வாழ்க்கையில் சந்தோஷம் என்பதே கிடையாதா ? | rasipalan | Jothidam | BAKTHI YUGAM | JMS Chandramouli

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 176

  • @thangavelm7194
    @thangavelm7194 18 дней назад +85

    பாவப்பட்ட பிறவி விருச்சிகம் என்பதே உண்மை 💯

  • @இரும்புநாகராஜ்
    @இரும்புநாகராஜ் 19 дней назад +102

    விருச்சிக ராசியில் பிறந்ததே பாவம்.

  • @SRajaambaiyaraja
    @SRajaambaiyaraja 19 дней назад +106

    இருந்தும் இல்லாமல்...இருப்பதே விருட்சிகத்த்தின் சிறப்பு

  • @AnbhazhaganSanthi
    @AnbhazhaganSanthi 19 дней назад +104

    விருச்சிக ராசி நிம்மதியே இல்லை வாழ்க்கையில அவ்வளவு கஷ்டப்படுறாங்க

  • @Sanjay_Anu-Cuties
    @Sanjay_Anu-Cuties 18 дней назад +67

    எவ்வளவு அடிச்சாலும் தாங்கும் திறன் கொண்டது விருச்சிக ராசி பழகிப்போச்சு. வாழ்க்கையில் பிரச்சனை வரலாம் ஆனால் பிரச்சினையே வாழ்க்கையாகிடுச்சு. 😢😢😢

  • @ssvychannel1753
    @ssvychannel1753 19 дней назад +41

    உயிர் மட்டும்தான் இருக்கு

    • @Saransareeskalavai
      @Saransareeskalavai 12 дней назад +3

      உயிர் இருக்கே போத்தா, எதையும் தாங்கும் இதயம் விருச்சிகம், நமக்கு நல்லது நடக்காது, நம்மை சுற்றி இருக்கும் அனைத்து உறுப்பினர்கள் நல்ல இருப்பாங்க. அதற்காக வாழ்வோம்

  • @natesanjayaraman-vn2di
    @natesanjayaraman-vn2di 20 дней назад +21

    Sooper analysis on vrischikas. 100 percent true. Thank you sir.

  • @archanaananya4314
    @archanaananya4314 5 дней назад +4

    100% true sir

  • @sheelathirumu8599
    @sheelathirumu8599 6 дней назад +5

    Great Analysis, very well said

  • @SonuPooja-v4p
    @SonuPooja-v4p 20 дней назад +24

    Nandri ayya.... Romba unmai..... Mental airuvom pole28 vayasu aguthu

    • @priyaassai5847
      @priyaassai5847 20 дней назад +4

      Already agiyaachu😂

    • @nirosannirosan5228
      @nirosannirosan5228 19 дней назад +2

      நான் விருச்சிக ராசி எனக்கு முதலே மெண்டல் ஆகிட்டன்😢😢

    • @mugeshkumar3591
      @mugeshkumar3591 18 дней назад +2

      Already akiyaachu 😭😭😂

    • @siddharthr4071
      @siddharthr4071 16 дней назад +2

      Yes even if we are good hearted and help others with a helping nature , in return get insulted and badly humiliated.

    • @jothyc7106
      @jothyc7106 15 дней назад +3

      பிறந்த நாளிருந்தூ கொடூமைதான்

  • @Thiyagarajan-e3f
    @Thiyagarajan-e3f 7 дней назад +3

    Romba correct.

  • @yuvarajayuvaraj5390
    @yuvarajayuvaraj5390 18 дней назад +13

    எங்களுக்கு விமோசனமே கிடையாதா ?? 🚶🚶

  • @senthils258
    @senthils258 18 дней назад +19

    விருச்சகத்திற்கு கேடு ‌ சனி கிரகம்தான்.

