Mandolin Logesh வசித்த பாடல்களா இது 😳 | Mandolin Logesh Interview | ilaiyaraaja | Aadhan Cinema

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024

Комментарии • 143

  • @albertraj9204
    @albertraj9204 3 года назад +47

    திரை மறைவில் இருந்த கலைஞர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த உங்களுக்கு நன்றி

  • @HafilHafid
    @HafilHafid 3 года назад +122

    இவரை போன்ற நல்ல கலைஞர்கள் வெளியில் தெரிவதில்லை... வெளியில் கொண்டுவந்தமைக்கு வாழ்த்துக்கள்.....

  • @mathivananr8198
    @mathivananr8198 3 года назад +56

    அற்புதமான கலைஞர்களை இளையராஜா வைத்திருக்கிரார். வாழ்க வளமுடன் இனிய இசைக்கலைஞர் மாண்டலின் லோகேஷ்.

  • @imaiyavarmannagarajan241
    @imaiyavarmannagarajan241 3 года назад +17

    Nanu oru car mechanic enakum guru en appa thaan..... Appa kitta vela kathukita adhu eppothum vera level learning...

  • @bluemoon099
    @bluemoon099 3 года назад +17

    13:45 வாழ்க உங்கள் புகழ்

  • @shivajichakravarthy4653
    @shivajichakravarthy4653 3 года назад +15

    இசை என்பது... அதற்கு ஈடு
    உலகில் எதுவுமில்லை...
    அதைக் கையாளும் அறிவு-
    லாவகம்- மென்மை- இதயத்தை
    வருடும் ....ச்சே ! இவர்கள் எல்லாம்
    மனிதர்களா ? இல்லை...இறை-
    வனின் அருள் பெற்றவர்கள்.
    எத்தனை கோடி மனிதர்களுக்கு
    எவ்வளவு காலம் இலவச மருந்து
    தருகிறார்கள்...வணங்குகிறேன்.

  • @yusufmohammed5495
    @yusufmohammed5495 3 года назад +3

    8:40 Awesome

  • @trivandrumganesh6218
    @trivandrumganesh6218 3 года назад +16

    Super musician logesh sir. These people are magicians. Legends.

    • @sln7839
      @sln7839 3 года назад +1

      To work with raja one must be a legend. There's no place for mediocrity. If you've worked for raja, you must be best of the best.

    • @sln7839
      @sln7839 3 года назад +1

      Only magicians can work with the master magician.

  • @arunparthi691
    @arunparthi691 3 года назад +4

    5:26 Masterpiece👌

  • @90cents49
    @90cents49 3 года назад +7

    1:36 old is gold👌👌👌

  • @rkeerthika5496
    @rkeerthika5496 3 года назад +6

    ஆதவன் சினிமா சேனலுக்கு நன்றி அருமையாக இருந்தது அவருடைய இசை அற்புதம் அற்புதம் அற்புதம்

  • @sivageetha2495
    @sivageetha2495 3 года назад +1

    ஐயா நீங்கள் மீட்டிய இசை எல்லாம் மனிதன் பூமியில் வாழும் வரை கேட்பார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை வரலாற்று நாயகர்கள் நீங்கள் வாழ்த்துக்கள் ஐயா

  • @kjJagan5261
    @kjJagan5261 3 года назад +16

    அந்தக் காலத்து பாடல்களில் ஆன்மாக்கள் சங்கமிக்கின்றன.
    இந்தக் காலத்து பாடல்களில் சத்தங்கள் தான் சங்கமிக்கின்றன.
    சாம்புலர்களை நம்பித்தான் இன்றைய இசை அமைப்பாளர்கள் இருக்கிறார்கள்.
    அதனால்தான் சீக்கிரம் மறக்கப்படும் பாடல்களின் வரிசையில் நிறைய பாடல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
    இப்பேர்பட்ட கலைஞர்கள் எல்லாம் பார்க்க சந்தர்ப்பம் அளிக்கும் உங்களுக்கு நன்றி!

    • @sreesakthiprinters5398
      @sreesakthiprinters5398 3 года назад +2

      நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.

