இனத்தின் வலியும் செம்மொழியின் வலிமையும் கனவின் ஏக்கமும் தாய் மண்ணின் தாகமும் நெஞ்சின் உரமும் இசையின் ஓட்டமும் குரலின் தாக்கமும் இவையனைத்தும் கலந்த காவியம்🔥🔥🔥
இனம் மதம் கடந்து நாம் தமிழர் வீழ்வோம் விதையாய் மீண்டு(ம்) எழுவோம் விருட்சமாய் தமிழ் எங்கள் உயிர், எங்கள் பலம், எங்கள் ஒற்றுமை, நாம் தமிழர் அதுவே பெருமை எங்கள் அடையாளம்
...வார்த்தைகள் இல்லையடா உன்னை வாழ்த்த இருந்தும் வாழ்த்துகிறேன்......வாழ்த்துக்கள்.........................உன்னும் உனவின் அறுசுவையும் ஓன்றாய் கலந்து உன்னுவது போல அவ்வளவு இனிமையாக இசையால் விருந்தளித்துவிட்டாய்......வாழ்க இன்னும் வளர்க..♡♡
ஒவ்வொரு ஈழத்தமிழனையும் மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் பாடல் வரிகளும் வாகீஸ்பரன் தம்பியின் எழுச்சி மிகுந்த பாடல் திறமையும். மென்மேலும் வளர்ச்சியடைய எனது வாழ்த்துக்கள் .
எம் செம்மோழியான தமிழ் மொழியை மிகச் சிறப்பாக உச்சரிப்பு .. வாழ்த்துக்கள் சகோ.வீரம் விளைந்த ஈழ மண்ணோடு தமிழின் சிறப்பையும் முப்பாட்டன் பெருமையும் விதைத்தமைக்கு மிக்க நன்றி சகோ ♥️♥️♥️ உங்கள் படைப்பு சிறந்து விளங்க எமது வாழ்த்துக்கள் 👍👍👍
பாடலைக் கேட்கும் போது உண்மையில் மெய் மறந்து போகும் அளவுக்கு மின்னல் வேகத்தில் பாடல் வரிகள் வானமே அதிர்ந்து போகும் அளவுக்கு கம்பீரமான குரல் வாழ்த்துக்கள் எங்கள் தாய்நாட்டின் கலைஞர்களுக்கு
வாழ்த்துகள் தம்பி.., தொடர வேண்டும் உங்கள் கலை பயணம். சிறந்த ஆலோசனைகளை பெற்று நேரிய பயணத்தை நீண்ட காலங்களுக்கு தொடருங்கள். பாடலுருவாக்கத்துற்கு உழைத்த அனைவருக்கும் நன்றிகள்
வருங்காலம் இருளென்று குருடாகி போன விருந்தாளி குருவிக்கு பருந்தாகு கதை ஒன்று சொல்லு ரங்கு* சுடுகாட்டில தாண்டவமாடிடும் ஈசனின் கைகளில் ஆடுர இராவண வீணை செந்தமிழில் கவிகொடுத்து வாரன் கம்பங்களை* வென்று பாடுரன் வீணை வெள்ளி நகையாடும் கூட்டமுன் பின்னே கேளிக்கையாய் பல வேடிக்கை காட்டும் வஞ்சகம், பொய், சூது, களவு, காமம் என்று பாவங்கள் தேடிப்போகும் பல்லக்கில் போர உன் அங்கலம் பாவங்கள் தேடும் இடங்களின்* கல்லறை வாசலை தேடியே போவுது காணல் தண்ணி போல் மாயங்கள் ஆனது சுவை, ஒளி, உரு, ஓசை, நாற்றம் என் கவிகளின் கலந்து பேசும் போர் வலிகளை கண்ட தேசம், என் தலைமுறை கேள்வி கேட்க்கும் என் நாவும் உயிர் போகும்வரை பாடும், கலைத்தாகம் ஒருநாள் நிறைவாகும் என் கதையும் வரலாறாய் மாறும் செந்தமிழும் ஒருநாள் கொடியேறும் சேர, சோழ, பாட்டன் ஆண்ட பூமி, பாடும் பொருளாய் என்னை தந்த சாமி எந்தன் கலையில் சொல்லும் பொருளும் ஏந்தி பாடவந்த பாலன் ஒருவனாகி வேடன் கையில பாண்டிய வில்லும், பாம்பின் வாயில விடமொரு