MUTHU KUMARAN MASS SPEECH | BIGG BOSS TAMIL 8 UNSEEN | Mathi Explorer

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • MUTHU KUMARAN MASS SPEECH | BIGG BOSS TAMIL 8 UNSEEN | Mathi Explorer

Комментарии • 315

  • @malaganesan262
    @malaganesan262 2 дня назад +419

    Biggboss தளத்தை ஐ பயன்படுத்திக் கொள்கிற முதல் நபர் முத்து

  • @GopalaKrishnan-ty6tq
    @GopalaKrishnan-ty6tq 2 дня назад +432

    தமிழ் தொலைக்காட்சியில் நீண்ட நாட்களுக்கு பிறகு சிறப்பானதொரு தமிழ் பேச்சு

    • @dhinafenick734
      @dhinafenick734 2 дня назад +9

      Aana telecast pannala Narapayaluga

    • @paulchinna
      @paulchinna 2 дня назад

      @@dhinafenick734 Vijay sethupathi sir paarkkum varai share pannunga...avar than thamizh pechil entertainment panna sonnaar....

  • @masanikumar1396
    @masanikumar1396 2 дня назад +192

    தமிழ் கேட்கும் போது உடம்பெல்லாம் புல்லரிக்குது எனக்கு மட்டும் தானா கமெண்ட் பண்ணுங்க

    • @chitravts2154
      @chitravts2154 День назад +1

      Tamizhan yellorukum ippadi than irukum thozha

    • @AnjaliAnjali-qc1je
      @AnjaliAnjali-qc1je День назад

      It's me naanum MA tamil mudichirukken

    • @vallipurammoorthy8223
      @vallipurammoorthy8223 День назад

      இதை கேட்டும் பார்த்தும் உடம்பு புல்லரிக்காதவன் தமிழன் அசல் வித்தாக இருக்கமாட்டான்

    • @anandkumarcoimbatore5555
      @anandkumarcoimbatore5555 20 часов назад

      கலைஞர் வசனம்

    • @Pranith734
      @Pranith734 17 часов назад +1

      Ama

  • @vsvs732
    @vsvs732 День назад +187

    யாரெல்லாம் முத்து அண்ணா டைட்டில் வின்னர் ஆகணும்னு நெனைக்கிறிங்கலோ அவங்க ஒரு லைக் போடுங்க ❤❤

  • @KITCHATALKS
    @KITCHATALKS День назад +122

    என்ன ஒரு நினைவாற்றல்..👌🏻👍🏻
    தெளிவான தமிழ் உச்சரிப்பு, நிதானம், கோபம், சரியான திட்டமிடல் என பிக் பாஸ் 8 ன்
    டாப் கன்னெடஸ்டன்ட் முத்துக்குமரன்.

  • @kavichidharal1996
    @kavichidharal1996 День назад +52

    மெய்சிலிர்க்குதடா..
    எம் மண்ணின் புகழை
    இச்செந்தமிழை அழகினும் அழகாய் இச்செந்தமிழில் கேட்க.. ❤
    மெய்சிலிர்க்குதடா..

  • @sumathikannan9265
    @sumathikannan9265 2 дня назад +143

    என்னே! என் தாய் மொழியின் அழகு.... ❤

  • @2D-STARWORLD
    @2D-STARWORLD 2 дня назад +73

    முத்துக்குமார் army rady ha❤❤❤❤❤🎉🎉🎉🎉 முத்துக்குமார் வெற்றி தமிழுக்கு கிடைக்கும் வெற்றி

  • @praveenomalur
    @praveenomalur 2 дня назад +82

    இந்த பேச்சைக்கேட்டு மெய் சிலிர்த்து போனேன்

  • @SangeethaSenthilkumar1
    @SangeethaSenthilkumar1 День назад +51

    ஏய் தமிழா.... இடைவிடாது உன் தமிழ் வசனத்தை கண்டு...🎉 மெய் சிலிர்த்துப் போனேன்❤ வாழ்க என் தமிழ்...❤

  • @murthyviji8284
    @murthyviji8284 2 дня назад +167

    முந்து அருமை நீண்ட நாட்கள் நல்லதோர் தமிழ் கேட்டோம் நன்றி.🎉

  • @peppinmichael5393
    @peppinmichael5393 2 дня назад +78

    சுவையானத்தமிழ்….தலைவர் கலைஞரின் வசனம்…. இவ்வளவு சுவையாக எழுத வேறு யார் உள்ளார்?

