Columbus Columbus Official Video | Full HD | Jeans | A.R.Rahman | Prashanth | Shankar | Vairamuthu

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • #Jeans #ARRahman #ColumbusColumbus #Prashanth
    Use Headphones for the Best Experience
    Movie - Jeans
    Song - Columbus Columbus
    Artist - Prashanth, Aishwarya Rai
    Music - A.R. Rahman
    Lyrics - Vairamuthu
    Director - Shankar
    Singer - A.R. Rahman
    Label - New Music
    Enjoy and Stay connected
    For More Update and New Content:
    Subscribe us : www.youtube.co...
    Like us on : / photos
    Follow us on : / newmusicindia
    Follow us on : / newmusicindia
    Tamil Song on : / newmusicsjukebox
    ♪ Hear it now on your favorite Apps ♪
    Apple Music ► apple.co/3sLdqUK
    Jio Saavn ► bit.ly/38CDlqM
    Amazon Music ► amzn.to/3G3is4s
    Spotify ► spoti.fi/381arQU
    Wynk Music ► bit.ly/3G128RR

Комментарии • 616

  • @mohankumar.murugesan
    @mohankumar.murugesan 3 года назад +1515

    90s were the best! Sachin, Gangully, Dravid in Cricket! AR rahman songs! Sakthimaan! Sunday with Thiraivimarsanam, Pattimandram, PaatukuPaatu! Friends meet up at random spot without mobiles! Rajini was demi god! Nobody knew Kamal would become Politician! Kalaingar Vs Jayalalitha Clash of titans! The last generation to have complete innocence soon to be spoiled by emerging Internet Era!

    • @paulamrana8981
      @paulamrana8981 3 года назад +17

      true..

    • @bpositive8546
      @bpositive8546 3 года назад +44

      Doordarshan Friday movie, Street Games

    • @jgs393
      @jgs393 3 года назад +13

      90's kid haa 😂😂🤣👌

    • @Salm86549
      @Salm86549 3 года назад +50

      யாரு சாமி நீ இவ்ளோ கரெக்டா சொல்லுற...

    • @liyaalpha8117
      @liyaalpha8117 3 года назад +2

      Drunken😂

  • @barathbabu2709
    @barathbabu2709 3 месяца назад +32

    25 வருடங்களுக்கு அப்புறம் கேட்டால் கூட கேட்டுக்கும் அதே இனிய இசை🎶🎧😌❤️🤹🏻‍♂️

  • @mohammadazharuddin44
    @mohammadazharuddin44 4 месяца назад +4

    எ.ஆர்.ரஹமானின் புயல் இசை 🔥 Terrific 🔥

  • @saravanakumar880
    @saravanakumar880 Год назад +24

    தனி மனிதனின். சுதந்திரமான வாழ்க்கை வரலாறு பற்றிய ஒரு பாடல் ஒன்றே ஒன்றுதான்👍💯👍💯👍💯 எங்கள் நிம்மதி தரக்கூடிய பாடல். சூப்பர்🙏🙏🙏 ஏஆர் ரகுமான் இசையில் ஒரு

  • @kalain8970
    @kalain8970 3 года назад +79

    2:03 வாரம் ஐந்து நாள் வியர்வையில் உழைக்க,
    வாரம் இரு நாள் இயற்கையை ரசிக்க,
    வீசும் காற்றாய் மாறி மலர்களைக் கொள்ளையடி, மனதிற்குள் வெள்ளையடி,
    மீண்டும் பிள்ளை ஆவோம் அலையோடு ஆடி... 😍😍