பல்லும் சிறுவன் கைகொண்ட வரிகளில் ஜொ(சொ)ல்லும், வாழ்க்கை வலிகளை பலமன்று* வெல்லும் தோக்க கூடாது, தோத்தாலும் வரலாறு இல்லாம சாக கூடாது காலம் கடந்து சோகம் கலந்து தாகமெடுத்து எழுதிய வரிகள் வாய்மை இழந்து வாயைப் பிளந்து காத்துக்கிடக்குது வன்முறை எலிகள்* எழுத்து கருவியென்னும் ஆயுதமெடுத்து என் தமிழில் வில் அம்புகள் தொடுத்து வான் தொடுவரை என் சிறகுகள் அடித்து மாண்டாலும் உயிர்த்தெழுகிற பருந்து அகத்தின் அழகு முகத்தில் தயங்கி தெரியுது, பிறந்த குழந்தை முதலில் நடிக்க பழகுது உறங்கும் வரையில் உலகம் முழுக்க பெரியது,* பறந்துப் பாரு உயரம் உன்னைவிட சிறியது தூங்கும்* உலகம் உன்னை தாங்கும் வரையும், சூதும் வாதும் உன்னை சூழும் வரையும்* இருண்ட காலத்தில் இருந்தவனிவன்*, உதவு* காலத்தைக் கடந்தவன் ஆயக்கலைகளை தேடியலைபவன், கலைத்தாகமெடுத்து பாடும் பாலகன் நான் நேற்று பிறந்து* பேரு வைத்தவன், முப்பாட்டன் கதைகள் கேட்டு வளர்ந்தவன் படைச்சவன் கதையில பலங்கொண்டு எழுந்தவன், நடைப்பிண காட்டுல கலை கொண்டு திரிஞ்சவன் நாடு பொருள் தேட நானோ கலைக்காக பாடுபொருள் கொண்டு வாரன் உனக்காக எம் தலைமுறைகளின் வாழ்வியல் ஒருவகை, நம் கனவுகள் அதைக்காத்திடும் கருவறை இனி ஒருமுறை எம்மை சீண்டிட இடமில்லை, செம்மொழியினை இனி மறந்திட மணமில்லை வா! என் முயற்சி முழுபெற* வா! உன் தடைகள் உடைத்து வா! முழங்கு! படைகள் எடுத்து வா!
தரமான தரம்..!!! ஈழத்து படைப்புகள்.. இந்த தரத்தில் வருவது நல்ல முன்னேற்றம்.. பொறிகள் வந்தாச்சு.. இனி வெற்றி நெருப்பாக எரிய காலம் வழிவிடட்டும்.. அனிருத்தை அறிந்த சனங்கள் உங்களையும் அறிய இறைவன் ஆசீர்வதிக்கட்டும்..!!
I am Ganesh, a Tamizhan from Hyderabad in India. I am born and brought up in a non-Tamil speaking state. But my mother tongue is Tamizh and I am really proud of Tamizh culture and heritage. Your song is out of this world... So much ENERGY and SO AMAZING VISUALS... Your Video is one of the best I have seen in RUclips so far. Great work Sir. May God bless you always. (Sorry I cannot write Tamizh language as i didnt get chance to study Tamizh in school.. So I am transliterating my Tamizh speech in English) Ennaku Thamizh yezhudha paddi ka varadhu .. Yennal naanu pirandhadhu valandhadhu, irrukurdha Telangana State India wil. Aanal Tamizh en Taai Mozhi... Naan oru alavakku nalla vay peysuveyn. Migha Nandri.. Unga Video Vera Level .. God bless you.... Succeed more and more.. Naam Tamizh Kodi eppodzhudum uyarithil parakanum. Vazhgai Tamizh.
