நேர்மையான மிகவும் நல்ல மனிதர் ஐயா பிராபகர் அவர்கள்... வரவேற்கிறோம் ஐயா..... இனி வரும் காலங்களில் தேர்வாணையம் சிறப்பாகவும் துரிதமாக நடைபெறும் என்று நம்பிக்கை உள்ளது....
Thank you sir. Sikirama results varum solirukenga Enaku oru suggestion, 1. Vacancy increase panunga 2. Omr oda score card venum 3. Question la error ilama irukanum both tamil and englishlaium
@@banurekha3191 apo cutoff increase fulla agum... One year ku group 4& group 1 vachitu.. next yr la group 2/2A conduct panalam... 2yrs ku once oru nadakum podhu nalla vacancies irukkum ,cutoff um koraiyum
@@banurekha3191 group 2/2A & group 4 VAO same syllabus ,same exam pattern now.. so one year group 4 conduct pannitu next yr la group 2/ 2a conduct panna best
@@azp001 yes same syllabus tha...group 4 la chance miss panavanga next group 2 iruku nu oru confident level increase agum la...once miss panita 2 years wait panum pothu candidate ku over stress & family pressure nu lot of problems face pana vendiyatha iruku....that's y I'm saying....
இதுவரை நடந்த தேர்வுகள் ஞாயிறு கிழமை நடந்தது. ஆனால் கடந்த குருப் 1தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது. மேலும் அடுத்து வர இருக்கிற குருப் 2 தேர்வும் சனிக்கிழமை நடைபெற இருக்கிறது. இதனை மாற்றி அமைத்து ஞாயிறு கிழமை தொடர்ந்தால் கூலி வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு உதவியாக இருக்கும். நன்றி அய்யா.
ஐயா உங்களுக்கு வாழ்த்துக்கள் 🎉 நீங்கள் எங்களுக்காக காலிப்பணியிடங்கள் அதிகமாக வெளியிட வேண்டும் ஐயா அப்போது தான் எங்களைப் போல கிராமப்புற மாணவர்களுக்கு விரைவாக அரசுப்பணி என்ற கனவு நிறைவேறும் ஐயா 😍😍🤩🤩
5000 vacancy ku 20 lakhs members apply panranga..application fees calculate pannale govt kalla rombidum.nama padichittu employment office la register panni kathu kathu vayase poiduchi.seniority la kudutha atleast oru 10 years work panna kooda pothum.govt job apdinrathu padichittu seniority la erukuravangaluku first munnirumai vaikanum
ஒரு வினாக்கு விடை தவறாக government bookla இருந்தால், அந்த one time புக்ல இருக்குற pointskum சரியான விடையாக கொடுங்கள். Next time அந்த தவறை திருத்த ஒரு circular விடுங்க. இதை, tnpsc ஏற்க வேண்டும்.
Athoda retirement age kuracha oru limited year vara than service pana crt ah irukum nu oru fixed age iruntha nalla irukum 55 kulla retirement age iruntha youngsters niraya peruku job opportunities kidaikum niraya families ithanala nalla irukum
அப்படியே அந்த TRB Board அ கலச்சுட்டு..TNPSCல சேர்த்துடுங்க... புண்ணியமா போகும்....ஆம்பளைங்களுக்கு 50% இட ஒதுக்கீடு குடுங்க... எல்லாம் கவர்மெண்ட் மாப்ள தா வேனும்றாய்ங்க....
