’இனி மாசுபாடு குறித்து கவலை வேண்டாம்’ - உலகையே மாற்றவுள்ள ஒற்றை எரிபொருள் | DW Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 34

  • @-infofarmer7274
    @-infofarmer7274 Год назад +5

    எளிமைப் படுத்திய ஆழ்ந்த அறிவியல் ஆய்வுகளை தந்தமைக்கு நன்றி

    • @DWTamil
      @DWTamil  Год назад

      உங்கள் கருத்துக்கு நன்றி. தொடர்ந்து இது போன்ற சிறப்பான படைப்புகளை பார்க்க DW தமிழ் யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

  • @balapani1690
    @balapani1690 Год назад +4

    உங்களின் சுற்று சூழல் சார்ந்த காணொளிகள் மிகவும் சுவாரசியமாகவும் பயனுள்ள தகவல்களையும அளிப்பதாகவும் உள்ளது. வாழ்த்துக்கள் சகோ ❤

    • @DWTamil
      @DWTamil  Год назад +1

      உங்கள் கருத்துக்கு நன்றி. தொடர்ந்து இது போன்ற காணொளிகளுக்கு DW தமிழ் யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

  • @lucidcar2365
    @lucidcar2365 Год назад +8

    இந்த ஒளியலை வரிசையை தங்கிலீசில் இல்லாமல் தமிழில் நடத்துவதற்ற்கு நன்றி.🙏🙏🙏

    • @DWTamil
      @DWTamil  Год назад +2

      உங்கள் கருத்துக்கு நன்றி!

  • @thuthiyappanst8818
    @thuthiyappanst8818 Год назад +2

    Li க்கு பதில் இதை பயன்படுத்தலாம்.

  • @palanik1960
    @palanik1960 Год назад +2

    மிகவும் பயனுள்ள சிறப்பான கட்டுரை. நன்றி. கையாளும் திறன் கடினம். வெடிக்கும் தன்மை. உற்பத்தி செலவு... ஹைட்ரஜன் வாயு தள்ளி வைக்கின்றன.

    • @DWTamil
      @DWTamil  Год назад +2

      கருத்துக்கு நன்றி. இந்த காணொளி உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா?

    • @palanik1960
      @palanik1960 Год назад

      @@DWTamil நிச்சயமாக

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran2310 Год назад

    இந்த காணொளி மிகவும் பயனுள்ளதாக இருந்தது ......
    மேலும் பல வீடியோக்களை பதிவேற்றுங்கள்.... நன்றி....

    • @DWTamil
      @DWTamil  Год назад

      வேறு என்னென்ன தலைப்புகளில் காணொளி எதிர்பார்க்கிறீர்கள்?

  • @proudhomeengineer1322
    @proudhomeengineer1322 Год назад

    அருமை❤❤

  • @-infofarmer7274
    @-infofarmer7274 Год назад

    சிறப்பு

  • @sundarrajamanickam3026
    @sundarrajamanickam3026 Год назад

    Very good information

  • @krishnagarmentsthanjavur4064
    @krishnagarmentsthanjavur4064 Год назад

    Eye opening explanation... Thank you very much

  • @ganeshanthiyagarajan1595
    @ganeshanthiyagarajan1595 Год назад +1

    Why we only relay on electrolysis and looking only in splitting water to get hydrogen

  • @xmanrg
    @xmanrg Год назад

    can you make video about carbon like quick lime using vehicle?

  • @vijaym8833
    @vijaym8833 Год назад

    தங்களுடைய சேனலில் உள்ள காணொலிகள் இயற்கையின் மகத்துவத்தையும், இன்றியமையாத முக்கியத்துவத்தையும், வேறு எந்த செய்தி சேனலை விடவும் சிறப்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துகிறீர்கள். இயற்கை ஆர்வலர்களுக்கு தங்களுடைய சேனல் வரமே .
    செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
    வானகமும் ஆற்றல் அரிது. ❤️

    • @DWTamil
      @DWTamil  Год назад

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி @vijaym8833 . தொடர்ந்து எங்களை ஆதரிக்கவும்

  • @karpooramuralig3559
    @karpooramuralig3559 Год назад

    Useful information 👍🏼

    • @DWTamil
      @DWTamil  Год назад

      Thank you very much. What did you like about our video? Please let us know.

    • @karpooramuralig3559
      @karpooramuralig3559 Год назад

      @@DWTamil அறிவியல் கண்டுபிடிப்புகள் சார்ந்த காணொளிகள், புதிய தொழில்நுட்பங்களை குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த இதுபோன்ற காணொளிகள் அவசியம்

    • @DWTamil
      @DWTamil  Год назад

      @@karpooramuralig3559 நன்றி. இது போன்ற காணொளிகளுக்கு தொடர்ந்து எங்களை ஆதரிக்கவும்

  • @manikandanm4781
    @manikandanm4781 Год назад

    Today Cabinet approved National Hydrogen policy and india is poised to be a hydrogen supplier for the world . How much of this is really green. DW Audience will understand

  • @mvnambirajannocaste6858
    @mvnambirajannocaste6858 Год назад +1

    தண்ணீரில் ஓடும் வாகனம் உண்மையா?

    • @DWTamil
      @DWTamil  Год назад

      இது குறித்த காணொளியை விரைவில் பதிவிட முயற்சிக்கிறோம்.

  • @ottadai
    @ottadai Год назад

    சிறப்பு

    • @DWTamil
      @DWTamil  Год назад

      நன்றி. இந்த காணொளியில் உங்களுக்கு பிடித்த அம்சம் என்ன?