vaaheesan.. itz am amazing song.அற்புதமான படைப்பு... அருமையான படைப்பு. Mr.Vaaheesan உன் தமிழ் உச்சரிப்பை கேட்கும் போது நம் தமிழர் பெருமை இரத்தத்தில் கலந்து ஆறாய் பாய்கிறது. வாழ்க தமிழ்!! வளர்க தமிழ்!! best of luck vaaheesan. keep rocking well. I want to see u❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
hi i am sri lankan sinhala person 🇱🇰 . and i now tamil so well. I know what meaning about this song what you try to tell . It's pain of eelam war 🔥and tamil eelam proud history . Whatever nice song to listen and the lyrics is perfect . However tha war its end .and Be together tamil and sinhala for one Nation children's. plz bro dont try to bully to peoples to another war 🙏 and your voice is good . 🇱🇰 doing your talent 4 good things. 🥰
மிகவும் சிறப்பான பாடல் வரிகள். தரமான ஒரு படைப்பு . ஒளிப்பதிவும் சிறப்பு. பொருளாதாரம் மற்றும் இன்னும் கொஞ்சம் எம் மக்களிடம் வாய்க்கப்பெற்றிருந்தால் இப்பைடைப்பு இன்னும் சிறப்பான ஒரு சர்வதேச தரத்தில் இருந்திருக்கும். பரவாயில்லை பாடல் வரிகளின் வீச்சு அனைத்தையும் மிஞ்சிற்று. எம் ஈழ நண்பர்களுக்கு வாழ்த்துகள்
செந்தமிழும் ஒரு நாள் கொடியேறும்.. தமிழ்நாட்டில் இருந்து.....
முதல்ல சீமானுக்கு ஓட்டு போட்டு அவருக்கு அங்கீகாரம் குடுங்க அண்ணன்
@@thanuvirat2239Number one thakuri😂
ஓ - வேசையை முதல்வராக்கி , அவளுக்காக அப்பாவி மாணவிகளைக் கொளுத்திய அறிவிலிகள் நீங்கள். .
❤ சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்
இனத்தின் வலியும் செம்மொழியின் வலிமையும் கனவின் ஏக்கமும் தாய் மண்ணின் தாகமும் நெஞ்சின் உரமும் இசையின் ஓட்டமும் குரலின் தாக்கமும் இவையனைத்தும் கலந்த காவியம்🔥🔥🔥
வாழ்த்துக்கள்
Super bro
வாழ்த்துக்கள்
தோற்கக் கூடாது.தோற்றாலும் வரலாறு இல்லாமல் சாகக்கூடாது.💪
தமிழன் வீழ்வான் என்று நினைத்தாயோ
இராவணனின் வம்சமடா நாம்
தமிழண்டா
இதை விட வேறு என்ன வேண்டும் . சரித்திரத்தில் பதிய வேண்டிய பாடல். 🔥 வாழ்க தமிழ் 🙏
Daily pakuravangal irukingala 😁
Ooow me.... 😁
🎉
Naa broo
❤❤❤🇱🇰🇱🇰🇱🇰❤❤❤
Naan
දෙමල තේරුන්නෑ හැබැයි බීට් එක සුපිරියට දැනුනා ❤️❤️❤️🇱🇰❤️❤️❤️
❤️ from galle ❤️❤️❤️🎶🎶🎶🎶🎶☺️☺️
මටත්❤️🖐️
🇱🇰🖕🦶😡
@@kanistankanistan1554 eriyutha gotha poi saavu da 😂😂
@@moto__meenavan324 என்ன பு மகனே
@@kanistankanistan1554 pola sunni taamil kaaran patu paaduna unaku eriyutha punda
இனம் மதம் கடந்து நாம் தமிழர்
