அம்மா தாயே.. எனது கணவர் குழந்தைகள் .. சொந்த பந்தம் இந்த உலகத்தில் உள்ள அனைத்து நல் உள்ளங்களும் .. . பரி பூரண சுகத்துடன் நலமாக 100 ஆண்டுகள் வாழ வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்கள் பேரன் விரைவில் பேச வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன். உங்கள் பேரன் அருட் பேராற்றல் கருணையினால் உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்க வளமுடன்
அம்மா என் வீட்டுக்காரருக்கு நல்ல கண் பார்வையை தாங்க உடம்புக்கு நல்ல ஆரோக்கியத்த தாங்க அம்மா எல்லா மக்களுடைய வேண்டுதலை யுகம் நிறைவேற்றுங்க அம்மா தாயே ஓம் சக்தி அம்மா❤❤❤
@gnanamsekaram7703aTap on a clip to paste it in the text box.Tap on a clip to paste it in the text box.Tap on a clip to paste it in the text box.Tap on a clip to paste it in the text box.Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.
அம்மா தாயீ.... முதல் முறை நவராத்திரி கொலு வீட்டில் வைத்திருக்கிறோம்... எந்த தடையும் இல்லாமல்.. நல்ல படியாக அம்மாவின் அருளோடு பூர்த்தி ஆக ஆசீர்வாதம் தாருங்கள்... 🥰
ஓம் ஸ்ரீ ஆதி பராசக்தி தாயே போற்றிஓம் ஸ்ரீ ஆதி பராசக்தி தாயே போற்றிஓம் ஸ்ரீ ஆதி பராசக்தி தாயே போற்றிஓம் ஸ்ரீ ஆதி பராசக்தி தாயே போற்றிஓம் ஸ்ரீ ஆதி பராசக்தி தாயே போற்றி
என் மகள் ஐஸ்வர்யா க்கு நல்ல இல்லற வாழ்க்கை அமைந்து நன் மக்கள் பேறுடன் எல்லா செல்வங்களையும் பெற்று வாழ அருள் புரிய வேண்டும் தாயே எல்லா மக்களும் எல்லா உயிர்களும் நலமுடன் வாழ அருள் புரிய வேண்டும் தாயே
பக்தனுக்காக அமாவாசை தினத்தில் பெளர்ணமியாக காட்சி தர செய்த அபிராமி செய்த அதிசயம் தெரியுமா?-Abirami Anthathi உருவான வரலாறு -ruclips.net/video/J-CK0yG7k8g/видео.html
ஆதியே துணை 🙏 அவரவர் குலதெய்வத்தின் பெயரை சொல்லி கிழக்கு நோக்கி வேண்டி எனக்குள் இருக்கும் இறைவனே என்று வேண்டி கைக்குழந்தை வைத்திருக்கும் தாயிடம் தாய்ப்பால் வாங்கி அந்த மந்திரத்தை பதி பக்தியுடன், குலதெய்வத்தின் பெயரை சொல்லி குளிர் தண்ணி தாயே எனக்கு நல்ல குழந்தை கிடைக்க வேண்டும் என்று என்று ஒருமுறை பருகினால் போதும் 2 மில்லி அளவு கிடைத்தால் கூட போதும்.பருக நல்ல அறிவான குழந்தை பிறக்கும்.
