அன்பு சகோதரர் தினேஷ் மள்ளர் அவர்களுக்கு தூத்துக்குடி மாவட்டம் கோனார் குளம் கிராம வாழ் மக்களின் சார்பாகவும் இளைஞர்களின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் தேவர் இன மற்றும் தேவேந்திர இன மக்களிடையே ஒற்றுமை தளமாக கொண்டு கள ஆய்வு செய்த னைக்கு மிக்க நன்றிஒவ்வொரு தேவரின இளைஞர்களும் தேவேந்திர குல இளைஞர்களுக்கு இதனைக் கருத்தில் கொண்டால் சமூகமும் சமுதாயமும் சிறப்படையும்
அமைதியாக இருக்கும் தமிழகத்தில் சாதி கலவரத்தை தூண்டுவது நீங்கள் மட்டும்தான் மற்ற அனைத்து சமுதாயமும் அவரவர் முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறார்கள்.... வாழ்க தமிழ்!வளர்க இந்தியா!
தம்பி தினேஷ் ஐயா பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையை அனைத்து தழிழ் சமுதாயம் வணங்க வேண்டிய விழா அதேபோல் தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் விழாவை அனைத்து சமுதாயம் வணங்க வேண்டும் பிரித்து பேசவேண்டாம் 🤝🤝🤝ஒற்றுமையாக இருப்போம் புதிய வரலாற்றை படைப்போம்
தவறான பதிவு 32 கிராமங்களிலும் சென்று பதிவுகளை பதிவு செய்ய வேண்டும் பசும்பொன் கிராமத்தில் மட்டும் பதிவு செய்து ஒரு தலைப்பட்சமாக செயல்பட வேண்டாம் உங்கள் உள்நோக்கம் தெளிவாக தெரிகிறது
தோழர்.கேள்வி ஒரு வரியில் தான் இருக்கனும்.இரண்டும் திரிச்சு தாங்கள் பேசும் நோக்கம் உங்களுக்கு பிடித்த மாதிரி பதிலை வாங்க நினைப்பதும்.ஓர் சுயநலம் தான். தோழர்.
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் .. இனி யாராவது நமக்கு தான் இடத்த கொடுத்தாங்கனு சொன்னா இந்த link அனுப்புங்க அவங்ககளுக்கு .. பசும்பொன்னில் இருக்கும் நம்மளுடைய ஒற்றுமை எல்லா இடங்களிலும் இருக்க வேண்டும் .. அருமை அண்ணா ..
என்ன எங்கள் மருதநிலத்து பாண்டியரே அண்ணா என்று பதிவு வேண்டும் போடாதீர்கள் மருதநிலத்து மக்களை ஆண் பெண் எல்லோரையும் பாண்டியர் பாண்டியர் என்று பதிவிடுங்கள் பாண்டியரே நன்றி வணக்கம் எங்கள் மருதநிலத்து பாண்டியரே
ராணுவத்தில் சேர பயிற்சி எடுங்கள்... சமுதாயம் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையவேண்டிய கட்டாயம்... தமிழ்சமூகம் முன்னேறட்டும்... இந்த ஒற்றுமை என்றென்றும் இருக்கவேண்டும்.....
2 நபருக்கு தான் நிலம் கொடுக்கப்பட்டது மீதி மற்ற சமுதாய மக்களுக்கு பகிர்தார் .இதை திராவிட கட்சிகள் அரசியல் வளர்க்க தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கு தன் 32 பாகமாக பிரிக்கப்பட்டது என்று வேறு சமுதாய மக்கள் சொல்கிறார்கள் இதை மாற்றுவோம். தினேஷ் மள்ளருக்கு எனது நன்றி தேவேந்திரன்
எங்கள் மருதநிலத்து பாண்டியரே அண்ணா என்று பதிவு வேண்டும் போடாதீர்கள் மருதநிலத்து மக்களை ஆண் பெண் எல்லோரையும் பாண்டியர் பாண்டியர் என்று பதிவிடுங்கள் பாண்டியரே பாண்டியரே
பசும்பொன் தேவர் அவர்களின் உண்மையான வரலாற்றை மக்களிடம் அதாவது தனது சமுக மக்களிடமும் மாற்று சமுதாய மக்களிடமும் அவர் எப்படி வாழ்ந்தார் என்பதை கொண்டு சேர்க்க தவறிவிட்டார்கள் என்பதே நிதர்சனமான உண்மை
தம்பி தினேஷ் மள்ளர்,உங்கள் முயற்சிக்கு நன்றி.உண்மையான நிகழ்வுகளை தெரிந்து கொண்டதால்,மனதில் பல ஆண்டுகளாக இருந்த சந்தேகம் இப்போது நீக்கியுள்ளது.என்னைப்போன்ற எல்லா தேவேந்திரர்களுக்கும்.