வீழ்வோம் விதையாய் மீண்டு(ம்) எழுவோம் விருட்சமாய்
தமிழ் எங்கள் உயிர்,
எங்கள் பலம்,
எங்கள் ஒற்றுமை,
நாம் தமிழர் அதுவே பெருமை
எங்கள் அடையாளம்
யானைகட்டி போரடித்த இனமடா மாட்டுக்கும் நீதிவழங்கும் குணமடா உலகமெங்கும் நாங்கள் பேசும்மொழியடா உள்ளத்தில் நாங்கள் இரக்ககுணமடா💪💪💪🙏🙏🙏 மிக அருமை தமிழ்த்தாய் வாழ்த்துகள்
...வார்த்தைகள் இல்லையடா உன்னை வாழ்த்த இருந்தும் வாழ்த்துகிறேன்......வாழ்த்துக்கள்.........................உன்னும் உனவின் அறுசுவையும் ஓன்றாய் கலந்து உன்னுவது போல அவ்வளவு இனிமையாக இசையால் விருந்தளித்துவிட்டாய்......வாழ்க இன்னும் வளர்க..♡♡
Gold music 100% சொல்ல வார்த்தைகள் இல்ல. சுட்டாலும் சங்கு வெண்மை தரும் ....
I'm sinhala.. But. I like to this...........great🤗.. And love you. God bless you 😊 ❤️... 🤛
போர் வலிகளை கண்ட தேசம்...என் தலைமுறை கேள்வி கேட்கும்🔥
ஒவ்வொரு ஈழத்தமிழனையும் மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் பாடல் வரிகளும் வாகீஸ்பரன் தம்பியின் எழுச்சி மிகுந்த பாடல் திறமையும். மென்மேலும் வளர்ச்சியடைய எனது வாழ்த்துக்கள் .
உண்மையில் ..
உங்கள் வளர்ச்சிகண்டு மெய்சிலிர்க்கிறது சகோதர்ரகளே .அனைத்து கலைஞர்களிற்கும் வாழ்த்துக்கள்♥️😍
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா. ஏதோ ஒரு ஈற்ப்பு உங்களின் குரலில்.
பாட்டு வரிகளை கீழே போட்டு இருக்கலாம் அண்ணா நல்ல வரிகள் 🙂
Yes bro
Samma bro
I'm Kiruththic
Srilanka
செம................... From தமிழ் நாடு 😍😍😍😍😍😍😍😍😍
வீழ்ந்தாலும் மண்ணுக்குள் வித்தையாக " மீண்டும் எழுவேன் துழிராக
எம் செம்மோழியான தமிழ் மொழியை மிகச் சிறப்பாக உச்சரிப்பு .. வாழ்த்துக்கள் சகோ.வீரம் விளைந்த ஈழ மண்ணோடு தமிழின் சிறப்பையும் முப்பாட்டன் பெருமையும் விதைத்தமைக்கு மிக்க நன்றி சகோ ♥️♥️♥️ உங்கள் படைப்பு சிறந்து விளங்க எமது வாழ்த்துக்கள் 👍👍👍
வாழ்க ஈழம்
வளர்க தமிழ்❤
செந்தமிழும் ஒருநாள் கொடியேரும் ... Real Goosebumps 🔥
தமிழும் தமிழனும் தகர்த்தவே முடியாத புலிகள்.
வாழ்க தமிழ் வளர்க நம் இனம்..... வாழ்த்துக்கள் சகோதரா 💪💪💪👌👌
இந்த பாட்டை கேட்டாலே புல்லரிக்கது
பாடலைக் கேட்கும் போது உண்மையில் மெய் மறந்து போகும் அளவுக்கு மின்னல் வேகத்தில் பாடல் வரிகள் வானமே அதிர்ந்து போகும் அளவுக்கு கம்பீரமான குரல் வாழ்த்துக்கள் எங்கள் தாய்நாட்டின் கலைஞர்களுக்கு
நான் இன்று வரை இப்படி ஒரு பாடல் அதுவும் தமிழில் நான் தங்கள் ரசிகன் ❤ love it
எ.ஆர் ரகுமானின் இசையில் உன்னைப் பாடவைக்கும் வரை வெளிவரட்டும் உன் ஏராளமான பாடல்கள்... வாழ்த்துக்கள் சகோதரா....
