நம்பவே முடியாத மனிதர்களும் இன்னும் இருக்கத் தான் செய்கிறார்கள்!! நல்லெண்ணெய், கடலெண்ணையில் சமைத்து ரூ 100 க்கு 5 வகை non veg என்பதெல்லாம் அதிசயம் தான்!!❤❤🎉🎉.
If marketing managers of Idhyam ennai company and Sakthi masala watches this video they should ask their sales manager to supply oil and masala powder at dealer rate to this restaurant and put an ad billboard outside
நீங்க சொல்ற மாதிரி எல்லாம் ஒன்னும் கிடையாது இந்த கடை. நாங்க போன மாசம் எங்க ஃப்ரெண்ட்ஸ் கூட போயிருந்தோம். ஒரு மண்ணு ஒரு மனிதன் வந்து போதும் சொல்றதே சாப்பாடு ஒன்னு தான். ஆனா இங்க சாப்பாடு மறுபடியும் கேட்டதுக்கு எங்க முன்னாடியே இவங்க என்ன உட்கார்ந்து தின்னுகிட்டே இருக்காங்க சாதமே போடல நான் எந்த ஓட்டல்லயும் இந்த மாதிரி நான் பார்த்ததே கிடையாது
நம்பவே முடியாத மனிதர்களும் இன்னும் இருக்கத் தான் செய்கிறார்கள்!! நல்லெண்ணெய், கடலெண்ணையில் சமைத்து ரூ 100 க்கு 5 வகை non veg என்பதெல்லாம் அதிசயம் தான்!!❤❤🎉🎉.
கஷ்டப்பட்டு உழைத்து தான் வாழனும் னு முடிவு பண்ணும் போதே நீங்க செய்ச்சிட்டிங்க முருகன் துணை
❤❤
எல்லாரும் வீடியோல பேசியிருந்தது கேட்கிறதுக்கு நல்லா இருந்துச்சு🎉 இலையோட ஃபுல் வியூ காமிச்சு இருக்கீங்க அது சூப்பர்..❤
Simple, Friendly, Loyalty, Honesty and Humaine touch = Madurai Makkal
❤❤❤❤BGM fantastic 🎉🎉🎉🎉100% orginal review, because no over acting, no extra reaction.... 👌Super brother🎉
Thank you so much bro😊
Ivlo non veg variety 100 rs ka 😮. Oru meen eh 100 rs ku vikuranga inga . Must try pola
குறைந்த செலவில் அருமை சாப்பாடு.. அருமை
Must try..worth gotta full meals bro with Mutton liver❤
100 RS WOW How is it possible... Whe you see the prise of basic productes.. Good heart People
அருமையான பதிவு வாழ்க வளமுடன் அனைவரும்
Valthukal sako
Naan uk la erunthu pakeran
வாழ்த்துகள்!
Hi Balaji.
Super Video.
Andha manasu thaan sir kadavul 🙏
Wow i want eat 😋😋😋😋
Congradulations ❤❤❤
Deivam yah neenga😊
Super brother ❤️ 💙
Super kadai🎉🎉
இவர்கள் போன்ற மனிதர்கள் 🎉
Superb bro 🎉🎊
Super Saravanan Bro
If marketing managers of Idhyam ennai company and Sakthi masala watches this video they should ask their sales manager to supply oil and masala powder at dealer rate to this restaurant and put an ad billboard outside
நீங்க சொல்ற மாதிரி எல்லாம் ஒன்னும் கிடையாது இந்த கடை. நாங்க போன மாசம் எங்க ஃப்ரெண்ட்ஸ் கூட போயிருந்தோம். ஒரு மண்ணு ஒரு மனிதன் வந்து போதும் சொல்றதே சாப்பாடு ஒன்னு தான். ஆனா இங்க சாப்பாடு மறுபடியும் கேட்டதுக்கு எங்க முன்னாடியே இவங்க என்ன உட்கார்ந்து தின்னுகிட்டே இருக்காங்க சாதமே போடல நான் எந்த ஓட்டல்லயும் இந்த மாதிரி நான் பார்த்ததே கிடையாது
Antha more a parunga! Pacha milaga evlo supera midhakkuthu! Enga oorla more la thanni than irukum
Location anupunga bro
Address and location detail in video description please check it bro..😊
Good 👍😊
Hii rolling ❤
Audio not clear😢
Good❤❤❤🙏🙏🙏👌👌👌🌹🌹🌹👑👑👑
அந்த ஊரு பேரு மேலக்கல் இல்ல மேலக்கால் என்று சொல்ல வேண்டும்.
❤
கொடுக்கல காசுக்கு வியாபாரம் செய்யுறாங்க... 😔
Adaras
Hi an nth rave u Lil sar