தஞ்சை பெரிய கோவிலை விட மிக பழமயான கோவில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளது அதுதான் வாலிகண்டாபுரம் வாலீஸ்வரர் கோவில் மிகவும் பிரமாண்டம் ஆனால் இக்கோவிலை அரசாங்கம் பராமரிகவில்லை நீங்கள் தான் இதை வெளியே கொண்டு வர வேண்டும் இபடிக்கு உங்கள் பாசமிகு follower❣️❣️❣️
அந்த நடவாவி கிணற்றின் நுழைவு வாயில் பிரம்மிக்க வைக்கும் அளவிற்கு மிகவும் அழகாக கலைநயம் மிக்கதாக காணப்படுகிறது 😍😍😍😍❤️❤️❤️👍👍👍 கிணற்றின் அமைப்பை கூற வார்த்தைகள் இல்லை 😊😊👍👍!!! பிரம்மாண்டமாக இருக்கிறது 😀😀😀👍👍👍👍
எங்கள் ஊரில் பள்ளி படை உள்ளது....ஆனால் இன்று அது விக்ரபாண்டிஸ்வரர் & செண்பகவல்லி அம்மன் கோவில் ஆக உள்ளது... இடம்: வீரவநல்லூர், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம். நானும் பல youtubers சொல்லி பார்த்தேன். செவி சாய்ப்பதாக..இல்லை ஏனோ.....?
அண்ணா தயவு செய்து அப்படியே திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் பிரம்மதேசம் கிராமத்தில் பழைய கற்கால கோயில் உள்ளது.. அதையும் வந்து பார்த்து வீடியோ போடவும்
நண்பா மின்னஞ்சலை பார்கவும், இன்று நான் அந்த கோவில் உள்ளே சென்று வந்தேன் வியந்து விட்டேன் குறைந்தது 500 வருடங்கள் பழமையான தஞ்சை சோழர்களின் வெள்ளை மாளிகை நண்பா...
@@SHRI-d7s அன்பரே எனக்கு வரலாறு அவ்வளவாக தெரியாது இப்போது தான் தெரிந்து கொண்டு வந்துள்ளேன். நான் இன்று சென்ற இடம் google map ல் கூட இல்லை வரலாறு தொடர்பான நபர்கள் தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்.
@@SHRI-d7s தயவுசெய்து சோழர்கள் ஆட்சி வீழ்ந்தது என்று சொல்லாதீர்கள். நாம் தான் அவர்களை வீழ்த்தி விட்டோம் என்னைப் போன்ற பலருக்கு வரலாறு வரலாறு தெரியாத காரணத்தால். நாம் வரலாற்றை மறந்ததால் தான் இன்று நாம் யார் என்று தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
ஏன் இப்போ நேர்ல போய் விளக்க மாட்டீங்க you will become money based mind. It will be affected future of your true fan base. கொஞ்ச நேரம் ஒதுக்கி நான் சொன்னதை சிந்தித்து பாருங்கள் கர்ணா.
நான் நேரில் போகவில்லை என்று பார்த்தீர்களா அய்யா 😒 சொல்வது எளிது ✌🏼 அனைத்து இடங்களுக்கும் பயணிக்க இயலாது, ஆனால் அனைத்து வரலாற்றையும் சொல்ல ஆசைப்படுகிறேன். காத்திருங்கள் தொலைதூர பயண காணொளிகள் வந்துகொண்டிருக்கிறது…
தஞ்சை பெரிய கோவிலை விட மிக பழமயான கோவில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளது அதுதான் வாலிகண்டாபுரம் வாலீஸ்வரர் கோவில் மிகவும் பிரமாண்டம் ஆனால் இக்கோவிலை அரசாங்கம் பராமரிகவில்லை நீங்கள் தான் இதை வெளியே கொண்டு வர வேண்டும் இபடிக்கு உங்கள் பாசமிகு follower❣️❣️❣️
அந்த நடவாவி கிணற்றின் நுழைவு வாயில் பிரம்மிக்க வைக்கும் அளவிற்கு மிகவும் அழகாக கலைநயம் மிக்கதாக காணப்படுகிறது 😍😍😍😍❤️❤️❤️👍👍👍 கிணற்றின் அமைப்பை கூற வார்த்தைகள் இல்லை 😊😊👍👍!!! பிரம்மாண்டமாக இருக்கிறது 😀😀😀👍👍👍👍
மிகவும் ஒரு அருமையான பதிவு அண்ணா
அருமையான பதிவு
Useful information👏👏👏
Na ippa intha place la tha iruka ...aprm na antha koviluku poiruka🥰
Thiruvellarai Perumal kovil visit pannu bro historical temple
Well shown video. Good 👍
எங்கள் ஊரில் பள்ளி படை உள்ளது....ஆனால் இன்று அது விக்ரபாண்டிஸ்வரர் & செண்பகவல்லி அம்மன் கோவில் ஆக உள்ளது...
இடம்: வீரவநல்லூர், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம்.
நானும் பல youtubers சொல்லி பார்த்தேன். செவி சாய்ப்பதாக..இல்லை ஏனோ.....?
