ருசியோ ருசி: காரைக்குடி நாட்டுக் கோழி கிரேவி செய்வது எப்படி?

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии •

  • @Vlogs_of_VJ
    @Vlogs_of_VJ 4 года назад +4

    Enga ooru karaikudi samayal💪💪

  • @amoghapugazharasi5385
    @amoghapugazharasi5385 4 года назад +5

    Semma taste ha irukum akka unga chicken kolambu neriya tym saptu iruken ipo dhan unga face pakkuren...lockdown mudinju karaikudi vandhu first priya mess dhan visit

  • @aasi3870
    @aasi3870 4 года назад +8

    நானும் காரைக்குடி தான் ,ஸ்ரீ ப்ரியா மெஸ்ல சாப்பாடு அருமையா இருக்கும் ,அத விட அங்க கவனிப்பு ரொம்ப அருமையா இருக்கும் ,எல்லா ஹோட்டல்லையும் சாப்டு போனா சரினு இருப்பாங்க ,ஆனா இங்க மட்டும் தான் எனக்கு தெரிஞ்சு பக்கத்திலேயே இருந்து கவனிப்பாங்க ,கிட்டதட்ட ஏழெட்டு கிரேவி அதிலையே வயிறு நிறைஞ்சு போகும் ,இன்னும் மட்டன் குழம்பு ,மீன் குழம்பு ,ரசம் ,மோர், தயிர் ,நாட்டுக்கோழிக்குழம்புனு ஏகப்பட்ட வெரைட்டி , ஆட்டை முழுங்கிய மலைபாம்பு நிலை தான் சாப்ட்டு வரும் போது

  • @antonyjosephine494
    @antonyjosephine494 3 месяца назад

    Arumai..

  • @sivakumar4749
    @sivakumar4749 5 лет назад +29

    Ladyku body dhan week but vai strong. Strong women

    • @riiikkkibok180
      @riiikkkibok180 4 года назад +2

      Ni yenda body a pakkura
      Akka voda kai pakkuvame thani

    • @smartdude4574
      @smartdude4574 4 года назад +1

      😆😆😆🤣🤣🤣👌👌👌👌

    • @saranyadhina3273
      @saranyadhina3273 4 года назад +1

      Avanga body week ah iruntha ipadi Panna mudiuma

    • @dancingdoll9792
      @dancingdoll9792 3 года назад +1

      paakathaan apdi..adichaa paranthuruva neee..vaaada

    • @sharmilasivakumar6026
      @sharmilasivakumar6026 3 года назад

      Oliya irukavanga yellam weakum illa.. Gunda irukavanga ellam strongum illa...

  • @subashsellamutthu2228
    @subashsellamutthu2228 4 года назад +2

    Nalla pesurigga akka

  • @jennyshealthyhome2167
    @jennyshealthyhome2167 4 года назад +2

    Thank you madame god bless you

  • @nirmalabanglore5394
    @nirmalabanglore5394 4 года назад +2

    If u add ginger and garlic paste at the end is the curry good in taste?

  • @waterfalls8363
    @waterfalls8363 5 лет назад +7

    Super explanation sister

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Год назад

    Super Recipe bro...

  • @jayanthisrecipe7657
    @jayanthisrecipe7657 4 года назад

    Super akka

  • @charlesnelson4609
    @charlesnelson4609 4 года назад +3

    What about curry leaf ?
    What about coriander powder.?
    What about pepper powder,?

  • @kdeepadeepa4973
    @kdeepadeepa4973 4 года назад +2

    super akka

  • @poornimagandhi8650
    @poornimagandhi8650 4 года назад +1

    Nalla senjingae Amma .Ana nattu kozhi vaganumna time adukkumilla

  • @swapnavenugopal7456
    @swapnavenugopal7456 4 года назад +4

    Superb explanation!

  • @santhiak269
    @santhiak269 4 года назад +1

    Super ka

  • @manisurya1688
    @manisurya1688 4 года назад

    Superb!!!!

  • @rachelkiruba2724
    @rachelkiruba2724 4 года назад +2

    Clear explanation

  • @jeevajeeva7461
    @jeevajeeva7461 4 года назад

    Priyamessnonvegfoodsemasuper

  • @sathishkumar-fq4xc
    @sathishkumar-fq4xc 4 года назад

    Sema samiyal

  • @FellyJayam
    @FellyJayam 4 года назад +1

    அருமை அருமை
    சுவை நிறைந்த நாட்டு கோழி கிரேவி..

  • @jessywilliam8117
    @jessywilliam8117 4 года назад

    Excellent

  • @selvamohanbabu3908
    @selvamohanbabu3908 4 года назад +1

    Is the chicken boiled...

  • @sureka7499
    @sureka7499 4 года назад +3

    Cctv la record paningalaa

  • @cheenudgl
    @cheenudgl 4 года назад +15

    அருமை சகோதரி ஆனால் நீங்கள் தண்ணீரே ஊற்றாமல் நாட்டு கோழி எவ்வாறு வேகும் என்பதே எனது சந்தேகம்

    • @mynaturalworld157
      @mynaturalworld157 4 года назад +2

      அதா ஒன்னும் புரியவே இல்லைங்க... எப்படி வேகும்...