, எம் இனத்தின் அடையாளம் ராவணா வம்சத்தின் முத்து நீ வாழ்க வளர்க வாழ்த்துக்கள்
ලංකාවෙ යාපනේ වැඩ්ඩෙක්.ලංකාවෙ අපේ එකෙක්🖤💪
💜
Ela ❤❤❤
Ela ❤❤❤
Ela ❤❤❤
Ela ❤❤❤
Va na va na neeyellam thevai anna .............vaalthukkal anna .......nan unga rasigan anna ...............love you naaaaaaa
வாழ்த்துகள் தம்பி.., தொடர வேண்டும் உங்கள் கலை பயணம். சிறந்த ஆலோசனைகளை பெற்று நேரிய பயணத்தை நீண்ட காலங்களுக்கு தொடருங்கள். பாடலுருவாக்கத்துற்கு உழைத்த அனைவருக்கும் நன்றிகள்
Nantri
@@ravaaheesan21 bro Jaffna evadam neenka
Thirunel veli thaane Anna nenga
@@mowlinam4025 நீங்கள் யார்..?
Super vakeees Anna 💕💕ur fan Anna from vavuniya
Pirantha kuzhathai kuda mudalil adika pazhaghudhu 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
சுடுகாட்டுல தாண்டவம் ஆடுற ஈசனின் கைகளில் ஆடுற இராவண வீணை... 👌🏻👌🏻👌🏻👌🏻அருமையான படைப்பு 🥰🥰🥰😚😚😚
Super anna 😍😍😍 தோற்றாலும் வரலாறு இன்றி சாக கூடாது
ruclips.net/video/r3ldqYJl_Uc/видео.html
வாழ்த்துக்கள் சொல்ல வார்த்தைகள் இல்லை தோழா....
அந்த ஆதி சிவனின் துனையுடன் நீடூழி வாழ்க.....
ஆகா அருமையடா தம்பி - வரும்காலம் உனக்கு வெற்றியைத் தேடித்தரும் ஐயமில்லை - வாழ்க வாழ்க
Vera leval.. 😍😍😍from rathnapura
வாவ்...அருமை அட்டகாசம் நண்பா.?!
Paranthu paar uyaram unai vida siriyathu........😍😍😍😍😍🤴super anna👑😍😍😍😍😍
சகோ நீங்கள் நிகரற்றவர்😮
தொடர்ந்து உங்கள் சேவையை தொடருங்கள்
இது போல் தமிழ் பாடல் வுறு எங்கும் காணோம்
Love From Bangaluru Tamizhan 🤩
எம் தமிழ் இனத்தின் வருத்தமும் செந்தமிழ் கோர்த்து உருவான பாடல் அருமை நண்பா
மென்மேலும் வளர மனதார வாழ்த்துக்கள் தோழரே 💐💐💐💐💐💐💐💐💐💐💐
Tamil nam uyir ... valthukkal thodarattum...
அண்ணா வரிகளின் பொருளால் கண்களில் கண்ணீர்..... அருமை அண்ணா.... பாடியவரின் தமிழ் தூய்மை அருமை.... வெற்றி பெற வாழ்த்துகள் ....
