பழனி கோவில் தேவேந்திரர் கட்டுப்பாட்டில் இருந்தது.திரு.செந்தமிழ் வேந்தன் விளக்கம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 348

  • @ramakrishnaaramakrishnaa4370
    @ramakrishnaaramakrishnaa4370 4 года назад +10

    வாழ்க வளமுடன் திரு.செந்தமிழ் வேந்தன் அவர்களே! இதுவரை யாரும் இதுபோல் தெளிவான விளக்கம் அளிக்கவில்லை இதுப்போன்று மென்மையான, உணர்வு பூர்வமான விளக்கம் அளித்து எதிர்வாதம் புரிய வாய்ப்பு சிறிதளவும் இல்லாமல் செய்து விட்டீர்கள் மிக்க நன்றி.மகிழ்ச்சி அடைகிறேன்,தேவேந்திர குல வேளாளர்கள் சார்பாக உங்கள் தமிழ் பணிகள் தொடர வாழ்த்துக்கள்.

  • @Sivayesu3241
    @Sivayesu3241 4 года назад +76

    தம்பி உங்களுடைய பேச்சு மெய்சிலிர்க்க வைத்து விட்டது

  • @அன்பு-வ2வ
    @அன்பு-வ2வ 4 года назад +39

    வாழ்த்துகள் தம்பி, உன் உரையைக் கேட்கும் போது மெய்சிலிர்க்கிறது.உன் சேவை மேலும் தொடரவேண்டும்.நம் உறவுகளுக்கு மேலும் விழிப்புணர்வு வேண்டும்.தம்பி இதுப்போன்ற நம் வரலாற்றை வெளிக்கொணர வேண்டும் என்று அன்பாக கேட்டுக்கொள்கிறேன்.பட்டியல் வெளியேற்றமே நமது விடுதலை .வாழ்க தேவேந்திரர்

  • @evanmano4541
    @evanmano4541 4 года назад +27

    தம்பி நீங்கள் தமிழ் கடலா,என்ன அற்புதமான பேச்சு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  • @viswanathanrajan61
    @viswanathanrajan61 3 года назад +4

    தமிழுக்கும் தமிழருக்கும் என் முதல் வணக்கம் அய்யா இந்த சிறு வயதில் இவ்வளவு விடயங்களை பற்றி தெரிந்து வைத்துள்ளீர்கள் அதற்க்காகவே எனது கனிவான வணக்கங்கள் தங்களைப்போன்றவர்கள் தேவேந்திர குல வேளாளர்களுக்கு தலைவராக கிடைக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து அற்புதமான தமிழ் சொற்க்கள் ஆழமான சமூதாய சிந்தனை நீ நீடூழி வாழ்க மள்ளா

  • @kuppuswamysundaravadivel2240
    @kuppuswamysundaravadivel2240 2 года назад +4

    தேவேந்திர குல வேளாளர் வரலாறு ஆன்மீகம் பண்பாடு மற்றும் கலாச்சாரம் பற்றிய அருமையான பதிவுகள் செய்துள்ளார்.
    குடும்பர்களின் வரலாற்று பதிவு.
    வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்!

  • @shivajikaruppan4221
    @shivajikaruppan4221 4 года назад +33

    அருமை ,வயதிற்கு மிஞ்சிய பேச்சு.வாழ்த்துக்கள்.

  • @skalipandian9887
    @skalipandian9887 4 года назад +93

    தேவேந்திரகுல வேளாளர் பாண்டியர் சமுதாயம்

  • @மு.தர்மர்
    @மு.தர்மர் 4 года назад +12

    அண்ணன் அருமையான புரிதல் உங்களுடைய தெளிவான விளக்கத்துக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி இன்னும் இது போன்ற வரலாற்று அவனங்களை எடுத்து மக்களுக்கு தெரியப்படுத்தவும் மீண்டெலும் பாண்டியன் வரலாறு

  • @msprakash3357
    @msprakash3357 4 года назад +30

    மிக சிறப்பான பதிவு அருமையான புரிதலோடு மக்களுக்கு வெளிப் படுத்தியதற்கு நன்றி தோழரே

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 3 года назад +3

    உங்கள் ஆன்மீக அறிவு பாராட்டத்தக்கது. பிள்ளைமார்களை நீங்கள் தரக்குறைவாக பேசினாலும் உங்கள் தாய்மொழிப்பற்று கண்டு வியப்படைகிறோம். உங்கள் திட்டுதல்கள் வருத்தமளிக்கவில்லை.வாழ்த்துக்கள்.