    • @MusicLoverMars
      @MusicLoverMars 3 года назад +1

      Well said

    • @prabamalaiveeran8076
      @prabamalaiveeran8076 2 года назад +1

      சாம்புலர்கள் என்றால் நீங்கள் யாரைக் குறிப்பிடுவீர்கள் என்று குறிப்பாக சொல்லவும்

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 2 года назад +2

    அற்புதம் ஐயா

  • @avajayakumar4221
    @avajayakumar4221 3 года назад +2

    காதலிக்க நேரமில்லை படத்தில் வரும் மலர்ரென்ற முகம் சிரிகட்டும் பாடலை பாடி உள்ளார். இன்னும் பல...👍👍

  • @manoeshwar2497
    @manoeshwar2497 3 года назад +1

    அற்புதமான இசைப்பதிவு., இருவருக்குமே நன்றிகள். முதல் முறை சந்தூர் இசைக்கருவியை நீங்கள் வாசித்து நாங்கள் பார்க்கும் பாக்கியம். இளையராஜா அவர்களின் இசை ஞானம்...அப்பப்பா.,அருமை

  • @thanigaselvi1000
    @thanigaselvi1000 3 года назад +2

    திறமையான கலைஞர்களை தற்போதுதான் தெரியவருகிறது நன்றி.

  • @dr.madhavanneyveli6475
    @dr.madhavanneyveli6475 3 года назад +15

    Thank you very much for introducing such a wonderful artists.

  • @ithuungachannel9189
    @ithuungachannel9189 3 года назад +2

    வாழ்ந்துகள்

  • @subbumohan6490
    @subbumohan6490 3 года назад +1

    அருமை அருமை இவரைப் போன்ற இசைக் கலைஞர்களை வெளி உலகத்திற்கு காட்டியதற்கு ரொம்ப நன்றி

  • @muralirajagopalan
    @muralirajagopalan 3 года назад +6

    13:40 is awesome

  • @hmyassine
    @hmyassine 3 года назад +1

    இசை வாத்தியங்களை இந்த சேனல் மூலம் அறிந்து கொண்டேன். மிக அருமை

  • @90cents49
    @90cents49 3 года назад +7

    Super👍 now I realize Mandolin is one of my favorite instruments👌👌

  • @michelmichel2590
    @michelmichel2590 Год назад +1

    Raja Sir and deva Sir and sa.rajkumar Sir and ar. Rakumhan Sir all hits very super hits 🎶🎵🎺🎷🎹🎻🎸🎶🥁🎸👍

  • @gunachandar5809
    @gunachandar5809 3 года назад +3

    5:39 super

  • @AJAIKRISHNA5
    @AJAIKRISHNA5 3 года назад +7

    Logesh sir dedicated player.salute sir

  • @AllRoundeR.96
    @AllRoundeR.96 3 года назад +1

    Mondalin Lokesh sir ...ku oru salute

  • @krisea3807
    @krisea3807 3 года назад +5

    இளையராஜா, இசையின் ராஜா. மெலோடி பாட்டுக்கு இசையே இளையராஜா தான்.சிறந்த கலைஞர்கள் எல்லாம் இளையராஜாவிடம் வாசிச்சு இருக்காங்க. அற்புதம். 11:11 அது என்ன கருவியோ, அற்புதமான இசை வருகிறது அதிலிருந்து.

  • @madevandeva1704
    @madevandeva1704 3 года назад +1

    Enna magathana Thiramai 🙏🙏👏👏👌

  • @akrentertainmentchannel5693
    @akrentertainmentchannel5693 3 года назад +4

    Thanks thanks

  • @rajeshkanna075
    @rajeshkanna075 3 года назад +6

    9:37 ❣️

  • @logeshwaran5963
    @logeshwaran5963 3 года назад +1

    எத்தனை தாழ்மையான மனிதர்

  • @maranmicro
    @maranmicro 3 года назад +3

    Thank You for the treat!! And information!!💐💐

  • @GousalPriyan
    @GousalPriyan 3 года назад +1

    Vera level sir👏👏👏👏

  • @vengadeshwaranp2074
    @vengadeshwaranp2074 3 года назад +1

    Thanks for logesh sir ❤️🙏👏👏

  • @meganathanbalakrishnan5564
    @meganathanbalakrishnan5564 3 года назад +3

    Super Music sir🙏🙏🙏🙏🙏🙏

  • @manimanickam9835
    @manimanickam9835 3 года назад +3

    Enna oru talent

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 3 месяца назад

    ஆதன் சினிமாவுக்கு நன்றிகள். அருமையான நேர்காணல்

  • @gunachandar5809
    @gunachandar5809 3 года назад +2

    Thangs for adhan chanel

  • @viraakathir525
    @viraakathir525 3 года назад +4

    Super super

  • @sln7839
    @sln7839 3 года назад +13

    We can infer how big composer raja is, working with these legends and using the skilled musicians to produce those songs which we all loved. Raja should be given Bharat ratna for what he's done. He's like a MJ of India. Such a big stature.

