drilling machine unboxing & review | tools | hand tools | power tools | Bosch drilling machine
HTML-код
- Опубликовано: 16 июл 2021
- நமது வீட்டிலும் மாடி தோட்டத்திலும் சிறு சிறு வேலைகளை நாமே செய்ய பெரிதும் உதவியாக இருப்பது இது போன்ற சில இயந்திரங்கள்.
இது போன்ற இயந்திரங்கள் வாங்குபோது நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய சில தகவல்களை வீடியோவில் காணலாம்.
Bosch 450w drilling machine link
amzn.to/3krWHmg
Bosch drill machine with tool kit
amzn.to/2UhB5hD
Bosch battery drill machine
amzn.to/36L9RlW
#bosch_drilling_machine
#tools_review
#guna_garden_ideas
drill machine, electric drill, cheap drill, best drill machine in india, budget drill maschine in India, Best drill machine for home, Best professional drill machine, Drill machine, Best Reversible impact drill machine, Best 5 drill machine in india, DRILL, unboxing cheap elecrtic drill, unbxing and tesing powerful portable drill machinele, powerful cheap drill machine, test powerful drill machine, bosch drill machine kit unboxing, bosch drill machine review, best drill machine bosch, bosch drill machine tool kit, bosch drill machine price, bosch drill machine repair, bosch drill machine unboxing, bosch drill machine amazon, bosch drill machine for home use in india, bosch drill machine hammer, how to use drill machine, drill machine use, bosch drill machine, bosch impact drill, bosch drilling machine, impact drill, hammer drill machine, bosch hammer drill, how to use drilling machine, bosch power tools, Drilling machine, budget drilling machine, best drilling machine, drilling machine tamil, drill machine unboxing, Bosch Impact Drilling Machine, Wall Drilling Machine, Concrete Drilling Machine, Wood Drilling Machine, Portable Drilling Machine, Variable Speed Drilling Machine, Bosch Power Tools, Hand Drilling Machine, Bosch drill, Bosch drill machine, drilling in wood, drilling in wall, drilling in metal, drilling in steel, how to drill, how to drilling, how to change drill bit, how to hold drill bit, usage of drill machine, impact drill machine, 10 mm Chuck, - Хобби
வீட்டிற்கு தேவையான ஒரு உபகரணம். ஒரு கடிகாரம் மாட்டுவதற்க்கு அவசரத்துக்கு ஆள் கிடைப்பது கிடையாது. இந்த Drilling machine உதவும். நல்ல ஒரு தேவையான பதிவு.
மார்கெட்டிங் பன்னுபவர்களிடம் கூட இது போன்ற டெமோ கிடைக்காது. பாதகமான செய்திகள் வராது. இதற்க்கும்மேல் அருமையான டெமோ வாய்ப்பில்லை!! வாழ்த்துக்கள்💐
நன்றி
அருமையான விளக்கம்.. வாழ்த்துக்கள்...
🎉
வீட்டிற்கு அவ்வளவு usage இருக்கு சார் இதுல thank you sir
அனைவருக்குமான பயனுள்ள தகவல்கள் மிகச் சிறப்பாக விளக்கி கூறினீர்கள் நன்றி அண்ணா.
Romba useful video Sir. Thanks for uploading 👍🏻
அருமை குணா சார். தெளிவான விளக்கம்.
Really a useful one sir... Got so much information... Thank u...
Very useful voideo. Thankyou
Good demo
Super Guna sir 👍👍👍👍
Basic Drilling Machine usaga got Anna ... Thanks Anna
Super guna sir thank you so much for the fantastic demo
சிறப்பு
Very very very clear explanation.. very useful video.. congrats to you sir for your valuable activities 👍🙏🔥❤️
Super ❣️
Nice explained 🎉well
Anna arumaiyana villakkam nandri VAZLGA VALAMUDAN.
நன்றி
Super explain
Good timing vedio..
Super nanba
Super ❤
Super Guna.
Really useful ❤️
Thank you
Excellent Demo
Your Video was very helpful For me
M.Radha Krishnan
Super
Superb video..... labour cost kudukka mudiyala
Nice ji super explanation... Keep it up all the best
Very nice
Thank you
Arumaiyana pathivu nanbha, neenga pesuna vaarthaigal yellame avasiyamanathu, ithumari demo naan yentha video leyum paarkkala, super...
நன்றி நணபரே
Stand wheel grow Bagல என்ன என்ன செடி கொடி காய்கறிகள் பழங்கள் மரங்கள் இவை எல்லாம் வளர்க்கலாமா Bro
Super bro
Thank you
nice video bro
Thanks
Intha machines tapping panna mudiyuma?? Intha seperate ha irukara tapping gun thaan vanganuma?????
Bro ஒரு வீடாயோவில் நீங்க செய்து வைத்த அனைத்தையும் ஒரு வீடியோவா போடுங்க ப்ரோ பாக்க செம்மையா இருக்கும் ப்ரோ
There is one model called 450w and another called 450w RE. What's the difference between them?