  • @karuppiahr9048
    @karuppiahr9048 4 года назад +59

    மிகவும் சிறப்பு
    உங்கள் பனிதொடரட்டும்
    நாங்களும் பின் தொடர்வோம்
    வாழ்த்துக்கள் !
    நாம் தமிழர் !

  • @jeganathanpalani
    @jeganathanpalani 4 года назад +24

    தம்பி உங்களின் பேச்சு மிக சிறப்பு வாழ்த்துக்கள்
    உங்களின் தொடர்பு என் வேண்டும்

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 4 года назад +7

    இப்படி அனைத்து தேவேந்திர குல வேளாளர் இளைஞர்கள் அனைவரும் நமது வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

  • @neerajaram8198
    @neerajaram8198 3 года назад +3

    இவ்வளவு திறமையாக ஆன்மீகமும்‌‌‌ , தமிழனின்‌‌‌ வரலாறும் கலந்து பேசும் இளைஞனை இன்‌‌‌று தான் பார்க்கிறேன் .

  • @sekarnadar9860
    @sekarnadar9860 4 года назад +21

    உங்கள் அருமையான பேச்சு மேலும் தகவலுக்கு நன்றி.

  • @sivakumarkannan4149
    @sivakumarkannan4149 4 года назад +29

    அருமையான தாய் மொழிப்பற்று என் தேவேந்திர குல சகோதரர்களுக்கு. தமிழனின் அனைத்து வரலாற்றையும் அடையாளங்களையும் மீட்டெடுப்போம். நமது தமிழினத்தை இந்தி மற்றும் திராவிட அயலானிடம் இருந்து மீட்டெடுக்கும் காலம் வெகுவிரைவில்.

    • @KrishnaMoorthy-qh3ln
      @KrishnaMoorthy-qh3ln 3 года назад

      Ur face clearly states that u belongs to pallarsamuthayam. PL Don't Tell fraud history. With the help of government pallarsamuthayam wants to loote the property of Temples. Poda Poda Murugan is BRAHMINS. Not Mallars. Shut up ur mouth. Mallars are Devars Udayars Vanniyars. If u are King where is it palace ?Theriyumda u are big rowdy. U have no history.
      . Pallarsamudhayam states that all Gods are Pallars.

    • @anbalaganrengasawamy6656
      @anbalaganrengasawamy6656 3 года назад

      @@KrishnaMoorthy-qh3ln நீங்கள் போட்ட பதிவு உண்மைதான் பொய்யா சொல்றானுங்க தனிதொகுதிலே போட்டுபோடுறவனுங்க மற்றசாதிகாரங்களுக்கு அவர்களே பற்றி தெரியும் இந்துமதத்தை விட்டு முஸ்லீமாக கிருஸ்த்துவர்களாக மாறி இருக்குறார்கள் தலீத்துகள் இப்போவும் கோவிலுக்கு போறது அரசு ஆதரவினால்தான்

  • @stalinr8917
    @stalinr8917 4 года назад +13

    மள்ளர்.. குடும்பர்.. பள்ளர்.. தேவேந்திரகுல வேளாளர்... அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும்...

  • @ajithravanan4839
    @ajithravanan4839 4 года назад +15

    தேவேந்திரன் என்றும் போற்றப்படடுபவன்💯🔥

  • @singarajsingaraj4184
    @singarajsingaraj4184 2 года назад +2

    கோடி நன்றிகள் நண்பா 🌷🌷🌷🌷🌷

  • @kamukamini2598
    @kamukamini2598 Год назад

    மிக அருமை உங்கள் பணி தொடர வேண்டும் இளைஞர்களை ஒன்றினைக்க உங்களை போன்றவர்கள் வரவேண்டும்

  • @sureshkannusamy6901
    @sureshkannusamy6901 4 года назад +45

    வீர தேவேந்திரனுக்கு வெற்றி தினேஷ் வெற்றி

  • @sornalingamc2063
    @sornalingamc2063 2 года назад

    அருமையானபேச்சுஇதுவரையாரும்சொல்லாதவிளக்கம்
    முருகன்நம்இனத்தின்மூத்தகுடி
    என்பதைஅருமையாகவிளக்கினீர்கள்வாழ்க.உமதுபுகழ்

  • @thamizhvanans1881
    @thamizhvanans1881 4 года назад +36

    அரசியளில் ஆழுமைகள் பிரிவுகளை ஒன்றினையுங்கள் பிரகு பாருங்கள்

  • @sivakumardevendran6375
    @sivakumardevendran6375 4 года назад +11

    அருமையான பதிவு, செந்தமிழ் வேந்தன் தேவேந்திரகுல மக்களுக்காக.