பக்தனுக்காக அமாவாசை தினத்தில் பெளர்ணமியாக காட்சி தர செய்த அபிராமி செய்த அதிசயம் தெரியுமா?-Abirami Anthathi உருவான வரலாறு -ruclips.net/video/J-CK0yG7k8g/видео.html
அம்மா தாயே 🙏🥲 கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுமகிறோம் 🥲 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏
சளித்தொல்லை பால் எனது உடவ்நிலை மிகவும் மெலிந்து காணப்படுவதை பழைய நிலைக்கு கொண்டுவந்து உடல் நிலை முன்போலிருக்க தாயே நீங்கள்தான் அருள்பாலிக்க வேண்டுகிறேன்.😢😢😢
அம்மா தாயே என் அம்மாவிற்கு சளி இழுக்குகிறது சரியாக வேண்டும். தாயே அங்களாம்மா. பொறையத்தா தாயே. அப்பா பெரிய ஆண்டவா அனைவரும் என் அம்மா அப்பாவிற்கு துணையாக இருக்க வேண்டும்.🙏🙏🙏
ஓம் ஸ்ரீ ஆதி பராசக்தி தாயே போற்றிஓம் ஸ்ரீ ஆதி பராசக்தி தாயே போற்றிஓம் ஸ்ரீ ஆதி பராசக்தி தாயே போற்றிஓம் ஸ்ரீ ஆதி பராசக்தி தாயே போற்றிஓம் ஸ்ரீ ஆதி பராசக்தி தாயே போற்றிஓம் ஸ்ரீ ஆதி பராசக்தி தாயே போற்றிஓம் ஸ்ரீ ஆதி பராசக்தி தாயே போற்றிஓம் ஸ்ரீ ஆதி பராசக்தி தாயே போற்றிஓம் ஸ்ரீ ஆதி பராசக்தி தாயே போற்றிஓம் ஸ்ரீ ஆதி பராசக்தி தாயே போற்றி
அம்மா என் வயிற்றில் இருக்கும் என் குழந்தை நல்ல படியா எந்த ஒரு குறையும் இல்லாமல் எல்லா செல்வங்களும் பெற்று உங்கள் அணைத்து ஆசி பெற்று இந்த உலகத்துக்கு நல்ல படியா வரணும் அம்மா என் குழந்தை அப்றம் எனக்கும் துணையாக இருந்து கூட இருந்து நீதான் பாத்துக்கணும் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Omsakthi maha sakthi Durga Devi thaiye nen malarady saranam saranam saranam makkalai nalamudan valamudan pallandu eruka Arul purivai Amma omsakthi omsakthi omsakthi Om Om Om 🌹🙏🌹🙏🌹🙏🌹
அம்மா தாயே.. எனது கணவர் குழந்தைகள் .. சொந்த பந்தம் இந்த உலகத்தில் உள்ள அனைத்து நல் உள்ளங்களும் .. . பரி பூரண சுகத்துடன் நலமாக 100 ஆண்டுகள் வாழ வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அனைவர் வாழ்விலும் நல்லதே நடக்க தாயே நீயே அருள் புரிவாயக.. ஓம் சக்தி.🔥🔥🙏🙏
அம்மா தாயே உன் கையில் தான் இருக்கிறது என் கஷ்டங்களை தீர்த்து வை அம்மா
அம்மா என் பொண்ணுக்கு நல்ல உன் அடியாருடன் நல்ல வரன் அமைந்து சிறப்புடன் வாழ அருள்புரி தாயே
இவ்வுலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளும் நலமுடனும் வளத்துடன் வாழ அருள் புரியும் வேண்டுகிறேன்.
அம்மாதாயேஎனக்கும்என்மனைவிக்கும்....உடைந்தகால்குணம்அடையவேண்டுகிறேன்....
இறைவன் அருளால் பூரண சுகம் பெற வாழ்த்துக்கள்.
ஆதியே துணை 🙏 செவ்வாழை பழமும் பசும்பாலும் தம்பதியர் 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல குழந்தை பிறக்கும்.
அம்மா தாயே என் மகனின் பிரிந்திருக்கும் குடும்பம் மனைவி மற்றும் பிள்ளைகள் எல்லோரும் சீக்கிரம் ஒன்று சேர்ந்து வாழ அருள் புரிவாய் தாயே.
என் தங்கைக்கு குழந்தை பாக்கியம் குடுங்க தாயே நீங்களே வந்து பிறக்கவேண்டும் .. என் தங்கை சந்தோசமா இருக்கனும் என் வாழ் நாள் ஆசை தாயே 🤲🤲
என் பேரன். நன்றாக கதைக்க வேண்டுமென்று இதைபார்ப்பவர்கள்அனைவரும் தயவு செய்து பிரார்த்திக்க வேண்டுகின்றேன் ❤
உங்கள் பேரன் விரைவில் பேச வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன். உங்கள் பேரன் அருட் பேராற்றல் கருணையினால் உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்க வளமுடன்
அம்மா தாயே அந்த குழந்தை பேச அருளுங்கள் ஓம் சக்தி பராசக்தி
🙏 🕉
@@vasanthikumari88531q11111111111qà❤
Vll hn FC🎉@@MVASANTHIVasanthimani
அம்மா தாயே என் கடன் பிரச்சினை சீக்கிரம் சரி ஆகனும்
அம்மா என் வீட்டுக்காரருக்கு நல்ல கண் பார்வையை தாங்க உடம்புக்கு நல்ல ஆரோக்கியத்த தாங்க அம்மா எல்லா மக்களுடைய வேண்டுதலை யுகம் நிறைவேற்றுங்க அம்மா தாயே ஓம் சக்தி அம்மா❤❤❤
தங்கள் கணவருக்கு கண் பார்வை நன்றாக தெரிய ஆதி பராசக்தி அருள் புரிவார்.
