Garments business to Best actor, நீங்க ஜெயிச்சிடீங்க சூர்யா - Tamil light

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.

Комментарии • 783

  • @prabhursp4785
    @prabhursp4785 2 года назад +225

    வெற்றியோ தோல்வியோ என்றும் உன் வழியில்
    ஒரு" ரசிகனாக"அல்ல
    உன் "தம்பியாக"
    HBD SURYA ANNA

  • @devasiva5886
    @devasiva5886 2 года назад +406

    🔥🔥🔥......சூர்யா அண்ணனுக்காக எவ்வளவு நேரம் ஆனாலும் வீடியோ பார்க்க காத்திருப்பேன்...Rolex வெறியன்...... 🔥🔥🔥

  • @naveennaveen1593
    @naveennaveen1593 2 года назад +104

    வாரணம் ஆயிரம் 2008
    இந்த movie யை என்னால மறக்கவே முடியாது
    அப்போ எனக்கு 18 வயசு
    1st love இந்த movie பாத்துட்டு அவளுக்காக நடு ரோட்டுல முட்டி போட்டு என்னோட love va சொன்னதும் அதுக்கு அவ மவுனமா சிரிச்சதும் இன்னும் என்னோட மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கு
    🥰🥰🥰🥰

    • @rkedits4137
      @rkedits4137 2 года назад +1

      @Raja K 🤣

    • @Suriya_ofl
      @Suriya_ofl 2 года назад

      @Raja K 🤭🤣

    • @dharanibalakrishnan9204
      @dharanibalakrishnan9204 2 года назад

      @Raja K 😂😂😂

    • @boopathirajag5343
      @boopathirajag5343 2 года назад

      கவுண்டர் பசங்களல்லாம் இப்படிதான் ரோட்டுல தண்ணிய போட்டு ஆடுறீங்களா

    • @mgjuyu5555
      @mgjuyu5555 2 года назад

      அவள் என்ன ஆனால்

  • @tamilselvan.k.0212
    @tamilselvan.k.0212 2 года назад +58

    மௌனம் பேசியதே. ❤️❤️ . My all time favourite Surya anna movie 😍

  • @sathiyarajm9006
    @sathiyarajm9006 2 года назад +56

    24 - Movie la Surya Oda Athreya Villan Character Romba Nalla irukkum 🔥😈

  • @villupuramguys358
    @villupuramguys358 2 года назад +25

    2000 TO 2010 SURYA ALL MOVIES VERA LEVEL HIT,,, அந்த SURYA திரும்ப வந்துட்டாரு 😇😎😍

  • @cherrynithya7747
    @cherrynithya7747 2 года назад +47

    Ayan and singam movie la Surya avargal dance enaku rombha pidikum 👍👍👍😊😊👌👌Surya cute my favourite hero 💐💐👍👍

  • @gethrajgethraj4948
    @gethrajgethraj4948 2 года назад +48

    நான் எதிர்பார்த்தேன் என் சகோதரா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூர்யா அண்ணா

  • @rajrio
    @rajrio 2 года назад +165

    From 1997" Surya to To 2022" Rolex sir"Still rocking acting, dedication, hardwork, Humanity one of best actor💪🏻👏🏻💥
    "Happy birthday Handsome Surya sir🥳👑"

    • @stephennedumbally3298
      @stephennedumbally3298 2 года назад +2

      😍🤝👏🏼🙌🏻🔥🔥🔥🔥🔥🔥🔥❤️❤️⚡️still young, handsome, hot and charismatic 😍🤝🔥💯❤️⚡️😍🤝👏🏼🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻❣️✨️✨️💥😘🥰💖🙏🏼🥳🤩💎🫂❤‍🔥

    • @ea-us7bj
      @ea-us7bj Год назад +1

      Only surya fans are praising , others don't even consider abt him

  • @SivaKumar-hj1ew
    @SivaKumar-hj1ew 2 года назад +41

    எல்லா படமும் பிடிக்கும் தனிப்பட்ட முறையில் பிடித்த படம் .மாயாவி.

