தலைமை அனுமதி கொடுத்துவிட்டது! | Annamalai Pressmeet at Erode | Udhayanidhi Deputy CM | BJP

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • #Chanakyaa #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel #annamalaispeech #pressmeet
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

Комментарии • 229

  • @unnikrishnann2917
    @unnikrishnann2917 Месяц назад +121

    இப்படிப்பட்ட ஒரு அற்புதமான மனிதரை நமது மாநில முதல்வராக அடைய கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனால் ரூ.ஆயிரம் மட்டுமே வாழ்க்கையை மாற்றும் என்று மக்களின் நிலை மாறணும். மக்களே சிந்திப்பீர்

    • @sahadevannatesan9495
      @sahadevannatesan9495 Месяц назад

      kalquary manal quary maamul eellam padukka london poraan osi soru akilla va kuthagai vittu unnum ottuni naai

    • @minitusupdate1
      @minitusupdate1 Месяц назад +1

      தற்குறி‌ அண்ணாமலை

    • @BikeLoverNo1
      @BikeLoverNo1 Месяц назад +1

      ​@@minitusupdate1FOOL SPOTTED.WHAT QUALIFICATION DO YOU HAVE TO SAY HIGHLY QUALIFIED ANNAMALAI😡😡.IF YOU DONT HAVE WORK BE QUIET🤐

    • @alaguraja3574
      @alaguraja3574 Месяц назад

      ஸ்டாலின் அறிவாளி 😂😅​@@minitusupdate1

    • @eskesk1062
      @eskesk1062 29 дней назад

      ​@@minitusupdate1 பரம்பரை கொத்தடிமை களுக்கு இதெல்லாம் புரியாது, நடிகைக்காக பால்டாயில் குடித்தவனுக்கு மரியாதை கொடுப்பாங்க கொத்தடிமைகள்,
      அதுமட்டுமில்லாமல் தந்தை மகன் பேரன் இவர்களுக்கு கொத்தடிமை செய்வதே உங்கள் கூட்டத்தின் வேலை, அப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு நாங்கள் ஆதரவு கொடுப்பது எங்களுக்கு தவறாக படவில்லை.

  • @srinivasanvenkatesan4156
    @srinivasanvenkatesan4156 Месяц назад +70

    வெற்றியுடன் முடித்துவிட்டு தாயகம் திரும்ப திரும்ப வருவீங்க தமிழகம் உங்க பின்னால் வீறுநடை போடும்,வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @premasivaram8226
    @premasivaram8226 Месяц назад +146

    இறைவா இவர் தமிழக முதல்வராகும் நாள் விரைவில் கனியட்டும்!

    • @krishnakumarasamyraja5721
      @krishnakumarasamyraja5721 Месяц назад +5

      இன்னா நாற்பது கொடுத்தவர்கள் எப்பொழுது திருந்த

    • @SivaSubramanian-m2s
      @SivaSubramanian-m2s Месяц назад +2

      Vaippu illa, palanikku 12 varusam kavadi eduthalum vaippu illa

    • @kandasamyKandhasamy
      @kandasamyKandhasamy Месяц назад +3

      ❤தலை❤மலை❤பூ❤அண்ணன் அவர்களுக்கு நன்றி❤🙏🧖‍♂🙏🔰🙏🏼

    • @aurputhamani4894
      @aurputhamani4894 Месяц назад +6

      ​@@SivaSubramanian-m2sஅது எப்படி ஐயா அண்ணாமலையை பாய்ண்ட் இல்லாமல் எதிர்க்கும் அத்தனை பேரும் தமிழை ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள்?

    • @ramaakannan6400
      @ramaakannan6400 Месяц назад

      ​@@SivaSubramanian-m2s👌👌

  • @lakshmanansolaraja7711
    @lakshmanansolaraja7711 Месяц назад +16

    இந்தியாவின் தேசிய தலைவனை சர்வதேச சதிகளில் இருந்து பாதுகாப்புடன் தனது படிப்பினை லண்டனில் முடித்து திரும்பிட இறைவனிடம் விண்ணப்பம் வைக்கின்றேன். இறைவா நலம் அருள்வாயாக!!!

