பத்மநாபபுரம் அரண்மனை | Padmanabapuram palace tour

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 янв 2025

Комментарии • 7

  • @sharmi0810
    @sharmi0810 2 месяца назад +2

    அப்பப்பா என்ன ஒரு அழகான அரண்மனைக்கு மேலும் அழகு சேர்க்கும் வண்ணம் ரசனையான வர்ணனை❤❤❤ வாங்களேன் போவோம் என்று நீங்கள் அழைத்த நொடி முதல் உங்களுடன் பயணித்த உணர்வு தான். மழையை நீங்கள் ரசித்தது, ஊஞ்சலில் ஆட ஆசைப்பட்டது, படங்கள் சொல்லும் கதைகளை கற்பனையில் கண்டு ரசித்தது, ஒவ்வொரு செங்கல், ஓடு, மாடிப் படிகள் என்று அவற்றை வர்ணித்தது ஒவ்வொரு இடத்திலும் நின்று அரண்மனையில் அரசர்கள் வாழ்ந்திருக்கக் கூடிய வாழ்க்கையைக் கற்பனையில் அழகாகக் காட்சிப்படுத்தியது என்று ஒவ்வொன்றும் ரசனையின் உச்சம். அழகை ரசித்ததோடு தகவல்களையும் சுவாரசியம் குறையாமல் வழங்குவது உங்களுக்குக் கைவந்த கலை என்பதற்கு இந்தக் காணொளி இன்னொரு சான்று. நீங்கள் குறையாகச் சொன்ன விடயம் எங்களுக்குக் குறைவில்லாமல் கிடைத்தது நீங்கள் சொன்ன அரிய தகவல்களின் மூலம்❤ அரண்மனையின் அழகை உங்களுடன் சேர்ந்து ரசித்தது இனிமையான அனுபவம்

  • @Gayathrisamraj-o8k
    @Gayathrisamraj-o8k 2 месяца назад +1

    First like 👍 🎉❤❤❤

  • @rsp5935
    @rsp5935 2 месяца назад +3

    Nandhini amma … i am Ram from tirunelveli… only 30 % of the palace is allowed to visitors ..remaining 70% of the palace remained closed and visitors are not allowed ..before 20 years they allowed to some parts but now closed due to poor maintainence ..tunnel also closed now …many more interesting rooms and halls are inside …which will be unseen to the world here after

  • @G.kiruthiga-l1d
    @G.kiruthiga-l1d 2 месяца назад

    ஒரு படம் பார்த்த உணர்வு.

  • @VimalaSridurai
    @VimalaSridurai 2 месяца назад +1

    Yet another amazing vlog Nandini mam... Beautiful palace with peaceful environment... And ur explanations gave the enriching experience of a walking tour...
    Just one aspect about the palace made me feel bad... To know that egg yolks are used in its construction... And also in the chettinad palaces...
    Given the architectural skills of ancient Indians, they could have definitely replaced it with some other better component..!
    And.... Won't it decay with time?.. suprised for this selection in the construction material...

  • @annammakurian1614
    @annammakurian1614 2 месяца назад

    Im a kanyakumari malayali girl ❤❤

  • @saronsivanesan2260
    @saronsivanesan2260 2 месяца назад

    Kanyakumari vanthrukela