  • @kannanmnkt
    @kannanmnkt 2 года назад +24

    7am arivu,24,NGK Different acting skills and impressive characters of Suriya anna movies.

  • @SakthiSakthivel-nd3ym
    @SakthiSakthivel-nd3ym Год назад +8

    சூர்யா நடிச்சதுல எனக்கு புடிச்ச படம் உன்னை நினைத்து One of best inspiration movie in All love failures .....🔥

  • @mithusings4750
    @mithusings4750 2 года назад +4

    ஒவ்வொரு நடிகரும் தான் சினிமாவில் சாதிக்க நிறையவே கஷ்டப்பட்டிருக்கிறார்கள். அந்த வகையில் அண்ணன் சூர்யா அவர்களும் மெனக்கெட்டு உழைத்து வாரணம் ஆயிரம் படத்திற்கு பிறகு 2வது முறையாக சூரரைப் போற்று படத்திற்காக தேசிய விருது வாங்கவிருக்கிறார். சிங்கம் படத்திற்கு பிறகு அவருக்கு கிடைத்த மிகப் பெரிய உச்சம் சூரரைப் போற்று.
    அடுத்த வருடமும் ஜெய் பீம் படத்திற்காக மற்றுமொரு தேசிய விருது காத்திருக்கிறது. 💖💖💖💖💖💖.

  • @shanedaniel4068
    @shanedaniel4068 2 года назад +128

    You missed 'Pithamagan' ....Surya's Performance was Lit 💥

  • @naveenshanmugam9322
    @naveenshanmugam9322 2 года назад +47

    Suriya sir + Harris jayaraj = Album HIT💥
    Happy birthday sir🥳

  • @aariandsanamfanboy6401
    @aariandsanamfanboy6401 2 года назад +159

    என்னதான் சேது படத்திற்கு கதை, திரைக்கதை பாலா வாக இருந்தாலும்...
    "சேது" படம் மற்றும் விக்ரம்னு ஒரு நடிகர் அறிமுகம் படுத்தி வெச்சது *சிவக்குமார் ஐயா* அவர்கள் தான்..❤️❤️❤️🔥🔥

    • @Vadakkupattiramasamy_76
      @Vadakkupattiramasamy_76 2 года назад +3

      ஆமா'டா.... இப்படியே ஆளுக்கு தகுந்த மாதிரி ஜால்ட்ரா'வும் video'வுக்கு தகுந்த மாதிரி comment'டும் போடுங்கடா.... இதே விஜய் spl video'ல விஜய் தான் தன்னுடைய *"நேருக்கு நேர்"* (1997) & *"Friends"* (2001) மூலம் சூர்யாவை பெரிய Hero'வாக்கினார்'னு சொல்லுவீங்க.... நீங்கல்லாம் நல்லா வருவீங்க டா 😏😏😏😏🙌🏻

    • @renosingle5702
      @renosingle5702 2 года назад +2

      Mm

    • @jonjones18
      @jonjones18 2 года назад

      @@Vadakkupattiramasamy_76 Anil koodhi mavane val theriudhu da thayoli mavane

  • @fathimafarzana4239
    @fathimafarzana4239 2 года назад +31

    Epitome of acting, mass, class, philanthropy: Suriya ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥 Happy birthday nadippin nayakane 🤩

  • @melvinmandyraj4775
    @melvinmandyraj4775 2 года назад +10

    Ella movisum sonninga...jillunu oru kaathal movie solla maranthutinga...myn all time fav movie...HBD Surya sir...♥️

  • @CK-ef3qo
    @CK-ef3qo 2 года назад +35

    வாழ்த்துக்கள் சூர்யா சார் ❤ எனக்கு சூர்யா சார் நடித்த ஏழாம் அறிவு திரைப்படம் ரொம்ப ரொம்ப பிடிக்கும் ப்ரோ ❤

  • @D.T.V.MusicChannal
    @D.T.V.MusicChannal 2 года назад +22

    எனக்கு சூர்யா அண்ணா நடிச்ச சிங்கம் படம் ரொம்ப பிடிக்கும்

  • @samvel9822
    @samvel9822 2 года назад +21

    அஜித் சார் மற்றும் சூர்யா அண்ணா ரசிகன் என்றும் வாடிவாசலுக்காக மிக ஆவலோடு காத்திருக்கிறேன் 💥🥳🔥