  • @user-dg8sl2vl3i
    @user-dg8sl2vl3i Месяц назад +16

    உங்கள் வெற்றிப்
    பயனம் தொடர தமிழக மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்

  • @sambathkumar1889
    @sambathkumar1889 Месяц назад +83

    நம்ம முதல்வர் தகுதியற்றவர்...வாரிசு என்ற ஒரே ஒரு தகுதி மட்டுமே

  • @user-yv2kg8yu8j
    @user-yv2kg8yu8j Месяц назад +18

    தெய்வமே நீங்க வரனும் தமிழ் நாட்டில் முதல்வர் ஆக❤ நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்.என் வயதில் 30 வயதை என் அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு தருகிறேன் ❤

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 Месяц назад +14

    அண்ணாமலையின் முயற்சி ,எண்ணத்திற்கு அவரது மேற்படிப்பு உதவும் .நீடூழி வாழ்க .வாழ்த்துக்கள் .

  • @ponrajponraj139
    @ponrajponraj139 Месяц назад +34

    தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை என்ன
    ஒரு பெரும் தன்மை கல்விக்காக காமராஜர் பெயரைக் கூட வைத்துக் கொள்கிறோம் இதை புரிந்து கொள்ளாத திமுக காங்கிரஸ் இவர்கள் இருக்கும் வரை கலைஞர் பேரில் கல்வி பேரை வந்தால் ஒருவேளை ஆதரிப்பார்கள் ஆதரித்து நாங்கள் போட்ட கல்வி பிச்சை என்பார்கள் அறிவாளி கொத்தடிமைகள்😢
    அண்ணாமலை 2026 இல் நீங்க நினைத்து கல்வியை கொண்டு வாருங்கள் மதுரை எய்ட்ஸ் மருத்துவமனை காமராஜர் இல்லை அண்ணாமலை பேர் வரட்டும் அதுவரை காத்திருக்கும் நல்ல எண்ணம் கொண்ட தமிழக மக்கள்🎉🎉🎉

    • @sivakrishnan5885
      @sivakrishnan5885 Месяц назад

      எய்ட்ஸ் மருத்துவ மனையா

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 Месяц назад +8

    எனக்கும் சரி மக்களுக்கும் சரி முழு நம்பிக்கை இருக்கிறது இன்றே துவங்குவோம் 2026 இல் அண்ணாமலை தான் முதல்வர் தமிழகத்தில் தாமரை மலர்ந்து விட்டது மக்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்து விட்டது ஜெய்ஹிந்த் ஜெய் மோடி ஜி வாழ்க பாரதம்

  • @user-up8rt8cv1l
    @user-up8rt8cv1l Месяц назад +16

    அண்ணா மலைஜி பாஜக தலைவர் வாழ்த்து சூப்பர் ஸ்டார் ❤❤❤❤❤❤❤❤

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 Месяц назад +7

    மாணவர்களே.... உங்களது வாக்கு மட்டும் அல்ல...உங்களது குடும்ப வாக்குகள் அனைத்தையும் அளித்து 2026 ல் அண்ணாமலை அவர்களை தமிழக முதலமைச்சர் ஆக்குங்கள்🙏🏻🙏🏻🙏🏻

  • @DurgaDevi-qt8do
    @DurgaDevi-qt8do Месяц назад +46

    Best bjp leader annamalaiji🙏

  • @ksubramanianksubramanian7424
    @ksubramanianksubramanian7424 Месяц назад +9

    மிகவும் அருமையான சொல்லாற்றல்.வாழ்த்துக்கள்.

  • @swetharanyamgopalakrishnan6596
    @swetharanyamgopalakrishnan6596 Месяц назад +37

    Super தலைவா. இவங்க மக்கு புண்ணாக்கு பசங்க. மக்கள் திருந்த வேன்டும்.

  • @ssivakumar227
    @ssivakumar227 Месяц назад +20

    ❤ மாஸ் அண்ணாமலை

  • @ramalingampadmanabhan6689
    @ramalingampadmanabhan6689 Месяц назад +107

    நம் தமிழக முதல்வருக்கு GST என்றால் என்ன என்று கூட தெரியாது. அவருக்கு தெரிந்தது எல்லாம் கமிஷன் கலெக்ஷன் கரப்ஷன்.