Amma Enn pillaikku udane kalyanam nadakka Arulpurivai Thaye
அம்மா எங்களோட பிரச்சனை எல்லாம் தீர்த்து வை அம்மா
அம்மா துர்காதேவி என் குடும்பம் நோய் நுடி இல்லாமா ஆரோக்கியமாஇ. இருக்கனும் தாயே🌼🌼🌼🌼🌼🌼🌼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சிறீ துர்க்காவே அனைவருக்கும் அனைத்தையும் வழங்கி கஸ்டம், மனவேதனையின்றி வாழ வேண்டும் அன்னையே.
அம்மா துர்கா என வீட்டில் அனைவரும் நோய் இன்றி வாழ வேண்டும். அருள் புரிவாரய் அம்மா
எங்கள் கடன் தீர்ந்து சொந்த வீடு க்கு குடி போக வேண்டும் அம்மா உங்களிடம் பிச்சை கேட்கிறேன் அருள் புரிவாயா அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
👍💐💐💐🦚
Aammma namaste
Aammma namaste
Ammmmaa namaste
அம்மா எல்லா கஷ்டங்களும் தீர்ந்து நினைத்த காரியங்கள் அனைத்தும் கை கூட வேண்டும் அம்மா நீயே அதற்கு துணையாக இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
thurga lakshimi saraswathi suwaha
@@mediclinicsinaran⁹⁹⁹9⁹999999o0090999909009óo099999990999oo099o999oo990o9999999o90o0o9999909ooo909099o9o999o9ooo9909990999o99o99999ooo009999o099o9999o0999990o9090999o00099oooo900990999999o9o9900o0990999o990o00099o9999999o9oo9oo9ooo99o9ooo99o99o99o9oo9oooooo9o9o09o9999oo9999oóóóóoóooo⁰oóóoooooooooooooooooóóoooooóoooooóoooooooooooooooooooooooóooóoooooooooooóoooooooooooóoooóoo0oooooooooooóoooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo9ooooooooooooooooooooooooooo0oóóooooooooooooooooooooooooooooo⁰ooooooooooooooooooooooooooooooooooo0óooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooóooooooooooooooooooooooooooooooooooooooooooo0ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo0oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooóoooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo0oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooóoooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooóooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooóoooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo9oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo9oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo9ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo0oooooooooooooooooooooooooooo9ooooooooooooooooooooooooooooo9ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooppppppppppppppppppppppp
@@mediclinicsinaran⁹⁹⁹9⁹999999o0090999909009óo099999990999oo099o999oo990o9999999o90o0o9999909ooo909099o9o999o9ooo9909990999o99o99999ooo009999o099o9999o0999990o9090999o00099oooo900990999999o9o9900o0990999o990o00099o9999999o9oo9oo9ooo99o9ooo99o99o99o9oo9oooooo9o9o09o9999oo9999oóóóóoóooo⁰oóóoooooooooooooooooóóoooooóoooooóoooooooooooooooooooooooóooóoooooooooooóoooooooooooóoooóoo0oooooooooooóoooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo9ooooooooooooooooooooooooooo0oóóooooooooooooooooooooooooooooo⁰ooooooooooooooooooooooooooooooooooo0óooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooóooooooooooooooooooooooooooooooooooooooooooo0ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo0oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooóoooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo0oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooóoooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooóooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooóoooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo9oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo9oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo9ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo0oooooooooooooooooooooooooooo9ooooooooooooooooooooooooooooo9oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooopppppppppppppppppppppp
தாயே ஈஸ்வரி என்உடல்நலம் சீக்கிரம் நன்கு குணமாக அருள்புரிவாய் அம்மா🙏🙏🙏🙏🙏🙏 விஜயா செங்குட்டுவன்
முத்திரை செய்ய பழகுங்கள். கந்த சஷ்டி பாராயணம் செய்யுங்கள் அல்லது கேளுங்கள். எல்லாம் நலம் பெறும்
அம்மா பாதத்தைவணங்குகிறேன் அனைத்து மக்களும் அனைத்து செல்வங்களையும் பெற்று வாழ வேண்டுகி றேன்
Om sakthi om
Amman
Good think
Z oo ul ew wewe o😊
@gnanamsekaram7703aTap on a clip to paste it in the text box.Tap on a clip to paste it in the text box.Tap on a clip to paste it in the text box.Tap on a clip to paste it in the text box.Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.