Inonum iruku ovor year kum sc st makkal vacancy kuraiva fill ana piragu gali ya irukura idathula mark adipadaila antha vacancy ku vera catagory la ullavangalaium thervu seithu ovoru year kum kastapatu padicha ellarukum vacancy fill panra alavuku select panunga sir
அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாகவும் அழகாகவும் பதில் கூறிய அய்யாவுக்கு மிக்க நன்றி..பல லட்சம் tnpsc மாணவர்களின் எதிர் காலம் இனி உங்கள் கையில் ..தேர்வு நியாயமாகவும் நேர்மையாகவும் இருக்கும் என நம்புகின்றோம்.. நன்றி
நான் இந்த வருசம் குரூப் 4 ல 145 போட்டு இருக்கேன் கொஸ்டின் டப் தான், அடுத்த எக்ஸாம் கால் பார் சீக்கிரம் விடுங்க, அடுத்த எக்ஸாம்லயாவது பாஸ் பண்ணி வேல வாங்க முடிதானு பாக்கனும்
Group 4 posting increase pannuga sir vemma result poduga let pannama next exam pass panni government job vagganum sir cut off mark decrease pannuga sir 🎉🎉
Don't try TNPSC exams.. Vera etchai private job kedacha ponga... TNPSC ah nambi vaazhkaiya Vidathinga... Competition athigam at the same time exam duration 2 years once tha.. 2019 to 2024 for 6 years only 7 group exams held (group 1/2/4). And mainly English medium students don't even try .. Yes few may got select by severe struggle but many of them failed.. Reservation for Tamil medium students and Women's also plays major discourage for English medium students and Boys. Demotivate panren nu yarum nenaikatheenga.. itha nambi en life eh pochu.. Being depressed for 4 years and exams um fail..4 yr work ilama ipa romba struggle aaguren.Venumna one year work pogama padi ga then work join panitu padinga (mainly for boys) Anubavathula solren. And I'm sorry if I hurted someone for mentioning PTSM and Women'sreservation.. But it's bitter truth..
Ellarukum orey mari situations irukathu bro please ungaluku luck ileynalum aduthavangala demotivate pannathinga bcz evlovoo students ithula higher officers agirukanga whatever happen be positive guys and don't lose ur hope and study consistently 💥
Upsc ae 2 weeks result vidranga sir...but nenga panurathu romba late aaguthu and Grp 1,2 and 4 orae year layae yaan vaikurenga... Oru varusham grp1 vacha..adutha varusham grp 4 vainga...athuku adutha varusham grp 2 vainga ..ipdi vachengana... engalukku oru hope irukum..adutha Adutha varsaham nalla panuvom sir. Because oru exam ponalum adutha exam la engalala best koduka mudiyum sir
வாழ்த்துக்கள் தமிழ் நாடு வேலைவாய்ப்பு தேர்வானைய தலைவர் அவர்களுக்கு. கையூட்டு. இல்லாத. பணி. தேர்வா. இருந்தால். அது. உங்களுக்கும். அரசுக்கும். பெருமையும். புகழும். தரும். சிறப்பு. பதிவிக்கு.
Oru group 4 notification vittu jop la join panrathukulla 2 to 3 varusam aguthu athula result arulana adutha group 4 la jop adikirathukull light ah thaadi white ah agituthu ithulaium result varalana inime na padichi enna panna poran. Appdiye pass analum unakku vayasu agituchunu ponnu thara Matranunga. Ippa engita kasum illa vayasum illa life ah pochu basu😔
Please go for some other job and simultaneously prepare for TNPSC exams and UPSC EXAMS. Now a majority of youngsters spoiling their life in the name of a headline "ASPIRANTS " . Everybody xan be ASPIRANTS, 1: 10,000 Can be the achiever . So don't waste you life by the PG degree of ASPIRANTS. It's a fake methodology among young generations. Please please please be cautious about your valuable future . Try at your best level, with a job in your hand .
Welcome Sir, Kindly increase job vacancy in Doctor Field especially Homoeopathy,In Tamilnadu there is very less vacancy for Homeopathy Doctors, esp MRB exam only 7 or 11 seat Vacancy providing in Homoeopathy Doctor in all over Tamilnadu, including all Caste & Disability quota, and all other category quota, There is no job for Homoeopathy Doctors in Tamil Nadu, B.H.M.S., Doctors are waiting more than 15 years, Kindly Govt helps to Homoeopathy Doctors.
Group 2 first results vittu, group 4 result aprama vidunga. Group 4 la eppovum 1000 seats group 2 la pass panni poidranga, group 4 padikkira pasanga life than poguthu.
