ரயில் டிக்கெட் எடுக்க எந்த App சிறந்தது? Which Is Best App for Train ticket booking?

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024

Комментарии • 460

  • @freehitee1462
    @freehitee1462 Год назад +43

    IRCTC la peak hours ticket book pantrathu oru talent sir

  • @rameshrk9770
    @rameshrk9770 Год назад +21

    நீங்கள் சொல்வது உண்மை தான் இந்த irctc app யில் பணம் சரியாக டிரான்ஸ் பர் ஆவதில்லை Paytm யில் சீக்கிரம் ஆகிவிடுகிறது

    • @All_in_one_with_virus
      @All_in_one_with_virus 4 месяца назад

      Bro. மேலும் ஏதேனும் சங்கடங்கள் இருந்தால் கூறவும்

  • @kumarankumaran3947
    @kumarankumaran3947 Год назад +16

    Confirm ticket ல் Payment excess ரொம்ப சார்ஜ் பண்ணுவார்கள்!! Payment 30% லிருந்து அதிகம் ஆகும் ஆனால் அவசரத்திற்கு | IRCTC ஒத்துவராது!! அதில் Login பண்ணுவதே ஈஸி இல்லை!!😃😀

  • @user-cq6zc5wx9e
    @user-cq6zc5wx9e Год назад +114

    முன்பதிவு செய்யாத பயணச்சீட்டு எடுக்க சிறந்த App UTS App தான் எந்த வித அதிக கட்டணம் கிடையாது ஆனால் டிக்கெட் எடுக்கும் போது பாசஞ்சர் விரைவு ரயில் மிக விரைவு ரயில் என்பதை குறிப்பிட்டு எடுக்க வேண்டும்...

  • @rthiyaguakilesh2552
    @rthiyaguakilesh2552 Год назад +21

    ஆனால் IRCTC app சரியான நேரத்தில் server down ஆகி விடுகிறது ஐயா

  • @venkatesansadasivan8982
    @venkatesansadasivan8982 10 месяцев назад +7

    You are explaining more professionally than the reservation staff. Great. Thank you sir.

  • @arivug
    @arivug Год назад +20

    An important point in booking through IRCTC using login credential. A soft copy is stored there. This means if you need a copy of your ticket (for official claim purposes), you can get it from their archives, at any time!

  • @srinivasank1530
    @srinivasank1530 3 месяца назад +2

    IRCTCல tatkal ticket கிடைப்பதும் அவ்வளவு எளிதல்ல. காரணம் paymentக்கு போகும் போது சும்மா சுத்திக்கிட்டே இருக்கும். (நீங்க கடைசில சொல்றேன்னு suspense வச்சு சொல்றது போல) அப்புறம் "This page cannot be displayed" அப்படின்னு வரும். மறுபடியும் login செய்யறதுக்குள்ள டிக்கெட் full ஆயிடும். இது தான் எனது அனுபவம்.
    IRCTC commission reasonable தான். Booking counterக்கு போகிற நேரம், அங்கே சென்று வர பேருந்துக் கட்டணம் அல்லது வாகனத்துக்கான பெட்ரோல், parking கட்டணம் இவைகளை ஒப்பிடும்போது irctcக்கு service charge கொடுப்பது பெரிதல்ல.

  • @LUCIFER99997
    @LUCIFER99997 26 дней назад +1

    தாத்தா டிக்கெட் எப்படி புக் செய்ய வேண்டும் வீடியோ போடுங்க...❤❤❤

  • @swaminathanramachandran1055
    @swaminathanramachandran1055 11 месяцев назад +8

    தங்கள் பதிவுகள் மிகவும் தெளிவாக உளளன. பயனுள்ள பதிவுகள். தத் கால் என்று உச்சரிக்கவேண்டும். இது ஹிந்தி சொற்கள். இதன் தமிழ் மொழி பொருள், தற் காலம். தொடர்க உங்கள் தொண்டு.

    • @muruganvmn
      @muruganvmn 8 месяцев назад

      மிக்கநன்றி

  • @mega62518
    @mega62518 Год назад +8

    👌 தேவையான பயனுள்ள தகவல் . Keep rocking !