அம்மா உன் பொர்பாதங்களை தொட்டு மலர் தூவி வணங்குகிறேன்❤❤
H5t8îtgh☺️😚😚🙂😉😉🙂😉😎🙂😆😋😚😙😗
என்மகன் தினேஷ்க்கு விரைவில் கல்யாணம் நடக்க அருள் புரியவேண்டுகிறேன் தாயே
தங்கள் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க ஆதி பராசக்தி அருள் புரிவார்.
தாயே என் கணவருக்கு தீர்க்க ஆயுள் & வேலை பிரச்சினை முடித்து விரைவில் வேலை கிடைக்க அருள் அளிக்க வேண்டும் தாயே
சீக்கிரம் வரூவ
அம்மா என் Ac மெக்கானிக் தொழில் மென்மேலும் வளர்ச்சி பெற்று உடல் நலன் காக்க உன் பார்வை வேண்டும். ஓம் சக்தி சக்தி தாயே🙏
அம்மா தாயே பரிட்சையில் சித்தி திறமைச்சித்தி பெற அருள்புரிவாராக தேவியே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா தாயீ.... முதல் முறை நவராத்திரி கொலு வீட்டில் வைத்திருக்கிறோம்... எந்த தடையும் இல்லாமல்.. நல்ல படியாக அம்மாவின் அருளோடு பூர்த்தி ஆக ஆசீர்வாதம் தாருங்கள்... 🥰
KAVALAIPADATHEERKAL ELLAM AMMAVIN ARULAL NALLA MURAIYIL NADAKKUM OM SAKTHI PARA SAKTHI
@@SHIVKRUPAA_UNJHA நன்றி அம்மன் அருளால் நல்ல படியாகவே ... சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது..மனம் நிறைந்த மகிழ்ச்சி 💕
என் இரு மகன்களுக்கும் குழந்தை வரம் கொடு தாயே பிரபஞ்சத்திற்கு நன்றி
😮😮😮😊🥖
அம்மா என் உடல் சீக்கிரமாக குனமடைய வேண்டும்.ஓம் சக்திஅம்மா😢
தங்கள் உடம்பு பூரண குணமடைய எல்லாம் வல்ல ஆதி பராசக்தி அருள் புரிவார்.
அம்மா தாயே. எல்லோரையும் காப்பாற்றும் அம்மா. எங்களையும் காப்பாற்றும் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உலக மக்கள் அனைவரும் வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன்
ஓம் ஸ்ரீ ஆதி பராசக்தி தாயே போற்றி🙏🙏🙏🙏🙏🙏
அம்மா தாயே ஈஸ்வரி என் உடல்நலம் நன்கு தேறி குணம் பெறவேண்டும் 🙏🙏🙏. தாயே ஈஸ்வரி என்மகனுக்கும்ஒருநல்ல வழி காட்டுவாயக. சரணம் சரணம் சரணம் தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா என்பதாய் துர்க்கா செல்வி சாந்தி அடைய வைக்க உன்னை வேண்டுகிறேன்.
ஓம் ஸ்ரீ ஆதி பராசக்தி தாயே போற்றிஓம் ஸ்ரீ ஆதி பராசக்தி தாயே போற்றிஓம் ஸ்ரீ ஆதி பராசக்தி தாயே போற்றிஓம் ஸ்ரீ ஆதி பராசக்தி தாயே போற்றிஓம் ஸ்ரீ ஆதி பராசக்தி தாயே போற்றி
அம்மா தாயே என் மகன் சீக்கரம் உடல் நிலை சீராக அருள்புரிய வேண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏
. தாயே நான் நல்லபடியாக. டெஸ்ட் எழுதவேண்டும். தாயே🙏🙏🙏🙏
என் மகள் ஐஸ்வர்யா க்கு நல்ல இல்லற வாழ்க்கை அமைந்து நன் மக்கள் பேறுடன் எல்லா செல்வங்களையும் பெற்று வாழ அருள் புரிய வேண்டும் தாயே
எல்லா மக்களும் எல்லா உயிர்களும் நலமுடன் வாழ அருள் புரிய வேண்டும் தாயே
உலக நாயகி அம்மா துணை❤❤❤❤❤
அம்மா. தாயே. என். மகன். ராஜ். மோகனுக்கு. சீக்கிரம். உடல். நிலை. தேரி. வீடு. திரும்ப. உன்னிடம். கையேந்தி. உயிர். பிச்சை. கேக்கிறேன். அம்மா. அவனை. காப்பாற்றி. வீடு. கொண்டு. வந்து. சேர் தாயே. ஓம். சக்தி. தாயே. ஓம். சக்தி. ஓம். சக்தி. ஓம். சக்தி. ஓம்.