  • @sundhrajpandian-bw2qe
    @sundhrajpandian-bw2qe 20 дней назад +13

    வாழ்க்கை என்ன தான் நடக்கும் முன்னேற்றம் இருக்குமா இல்லையா என்பதை கூறவும்

  • @ranik6804
    @ranik6804 20 дней назад +6

    Nandri valdhugel sir 🎉❤

  • @aravindranjith9555
    @aravindranjith9555 10 дней назад +1

    Perfectly matched sir, exactly did in my life which u said, married ah women in my working college who is elder to me and happening in day today personal life also same like u said sir. She doesn't consider our home members and personal life also she only dominate

  • @msnagendramsn1095
    @msnagendramsn1095 12 дней назад +1

    மிக அருமையான பதிவு

  • @வேலு.பழனிசாமி

    நன்றி ஐயா❤

  • @anbuselvid921
    @anbuselvid921 3 дня назад +2

    சந்தேகம் கணவன்
    விருச்சிகம் ராசி வாழ்க்கையே நரகம்

  • @palaniappans4636
    @palaniappans4636 15 дней назад +1

    👌👌👌 ஐயா 😊💯 உண்மை தான்

  • @megalam7723
    @megalam7723 19 дней назад +26

    Viruchagam rasi ellam family vittu pirinjitha irukingala

  • @Yasothaganesan-kb6vl
    @Yasothaganesan-kb6vl 12 дней назад +2

    Iyya Pothum pa ...yaarum ithukumela sollla mudiyathu Athenna virutchigam na spl yelllarukum ...pesa ...pesa ....kuda vanthu irunthu valthu patthaaaari ....pesuvinga ....irukathulla unamaya nermaya sensitive relationship la all humans dayum nermaya irupanga .....avuga nallavuga kettavuga yelllamey opposite personalitiya poruthathu ... don't change ...sani ragu kethu ...extra extra....plssss😢

  • @vishnuraina2524
    @vishnuraina2524 18 часов назад

    எதையும் தாங்கும் இதயம் வந்து விட்டது!!

  • @முத்துக்குமரன்

    ஐயா வணக்கம்🙏
    என்னுடைய பெயர் பிரபு திருவண்ணாமலை மாவட்டம் ஐயா நான் விருச்சிக ராசி அனுஷ நட்சத்திரம் என்னுடைய வாழ்க்கை வாழ்வா சாவா என்று தெரியவில்லை மனநிம்மதி இல்லாம வாழ்க்கை போய்க்கிட்டு இருக்கு விருச்சிக ராசிக்காரர்களுக்கு எப்போது தான் விடிவு காலம் கொஞ்சம் சொல்லுங்க ஐயா 🙏

  • @RaviKumar-pl3up
    @RaviKumar-pl3up 6 дней назад +1

    Ayya super

  • @karunanithikannan4342
    @karunanithikannan4342 5 дней назад

    100% உண்மை

  • @srikaalikaali5160
    @srikaalikaali5160 12 дней назад +1

    Super sir 😀

  • @kajamoideen4613
    @kajamoideen4613 19 дней назад +8

    Viruchiga nabarukku putthi shonnalum ketpathillai. Enna seiyya
    Patti therichikttum.

  • @ThirumalaisamyThirumalai-h6r
    @ThirumalaisamyThirumalai-h6r 4 дня назад

    அனைத்தும் உண்மை. இது எப்போதான் சரியாகும் அய்யா

  • @lakshmanan638
    @lakshmanan638 9 дней назад

    aiyaa great

  • @ramachandransubburayan2859
    @ramachandransubburayan2859 5 дней назад

    அறியாமைதான் பெரிய பிரச்சனை மற்றும் அவரது வார்த்தைகளைக் கேட்காததால் குடும்பத்தைப் பராமரிப்பதில் பிரச்சனை. பிடிவாதம் மற்றும் கண்டிப்பாகவும் இருப்பதால் பிரச்சனை. இழப்பு பற்றி கவலைப்படதவர்கள். அதனால்தான் அவர்கள் பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் மற்றவர்களிடமிருந்து பரிதாபத்தை எதிர்பார்ப்பதில்லை. பல சரிவுகளுக்குப் பிறகுதான் வெற்றி பெறுவார்கள்