    • @nadiah3605
      @nadiah3605 3 года назад

      Tamils recognized him already. Does it really matter if Delhi union wants to recognize him?

    • @sln7839
      @sln7839 3 года назад +2

      @@nadiah3605 of course it's important that the country recognises him with awards. He's part of history.he deserves. He's a legend. We need to make him happy for what he's given us.

    • @ManiVaas
      @ManiVaas 3 года назад

      Mj😂😂😂 Neither you know about Raja nor MJ, MJ is just a Pop star not a composer also MJ had no much idea on Western classical but Raja is king of Western classical, Also Hans Zimmer is only person who could be compared to Raja not others

  • @mahiramvevo
    @mahiramvevo 3 года назад +6

    தயவு செய்து இசையமைப்பாளர் பரணியை பேட்டி எடுங்க
    Please interview composer bharani underrated

    • @chandrabose.g9280
      @chandrabose.g9280 3 года назад +3

      நண்பரே கண்டிப்பாக பரணியை நேர்காணல் செய்ய வேண்டும். "பார்வை ஒன்றே போதுமே " என்ற ஒற்றை பட பாடல் அப்போது வந்த மற்ற பாடல்களை முடக்கியது. ஒரு வருடம் மேல் வானொலியில் ஒலித்தது. இனிமை . . .

    • @mahiramvevo
      @mahiramvevo 3 года назад +1

      @@chandrabose.g9280 unmai aiya ipo kuda palar nenjil ulla padalkal

    • @manzoorali8535
      @manzoorali8535 3 года назад +1

      @@chandrabose.g9280" ஏ அசைந்தாடும் காற்றுக்கும் " பாடல்.....

  • @manirecords8173
    @manirecords8173 3 года назад +1

    ஆதன் சினிமா channel க்கு எனது மனமார்ந்த நன்றிகள

  • @venkatvenkat1927
    @venkatvenkat1927 Год назад

    உண்மையான கலைஞர்கள் உலகை காண்பதில்லை🙏

  • @rajeshkanna075
    @rajeshkanna075 3 года назад +2

    8:37

  • @lokeswaranselvam6784
    @lokeswaranselvam6784 3 года назад +4

    I thank this channel for fentablus job keep continue

  • @user-bn1wu8io3o
    @user-bn1wu8io3o 2 года назад +1

    சார் இசையில் இவ்வளவு விஷயம் அப்பப்பா ரொம்ப அருமை

  • @sureshramasamy3722
    @sureshramasamy3722 3 года назад +1

    Great talented person

  • @BindhuDhas
    @BindhuDhas 3 года назад +1

    Lovely to hear these music ❤️✨👏

  • @dineshanblazahan9843
    @dineshanblazahan9843 2 года назад +1

    This electronic music totally killed the soul of real music .. missing it badly

  • @aishwaryab.s.5031
    @aishwaryab.s.5031 3 года назад +1

    Lovely interview!!!

  • @kadharoli.2086
    @kadharoli.2086 3 года назад +4

    Super

  • @dhineshp3879
    @dhineshp3879 3 года назад +1

    You deserve more subscribers , views and likes than some wasted channels

  • @jamankamar3665
    @jamankamar3665 3 года назад +1

    அருமை.

  • @babiselladurai2872
    @babiselladurai2872 3 года назад +2

    Salute Sir

  • @nithyafibe8318
    @nithyafibe8318 3 года назад +10

    Drums sivamani interview podunga please drums fancy like podunga please

  • @mrganesh3412
    @mrganesh3412 3 года назад +1

    மேண்டலின் சீனிவாசன் அய்யா சூப்பரா வசிக்கிரிங்கள்

  • @sooryavibe
    @sooryavibe 3 года назад +2

    Good work on bringing such a musician to light team . ❤️

  • @socrates551
    @socrates551 Год назад

    God of music Ilayaraja sir ❤

  • @user-bn1wu8io3o
    @user-bn1wu8io3o 2 года назад +1

    சார் சந்தூர் இசை கருவி பற்றி இன்று தான் தெரிந்தது

  • @sujathabalaji4740
    @sujathabalaji4740 3 года назад +1

    Wow ... wt a great person ....

