறோமுனு தெரியில. சத்தியமா விருச்சகத்தில் பிறப்பே இருக்கக்கூடாது
😂😂😂
பழகி போயிடுச்சு அடி வாங்கி வாங்கி 😢😢😢
100 true bro same
😂😂😂அப்படிதான்
Ean ippadinu puriyavillai
வருடம் வருடம் ஏதாவாது சொல்லீட்டு தான் இருக்கீங்க ஆனால் எங்க வாழ்க்கையில் நல்லது மட்டும் நடந்ததே இல்லை
உங்கள் சுய ஜாதகப்படி நடக்கும் தசா புத்தி மற்றும் கோச்சாரம் சேர்ந்தா தான் பலன் கிடைக்கும் ரெண்டும் எதிர் எதிர் கிராகம்னா மாற்றம் பெருசா இருக்காது
மொத்தமா கோச்சார பலன் 15% தான் அதுக்கு மேல் நடக்குறதுன்னா அந்த ஜாதகம் நல்லாருக்குனு அர்த்தம் 👍
உங்கள் மட்டும் இல்லை எனக்கு bro
Yes bro intha rasila ya da porathomnu iruku
Noo bro did you do any thing if u think
Yes
ஒவ்வொரு நொடியும் என்னநடக்கும் என பயந்து சாக வேண்டியுள்ளது
😢😢😢
🥲🥲🥲🥲
Correct nanba nasama poona valka
Unmaithan
My Good time Start ...I am feeling that I'm Lucky...
இந்த முறை வெற்றி....👆🏻👍🏻கண்டிப்பா இருக்கும்...
Nandri, palitthaal nandru
@vijaybalu8812 kandipa nallathu nadakum sir....
Yes yes nabikai... Athane ellam 😂
6:45 Palan Starts🎉
😂
ஆமா எங்க பயத்துக்கு பயம் காட்டும் நான்தான் பயந்து கிடக்கணும் ரொம்ப ரொம்ப பயந்து கிடக்கிறேன் அதுதான் என்ன செய்வது
😂😂😂😂
@Hasina-lh7ob 😂😂😂😂😂
😂😂correct
@@SaranSaranya-cj5qd 😂😂😂😂😂
Varusham varusham etha tha soltriga enga varushamtha maruthu life marala apadiyetha eeuku 😂😂
Pirapu muthal santhosam yeppadi irukumunu theriyathu enaku neenga sollum pothu keka nalla iruku
Self respect and confidence must
Ivanga soldrathuku ellam opposite la than ya nadakuthu........ Ennai ku postive ah soldrano annaikey sema adiviluthu.....
மிகசரியானகணிப்புஐயாரொம்பநன்றி🙏🙏🙏
மிக்க நன்றி சார்.🙏
வாழ்க்கை இந்த வருடம் நல்லா இருக்காலம் பார்த்தால் என்வாழ்க்கையில் எதுவூம் மாறவில்லை
நானும் விருச்சிகம் ராசி தான்
துணிந்தவனுக்கு தூக்கு மேடை பஞ்சு மெத்தை
என் பெயர் தான் கார்த்திகேயன் என் வயசு 35 விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரம்... என் வாழ்க்கையே போச்சு... கடன் பிரச்சனை சரியான படிப்பு இல்லை கடை வச்சு நஷ்டம் ஆகி இப்ப எதோ வேலை கிடைச்சு எதோ இருக்கேன்.. கல்யாணம் ஆகல., வாழ்க்கை அவ்வளவு தான் நம்பிக்கையே போச்சு
உங்க பிறந்த தினம் November 2 1989 Aa
Nanum..kettai
Don't feel murugan nallathu pannuvaru naanum unga rasi natchathiram than nalla wife kidaipanga ok❤
Yes. Helth issue vanthadhu..... Stomec..... Secan.... Exre..... Yellam seithukondirikiren.... Virichigam Anisham
same ena issue ?