  • @nadeemkareem7396
    @nadeemkareem7396 2 дня назад +117

    முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் வசனம் 🔥

  • @PRAVIN-y7w
    @PRAVIN-y7w 2 дня назад +92

    வாழ் த்துகள் முத்துக்குமார் நீங்க ஒரு ஆள்தான் தமிழ் அழகா பேசுறிங்க❤❤❤❤❤

  • @thendralviswanathan7359
    @thendralviswanathan7359 День назад +26

    இது தான் talent. No retake, no bloopers. One single take live ah pisuru thattama. Paaa. Goosebumps 👏👏👏👏👏

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 2 дня назад +78

    தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் வாழ்க

  • @basupathynatarajan5119
    @basupathynatarajan5119 2 дня назад +56

    வாழ்க நீ முத்துக்குமார்!

  • @selvarajselvaraj4052
    @selvarajselvaraj4052 2 дня назад +49

    தமிழகத்தின் ஆண் மகன் தமிழ் வாழ்க

  • @justatastetamil7102
    @justatastetamil7102 2 дня назад +69

    Super super.... அருமையான அழகான செந்தமிழ்...

  • @BakyaLakshmi-ul6xt
    @BakyaLakshmi-ul6xt 2 дня назад +36

    சூப்பர் முத்து

  • @abirami6704
    @abirami6704 2 дня назад +36

    அருமை முத்து

  • @sirumugaisenthil6846
    @sirumugaisenthil6846 2 дня назад +42

    வாழ்த்துக்கள் முத்தா❤

  • @vanidevi8275
    @vanidevi8275 2 дня назад +82

    வாழ்த்துகள் முத்துக்குமார்

  • @saibavaniramkumar8878
    @saibavaniramkumar8878 2 дня назад +39

    அருமை அருமை👌

  • @paulchinna
    @paulchinna 2 дня назад +32

    Muthu rocks....super....

  • @vicky-ko1mj
    @vicky-ko1mj 2 дня назад +32

    Muthu 🔥🔥

  • @rajeshb996
    @rajeshb996 2 дня назад +36

    அருமையான பேச்சு

  • @கதைப்போமா-ப5ப
    @கதைப்போமா-ப5ப 2 дня назад +17

    Paaaaaaaaaaaaa verrrrrrrraaa levelllll❤❤❤❤❤❤muthu brooo

  • @rimasun_25
    @rimasun_25 2 дня назад +12

    மிக சிறப்பு முத்துக்குமரன் வாழ்த்துக்கள்

  • @gangapalani9423
    @gangapalani9423 2 дня назад +28

    Amazing Muthu 🔥

  • @rojjaramalingam8272
    @rojjaramalingam8272 2 дня назад +26

    Wow amazing. From Malaysia 🇲🇾

  • @malathip7722
    @malathip7722 День назад +8

    உங்களின் உரை என்னை வியக்கிறேன் முத்து , தமிழ் உங்கள மென்மேலும் சிறக்க வைக்கும் 👍🏻👌🏻

  • @hemagita
    @hemagita День назад +8

    அருமை அருமை முத்துக்குமார் 👏🏼👏🏼👌🏼👌🏼❤️❤️❤️

  • @-tamizhaa9747
    @-tamizhaa9747 День назад +11

    தமிழ் காத்த முத்துகுமரன்

  • @karthikmath-pn2sq
    @karthikmath-pn2sq 15 часов назад +4

    Big boss platform ha correct ha payanpaduthuraru
    Muthu annan❤❤❤

  • @abiramivelayutham8029
    @abiramivelayutham8029 2 дня назад +19

    எம் தாய்மொழியின் சிறப்பு❤

  • @rajigeetha9677
    @rajigeetha9677 2 дня назад +22

    அருமை 👌👌👌👌👌👍👍👍👍👍👍அழகு 💐💐💐💐💐💐💐தமிழ் 👍👍👍👍👍👍

  • @ssubburam2335
    @ssubburam2335 2 дня назад +29

    உங்கள் பேச்சு மனோகரா படத்தில் சிவாஜி கணேசன் பேசுவது போல தமிழை தெள்ளத் தெளிவாக பேசி உள்ளீர்கள். வாழ்த்துக்கள் முத்துக்குமார்.

  • @KumarKumarJai
    @KumarKumarJai 2 дня назад +17

    வாழ்த்துக்கள் 👌🏻👌🏻💐💐💐

  • @Funபண்றோம்
    @Funபண்றோம் День назад +6

    Yes muthu veara level ❤❤

  • @TamilselviJeyaraj
    @TamilselviJeyaraj День назад +6

    ஆஹா அருமை
    வாழ்த்துக்கள்

  • @caperochado3701
    @caperochado3701 2 дня назад +52

    Kamalhassan would have appreciated him. The usage of the Tamil Language in its supreme greatness. Muthu landed in the wrong season. It's very beautiful to listen to. Tamil is rolling on his tongue. Everyone is enthralled by him. Good job Muthu👏👏