  • @ssugumar218
    @ssugumar218 13 дней назад +5

    வாழ்க்கைல இன்ப காத்து அடிக்குமுனு பாத்தா திரும்ப திரும்ப சூத்தடிக்குது

  • @vijayamuruganv9310
    @vijayamuruganv9310 8 дней назад +1

    மிகப்பெரிய மகான்கள் பலரும் அனுசம் நட்சத்திரம் விருச்சிக ராசி தான்

  • @nirmalapushparaj1028
    @nirmalapushparaj1028 18 дней назад

    Super true

  • @kaviskavi9766
    @kaviskavi9766 2 дня назад

    இப்படியும் ஒரு ராசியில் பிறப்பெடுத்து வாழவோண்டுமா என்கிற அளவுக்கு வாழ்கையே வெறுத்து போய் இருக்கிறன் அய்யா போதும் போதும் என்கிற அளவுக்கு வலிக்கிறது இறைவா முடிந்தால் கூப்பிட்டு விடு💔💔😭😭😭🙏🙏🙏🙏

  • @King_Vicky14uLme
    @King_Vicky14uLme 4 дня назад

    Appo 2025 la naama dha king gaa 👑

  • @nirmalaks1801
    @nirmalaks1801 18 дней назад +5

    Sir parigaram elaya virchgarasi ki

  • @anbuselvid921
    @anbuselvid921 20 дней назад +31

    நிம்மதி எப்போ கிடைக்கும் சாகும் வரையா

  • @kaliammalchandrasekar4690
    @kaliammalchandrasekar4690 14 дней назад +1

    எங்களுடைய ராசி பாவப்பட்ட ராசி

  • @thinakarannalliyappan3256
    @thinakarannalliyappan3256 20 дней назад +2

    100 percent correct sir

  • @saibaba172
    @saibaba172 20 дней назад +3

    Super 💐👍

  • @King_Vicky14uLme
    @King_Vicky14uLme 4 дня назад

    Enna ayya elaame super nu solraaru 😄😁

  • @rajeswariesam6719
    @rajeswariesam6719 11 дней назад +1

    🙏🙏

  • @7suriyanproductions741
    @7suriyanproductions741 15 дней назад +2

    எல்லாத்துக்கு சேர்த்து வைத்து பழிவாங்க தயாராக உள்ளோம்....

  • @Manihs129
    @Manihs129 19 дней назад +7

    Oru pacha throgikuda valren .husband sari illa.vaalgai naragam

  • @JayaRaman-y8t
    @JayaRaman-y8t 18 часов назад

    ஐயா.
    நமஸ்காரம்.. ஒருவரின். ல/க்கின.பாவம்.பலன்.தசா.தசாநாதன்.புக்கி.புக்கி.அந்தரம்.
    வயது. ஆளுமை திறமை.
    இதன்அடிப்படையில்தான.
    கிரங்கள்பலனைவழங்கமுடியும். கோச்சாரம். பலனைவழங்க.
    முடியுமா. 🙏

  • @JohnBright-w5w
    @JohnBright-w5w 20 дней назад +1

    Nampunavanka 100%

  • @Taneesh-c8y
    @Taneesh-c8y 5 дней назад

    Naan viruchiga rasi anusam widow vai kallyanam katikiten appadi irunthum enaku pirachanai than mudiyala

  • @rakeshrao9533
    @rakeshrao9533 21 день назад

    Thank you sir Jai Ganesh

  • @monishasha7048
    @monishasha7048 13 дней назад +2

    விருச்சிகம் வாழ்க்கை வெறுப்பு

  • @GasanushaGasanusha
    @GasanushaGasanusha 7 дней назад

    Daagaum mudiyala 😢 vaalaum mudiyala yethukku poranthomnu theriyala sethu pona piragu thaan naragamunu solraanga viruchikathukku ethu thaan naragamunu thonuthu