🙏💐💐🦚🙏
உங்கள் மகன் பரிபூரன குணமடைந்து திரும்புவார்...
பக்தனுக்காக அமாவாசை தினத்தில் பெளர்ணமியாக காட்சி தர செய்த அபிராமி செய்த அதிசயம் தெரியுமா?-Abirami Anthathi உருவான வரலாறு -ruclips.net/video/J-CK0yG7k8g/видео.html
❤
Qq@@sakthisri8517
ஓம் ஶ்ரீ ஆதிபராசக்தி அம்மா தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
அம்மா தாயேஎனக்கு வறவேண்டிய பணம் சீக்கிறம் என்கைக்கு வறதுக்கு நிதாம்மா வழிக்காட்டனும் ஓம்சக்தி பறாசக்கத்தி தாயே.
ஓம் சக்தி பராசக்தி
ஆதியே துணை 🙏 அவரவர் குலதெய்வத்தின் பெயரை சொல்லி கிழக்கு நோக்கி வேண்டி எனக்குள் இருக்கும் இறைவனே என்று வேண்டி கைக்குழந்தை வைத்திருக்கும் தாயிடம் தாய்ப்பால் வாங்கி அந்த மந்திரத்தை பதி பக்தியுடன், குலதெய்வத்தின் பெயரை சொல்லி குளிர் தண்ணி தாயே எனக்கு நல்ல குழந்தை கிடைக்க வேண்டும் என்று என்று ஒருமுறை பருகினால் போதும் 2 மில்லி அளவு கிடைத்தால் கூட போதும்.பருக நல்ல அறிவான குழந்தை பிறக்கும்.
என் கடன் எல்லாம் விரைவில் தீரவும் கேஸ் நல்லபடி எனக்கு சாதகமாக முடிய அருள் புரிய வேண்டுகிறேன் தாயே
பக்தனுக்காக அமாவாசை தினத்தில் பெளர்ணமியாக காட்சி தர செய்த அபிராமி செய்த அதிசயம் தெரியுமா?-Abirami Anthathi உருவான வரலாறு -ruclips.net/video/J-CK0yG7k8g/видео.html
அம்மா தாயே போற்றி அம்மா என் கணவர் காலமாயிட்டர்
எனக்கு நிரந்தர வேலை கிடை க்கவேன்டுஅம்மா
Very thanks. I am lucky because for the full song heard. Adi Friday. Durga thaaye thunai
என் மனதில் இருக்கும் தாங்க முடியாத வலிகள் தீர வேண்டும் அம்மா 🙏🙏🙏
அம்மா தாயே அம்மா, அப்பா, தங்கை ஆகியவர்க்கு உனது அருள்தாபீஸீஸ்🙏🙏🙏🙏🙏🙏🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
அம்மா தாயே என் பிள்ளைங்களுக்கும் எனக்கும் என் வீட்டுக்காரர்ருக்கும் எந்தே சோதனையும் வர கூடாது. எல்லாரும் நல்லா இருக்கணும் எங்களே படைச்சே கடவுளும் நல்லா இருக்கணும். உலகத்துலே வாழுறே கோடிக்கணக்கான மக்களும் நல்லா 🔱இருக்கணும் 🔱 🙏🙏🙏🙏
அம்மா தாயே நீயே துணை என்றும் இருப்பாயாக நன்றிகள் பல கோடி நன்றிகள்
ஓமஸ்ரீ துர்க்கா தேவியே சரணம் சரணம் அமமா தாயே எனக்கு நலவழிகாட்டு
இ
nan endra varthai not good .tell ellorukkum nalla vali kattu
@@mediclinicsinaran oru doubt. Namma periyavungala aunga nu solrom kadavula en katungalnu solama kaatu nu solrom. 🤔
@@mediclinicsinaran athu sariyanu enaku ipo vara therla aana neraya per solranga vaa po nu. Athu mariyathai sariya🤔
எங்கள் வீட்டை செய்வதற்கு அருள் புரிய வேண்டும் அம்மா 🙏🙏🙏
அம்மா தாயே 🙏🥲
கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுமகிறோம் 🥲 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏
என் குடும்பத்தை தாயே பொறுப்பெடுப்பாய் தாயே நீயே துனை
Thanks for powerful songs which provides happy n peace of mind.