    • @AmerfazFa
      @AmerfazFa 2 дня назад +4

      Yes he should be finalists in KAMAL sir season

    • @maryjoachim
      @maryjoachim 2 дня назад +1

      Yes its ture but what about sunitha and anshitha did they understand what he said? 😂😂

    • @sharminiravindran5582
      @sharminiravindran5582 2 дня назад +1

      ​@@maryjoachim he explained it later

  • @SasithaKeerthiraj
    @SasithaKeerthiraj День назад +5

    தமிழன்.என்று.சொல்லடா.தலைநிமிர்ந்து.நல்லடா.வாழ்க.தமிழ்.வெற்றி.மாறன் முத்துக்குமரன்

  • @krishprabav3424
    @krishprabav3424 2 дня назад +25

    Anandhi and muthu super

  • @jaggroup692
    @jaggroup692 2 дня назад +17

    சிறப்பு 🎉🎉🎉

  • @thahailiyas8575
    @thahailiyas8575 2 дня назад +17

    Bb history la this scene is the best.. wishes to u muthu.. he knows how to use this platform for his future..

  • @GURULAKSHMI-qo8ig
    @GURULAKSHMI-qo8ig День назад +1

    Muthu❤❤❤

  • @ManjuI-gh9uj
    @ManjuI-gh9uj День назад +5

    Wow super 👌💐💐 Muthu.... congratulations

  • @VijayVijay-c2r
    @VijayVijay-c2r 5 часов назад +1

    மெய்சிலிர்க்க தமிழ் ❤❤❤ அழகிய தமிழ் கூறும் உயிர் கொடுத்த முத்து வாழ்க

  • @DharshaDharsha-c1x
    @DharshaDharsha-c1x 2 дня назад +17

    Muthu🎉🎉

  • @afraja9799
    @afraja9799 2 дня назад +18

    Arumai❤

  • @Vel651
    @Vel651 2 дня назад +12

    சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤

  • @rithikavsaikaran1084
    @rithikavsaikaran1084 День назад +6

    Wow super Muthu 🖤 very nice speech 🔥

  • @marishwari3538
    @marishwari3538 2 дня назад +20

    முத்துநல்லாருக்கு

  • @Abhishek-i9c1w
    @Abhishek-i9c1w 2 дня назад +11

    வாழ்த்துக்கள் முத்துகுமார்

  • @vanidevi8275
    @vanidevi8275 2 дня назад +18

    தமிழ் தமிழ் வாழ்க

  • @PremalaChandrakumar
    @PremalaChandrakumar День назад +1

    ❤❤❤muththu❤

  • @diya_princess
    @diya_princess День назад +6

    Super nice speech

  • @vijaylavanya2218
    @vijaylavanya2218 2 дня назад +28

    Kalaignar speech mathiri irruku❤❤❤❤

  • @selvamnachimuthu3387
    @selvamnachimuthu3387 2 дня назад +16

    முத்துவின் தமிழ் பேச்சு உடம்பெல்லாம் புல்லரிக்குது தமிழனாய் பிறந்ததற்கு பெருமை கொள்க

  • @suneethaneetha5655
    @suneethaneetha5655 2 дня назад +17

    அழகு தமிழ் ❤

  • @mageshkobi5554
    @mageshkobi5554 2 дня назад +11

    அருமை

  • @lakshminarashiman8035
    @lakshminarashiman8035 2 дня назад +14

    Super very good speech❤

  • @Rihaakitchan
    @Rihaakitchan День назад +2

    Super thampi

  • @mohanezhilmohanezhil9627
    @mohanezhilmohanezhil9627 2 дня назад +11

    முத்துக்குமார் அருமை நன்றாக விளையாடுகிறார் சூப்பர்
    உங்கள் தமிழ் உறை
    மிகவும் அற்புதம்

  • @ss-dr4tj
    @ss-dr4tj День назад +3

    Goosebumps ❤❤❤

  • @haripriyaharipriya5281
    @haripriyaharipriya5281 2 дня назад +13

    Superb

  • @saikarthik6566
    @saikarthik6566 2 дня назад +3

    நல்வாழ்த்துக்கள் முத்துகுமரன்.......