  • @sharon.k3041
    @sharon.k3041 20 дней назад +14

    நிம்மதி இல்லை அய்யா

  • @manivel3312
    @manivel3312 13 дней назад

    Ayya family vishiyam Ella karaita ituku solluratho Ella sari thanga ayya

  • @raghavanm538
    @raghavanm538 20 дней назад +2

    Correcta sonninga ayya

  • @snithyakumarakash1758
    @snithyakumarakash1758 7 дней назад

    ஐய்யா நீங்க சொல்லூரது உன்மை சனி கிரதாக்கத்தை எப்டி போக்குவது

  • @Jayakumari-mj8su
    @Jayakumari-mj8su 20 дней назад +1

    100/100 😮😊

  • @sthasivamkrishnan
    @sthasivamkrishnan 20 дней назад +5

    Unmai

  • @GNithya-f1k
    @GNithya-f1k 20 дней назад +1

    100/100

  • @Thusanthan-p9y
    @Thusanthan-p9y 5 дней назад

    😢😢😢😢😢🫠🫠🫠🫠🫠with you in peace

  • @rathnaam430
    @rathnaam430 18 дней назад +5

    கேட்டை1பாதம். கடகலக்னம். வயதோ 60.குடும்பம்பிரிந்தேதான் இருக்கனுமா.வழியில்லையா.😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢கணவர் மிதுனம் திருவாதிரை.சிம்மலக்னம்.விதியா சதியா தெரியலையே.எல்லாரும் சுத்தி சேர்ந்து பழிவாங்கிறாங்க.நிவர்த்தியுண்டா சாமி.

  • @rathinavelus8825
    @rathinavelus8825 10 дней назад +2

    விருச்சிக ராசியில் பிறந்த எனக்கு 75 வயது ஆகிறது.வாழ்நாள் முழுவதும் மிகவும் கஷ்டம்தான்.நாய் படாத பாடு. என் மகன் மகள் திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது.வயதும் 43 மற்றும் 41 ஆகியும் வரன்களை அமைக்க தட்டிப் போகிறது. காசி ராமேஸ்வரம் உட்பட பல ஆலயங்களில் பரிகாரம் பூஜைகள் செய்தும் பலனில்லை.ஏதேனும் நல்ல வழிவகை பரிகாரம் பூஜைகள் சொல்லுங்கள்.நன்றி.

    • @ManiRox-y9k
      @ManiRox-y9k 9 дней назад

      Enakum marriage agala age 33 aguthu

    • @Anandharuban-s4w
      @Anandharuban-s4w 8 дней назад +1

      முருகன் துணை 🙏🏻🙏🏻

  • @usashwin
    @usashwin 19 дней назад

    Super , how to connect him ??

  • @srimathiashok7581
    @srimathiashok7581 18 дней назад

    Unmaisir vimochanam eppo sir romba vazhkai proplam sir

  • @differenttypesofgamestamil21
    @differenttypesofgamestamil21 7 дней назад

    மிகவும் பணம் கஷ்டம் இருக்கு நிம்மதியே இல்லை அதற்கு என்ன பண்ண ணும்

  • @yasikarasan
    @yasikarasan 15 дней назад +2

    பிரதமர் மோடி கூட விருச்சிகம் தான்

  • @lsmurugan8934
    @lsmurugan8934 12 дней назад

    Pothum இந்த வாழ்க்கை
    Intha pravi last aa irukanum

  • @indianarmylovers1289
    @indianarmylovers1289 6 дней назад

    ஐயா இப்போம் நீங்க சொன்னது எல்லாம் நடந்க்கிட்டு தான் இருக்கு நிம்மதி இல்லை 😢😢 இப்போம் இந்த மெஸ்க் பண்றது கூட 12:30 ஆகுது நிம்மதியா தூங்க கூட முடியல