    • @anithagnanaraj3947
      @anithagnanaraj3947 4 года назад +2

      It will cook i never add water

    • @plusorminus6517
      @plusorminus6517 4 года назад +1

      It is cutted and edited video

    • @udaiyakannan2914
      @udaiyakannan2914 4 года назад

      மிளகு போடவேண்டாமா?

    • @udaiyakannan2914
      @udaiyakannan2914 4 года назад

      @@anithagnanaraj3947 எண்ணெய் அதிகமாக சேர்பீங்கலா?

  • @haneefsm4713
    @haneefsm4713 4 года назад

    Very nice receipe. First i try than inform you later.

  • @pragathim652
    @pragathim652 4 года назад

    Super akka..

  • @kr8785
    @kr8785 4 года назад +1

    Wow

  • @saana0303
    @saana0303 4 года назад +1

    Kai romba vallikkum amma ungalukku.yen wife solranga

  • @mariyappanmari1149
    @mariyappanmari1149 5 лет назад +9

    Karaikudinale gethu than👌👌👌👌👌👌👌👌☺☺👌☺👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👍👍

  • @parameshwarankallazhy.8692
    @parameshwarankallazhy.8692 4 года назад +5

    தனியாத்தூள் போடலியே, மிளகாய் தூளோட கலந்து அரைத்து இருக்கீங்களா . ?

    • @alpho993
      @alpho993 4 года назад +2

      Kumaran Kannan ஒவ்வொரு ஊருக்கு ஏத்த மாதிரி சமையல் செய்முறை மாறும்.

    • @parameshwarankallazhy.8692
      @parameshwarankallazhy.8692 4 года назад +1

      நன்றி.

    • @parameshwarankallazhy.8692
      @parameshwarankallazhy.8692 4 года назад

      @@jameswilliam7212 நன்றி. 🌷

    • @mykitchendiary948
      @mykitchendiary948 4 года назад

      Kumaran kumaran avanga potadhu kulambhu milagai thool. Adhula milagai dhaniya manjal seeragam sombhu arisi milagu ellam serthu araipanga.

  • @sriramhomefoods3315
    @sriramhomefoods3315 4 года назад +1

    சொன்தை யே திரும்ப திரும்ப சொல்லறாங்க

  • @r.jaisairam.r519
    @r.jaisairam.r519 4 года назад +2

    அம்மா சுப்பர் நாட்டுகோழி கிரேவி

  • @vijaycooking7910
    @vijaycooking7910 4 года назад +5

    Enna akka thanni ye ooththala

  • @mansurali3720
    @mansurali3720 4 года назад

    Nattugoligrevi supar

  • @mallesappaharijana6718
    @mallesappaharijana6718 4 года назад

    Nice recipe

  • @parthiban516
    @parthiban516 4 года назад +5

    கோழி கறி போட்ட உடண் எத்தனை நிமிடம் வேக வேண்டும் என்ற தகவல் கூறவில்லை.

  • @prabhagarand2954
    @prabhagarand2954 4 года назад

    Please

  • @jayakumarj3031
    @jayakumarj3031 4 года назад +5

    ஆண்கள்...like this

  • @loginartbridals4935
    @loginartbridals4935 4 года назад +1

    Oil over

  • @anandkumar-ho5ky
    @anandkumar-ho5ky 5 лет назад

    Super

  • @kamaladevi9852
    @kamaladevi9852 4 года назад +1

    எங்க ஊர் நான் வீட்டுக்குள போயி பார்த்திருக்கேன்

  • @kumar-lp7hy
    @kumar-lp7hy 4 года назад +5

    பிரியா மெஸ் அ மறக்காம இருக்க முடியாதா....நல்ல சொலர மேன் நீ.... நீனைக்காம இருக்கமுடியாதுன்னு ல வரனும்

  • @seethalakshmi7510
    @seethalakshmi7510 4 года назад +3

    Priya hotel na saptrukkom karaikkudi

  • @sivakumar4749
    @sivakumar4749 2 года назад

    Yenna evalo oil ah🤭

  • @dmk1003
    @dmk1003 4 года назад +2

    yanga oru

  • @thangamanip5574
    @thangamanip5574 5 лет назад +2

    Vai vai

  • @raviramdoss7415
    @raviramdoss7415 4 года назад +3

    செட்டிநாடுபெரகெடுக்குரமாதிரிரொம்பகேவளமானசமையல்சென்னைஒட்டாலில்சமைக்கிராங்க

    • @மாயாண்டி-ல2ட
      @மாயாண்டி-ல2ட 4 года назад +1

      RAVI Ramdoss இது உண்மை செட்டுநாடுநாலே எங்க காரைக்குடி தானே சென்னைல ஏமாத்தைராங்க

    • @amoghapugazharasi5385
      @amoghapugazharasi5385 4 года назад +2

      Correct thevai illama nireya masala add pannuvanga namma ooru style vera but matha engaium chettinadu cuisine nu solli ennannavo pannuvanga

  • @amalisimon6950
    @amalisimon6950 4 года назад +1

    நாட்டு கோழி கிரேவி க்கு மல்லி பொடி போடவேண்டாமா

    • @udaiyakannan2914
      @udaiyakannan2914 4 года назад

      மல்லிப்பொடியும் போடுவார்க்ளே...

  • @மாயாண்டி-ல2ட
    @மாயாண்டி-ல2ட 4 года назад

    எங்க ஏரியா பேச்சே பேச்சுதாய்யா