  • @spottypetstore1171
    @spottypetstore1171 2 месяца назад

    wonderful instruments....both give unique and deep sounds

  • @mjayamohan763
    @mjayamohan763 3 года назад +1

    Legends

  • @sln7839
    @sln7839 3 года назад +1

    Super sir. We enjoyed all your music over the years

  • @shrovan4128
    @shrovan4128 3 года назад +2

    Great 👌👌

  • @dhanpalk9383
    @dhanpalk9383 3 года назад +2

    Beautiful sir

  • @VimalKumar-gj4gq
    @VimalKumar-gj4gq 3 года назад +2

    super sir

  • @joeanand1
    @joeanand1 3 года назад +1

    Great... You are all Background Hero's... God bless... Congrats for this channel for ur effort to put them out to world...

  • @rageshrocky9889
    @rageshrocky9889 3 года назад +6

    Fantastic 👍😻👍

  • @thomasdanielraj
    @thomasdanielraj 3 года назад +1

    👌🙏🏻🙏🏻

  • @sureshkumarv3110
    @sureshkumarv3110 3 года назад +1

    Super..Anna

  • @The_Forensic_Guy
    @The_Forensic_Guy 3 года назад +2

    A good initiative by Aadhan media..👍👍👍

  • @srinivas.a5346
    @srinivas.a5346 3 года назад +2

    Just wow

  • @karthickraja4701
    @karthickraja4701 3 года назад +2

    🔥👌👌👌

  • @rajaraa7860
    @rajaraa7860 3 года назад +1

    🙏👌👍❤️❤️❤️ Superrrrrrrrrrrrr ❤️❤️❤️

  • @prasanth.r2026
    @prasanth.r2026 3 года назад +3

    👍🔥

  • @sanjeevmenon650
    @sanjeevmenon650 2 года назад +1

    Introduce Radhakrishnan g genius bongo thumba player of amar Singh & his annachi. 👌.fan raja rishi

  • @KumarKumar-xp8bm
    @KumarKumar-xp8bm 3 года назад +1

    Super thirauy Ku pinnaul iruppavaur kalauy nam munnaul konduvantharharku thanks

  • @BindhuDhas
    @BindhuDhas 3 года назад +1

    Appreciate ur efforts in showing us these special ppl ❤️

  • @sabjansabjan7047
    @sabjansabjan7047 3 года назад

    Ayya neengal pallandu vaala vendum iraivanidam vendukiren 🙏🙏🙏🙏

  • @gopig4976
    @gopig4976 3 года назад +2

    Kannadhasan sir's last song ungaloda illa.... Avaroda last song la neengalum koodairuntheenga... Plz change title...

  • @sandiinno
    @sandiinno 3 месяца назад

    Superb.. sir wishes 🎉
    Missing your instrument

  • @tamizhbl845
    @tamizhbl845 3 года назад +1

    Super sir

  • @gnanavelspgnanavelsp7556
    @gnanavelspgnanavelsp7556 3 года назад +1

    Super👌👌👌

  • @gopug79
    @gopug79 3 года назад +1

    Sandor awesome

  • @rasibaskaran
    @rasibaskaran 2 месяца назад

    Crystal clearly strings logesh mandolin sir

  • @vaimaiyevellum9291
    @vaimaiyevellum9291 3 года назад +1

    Superior

  • @Voraciousvoyager
    @Voraciousvoyager Год назад

    Musical genius

  • @user-mm1kr1nf7r
    @user-mm1kr1nf7r 3 года назад +1

    👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @BlackpearlAbu
    @BlackpearlAbu 3 года назад +1

    ❤️❤️❤️

  • @GOWRI-se9ey
    @GOWRI-se9ey 3 года назад +13

    யோவ் தலைப்பு வசித்த பாடல் இல்லையா வாசித்த பாடல் யா...

  • @ravisk5190
    @ravisk5190 Год назад

    Excellent 🎉

  • @jambunathan9681
    @jambunathan9681 3 года назад +1

    👍👌

  • @toxicteeen
    @toxicteeen 3 года назад +1

    What is the difference between santur n mandolin?

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 3 года назад +1

    இன்னும் பலரையும் வெளிச்சத்துக்கு கொண்டுவாருங்கள்

  • @prasannapasindhu8559
    @prasannapasindhu8559 3 года назад +2

    sama

  • @Naraintube
    @Naraintube 3 года назад +1

    Thanks Sir .. You played for Sinhala Songs too. Proud of u sir

  • @k.s.tgroup4462
    @k.s.tgroup4462 3 года назад +1

    ஹாஹ.

  • @sivakumar-xc6eh
    @sivakumar-xc6eh 3 года назад +2

    Amazing 👏

  • @paarikrishnan89
    @paarikrishnan89 3 года назад

    Arpudam