  • @MalDives-xf1uh
    @MalDives-xf1uh Год назад +14

    வணக்கம் ஐயா.... உங்களுடைய பல தகவல் எனக்கு பயனுள்ளதாக இருந்துள்ளது மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள்...IRCTC Appல மிக முக்கியமான ஒரு நல்ல விஷயம் இருக்கு அதுவும் உங்களுக்கு தெரியும் சொல்லாமல் விட்டுட்டீங்க.... #AUTO #UPGRADATION இதுதான் irctc ல Bumber அடிச்ச மாதிரி

    • @t.ssundar8367
      @t.ssundar8367 Год назад +1

      இதுபற்றி முன்னரே ஒரு வீடியோவில் சொல்லியிருக்கார்

    • @ganapathyramasamy1601
      @ganapathyramasamy1601 Год назад +3

      இப்போது மீண்டும் ஒருமுறை சொல்லியிருந்தால் நிறைவான தகவலாக இருந்திருக்கும்.🎉

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Год назад +4

      அது WL/RAC காரர்களுக்கு மட்டுமே. கொரோனா காலகட்டத்தில் நிறைய பேருக்கு கிடைத்தது.தற்போது வாய்ப்பு இல்லை

    • @jeri5410
      @jeri5410 Год назад

      ​@@indruoruthagaval360confirm ticket anavangalukum kudupanga

  • @technoconsultancy8546
    @technoconsultancy8546 11 месяцев назад +5

    This gentleman gives very useful information about railways. Please continue

  • @Kandasamy7
    @Kandasamy7 Год назад +3

    என் அனுபவத்தை விரிவாக வார்த்தைகளில் சொல்லி மக்களுக்கு இந்த காணொளி மூலமும்,இரவு 12 மணிக்கு மேல் எடுத்தால் பயணிகள் படும் இன்னலை,அவமானத்தை வேறொரு பதிவிலும் தெரியப்படுத்தி உள்ளார்கள். IRCTC கவனத்தில் எடுக்காமல்,அக்கறை இல்லாமல் பயணிகளை எப்படியெல்லாம் வதைக்கிறர்கள் என்று ஊர் பெயர் குறிப்பிடுவது,எழுத்து வடிவம் சிறியது, 12 மணிக்கு மேலாக ticket எடுத்தல் எவ்வளவு ஆபத்தானது என சுட்டி காட்டி உள்ளார்.நன்றி.

  • @anbumanivelu9419
    @anbumanivelu9419 Год назад +4

    தற்சமயம் available ஆ இருக்கிற 10 நாள் முதல் 15 வரை உள்ள IRCTC TOUR விவரங்கள் தாருங்கள் சார்....
    (July, August and September)

  • @balamanickam6609
    @balamanickam6609 Год назад +8

    தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே

  • @T.Ponnuthurai
    @T.Ponnuthurai Год назад +8

    தற்போது app மூலம் டிக்கெட் எடுக்க pin நம்பர் இல்லாமல் நம் finger print sensor மூலம் உள் நுழையும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது

  • @ragupathikumarasamy
    @ragupathikumarasamy Год назад +12

    Offline retairing room பற்றி சொன்னிங்க ஒரு காணொளி வேண்டும்

  • @jeshraequals
    @jeshraequals Год назад +21

    Sir i am a booking agent. The portal is too slow during the peak hours. So i stopped booking tatkal tickets to my clients. You must be knowing, its not that easy to get confirmed tatkal tickets during busy seasons😂 like diwali, pongal and durga pooja. You said one can sit like a king at home and book tickets in IRCTC app and portal which is highly impossible for busiest route trains and festival time 😂

    • @Abimanyus007
      @Abimanyus007 11 месяцев назад +1

      Otp login dongle Login which is best bro

    • @SarathKumar-zt9gs
      @SarathKumar-zt9gs 11 месяцев назад

      Entha app bro best

    • @muruganvmn
      @muruganvmn 8 месяцев назад

      தட்கல் எடுக்க கவுண்டர் டிக்கட்...மட்டுமே கை கொடுக்கும்...ஆனா கூட்டம்...ஏன் நம்மவர்களுக்கு முன்கூட்டியே திட்டமிடுதல் இல்லை.

  • @rameshramesh-ou3vi
    @rameshramesh-ou3vi Год назад +5

    ஐயா Irctc app எப்படி பதிவு செய்வது என ஒரு காணொளி மூலம் விவரங்கள் தெரியப்படுத்தவும்

  • @prvenkatesan8183
    @prvenkatesan8183 10 месяцев назад +4

    Sir, you forgot to mention the irctc wallet, where we can book tatkal instantly. Very useful.Thanks.