  • @hariharanvelumani7218
    @hariharanvelumani7218 2 года назад +9

    கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு
    கொண்டாடக் கண்டுபிடிச்சுக் கொண்டா ஒரு தீவு மாமே
    கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு
    கொண்டாடக் கண்டுபிடிச்சுக் கொண்டா ஒரு தீவு...
    லீவு லீவு லீவு வேண்டும் புதிய தீவு தீவு
    லீவு லீவு லீவு வேண்டும் புதிய தீவு தீவு
    கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு
    கொண்டாடக் கண்டுபிடிச்சுக் கொண்டா ஒரு தீவு மாமே
    கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு
    கொண்டாடக் கண்டுபிடிச்சுக் கொண்டா ஒரு தீவு
    லீவு லீவு லீவு வேண்டும் புதிய தீவு தீவு
    லீவு லீவு லீவு வேண்டும் புதிய தீவு தீவு
    சனி ஞாயிறு காதில் சொன்னது என்னது
    மிஷினெல்லாம் மனிதர்களாகச் சொல்லுது
    கொல்லும் ராணுவம் அணு ஆயுதம்
    பசி பட்டினி கரி பாலிடிக்ஸ்
    பொல்யூஷன் ஏதும் புகுந்துவிடாத தீவு
    வேண்டும் தருவாயா கொலம்பஸ்
    வாரம் ஐந்து நாள் வியர்வையில் உழைக்க
    வாரம் இரு நாள் இயற்கையை ரசிக்க
    வீசும் காற்றாய் மாறி மலர்களைக்
    கொள்ளையடி மனசுக்குள் வெள்ளையடி
    மீண்டும் பிள்ளையாவோம் அலையோடு ஆடி
    பறவையின் சிறகு வாடகைக்குக் கிடைத்தால்
    உடலுக்குள் பொருத்திப் பறந்துவிடு
    பறவைகள் எதற்கும் பாஸ்போர்ட் இல்லை
    கண்டங்களைத் தாண்டி கடந்துவிடு
    இன்று ஓய்வுதானே வேலை
    ஆனால் ஓய்ந்து போவதில்லை
    இங்கு நிர்வாண மீன்கள் போலே நீந்தலாம் கொலம்பஸ்
    கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு
    கொண்டாடக் கண்டுபிடிச்சுக் கொண்டா ஒரு தீவு
    லீவு லீவு லீவு வேண்டும் புதிய தீவு தீவு
    லீவு லீவு லீவு வேண்டும் புதிய தீவு தீவு கொலம்பஸ்
    ஐலசா ஐலசா ஐலசா ஐலசா ஐலசா ஐலசா
    ஏ ஏ ஐலசா ஏ ஏ ஐலசா ஏ ஏ ஐலசா ஏ ஏ ஐலசா
    ஏ ஏ ஐலசா ஏ ஏ ஐலசா ஏ
    ஏ ஐலசா ஏ ஏ ஐலசா மாமே
    இரட்டைக்கால் பூக்கள் கொஞ்சம் பாரு
    இன்றேனும் அவசரமாக லவ்வராக மாறு
    அலைனுரையை அள்ளி
    அவள் ஆடையைச் செய்யலாகாதா
    விண்மீன்களைக் கிள்ளி
    அதில் கொக்கி வைக்கலாகாதா
    வீக்கெண்டில் காதலி ஓக்கேன்னா
    காதலி டைம்பாசிங் காதலா பிரியும்வரை காதலி
    வாரம் இரு நாள் வாழியவே கொலம்பஸ்
    கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு
    கொண்டாடக் கண்டுபிடிச்சுக் கொண்டா ஒரு தீவு
    லீவு லீவு லீவு வேண்டும் புதிய தீவு தீவு
    லீவு லீவு லீவு வேண்டும் புதிய தீவு தீவு

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 2 года назад +39

    இப்ப போடா வேண்டிய இசையை அப்பவே 98 ல் இசை புயல் போட்டு "டிரெண்ட்" செட் பண்ணிட்டார் 😎👌👍😎👌😎👍

  • @Gopi-myott
    @Gopi-myott Месяц назад +9

    Anyone in 2024 like me?

  • @raju21386
    @raju21386 3 года назад +297

    இந்த படம் 24 April 1998 அன்று release ஆனது, ஆனால் இந்தப் பாடல் 2021 இல் #9 trending இல் உள்ளது. அருமை அருமை அருமை. Love this song, மிக்க நன்றி ரஹ்மான் சார்

    • @rameshesh7352
      @rameshesh7352 3 года назад +1

      G super super. 🎉🎉🎇🎇🎉🎆🎆🎆🎆👌👌👌👌👌👌🐄🎻🎻🎻🎻🎻🎸

    • @rannishmani1003
      @rannishmani1003 2 года назад +4

      W p

    • @marishkumar5625
      @marishkumar5625 Год назад +3

      P
      Poll

    • @MohamadInshaf62
      @MohamadInshaf62 6 месяцев назад

      Poi solla,de bro! 😂😂

    • @GunabOosanam
      @GunabOosanam 5 месяцев назад

      🎉❤2004gunaa movie 🎬 🎞 🎥 gunaa 2004gunaa Good morning Good night 👍 gunaa 🎬 🎞 🎥

  • @hanaanameen6671
    @hanaanameen6671 11 месяцев назад +72

    ஏ. ஆர் ரஹ்மானுக்கும் மற்ற இசையமைப்பாளர்களுக்கும் வித்தியாசம் ஏ. ஆரின் இசை காலம் தாண்டினாழும் புதுப் பொழிவுடன் இருக்கின்றது