ஐயா இமானுவேல் சேகர் சுதந்திர போராட்ட தியாகினு சொல்ரிங்க அவர் சுதந்திரத்துக்காக பாடுபட்ட பங்கினை விளக்க வேண்டும் ஐயா இமானுவேல் சேகர் Army ல இருந்தார்னு சொல்ரிங்க அந்த சான்ரே நீங்கள் எங்களுகு இதே மூவேந்தர் மீடியா மூலம் காட்ட வேண்டும் .. ஐயாவுக்கு குருபூஜை விழ நடத்துரிங்க ( இமானுவேல் )இது இந்து பெயரா என்பதை விளக்க வேண்டும்
தம்பி பசும்பொன் கிராமத்தில் உள்ள நிலங்கள் குறித்து தான் பசும்பொன் கிராம மக்கள் பதில் சொல்வார்கள் நீங்கள் முப்பத்திரண்டு கிராமங்கள் எவை என குறிப்புகள் எடுத்து அதன் பிறகு அந்தந்த கிராம மக்களிடம் கேட்டால் பதில் கிடைக்கும்
தம்பி 32 கிராமங்கள் யாருக்கு கொடுக்க பட்டது என்று கள ஆய்வு செய்வதை விட அதில் அதிகம் பயன் அடைந்ததை பற்றி பேசுங்கள் அந்த பெரியரே சொல்கிறார் நீங்கள் தான் அதிக பயன் அடைந்தீர்கள் என்று அதற்கு மேல் உங்கள்ளுக்கு இதில் என்ன தெரிய வேண்டும்
Mr.Dinesh Mallar unga photo ini en veetla nalla nalula vachu en paiyanukku unga arpanipe solli valarpen endru today taking promise.... Congratulations Mr.Dinesh Mallar ayya.....Age la kammiya erunthalum neenga than en appa...By Keelapathai Pallar team Sivanpandi
தினேஷ் நல்லாருக்கு வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க தேசியத் தலைவர் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர் 32 கிராமத்தை தேவேந்திரகுல வேளாளர் மக்களுக்கு மட்டும்தான் வழங்கினார் என்று தகவல் உங்கள் கள ஆய்வு அனைத்து 32 கிராமத்தையும் விசாரிக்க வேண்டும் நன்றி வணக்கம் பாரத் மாதா கி ஜே
நான் ,கேள்வி பட்ட வரை அந்த நிலங்களை உபயோக படுத்தி கொள்ளலாம் ,விற்கவோ ,பெயர் மாற்றவோ முடியாது என்பது தான் , சொத்துகளை அனுபவித்து கொள்ளலாம் ,என்பது தான் ..தேவர் அவர்கள் அந்த இரண்டு பேருக்கு எழுதி கொடுத்தது மிக பெரிய விஷயம் ..பேசுகின்ற நாம் எல்லாம் ,நில பிறவினை போது கூட பிறந்த சகோதரர்களுக்கு ஒரு சென்ட் கூட குடுக்க முன் வருவதில்லை .
முதலில் இந்த மீடியா இதை தெரிந்து கொள்ள வேண்டும், என்னவென்றால் அந்த சொத்துகளை பெயர் மாற்றம் செய்யவோ, விற்கவோ முடியாது அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள், அந்த சொத்துகள் யார் பெயரில் இருந்தாலும் அதில் அதிகம் பயன் அடைந்தவர்கள் பள்ளர் சமூகமே. இதை தான் அந்த பெரியவரும் சொல்கிறார்.
அந்த உத்தமரின் சொத்துகளால் பயன் அடைந்ததை பற்றி பேசாமல், அந்த சொத்துகள் யார் பெயரில் இருக்கிறது என்று கள ஆய்வு செய்து என்ன பயன் அடைய போகிறாரோ இந்த மீடியா நபர் 😏🤔
வாழ்த்துக்கள் தம்பி.....அடுத்த முறை இரு சாதி இளையோர்களையும் ஒன்றாக பேட்டி எடுத்து " பசும்பொன்னிலேயே நாங்க ஒன்னாதான் இருக்கோம் என பேச வையுங்கள்...மகிழ்ச்சி
தேவர் சொத்துக்கலை எழுதி வச்சது 2 பேருக்கா இருந்தாலும் இப்போ 32 கிராம சொத்துகலை அதிகமாக பள்ளர்கள்தா பயன்படுத்துராங்க என்ற உண்மையை உறக்க கூறிவிட்டார் அந்த பெரியவர்
பசும்பொன்னில் மறவர்கள் அதிகமாக இருந்தாலும் பள்ளர்கலே அதிக நிலங்களை பயன்படுத்துராங்க 32 கிராமத்திலும் தேவர் கொடுத்த நிலங்களை பள்ளர்கள் பயன்படுத்துராங்க என்ற உண்மையை தெளிவாக கூறிவிட்டார் அந்த பெரியவர்
@@prabhu4794 3.18 ல் கவனிக்கவும் அனைத்து சமுதாயத்தினரும் பயன்படுத்துகின்றனர் என்று சொல்கிறார் .. ஆனால் பள்ளர்களுக்கு எழுதி கொடுக்கவில்லை என குறிப்பிடுகிறார் அந்த இரண்டு நபர்களை தவிர .. 3.22 .. காலப்போக்கில் இப்போ அனைவரும் அதை பயன்படுத்துவார்களாக இருக்கும் ஆனால் அந்த காலக்கட்டத்தில் 2 பேருக்கு தான் கொடுத்திருக்கிறார் .. உங்களை போன்ற சிலர் எங்கள் ஐயா சொத்து முழுவதையும் பள்ளர்களுக்கு எழுதி கொடுத்தார் என சொல்கீறார்கள் அது தவறு என்று காட்டவே இந்த கள ஆய்வு மற்றபடி ஒற்றுமையை கலைக்க அல்ல .
