🚨கரையை நெருங்கும் தாழ்வுப் பகுதி வெள்ள அபாய எச்சரிக்கை⛈️☔ | 10.12.2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии • 47

  • @PushpaKanthan-zt5xf
    @PushpaKanthan-zt5xf 23 дня назад +7

    நன்றி 🙏நண்பா 💝ஆண்டவர் இயேசு ஒவ்வொரு ஜனங்களையும் காப்பாரக🥰🥹

  • @m.m.nilamdeen_analyst6803
    @m.m.nilamdeen_analyst6803 23 дня назад +5

    இலங்கையில் மழை பற்றிய தகவல்கள் மாவட்ட ரீதியாக சொல்லுவது சிறப்பு .. வாழ்த்துக்கள் ..இலங்கையின் வடமாகணம் என்பது முல்லைதீவு, கிளிநொச்சி,யாழ்பாணம் .வவுனியா , என்றும் கிழக்கு மாகாணம் என்பது திருகோணமலை .மட்டக்களப்பு ,அம்பாறை என்று சொல்லுங்கள் ......இப்படி சொல்லுவது மிகவும் சிறப்பு .....M.M.Nilamdeen Journalist

    • @Francis90
      @Francis90  23 дня назад +1

      தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே! அப்படியே சொல்கிறேன்.

  • @ahamedimran9833
    @ahamedimran9833 23 дня назад +1

    Thanks for srilanka news.

  • @AnushikkaAnushi
    @AnushikkaAnushi 23 дня назад +1

    அண்ணா நான் ஒவ்வொரு நாளும் நீங்கள் போடும் வானிலை நிகழ்வுகளை பார்த்துக் கொண்டு இருக்கிறேன் மிகவும் நன்றாக உள்ளது.வாழ்த்துக்கள் அண்ணா

    • @Francis90
      @Francis90  23 дня назад

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் சகோதரி!

  • @MakeshMakesh-q2n
    @MakeshMakesh-q2n 23 дня назад +1

    Nanri 🙏🙏🙏 naan jaffna

  • @salamathjan9653
    @salamathjan9653 22 дня назад +1

    அற்புதம்

  • @MoSj1967
    @MoSj1967 22 дня назад

    We thanking for you giving weather focused 🌤⛈⛈⛈⛈🌧🌧🌧🌧🌧🌧

    • @Francis90
      @Francis90  22 дня назад

      Thank you for your precious comment.

  • @jebaratnamsoosaipillai9036
    @jebaratnamsoosaipillai9036 22 дня назад

    Thanks it is very useful for sri Lankans tamils

    • @Francis90
      @Francis90  22 дня назад

      மிக மகிழ்ச்சி அடைகிறேன் நண்பரே!

  • @anoji0092
    @anoji0092 23 дня назад

    Think you.

  • @kanapathippilaisivakumar7252
    @kanapathippilaisivakumar7252 23 дня назад

    நன்றி

  • @karunakaran7230
    @karunakaran7230 22 дня назад

    மறக்காமல் யாழ்ப்பாணம் பற்றி சொன்ன உங்களுக்கு பல கோடி நன்றிகள் உங்கள் தொலைபேசி இலக்கம் தருவீர்களா? யாழ் அன்பன்

    • @Francis90
      @Francis90  22 дня назад

      உங்கள் அன்பால் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நண்பரே!
      WhatsApp
      +91-7639811163

  • @noorulameenameen4482
    @noorulameenameen4482 23 дня назад

    Thanks bro

  • @murshidhaja8031
    @murshidhaja8031 23 дня назад

    I am from Sri Lanka

  • @TharmarajTharmaraj-z8h
    @TharmarajTharmaraj-z8h 23 дня назад

    Verygoob

  • @ragavanlux5009
    @ragavanlux5009 22 дня назад

    Naanum srilanka

  • @amirthalingamsinnapodiyar1004
    @amirthalingamsinnapodiyar1004 22 дня назад

    Malaii illai nalla veyiel

  • @SrilRajakaruna
    @SrilRajakaruna 22 дня назад

    Thankaludaya kanoli karuthu mukamathuvam mikaarumai thodaraddum unkalbani nanree R k ellam ejarkai samalibbom

    • @Francis90
      @Francis90  22 дня назад

      நன்றி நண்பரே!

  • @IndrasanthiKumaravel
    @IndrasanthiKumaravel 23 дня назад

    ❤❤❤❤❤❤❤❤

  • @gunajega2314
    @gunajega2314 23 дня назад

    யாழில் லிருந்து நன்றி

  • @ramanivaitheeswarasharma956
    @ramanivaitheeswarasharma956 23 дня назад

    Sorry bro parkka pinthi pochu

  • @kani-z7p
    @kani-z7p 23 дня назад

    இராமநாதபுரம் மாவட்டம் மழை பெய்யுமா

    • @Francis90
      @Francis90  23 дня назад

      மிக கனமழை உறுதி நண்பரே!

  • @Sathishkum18
    @Sathishkum18 23 дня назад

    Thanjavur kumbakonam

    • @Francis90
      @Francis90  23 дня назад

      மிக கனமழை உறுதி நண்பரே!

  • @shihara-dk3zv
    @shihara-dk3zv 23 дня назад

    SENDRA MURAI POLA ORE IDATHTHIL NAT KANAKKIL ASAIYATHU IRUKKUMA...??

    • @Francis90
      @Francis90  23 дня назад

      ஒருவேளை அப்படியும் நிகழலாம் சகோதரி!

  • @TharmiVani-qk3bw
    @TharmiVani-qk3bw 23 дня назад

    அண்ணா கிளிநொச்சி மழையா

    • @Francis90
      @Francis90  23 дня назад

      மிக கனமழை உறுதி நண்பரே

  • @bharathivisu
    @bharathivisu 22 дня назад

    Jaffna nalaiku malaiya bro

  • @SubramaniyaRajeswari
    @SubramaniyaRajeswari 23 дня назад

    Tuticorin மழை உண்டா?

    • @Francis90
      @Francis90  23 дня назад

      மிக கனமழை உறுதி நண்பரே

  • @sagalagalasagothargal6849
    @sagalagalasagothargal6849 23 дня назад

    சற்றே சற்றே அதிகமாக பயன்படுத்துகிறிர்கள் நண்பா

    • @Francis90
      @Francis90  23 дня назад

      மாற்றிக் கொள்ள முயல்கிறேன் நண்பரே!

  • @sasisasi8719
    @sasisasi8719 22 дня назад

    😅😅😅

  • @shihara-dk3zv
    @shihara-dk3zv 22 дня назад

    AARAMBICHCHUTTUTHUDA......SRI LANKA..KANDY'YIL MALAY'YA PEYYUTHUNGA.....!!!!!
    IPPOTHU......

  • @kadharkadhar9923
    @kadharkadhar9923 23 дня назад

    சிவகங்கை மாவட்டத்தில் இன்னமும் பல சில ஊர்களில் மழை சரிவர இல்லை கண்மாய் குளங்கள் நிறைய வில்லை?

    • @Francis90
      @Francis90  23 дня назад

      இம்முறை நிச்சயம் உங்கள் மாவட்டத்தில் பெருமழை இருக்கும்.

  • @Kuw-ci6yd
    @Kuw-ci6yd 23 дня назад

    நன்றி