  • @jacobjacob2010-5
    @jacobjacob2010-5 17 дней назад +2

    எதிர்ப்பார்ப்பு இருந்தால் ஏமாற்ற இருக்கும் 😢

    • @kaliammalchandrasekar4690
      @kaliammalchandrasekar4690 14 дней назад

      உண்மை மிகச்சரியாக சொன்னீர்கள்

  • @lakshmanan638
    @lakshmanan638 9 дней назад

    100 %

  • @jelestinpaulrajm6735
    @jelestinpaulrajm6735 12 дней назад

    Very true prediction.My destruction comes mainly from my wife she is a false actress. Generally I haven't seen peace in my life. Kattai is waste life.

  • @I_have_to_fight_against_God
    @I_have_to_fight_against_God 13 дней назад +1

    Divorce kettaikkumma?

  • @sundharvn8081
    @sundharvn8081 19 дней назад +1

    Nimmathi irantha piragu kidaikkum , mathru kaaragane neecham , no use from mother

  • @sivakumarp5056
    @sivakumarp5056 18 дней назад

    25 ஆண்டு காலமா கூட்டுக் குடும்பத்தை இருக்கிறவங்க

  • @sreedevigireesh4343
    @sreedevigireesh4343 19 дней назад

    Yes 😢

  • @maruthiram9949
    @maruthiram9949 19 дней назад

    Own buiness என்ன செய்ய வேன்டும்

  • @vishnupriya6685
    @vishnupriya6685 19 дней назад +3

    Naanga poi sernthiduvom 😢😢😢

  • @jayak4116
    @jayak4116 4 дня назад

    Caract ayya

  • @AnnoyedCave-ox1xm
    @AnnoyedCave-ox1xm 16 дней назад

    Aiyaneengalsolvathu.unmoi.100./

  • @sowmihasowmiha1692
    @sowmihasowmiha1692 13 дней назад +2

    எப்ப தான் விருச்சிகம் நல்லா சொல்ல போறீங்க😢

  • @cchitra5053
    @cchitra5053 8 дней назад

    Kadavule engalukku odhava mattinguthu

  • @MohanRaj-zu1vl
    @MohanRaj-zu1vl 19 дней назад

    unmai ayya 100 irunthum illai unmai

  • @cchitra5053
    @cchitra5053 8 дней назад

    Savukuta nimathiya varatha

  • @rameshgaythri9111
    @rameshgaythri9111 18 дней назад +1

    எல்லாமே கரெக்டா சொல்ரீங்க

  • @NehaLembert
    @NehaLembert 12 дней назад

    Divorce kidaikuma

    • @Adisudhan76
      @Adisudhan76 7 дней назад

      I'm waiting for my divorce
      The case is post 2 years going on.
      When I get my divorce.

  • @narayananmscinfotech1708
    @narayananmscinfotech1708 6 дней назад

    கிளாமராபிள் same அபில்😂😂😂

  • @MohanRaj-zu1vl
    @MohanRaj-zu1vl 19 дней назад

    100

  • @senthilKumar-nw5mm
    @senthilKumar-nw5mm 19 дней назад +1

    Indha piravi waste
    ......

  • @ulameluu9321
    @ulameluu9321 19 дней назад +2

    Super

  • @meenakshiammals
    @meenakshiammals 19 дней назад +1

    Super sir

  • @AmirthamManivel-y5b
    @AmirthamManivel-y5b 10 дней назад +3

    உயிர் மட்டும் தான் இருக்கு

    • @nandhu4423
      @nandhu4423 5 дней назад

      Uyirum yethuku irukunu therilanga

  • @nithyavjp1446
    @nithyavjp1446 8 дней назад

    100%

  • @SanthakumarKumar-yr4yt
    @SanthakumarKumar-yr4yt 19 дней назад

    Unmai