  • @bossgandy
    @bossgandy 2 года назад +16

    Congrats to Surya on winning the much deserved award. My fav Surya film is "Vaaranam Ayiram". I want to see him in a classy role like that again

  • @d_luffy.__
    @d_luffy.__ 2 года назад +20

    Ghajini&ayan all time favourite of Suriya anna and HBDsuriya anna ❤️❤️

  • @Ak20231
    @Ak20231 2 года назад +20

    You missed 7th sense, 24 totally different concept 🔥 and ET was a good entertainer movie! Many liked it 😍

  • @vijideva1324
    @vijideva1324 2 года назад +32

    Surya best actor and Great person 😍😍

  • @mr.world...5823
    @mr.world...5823 2 года назад +8

    சூர்யா நடித்த படங்களில் எனக்கும் மிகவும் பிடித்தது நந்தா💐💐💐👌

    • @boopathirajag5343
      @boopathirajag5343 2 года назад

      விஷம் வைத்து கொன்னுடுவாங்களே

  • @Jamu723
    @Jamu723 Год назад +2

    அகரத்தின் சிகரம் ❤ கல்வி தருகின்ற கடவுள் ❤perfect gentleman ❤

  • @arunmozhi8258
    @arunmozhi8258 2 года назад +9

    Suriya is always eligible to national award. Because his acting is very superb

  • @kriskr8178
    @kriskr8178 Год назад +6

    Surya is far better than Vijay and Ajith, He chooses different scripts brilliantly and risks himself to achieve grand success in his career

  • @aariandsanamfanboy6401
    @aariandsanamfanboy6401 2 года назад +41

    எனக்கு சூரியா ஒட படங்கள் புடிச்சடு:
    1. வாரணம் ஆயிரம்(❤️❤️❤️)
    2. 7 ஆம் அறிவு
    3. சிங்கம்
    4. சூரனரப் போற்று
    5. காக்க காக்க

  • @aps3176
    @aps3176 Год назад +3

    Surya+Harrish every movie awesome....

  • @fredolinasi2976
    @fredolinasi2976 2 года назад +15

    வாரணம் ஆயிரம் ALL TIME FAVIORATE

  • @gva3919
    @gva3919 2 года назад +21

    'பிதாமகன்' படத்தை விட்டுட்டீங்களே, எனக்கு மிகவும் பிடித்த படம்னு டைப் பண்றதுக்குள்ள நீங்களும் சொல்லிட்டீங்க சகோ. அந்த படத்திற்கே அவருக்கு தேசிய விருது வந்திருக்க வேண்டியது. சக்தியாக மனுஷன் வாழ்ந்திருப்பாப்ல! படம் முழுக்க ஜாலியா இருந்துட்டு கடைசில கண் கலங்க வச்சிருப்பார். கலெக்டரிடம் அழும் காட்சியெல்லாம் மிக யதார்த்தம்.

  • @naveeneditz7728
    @naveeneditz7728 2 года назад +9

    Ayan, Mounam Pesiyadhe, Aaru, singam, soorarai pottru 🤘🤩

  • @iamnacho3091
    @iamnacho3091 2 года назад +14

    Oscar Naayagan 💥🔥 Pride of Time Cinema 💯

  • @vinubalan1008
    @vinubalan1008 2 года назад +3

    நீங்க சொன்ன மாதிரி தான்.. நடிகர்கள் தங்களது நடிப்பை முழுமையாக சிறந்த இயக்குனரிடம் அற்பணித்தால் போதும்.. அந்த நடிகனின் உண்மையான வெற்றியை.. காண..❤️

  • @kovaikadalaimittai1927
    @kovaikadalaimittai1927 2 года назад +3

    எனக்கு சூர்யா சார் படங்கள்ல ரொம்ப பிடிச்ச படம் காக்க காக்க வாரணம் ஆயிரம் நந்தா அயன் சிங்கம்