ரொம்ப allahana❤kural akka🙏inimaya irundadhu நன்றி ❤❤
ஓம் துர்க்கை அம்மா போற்றி💐💐💐
🙏🌺🪔ஓம் ஸ்ரீ துர்கா தேவியே போற்றி போற்றி 🌺🪔🙏
❤Om shakthi sri thurugadevi porti porti porti thunai saranam good great arumai thank you om shakthi
கணபதி ராஜா.... என் மனம் மகிழ செய்திடுவாய் ஈசன் மகனே 🙏🙏🙏
அம்மா 😢pls ... blessed together with me and my family... always 😢
Very Very Exlante GOD Devis Pooja message 🙏🏻
அம்மா தாயே துர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி என் அம்மா கடன் பிரச்சினை சிக்கிரம் திர்த்து வைங்க அம்மா 🙏🙏🙏🌹🌹🌸
எனது குடும்பத்துக்கு நீயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏
ஓம் ஸ்ரீ துர்கா தேவியே போற்றி போற்றி 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐👏👏
ஓம் ஸ்ரீ ஆதிபராசக்தி தாயே போற்றி போற்றி👍👍👍👍👍👍👍👍🌞🌞🌞🌞🌞
🙏
🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
பேபி நல்லபடியா பொறக்கணும் எந்த கொறையும் இல்லாம தாயே 🙏🙏🙏🙏🙏கப்பதிக்குடு அம்மா 🙏🙏🙏
சளித்தொல்லை பால் எனது உடவ்நிலை மிகவும் மெலிந்து காணப்படுவதை பழைய நிலைக்கு கொண்டுவந்து உடல் நிலை முன்போலிருக்க தாயே நீங்கள்தான் அருள்பாலிக்க வேண்டுகிறேன்.😢😢😢
கடன் அடையநும் அம்மா 🙏🙏🙏
ஓம் சக்தி தாயே போற்றி போற்றி 🙏🙏
ஓம் தும் துர்கையே நமஹ 🙏🙏🙏
🙏🙏ஓம் துர்கா தேவியே போற்றிஅனைவரும்நலமாக இருக்க அருள்புரிவாய்அன்னையே 🙏🙏🙏🙏
அம்மா என் குழந்தை நன்றாக சந்தோஷமா இருகனும் என் குடும்பத்தில் செல்வம் நிறைந்து இருகனும்
அம்மா தாயே என் அம்மாவிற்கு சளி இழுக்குகிறது சரியாக வேண்டும். தாயே அங்களாம்மா. பொறையத்தா தாயே. அப்பா பெரிய ஆண்டவா அனைவரும் என் அம்மா அப்பாவிற்கு துணையாக இருக்க வேண்டும்.🙏🙏🙏
ஈரோடு பெருந்துறை அருகே உள்ள டாக்டர் ரம்பிரசாத் ஆஸ்பத்திரிக்கு போய் காட்டுங்கள் நல்ல பலன் கிடைக்கும்
அம்மா தாயே எங்க அம்மா எங்களுக்கு துணையாக இருக்கணும் எங்க கடன் பிரச்சினை எல்லாம் தீர்ந்து நாங்க சொந்த வீட்டுக்கு போகணும்
அம்மாதாயே நல்லா மருமகள் வர அருள் புரிய கரம் வணங்குகிறேன் 🙏🙏🙏
ஓம் ஸ்ரீ ஆதி பராசக்தி தாயே போற்றிஓம் ஸ்ரீ ஆதி பராசக்தி தாயே போற்றிஓம் ஸ்ரீ ஆதி பராசக்தி தாயே போற்றிஓம் ஸ்ரீ ஆதி பராசக்தி தாயே போற்றிஓம் ஸ்ரீ ஆதி பராசக்தி தாயே போற்றிஓம் ஸ்ரீ ஆதி பராசக்தி தாயே போற்றிஓம் ஸ்ரீ ஆதி பராசக்தி தாயே போற்றிஓம் ஸ்ரீ ஆதி பராசக்தி தாயே போற்றிஓம் ஸ்ரீ ஆதி பராசக்தி தாயே போற்றிஓம் ஸ்ரீ ஆதி பராசக்தி தாயே போற்றி