Hope your words come true
குருவே நன்றி... 🙏🙏🙏
am married last year and conceived, delivering bany next week . life was not smooth, also am happy with what i have now . life is not best but its good . am greatful for that
Super mindset
ஐயா எனக்கு இந்த கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தாலும் 74 வயது ஆகியும் வாழ்நாள் முழுவதும் மிகவும் கஷ்டமாக இருக்கிறது.என் மகன் மகள் திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது.வீடும் கட்டுமான வேலைகள் பாக்கி இருக்கிறது.மனைவி மற்றும் மகள் உடல் நலம் சரியில்லாமல் வைத்தியம் செய்து வருகிறேன்.பையன் படித்து பட்டம் பெற்று வேலைக்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.வீணாக ஊர் சுற்றினால் உருப்படாமல் இருக்கிறார்.ஒன்றும் செய்ய முடிவதில்லை.ஏதாவது பரிகாரம் பூஜைகள் சொல்லுங்கள்.நன்றி.
நரசிம்மர் வழிபாடு செய்வது நல்லது அமாவாசை அன்று நெய்தீபம் ஏற்றி அவரிடம் உங்களுக்கு என்ன பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமோ அதை அவரிடம் நேரில் இருந்தால் எப்படி பேசுவோமோ அப்படி கூறி வாருங்கள் நல்லது நடக்க வாழ்த்துக்கள் 😊
ராகுதிசை நடப்பது
Vettu அருகில் வடகிழக்கில் உள்ள putrukku centru varaum
வாரம் ஒரு முறை
நெறய அன்னதானம் பண்ணுங்க அய்யா
62 வரை வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவித்து வந்தேன்.
நன்றி ஐயா
Last year health issues vanthu money loss and job quite panni romba kastam matum tha
Just now operation done in nose.. Loss of money stress, enga nalladu nadakudu kadavul tha kaapathanum
6:38
🙏🙏
tq 😂
it's true sir ,2 yrs severe health issues
Nalladhu nadansha Sari
God bless you 🙏
Unmai unmai unmai sir
எனக்கு கொஞ்சம் ஜோதிடம் தெரியும், கொஞ்சம் தான், எனது தசா புத்தி, சம்பந்தம் படுத்தி சரியா சொல்லறாரு 👌
@@SathisSathis-jx2ko
ஐயா
1 5 9 கும்
1 4 7 10 கும்
உள்ள வித்தியாசம்
காத்திரிக்கா போட்டால் வேறு காய்கள் வராது
ஒரு சர்க்கிள்
அதாவது வட்டம்
2/ புட்பால் குரூப்
1/ சூரியன் செவ்வை வியாழன்
2/ புதன் சுக்கிரன் சனி
இதில்
ராகு கேது கொல் ke per
சந்திரன் புட்பால்
27/ நட்சத்திரம் விளையாட்டு மைதானம்
இதில்
உலக மக்கள் வேடிக்கை
திச பலன்
Vetri தோல்வி
ஆட்டம் முடிய காலம் உள்ளவரை
அண்ணே வணக்கம் உங்களுக்கு ஜோதிடம் தெரியும் தசாபுத்தி என்ன என்று உங்களுக்கு சொல்லி இருக்கிறார் அந்த தசா புத்தியை நாங்களும் தெரிந்து கொண்டால் எங்களுக்கும் வசதியாக இருக்கும் எங்களுக்கும் ஓரளவு தெரியும்
நானும் same அண்ணா
Vandi ku engine problem varai alasi aathiputar pa
Student education eppadi yerikkum