  • @Singlebabh
    @Singlebabh 2 года назад +5

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் தேசிய நாயகனே ❤️ எங்கள் சூர்யா அண்ணா ❤️

  • @murugadoss3567
    @murugadoss3567 2 года назад +13

    I am proud of Suriya life story ❤️❤️ 🌟 🙏

  • @thamil3197
    @thamil3197 2 года назад +5

    Naa 7th padikrapa ayan mve vanchu.... Apa paathutu... Andha oor oora sutharthu area la getha irkarthu... Love aprm nalla style aavum irpapla adhula.... Idhe mari namaku oru life irntha jly ya irkulanu chinna pulla thanama nerya time frnds ta pesirka.... So ayan all time fvrt mve... And surya sir also all time most fvrt actor 🖤

  • @robinsayangku7064
    @robinsayangku7064 2 года назад +8

    I'm Surya Very Big Fane bro..I'm from Malaysian..My real life Super Hero Surya Anna thaan..Surya pola Oru Super Herovum illa&Surya pola Oru Nalla manasu Ulla manithanum illa bro ☝️👌👍🤝💪🙏

  • @RiyasRiyas-ly7we
    @RiyasRiyas-ly7we 2 года назад +5

    Pitha magan favorite ❤ suriya performance ultimate

  • @sunilraj-lf6tl
    @sunilraj-lf6tl 2 года назад +40

    Proud to be an suriya Anna rasigan 🥰💯🔥

  • @Assasin293
    @Assasin293 2 года назад +27

    Happy birthday Suriya sir one of our iconic kollywood star ⚡⚡🔥🔥🔥
    Bala gvm and kv ananth + Suriya +Harris + Yuvan = 😍😍😍😍😍🔥
    Varanam ayiram all time favorite
    Rolex 🔥🔥💯💯💯💯🔥🔥⚡

  • @p.abiraman175
    @p.abiraman175 2 года назад +10

    Rajinj sir a vida Dance la Suriya sir evlavo paravalla. HBD Suriya Sir 🎂💐🥳🎉🎁🕯 Neenga national award win pannadhula Romba Happy sir

  • @chennaitamilans9807
    @chennaitamilans9807 2 года назад +8

    Suriya mattum nadikama irunthuruntha ..ipadi oru action hero best movies la vanthurukathu 💝🤩🔥🔥🤗..as a thalapathy veriyan a solran 😍

  • @yaswanthyas6695
    @yaswanthyas6695 2 года назад +14

    Enakku surya voda all time favourite padam RATHTHA SARITHIRAM. BEST POLITICAL MOVIE ❤❤❤

  • @vennilavennila6593
    @vennilavennila6593 2 года назад +4

    Surya Anna is good human being 🥰🥰🥰🥰

  • @vijayraj3484
    @vijayraj3484 2 года назад +10

    ஜெயபீம் One And Only My Favourite Movie..🔥

  • @petchiammalraja6580
    @petchiammalraja6580 2 года назад +10

    Nadigar thisagam "Sivaji" + Ulaga Nayagan "kamal" = Nadippin Nayagan "surya" 🔥🔥🔥🔥

  • @12fmohammedriluvan.m86
    @12fmohammedriluvan.m86 2 года назад +9

    24is my favourite
    Congratulations for the hero of,for peoples suriya sirr ❤️❤️

  • @RajaRaja-wg6mt
    @RajaRaja-wg6mt 2 года назад +5

    எனக்கு மிகவும் பிடித்த படம்
    நந்தா
    காக்கா காக்கா
    கஜினி
    வாரணம் ஆயிரம்
    அயன்

  • @sharescreens1303
    @sharescreens1303 2 года назад +18

    I am a vijay fan but I love a surya acting

  • @shandestmannankar1771
    @shandestmannankar1771 2 года назад +5

    நான் விஜய் ரசிகன்
    சூர்யா அவர்களின் பிடித்த படம் காக்க காக்க my favorite film🎬🎬🎬🎬🎬🎬🎬🎬