    • @MohamadInshaf62
      @MohamadInshaf62 6 месяцев назад

      Aniruth ❤❤❤❤❤❤❤

    • @p.y.thangam7332
      @p.y.thangam7332 5 месяцев назад +4

      @@MohamadInshaf62 anirudh is also a hardcore ARR fan🤣

    • @ajitharavind3531
      @ajitharavind3531 2 месяца назад +4

      ​@@MohamadInshaf62instant fast food cringe music is aniruth music upto 3 month validity of every aniruth movies music 😂😂😂

    • @amsalakshmi555
      @amsalakshmi555 2 месяца назад

      ​@@MohamadInshaf62 don't compare anybody with ARR

    • @vishvamsuthar8134
      @vishvamsuthar8134 Месяц назад +1

      In south it is AR Rahman❤❤ who gave nice and fresh music in 90s and in Bollywood it is one music director in 90s his name is Viju Shah whose music is also very ahead of time and fresh❤❤. He is called King of Synth Sounds🔥🔥 in Bollywood and AR Rahman is always 🔥 Great 👍

  • @fowzanhaz456
    @fowzanhaz456 3 года назад +67

    எந்த இசையமைப்பாளரின் எண்ணத்திலும் உதிக்காத இந்த பாடலின் பின்னனி இசை
    அந்த ஏ.ஆர்
    கேசட்ட வாங்கி கேட்கும் போது அவ்வளவு புதியதா இருந்தது இசை

  • @zingforex2598
    @zingforex2598 Год назад +10

    இந்த மொத்த பாடலையும் மகாபலிபுரத்தில் செட் போட்டு எடுத்து இருக்கிறார்கள். நான் சின்ன வயதில் நிஜ அமெரிக்கா என்றே நினைத்துவிட்டேன். இயக்குனர் ஷங்கர் அவர்களின் பிரமாண்டம்.

    • @kabilans6396
      @kabilans6396 Год назад +1

      அது மகாபலிபுரம் இல்லை பாண்டிச்சேரி பீச்

    • @zingforex2598
      @zingforex2598 Год назад

      @@kabilans6396 அந்த படத்தின் மேனேஜர் என்னிடம் மகாபலிபுரம் என்று சொன்னார்..

  • @Ronin_Ravi
    @Ronin_Ravi 6 месяцев назад +50

    யோவ் பிரசாந்த்..எப்டி வர வேண்டிய ஆளுயா நீ...

  • @venothcumar
    @venothcumar 3 года назад +52

    At time of this song released Senthil autracity was famous talk among kids .

    • @evm6177
      @evm6177 2 месяца назад

      🤣😁
      Senthilnale atrocity tha!

  • @MusicLover-ii9vx
    @MusicLover-ii9vx 3 года назад +129

    எப்போ வந்த பாட்டு.... இப்போ கேட்டாலும் புதுசா இருக்கிற மாதிரி இருக்கு.