    • @sagar9703
      @sagar9703 Месяц назад +9

      Also giving properties for WAQF board is done by Stalin

    • @malathiharish9688
      @malathiharish9688 Месяц назад

      Super

    • @anbuselva1978
      @anbuselva1978 Месяц назад +3

      முதல்வருக்கு அதுக்கெல்லாம் நேரமில்லை அவர் முதல்வராகவே போய்ச்சேர காத்துட்டு இருக்கார்

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 Месяц назад

      தண்ட திராவிடியாவுக்கு கொஞ்சமாவது அடிப்படை அறிவு கிடையாது.எந்த வரிக்கதையும் தெரியாது

    • @MrVenkatasalam
      @MrVenkatasalam Месяц назад

      😂😂😂😂😂😂😂😂😂😂

  • @rbkarankaran7217
    @rbkarankaran7217 Месяц назад +20

    அண்ணாமலை❤❤❤❤

  • @sugunanarumugam3292
    @sugunanarumugam3292 Месяц назад +19

    அண்ணாமலைசொல்வதுஉன்மைதமிழகமக்கள்அதிகமாகபடித்துகருணாநிதிகுடும்பமக்களைமுந்திபோய்விடகூடாதுஎன்பதில்குரியாக உள்ளதுதிமுககுடும்பகட்சி

  • @sideeshsiddu3150
    @sideeshsiddu3150 Месяц назад +5

    Super duper annamalai ji 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sivakumarduraisami5532
    @sivakumarduraisami5532 Месяц назад +58

    கரண்ட் பில் இன்னும் இரண்டு மடங்கு அதிக படித்தினால் TN -ல் தொழில் அமோகமாக வளரும் CM க்கு எடுத்து சொல்லுங்கள😅

  • @subhavijay8651
    @subhavijay8651 Месяц назад +29

    Best wishes to Annamalai ji.Come with flying colours and energetic and the people of TN will welcome you Ji.

  • @nagarajanaeo1381
    @nagarajanaeo1381 Месяц назад +12

    Valthukkal Annamalai Sir

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 Месяц назад +11

    Next Tamil Nadu CM Annamalai

  • @santhiyar2734
    @santhiyar2734 Месяц назад +3

    இப்படியொரு தலைவனை தமிழகம் இனி எப்போதும் கானாது ஆகையால் ஒரே ஒரு வாய்பு தாருங்கள் மக்களே தமிழகத்தின் எதிர்காலம் உங்கள் கையில்.

  • @pspadmanaban653
    @pspadmanaban653 Месяц назад +15

    What a genuine stament . Even DMK is doing false politics. Annamalai stating genuine stament whenever he is giving press meet.❤❤❤❤

  • @sarand2714
    @sarand2714 Месяц назад +61

    கடவுள் கொடுத்த வரம் திரு அண்ணாமலை ஆனால் காசுக்கு மாரடிக்கும் என் மக்களுக்கு எப்படி புரியும் என்று தெரியவில்லை கடவுளுக்கே வெளிச்சம்.

  • @mahenmaha7074
    @mahenmaha7074 Месяц назад +7

    Super

  • @user-ko9dn2kn4j
    @user-ko9dn2kn4j Месяц назад +7

    💐💐💐👌👏👍💯💪🇮🇳👑super super super super super sir

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 Месяц назад +3

    Ultimate annamalai ji mass
    Dynamic leader annamalai ji mass
    DATA BASED annamalai ji mass
    Accountability annamalai is mass

  • @ganesanganesh8965
    @ganesanganesh8965 Месяц назад +7

    Thank you for detailed information. Only ANNAMALAIJI CAN GIVE SUCH A DETAILED INFORMATION

  • @srirajank.e7072
    @srirajank.e7072 Месяц назад +30

    முதல்வருடைய குடும்ப பொருளாதாரத்தை பெருக்கவே நேரம் இல்லை.