  • @shebin7431
    @shebin7431 2 года назад +18

    Vaaranam ayiram is the 1st film I saw in theatre. Athu tha all time favourite & many more of his films after & before that 😍

  • @lokeshs1374
    @lokeshs1374 2 года назад +7

    Enakku Surya voda alltime favourite, "Kaakha Kaakha" movie thaan 🔥🔥🔥

  • @pkc1210
    @pkc1210 2 года назад +8

    மௌனம் பேசியதே....நல்ல படம்

  • @sathiskumard571
    @sathiskumard571 2 года назад +7

    சூர்யா ஒரு அருமையான நாடிகர்😎

  • @naveenjayaprakash3414
    @naveenjayaprakash3414 2 года назад +13

    Ennoda best motivational movie soorarai potru......🔥🔥🔥

  • @jonjones18
    @jonjones18 2 года назад +8

    My favourite Suriya anna movies
    Vaaranam aayiram
    Sillunu oru kadhal
    Jai bhim
    Soorarai pottru
    Ratha sarithiram
    & Everything
    Happy birthday na.. u are the role model to everyone like me.. do awesome love u na ❤️

  • @whalemurugun
    @whalemurugun 2 года назад +105

    Ratha Sarrithiram, one of the underrated performance by Surya Sir.!! Endha scene'la Surya'va pathalum oru veri theriyum. Box office flop dhan, still Vera level la irukum

    • @subashm.s5228
      @subashm.s5228 2 года назад +2

      Bro ratha sarithiram movie vantha time sari illa ippo vanthiruntha padam sema hit agirukum

    • @sanjayvijay9230
      @sanjayvijay9230 Год назад

      Bro indha padam vandhadhu paadhi peruku therila bro😕😕😕

  • @hollywoodtamilan1066
    @hollywoodtamilan1066 2 года назад +14

    Singam 2 Is Better than Singam 1 🙄 Singam 2 is One of the best Block Buster Movie

  • @vijaysvlogs1169
    @vijaysvlogs1169 2 года назад +28

    Bro Neenga GV.Prakash ku video potrundha innum nalla irukum.Bcoz avar thaan thannoda hardworkku recognition kedaikalanu romba varutha patutu irundhar.Surya already awards vaangirukar.Please make a appreciation video for GV prakash also

  • @doostechcrafts3914
    @doostechcrafts3914 2 года назад +48

    I am happy that the movie won 5 awards but I am really disappointed, because the Vijay Kumar and virumandi who are the dialogue writers of soorarai potru didn't get any award

