ஆண்குறி முன்தோல் நீக்கம் | Circumcision | நன்மை & தீமைகள் | Facts & Fears | தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • This video discusses about the scientific truths about Male Circumcision. It’s purported benefits vs complications.
    இந்த வீடியோவில் சுன்னத் என்று சொல் வழக்கில் அறியப்படும் ஆண்குறி முன்தோல் நீக்கம் பற்றி விளக்கப்பட்டுள்ளது.
    To view this video in English:
    • Male Circumcision | My...

Комментарии • 56

  • @ThamizhDoctor
    @ThamizhDoctor  Год назад +2

    இம்மாத நேரலை வரும் ஞாயிறு அதாவது நாளை மாலை 5 மணிக்கு ( 16 October 5PM IST)
    தங்களின் அனைத்து விதமான மருத்துவம், உடல்நலம், குழந்தை நலம் பற்றிய சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுடன் தயாராக இருங்கள்.
    நேரலையில் சந்திப்போம்.
    கராமத் (ThamizhDoctor)

  • @raniselvarani1777
    @raniselvarani1777 Месяц назад +2

    சார் நான் ஒரு பெண் உடலுறவு செய்யும் போது தோல் கிழிந்து ரத்தம் வருகிறது என்னால் அதுக்கப்பறம் உடலுறவு செய்ய முடியவில்லை இதற்கு என்ன தீர்வு

  • @sbags3747
    @sbags3747 Год назад +1

    மிக்க நன்றி ஐயா 🙏. என் மகனுக்கு அடிக்கடி சிறுநீர் தொற்று ஏற்படும். 1- 1/2 வயது இருக்கும் போது மருத்துவர் circumcision செய்ய வேண்டும் என்று கூறினார். 10 வயது முடிந்து சில மாதங்கள் கழித்து இந்த ஆப்பரேஷன் MS மருத்துவர் மூலம் செய்தோம். ஆனால் எனக்கு இதனால் பின் விளைவுகள் வருமா என்ற சந்தேகம் இருந்தது. இன்று எனது சந்தேகத்திற்கு விடை கிடைத்து விட்டது. நன்றி ஐயா 🙏. ஆனால் இப்போதும் சில சமயங்களில் அந்த இடத்தில் சில நிமிடங்கள் வலி வருகிறது என்கிறான். இப்போது வயது 12 முடிந்து விட்டது.

  • @sambathkala6661
    @sambathkala6661 9 месяцев назад +4

    ஐயா வணக்கம் எனக்கு முன்தோல் பின் நோக்கி வருகிறது ஆனால ஆண்குறியின் அடிபகுதியில் நாக்கின் அடியில் நரம்பு இருப்பதுபோல் உறுப்பில் உள்ளது

  • @shajahanafridi4494
    @shajahanafridi4494 Год назад +1

    Sir, please post a video about the medicines and tablets that we use daily at home! eg: paracetamal, gelusil etc because they say it will cause side effect, is this true??

  • @alagesan.skodaikanalcottag4074
    @alagesan.skodaikanalcottag4074 9 месяцев назад +4

    செய்து விட்டேன் சார். ஆனால் எவ்ளோவ் நாள் ஆகும் சார் சரி அகா. என்னது வயது 33

  • @mahanagamahanaga9988
    @mahanagamahanaga9988 5 месяцев назад

    Stapler treatment and laser is not success in aboard. Our doctor say the message. What is your strong comment. Dr. Say old method surgery is better. I am in trichy area

  • @parthielumalai8050
    @parthielumalai8050 10 месяцев назад +2

    எந்த வயது வரை செய்யல்லாம்

  • @manassehvivian7683
    @manassehvivian7683 Год назад +1

    Hi sir,
    Can you do a detailed video on UTI in babies

  • @yummytummyjuicy3774
    @yummytummyjuicy3774 Год назад

    Sir , new mother ku Ena food sapdalam. Most of the village they avoid all the healthy food...please make one video sir. Also how mother food affect baby health

  • @kowsalyaanbazhagan4794
    @kowsalyaanbazhagan4794 Год назад

    Hi sir what is umbilical granuloma .how to we manage the umbilical granuloma...??

  • @poovizhiphysio5928
    @poovizhiphysio5928 Год назад

    Rsv virus pathi sollunga sir,, and flu vaccine pathi,,

  • @sowm9492
    @sowm9492 Год назад

    Thanks for the video sir.... Pls reply me sir 🙏.. Ennoda baby ku 1 yr aguthu... Vesico ureteric reflex .. Right side 3 , left side 1...then 2 times infection had high grade fever and 2 episode of feberel seizer.. And he have circumcision prblm... What we do sir.... Daily take antibiotic... And sunnath immediately pannanuma.... Pls reply sir

  • @Janani754
    @Janani754 Год назад

    Calcified cephalohematoma பற்றி சொல்லுங்க sir.... என் குழந்தைக்கு 6 மாதம் ஆகிறது. அவனுக்கு தலையில் பிறந்த பின்பு இரத்த கட்டி இருந்தது. 1 மாதத்தில் சரி ஆகிடும் நு சொன்னாங்க. ஆனால் இன்னும் சரி ஆகவில்லை. இப்பொழுது எலும்பாக மாறிவிட்டதாக சொல்றாங்க. மிகவும் பயமாக உள்ளது. கட்டி சரியாக வாய்ப்பு இல்லையா ?? Plzz சொல்லுங்க sir...