Kindly consider that one candidate should not allocated for 2 jobs simultaneously Release results as per that 2 jobs spilt to 2 students not for the same one candidate at the same time
தயவு செய்து தேர்வுகளை நேர்மையாக நடத்தி ஏழை எளிய மாணவர்களின் வாழ்க்கை கனவை நிறைவேற்றுங்கள்
நீங்கள் கூறுவதை பார்த்தல். தவறு நடக்கிறதா
Ama
Apa 5-6 laks kuduthu vela poravan la ena ilucha vayan aah 😂
@@sam195027 nadakuthaa
நீங்கள் சொல்வதை செயல்படுத்தினால் எண்ணற்ற TNPSC மாணவர்கள் பயனடைவர்
ஐயா உங்கள தெய்வமா நினைச்சி கேட்குகிறேன் .....சிக்கிரம் result போட்டு அடுத்த exam சிக்கிரம் விடுங்க
Ama🙏🙏
Hm
Yes
Yes
நேர்மையான மிகவும் நல்ல மனிதர் ஐயா பிராபகர் அவர்கள்... வரவேற்கிறோம் ஐயா..... இனி வரும் காலங்களில் தேர்வாணையம் சிறப்பாகவும் துரிதமாக நடைபெறும் என்று நம்பிக்கை உள்ளது....
வருடத்திற்கு ஒரு முறையில் தேர்வு நடத்தி மாணவர்களை குழப்பாமல் இருங்கள் 🙏
தேர்வு முடிவுகளை 6 மாதம் கழித்து விடாமல் சீக்கிரம் விடுங்கள் 😔
தமிழ் உச்சரிப்பு அழகாக உள்ளது❤
அருமை
ஆனா இவரு பேசும் போது எதோ நல்லது பன்ன போற மாதிரியே இருக்கு ❤❤❤
😂😂
இன்னுமா ராஜா நம்பிட்டு இருக்க 😅😅
@@sukeekeerthi7371ipadi pesaravankatha fraud panu vanga..10yearsla entha na tnpsc leader ah pathurupom..enakku nambikai illa pa..😢
What you are told is correct
But Ivaru mooncha patha apti theriyalaye😂
ஊடகவியலாளர் கேட்ட ஒவ்வொரு கேள்வியும் அருமை.
.
please do your job without corruption
Thank you sir. Sikirama results varum solirukenga Enaku oru suggestion,
1. Vacancy increase panunga
2. Omr oda score card venum
3. Question la error ilama irukanum both tamil and englishlaium
நீங்க சொல்வது கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது.... சொல்ற படி நடந்தால் மகிழ்ச்சியே🎉🎉🎉🎉
Yearly once group 4 & group 2/2a exams conduct pana nala irukum sir....
@@banurekha3191 apo cutoff increase fulla agum... One year ku group 4& group 1 vachitu.. next yr la group 2/2A conduct panalam... 2yrs ku once oru nadakum podhu nalla vacancies irukkum ,cutoff um koraiyum
@@banurekha3191 group 2/2A & group 4 VAO same syllabus ,same exam pattern now.. so one year group 4 conduct pannitu next yr la group 2/ 2a conduct panna best
@@azp001 3 lakhs government job vacancies iruku tamilnadu government la... But call for la avalo post um podurathu illa.
@@azp001 yes same syllabus tha...group 4 la chance miss panavanga next group 2 iruku nu oru confident level increase agum la...once miss panita 2 years wait panum pothu candidate ku over stress & family pressure nu lot of problems face pana vendiyatha iruku....that's y I'm saying....
Yeppo vechaalum adhae 20lac+ members yeluthuvaanga vacancy kammiyaa irunthaalum atleast varusham varusham attend pannikalaamnu nambikkai varum(pona thadava vittavanga short term layae posting vaangiralaam). One year vittu exam vechaa polampittae irukka vaendi thaan vaazhkka poirum.