@@deventhirakulathan2645 3.02 ல் கவனிங்க அதிக பயன்பாடு உள்ளவர்கள் பள்ளர்கலாக இருக்கலானு சொல்ராரு பாருங்க சரி நீங்க சொல்ரமாரி 2 பேருக்கு எழுதி கொடுத்த சொத்த 32 கிராமத்திலும் வசிக்கும் பள்ளர் மற்றும் அனைத்து சமூகத்தினரும் எப்படி பயன்படுத்த முடியுமா பசும்பொன்ன போல 32 கிராமத்திலும் கல ஆய்வு செஞ்சாதா உண்மை நிலவரம் தெரியும்
@@deventhirakulathan2645 இவலோ பேசுர நீங்க 32 கிராமத்திலும் உள்ள தேவர் உடைய சொத்துகலை பள்ளர்கள் யாரும் பயன்படுத்த வேண்டானு அரசிடம் ஒப்படைக்க வேண்டியதானே
வாழ்த்துக்கள்.....ஆனால் நீங்கள் முதலில் அந்த ஊரின் பெயரை விசாரனை செய்திருக்க வேண்டும்....பசும்பொன் கிராமத்தின் பழைய பெயர் என்ன? எப்போது அந்த கிராமத்திற்கு பசும்பொன் என்று பெயர் வந்தது ?...தவசிகுறிச்சி என்பது எப்படி மறைக்கப்பட்டது?... போன்ற விவரங்களை விசாரித்து இருந்தால்..நன்றாக இருந்திருக்கும்....
இளைய சகோதரர்களே ! நிலங்கள் எழுதி கொடுக்கப் பெற்றவர்கள் 2 பேர்கள் . அவர்கள் பெயர்கள் முறையே இருளன் மகன் வீரன் , வீரன் மகன் சன்னாசி என்கிறார் , அனேகமாக இருளனின் கொள்ளுப்பேரன் - வீரனின் பேரன் - சன்னாசியின் மகன் ஆகிய பேட்டி கொடுத்த பெரியவர் ! தேவர் ஐயா , ஒரு குடும்பத்தைச் சேர்ந்த தகப்பன் மகனுக்கு எழுதி கொடுத்துள்ளார் , மற்ற அனைவர்களுக்கும் இவர்கள் இருவரும் , தான் நியமித்த பிரதிநிதிகளாக ! அவர் எழுதி கொடுத்துள்ள சரத்தின் படி பலரும் , பல சமூகத்தினரும் எந்த பிரச்சனையும் இல்லாமல் அவரவர்களாக பகிர்ந்து கொண்டு , அனுபவித்து வருகிறார்கள் என்பது , ஒரு உயிலை , அதன்படி உயில் பாத்தியதாரிகள் அனுபவித்து வருவது , உயில் எழுதியவரின் மனசும் , அதை பின்பற்றுபவர்களின் நடத்தையும் , பிறருக்கு நல்ல எடுத்துக்காட்டாக இருப்பது தமிழர்களின் சிறப்புகளில் ஒன்றாக விளங்குகிறது ! இந்த கள ஆய்வை பாராட்டுகிறேன் ! ஏற்பாடு செய்தவர்கள் , ஈடுபாடு காட்டியவர்கள் , ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் !
தென் தமிழகத்தில் வாழ்ந்து மறைந்த இருபெரும் சுதந்திர போராட்ட வீரர்கள் தேசியத் தலைவர்களின் பிறந்த நாள் நினைவு நாள் அரசு விழாவாக அனைத்து சமூக மக்களும் கொண்டாடக்கூடிய போற்றக்கூடிய தலைவர்கள் இது பெரும் தேசிய தலைவர்களின் வரலாற்று புகழ் ஓங்குக வளர்க தென் தமிழகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இருபெரும் சமூக மக்களிடையே ஒற்றுமை உடன் ஒன்றுபட்டு ஒன்று சேர்ந்து வாழப் போகிறோம் அன்றுதான் தென் தமிழகத்தில் முதல் சுதந்திர விடுதலை இவன் இரு சமூக சமுதாய மக்களிடம் உறவுகளின் இளைஞர்களின் ஒற்றுமை விரும்புபவன் மணி தேவேந்திரன் பரமக்குடி இவன் தேவேந்திரகுல வேளாளர் உறவின்முறை ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி
அன்புத் தோழர் எனக்காக பரமக்குடி சென்று தோழர் இமானுவேல் ஐயா பற்றி இப்படி வயதானவர்களிடம் அவரின் கொலை பற்றி விசாரித்து போட்டால் இன்னும் கொஞ்சம் சமூகம் சமத்துவம் பேசப்படும்...
மறவர், பள்ளர் சமுதாயம் தமிழர்களாக ஒன்றுபட்டு சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும்.
Spr bro.. namma onna erundha future eh namma dhn
சாதியாக இருப்பதை விட தமிழன்ன இருப்பபோம். தேவர் அய்யா அனைவரும் போற்ற கூடியவர் நன்றி
இந்த ஊர்லயாது கடைசி வரை ஒற்றுமையாக இருங்கள் வாழ்த்துக்கள்
🇧🇹தேவர் தேவேந்திரர் 🇧🇫 ஒற்றுமை
@Villan Creation omma devdya
@@kuttypandiyan69உங்க அம்மா வ நாங்க கேக்கவே இல்லையே
🔰சுய சாதி பற்று🔰 பிற சாதி நட்பு🇧🇫
அருமை🔰🔰
அருமை யான வாசகம் உம் பதிவில். பள்ளி மற்றும் கல்லூரி ல தாங்கள் கூற்று போல் உள்ள நாம் சுய சிந்தனை அடையும் நேரம் தடம் மாற காரணம் என்ன.