  • @SaranRajesh-qk4we
    @SaranRajesh-qk4we 7 месяцев назад +1

    Ramasamy

  • @shahulahsani2964
    @shahulahsani2964 Год назад

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி

  • @sukiprasath8938
    @sukiprasath8938 9 месяцев назад +1

    It’s risk sensitive will reduce….no way means go with it …

    • @vigneshkumar98
      @vigneshkumar98 6 дней назад

      Definitely sensitivity will reduce.....

  • @prve_n13
    @prve_n13 Год назад

    Dr please tell me about HGH growth hormone injection details

  • @muhaideenshiekdawood1614
    @muhaideenshiekdawood1614 Год назад

    உருக்கு கணை சூடு for babies பத்தி சொல்லுங்க sir

  • @shanmugamshanmugapriyan
    @shanmugamshanmugapriyan 6 месяцев назад +1

    Sir enakku intha mun thol surukkam irukku enga poi sunnath Pannanu hospital place sollunga sir pls

  • @r.meehal3127
    @r.meehal3127 Год назад

    Sir,4 month baby ku thadupu oosi pota place la katti form aagi irruku ice cube vachu sari agala. 8 days aguthu yna pnanum?

  • @surya6505
    @surya6505 Год назад

    Sir ennoda son age 6 aguthu. Avan udambu sari ellai..avanukku brest milk kudukkalama? ...appadi kudukkamna heat panni tharanuma sir..sollunga pls

  • @suganyapalani5802
    @suganyapalani5802 Год назад

    hi sir my baby 1 month old keep arching and twisting his back and his face becomes very red and he cries . is this something to be worried what should I do for this

  • @madhubala61
    @madhubala61 Год назад

    Sir 5cm remote battery 2 year baby swallow panna possible Eruka.enoda son rendu battery vachi vilayandan rendu batteryum kanala.so enaku doubt ah eruku sir

  • @divyaramani522
    @divyaramani522 Год назад

    Sir en son ku 6 months aagidhu. But avan innum kuppura vilala oneside kuda thirumba matengura but nalla ukara vacha ukariran. Idhu eadhavadhu problem haa

  • @vickyrock1621
    @vickyrock1621 Год назад +1

    Sir circumcision pannita ,enakku errection agumpothu romba skin tight ha iruka pola feel aguthu , skin athigama cut pannitu irupangala , ena reason sir pls help me , frustrated ha irukku,

  • @thammehar2504
    @thammehar2504 Год назад

    Sir 5month aachu but inum kuzhanthaiku thalai nirkala atha pathi solunga sir

  • @user-vl8eh1lq9z
    @user-vl8eh1lq9z 9 месяцев назад

    65 ys can remove scan any problem

  • @sangee6660
    @sangee6660 Год назад +3

    Sir en paiyanuku 2 years aguthu avanukku urine pogumbothu balloon maari aguthu avanukum opertion panamum nu solranga sir pannithan aganuma sir

    • @sehwag4334
      @sehwag4334 3 месяца назад

      Unga maganukku opretion pannittingala Madam vera ethatchum solution sonngala doctor pls reply

  • @boopathip5998
    @boopathip5998 6 месяцев назад

    Sir எனக்கு சர்க்கரை நோய் இருக்கு ஆண் குறி முன் தோல் வெடிப்பு இருக்கு புண் ஆரல சுன்னத் பண்ணலாமா பாதிப்பு ஏற்படாத

    • @Nillakutty741
      @Nillakutty741 5 месяцев назад

      hi bro enakum same problem iruku .unga number kedaikuma

  • @ammachlm3597
    @ammachlm3597 Год назад +1

    Sir sunnath 21 age 19 age la pannalama sir

  • @jalalm3072
    @jalalm3072 8 месяцев назад

    இஸ்லாத்தில் முக்கிய கடமை
    சுன்னத் செய்வது

  • @s.vinothamirtharaj8504
    @s.vinothamirtharaj8504 Год назад

    Hiv person blood theriyama touch panna hiv varuma

  • @rajiv142
    @rajiv142 10 месяцев назад +1

    I want hospital details and contact number

  • @MuhammedRashith2002
    @MuhammedRashith2002 2 месяца назад

    நான் பிறந்து 40 நாளில் செய்தார்கள்

  • @muthuselvama7529
    @muthuselvama7529 7 месяцев назад

    எவ்வளவு செலவு ஆகும்

  • @saroos9465
    @saroos9465 6 дней назад

    WhatsApp messages

  • @rajiv142
    @rajiv142 10 месяцев назад

    I want hospital details and contact number