  • @rasurasu8949
    @rasurasu8949 4 года назад +94

    உழவன் என்னும் பள்ளன் வாழ்க. நான் பள்ளர் இல்ல

    • @இந்திரவேந்தன்
      @இந்திரவேந்தன் 4 года назад +13

      ஏரும் போரும் எங்கள் குலத்தொழில்

    • @balamuruganv6290
      @balamuruganv6290 4 года назад +13

      Pon Rasu உங்களின் ஆதரவிற்கு நன்றி.

    • @k.pasupathiveeraselventhir7747
      @k.pasupathiveeraselventhir7747 4 года назад +10

      Tq bro
      By k.selva mallar

    • @breeze4886
      @breeze4886 4 года назад +8

      Thanks brother

    • @senthilkumar6515
      @senthilkumar6515 4 года назад +8

      நாம் தமிழ் குடிகள் நண்பா நான் தேவேந்திரன் உங்கள் ஆதரவுக்கு நன்றி

  • @sandeepkavin2499
    @sandeepkavin2499 4 года назад +23

    உங்கள் முயற்சி பெற வாழ்த்துக்கள் உறவே

  • @subburaj4723
    @subburaj4723 4 года назад +17

    அருமையான பதிவு உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @பெருமாள்மடைவேந்தன்

    அரிவார்ந்த வீரமும் விவேகமும் நிறைந்த பேச்சாற்றலை பதிவு செய்த அன்பு தம்பிக்கு வேந்தனின் வீரம் செறிந்த வாழ்த்துக்கள்!!!!

  • @nathannathan2248
    @nathannathan2248 4 года назад +30

    ஊண் உண்டு வாழ்வதைவிட உலவு கொண்டு வாழ்வதே மேல்.முருகன் மருதநிலத்தின் மூத்தவன் . அவனே சைவசித்தாந்தத்தின் தலைவன். அவன் வழிவந்த தமிழ் உறவுகளே வாழ்க வளர்க..

    • @balajialba4510
      @balajialba4510 4 года назад +7

      தமிழ் வாழ்க தமிழ்குடிகள் வாழ்க. அந்த சிவனும் முருகனுக்கும் தாய்மொழியே நமது மொழி தமிழே.

  • @muruga999
    @muruga999 4 года назад +14

    அருமையான பதிவு..மிக நல்ல தகவல்கள்.தினேஷ்க்கு வாழ்த்துக்கள்

  • @aswinmalindhar5262
    @aswinmalindhar5262 4 года назад +2

    அருமை bro. உங்கள் பாதம் தொட்டு வணங்க வேண்டும் என தோன்றுகிறது. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். திறமை வாய்ந்தவர் நீங்கள்.

  • @சடைமாயான்டி
    @சடைமாயான்டி 4 года назад +23

    இந்த மண்ணின் தெய்வீகத்தை நாம் இழக்க கூடாது ,அது நம் உரிமை,

  • @sakthisakthisathyaraj9024
    @sakthisakthisathyaraj9024 4 года назад +30

    சூப்பர் சகோ

  • @kamalahasankumarandi9154
    @kamalahasankumarandi9154 4 года назад +27

    தம்பி உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள் ஜெய் தேவேந்தரன்

  • @anishkumarn3114
    @anishkumarn3114 Год назад

    அருமையான பதிவு அண்ணா நிங்கள் அணைத்து உண்மை நாம் எல்லாம் தமிழ் மொழி மக்கள்❤❤

  • @senthilkumar6515
    @senthilkumar6515 4 года назад +20

    பிற மொழி காரனிடம் 50 60 ஆண்டு காலம் நாம் ஏமாந்தது போதும் இனி கூடாது நடக்காது பிராமணன் திராவிட பெரியாரிய ஆா் எஸ் எஸ் அறவே" கூடாது தமிழ் குடி மட்டும் ,முன் எடுப்போம்

  • @greenjove2829
    @greenjove2829 4 года назад +21

    ப்பா, மிரட்டிபுட்டியடா சாமி.!.. அருமை அருமை . உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்..