Super nanba
@@smartbala7659 Tq
@@rampandiyan3699 🔰🙏🇨🇬
மள்ளர் மறவர் சகோதரத்துவம் சூப்பர்
Super pro🇧🇹..🇧🇫 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.... ஜெய் ஹிந்த்.... 🇮🇳
தமிழ் குடிகளின் ஒற்றுமை க்கு வலிமை சேர்க்கும் காணொளி அண்ணா
தமிழ் குடிய 🤔 நீ முதலா வேஷத்த கூடி
அன்பு சகோதரர் தினேஷ் மள்ளர் அவர்களுக்கு தூத்துக்குடி மாவட்டம் கோனார் குளம் கிராம வாழ் மக்களின் சார்பாகவும் இளைஞர்களின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் தேவர் இன மற்றும் தேவேந்திர இன மக்களிடையே ஒற்றுமை தளமாக கொண்டு கள ஆய்வு செய்த னைக்கு மிக்க நன்றிஒவ்வொரு தேவரின இளைஞர்களும் தேவேந்திர குல இளைஞர்களுக்கு இதனைக் கருத்தில் கொண்டால் சமூகமும் சமுதாயமும் சிறப்படையும்
அருமையான பதிவு..... தேவர் விவசாய நிலத்தில் தேவேந்திர குல மக்கள் விவசாயம் செய்து வாழ்கிறார்கள் என்பது அருமையான செய்தி
மக்கு அது பள்ளர்களோட இடம் நீங்க ஆல்ரெடி ஆக்கிரமிப்பு பண்ணி வச்சிருந்தது நா பக்கத்து ஊரு தா
தஞ்சாவூர் தேவேந்திரர் அண்ணா. உங்கள் முயற்சி பாராட்டத்தக்கது🇧🇾🇧🇾🇧🇾
தூத்துக்குடி திருநெல்வேலி தேவேந்திர குல வேளாளர் 🇧🇫 சார்பாக வாழ்த்துக்கள்
உண்மை வரலாறு உலகறியச்செய்வோம்
ஒளிபெறட்டும்🇧🇾🌾
வாழ்த்துக்கள்
சி.சுரேஷ்குமார்தேவேந்திரன்
பசுபொன் வழுகிற என் சமுதாயம். உறவுகள்... மிக்க நன்றிகள்.. இவன்... திருவாரூர் மாவட்டம்.. நீடாமங்கலம் 🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾👌👌👌👌⚔️⚔️
நன்றி எங்கள் மருதநிலத்து பாண்டியரே
Naa thiruthurai poondi 🇧🇫
Na didigul pallan 🇧🇫🇧🇫🇧🇫
நீடாமங்கலம்
@@DeepakKumar-fh4yi Nan karur Devendran
தேவர் திருமகனார் ஆசியுடன் ஒற்றுமையாக இருப்போம் 🇪🇸🇧🇩
தம்பி தினேஷ் மள்ளர்
ஒரு அருமையான பாராட்டத்தக்க முயற்சி.
By
கோவில்பட்டிக் குடும்பர்
தூத்துக்குடி மாவட்டம்.
உண்மை ஒருபோதும் மறையாது உங்கள் முயற்சிக்கு தலை வணங்குகிறேன் அண்ணா.. என்றும் தம்பி . சரவண பாண்டியன்
காமராசர் போட்டு தள்ளுனது
தேவர் பழிவாங்குவதற்கு
இது தான் நிதர்சனமான உண்மை
விருப்பு வெறுப்பு விளக்கி
ஒற்றுமை யுடன் வாழ்க. வருங்கால சந்ததி கள் 💐💐💐💐💐
எங்கள் மருதநிலத்து ஆதி குடும்பர்கள் வாழ்க வாழ்க
🔰🔰தேவர் தேவேந்திரர் ஒற்றுமை 🇪🇸🇪🇸
💖
ரெண்டு பேரும் ஒற்றுமையா இருந்து என்ன ஊம்ப போறீங்களா ரெண்டு பேரும் 😂😂
அருமை நண்பரே 👌 நீங்கள் நேற்று இந்த வீடியோவை பதிவிடுவீர்கள் என்று காத்திருந்தேன்.
😆
தேவர் தேவேந்திரர் ஒற்றுமை ஓங்குக!
தமிழ் குடிகளுக்குல் சகோதரா துவம் பற்றி புரிதல் தரும் காணொளியா இருக்கும் என்று நம்புகிறேன் நன்றி செந்தில் மள்ளர் 🙏🙏🙏👌👌👌👌
அமைதியாக இருக்கும் தமிழகத்தில் சாதி கலவரத்தை தூண்டுவது நீங்கள் மட்டும்தான் மற்ற அனைத்து சமுதாயமும் அவரவர் முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறார்கள்.... வாழ்க தமிழ்!வளர்க இந்தியா!
தம்பி தினேஷ் ஐயா பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையை அனைத்து தழிழ் சமுதாயம் வணங்க வேண்டிய விழா அதேபோல் தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் விழாவை அனைத்து சமுதாயம் வணங்க வேண்டும் பிரித்து பேசவேண்டாம் 🤝🤝🤝ஒற்றுமையாக இருப்போம் புதிய வரலாற்றை படைப்போம்
தவறான பதிவு 32 கிராமங்களிலும் சென்று பதிவுகளை பதிவு செய்ய வேண்டும் பசும்பொன் கிராமத்தில் மட்டும் பதிவு செய்து ஒரு தலைப்பட்சமாக செயல்பட வேண்டாம் உங்கள் உள்நோக்கம் தெளிவாக தெரிகிறது
மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வேண்டும் அதற்கு ஆதரவாக இருப்பீர்கள் என நம்புகிறோம்
மதுரை பன்னாட்டு விமான நிலையத்திற்கு தேசிய தலைவர் இம்மானுவேல் சேகரர் பெயர் சூட்ட நீங்களும் உருதுணையாக இருப்பிர்கள் என்று நாங்களும் நம்புகிறோம் 🥰
💯❤️💚🥰@@bs.karthik
தோழர்.கேள்வி ஒரு வரியில் தான் இருக்கனும்.இரண்டும் திரிச்சு தாங்கள் பேசும் நோக்கம் உங்களுக்கு பிடித்த மாதிரி பதிலை வாங்க நினைப்பதும்.ஓர் சுயநலம் தான். தோழர்.