போங்க அய்யா உங்க ஜாதகமும் ரசியும்... ஏன்டா இந்த ராசில பொறந்தோம்னு இருக்கு... இது வரைக்கும் என்னால கெட்டவங்கனு யாரும் இல்லை. நான் போகாத கோவில் இல்லை ஏன் என்றால் நான் travels வேன் வெச்சுருக்கேன் எனக்காக என் நேரம் சரி இல்லைனு நான் போகணும்ன்னு நினைத்த கோவிலுக்கு youtube ல சர்ச் பண்ணி என் customer அனைவரையும் அழைத்து சென்றேன் என் கூட பயணதவர்கள் எல்லாம் அவர்கள் கஷ்டம் தீர்ந்து நல்லாருக்காங்க... ஆனா எனக்கு மட்டும் ஒன்னும் நடக்குல நான் கட்டின கோட்டை இன்று உடைந்து போச்சு.. கோபுரம் உச்சில இருந்தேன் இன்று தரைல இருக்கேன்
எனக்கு வயது 42 இது வரைக்கும் 4 முறை வாழ்க்கைல முயற்சி பண்ணி கோபுரம் உச்சிக்கு போய் கீழ கீழ தான் வரேன்... ஏன் அய்யா எங்க போச்சு உங்க ஜாதகம் ஆனா இன்னும் நான் ஜாதகம் நம்பிட்டு தான் இருக்கேன்
எங்கள மாதிரி கஷ்ட பட்ட ஆள் யாருமே இருக்க மாட்டாங்க எங்கள மாதிரி எவ்ளோ தான் கீழ விழுந்தாலும் முயற்சி பண்ற ஆளும் இல்லை
Ketka nalla thaan iruku..aana en amma bro ellamae enna pannalum discouragement thaan pannranga..yen endha purpose..ku uyiroda irukom..therila humans mela nambikkaiyae pochu..kaliyigum
Thanks Sir 🙏🏻
உண்மை அண்ணா
Enanga adhistham.. En மாமியார் செத்து போன தான் அதிஷ்டம் எனக்கு.. Adhu nadakuma solunga..
Same feeling
Thank you swamiji.🙏🙏💐❤
நல்லா கதை விடுகிறீர்கள்
இப்பவே எல்லா விருச்சிக ராசிக்காரனும் கடப்பாரை , மண் வெட்டி வாங்கிடுங்கு.... நோண்டு நோண்டுனு நோண்டினா ஏதாச்சும் கிடைக்கும் அதுல கொஞ்சம் இந்த ஜோதிடருக்கு காணிக்கையா கொடுங்கோ ...ஹி,ஹி.
😂😂😂😂
🎉🎉🎉🎉🎉👌👌
எல்லோருக்கும் செய்து இன்று ஒன்றும் இல்லை. ஊஞ்சல் போல் ஆடுகிறது
Ponna year la enaku romba kastamtha sir yantha nallathum nadakula irukurathum pochi ipa onnumea illa so nambalama namba kudatha apudi iruku😂😂😂
Yes
Ovvoru masavum.. Ovvoru nalum.. Kettu kettu..... Mananimathi adaikirom
Nallavaga kitta.... Ambi
Romance kitta....remo
Mamiyar husbend..... Kitta... Anniyan
Iwas give treatment through muthirai vaithiyam
Muthiraigal seivom
Mathiraigakalai thavirpom
நாங்க படுற பாடு பத்தாதுன்னு நீங்க வேற விதவிதமா சொல்லி பாடு படுத்தாதிங்க
❤
அரசு வேலை பற்றி சொல்லுங்க சாமி
I am viruchagam rasi kettai nachathiram sir .. life long kastam mattum tha iruku sir .. 28 years aguthu sir..
26 kettai
27 kettai😢
Yes health issue
Sir... I am a teacher....how should I behave with students
பயத்துக்கே பயம் காற்றத்துக்கு நாங்க என்ன பில்லா வா
சிறப்பு
😅😅😂😂
Anna katta Natchathiram kku sollu ga pengalukku. Solla mattangala
கண்டிப்பா உண்மைதான் பட் பொறந்தாபுடுச்சு கேட்டை கோட்டைய அழுச்சுரும் சொல்லி கேட்டாச்சு
Nallado kettado kochara palan 20 to 30 % tan tarum suya jathagam nalla irundha 30% irukka kudiya palan onnum seyathu.