ஓம் சக்தி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Amma enaku kulanthai bakiyathai tha ma.ellarume udal nalathodu arokiyama irukanum amma .intha ulagamum ulagathil irukum makkalaiyum nalla pathuko thaye🙏🙏🙏
என் பையனோட வர வேண்டிய PF பணம் ரொம்ப நாள் வராம இருக்கு அது சீக்கிரமா கிடைக்கணும் அம்மா தாயே அருள் புரி தாயே 🙏🙏🙏
Great nice
அம்மா தாயே எனக்கு உடம்பு சரியாகனும் வியாபாரம் நடக்குனம் தாயே எல்லோரும் நல்லாயிருக்குனம்😢😢😢
அம்மா தாயே என் குறையை நிவர்த்தி செய்ய வேண்டும் தாயே ஓம் சக்தி பராசக்தி தாயே
உடல் ஆரோக்கியத்தை அருள்வாய் தாயே.
ஓம் சக்தி
ௐம் சக்தி
ௐம் சக்தி
ௐ சக்த்தி
ஓம் சக்தி
அம்மா எனக்கு துரோகம் செய்தவங்கள எல்லாருக்கும் தண்டனைய குடு தாஜே🙏🙏🙏😭
❤
அம்மா என் வயிற்றில் இருக்கும் என் குழந்தை நல்ல படியா எந்த ஒரு குறையும் இல்லாமல் எல்லா செல்வங்களும் பெற்று உங்கள் அணைத்து ஆசி பெற்று இந்த உலகத்துக்கு நல்ல படியா வரணும் அம்மா என் குழந்தை அப்றம் எனக்கும் துணையாக இருந்து கூட இருந்து நீதான் பாத்துக்கணும் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Nalla badiya varum amma pen pellai varum kavalai venam amma eppavem un kudu irupa amma
அம்மா தாய் நன்றி.
.
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் துர்கை தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🤲
நவராத்திரி தாயே எனது பேரன்கள் யதீஷன் மனுஷன் ஹேவீஷன் பரீட்சையில் தேறி வர வேண்டுகிறேன் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி
ச
ஓம் துர்க்கையே போற்றி ஓம் துர்க்கை போற்றி ஓம் துர்க்கையே போற்றி
போயிருக்க சமய சமயபுரம் மாரியம்மன்
Om shakthi🙏🏻
Naaa seekram Canada poka wendum 🤲
Enathu kananudan sernghu vaza wendum🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🥹
Omsakthi maha sakthi Durga Devi thaiye nen malarady saranam saranam saranam makkalai nalamudan valamudan pallandu eruka Arul purivai Amma omsakthi omsakthi omsakthi Om Om Om 🌹🙏🌹🙏🌹🙏🌹
அம்மா தாயே எல்லோரும் நலமாகா இருக்காவேண்டும்
தாயே நான் நல்லபடியாக. சோதனை எழுதவேண்டும்🙏🙏🙏🙏
ஓம் முருகா போற்றி ஓம் சரவண பாவ.ஓம்வேலபேற்றி
ஓம் துர்காதேவி போற்றி போற்றி போற்றி
ஓம் காளி ஜெய காளி
Ynga amma appa sister yenai grandparents brothers aunty uncle ulakatula ola yelaraium bless panuga
அம்மா தாயே! என் பேரன் முகேஷ் 12ஆம் வகுப்பு படிக்கிறான். அரசு தேர்வு எழுதுகிறான். ஏழ்மையான பையன். நல்ல மதிப்பெண் பெற்றிட வேண்டுகிறேன்
சாமுண்டீஸ்வரி தாய் தான் என்னை காப்பாற்ற வேண்டும் தாயே ஓம் சக்தி
ஓம் சக்தி எனக்கு நிரந்தர வேலை வேண்டும் அம்மா