தம்பி, தினேஷ் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்...
தூத்துக்குடி, திருநெல்வேலி மறவர்கள் சார்பாக...❤️
தமிழர் ஒற்றுமை மலரட்டும்...👍
நன்றி அண்ணா
தினேஷ் மள்ளர் அவர்களுக்கு பாராட்டுகள்..
வாழ்த்துக்கள் என் அன்பு தேவேந்திரகுல உறவுகளே🙏
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் .. இனி யாராவது நமக்கு தான் இடத்த கொடுத்தாங்கனு சொன்னா இந்த link அனுப்புங்க அவங்ககளுக்கு .. பசும்பொன்னில் இருக்கும் நம்மளுடைய ஒற்றுமை எல்லா இடங்களிலும் இருக்க வேண்டும் .. அருமை அண்ணா ..
என்ன எங்கள் மருதநிலத்து பாண்டியரே அண்ணா என்று பதிவு வேண்டும் போடாதீர்கள் மருதநிலத்து மக்களை ஆண் பெண் எல்லோரையும் பாண்டியர் பாண்டியர் என்று பதிவிடுங்கள் பாண்டியரே நன்றி வணக்கம் எங்கள் மருதநிலத்து பாண்டியரே
@@sakthivelpandiar5473சிவகெங்கை கச்சாநத்த்துல நடந்தது...
அது சும்மா தமாசு சண்ணட....
நாங்க சும்மா இருப்போம்....
அவனுக வெலயாட்டா வந்நது...நாலஞ்சுபேர....
வெட்டிட்டுப்போவானுக....
..நாங்க ஓரமா ஒக்காந்து.....
பாத்துக்கிட்டுருப்போம்....
இப்படி நடந்துக்கிட்டே இருக்கும்...நாங்க பாத்துக்கிட்டே இருப்போம்....
ரொம்ப ஜாலியா இருக்கும்...
அதனால நல்லா ஒற்றுமையா...இருந்தா....
நல்லது.
@@canadianthmilancanadiantha839 Thirumba potachu.. Fake idku velai illai🤪
ராணுவத்தில் சேர பயிற்சி எடுங்கள்... சமுதாயம் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையவேண்டிய கட்டாயம்... தமிழ்சமூகம் முன்னேறட்டும்... இந்த ஒற்றுமை என்றென்றும் இருக்கவேண்டும்.....
அகில இந்திய சான்றோர் நாடார் இளைஞர் படை நிறுவனத் தலைவர் கலியுக கல்கி கழனி வீரன் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் சூப்பர் அண்ணா
2 நபருக்கு தான் நிலம் கொடுக்கப்பட்டது மீதி மற்ற சமுதாய மக்களுக்கு பகிர்தார் .இதை திராவிட கட்சிகள் அரசியல் வளர்க்க தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கு தன் 32 பாகமாக பிரிக்கப்பட்டது என்று வேறு சமுதாய மக்கள் சொல்கிறார்கள் இதை மாற்றுவோம். தினேஷ் மள்ளருக்கு எனது நன்றி தேவேந்திரன்
ஏன் எழுதி வைக்கலைனா விவசாயம் மட்டும் தான் பன்னனும் அப்படிங்கிற காரணமாக தான் எழுதி வைக்கல.....💯💯
Arumai.anna👍👍🔰👌🇧🇫🇧🇫
அருமையான பதிவு அண்ணா என்றும் உங்களுடன் 🇧🇫🇧🇫🇧🇫🇧🇫
எங்கள் மருதநிலத்து பாண்டியரே அண்ணா என்று பதிவு வேண்டும் போடாதீர்கள் மருதநிலத்து மக்களை ஆண் பெண் எல்லோரையும் பாண்டியர் பாண்டியர் என்று பதிவிடுங்கள் பாண்டியரே பாண்டியரே
தயது செய்து யாரையும் இழிவா பேச வேண்டாம். இரண்டு சமுகம் ஓன்று மையாக இருப்போம். நன்றி
Super
உண்மை அய்யா நமது தமிழ் சமுதாயங்கள் ஒற்றுமையாக இணைந்து பயணித்தால் வெற்றி தானாகவே வந்து விடும்
சார் இமானுவேல்சேகரனார்
மில்ரட்ரி ஒரிஜினல் போட்டா.
ஆங்கிலேயர்களௌ ஏதிர்த போட்டா.
இரட்டை குவளை முரைக்கு எதிர்துபோராடிய போட்டா.
எதுவுமே வரமாட்டிங்குது.ஏன்
நாம் இப்படியே அடித்து கொண்டே இருந்தால் தமிழன் என்ற உணர்வே வராது அரசியல் வலிமை வராது
பசும்பொன் தேவர் அவர்களின் உண்மையான வரலாற்றை மக்களிடம் அதாவது தனது சமுக மக்களிடமும் மாற்று சமுதாய மக்களிடமும் அவர் எப்படி வாழ்ந்தார் என்பதை கொண்டு சேர்க்க தவறிவிட்டார்கள் என்பதே நிதர்சனமான உண்மை
தம்பி தினேஷ் மள்ளர்,உங்கள் முயற்சிக்கு நன்றி.உண்மையான நிகழ்வுகளை தெரிந்து கொண்டதால்,மனதில் பல ஆண்டுகளாக இருந்த சந்தேகம் இப்போது நீக்கியுள்ளது.என்னைப்போன்ற எல்லா தேவேந்திரர்களுக்கும்.