Nengale podunga bro channel open pani
மிக அருமை💖
Anna please neraiya Vaishnava history, Vaishnava kovil pathi podunga,
Enga ooru 😍😍😍
keep going bro, learning more
Nan Kadavula Movie la vanthu irukku bro intha Edam... Inside kuda pottu irukkanga
Super sir😍😍
Way of well very nice
Super good job👍
Naan kadavul movie LA indha kinaru pathurukiren anna
Na kanchi varathar varum pothe periya festival nadakom ...kenaru ulla nanum poi irukka
Peculiar Well. Thank you for the Video 👍
Nice
அண்ணா திருவண்ணாமலை வரலாறு பத்தி சொல்லுங்க plz
Intha suttru payanam video podunga
evaan appan kettu nathu, nama thaa pottu vachirukanunga🤷🏽♂️🙆🏽♂️thank you bro ❤️⭐✌️
😒
Unga bgm ennaku pidikum
Mee too
Vara Vara odambu yaeritae poghudhu bro unghaluku. Odamba kavanigha bro
Bro thirumalai nayakar mahal aa veachu oru vedio potturukkiga athu comment box la oru vichayam potturukkea atha paruga
Bro, sivagangai district la kovanur ennum oorula 1st murgan temple irukku, atha pandiyan mannanala kattina kovil, athai aaivu seithu solla mudiuma. athuvum historical temple than.
BRO BACKROUND TUNE VANUM
Naan Kadavul Movie shooting place
My native place
அண்ணா தயவு செய்து அப்படியே திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் பிரம்மதேசம் கிராமத்தில் பழைய கற்கால கோயில் உள்ளது.. அதையும் வந்து பார்த்து வீடியோ போடவும்
ruclips.net/video/0G_FZHaw6kE/видео.html
😢இதேபோல ஒரு கிணறு இத்தாலி நாட்டில் சார்டினியா என்னும் இடத்தில் உள்ளது! Santa Chirstina well என தேடிப்பாருங்கள்?
Excellent karna
Anna Thoothukudi district la tiruchenthur pakathula meignanapuram s.t Paul's Church pathi video make panuga this chruch 200 years old 227 feet
❤
எப்போ எனக்கு அந்த background music link அனுப்பலையோ அன்றில் இருந்து காணொளி பார்ப்பது இல்லை
Bro ninga poii video podunga bro adhan pakka nalla irukum ...😔
இந்த இடம் நான் கடவுள் படத்துல வரும்
ஆமாம்
Anna mantralayam Kovil patri sollunga
Ok
❤️❤️❤️
நண்பா மின்னஞ்சலை பார்கவும், இன்று நான் அந்த கோவில் உள்ளே சென்று வந்தேன் வியந்து விட்டேன் குறைந்தது 500 வருடங்கள் பழமையான தஞ்சை சோழர்களின் வெள்ளை மாளிகை நண்பா...
கண்டிப்பாக
சோழர்களின் ஆட்சி வீழ்ந்து 700 வருடங்கள் மேல் ஆகிறது அன்பரே..
@@SHRI-d7s அன்பரே எனக்கு வரலாறு அவ்வளவாக தெரியாது இப்போது தான் தெரிந்து கொண்டு வந்துள்ளேன். நான் இன்று சென்ற இடம் google map ல் கூட இல்லை வரலாறு தொடர்பான நபர்கள் தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்.
@@SHRI-d7s தயவுசெய்து சோழர்கள் ஆட்சி வீழ்ந்தது என்று சொல்லாதீர்கள். நாம் தான் அவர்களை வீழ்த்தி விட்டோம் என்னைப் போன்ற பலருக்கு வரலாறு வரலாறு தெரியாத காரணத்தால். நாம் வரலாற்றை மறந்ததால் தான் இன்று நாம் யார் என்று தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
@@karuppuoli825 சோழர்கள் பற்றிய சுருக்கமான காணொளி..
ruclips.net/video/Q-V_BQzLPMw/видео.html
ஏன் இப்போ நேர்ல போய் விளக்க மாட்டீங்க you will become money based mind. It will be affected future of your true fan base. கொஞ்ச நேரம் ஒதுக்கி நான் சொன்னதை சிந்தித்து பாருங்கள் கர்ணா.
நான் நேரில் போகவில்லை என்று பார்த்தீர்களா அய்யா 😒 சொல்வது எளிது ✌🏼 அனைத்து இடங்களுக்கும் பயணிக்க இயலாது, ஆனால் அனைத்து வரலாற்றையும் சொல்ல ஆசைப்படுகிறேன். காத்திருங்கள் தொலைதூர பயண காணொளிகள் வந்துகொண்டிருக்கிறது…
@@TamilNavigation மிக்க நன்றி நண்பரே
10th july nagalum ponom
Arputham
🙂
🙏🙏🙏🙏🙏
Bro itha vanchu oru movie kuta etuthutanga
What movie
Praveen Mohan already shown this Temple
Hmm
bro🙏🙏
🫡
Vara vara RUclips maranthittinga pola karna....ennanga ipdi panringa ....
Mannikkavum, ini weekly Videos vantrum
@@TamilNavigation apram innoru request bro... video length illa bro ippa lam....
Request: please visit Tirupudaimaruthur Naarumpoo nathar Temple, ambasamudram Taluk, Tirunelveli.
Intha Kovil oru 1500 year old temple bro...intha Kovil la samana kaluvetram drawing iruku bro....
Please explore and visit our village...enga ooru suthi motham 12 old temples iruku bro.... please bro visit 🙏
ஆதித்த கரிகாலன் சோழர்களின் அபிமன்யு"ruclips.net/video/026F7ZSHdUU/видео.html
Thambi ungaloda videos 2 years ah follow pandre... Ippo pandradhilla yenna unga pechula commercial kalandhudichi appuram neraya attitude iruku
Bro thirumalai nayakar mahal aa veachu oru vedio potturukkiga athu comment box la oru vichayam potturukkea atha paruga
❤