  • @rajbhackiyarajbhackiyaraj5558
    @rajbhackiyarajbhackiyaraj5558 4 года назад +3

    நம் தமிழ் இனத்தில் சகோதர குடிகளில் பாரி சாலன் என்ற தமிழ் உணர்வுள்ள புலமைபித்தன் எட்டடி பாய்ந்ததை பார்தேன் இன்று நம் தேவேந்திரகுலத்தில் பதினாறு அடி பாய்யும் தமிழ் உணர்வுள்ள புலமைபித்தனின் பேச்சை கேட்டு வியப்படைந்தேன் இன்னும் தமிழ்குடிகளில் இந்தமாதிரி தமிழ் உணர்வுள்ள அனைத்து குடிகளிலும் இந்தமாதிரி வேங்கைகள் சீறி எழ பொருளாதார வசதியில் மேன்மையாக இருக்கும் ஏற்ற தாழ்வு பாற்காத தமிழ் உணர்வுள்ள தமிழ்குடிகள் மட்டுமே தூக்கிவிடவேண்டும் ஒம் நம சிவாய ......

  • @balumaharaja
    @balumaharaja 4 года назад +17

    அருமையான பதிவு. வாழ்த்துக்கள்

  • @chanderanchanderan5160
    @chanderanchanderan5160 Год назад

    Vetri nechsayam Anna unkala korikkai super super super 🙏🙏🙏🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾

  • @gmohan2696
    @gmohan2696 4 года назад +6

    Welcome brothers. All are welcome to protect hindu relegion.

  • @gnbrothers3233
    @gnbrothers3233 4 года назад +13

    Very very super speech bro.
    Kovil Patti Kudumbar
    Thoothukudi dt.

  • @sureshkarthik7776
    @sureshkarthik7776 4 года назад +3

    வரும் கால சமூக தலைவர் ஆகுவதற்கு முழு தகுதி வுடையவர், பல சமூக குறி்புகள் வைத்துள்ளார், சிறந்த மேடை பேச்சு வழக்கு உடையவர்.

  • @jc8948
    @jc8948 4 года назад +4

    👌🙏மாணவர்கள் இந்த தம்பியை போன்று தமிழ் பாடத்தில் B. A, --M. A. பட்டம்பெற்று., சிறந்த அறிவாளி
    களாக, தமிழ் அறிஞர்களாக, வாருங்கள். அது நமது சமுதாய
    முன்னேற்றத்திற்கும், சமுதாய வரலாறுகளை மீட்டு எடுப்பதற்கும் உதவியாயிருக்கும். பள்ளி யில்
    நன்றாக படிக்கிறோம் என்று maths குரூப் அது இது என்று
    எடுத்து கடைசியில் தெலுங்கர்கள் பணத்தை கோடி
    கோடியாய் கொள்ளையடிக்க
    கட்டியுள்ள என்ஜினீயரிங்
    காலேஜ்களில் சேர்ந்து படித்தது தான் மிச்சம். வேலையும் கிடைக்காது. தமிழில் BA-MA
    படித்து விட்டால் ஈஸியாக IAS தேர்வில் practice பண்ணி pass ஆகிடலாம். நிறைய IAS வந்தால் நமது தமிழ் சமுதாய
    முன்னேற்றத்திற்கு பாடு படலாம். IAS தேர்வு ஒன்று மில்லை. JUST HISTORY -subject
    தான். ரொம்ப ஈசி. மேலும் அரசியலில் தமிழ் BA, MA --படித்த வர்களுக்கு நல்ல ஒரு எதிர் காலம் எப்பொழுதும் இருக்கும். வாழ்த்துக்கள் to my தேவேந்திர குல வேளாளர் இளம் தலைமுறையினர்க்கு.