இதுவரை நடந்த தேர்வுகள் ஞாயிறு கிழமை நடந்தது. ஆனால் கடந்த குருப் 1தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது. மேலும் அடுத்து வர இருக்கிற குருப் 2 தேர்வும் சனிக்கிழமை நடைபெற இருக்கிறது. இதனை மாற்றி அமைத்து ஞாயிறு கிழமை தொடர்ந்தால் கூலி வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு உதவியாக இருக்கும். நன்றி அய்யா.
உங்கள் முகத்தில் ஒரு உண்மை தெரிகின்றது.... அய்யா 🙏🙏🙏🕊️
Group 4 vacancy increase pannunga sir
பல ஆண்டுகளாக நடந்த முறைகேடுகளை களையவும்... நேர்மையான முறையில்
தேர்வுகளை நடத்த வாழ்த்துக்கள்..
ஐயா உங்களுக்கு வாழ்த்துக்கள் 🎉 நீங்கள் எங்களுக்காக காலிப்பணியிடங்கள் அதிகமாக வெளியிட வேண்டும் ஐயா அப்போது தான் எங்களைப் போல கிராமப்புற மாணவர்களுக்கு விரைவாக அரசுப்பணி என்ற கனவு நிறைவேறும் ஐயா 😍😍🤩🤩
Press Ketathey kekuringa..... Vacancy increase panna solli yarumey kekala..... Year by yr vacancy rompa kammi agite poguthu
Please trend for increase group 4 vacancy
Request sir..1..group4 result next 1 month la release seiunkal..2.group4 vacancy 15000 increase panunka
Idha Senjita ulagam alinjirum😂
@@LeoDJyo😂😂😂ama
5000 vacancy ku 20 lakhs members apply panranga..application fees calculate pannale govt kalla rombidum.nama padichittu employment office la register panni kathu kathu vayase poiduchi.seniority la kudutha atleast oru 10 years work panna kooda pothum.govt job apdinrathu padichittu seniority la erukuravangaluku first munnirumai vaikanum
Vacancy பராவயில்லை வருடா வருடம் கண்டிப்பாக தேர்வு நடத்தவும்
Nee athikama mark eaduthidio
பல ஏழை மாணவர்களின் கனவை நினைவாக்குங்கள் ஐயா🥲
vacant increase pannunga sir.. Result udanae vidunga.. Yearly exam vainga sir
Lots of youths lost their life in preparation of government jobs.
ஐயா, வணக்கம்🙏 மிகவும் தெளிவான பதில்.
உங்களால் பல TNPSC மாணவர்கள் பயனடைவார்கள் என்ற நம்பிக்கை ஏற்படுகின்றது ஐயா.
தேர்வு முடிவு மட்டும் விரைவில் வெளியிட்டால் போதாது விரைவில் கலந்தாய்வும் நடத்தி பணிநியமன ஆணைகளும் வழங்கப்பட வேண்டும் !
Tnpsc gr4 vacancies increase pannuga
Group IV தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிட நடவடிக்கைகளை
😂
@@commentdelete2742 🤣🤣🤣
Vaaipu illa raja
@@RanjaniJesh na tha exam ea attend pannalayea
Apo edhuku kekuringa @@contact9790
ஒரு வினாக்கு விடை தவறாக government bookla இருந்தால், அந்த one time புக்ல இருக்குற pointskum சரியான விடையாக கொடுங்கள். Next time அந்த தவறை திருத்த ஒரு circular விடுங்க. இதை, tnpsc ஏற்க வேண்டும்.
# increase group 4 vacancy
Group 4 vacancy increase pannunga ...160 Questions pottu typinglaam vachirukka..neenga increase pannadhaa enakku vaalkkaiye 😢😢😢
Kidacirum 160 ku
Intha grp 4 before results posting increase panuna pala peroda life ku oru stepping stone ah erukum.... Plss increase the vacancies
Athoda retirement age kuracha oru limited year vara than service pana crt ah irukum nu oru fixed age iruntha nalla irukum 55 kulla retirement age iruntha youngsters niraya peruku job opportunities kidaikum niraya families ithanala nalla irukum
நீங்கள் சொன்னபடியே செய்தால் தமிழ்நாடு தலை வணங்கும் வாழ்த்துக்கள் சார்
கேக்க கேக்க காதல்லாம் இனிக்குது நடக்குமானுதான் தெரியல
Same pinch
Election varapothu so nenga urutttunga sir...ipa urutta start panatha election varaikum correct ah irukum....