'கருடா' song ku yatha name! Vara level 💯
அருமையான சொல் இசை படைப்பு.யாழ்பாணம் சென்று வந்த மகிழ்ச்சி.You will do well ❤
வருங்காலம் இருளென்று குருடாகி போன
விருந்தாளி குருவிக்கு பருந்தாகு கதை
ஒன்று சொல்லு ரங்கு*
சுடுகாட்டில தாண்டவமாடிடும் ஈசனின் கைகளில் ஆடுர இராவண வீணை
செந்தமிழில் கவிகொடுத்து வாரன் கம்பங்களை* வென்று பாடுரன் வீணை
வெள்ளி நகையாடும் கூட்டமுன் பின்னே கேளிக்கையாய் பல வேடிக்கை காட்டும்
வஞ்சகம், பொய், சூது, களவு, காமம் என்று பாவங்கள் தேடிப்போகும்
பல்லக்கில் போர உன் அங்கலம் பாவங்கள் தேடும் இடங்களின்*
கல்லறை வாசலை தேடியே போவுது
காணல் தண்ணி போல் மாயங்கள் ஆனது
சுவை, ஒளி, உரு, ஓசை, நாற்றம் என் கவிகளின் கலந்து பேசும்
போர் வலிகளை கண்ட தேசம்,
என் தலைமுறை கேள்வி கேட்க்கும்
என் நாவும் உயிர் போகும்வரை பாடும்,
கலைத்தாகம் ஒருநாள் நிறைவாகும்
என் கதையும் வரலாறாய் மாறும்
செந்தமிழும் ஒருநாள் கொடியேறும்
சேர, சோழ, பாட்டன் ஆண்ட பூமி,
பாடும் பொருளாய் என்னை தந்த சாமி
எந்தன் கலையில் சொல்லும் பொருளும் ஏந்தி
பாடவந்த பாலன் ஒருவனாகி
வேடன் கையில பாண்டிய வில்லும்,
பாம்பின் வாயில விடமொரு பல்லும்
சிறுவன் கைகொண்ட வரிகளில் ஜொ(சொ)ல்லும்,
வாழ்க்கை வலிகளை பலமன்று* வெல்லும்
தோக்க கூடாது, தோத்தாலும் வரலாறு இல்லாம சாக கூடாது
காலம் கடந்து சோகம் கலந்து
தாகமெடுத்து எழுதிய வரிகள்
வாய்மை இழந்து வாயைப் பிளந்து
காத்துக்கிடக்குது வன்முறை எலிகள்*
எழுத்து கருவியென்னும் ஆயுதமெடுத்து
என் தமிழில் வில் அம்புகள் தொடுத்து
வான் தொடுவரை என் சிறகுகள் அடித்து
மாண்டாலும் உயிர்த்தெழுகிற பருந்து
அகத்தின் அழகு முகத்தில் தயங்கி தெரியுது,
பிறந்த குழந்தை முதலில் நடிக்க பழகுது
உறங்கும் வரையில் உலகம் முழுக்க பெரியது,*
பறந்துப் பாரு உயரம் உன்னைவிட சிறியது
தூங்கும்* உலகம் உன்னை தாங்கும் வரையும்,
சூதும் வாதும் உன்னை சூழும் வரையும்*
இருண்ட காலத்தில் இருந்தவனிவன்*,
உதவு* காலத்தைக் கடந்தவன்
ஆயக்கலைகளை தேடியலைபவன்,
கலைத்தாகமெடுத்து பாடும் பாலகன்
நான் நேற்று பிறந்து* பேரு வைத்தவன்,
முப்பாட்டன் கதைகள் கேட்டு வளர்ந்தவன்
படைச்சவன் கதையில பலங்கொண்டு எழுந்தவன்,
நடைப்பிண காட்டுல கலை கொண்டு திரிஞ்சவன்
நாடு பொருள் தேட நானோ கலைக்காக
பாடுபொருள் கொண்டு வாரன் உனக்காக
எம் தலைமுறைகளின் வாழ்வியல் ஒருவகை,
நம் கனவுகள் அதைக்காத்திடும் கருவறை
இனி ஒருமுறை எம்மை சீண்டிட இடமில்லை,
செம்மொழியினை இனி மறந்திட மணமில்லை
வா! என் முயற்சி முழுபெற* வா!
உன் தடைகள் உடைத்து வா!
முழங்கு! படைகள் எடுத்து வா!
❤
தரமான தரம்..!!!