Praise
அண்ணா காடை கூண்டு video போடுங்க
I already bought drilling mechine and cutting mechine. And I makking crow bag stand my self
Super
first view
Super sir. Any good cordless drills you recommend as i dont have Electricity connection in the 2nd floor.
amzn.to/2WJlqbE
@@GUNAGARDENIDEAS Thank you very much sir. Is the 12 V battery provided good for battery Sprayer ?
50 k subscribers
Hi Anna, uppu thanni I'll madi thotam seiya mudiuma? Bore thanni
முடியும்
It's rpm ,capacity and voltage bro.?
Screwdriver functions ku use panlama. Ena size screw driver bits use pannanum
Use pannalam.
ஆனால் screw driver போல் பயன்படுத்த battery drilling machine சுலபமாக இருக்கும்.
Walla drill bit lock type key typa
Key type
W??
Tiles la drill panlama ?
Tiles ல் drill செய்ய தனி drill bit உள்ளது அதை பயன்படுத்தி இந்த machineல் drill செய்யலாம்.
Bro naan drilling machine Bosch 450 locala vangunan
Sparkaathu enna pannalam
With bill தானே வாங்குனீங்க. Service warranty இருக்கும் சர்வீஸ் குடுங்க. Carbon brush உள்ளது Armature service செய்தால் சரியாகிவிடும்.
Sir car sofa screen work antha drilling use pannurathu
Pannalam.
Hi brother
Why you don't buy cordless drill GSB 12V-30
this is havey duty machine and Brussels motor.
Cordless drill machine already available.
Video available in our channel playlist.
ஸ்குரு டைட் பன்னுமா
Waranty card missing in my michin, eanna ji pandrathu return anupalama
Invoice copy பாதுகாப்பாக வைத்து கொள்ளவும். சரியான முறையில் பயன்படுத்தினால் பெரும்பாலும் எந்த பிரச்சனையும் வராது.
@@GUNAGARDENIDEAS ok ji
50 kg vermicompost ku Yevalo grams biofertilizer mix pananum???
Innaiku came 1950 ku Flipkart la vanguna brother but looks dusty ottada irukara mathrii iruku which need to check smell anything check pannauma
ஒருமுறைக்கு இருமுறை பரிசோதித்துக் கொள்வது நல்லது
@@GUNAGARDENIDEAS Spike varuma bro ulla lite ah is this normal?
Screw poda mudiuma?
முடியும்.
Anna which drilling machine with kit is best
amzn.to/3xmef5T
Thanks for reply Anna ..
Crt bro
Tools ellam namaku investment dhan
Selavu illa
சரியான தீர்ப்பு
இதுல holesaw attach பண்ண முடியுமா சர. அது தனியா நம்ப வாங்கணமா ???
Hole saw attach பண்ணலாம்.
Rpm அதிகமாக இருக்க வேண்டுமா குறைவாக இருக்க வேண்டுமா
Bro AC hole podurathukku ...😅😅
Ac hole podurathukku hammering drilling machine தேவைப்படும் அது power அதிகம்.அது inverter ல் ஓடாது.
மெல்ல பேசவும்.
Sollavanthakathaiysariyasollu
Ennappa price 2900 varudu
இந்த வீடியோ July 2021 லவ் பதிவு செய்தது.
இப்போது விலை அதிகரித்திருக்கும்.
ரிப்பேர் ஆனாஎப்படிசரிபார்ப்பது
அருகில் உள்ள Bosch service சென்ட்ரில் service செய்து கொள்ளலாம். அல்லது நாமே சர்வீஸ் செய்துகொள்ளலாம்.
ஆனால் சரியான முறையில் பயன்படுத்தினால் அவ்வளவு எளிதில் ரிப்பேர் ஆகாது. என்னிடம் உள்ள drilling machine இதுவரை பழுதடைந்ததில்லை.
Very nice, keep it up bro
அண்ணா எனக்கு ஒரு உதவி பண்ணுங்க எனது மெஷின் உள்ளே நெருப்பு வருகிறது இதற்கு என்ன காரணம் இன்றுத மெஷின் வாங்கினேன் இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் அண்ணா அப்படி உங்க போன் நெம்பர் அனுங்க அண்ணா ப்ளீஸ் ஹெல்ப் மீ
9688836663 video shareபண்ணுங்க
அதிகம் காங்கரீட் பயன்பாட்டுக்கு இந்த மிசின் OKவான்னே.
இல்லை. சாதாரணமாக எப்போதாவது concrete ல் துளையிடுவதற்க்கு பயன்படுத்தலாம்.
ஆனால் தொடர்ந்து concrete ல் பயன்படுத்த வேண்டுமானால் hammer drill வாங்குவது சிறந்தது .
@@GUNAGARDENIDEAS தகவலுக்கு நன்றியன்னா.
அண்ணா உங்க phone number
Super bro
Thank you