  • @inbajerome8613
    @inbajerome8613 Год назад +3

    ஐயா வணக்கம் 🎉 என்னுடைய ஊர் கன்னியாகுமரி கஷ்மீர் சுற்றுலா செல்ல விரும்பிறேன் ரயில் பயணம் செய்ய ஆசைப்படுகிறேன் எந்த மாதத்தில் பயணம் வசதியாக இருக்கும் எந்த வகையான ரயில்களை பயன்படுத்தலாம் பின் ஏசி சிலிப்பர் சிறந்த அல்லது சாதசிலிப்பர் சிறந்த என்று தெரிய படுத்தவும் ஐயா வாழ்த்துக்கள் 🎉🎉❤❤

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Год назад +1

      பாட்ணா, டானாபூர்,(பீகார்) கொல்கத்தா செல்லும் வழித்தடம் தவிர மற்ற இடங்களில் SL போதுமானது. திருக்குறள் த நா.Exp. சம்பர்கிராந்தி போன்றவற்றில் SL ...ok

  • @kumarm6322
    @kumarm6322 Год назад +4

    அருமை ஐயா தங்கள் தகவலுக்கு நன்றி 👍

  • @shanmuganathanca245
    @shanmuganathanca245 Год назад +9

    சொல்லுவதை 3 ... 5 நிமிடத்தில் சொல்லவும், 16+ நிமிடங்கள் மிகவும் அதிகம்
    // சண்முகநாதன்

  • @udhayanila6029
    @udhayanila6029 Год назад +9

    👌👌 மிகவும் அருமை ஐயா
    தெளிவான விளக்கம்
    சூப்பர்
    நீங்கள் போடும் வீடியோ அனைத்தும் முழுவதுமாக பார்த்துவிடுவேன்

  • @palanichamymm446
    @palanichamymm446 10 месяцев назад

    ‌வைஸாநவி கோவில் செல்ல ரயில் டிக்கெட் எடுப்பது மற்றும் வழி. ஏற்ற காலம் இது சம்மந்தமாக தகவல்கள்
    வழங்கவூம்
    நன்றி அய்யாவுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்.

  • @ragavans6609
    @ragavans6609 Год назад +10

    தெளிவான விளக்கம் ஐயா ❤

  • @sakthibalaganesh6294
    @sakthibalaganesh6294 Год назад +4

    VERY USEFUL INFORMATION SIR ... PLS UPLOAD VIDEO OF EWALLET OF IRCTC...HOW TO ADD MONEY IN EWALLET & ITS IMPORTANCE

  • @dzinervp
    @dzinervp Год назад +8

    Confirm TKT app இல் சமீபத்தில் ticket எடுத்து நானே எனக்கு ஆப் அடித்துக்கொண்டேன்...😢😢😢😢

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 29 дней назад +1

    Excellent very clear explanation

  • @vittuvidhyavidhya9863
    @vittuvidhyavidhya9863 Год назад +3

    மிக்க நன்றி.. அருமையான பதிவு

  • @mytours473
    @mytours473 Год назад +4

    அற்புதமான ஒரு பதிவு..👏🏼👏🏼 தற்போது உள்ள சூழ்நிலைகளில்..🤔🤔 எந்த அப்ளிகேஷன் சிறந்தது என்பதை தேர்ந்தெடுப்பது மிகவும் கடினமான ஒன்று🥴. உங்களின் இந்த பதிவில் இருந்து நல்லதொரு விளக்கத்தை தெரிந்து கொண்டோம் மிக்க நன்றி சார்🙏🏽🙏🏽.

  • @KrishnaKumar-wb1jp
    @KrishnaKumar-wb1jp Год назад +2

    மிகவும் அருமை... தெளிவான விளக்கம் ஐயா

  • @davidkithiyon578
    @davidkithiyon578 Год назад +4

    ஐயா தங்களின் விளக்கம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது....❤ வாழ்த்துக்கள் 🎉

  • @tejan9279
    @tejan9279 Год назад +7

    Very detailed explanation uncle, thanks

  • @shaji-shaji
    @shaji-shaji 11 месяцев назад +3

    நல்ல தகவல் அருமையாக இருந்தது உங்களுடைய பதிவு அனைவருக்கும் நாங்கள் ஷேர் செய்கிறோம் வாழ்க வளமுடன் நல்வாழ்த்துக்கள் இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் வாழ்க பல்லாண்டு கடவுள் ஆசி உங்களுக்கு என்றும் நிலைக்கட்டும்

  • @vandam7656
    @vandam7656 Год назад +4

    Irctc app payment method ல எல்லாம் விளக்கெண்ணெய் ஆதிரா இருக்கு

  • @s.arumugam2124
    @s.arumugam2124 Год назад +5

    U r very practical sir. Keep it up

  • @velayuthammariappan3741
    @velayuthammariappan3741 Год назад +5

    Valuable information ji. Congrats.