Koracham 70% or 100% separate but kocharam irundhakum weitage of kocharam combined to our own jathagam na 30% max palan tan varum. Namma karma namma jathagam.
Inga comment la nadakala nadakalana own jathagam parunga appo tariyum.
Inga niraya perukku jathagam parka tariyala kochara padiya own jathagam parkarappa palan solranga. Nalla josiyar takattunga palana parunga sugama vazhunga....
Vazhanga valamudan.............
Jai hind....vande matharam....🙈🙊🙊🇮🇳🇮🇳🇮🇳
Alli vedu kasa panama
Title ok.நிலவரம் வேறு.பாடாக உள்ளது.
Video stars 06.40
Neenga sollurathu ellam sari than aana nadangamattikithu ellam sarinu theriyuthu seiya mudiyala😂😢😅
En yuir poanalum. Paravalla. En. Kuzhantha 19 age. Enna vitu poitta March. 2024. Evlodhan. Kashttam. Varum. Saguravarai.
ஐயா உயிர் மட்டும் தான் இருக்கு..நானே கடன் காரனுக்கு பயந்து வீட்ல இருக்கேன் ..நீங்க நாங்க பயதுக்கே பயம் காட்டுவோம் சொல்றிங்க...உங்க தலைப்ப பாத்தா ஆச்சரியமா இருக்கு...ஆனால் நடக்குமா தெறில உயிர் மட்டும் தான் இருக்கு😢
Anusham (me)Husband (Hastham) kuzhanthai bakiyam epo barum solunga anna
ஆமா சார் கோர்ட் க்கு போலீஸ் ஸ்டேஷன் க்கு நல்லா இன்னும் நடக்கறோம்
Naadi maruthuvam
Isearch
🙏🏻😔
சும்மா positiva பேசுறேன்னு சொல்லி வயித்தெரிச்சலா கிளப்பாத்திங்க
Gavanama irukkanum gavanama irukkanum nu sonna yeppadi.....yethula gavanama irukkanum. ?
Ithu varaikum illa tha allavuku health issues irunthichu aana muntha naeithu edutha lottery ticket la naethaiku adichiruku....ithu tha naan first edutha lottery ticket
எங்க வீட்ல விருச்சக ராசி இல்ல ஒரு குழந்தை இருக்கு ஆனா நீங்க சொல்ற மாதிரி எதுவுமே நடக்கல
ஐய்யா நான் கடன் பிரச்னை பயந்து பயந்து வாழுறயின் ஐய்யா எனக்கு நல்லது நடக்குமா நான் விருச்சகம் ராசி விசக நச்சத்திரம்
@@MuthuMuthu-g4v
உங்கள் அப்பாவின் அப்பா நல்லபடியாக இருந்து இருந்தால்
உங்களுக்கு குழந்தையாக இருக்கும்
இல்லை தங்கள் துணவியர் வழி வகை செய்யும்
உங்கள் வார்த்தை நேர்மை சத்தியம் உள்ளதால்
போராட்டம் உண்டு
இப்போது
உங்கள் நட்சத்திரம் அதிபதின் இன்னொரு நட்சத்திரம் புரட்டாயில்
சனி ராகு பயணம்
உங்கள் vaitrel
உங்கள் குழந்தை vayaru
பரிசோதிக்க வேண்டும்
அல்லது
பேதி சாப்பிட நல்லது
உஷ்ணம் குறைய வேண்டும்
Ama na 2nd baby conceive aaiten.. Ethir pakavae ila.. 😮 6years agudhu marriage agi.. 😢
Bayathukke bayam kattumava poya enge kilinj thonguth kintel pannathe
கேட்டை நட்சத்தில் நீங்க சேல்வது நடக்கும.அனுசம் நட்சத்திரம் கரர்க நன்சுகவசிய இருக்கங்க
I'm virchugam visakam meenam lagnam....how sir
Umbi