  • @Shathree89
    @Shathree89 2 дня назад +6

    Epadi ivalo dialogue niyabagam vechika mudidhu 🎉🎉🎉 super

  • @velanvelan6272
    @velanvelan6272 День назад +10

    நம்ம தமிழுக்கு ஏதடா சுவைதமிழே அமுதம் தானடா❤❤❤❤❤❤தமிழ் முன் தேனே கெட்டுவிடும் தமிழ் அவ்வளவு இனிமை🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @DeviSaravanan-y7o
    @DeviSaravanan-y7o День назад +4

    அருமை அருமை தமிழ் பேசும் தோரனை அருமை

  • @MalarkodiKumar-z5x
    @MalarkodiKumar-z5x 2 дня назад +10

    முத்துக்குமார் சபாஷ் 💐💐💐

  • @rajaksubra5956
    @rajaksubra5956 2 дня назад +4

    🎉🎉🎉🎉🎉🎉🎉 wow Thsmmmil Vallkaaaaa Muthuuuuu neeee vallkaaa😊

  • @Theja-w7h
    @Theja-w7h 2 дня назад +11

    முத்து முத்தாக செந்தமிழ் முத்துவின் வாய்மொழியில்

  • @mariajohn1978
    @mariajohn1978 День назад +4

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கிறேன்.... முத்துக்குமரா ...... முத்துக்குமரா..... ... தமிழ்... தமிழ்..... தமிழ்..... இத்தனை சுவை எந்த பிக்பாஸிலும் வரவில்லை.... முதல் முறை பிக்பாஸ் பார்க்க ஆஆரம்பித்து இருக்கிறேன்..... மீண்டும் இதுபோல் வருமா??????

  • @tonsgdyujwbhwul1916
    @tonsgdyujwbhwul1916 2 дня назад +10

    Super super ❤❤❤❤❤

  • @RajkumarP-f5s
    @RajkumarP-f5s 2 дня назад +11

    தம்பிக்கு வாழ்த்துக்கள் 😅🎉🎉

  • @veeramani2557
    @veeramani2557 2 дня назад +11

    Mutthu tough candidate

  • @eswarishanmugam9676
    @eswarishanmugam9676 2 дня назад +6

    முத்துக்குமார ❤

  • @indiancricketinglegends5552
    @indiancricketinglegends5552 2 дня назад +6

    Super ❤❤❤❤

  • @Hemraj-x8u
    @Hemraj-x8u 2 дня назад +7

    Super muthu Tamila ya

  • @deepap6672
    @deepap6672 День назад +1

    மிகவும் அருமை முத்துக்குமரனின
    வார்த்தைகள் முத்துமுத்தாக👌👍👍

  • @anithasivakumar2730
    @anithasivakumar2730 2 дня назад +10

    Super 👍

  • @GANESHGanesh-jb3tf
    @GANESHGanesh-jb3tf 2 дня назад +5

    ❤❤❤❤❤❤❤arumai

  • @edveera
    @edveera 6 часов назад

    அருமை அருமை, பார்த்தீரோ தமிழின் மகிமை.

  • @skpandian9906
    @skpandian9906 2 дня назад +3

    கல் தோன்றா மண் தோன்றா காலத்திற்கு முன் தோன்றிய எம்மொழி என் தாய்மொழி தமிழ் வாழ்க வாழ்க❤❤❤❤❤

  • @rajaksubra5956
    @rajaksubra5956 2 дня назад +3

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤WOWwwwww Thamil Valllakkaaaaa

  • @vnalini9754
    @vnalini9754 2 дня назад +8

    Acho tamizh azhagu

  • @anbarasanpalaniappanseetha8436
    @anbarasanpalaniappanseetha8436 День назад +2

    அருமை வாழ்த்துக்கள் ஐயா உடம்பு முழுவதும் நரம்பு புடைக்க ரத்தம் சூடேறி இருக்கிறது

  • @paulchinna
    @paulchinna 2 дня назад +13

    Vijay sethupathi sir paarkkum varai share pannunga...avar than thamizh pechil entertainment panna sonnaar....

  • @sankar-d6s
    @sankar-d6s 2 дня назад +3

    Super muthu super speech

  • @stephenraj2486
    @stephenraj2486 День назад +1

    சிறப்பு முத்துகுமார் பேச்சு

  • @Malathi-iz6bo
    @Malathi-iz6bo 2 дня назад +3

    சூப்பர் tampi

  • @rajabrismyridha3944
    @rajabrismyridha3944 2 дня назад +4

    ❤❤❤❤❤❤❤ super ✌️

  • @mathiasvinoth9094
    @mathiasvinoth9094 День назад +2

    Super Muthu

  • @latharam4936
    @latharam4936 2 дня назад +2

    அருமை முத்துக்குமார்

  • @snekapanchamoorthi8577
    @snekapanchamoorthi8577 День назад +1

    Speech nalla eruku muthu bro🎉

  • @KamuMeera
    @KamuMeera День назад +1

    Solla varthaya ella super Muthu anna🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @thiyagurajan3197
    @thiyagurajan3197 2 дня назад +27

    Yen muthu portion telecast pannala ????

    • @dmiserv2093
      @dmiserv2093 День назад +1

      Because pure Tamil . 😊

  • @Afaafathi
    @Afaafathi 2 дня назад +15

    Muththukumaran🤝👍👍👍