  • @meenakshisriraman3058
    @meenakshisriraman3058 Год назад +3

    தட்கல் டிக்கெட் புக் பண்ணனும்னு சர்வர் கிடைக்க நேரம் எடுக்கின்றது அதற்குள் டிக்கெட் தீர்ந்து விடுகிறது

  • @sridharc3985
    @sridharc3985 Год назад +3

    தெளிவான விளக்கங்கள். மிக்க நன்றி

  • @meganathanarthanari6521
    @meganathanarthanari6521 Месяц назад +1

    தேர்ட் பார்ட்டி அப்ஸ்லும் ஒரு முறையில் ஆறு பேர் மட்டுமே முன்பதிவு செய்ய முடியுமா?
    IRCTC இல் ஆறு பேருக்கு மேல் முன்பதிவு செய்ய வேண்டுமானால், எப்படி செய்வது?

  • @selvasundar5802
    @selvasundar5802 Год назад

    ஐயா சொல்வது 100 சதவிதம் உண்மை. நான் நேற்று தீபாவளி க்கு IRCTC mobile app ல் புக் செய்தேன் confirm ஆகிட்டு (peak time )

  • @srikumaran7386
    @srikumaran7386 Год назад +4

    ஐயா slipper class 20 rs AC ku 40 மட்டும்தான் டிராவல் ஏஜென்ட் வாங்குவார் அவர்களுக்கு உரிமை உண்டு

  • @ramachandranranganathrao9946
    @ramachandranranganathrao9946 Год назад +12

    Superb information Sir even a lay man can understand the reservation procedure Hats off Sir 🙏🙏🌹🌹

  • @JP-hq4sz
    @JP-hq4sz 8 месяцев назад +1

    நல்ல பயனுள்ள தகவல் சார் நன்றி!

  • @ramanvk5523
    @ramanvk5523 9 месяцев назад +1

    A blog just on how to book Tatkal ticket thru ITCTC may be useful.
    For example - if one uses a laptop, should you first login and then book/pay ticket or first book ticket/pay and then login?

  • @vasanthkgf
    @vasanthkgf 10 месяцев назад +1

    ஐய்யா நீங்க irctc க்கு ரொம்ப தான் முட்டுத்தரீங்க..
    Irctc ல tatkal ticket book பண்ணலாம் னா
    த்தா ஓப்பனே ஆகாது..
    திரும்ப திரும்ப login கேட்டுக்கிட்டே இருக்கும்..
    போராடி உள்ள போய் புக் பண்ண டிரை பண்ணாலும்
    Payment ஆகாது.
    அது கூட போராடி Payment பண்ணி பார்த்தா
    த்தா 40 waiting list ல இருக்கும்...
    இந்த லட்சனத்தில ராஜா மாதிரியாம்...

  • @Paruthi.618
    @Paruthi.618 Год назад +3

    நன்றி ஐயா...
    தெளிவான விளக்கம்..

  • @Rafeeq2224
    @Rafeeq2224 Год назад

    சில நாட்களுக்கு முன் புக் பண்ணும் போது Irctc ல் வெய்ட்டிங் காமிச்சது.
    Ixigo ல் அதே நாளில் தேடி பார்த்தேன் சீட் இருக்கு காமிச்சது அதனால் இன்று வரை Ixigo ல் புக் பண்ணுகிறேன்.

  • @nadarajanachari8160
    @nadarajanachari8160 Год назад

    மிக சிறந்த விளக்கம். எனது பல காலமான சந்தேகங்களை மிக எளிதாக விளக்கி சொன்னீர்கள். மிக்க நன்றி ஐயா.