ஈழத்து படைப்புகள்.. இந்த தரத்தில் வருவது நல்ல முன்னேற்றம்..
பொறிகள் வந்தாச்சு.. இனி வெற்றி நெருப்பாக எரிய காலம் வழிவிடட்டும்..
அனிருத்தை அறிந்த சனங்கள் உங்களையும் அறிய இறைவன் ஆசீர்வதிக்கட்டும்..!!
Nam inathin valiyai apadiye kooriulirakal anna men melum valara vazhthukkal
Love from Maharashtra TAMILAN ❤️
ruclips.net/video/r3ldqYJl_Uc/видео.html
அருமை சகோதரரர்கள்.
நீங்கள் சொல்ல வாற விடயம் நல்லது🔥🙏
SERNYO live pathutu intha song keka vanthavanga like podunga
அருமையான வரிகள்.மென்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்
Mass of tamil pronounce is here,👏👏
veraleval veera tamila I salute 🙋♂🙋♂🙋♂
மெய்சிலிர்ககும் வரிகளும் உச்சரிப்பும்.
கேட்கக் கேட்க தெவிட்டவில்லை.
வாழ்த்துகள் அனைவருக்கும்.
❤️❤️❤️💐💐💐💐👏👏👏👏
Everyone is a king , until the real king arrives ❤💥.. #Vahee_ERA🙏
🥰🥰
ruclips.net/video/r3ldqYJl_Uc/видео.html
Screenplay 👌👌👌👌
Powerful lyrics, your best work yet Brother! 💯💣love from Canada! வாழ்க தமிழ்!!!
Wow excellent 👏 congratulations 👏
I am Ganesh, a Tamizhan from Hyderabad in India. I am born and brought up in a non-Tamil speaking state. But my mother tongue is Tamizh and I am really proud of Tamizh culture and heritage. Your song is out of this world... So much ENERGY and SO AMAZING VISUALS... Your Video is one of the best I have seen in RUclips so far. Great work Sir. May God bless you always.
(Sorry I cannot write Tamizh language as i didnt get chance to study Tamizh in school.. So I am transliterating my Tamizh speech in English)
Ennaku Thamizh yezhudha paddi ka varadhu .. Yennal naanu pirandhadhu valandhadhu, irrukurdha Telangana State India wil. Aanal Tamizh en Taai Mozhi... Naan oru alavakku nalla vay peysuveyn.
Migha Nandri.. Unga Video Vera Level .. God bless you.... Succeed more and more.. Naam Tamizh Kodi eppodzhudum uyarithil parakanum. Vazhgai Tamizh.
❤️❤️
Nothing is too late brother
Learn to read & write tamil
உன் கதையும் ஓர் வரலாறாய் மாறும். 👏👏👏👌🥰 தமிழின் செம்மை ஆள்கிறது உம் வரிகளில். Great brother.
வார்த்தை கடந்து போகுது பாராட்ட வார்த்தை இல்லாமல் 👌🔥🔥🔥🔥🔥
வாழ்க ஈழம்
வளர்க தமிழ்
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்துநில்லடா
தொடர்ந்து உங்கட டிக்டொக்கும் பார்க்கிறன் ... அருமையான வரிகள் ..ஆழமான கருத்துக்கள் .. ❤❤❤
மிகவும் அழகான வரிகள் கேட்கும் போது முடிகள் சிலிர்க்கிறது god luck
Semmeh Song Brother! Vannakam to all Tamils around the world! I'm from Malaysia
Love❤ from tamilnadu
வாழ்த்துக்கள் தம்பி பாடல்கள் வரி கம்பிரம்மாக இருந்தது தமிழ் வாழ்கா தலைவர் பிரபாகரன் வாழ்கா (தமிழ் நாட்டு தமிழ்ன்)
vaaheesan.. itz am amazing song.அற்புதமான படைப்பு... அருமையான படைப்பு. Mr.Vaaheesan உன் தமிழ் உச்சரிப்பை கேட்கும் போது நம் தமிழர் பெருமை இரத்தத்தில் கலந்து ஆறாய் பாய்கிறது. வாழ்க தமிழ்!! வளர்க தமிழ்!!
best of luck vaaheesan. keep rocking well.