    • @kabilangrady7583
      @kabilangrady7583 3 года назад +9

      1998 வந்த பாட்டு HD print ல வந்ததால புதுசா இருக்கிற மாதிரி இருக்கு

    • @OMG-td5le
      @OMG-td5le 3 года назад +8

      Arr music bro

    • @ameerismail1215
      @ameerismail1215 Год назад +3

      Athan arr 2050 la kettalum aptithan erukkum

  • @nazraqmuhammad4320
    @nazraqmuhammad4320 3 года назад +55

    OMG... Prashanth sir ku Top Star nu title kudthadhule thappe ille ba 😍😍😍

    • @Nnvjdj
      @Nnvjdj 15 дней назад +1

      Ipo yar thappu nu sona lusu payale 😂

  • @prashant00753
    @prashant00753 4 месяца назад +2

    90களின் தமிழ் டாப் ஸ்டார் பிரசாந்த்... தளபதி விஜய், தல அஜித், சீயான் விக்ரம் ஆகியோர் போராடிக்கொண்டிருந்தபோது, ​​சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கண்ணாவைப் போல பிரஷாந்த் சார் ஒவ்வொரு படத்தையும் ஆல் டைம் பிளாக்பஸ்டர் செய்தபோது, ​​அவரது ரசிகர்கள் அவரை டாப் ஸ்டார் என்று அழைத்தனர். பிரசாந்த், இது தவறான படத் தேர்வில் அவர் செய்த தவறு. தவறான படத் தேர்வால் அவருக்கு படங்கள் வரத் தொடங்கியது, நிலவு போல, டாப் ஸ்டார் பிரசாந்த் மீதான அவரது க்ரேஸ் படிப்படியாகக் குறைந்து வருகிறது. இன்று இந்த நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் மட்டத்தில் இருக்கிறார், அவர் தனது தலைவிதியைப் பற்றி பேசுகிறார்.

  • @iamvekuli-Lattu
    @iamvekuli-Lattu 8 месяцев назад +16

    விடுமுறை என்பது ஆரோக்கியத்தையும் ஆயுளையும் அன்பையும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை....
    1998 முதல் 2024 முடிய விடுமுறையை கொண்டாடும் பாடல் அற்புதம்....

  • @gurusheela6998
    @gurusheela6998 4 месяца назад +17

    இந்த படம் ஏப்ரல் 1998 ரிலிஸ் ஆயிடுச்சி..
    ஆனால் 1997 இருந்து எல்லா படாலும் சூப்பர் டூப்பர் ஹிட்..
    17/மே/2024,4.08பிம்

    • @MariMuthu-w6g
      @MariMuthu-w6g Месяц назад

      Thirunelveli la entha theater la indha movie relice aachi

  • @SanoojSanooj-z4p
    @SanoojSanooj-z4p 17 дней назад +4

    Ar sir very clarity song 90,s kondu vannathachu sir big salute 2024

  • @SelvamSelvam-cz7io
    @SelvamSelvam-cz7io 2 года назад +4

    இந்த பாட்டுக்கு வயது இருபத்துஐந்து வருடம் ஆகிவிட்டது ஆனா அப்படி வயதுஆனா மாதிரியதெறிகிறது இன்றைக்கு இருக்கும் படல இதொட போட்டிபோடமுடியும

    • @Rexshan76
      @Rexshan76 2 года назад +1

      25 years vekama poittu

  • @Agnilingam
    @Agnilingam 4 месяца назад +35

    😢 🙋 வேலைக்கு போய்ட்டு வந்து சனிக்கிழமை இந்த பாடலை தான் கேட்ப்பேன்

  • @sundar2979
    @sundar2979 9 месяцев назад +2

    Still fresh. None ther to beat ARR

  • @angamuthu3947
    @angamuthu3947 3 года назад +19

    Intha mari marubadiyum arr sir music pota nala iruku😍😍 voru movie 5 song na, antha 5 song layum different tune yaru apadi panathu ila antha time🔥

  • @KalaiMagazh
    @KalaiMagazh 3 года назад +8

    It's Trending 🎉😻

  • @fahadmohamed8030
    @fahadmohamed8030 2 года назад +11

    Music and song 1000 times better than rawdy baby song no offense

  • @mariamala9143
    @mariamala9143 3 года назад +10

    This song hits until just by only two thing
    This music beat in 90s
    And the voice of arr

  • @Karma123-atoz
    @Karma123-atoz 2 года назад +20

    இப்ப வர படத்துல பாட்டெல்லாம் ஒரு வாரம் கேக்கலாம் அவோலோதான்

  • @karthikumar8229
    @karthikumar8229 2 года назад +93

    1998 நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது வந்த திரைப்படம் அருமையான நினைவுகள்

  • @sarathchandarr9577
    @sarathchandarr9577 11 месяцев назад +2

    Weekend-u kaadhali..Ok na Kaadhali🤣Time Pass-u Kaadhala..Piriyum varai Kaadhali..😛 Vairamuthu 's Funny Lyrics😂

  • @parathan
    @parathan 3 года назад +21

    Look how Senthil is giving headaches to devices.... ha ha ha...