அப்படியே அந்த TRB Board அ கலச்சுட்டு..TNPSCல சேர்த்துடுங்க... புண்ணியமா போகும்....ஆம்பளைங்களுக்கு 50% இட ஒதுக்கீடு குடுங்க... எல்லாம் கவர்மெண்ட் மாப்ள தா வேனும்றாய்ங்க....
😊😅😂
உங்கள் பதில்கள் தெளிவாக உள்ளது,செயல்முறை படுத்தினால் சிறந்தது
Sikiram result podunga sir again exam sikiram contact panuga Elam year exam conduct panuga etha nampi nerai Peru irukom sir
Valthukal sir
🎉
வருசா வருசம் group 4 விடுங்க அய்யா
Ss nxt yr varanum
🎉
G2 mains exam யில் தமிழில் தேர்வு எழுதினால் மதிப்பெண் குறைவாக போடப்படுகிறது.... அதற்கு தீர்வு என்ன??? 🙏
True
It's not true
Innumada idha namburingahhh??
Athu thaa da unmai@@naveeth3
Officer work la English dhan main...
இன்னும் study பன்னிக்கிட்டே இருங்க. Pass ஆக விடாதிங்க.
😂
😭😭
Cheating இல்லாம இருந்தாலே போதும் Sir 😢🙏
நல்லா தான் பதில் சொல்றிங்க செயலில் செய்து கட்டினால் நன்றாக இருக்கும் நன்றி
3: 43 👌🏻👌🏻👌🏻 இத மட்டும் எப்புடியாச்சும் follow pannirunga Sir ❤️
Inonum iruku ovor year kum sc st makkal vacancy kuraiva fill ana piragu gali ya irukura idathula mark adipadaila antha vacancy ku vera catagory la ullavangalaium thervu seithu ovoru year kum kastapatu padicha ellarukum vacancy fill panra alavuku select panunga sir
அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாகவும் அழகாகவும் பதில் கூறிய அய்யாவுக்கு மிக்க நன்றி..பல லட்சம் tnpsc மாணவர்களின் எதிர் காலம் இனி உங்கள் கையில் ..தேர்வு நியாயமாகவும் நேர்மையாகவும் இருக்கும் என நம்புகின்றோம்.. நன்றி
Theivame please increase vacancy
We want group 4 result
Ja typing forest steno ithukulam potruka vacancy ah divide panni patha rompa vacancy kammi bt exam candidates evlo per erukanganu konjam yosichu panunga sir..... Vacancy increase panunga
நான் இந்த வருசம் குரூப் 4 ல 145 போட்டு இருக்கேன் கொஸ்டின் டப் தான், அடுத்த எக்ஸாம் கால் பார் சீக்கிரம் விடுங்க, அடுத்த எக்ஸாம்லயாவது பாஸ் பண்ணி வேல வாங்க முடிதானு பாக்கனும்
முத GR 4 exam result வெளியிட சொல்லுங்க...gr ii interview, non interview தனி exam single exam வைக்க சொல்லுங்க...
நேர்மையாக வேலைவாய்ப்பு தேர்வு செய்ங்க
Other states aalunga veliya ponale engaluku velai kidaikum
Sir நீங்க சொன்னது நிறைவேற்றினால் நல்லா இருக்கும் விரைவில் பணியமர்த்த வேண்டுகிறேன்
Congratulations sir
Please update the result quickly
Group 4 posting increase pannuga sir vemma result poduga let pannama next exam pass panni government job vagganum sir cut off mark decrease pannuga sir 🎉🎉
Vacany increase pannuga sir🙏🙏.. athoda sikirama result viduga sir.. ellarum kathikittu irukommmmm
Vacancy increase pannunga, Stalin தாத்தா
Don't try TNPSC exams.. Vera etchai private job kedacha ponga... TNPSC ah nambi vaazhkaiya Vidathinga... Competition athigam at the same time exam duration 2 years once tha.. 2019 to 2024 for 6 years only 7 group exams held (group 1/2/4).