  • @Deepan0121
    @Deepan0121 Месяц назад +42

    திமுகவில் எவனாச்சும் இவ்வளவு தெளிவா பேச முடியுமா 😂😂

  • @user-cr5wr8bi1f
    @user-cr5wr8bi1f Месяц назад +31

    சரியான அதிகாரி அரசியலில் முதன்மை இடத்திற்கு வரும்போது தீமைகள் அழிந்து முன்னேற்றம் அடைவோம். நீங்கள் அந்த முதன்மை இடத்திற்கு வரும் நாள் வெகுதொலைவில் இல்லை தலைவா

  • @padmasanireddy8343
    @padmasanireddy8343 Месяц назад +9

    Next CM is only Annamalai. God bless you for your studies in abroad.

  • @selvaraj.tselvaraj.t2642
    @selvaraj.tselvaraj.t2642 Месяц назад +6

    Excellent Sir

  • @vishnubharathip
    @vishnubharathip Месяц назад +6

    He is just rocking 🎉

  • @subbiahsolaimuthu2041
    @subbiahsolaimuthu2041 Месяц назад +35

    இது ஒரு திராவிட கட்சிகள் அல்ல.

  • @MurugesanMurugesan-mk4lx
    @MurugesanMurugesan-mk4lx Месяц назад +7

    நல்லமாற்றம்நன்றி

  • @subramaniam7905
    @subramaniam7905 Месяц назад +5

    ❤❤❤❤❤

  • @jawaabdul
    @jawaabdul Месяц назад +17

    ஒரு நிலத்தை ஆட்டைய போட்டு கேள்வி பட்டு இருக்கீங்க ஒரு வீட்டை ஆட்டயே போட்டு பார்த்து இருக்கீங்க ஆனால் முதல் முதலில் ஒரு ஊரை ஆட்டய போட்டு இப்போதான் பார்க்கிறிங்க இதற்கு பெயர் தான் திராவிட மாடலா

  • @Bharat-p4o
    @Bharat-p4o Месяц назад +26

    Mass leader annamalai. Ji

  • @Ramaraj-h8d
    @Ramaraj-h8d Месяц назад +13

    🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 Месяц назад +7

    We support BJP

  • @sreedharmuthu8830
    @sreedharmuthu8830 Месяц назад +9

    பொருளாதாரம் குறையவில்லை, பலர் கட்டுவது இல்லை. யாரும் கேட்பார் இல்லை

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 Месяц назад +23

    வெட்கம் மானம் பார்க்காமல், திரு அண்ணாமலையை ஒரு மாதம் முதல்வர் ஆக்கினால் தமிழகம் உருப்படும்

  • @user-gz4qc7ib8k
    @user-gz4qc7ib8k Месяц назад +2

    Very good speach annamalai jj

  • @user-dz9rw3pm1i
    @user-dz9rw3pm1i Месяц назад +3

    Valthukal annamalai negal adutha mudhalvar

  • @RespectAllBeings6277
    @RespectAllBeings6277 Месяц назад +7

    3:50 டொயோட்டா கார் பேக்டரி பெங்களூருல திறந்தாச்சு.

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 Месяц назад +5

    DMK and admk same

  • @Rajaraja-xq7hc
    @Rajaraja-xq7hc 29 дней назад +2

    Annamalai is a Best Politishiyan leader in Tamilnadu & He is a Achievement leader ❤

  • @vasudevanvr4820
    @vasudevanvr4820 Месяц назад +26

    உருப்படாத தமிழகம்.

  • @muthu1782
    @muthu1782 Месяц назад +7

    அய்யா ..தமிழ்நாட்டில் பொருளாதாரம் வளர்வதில்லை யென்றுசொல்லாதீர்கள்...ஒவ்வொரு ஆளும் கட்சி தலைவர்கள் வீட்டில் போய் பாருங்கள்..அவர்கள் எவ்வளவு வளர்ந்திருக்காங்கனு தெரியும்.😂😂😂.முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு திமுக தொண்டனுக்கா மிகவும் கடுமையாக உழைக்கிறார்....ரூபாய் 1000க்கும் 2000 கும் ஓட்டு போட்டால் ...இப்படித்தான் நடக்கும்...