  • @TheRoyalking007
    @TheRoyalking007 Месяц назад +3

    1:45 This whole song is incredibly beautiful, but this part of the Bgm is even more mesmerizing. I've got it on repeat. One of AR Rahman's masterpieces. He's a true musical genius.

  • @mgk4245
    @mgk4245 2 года назад +182

    This film is always close to my heart.. bcoz we r Twin Brothers ❤ married to Twin sisters ❤. Our marriage was published as news trending all around tamil nadu newspapers in 1999

  • @balum2248
    @balum2248 8 месяцев назад +2

    Only legend AAR🎉❤

  • @kapeedramuk
    @kapeedramuk 2 месяца назад

    No matter how many film anirudh does AR Rahman is a legend...these are master piece

  • @hariprakash4604
    @hariprakash4604 2 года назад +25

    இன்று ஓய்வுதானே வேலை 😍
    ஆனால், ஓய்ந்து போகவில்லை 🤩
    கவிஞர் வைரமுத்து வரிகள் ✍🏻💖

  • @simoncc2278
    @simoncc2278 Год назад +5

    Favourite song

  • @suhaibaa7967
    @suhaibaa7967 3 года назад +8

    മലയാളികൾ ഇങ്ങു പോരെ

  • @varuncj8950
    @varuncj8950 2 года назад +19

    Fresh music 🙌 Appave andha maari 🔥 ARR 🤩

  • @mymoviechoices
    @mymoviechoices 6 месяцев назад

    ARR-H Sridhar combo always special..keyboard programming by Harris is top notch

  • @kabilans6396
    @kabilans6396 Год назад +1

    இந்த பாடலை நானும் என் தம்பியும்(சித்தப்பா பையன்) எங்கள் இரண்டாம் சித்தி (அம்மாவின் சித்தப்பா மகள்)யின் திருமண நாள் முன்பு சோனி ஸ்டீரியோவில் இந்த பாடலை ஜாலியாக கேட்போம் டான்ஸும் ஆடுவோம் கேட்கும் போது அவன் ஆஃப் பண்ணுவான் நான் ஆன் பண்ணுவேன்

  • @tamilkadal6617
    @tamilkadal6617 11 месяцев назад +24

    The golden era of Indian Music because of A.R.R Sir. Please come back all 90s Music Director

  • @oddno.1fantasy
    @oddno.1fantasy 2 года назад +95

    It was an era of American craze among Indians... ❤️Nostalgic

    • @stardust628
      @stardust628 2 года назад +12

      I think that era still continues

    • @muhammadjaseel5062
      @muhammadjaseel5062 2 года назад +3

      Fact

    • @alancyril758
      @alancyril758 2 года назад +4

      we are still in that era brah , coz we are watching and commenting this own youtube LOL

  • @mkrajagce1
    @mkrajagce1 Год назад +15

    Prashanth's awesome dance and jump naturally so nice to see forever

  • @GKMASTER-o9s
    @GKMASTER-o9s 3 года назад +5

    ,🤣🤣🤣 3 வருடம் ஆச்சு லீவு விட்டு இதுக்கு மேல எங்க லீவு விடுறது 🤣🤣🤣

  • @mssongaddict1719
    @mssongaddict1719 2 месяца назад +1

    When i was a child i thought they shot this song in an American beach but then i realised mahabalipuram beach la set pottu eduthurkanga nu...

  • @godsonbandit1419
    @godsonbandit1419 3 года назад +136

    Golden era of Tamil music due to magician AR Rahman

  • @KANNA54362
    @KANNA54362 5 месяцев назад +5

    இப்போ இருக்க டான்சர் ல இவர் பக்கத்துல நிக்க முடியாது. அசால்ட்டா டான்ஸ் அடரர்.

  • @zubairkhaleel6247
    @zubairkhaleel6247 3 месяца назад +4

    Who came after listening ' Come back Indian' song😂😂😂

    • @Travelwiththoufy
      @Travelwiththoufy 3 месяца назад

      😂✋🏻

    • @ranjithrankumar8681
      @ranjithrankumar8681 2 месяца назад

      I didn't imagine this comment😂, I am came after listening come back india song❤ vibe 🎉🎉

    • @Nnvjdj
      @Nnvjdj 2 месяца назад +1

      Mathi mathi Oombu

  • @prakash00xx
    @prakash00xx 3 года назад +90

    This is the young rahman fully unwinded with blasting spirit, musical storm at 100%. We all miss this rahman.