Thevar saathith thalaivar illa makkal anaivarukkum saami thevar 🔰
Thever sathi ya pa?
நல்ல முயற்சி அண்ணா
திருவாரூர் மாவட்டம் பதிவு செய்த நண்பர் நம்பர் தயவு செய்து கூறவும் இவன் ராமநாதபுரம் பரமக்குடி
தமிழனாக ஒன்றிணைவோம்
ஐயா வாழ்த்துக்கள் என் நண்பர்கள் அதிகம் அதிழும் தேவேந்திரகுல நண்பர்கள் தான் அதிகம் ஏன் என்றால் நண்பன் நண்பன்தான்
அருமையான பதிவு தம்பி இந்து முக்குலத்தோர் பாதுகாப்பு இயக்கம் தமிழ்நாடு
ஐயா இமானுவேல் சேகர் சுதந்திர போராட்ட தியாகினு சொல்ரிங்க அவர் சுதந்திரத்துக்காக பாடுபட்ட பங்கினை விளக்க வேண்டும் ஐயா இமானுவேல் சேகர் Army ல இருந்தார்னு சொல்ரிங்க அந்த சான்ரே நீங்கள் எங்களுகு இதே மூவேந்தர் மீடியா மூலம் காட்ட வேண்டும் .. ஐயாவுக்கு குருபூஜை விழ நடத்துரிங்க ( இமானுவேல் )இது இந்து பெயரா என்பதை விளக்க வேண்டும்
அருமையான பதிவு தெளிவான பேச்சு வாழ்த்துக்கள் சகோதரா
தேவர்அய்யாநல்லமனிதர்அவர்
Very nice தினேஷ்...
என்னதான் திருச்சாலும் திரியாது காரணம் அது பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பூமி
தம்பி பசும்பொன் கிராமத்தில் உள்ள நிலங்கள் குறித்து தான் பசும்பொன் கிராம மக்கள் பதில் சொல்வார்கள்
நீங்கள் முப்பத்திரண்டு கிராமங்கள் எவை என குறிப்புகள் எடுத்து அதன் பிறகு அந்தந்த கிராம மக்களிடம் கேட்டால் பதில் கிடைக்கும்
Vaalke Devar. Deveandirar Unity....
தம்பி 32 கிராமங்கள் யாருக்கு கொடுக்க பட்டது என்று கள ஆய்வு செய்வதை விட அதில் அதிகம் பயன் அடைந்ததை பற்றி பேசுங்கள் அந்த பெரியரே சொல்கிறார் நீங்கள் தான் அதிக பயன் அடைந்தீர்கள் என்று அதற்கு மேல் உங்கள்ளுக்கு இதில் என்ன தெரிய வேண்டும்
அருமையான பதிவு அண்ணா உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்
ஆரோக்கியமான முன்னெடுப்பு.... வாழ்த்துக்கள்
3:46 அவங்க விழாவுக்கு நாம போவோம் நம்ம விழாவுக்கு அவங்க வர மாட்டாங்க😒😏
❤ correct
தம்பி தினேஷ் வாழ்த்துகள்🎉🎊
Mr.Dinesh Mallar unga photo ini en veetla nalla nalula vachu en paiyanukku unga arpanipe solli valarpen endru today taking promise.... Congratulations Mr.Dinesh Mallar ayya.....Age la kammiya erunthalum neenga than en appa...By Keelapathai Pallar team Sivanpandi
பெரிய வார்த்தைகள் வேண்டாம் சகோதர உங்கள் உடன் பிறப்பாக பாருங்கள்.அது போதும் எனக்கு
All tamil castes should be united !!!
நன்றி மிக்க பல கோடிகள். விதைத்த விதை தான் அருவடை காலம் நல்ல பலன் கொடுக்கும்.
@@rampandiyan3699 💪💪👍👍👍
பேரன்பு அண்ணன் தினேஷ் மள்ளர் அவர்களின் நேரடி களப்பணிக்கு மீண்டும் ஒருமுறை நல்வாழ்த்துக்கள் & நன்றி 🙏
தினேஷ் நல்லாருக்கு வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க தேசியத் தலைவர் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர் 32 கிராமத்தை தேவேந்திரகுல வேளாளர் மக்களுக்கு மட்டும்தான் வழங்கினார் என்று தகவல் உங்கள் கள ஆய்வு அனைத்து 32 கிராமத்தையும் விசாரிக்க வேண்டும் நன்றி வணக்கம் பாரத் மாதா கி ஜே
அருமை தினேஷ்மள்ளர் 👍
நான் ,கேள்வி பட்ட வரை அந்த நிலங்களை உபயோக படுத்தி கொள்ளலாம் ,விற்கவோ ,பெயர் மாற்றவோ முடியாது என்பது தான் , சொத்துகளை அனுபவித்து கொள்ளலாம் ,என்பது தான் ..தேவர் அவர்கள் அந்த இரண்டு பேருக்கு எழுதி கொடுத்தது மிக பெரிய விஷயம் ..பேசுகின்ற நாம் எல்லாம் ,நில பிறவினை போது கூட பிறந்த சகோதரர்களுக்கு ஒரு சென்ட் கூட குடுக்க முன் வருவதில்லை .