  • @easwaranannur84
    @easwaranannur84 Месяц назад +1

    எந்த கட்சியில் ஆவது இப்படிப்பட்ட ஒரு தலைவரை காண முடியுமா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @sekaryamuna9568
    @sekaryamuna9568 Месяц назад +3

    செம

  • @pdamarnath3942
    @pdamarnath3942 Месяц назад +16

    அந்த MP மாநிலத்தில் 40% இல்லை

  • @ganesan.mm.ganesan3631
    @ganesan.mm.ganesan3631 Месяц назад +5

    He is really a great and it is very unfortunate that our TN people supporting DMK &AIDMK foolish guys and they don't have anything other than commission.

  • @krishnasunder3717
    @krishnasunder3717 Месяц назад +3

    Our kovai people really missed such a great leader kovai ople a m

  • @arumugamkamaraj1907
    @arumugamkamaraj1907 29 дней назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா ❤

  • @swamykasinathana7198
    @swamykasinathana7198 Месяц назад +2

    Namaskars sir. Super information

  • @Ravik-oh7qx
    @Ravik-oh7qx 29 дней назад +2

    சிறந்த அறிவாளியை மாநில தலைவராக கொண்ட ஒரே கட்சி பாஜக மட்டுமே.!!

  • @PradeepKumar-qr1oo
    @PradeepKumar-qr1oo Месяц назад +2

    Anamalai bro, all the best as you pursue the studies👍 and return to Tamil Nadu politics even more powerful

  • @ganesansp4938
    @ganesansp4938 Месяц назад +5

    AnnaMaliourHope

  • @r.b6349
    @r.b6349 Месяц назад +8

    8:30 நீங்க வேற... அதுக்கு ஒரு எழவும் தெரியாது.

  • @KriyaSamrakshana
    @KriyaSamrakshana Месяц назад +2

    Annamalai ji rocking all success

  • @krishnasunder3717
    @krishnasunder3717 Месяц назад +3

    Everyone is waiting for u to see as a chef minister money and caste should not play a major role

  • @arunachalamkesavan7687
    @arunachalamkesavan7687 Месяц назад +3

    30.50 Excellent perception

  • @kalimuru2
    @kalimuru2 29 дней назад +1

    We support you AnnaMalai ❤❤😊

  • @rschennai6997
    @rschennai6997 Месяц назад +12

    DMK has ruined TN and people have been made weak and meek.

  • @Balakrishnan-di5gc
    @Balakrishnan-di5gc 28 дней назад +1

    All The Best Annamalaiji 🎉 Happy Journey

  • @rajendraboseb3113
    @rajendraboseb3113 Месяц назад +4

    ❤👌👍🙏

  • @Sivakumar-ny7mh
    @Sivakumar-ny7mh Месяц назад +1

    Vetri pera vazhthukkal annamalaiji…🎉🎉🎉❤❤❤

  • @ManiMani-qq6jn
    @ManiMani-qq6jn Месяц назад +3

  • @pratapkumar9153
    @pratapkumar9153 Месяц назад +3

    ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு
    அருமையான தலைவரை விட்டுடிங்க

  • @Mythili-jg1vj
    @Mythili-jg1vj Месяц назад +1

    Annanalai jee success is not faraway
    We are awaiting ur 2026 success
    God bless u

  • @madhuthoppil4874
    @madhuthoppil4874 Месяц назад +5

    Good leader but poor people of TN deserves theives

  • @indiraindira2247
    @indiraindira2247 Месяц назад +1

    Verri perru varunkal my sweet heart golden son annamalai IPS our f cm vazthugal

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 Месяц назад +3

    Annamalai ips excellent leader

  • @ganesanganesh8965
    @ganesanganesh8965 Месяц назад +2

    We assure you what you expect from us

  • @harshanamahendran
    @harshanamahendran Месяц назад +5

    If central bjp removed him from bjp president then downfall of bjp will occur

  • @kandasamyKandhasamy
    @kandasamyKandhasamy Месяц назад +5

    ❤பூ❤தலை❤மலை❤அண்ணன் அவர்களுக்கு❤நன்றிகள் பல🎉🙏🧖‍♂🔰👨‍👩‍👦‍👦🏣🚴🏼‍♀🙏🏼🧖‍♂🙏🏼🙏🧖‍♂

  • @subapasupathi4538
    @subapasupathi4538 Месяц назад +1

    தமிழக மக்களுக்கு ஒரு
    பணிவான வேண்டுகோள்
    பணம் சம்பாதிப்பது
    ஒரு வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்டு
    சம்பாரிக்க வேண்டும்
    தொழில் தமிழகம்🎉 முதல்மாநிலம்😊🎉❤