  • @prashanthvsthiagarajanmovi5286
    @prashanthvsthiagarajanmovi5286 2 года назад +23

    I was in 10th class in 1998 when the movie Jeans came out. I saw the show from day one when this movie came out. I have been a Prasanth fan ever since. Top Star Prashanth fan"s Jaimurugeash

  • @MrLee-gj2jz
    @MrLee-gj2jz 9 месяцев назад +4

    Yes, Sundar Pichai decided to go to USA after watching this movie.

  • @mohammedshek4859
    @mohammedshek4859 3 года назад +59

    1:45_2:00 what music what a dance👌 love you arr & prashanth😍😍

  • @shinebabu2075
    @shinebabu2075 3 года назад +5

    Prebudeva ആയിരിക്കണം എന്നു ഒരു പാടു ആഗ്രഹിക്കുന്നു dance വിസ്മയം theerthane

  • @vijaykumar-mi8lz
    @vijaykumar-mi8lz 3 года назад +83

    Lets see how many legends still listening this master piece on 2021...ARR DA 🥰🥰🥰

    • @ALLUARJUNFAN1998
      @ALLUARJUNFAN1998 3 года назад +4

      I'm Not a legend just an ARR maniac 😍born on 1998

    • @vijaykumar-mi8lz
      @vijaykumar-mi8lz 3 года назад +3

      I was 14 on 1998 god bless u...

    • @ALLUARJUNFAN1998
      @ALLUARJUNFAN1998 3 года назад +2

      @@vijaykumar-mi8lz thanks bro ❤ god bless u too 🥰

    • @vijaya4966
      @vijaya4966 2 года назад +3

      @@vijaykumar-mi8lz .........NOW. YOU. ARE. 38. OK.

    • @harithathangavelu5405
      @harithathangavelu5405 5 месяцев назад

      ​@@vijaya4966 so?🤨

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 Год назад +4

    America na ippadi than irukamanu nencha film ...thank you Shanker Sir....enna movie....Aish rocking this movie 👍

  • @gunachandran2467
    @gunachandran2467 2 месяца назад +2

    Original is Original.... Evergreen 🌲. Not body has seen him so closely as me n only myself not even my family, till this time😂😊😅.. Love for her towards me AGC is one heart people Siv-Sakthi❤

  • @rajasekaran811
    @rajasekaran811 2 года назад +13

    பிரசாந்த் மணவாழ்க்கை அமைந்து இருந்தால் விஜய் க்கு சரியான போட்டியா இருந்து இருக்கும்

  • @ashapradeep8482
    @ashapradeep8482 Год назад +4

    1:44 & 3:24 what a beat... ARR 💞Prashanth❤️Aish❤️Shankar❤️Vairamuthu, NagendraPrasad.. Ufff
    Jeans movie means TOP OF EVERYTHING ❤️

  • @SK-op3lu
    @SK-op3lu 3 года назад +57

    2:16 back flip done by Prashant himself. He was just a complete package.

    • @amumeridasarts4048
      @amumeridasarts4048 3 года назад +14

      Top star 🌟 Prashanth🌟

    • @masksatheesh
      @masksatheesh 3 года назад +10

      Mr. Prashanth is multi talented hero.He is an nice actor ,dancer,gymnastics etc..

    • @amumeridasarts4048
      @amumeridasarts4048 3 года назад +6

      @@masksatheesh he is our Tamil Nadu Mini Jackie Chan🤗

    • @vijaya4966
      @vijaya4966 2 года назад +1

      @@amumeridasarts4048 ......SUPPER 🌹

    • @ananthrajendar9601
      @ananthrajendar9601 2 года назад +3

      He also trained martial arts

  • @Enzoonee
    @Enzoonee 10 месяцев назад +2

    But india la 6 days work & 13 & 14hrs vela seyanum 😢

  • @vssuresh.3801
    @vssuresh.3801 3 года назад +7

    thalavARR eppothum best than

  • @spyder9566
    @spyder9566 2 года назад +15

    Intha paatoda theatre experience semma mass ah irunthuchu....😍

    • @livingunique2759
      @livingunique2759 2 месяца назад

      Oh arr craze apolam epdi bro irukum ipove apdi irukum apolam arr craze epdi irunthurukum