  • @anandkumar-of9kw
    @anandkumar-of9kw 4 года назад +12

    Dear DKV guys please listen
    Our DKV traditional pride messages didn't reach other people s knowledge , so please
    Publishe our DKV message to
    Entire Tamil paper

  • @chellapandilakshmi5418
    @chellapandilakshmi5418 4 года назад +30

    தம்பி வாழ்க வளர்க உங்கள் புகழ்

  • @VelMurugan-kt5rw
    @VelMurugan-kt5rw 4 года назад +8

    மிகவும் பயனுள்ள பதிவு
    அருமை சகோதரா

  • @ganeshjmoopar7365
    @ganeshjmoopar7365 3 года назад +1

    அருமை !! Please note இந்த உண்மையை அனைத்து சமூகத்தினர் அறியும் வாய்ப்பும் இப்போது சில காலமாக தான் கிடைக்கிறது.
    இப்போது எல்லாம் DKV யோட வரலாறு அறிந்து மற்ற சமூகத்தினர் நம்மை வெகுவாக பாராட்டி கொண்டு தான் இருக்கிறார்கள்.
    ஆகையால் முற்காலத்தில் செய்த தவறுகள் காரணமாக இப்போது எவற்றையும் தவறாக உறைக்க வேண்டாம்!
    எல்லா தான்டி நாம அனைவரும் தமிழ் சமூகம் ! உண்மை நீங்கள் சொல்வது போல மள்ளர் கொடுத்த சமூக அந்த மாண்பு மாறாமல்.... 🙏🙏🙏🙏
    கணேஷ் மூப்பர்

  • @sundarvasu8610
    @sundarvasu8610 4 года назад +15

    Super Thalaiva ... mallar or pandiyar 🙌💪💪💪❤💚

  • @inbarajpandiyar854
    @inbarajpandiyar854 4 года назад +21

    Super bro

  • @sathishraj7679
    @sathishraj7679 4 года назад +8

    Mallar kulathil pirantha veramika Manithan.you are great speach.

  • @maheswaranperumal446
    @maheswaranperumal446 4 года назад +1

    விட்ட சொத்தை மீட்போம். பள்ளர் மல்லர் ஆதி தமிழன்.சங்க இலக்கியம் தெளிவு படுத்துகிறது.உம் உறை அருமை தைளிவு.செயிச்டோம் தம்பி.

  • @sowkannan880
    @sowkannan880 4 года назад +9

    அருமை.இன்னும் பல வரலாறு தேவேந்திரன் வரலாறு.

  • @kanagarajp1809
    @kanagarajp1809 Год назад

    விட்டுக் கொடுத்தால்‌ கெட்டுப்போவோம்🙏🙏🙏 திராவிடத்கெதிராக போராடுவோம்..நம் உரிமையை மீட்டெடுப்போம்...

  • @shanmugavelp5540
    @shanmugavelp5540 4 года назад

    உங்கள் பேச்சு சூப்பர் தம்பி இவ்வளவு விபரங்களை தேடிப்பிடித்து ,சேர்துள்ளீர்கள்,தெள்ளத்தெளிவாக மடைதிறந்த காட்டாற்றுவெள்ளம்போல் உங்கள்உரைஉள்ளது,உங்களைப்போல்,இளைஞர்கள்இந்ததேவேந்திரகுலத்திற் வரவேண்டும்,உங்களைஎப்படிபாராட்டவேண்டும்எனதெறியவில்லை,உங்கள் தாய் தந்தையாருக்கு எனதுமுதல்வணக்கம்,தாங்கள்வாழியபல்லாண்டு

  • @bodhibodhisha2326
    @bodhibodhisha2326 2 года назад +1

    மிகவும் அருமை வாழ்த்துக்கள் தம்பி

  • @KiruthikaparameshwariM
    @KiruthikaparameshwariM 4 года назад +7

    Davaindran kulam vallar is the first another next vera davaindran kula vallar 🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🙏Raguviknesh davaindran

  • @kanagarajp1809
    @kanagarajp1809 Год назад

    மிகவும் சிறப்பான கருத்து பொறுமையாக பேசவும்🔥🔥🔥

  • @k.pasupathiveeraselventhir7747
    @k.pasupathiveeraselventhir7747 4 года назад +12

    V good bro
    By.k.selva Mallar

  • @kuppuswamysundaravadivel1547
    @kuppuswamysundaravadivel1547 Год назад

    தேவேந்திரகுலவேளார் வரலாற்று
    பதிவு. வாழ்த்துக்கள்!

  • @ntpandianpandian2526
    @ntpandianpandian2526 4 года назад +11

    வீரசைவ தேவேந்திரன் வாழ்க வளர்க

  • @murugaperumala9824
    @murugaperumala9824 4 года назад +2

    பழனி மலை சுற்றியுள்ள 32 கிராம ஊர்க்குடும்பர்களை ஒன்றுபடுத்தி
    ஒருங்கிணைப்பைக்கொண்டுவாருங்கள் நண்பரே கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி வழக்கில் வரவைத்து நடைமுறைப்படுத்துங்கள்.