I want to see u❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அண்ணா மிகவும் அருமையாக உள்ளது.
வாழ்க தமிழ். ❤
Bro nanum sri lankathan eneakkea ivvalavu theriyathu ithukku naan Tamil history teacherda son😂😂 vera level bro song nammada yarl tamilea vera levella💯
அருமையாக உள்ளது நண்பா🥰😍❤
hi i am sri lankan sinhala person 🇱🇰 . and i now tamil so well. I know what meaning about this song what you try to tell . It's pain of eelam war 🔥and tamil eelam proud history . Whatever nice song to listen and the lyrics is perfect . However tha war its end .and Be together tamil and sinhala for one Nation children's. plz bro dont try to bully to peoples to another war 🙏 and your voice is good . 🇱🇰 doing your talent 4 good things. 🥰
I just listened to it..but there is no mention about what you said
Correct bro.......
Correct bro....
அருமையான தமிழ் 😍
மிகச் சிறந்த படைப்பு 👌🎊🎉❤️
வரிகள்🔥🔥
குரல்🔥🔥🔥🔥 அட்டகாசம்
அருமை அருமை அருமை 👌
சிறப்பான பாடல் + வரிகள்
மென்மேலும் உங்கள் இசை வளர வாழ்த்துக்கள் நண்பன்
யார் நீங்கள் தமிழை அற்புதமாக உச்சரிப்பு அருமை
தமிழப்பிள்ளைகள்
Rompa nanryda thampigala😢👏👏👏👏👌👌👌🙏💪💪💪💪💪🤗
ஆங்கிலமற்ற சுத்தமான தமிழ்.
வாழ்த்துக்கள்.
Vera Level bro unakku Bright future kantippa irukku 😍😍😍😍😍🔥🔥🔥
நீங்கள் சூப்பர் சிங்கரில் பங்கேற்க தகுதியானவர், நீங்கள் சூப்பர் சிங்கர் 09 க்கு செல்ல வேண்டும். யாழ்ப்பாணத்தை பெருமைப்படுத்துங்கள் ...
Talented guy...best of luck for him bright future
இசையில் ஒரு புது வேள்வி mini Ratty 🕉 வாழ்த்துக்கள் வாகீசா 😍
😁🥺
சுடுகாட்டில் ஆடிடும் ஈசனை வணங்கும் தமிழ் பெருங்குடி வாழ்க. மிக சிறந்த படைப்பு தமிழ் உறவுகளே
ජය ජය ✌✌✌😍
💜
Namasivaya.......Raja from Madurai, tamilnadu
Vera level annaa unmayaa kan kalanguthu songa kedda
வளர்க வாழ்க நல் வாழ்த்துக்கள் வரலாறு படைக்க...
அனுபவத்தில் வந்த வரிகள் அருமையான படைப்பு.
Semma மென்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் 🙏🏼👌
பாடல் வரிகள் மிகசிறப்பாக உள்ளது💪💪💪
அருமை அற்புதம் தமிழன்டா
மிகவும் சிறப்பான பாடல் வரிகள். தரமான ஒரு படைப்பு . ஒளிப்பதிவும் சிறப்பு. பொருளாதாரம் மற்றும் இன்னும் கொஞ்சம் எம் மக்களிடம் வாய்க்கப்பெற்றிருந்தால் இப்பைடைப்பு இன்னும் சிறப்பான ஒரு சர்வதேச தரத்தில் இருந்திருக்கும். பரவாயில்லை பாடல் வரிகளின் வீச்சு அனைத்தையும் மிஞ்சிற்று. எம் ஈழ நண்பர்களுக்கு வாழ்த்துகள்
Vera level..god bless you..all the best
வாழ்த்தா வார்தைகள் இல்லை.. மிக சிறப்பு..... 👏👏👏👏👏