அண்ணா நான் கேட்டை 10-03-1999 எனக்கு வயதான காலத்தை நினைத்து பயமாக இருக்கிறது இது எனக்கு மனநிலையை பாதித்துவிடுகிறது எனக்கு என்ன கவலை என்றால் 2016 ல் நான் கல்லூரி சேர்ந்தேன் எனக்கு என் கல்லூரி பிடிக்கவில்லை தாங்கள் சக்தி வாய்ந்தவராக இருந்தீர்கள் என்றால் எனக்காக தவம் செய்து நான் எப்போது காலமாவேன் என்று கூற இயலுமா எனக்கு அதிக காலம் வாழ ஆசை இல்லை எனக்கு மந்திரம் தந்திரம் தெரிந்த யாராவது இருந்தால் அவர்கள் கற்பித்துக் கொண்டு நான் பிடித்த வயதில் போக நினைக்கிறேன் ஐயா எனக்கு
தப்பானமுடிவுதம்பிநீநினைக்கிறதுநீஓருநாள்நல்ல இருப்பதம்பி
@@ranibalu7851இப்போது கைகால் சுறுசுறுப்பாக இருக்கலாம் வயதானால் எப்படி நடக்க முடியும் இயற்கை உபாதை மேற்கொள்ள முடியும் எனக்கு மந்தம் மனநிலை பாதிக்கிறது தோல் சுருங்கி என்னையே எனக்கு பிடிக்காமல் போய்விடும் என்று தோன்றுகிறது இவ்வளோ நாள் எந்த கவலையும் இல்லாமல் இருந்தேன் இப்போது அம்மா அப்பா நிலை கண்டு பயமாக இருக்கிறது என் அம்மா அப்பாவுக்கு வயதாகிறது சிறிது நாளுக்கு முன்பு தலையில் காகம் தட்டியது குளித்துவிட்டு கோவில் போனேன் கல்யாணம் வேலை எதுவும் இல்லை
உடம்பு சரியில்லை ஆமாம் உண்மை தான்
12 டம் இடம் சரியக என்ன செய்வது
எனக்கு விருச்சிகம் Warer table trace பண்ண. முடியும்
Kambikattavename ..kattunavaraikumpodumbyebye
6 moths kashtapaten. But now is normal
I am following all ur videos Harish ramen sir ..health bhadhichadhu ..nalladhu edhume nadakale .financial stuck .appa amma brother not good wid them maruma life?😢
Yallam varum maranam yappa varum
20year aachu twoo baby's ieruku but 😢
Nice
Sakora nilamaithan athukkum kadan karan virran ella
Iam sidda doctor
Credit goes upto 6 lakhs , not able to repay
What to do sir...always credit la dhan life pogudhu
25 lakhs plus vechirukane parthukalam kadavula nambunga ellam sari agidum.
சும்மா அடிச்சு விடாதீங்க ஒரு மண்ணும் பலனில்லை
We are enjoying karma
Athukku naaga kandavan kuda suthittu eruthavalugala marriage pannittu vaalanuma pooda paythiyo..... Keavalam aruvarbaana pengal engal vaalvil ellai endrale nalla erupoom🎉
Vvirutchiigamusirmuttumemitchampelaikaoorupadasollungayasaranambyebye
Neenga soldrathu over buildup 😂😂 ipdiye solli solli enga kathu ithellam kettu pulichiduchi... Ponga ayyaaa
இரண்டு நல்லது சொன்னா 12 பயமுருத்தல் சொல்ரீங்க.
Viruchigathil pirakavey kudathu
శ్రీ 🙏
Viruchigam rasi Vishaka ⭐
Makara⚓Lagnam
🤝🏻 Thank you శ్రీ 🙏🏻🙏🏼
జై శ్రీ రామ జయం 🏹🚩🛕
எங்களுக்கு நல்லது நடக்குதோ இல்லையோ உங்க பிழைப்பு நல்லா நடக்குது
Onum agala nasama ponadhu thaan mitcham pitchakariyoda kevalamana life