  • @owaaaaaaaaau796
    @owaaaaaaaaau796 8 месяцев назад +1

    Comeback Indian 😅3:51

  • @viki3462
    @viki3462 3 года назад +12

    90s kadhalan ar rahman 😍😍😍

  • @muthukrishnankasi4185
    @muthukrishnankasi4185 2 года назад +14

    Who likes the all over performance of Legend Senthil :) in this song.. in 98 itself burning cell phone, laptop. Annan Legend da :)

  • @Dearcomrade-op
    @Dearcomrade-op 3 месяца назад +1

    பிரசாந்த் பாடலில் நடனத்தில் புதிய புதிய முயற்சி நடிப்பில் புதிய முயற்சி ஏனோ படுதோல்வி கலைத்துறையில்

  • @kalain8970
    @kalain8970 3 года назад +11

    1:36 How many have tried this in Childhood days. I had done it 😂

  • @அ.சிவநாதன்அய்யாச்சாமி

    School porapo friday kekum pothu nalairukum...

  • @madhavarajeee
    @madhavarajeee 3 года назад +7

    Ippathan yuvan paaatu kettu varen .. inga paaatha ar.r ....

  • @aravinth-xk6tn
    @aravinth-xk6tn 3 года назад +41

    I am a big fan of shankar
    Every frames in his movies is a childhood memories

  • @ahmedafsarprashanthfan9431
    @ahmedafsarprashanthfan9431 2 года назад +20

    Top star prashanth Marana mass 🤩🤩🔥💥

    • @sivanvanusham7695
      @sivanvanusham7695 2 года назад +4

      I'm also big fan of prasanth

    • @ahmedafsarprashanthfan9431
      @ahmedafsarprashanthfan9431 2 года назад +2

      @@sivanvanusham7695 super ga

    • @sivanvanusham7695
      @sivanvanusham7695 2 года назад +3

      @@ahmedafsarprashanthfan9431 அண்ணா நான் சொல்லவேண்டும் தான் நினைச்சேன் கண்டிப்பாக பிரசாந்த் எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்கள் பிரசாந்த் பிடித்திருக்கிறது சொல்லும் போது எனக்கும் ரொம்ப சந்தோஷமாக உள்ளது அண்ணா என இந்த காலத்தில் எல்லாம் விஜய் அஜித் தான் பிடிக்கிறது எனக்கு விஜய் அஜித் எல்லாம் பிடிக்காது பிரசாந்த் போல அழகு தைரியம் அவரைப் போல ஸ்டைலில் யாருக்கும் வராது அவ்ளோ அழகா இருப்பார் பிரசாந்த்

    • @ahmedafsarprashanthfan9431
      @ahmedafsarprashanthfan9431 2 года назад +3

      Ooo thanks ga top Star Prashanth mass

    • @sivanvanusham7695
      @sivanvanusham7695 2 года назад +2

      @@ahmedafsarprashanthfan9431 yes prasanth sir really mass and very handsome my favorite

  • @aswinmaddy1533
    @aswinmaddy1533 3 года назад +22

    Subscribed for bringing back the old memories and our favourite songs ❤️

  • @jithuanil1472
    @jithuanil1472 2 года назад +4

    ഒറ്റാ പേര് ആർ റഹ്മാൻ എന്റ് സാറെ ഇവിടെ എന്തും പോവും മേലോഡി ഫാസ്റ് റോക്ക്....ഒരു ജിന് തന്നേ

  • @izammichael7338
    @izammichael7338 2 года назад +7

    enga thalivar vera ragam appo intha pattu enga pathalum ninnu pesuchu ,mass ar rahman

  • @Sheik41
    @Sheik41 3 месяца назад +2

    இந்தப் பாடலை நான் புதுவை ஆனந்தா திரையரங்கு பார்த்தேன். இந்த பாட்டு பார்க்கும்போது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது.

  • @prabhusenthil2821
    @prabhusenthil2821 2 года назад +17

    Music....ARR Nailed it.🔥

  • @EPOXSYgamer
    @EPOXSYgamer 3 года назад +11

    90s superstar topstar prashanth

  • @livingunique2759
    @livingunique2759 Месяц назад +1

    arr oda attrocities ku eedu kudua mudiyama whole movie crew thenarathu😛😛

  • @jahannur8835
    @jahannur8835 2 года назад +51

    Hats off to its Art Director for creating such beach set like in America but actually this song was shot at Puducherry Beach... Well Done 👍❤

    • @CoffeeRoamer
      @CoffeeRoamer 2 года назад +4

      it WAS shot in America mostly. some patch work may be in puducherry. i know the facts.