  • @user-dz6fr4sx6n
    @user-dz6fr4sx6n 2 года назад +18

    Happy birthday Surya his a good actor

  • @NaveenKumar-so9vi
    @NaveenKumar-so9vi 2 года назад +3

    AYAN all time favourite movie ❤️

  • @aswinimba2708
    @aswinimba2708 2 года назад +2

    Vaaranam aayiram,kaka kaka,pidhamagan,ayan and first rendum all time fav

  • @k.ramkumar5386
    @k.ramkumar5386 Год назад +2

    சிங்கம், அயன்...🔥🔥🔥🔥🔥🔥

  • @Karnan582
    @Karnan582 2 года назад +3

    வாடி வாசல் வாயிலாக மீண்டும் தேசிய விருது பெற வாழ்த்துக்கள்

  • @nagarajknagu-ur3eb
    @nagarajknagu-ur3eb 2 года назад +6

    Proud to be a suriya Sir fan from karnataka ❤️

  • @fanofmylifeab4087
    @fanofmylifeab4087 2 года назад +5

    Who else remember surya sir's dance in yemma yemma kadhal ponama song

  • @greenfarmentertainment
    @greenfarmentertainment 2 года назад +3

    Suriya Sir and Rolex Sir 🥰🥰🥰

  • @suppurajsuppuran9637
    @suppurajsuppuran9637 2 года назад +3

    Surya is a responsible person. Rolex sir 😎😎😍😍😍😍😊😊😊

  • @sathiyarajm9006
    @sathiyarajm9006 2 года назад +7

    நம்ம ஜெயிச்சிட்டோம் மாறா...🔥😎

  • @tamil.movies8915
    @tamil.movies8915 2 года назад +25

    Wish you many more Happy returns of the day Surya sir❣️❣️❣️❤❤

  • @sivadhanapal9609
    @sivadhanapal9609 2 года назад +4

    My all-time favourite Sillunu Oru Kadhal

  • @arunadaikkalam3337
    @arunadaikkalam3337 2 года назад +4

    உண்மையான நடிகர்,மாமனிதர், நடிப்பின் நாயகன்... 😎

    • @boopathirajag5343
      @boopathirajag5343 2 года назад

      நடிப்பின் நாயகனிடம் ஒரு வேண்டுகோள் வன்னியர் குலத்தை இழிவுபடுத்தி ஜெய் பீம் படம் நடித்த சூர்யாவுக்கு 2015 கோகுல் ராஜ் படுகொலை நினைவு இல்லை கொங்கு வேளாளர்களால் நாக்கு அறுத்து தண்டவாளத்தில் சாதியால் கொலையுண்ட கோகுல்ராஜ் கொலை பற்றி திரையில் நடிப்பாரா உங்கள் சூர்யா ஏனெனில் அவர் கொங்கு வேளாளர் கும்ப கலசம் வைத்து படம் எடுத்தது போல் தீரன் சின்னமலை போட்டோ வைத்து உங்கள் சூர்யாவை கோகுல்ராஜ் கொலை வழக்கை பற்றி எடுக்க சொல்லுங்க மாட்டார் ஏனெனில் அவருக்கு அவர் சாதி முக்கியம் நாங்கள் தான் பாவிகள்

  • @shibudoss1722
    @shibudoss1722 2 года назад +4

    Mounam pesiyathe is my favorite movie of Surya ❤❤❤

  • @Dina_pandian
    @Dina_pandian 2 года назад +2

    Happy bday Surya sir.... congratulations for your's big achievement......Ayan is my fav surya sir movie ......

  • @pandiyanmohandoss7882
    @pandiyanmohandoss7882 2 года назад +1

    Enaku Mounam Pesiyathe Movie Than All Time Favourite 😍

  • @joeldevaanbu515
    @joeldevaanbu515 2 года назад +4

    Anjaan is the best movie and a great example for friendship

  • @Developer_body
    @Developer_body 2 года назад +16

    நீங்கள் ஒரு நல்ல பேச்சாளர்🔥🔥💡 நல்ல நல்ல கருத்தையும் எடுத்து சொல்கிறீர்கள் 👍

  • @TamilLust
    @TamilLust 2 года назад +8

    SuriYa Era Begin 🎊🥰🔥

  • @cinemarasigan3068
    @cinemarasigan3068 2 года назад +7

    SURIYA SIR MASS 💯🔥💥

  • @naveenrajakumars2117
    @naveenrajakumars2117 2 года назад +15

    Proud to be Surya fan 😻🫶🏻

  • @SilentsSongs
    @SilentsSongs 2 года назад +3

    Mounam Peasiyadhe my favorite.

  • @pragadheeshsomasundaram6275
    @pragadheeshsomasundaram6275 2 года назад +4

    Ayan singam gajini my favourite movie

  • @dineshpoornaanand1527
    @dineshpoornaanand1527 2 года назад +4

    Singam padam ninaichale goosebumps agudhu bro

  • @gmr6881
    @gmr6881 2 года назад +15

    Vijay, Ajith ,enna evara pathi video podu Surya sir..... Tamil cinema ku kedacha gift 🤗🔥🔥🔥🔥

  • @nganimals3
    @nganimals3 2 года назад +22

    ஏழாம் அறிவு படம் சொல்லவில்லை 😮😮😮😮😮😮😡😡🔥🔥🔥🔥🔥

  • @strikingspartans9023
    @strikingspartans9023 2 года назад +2

    மௌனம் பேசியதே ❤️

  • @agnessharon9440
    @agnessharon9440 2 года назад +2

    Awesome updated about my favourite actor Surya...thank you so much bro..Keep up your good work..🙏🙏🙏