  • @velayuthamsubramanian1015
    @velayuthamsubramanian1015 13 дней назад

    எந்த ஆப் மூலம் டிக்கெட் எடுக்க முயற்சித்தாலும் கடைசியில் irctc க்குதான் செல்லும் ஆனால் மற்ற ஆப்களில் விலை அதிகம்

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 29 дней назад +1

    Clear explanation irctc app always best

  • @sampathvenkatachalam7961
    @sampathvenkatachalam7961 10 месяцев назад +1

    Confirmtkt ல் சர்வீஸ் சார்ஜ் அதிகம்

  • @renganathannr1504
    @renganathannr1504 Год назад +1

    Good information, Jai Hind, Jai Bharat India

  • @iyappaniyappan9569
    @iyappaniyappan9569 Год назад +4

    உங்க விடியோ எல்லாமே சூப்பரா இருக்கு எல்லாமே ரொம்ப யுஸ்புள்ளா இருக்கு வாழ்த்துக்கள்

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Год назад

      நன்றி

    • @sakkaravarthy266
      @sakkaravarthy266 7 месяцев назад

      உங்கள் வீடியோ எல்லாமே சூப்பர் பயன் உள்ளதாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @varghesetho
    @varghesetho Год назад +5

    very informative and enlightening video

  • @rthiyaguakilesh2552
    @rthiyaguakilesh2552 Год назад

    ஆமங்கய்யா... நான் ஒரு ஒரு முறையும் கூகுளில் சென்று ஸ்டேஷன் கோட் மற்றும் ஊரின் பெயரை பார்த்து பார்த்து தான் டிக்கெட் எடுக்கின்றேன்..

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha Год назад +3

    Which app provides best cashback for train ticket booking

  • @kaliamoorthia4166
    @kaliamoorthia4166 Месяц назад +1

    நல்ல தகவல்

  • @chandrasekaranr3473
    @chandrasekaranr3473 11 месяцев назад +1

    Dear Sir, very nice and useful information. Thank you and God bless you 🙏

  • @murugesanjegannathan5254
    @murugesanjegannathan5254 Год назад +1

    விளக்கமாக புரியும்படி சொன்னீர்கள். நன்றி.

  • @prabakard4429
    @prabakard4429 Год назад +2

    Useful information sir, thank you.

  • @ThangamariappanTtm
    @ThangamariappanTtm Год назад +6

    ஐயா IRCTC பாஸ்வேட் மறந்து போனால் என்ன செய்யவேண்டும்?

  • @ramgraghav5181
    @ramgraghav5181 6 месяцев назад

    மிக மிக தெளிவாக கூறினீர்கள் அய்யா

  • @subramanirithanyaa3493
    @subramanirithanyaa3493 11 месяцев назад +1

    சிறப்பான தகவல் நன்றி ஐயா ❤

  • @kuppusamyrajaram5551
    @kuppusamyrajaram5551 Год назад +1

    IRCTC app installing not only tedious but cumbersome too. After furshing all data neither to store date nor forward as the app does not open😢😢🎉🎉

  • @saravananr6824
    @saravananr6824 Год назад +5

    தகவலுக்கு மிக்க நன்றி, ஐயா. கவுண்டாில் தக்கல் டிக்கெட் எடுப்பவா்களுக்கும் ஏஜெண்டுகளுக்கும் தனி தக்கல் கோட்டா இருக்கிறதா? ஏன் கேட்கிறேன் என்றால், தற்போதெல்லாம் தக்கல் நேரம் ஆரம்பித்து 5 நிமிடம் கழித்து IRCTCயில் உள்ளே நுழைந்தால்தான் தக்கல் டிக்கெட் எடுக்க அடுத்தடுத்த ஸ்கிரீனுக்கு நகர முடிகிறது. முன்னரே உள்ளே நுழைந்து சாியாக 11 மணிக்கு Book Now-ஐக் கிளிக் செய்தால் Error தான் வருகிறது. அவ்வாற வந்தால், Log Out செய்து மீண்டும் Log In செய்தே ஆக வேண்டும். அது மட்டுமல்லாமல் ஏஜெண்டுகளிடம் சொல்லி வைத்தால் அவா்களால் (அதுவும் 15 நிமிடம் கழித்து) நிச்சயமாக தக்கல் எடுக்க முடிகிறது. இது எப்படிச் சாத்தியமாகிறது, ஐயா?