    • @scizone4684
      @scizone4684 Год назад +2

      @@CoffeeRoamer nope 95% of this song completely shot here

    • @arvinthaakshanmohan1504
      @arvinthaakshanmohan1504 Год назад +1

      Nah it was shooted exactly at Calicut not in Pondicherry

    • @niluVibz
      @niluVibz Год назад

      @@arvinthaakshanmohan1504 🤔where calicut? Plz reply

    • @sridharreddy8011
      @sridharreddy8011 11 месяцев назад

      I just read on net...it was shot in Venice beach ,US

  • @rajeshrasu1791
    @rajeshrasu1791 6 месяцев назад

    Naasersirdancesemaveralevel

  • @KeyanTravel
    @KeyanTravel 3 года назад +33

    Amazing song! Never gets old and listening in 2021! Reminds me of my childhood! 90s the best!

  • @salman19m
    @salman19m 3 года назад +44

    90s kids refreshing song ❤

  • @livingunique2759
    @livingunique2759 2 месяца назад +2

    Shankar aniruth kootani ajar agavum 😂😂

  • @TheProtagonist555
    @TheProtagonist555 2 года назад +15

    What an interlude.. 1:44- 2:02.. Azhagu..

  • @Agnilingam
    @Agnilingam 4 месяца назад +2

    வாரம் ஐந்து நாள் வியர்வையில் உழைக்க
    வாரம் இரு நாள் இயற்கையை ரசிக்க

  • @AbdullaShajan
    @AbdullaShajan 3 года назад +22

    புதுமையான இசை.

  • @manasvini7471
    @manasvini7471 9 месяцев назад +1

    Prashant is so handsome and sexy 🥰❤️ Why we don’t have Tamil actors like him in this generation? 😭

  • @vineeshasaji5806
    @vineeshasaji5806 Месяц назад

    ❤️🙏❤️

  • @p.c.vasanthkumar8037
    @p.c.vasanthkumar8037 2 года назад +3

    90's always best.. apo school leave vittu Inda pattu paditu dance panitu leave enjoy panuvom.. street la cricket vilaiyaduvom.. ipa Inda internet vanda ela nijamana santhosamum poiduchu..

  • @shahulhameed-uq3ky
    @shahulhameed-uq3ky 3 года назад +29

    2021 also gives fresh feel.. Ar rahman the legend..

  • @MuthulakshmiMahesh-j8y
    @MuthulakshmiMahesh-j8y 5 месяцев назад +2

    இந்தபடம் வந்து இன்றுடன் 26வருடம் ஆயிருச்சு

  • @MrEnergee1987
    @MrEnergee1987 Год назад +15

    Pre-noughties masterpiece that still sounds futuristic

  • @rajasekaranmasilamani6477
    @rajasekaranmasilamani6477 3 года назад +12

    Like Prashanth and Senthil, Naseer also equally rocked

  • @lisbonthomas6109
    @lisbonthomas6109 3 месяца назад +2

    Anyone from 2024❤️❤️

  • @vinotharumugam7872
    @vinotharumugam7872 Год назад +2

    You guys all are missed to notice our Senthil mention here.... He is Record Breakerrr😂😂

  • @zana-07
    @zana-07 2 года назад

    😌😌😌vitachu leave uu leave uu leave uu

  • @Surya_ARR
    @Surya_ARR 2 года назад +5

    1:44 thalaivARR Music🎶🍃 2:21 lines 😇💯 If music is a religion then thalaivARR is my GOD 😎🔥💪🙏🎧😇🤩🎶😘🤗🌟😍✨🎤👑💥❤️

  • @mohamedsulaiman1841
    @mohamedsulaiman1841 3 года назад +2

    Aiwa walkmanla ketta enna effect irukkum .ippolam kidakadhu andha life..

  • @thangaraj198
    @thangaraj198 Год назад +1

    Indha padam varumbodhu enaku 8 vayasu. Idhu edho phant shirt pathina padam nu nenachen..