And mainly English medium students don't even try .. Yes few may got select by severe struggle but many of them failed.. Reservation for Tamil medium students and Women's also plays major discourage for English medium students and Boys.
Demotivate panren nu yarum nenaikatheenga..
itha nambi en life eh pochu.. Being depressed for 4 years and exams um fail..4 yr work ilama ipa romba struggle aaguren.Venumna one year work pogama padi ga then work join panitu padinga (mainly for boys)
Anubavathula solren.
And I'm sorry if I hurted someone for mentioning PTSM and Women'sreservation.. But it's bitter truth..
Steno padinga job ah vangunga 😂
@@StephenRaj-we6ewThalaivaree irukura competition ye pothum🙏
Ellarukum orey mari situations irukathu bro please ungaluku luck ileynalum aduthavangala demotivate pannathinga bcz evlovoo students ithula higher officers agirukanga whatever happen be positive guys and don't lose ur hope and study consistently 💥
@@ragavii616I'm not demotivating aspirants. I'm telling the fact.. 7 lakh people exams ezhuthuranga athula minimum 50000 achu exam ku prepare panranvanga irupanga.. Athula only 2000 to 3000 matum select panranga..athuvum 2 years once..Atleast vacancy increase or regular exams conduct panalam.. Athuvum ilathapa namaku tha problem.. Again saying kasta patu padicha post kedaikum.. Athu varikum neenga elamey sacrifice pana ready nu ithula erangunga...
Ipa irukara Aspirants oda maximum mananilai Stressed ah than iruku.. Elarumey kasta paduiranga.. Ana athuku yetha palan inga kami tha..
Ungaloda aim TNPSC thanna 18 age laiye preparation ah start panirunga.. College mudichuto Or job ah quit panito thayavu senju ithuku varathinga...
Correcta sonna same thing..exam clear panni pala varusham ayiruchu..still waiting for interview result..many seruppadi going still for me
En sir result romba letta varuthu exam eluthi result vara 6 th month aguthu sir
The system of Tamil or English (Option) could be implemented...students choice can be considered ..grp 4
Congratulations sir . TNPSC exams la Vacancies Increase Pannunga Sir
Congratulations.... sir........🎉🎉🎉 Neinga sonnathu annithum nadantha sari than sir.... thank you... valgavalamudan 🎉🎉🎉🎉
உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம் நீங்கள் சொல்வதை நிறைவேற்றினால் அனைத்து மாணவர்களும் பயன் பெறுவார்கள் நன்றி.
நாள் ஆக ஆக எங்களுடைய திட்டாங்களில் உற்சாகம் குறைகிறது விரைவில் முடிவுகள் வெளிட vendum🙏
Group 4 vacancy increase aaguma nu, tnpsc தலைவரிடம் கேளுங்கள்.
Yearly once group 4 exam conduct pannunga sir
Please increase group 4 vacancy sir
2026 vanga
Group 4 exam result seekiram poduga sir
Group 4 vacancy increase pannunga sir🙏🙏🙏
அந்த OMR sheet copy மட்டும் தரமுடியுமா 😂....
Increase group 4 vacancy
Exam ealuthinathum result seekiram kudunga athuve periya help
குரூப் 4 தேர்வு காலி பணியிடங்கள் அதிக படுத்தினால் நல்லா இருக்கும்.
.
Please increase group 4 vacant
Upsc ae 2 weeks result vidranga sir...but nenga panurathu romba late aaguthu and
Grp 1,2 and 4 orae year layae yaan vaikurenga...