அது இவர்களுக்கு தெரிந்தால் ஏன் அவர்கள் இப்படி கள ஆய்வு என்று மேற் கொள்ள போகிறார்கள் அண்ணா
முதலில் இந்த மீடியா இதை தெரிந்து கொள்ள வேண்டும், என்னவென்றால் அந்த சொத்துகளை பெயர் மாற்றம் செய்யவோ, விற்கவோ முடியாது அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள், அந்த சொத்துகள் யார் பெயரில் இருந்தாலும் அதில் அதிகம் பயன் அடைந்தவர்கள் பள்ளர் சமூகமே. இதை தான் அந்த பெரியவரும் சொல்கிறார்.
அந்த உத்தமரின் சொத்துகளால் பயன் அடைந்ததை பற்றி பேசாமல், அந்த சொத்துகள் யார் பெயரில் இருக்கிறது என்று கள ஆய்வு செய்து என்ன பயன் அடைய போகிறாரோ இந்த மீடியா நபர் 😏🤔
சகோதரத்துவமா வாழக்கூடிய மறவர் பள்ளர் மக்களிடையே ஜான்பாண்டி கிருஷ்ணசாமி போன்றோர்களால் வாக்கு அரசியலுக்காக சாதிய கலவரம் தூண்டப்படுகிறது
அருமை அருமை 👍👍
வாழ்த்துக்கள் உறவுகளே
deventhira kula vellalar maravar natpu valargaa
வாழ்த்துக்கள் தம்பி.....அடுத்த முறை இரு சாதி இளையோர்களையும் ஒன்றாக பேட்டி எடுத்து " பசும்பொன்னிலேயே நாங்க ஒன்னாதான் இருக்கோம் என பேச வையுங்கள்...மகிழ்ச்சி
தமிழன்ஒற்றுமையாயிருங்கள்அப்பதான்தமிழ்நாட்டைதமிழன்ஆளமுடியும்மக்களேஇப்பவரைக்கும்அன்னியன்தமிழனைஆளுரான்இதுநமக்குகேவலமாயிருக்குஇதுக்குமுடிவுகட்டுங்கள்
🌹🌿⛏️சூப்பர் தம்பி 🌿
👌👌👌👌👌💚❤💚❤💚❤💚❤💚❤💚🙏🙏🙏
வாழ்த்துக்கள் தினேஷ் மள்ளர்
Mass bro
Perumaiya irukku yennoda maravargalum devendirakula samugamun onnaga irukka vendumnu yennoda asai nadantha I am happy
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
Arumai Nanba 🙏💖
இதற்கு பதில் சொல்லும்மா மறவர் சமுதாயம்
தேவர் சொத்துக்கலை எழுதி வச்சது 2 பேருக்கா இருந்தாலும் இப்போ 32 கிராம சொத்துகலை அதிகமாக பள்ளர்கள்தா பயன்படுத்துராங்க என்ற உண்மையை உறக்க கூறிவிட்டார் அந்த பெரியவர்
பசும்பொன்னில் மறவர்கள் அதிகமாக இருந்தாலும் பள்ளர்கலே அதிக நிலங்களை பயன்படுத்துராங்க 32 கிராமத்திலும் தேவர் கொடுத்த நிலங்களை பள்ளர்கள் பயன்படுத்துராங்க என்ற உண்மையை தெளிவாக கூறிவிட்டார் அந்த பெரியவர்
@@prabhu4794 3.18 ல் கவனிக்கவும் அனைத்து சமுதாயத்தினரும் பயன்படுத்துகின்றனர் என்று சொல்கிறார் .. ஆனால் பள்ளர்களுக்கு எழுதி கொடுக்கவில்லை என குறிப்பிடுகிறார் அந்த இரண்டு நபர்களை தவிர .. 3.22 .. காலப்போக்கில் இப்போ அனைவரும் அதை பயன்படுத்துவார்களாக இருக்கும் ஆனால் அந்த காலக்கட்டத்தில் 2 பேருக்கு தான் கொடுத்திருக்கிறார் .. உங்களை போன்ற சிலர் எங்கள் ஐயா சொத்து முழுவதையும் பள்ளர்களுக்கு எழுதி கொடுத்தார் என சொல்கீறார்கள் அது தவறு என்று காட்டவே இந்த கள ஆய்வு மற்றபடி ஒற்றுமையை கலைக்க அல்ல .
@@deventhirakulathan2645 3.02 ல் கவனிங்க அதிக பயன்பாடு உள்ளவர்கள் பள்ளர்கலாக இருக்கலானு சொல்ராரு பாருங்க சரி நீங்க சொல்ரமாரி 2 பேருக்கு எழுதி கொடுத்த சொத்த 32 கிராமத்திலும் வசிக்கும் பள்ளர் மற்றும் அனைத்து சமூகத்தினரும் எப்படி பயன்படுத்த முடியுமா பசும்பொன்ன போல 32 கிராமத்திலும் கல ஆய்வு செஞ்சாதா உண்மை நிலவரம் தெரியும்
@@deventhirakulathan2645 இவலோ பேசுர நீங்க 32 கிராமத்திலும் உள்ள தேவர் உடைய சொத்துகலை பள்ளர்கள் யாரும் பயன்படுத்த வேண்டானு அரசிடம் ஒப்படைக்க வேண்டியதானே
அந்த இளைஞனின் பெயரைச் சொல்லவில்லை அவர் எல்லாருடைய மனதிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்... பசும்பொன்னாக...