  • @marivelu7242
    @marivelu7242 4 года назад +23

    அருமையான சொற்பொழிவு

  • @senthilkumar6515
    @senthilkumar6515 4 года назад +30

    அனைவரும் செந்தில் மள்ளா்"அவா்களின் மீண்டெழும் பாண்டிய வராலாறு புத்தகம் வாங்கி படிங்க நாம்"தமிழ்"குடிகள்

    • @vijibalaji7689
      @vijibalaji7689 4 года назад

      Nasama poivuduvirkal. intha puthakaththai paduthal

    • @r.sriramanpaulvannan904
      @r.sriramanpaulvannan904 4 года назад +1

      கண்டிப்பாக படிக்கிற அண்ண

    • @esakkimuthu1048
      @esakkimuthu1048 3 года назад +1

      தலித் பள்ளர்களுக்கு கிடைத்த கல்வியால் கீழ்த்தரமான பொய்வரலாறை எழுதிய புத்தகம் இது...அரசு தடைசெய்து செந்தில் பள்ளன் மீது தேசதுரோக வழக்கு போட்டது....தீண்டத்தகாத பள்ளர்கள் மன்னர்வரலாறு எழுதுவது ஏன்?

  • @thirumanaselvanm9346
    @thirumanaselvanm9346 2 года назад

    Wow great my blood relations,🙏🙏🙏🙏🙏

  • @Sivayesu3241
    @Sivayesu3241 4 года назад +18

    அருமை

  • @karuppiahboominathan4860
    @karuppiahboominathan4860 4 года назад +2

    சூப்பர் தம்பி மள்ளர் இனம் மலர்ந்துவிட்டது என்று ஒருஇளைஞன் எழுந்துவிட்டானோ அன்றே மள்ளர் இனம் முன்னேற்றம் தொடர்ந்துவிட்டது மள்ளர் இல்லாமல் தமிழ்மாநிலம் இல்லை பட்டியல்வெளியேற்றமே நம்உயிர்மூச்சு

  • @malaimarank964
    @malaimarank964 4 года назад +15

    Super

  • @muthuswamydevendramaller3862
    @muthuswamydevendramaller3862 3 года назад +1

    thanak u bro ,you are telling the great history of pandiyar devendrar,keep going

  • @parunkumarujybyonekkko4113
    @parunkumarujybyonekkko4113 4 года назад +14

    Supper brother great supper

  • @maharajakvf2582
    @maharajakvf2582 3 года назад +1

    Great Gentleman, keep going
    People will be with you.

  • @rajadurai.g1285
    @rajadurai.g1285 4 года назад +6

    Super speech.

  • @veluthirumoorthy7173
    @veluthirumoorthy7173 4 года назад +7

    Super super..... Brother

  • @தேவேந்திரன்பாண்டியன்

    சிறப்பு!
    மகிழ்ச்சி!!

  • @raviraja4817
    @raviraja4817 4 года назад +8

    அருமையான பேச்சு

  • @RameshRithesh
    @RameshRithesh 4 года назад +8

    Super super sir

  • @bakkiyanathank7618
    @bakkiyanathank7618 4 года назад +4

    ஏன்டஅப்பகுடும்பர்சாதிபெயரைசொல்லமல்ஏன்டவெளளார்பெயரைவேண்டும்முனுஅடபிடிக்கிரிங்கதம்பிஉங்ககுடுபர்சாதியில்40ஆண்டுக்குமுன்யாருதம்பிபடித்துஇருக்கர்கள்பொய்யபேசதிகல்அந்தமுருகனுக்கேதாங்கதுபள்ளர்கள்என்றுபட்டம்தான்உங்களுக்குதம்பிரூம்போட்டுயோசிப்பிங்களாஉங்களலுகனும்ஒருபலையதலைவர்கள்யாருமேஇல்லையாபன்னைகூலிகல்தம்பிஅரசுகோடுத்தஉதவிதொகையில்படித்துவிட்டுஇப்படிஒருஆரவரமாவேடிக்கையாஇருக்கு