    • @velayuthamsubramanian1015
      @velayuthamsubramanian1015 13 дней назад

      அவர்கள் இன்டர்நெட் வேகம் அதிகமாக வைத்திருப்பார்கள். Agent used irctc app only

  • @BalaMurugan-it3le
    @BalaMurugan-it3le Год назад +3

    IRCTC is a brokerage company along with gateway charges

  • @dineshmk8817
    @dineshmk8817 10 месяцев назад +1

    Hey guys நான் மண்டபம் to காட்பாடி train book panna online la (phone) Rs 535 அதே single ticket Counter ல poi Book panna Just Rs 385

  • @NAALUKURUVIGAL
    @NAALUKURUVIGAL 8 месяцев назад

    🎉 arumaiyana thagaval

  • @gs171256
    @gs171256 Год назад +4

    Charges should be waived bcz all the labour/manual work is done by the individual.

  • @mani6678
    @mani6678 Год назад

    ஐஆர்சிடிசி யில் உடல்ஊனமுற்றவர் ஒருவர் டிக்கெட்டை பதிவு செய்யும்போது தனது நிலையை தெரிவித்திருந்தும்கூட டிக்கெட் தொகையில் சலுகை தொகையை தெரிவிக்காமல் முழு தொகையையே தெரிவிக்கிறதே? ஏன் அப்படி...இதனால் நான் ஆன்லைனில் டிக்கெட் எடுக்காமல் நேரில் சென்று எடுக்கவேண்டியதாகிவிட்டது.

  • @bvaradharajan1972
    @bvaradharajan1972 Год назад +3

    THANKYOU VERY MUCH SIR USE👌FUL MESSAGE 🤞🤞🤞

  • @ramanathanm935
    @ramanathanm935 2 месяца назад

    ஐயா, IRCTC USER ID DISABLED வருது ஐயா. இதை எப்படி சரி செய்வது சொல்லுங்கள் ஐயா

  • @krishnamoorthys.k.6287
    @krishnamoorthys.k.6287 Год назад +1

    Thank you very much for your useful information

  • @gs171256
    @gs171256 Год назад +1

    Railway employee's service is not used. Hence railway is just leasing their network to the customer.

  • @korkkaipalani6033
    @korkkaipalani6033 Год назад +5

    நான் irctc தான் வைத்துள்ளேன்
    தங்கள் தகவல் உபயோகமானது

  • @sunraj6768
    @sunraj6768 8 месяцев назад +1

    FCF cancellation charge பற்றி சொல்லுங்கள்

  • @balasubramaniank.a.9391
    @balasubramaniank.a.9391 Год назад +2

    Third party app ல் காண்பிக்கும் சில ரயில்கள் irctc ல் காண்பிக்கப்படுவது இல்லையே????? அவற்றில் ( சில சிறப்பு ரயில்கள், பாசஞ்சர் ரயில்களில்) புக் செய்வது எப்படி??????

    • @sagamingtechworld9133
      @sagamingtechworld9133 Год назад

      Passenger train lam booking panna mudiyathu apporam unreserved train lam booking app la kamikathu

  • @sathishr1969
    @sathishr1969 Год назад +2

    அருமையான தகவல். நன்றி சார் 🙏

  • @deivasagayamr639
    @deivasagayamr639 Год назад +4

    I was using ixigo and covenience charge was high.
    Irctc is 102/- from Tambaram to Villupuram in Pallavan superfast. Others 128/-

  • @selvamp4275
    @selvamp4275 Год назад +2

    சார் எனது மகன் சென்னையில் படிக்கிறார். அவர் தீபாவளி க்கு திருச்சி வர வேண்டும் அவருக்கு 10.11 2023 அன்று வர வேண்டும். என்றைக்கு டிக்கெட் ஓப்பன் ஆகும் என்று தெரிவிக்க வேண்டுகிறேன் சார். 🙏🙏🙏

    • @manohar2707
      @manohar2707 Год назад +1

      You can reserve your ticket 120 days in advance, excluding the date of journey at the train originating station. At intermediate station where the train arrives the following day, reservation can be done more than 120 days in advance.
      In the case of some intercity day express trains, the advance reservation period is less.