  • @Mythili-jg1vj
    @Mythili-jg1vj Месяц назад +1

    Annamamala jee please reduce the price of essential commodities.expecting u as
    Future chief minister
    People

  • @harikrishnanke873
    @harikrishnanke873 Месяц назад +4

    Land taxes are huge in TN. EB is high. Govt offices people don't know the rules and wastes everybody's time.

  • @user-wi4cr2hs3q
    @user-wi4cr2hs3q 17 дней назад

    Lovely lndian Ji annamalaiji BJP government than great ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gopik3594
    @gopik3594 Месяц назад +1

    🎉🎉🎉

  • @vinothinieswaramoorthy3664
    @vinothinieswaramoorthy3664 Месяц назад +3

    If central govt provides some relief for tax payers, definitely PPL like me are ready to vote for BJP

  • @nandhukumar5669
    @nandhukumar5669 Месяц назад

    அரசியல் முதிர்வு வரவேண்டும்.. ஆக்ரோஷமான அரசியல் வெற்றி பெறாது.. ஒருவரையொருவர் விமர்சிப்பதால் மட்டுமே வளரமுடியாது.

  • @RajaGopal-te9oo
    @RajaGopal-te9oo Месяц назад +1

    🙏

  • @natchander4488
    @natchander4488 Месяц назад +6

    D m k..councillors meethu kkooda stalin kku bhayam adhigam bro

  • @natchander4488
    @natchander4488 Месяц назад +14

    D m k nna
    Drug marketing corporation bro

  • @natchander4488
    @natchander4488 Месяц назад +7

    D m k nna
    Denguu malaria koranna bro

  • @natchander4488
    @natchander4488 Месяц назад +5

    Udayanithikku pothu arivu ellave ellaiye bro

  • @radhakrishnan8850
    @radhakrishnan8850 Месяц назад +1

    ஹிந்தி மொழி எதிர்க்கப்படுகிறது.ஆனால் உருது மொழி பலகையில் எழுதியுள்ள கடையில் எழுத அனுமதி.

  • @rameshkb782
    @rameshkb782 Месяц назад +4

    Curuputed DMK Started to win next election to give free bribe with out data.if vote next election to curuputed DMK Tamil Nadu became no 1 state for Ganja next generation will be???

  • @sinndoss
    @sinndoss Месяц назад +8

    When you watch the debates in the US House of Reps or US Senate, when one member speaks, all others show respect by keeping quiet.
    But in Indian parliament, the opposition MPs. like DMK, TMC, SP etc shout and scream as though they are in the fish market !!!! So rude and so uncivil !!

    • @BikeLoverNo1
      @BikeLoverNo1 Месяц назад +1

      Correct💯💯. Illiterates shouting😡🤣

  • @SuprajaGanesan-sg
    @SuprajaGanesan-sg Месяц назад

    Absolutely correct, the students of TN are slightly lower than the other states' students in language and STEM subjects as well. Across India, every other state is concentrating on the improvement of education but here we are gradually diluting the quality of education.

  • @sathishmadurai8287
    @sathishmadurai8287 Месяц назад

    👍🙏

  • @andalramani6191
    @andalramani6191 Месяц назад

    மதுவின் கொடுமை பற்றிய விழிப்புணர்வு ரொம்ப நல்லது.
    ஆனால் மதுப்பிரியர்களின் ஓட்டு கிடைக்காது.
    நல்ல அறிவுரை செய்யும் கண்ணியமான, அறிவார்ந்த ஆசிரியரை விட, நிறைய மாணவர்களுக்கு தங்களுடன் சேர்ந்து ஜாலியா கும்மாளம் போடும் வாத்தியாரைத் தான்
    பிடிக்கும் என்பது வருத்தமான உண்மை.

  • @sribalaji6452
    @sribalaji6452 Месяц назад +1

    ரௌடிகள் 1000 கோடி 500 கோடி அரசியல் வாதிகள் கொள்ளை