  • @Magesh700
    @Magesh700 2 года назад +3

    ஒருவேளை சினிமாத்துறைக்குள் வராமல் போயிருந்தால் தமிழ்நாடு ஒரு தொழிலதிபரை பெற்றிருக்கும்

  • @K_K_MASS
    @K_K_MASS 2 года назад +18

    Happy birthday Surya Anna ❤️❤️❤️

  • @mdfarhaan33
    @mdfarhaan33 2 года назад +9

    Soorarai pottru🔥🔥💥

  • @VishnuVarthan-ZappyLad
    @VishnuVarthan-ZappyLad 2 года назад +11

    actually Too late award
    Vaaranam Aayiram Padathukey vaangirukanum Missed
    But Really Happy

  • @ItSCharaan
    @ItSCharaan 2 года назад +4

    Waiting eagerly for blockbuster line ups of 🔥 Surya ⚡

  • @masskesavan9139
    @masskesavan9139 2 года назад +1

    இப்போ தெரியுதா யாரு எங்க அண்ணா என்று🔥🔥🔥 சூர்யா அண்ணா டா 🔥🔥🔥

  • @loganathan3266
    @loganathan3266 2 года назад +10

    மாங்கா பாய்ஸ் யாராவது இருக்கிங்களா 🍋🍋🍋🍋 சூர்யா தமிழ்நாட்டில் நடமாட முடியாது 🤣😂😂 FANS யாரென்று தெரிகிறதா இவன் தீ 🔥 என்று புரிகிறதா 💪💪💪

    • @boopathirajag5343
      @boopathirajag5343 2 года назад

      அப்படியாங்க சரிங்க போய் உங்கள் சூர்யாவுக்கு கோகுல்ராஜ் என்ற இளைஞர் நாக்கு அறுத்து தண்டவாளத்தில் சாதியால் கொலையுண்டது பற்றி பேச தெரியாது படம் எடுக்காத அவருக்கு தைரியம் இல்லை வன்னியர் பற்றி கும்ப கலசம் வைத்து படம் எடுத்தது போல் தீரன் சின்னமலை போட்டோவை வைத்து கோகுல்ராஜ் என்ற இளைஞர் கொலையுண்ட வரலாற்றை எடுக்க தைரியம் இருக்கா நான் உங்கள் தலைவனை மரியாதை குறைவாக பேசவில்லை உங்களை மரியாதை குறைவாக பேசவில்லை அவருக்கு அவர் சாதி முக்கியம் அவரும் நம் தமிழக முதல்வர் மாதிரிதான் பழங்குடியினர் வீட்டில் கோரிக்கை ஏற்று வீட்டிற்கு சென்ற முதல்வருக்கு புது தட்டு புது தம்ளர் உடன் இட்லி தோசை என்று வித விதமாக உணவு பரிமாறப்பட்டது புது தட்டு புது தம்ளர் உடன் இட்லி தோசை என்று வித விதமாக உணவு எங்கு வாங்கப்பட்டது தலைவரே என்று நெட்சன்கள் கேள்வி எழுப்பினார்கள் உண்மையில் முதல்வர் பழங்குடியினர் வீட்டில் சமைத்த உணவை உண்டரா இல்லை ஓட்டலில் சாப்பாடு வாங்கி வந்து உண்டாரா போய் கேளுங்கள் இது போல்தான் எல்லா யோக்கியன்களும் திரையில் நடிப்பவர்களுக்கு நேரில் நடிக்க தெரியாத என்ன?

    • @boopathirajag5343
      @boopathirajag5343 2 года назад

      கவுண்டர் பசங்களல்லாம் ஏழைகளை மதிக்கமாட்டாங்க கேவலமாக பேசுவீர்கள் நாங்கள் உம்மை வாங்க போங்கனாலும் பதிலுக்கு தரைகுறவாக பேசுவீங்க அதானே உங்களுக்கு மரியாதை என்பதே தெரியாது

  • @IrfanMN3
    @IrfanMN3 2 года назад +4

    My favourite suriya na... fan from SRILANKA 🇱🇰