    • @t.ssundar8367
      @t.ssundar8367 Год назад +1

      ஏற்கனவே ஓப்பன் ஆகி டிக்கெட் முடிந்து விட்டது

    • @selvamp4275
      @selvamp4275 Год назад

      @@t.ssundar8367 இன்னும் ஓப்பன் ஆகல ங்க

    • @sureshmrk1037
      @sureshmrk1037 Год назад

      @@selvamp4275 டிக்கெட் ஓபன் ஆகிவிட்டது

    • @jeshraequals
      @jeshraequals Год назад

      @selvamp4275 உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் உங்கள் மகனுக்கு சென்னையில் இருந்து திருச்சி க்கு டிக்கெட் புக் செய்து தருகிறேன். நான் ஒரு முன்பதிவு முகவர். நீங்கள் ஒப்புக்கொண்டால் தயவுசெய்து பதிலளிக்கவும்.

  • @nagarajanmuthulakshmi1833
    @nagarajanmuthulakshmi1833 Год назад +6

    வணக்கம்.
    IRCTC ல் VIKALP SCHEME எண்பது என்ன.இதை எது எதற்காக பயன்படுத்துவது.

    • @gokulshiva9511
      @gokulshiva9511 Год назад +6

      Ipo book panum pothu vikalp option kudukringa but waiting list la than eruku, chart prepare aagium waiting list layae eruku cnfrm aagalana athae route la run aagura alternative train la vacancy erunthu athula ticket book pani kuduthudum automatic a ithan vikalp scheme

    • @mohideennijam1268
      @mohideennijam1268 Год назад +2

      Correct 👍🏻

    • @duraisamy9325
      @duraisamy9325 Год назад

      Apdia, idhuku proof irka.. vikalp option pottum train ticket cancel dha aachu yanaku,

    • @gokulshiva9511
      @gokulshiva9511 Год назад

      @@duraisamy9325 vikalp pota cnfrm a ticket kidaikum nu Ella bro antha alternate train la availability erukanum ellana kastam

  • @thirugnanasekar1910
    @thirugnanasekar1910 10 месяцев назад +2

    But refund amount return is too late for IRCTC.

  • @Surendar.V
    @Surendar.V Год назад +1

    Superbly explained sir

  • @freshmaniac8450
    @freshmaniac8450 Год назад

    மிகவும் பயனுள்ள video.

  • @SaravanaKumar-pp7qi
    @SaravanaKumar-pp7qi 8 месяцев назад

    அருமை பதிவு சார் 👍

  • @aramu6927
    @aramu6927 9 месяцев назад +1

    Very useful 👌

  • @Nathampoova
    @Nathampoova Год назад +1

    இனிமே எனக்கு கான்போர்ம் டிக்கெட் ஆப் தேவையே இல்லை ஐயா 🥹 நீங்கள் சொன்னது எல்லாம் நடந்துச்சு

  • @abdulmahusook4613
    @abdulmahusook4613 Год назад +2

    Useful information

  • @rajanagoor5106
    @rajanagoor5106 10 месяцев назад +1

    Good evening sir, yes you are absolutely correct, third-party apps like Confirm Ticket, etc, they r charging more compared to the IRCTC, no doubt about that. Recently I booked through the Confirm Ticket app, As you told in your speech, I didn't notice the cancellation charges, I paid the extra amount for to and fro, and it is too much. My advice to viewers is you can get tickets on IRCTC, As Sir said it is timely and reliable, with no extra hidden charge, Thanks for this video Sir 👍

  • @IamOrdinaryFool
    @IamOrdinaryFool 11 месяцев назад

    Your Channel is for layman. If you neetti mulakki romba kastamnu konduponaa oru pirayosanamum illa. Avanga xerox kadaiyila poyee train tiket eduththukkuvaanga sir.

  • @sacsujit
    @sacsujit 5 месяцев назад

    Very good explanation sir. Keep up the good work. ❤❤❤

  • @abdulkareem93390
    @abdulkareem93390 10 месяцев назад +1

    Best explain

  • @ganesan1652
    @ganesan1652 Год назад

    அருமையான பதிவு நன்றி

  • @sunraj6768
    @sunraj6768 8 месяцев назад

    Very useful information 👏
    How apps are exploiting by getting payment first, then ask irctc userid, pw😮

  • @baskar_b2s3m
    @baskar_b2s3m Год назад

    ஐயா. நன்றி..
    இந்த நாள்.இனிய தகவல்

  • @velayuthamsubramanian1015
    @velayuthamsubramanian1015 13 дней назад

    இப்போது நீங்கள் சொல்லும் குறைகள் சரி செய்ய பட்டு விட்டது

  • @kailasamsuyambu6193
    @kailasamsuyambu6193 11 месяцев назад +1

    Minimum Rs.40 for 1 or more ticket in IRCTC direct