Oru varusham grp1 vacha..adutha varusham grp 4 vainga...athuku adutha varusham grp 2 vainga ..ipdi vachengana... engalukku oru hope irukum..adutha Adutha varsaham nalla panuvom sir. Because oru exam ponalum adutha exam la engalala best koduka mudiyum sir
வாழ்த்துக்கள் தமிழ் நாடு வேலைவாய்ப்பு தேர்வானைய தலைவர் அவர்களுக்கு. கையூட்டு. இல்லாத. பணி. தேர்வா. இருந்தால். அது. உங்களுக்கும். அரசுக்கும். பெருமையும். புகழும். தரும். சிறப்பு. பதிவிக்கு.
Vacany increase pannunga sir gr 4 ku
Oru group 4 notification vittu jop la join panrathukulla 2 to 3 varusam aguthu athula result arulana adutha group 4 la jop adikirathukull light ah thaadi white ah agituthu ithulaium result varalana inime na padichi enna panna poran. Appdiye pass analum unakku vayasu agituchunu ponnu thara
Matranunga. Ippa engita kasum illa vayasum illa life ah pochu basu😔
We're waiting for the group 4 result .
தமிழ்நாடு அரசு TNPCS தலைவர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி Sir பனி சிறப்பாக அமையட்டும்
பணி
இது கேட்ட பிறகு கொஞ்சம் happy ah irukku ❤❤❤
Eppa Sami result a seekirama vidunga pothum vera onnume vendam
Sir, group 4 vegancy increase pannuga pls
20000 pannanum😢 appothan 140 ku la job kidaikkum
😂@@வாழுஇல்லவாழவிடு
Puriyala ? @@வாழுஇல்லவாழவிடு
ஆனாலும், உனக்கு இவ்வளவு இவ்வளவு ஆகாது😂
@@வாழுஇல்லவாழவிடு20,000 155+ venun
Result vara very late in TNPSC
Cut off la remba athigama iruku
Please go for some other job and simultaneously prepare for TNPSC exams and UPSC EXAMS. Now a majority of youngsters spoiling their life in the name of a headline "ASPIRANTS " . Everybody xan be ASPIRANTS, 1: 10,000 Can be the achiever . So don't waste you life by the PG degree of ASPIRANTS. It's a fake methodology among young generations. Please please please be cautious about your valuable future . Try at your best level, with a job in your hand .
Nenga study laam pana venam sir ehh upsc ssc mari computerised panunga palaya mari general English kondu vanga
Tnpsc exam hall la clock allowed pannunga. Appothan time manage panni elutha mudiyum
Sir please upsc , ssc within one month la result vidranga konjam neengalum develop agunga. Per year minimum oru call for aachu pannunga 🙏
Welcome Sir, Kindly increase job vacancy in Doctor Field especially Homoeopathy,In Tamilnadu there is very less vacancy for Homeopathy Doctors, esp MRB exam only 7 or 11 seat Vacancy providing in Homoeopathy Doctor in all over Tamilnadu, including all Caste & Disability quota, and all other category quota, There is no job for Homoeopathy Doctors in Tamil Nadu, B.H.M.S., Doctors are waiting more than 15 years, Kindly Govt helps to Homoeopathy Doctors.
Nee nallathu pannalanaalum nee pesarathula oru nambika varuthuya magaraja🙏
தமிழில் பேசியதற்கு நன்றி
Vacancy kamiya iruthalum paravala but yearly year exam nadakanum ....nermaya irukanum...
Tnpsc result viraivaka kodungal.year of passing next year akkuthu.1,2 3 month kul result podunga.❤❤❤ungalai nambi nangal engal life tholaithuvittom.
Group 2 first results vittu, group 4 result aprama vidunga. Group 4 la eppovum 1000 seats group 2 la pass panni poidranga, group 4 padikkira pasanga life than poguthu.
Thanks for asking valid questions ellarodaya pt of view la irundhu ketrukeenga govt exam naley verupa iruku indha delay nala
Kindly consider that one candidate should not allocated for 2 jobs simultaneously
Release results as per that 2 jobs spilt to 2 students not for the same one candidate at the same time
Sais academy sir 12 சிறப்பு தமிழ் important lesson pdf pottu vidunga sir
Post increase panuga sir......