Thambi Dinesh mallarku enathu manamarndha valthukal kaliraj thevar
வரலாற்றை எடுத்து சொன்னதற்கு நன்றி
நல்ல முயற்சி தினேஷ் தம்பி
Nanbaa dhinesh neenga nallaa varalaara padinga ,imaanu vel sekararaaroda kolai ,oru arasial ,adhil paathika patu indru varai pagaiaagi irupathu dhevar dhevendhirar iru samoogamum dhaan ,ipo illaigargal unmai a purinchukitaanga ,nallaa vivaram therinchaa aalunga kite kelunga ,nanri unha muiarchi,
வாழ்த்துக்கள்.....ஆனால் நீங்கள் முதலில் அந்த ஊரின் பெயரை விசாரனை செய்திருக்க வேண்டும்....பசும்பொன் கிராமத்தின் பழைய பெயர் என்ன? எப்போது அந்த கிராமத்திற்கு பசும்பொன் என்று பெயர் வந்தது ?...தவசிகுறிச்சி என்பது எப்படி மறைக்கப்பட்டது?... போன்ற விவரங்களை விசாரித்து இருந்தால்..நன்றாக இருந்திருக்கும்....
இளைய சகோதரர்களே !
நிலங்கள் எழுதி கொடுக்கப் பெற்றவர்கள் 2 பேர்கள் .
அவர்கள் பெயர்கள் முறையே இருளன் மகன் வீரன் , வீரன் மகன் சன்னாசி என்கிறார் ,
அனேகமாக இருளனின் கொள்ளுப்பேரன் - வீரனின் பேரன் - சன்னாசியின் மகன் ஆகிய பேட்டி கொடுத்த பெரியவர் !
தேவர் ஐயா , ஒரு குடும்பத்தைச் சேர்ந்த தகப்பன் மகனுக்கு எழுதி கொடுத்துள்ளார் , மற்ற அனைவர்களுக்கும் இவர்கள் இருவரும் , தான் நியமித்த பிரதிநிதிகளாக !
அவர் எழுதி கொடுத்துள்ள சரத்தின் படி பலரும் , பல சமூகத்தினரும் எந்த பிரச்சனையும் இல்லாமல் அவரவர்களாக பகிர்ந்து கொண்டு , அனுபவித்து வருகிறார்கள் என்பது ,
ஒரு உயிலை , அதன்படி உயில் பாத்தியதாரிகள்
அனுபவித்து வருவது ,
உயில் எழுதியவரின் மனசும் , அதை பின்பற்றுபவர்களின் நடத்தையும் , பிறருக்கு நல்ல எடுத்துக்காட்டாக இருப்பது
தமிழர்களின் சிறப்புகளில் ஒன்றாக விளங்குகிறது !
இந்த கள ஆய்வை பாராட்டுகிறேன் ! ஏற்பாடு செய்தவர்கள் , ஈடுபாடு காட்டியவர்கள் , ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் !
பசும்பொன் ஐயா அவர்கள் அனைவருக்கும் நிலங்களை வழங்கியதாக தான் வரலாறு ஒற்றுமையாக இருக்க வாழ்த்துக்கள்
தென் தமிழகத்தில் வாழ்ந்து மறைந்த இருபெரும் சுதந்திர போராட்ட வீரர்கள் தேசியத் தலைவர்களின் பிறந்த நாள் நினைவு நாள் அரசு விழாவாக அனைத்து சமூக மக்களும் கொண்டாடக்கூடிய போற்றக்கூடிய தலைவர்கள்
இது பெரும் தேசிய தலைவர்களின் வரலாற்று புகழ் ஓங்குக வளர்க
தென் தமிழகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இருபெரும் சமூக மக்களிடையே ஒற்றுமை உடன் ஒன்றுபட்டு ஒன்று சேர்ந்து வாழப் போகிறோம் அன்றுதான் தென் தமிழகத்தில் முதல் சுதந்திர விடுதலை
இவன் இரு சமூக சமுதாய மக்களிடம் உறவுகளின் இளைஞர்களின் ஒற்றுமை விரும்புபவன் மணி தேவேந்திரன் பரமக்குடி
இவன் தேவேந்திரகுல வேளாளர் உறவின்முறை ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி
Ethaii maravan elutha maaaattttaannn daaaaa
அருமையான பதிவு அண்ணா 👍👍
Valththukkal 🇧🇾🇧🇾🇧🇾
டெல்டா கிங் மாவீரன் பூவை ராஜ்குமார் தம்பிகள் சார்பாக வாழ்த்துக்கள் 🇧🇫⚔️🔥💪
good information,valthukkal bro
Romba nandri othumaikaga neenga yedukura muyarchiku 🙏 ipovathu ellarukum puriyatum Mukulathor vs thevendrar otrumai, but vanniyar reservation la neenga details collect panitu video podunga Enga pakam iruka niyayam purium
Theni mukulathore sarpaga VALTHUZHAL 🔰🔥🔰🔰🔥🔥
Good information bro
Thanking u
அன்புத் தோழர் எனக்காக பரமக்குடி சென்று தோழர் இமானுவேல் ஐயா பற்றி இப்படி வயதானவர்களிடம் அவரின் கொலை பற்றி விசாரித்து போட்டால் இன்னும் கொஞ்சம் சமூகம் சமத்துவம் பேசப்படும்...
Superpro
Good
எங்கள் மருதநிலத்து தினேஷ் பாண்டியர் வாழ்க வாழ்க
சிறப்பு.....வாழ்த்துகிறேன் சகோதரா....தங்களின் செல் நம்பர் அனுப்புங்க அண்ணா....
super super bro