  • @tamilselvamtamilselvam3010
    @tamilselvamtamilselvam3010 4 года назад +9

    அருமையான பதிவு

  • @தேவாமள்ளர்
    @தேவாமள்ளர் 4 года назад +20

    🇧🇫🇧🇫🇧🇫

  • @kottarapattikovil9638
    @kottarapattikovil9638 4 года назад +3

    Arumaiyaga.sonnergal brother

  • @sudramamani3547
    @sudramamani3547 3 года назад

    அருமை
    அருமை
    நன்றி
    Dvk

  • @jothibasu9866
    @jothibasu9866 4 года назад +8

    Semm speech

  • @maruthanilam2448
    @maruthanilam2448 3 года назад +1

    இழந்த உரிமையை மீட்டு எடுக்க வேண்டும். இதை விட கூடாது.

  • @ssm4909
    @ssm4909 4 года назад +3

    🗣️🗣️🗣️🗣️🗣️👌👌👌Anna ellathayum meettetukkanum....

  • @kalidasm5407
    @kalidasm5407 3 года назад +1

    பழனியை சுற்றி அதிகமாக வசிக்கும் சாம்பவர் குல வேளாளர்கள் ஊர் தெரு பெயர் சொல்கின்றேன் பழனி அடிவாரம் அம்பேத்கர் தெரு பழனி எட்டாத பார்வர்டு பழனி தரிசன காலனி பழனி மருத வீரன் கோவில் தெரு பழனி அடிவார குரும்பபட்டி பழனி கணபதி நகர் பழனி இடும்பன் நகர் பழனி பாலசமுத்திரம் ராதாபுரம் கரிகாலன் புதூர் நெய்க்காரப்பட்டி நெய்க்காரப்பட்டி ஐந்து மறுகா பாப்பம்பட்டி கோதமங்கலம் மானூர் நரிக்கல்பட்டி கோரிக்கடவு கீரனூர் தொப்பம்பட்டி புளியம்பட்டி மரிசிலம்பு அமரபூண்டி வாகரை கொத்தயம் மஞ்ச நாயக்கன்பட்டி கணக்கம்பட்டி பச்ச நாயக்கன்பட்டி ஆயக்குடி இரண்டாவது வார்டு பழைய குடி காலனி புது ஆயக்குடி 8.9 வார்டு ஆயக்குடி 16வது வார்டு 14 வார்டு திருமா நகர் பெரியார் நகர் திருநகர் மற்றும் பல இடங்களில் சாம்பவர் குல வேளாளர்கள் பறையர் இனம் அதிகமாக வசித்து வருகின்றது இதுபோல் உங்களிடம் எங்க வசித்து வருகிறது சொல்லுங்கள் தம்பி முப்பத்திரண்டு கிராமம்

  • @thennarasukingmaker3481
    @thennarasukingmaker3481 4 года назад +7

    Excellent bro

  • @chelladuraipandiyans1577
    @chelladuraipandiyans1577 4 года назад +6

    thank you all

  • @prabhasomu8233
    @prabhasomu8233 3 года назад +1

    super Devendra Jai Devendra

  • @chanderanchanderan5160
    @chanderanchanderan5160 Год назад

    Valththukkal 🙏🙏🙏🇧🇾🇧🇾🇧🇾

  • @dharsanselva3769
    @dharsanselva3769 4 года назад +3

    அருமை மகிழ்ச்சி

  • @mistresmithilesh5132
    @mistresmithilesh5132 4 года назад +1

    Very good for your beauty ful speech

  • @matheshofficial
    @matheshofficial 3 года назад +1

    ஜெய்தேவேந்திரா

  • @veluthirumoorthy7173
    @veluthirumoorthy7173 4 года назад +6

    Super thalaiva

  • @BalaKumar-ef6zq
    @BalaKumar-ef6zq 4 года назад +2

    தம்பி செந்தமிழ் வேந்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @nagendran9095
    @nagendran9095 4 года назад +2

    தேவேந்திர குல வேளாளர் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுங்கள் வரலாறு வரும் காலத்தில் தெரிந்து கொள்ளட்டும்

  • @jayavel2587
    @jayavel2587 4 года назад +5

    அருமை 💐💐💐💐

  • @சேவியர்ஆன்டணி

    தமிழ் வாழ்க வளமுடன்

  • @rameshm6066
    @rameshm6066 4 года назад +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,....

  • @nithishkasri4834
    @nithishkasri4834 4 года назад +6

    Super pro..