Nuclear Power உலகை காப்பாற்றப் போகிறதா?- அதிகரிக்கும் ஆதரவுக்கு காரணம் என்ன? | DW Tamil |
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத ஆற்றல் உற்பத்திக்கான ஒரு வழியாக கடந்த நூற்றாண்டில் அணுமின்சக்தி உலகிற்கு அறிமுகமாகியது. ஆனால் சில அணுமின் நிலையங்களில் நடந்த விபத்துகள், அந்த ஆற்றல் மீதான பார்வையை தலைகீழாக மாற்றிப்போட்டது. ஆனால் தற்போது காலநிலை மாற்றத்தை தடுக்கக் கூடிய சக்தி அணு ஆற்றலுக்கே உள்ளதாக அதன் ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர். இதில் எது உண்மை?
#hownuclearpowerworks #futureofnuclearenergy #cannuclearpowersolveclimatechange #planeta #dwtamilplanetavideos
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
Thank u DW
Thanks for the comment. What did you like about our video? Please let us know.
சரிதான் ஆனால் அந்தக் கழிவு என்ன பண்றது அடுத்த தலைமுறைக்கிடம் விட்டு செல்வதா என்பது தான் கேள்வியாக உள்ளது
நீங்கள் கூறுவது உண்மைதான். பயன்படுத்தப்பட்ட எரிகுச்சிகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வழி கண்டுபிடிக்கப்படாத வரை, அணுசக்தி பாதுகாப்பு குறித்த சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.
ஆமாம்
Super 👌👌
Thank you! Do you think nuclear energy 100% clean?
Super brother
Thanks for the comment minnal vega kanitham. Do you think Nuclear power is the only solution to reduce the Global warming?
Very useful sir and plz upload more videos
Thanks for your comment akeeth. Would you like to see more videos on Climate change? Check this playlist: ruclips.net/p/PLeYt8sASsJuXHrM_GxSRAMH4H6eBayl7O
Good Information sir
Thanks for the comment jp Dhakshna: Would you like to see more videos on Climate change ? Check this playlist: ruclips.net/p/PLeYt8sASsJuXHrM_GxSRAMH4H6eBayl7O
very useful and needed information for future generations.
Glad it was helpful! Would you like to see more videos on Climate change? Check this playlist: ruclips.net/p/PLeYt8sASsJuXHrM_GxSRAMH4H6eBayl7O
True news. I trust neculer power
Thank you for your comments Krish indira
நம்முடைய தேவைக்கு சூழலுக்கு பயன்படுத்திவிட்டு அவர்களிடம் கழிவை விட்டு செல்வதா நாம் வாழும் போதே அல்லது அனு உற்பத்தியாகும் போது அதை அழிக்கக்கூடிய ஆற்றல் விஞ்ஞானத்தை உருவாக்குவது சிறந்ததாக இருக்கும்
அணுசக்தியை தவிர்த்துவிட்டு , மரபு சாரா ஆற்றலை பயன்படுத்தி உலகின் ஆற்றல் தேவையை பூர்த்தி செய்ய முடியாதா?
@@DWTamil காற்றே ஆற்றலை பயன்படுத்தலாம் கடலை ஒட்டிய அமைக்கலாம்,சூரி ஆற்றலைமுழுமையாக பயன்படுத்தலாம் நீராற்றலை பயன்படுத்தலாம் இன்னும் பல விஞ்ஞானங்கள் குப்பை கழிவிலிருந்தும் மின்சாரத்தை தயாரிக்கலாம் என்று சொல்கிறார்கள் இதற்கு எல்லாம் எவ்வளவு செலவாகும் என்பது தான்
Ohh அப்டியா
நன்றி. இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்ததா?
அணுக்கழிவு பிரச்சினைக்கு தீர்வு காணாமல் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்துவது ஆபத்தானது.
அப்போ ஐக்கிய ஜெர்மன் தேவை இல்லை என்ற ஆன்மா.
அக்கு வேறா ஆனி வேறா பிரிச்சி அலசிட்டீங்க