என் தோழி க்கு சந்திரன் ராகு சேர்க்கை சிம்மத்தில் உள்ளது நல்ல மதிப்பெண் பெற்று கல்லூரி படிப்பை முடித்து மிகப்பெரிய பணக்கார கணவனை திருமணம் செய்து நல்ல குழந்தைகள் வார்க்கப்பட்ட வர்
Super sir thanks for your positivity. Chandran in Swathi first patham, ( kanni lagnam) guru ( in Swathi) Rahu ( visakam), Sukkiran ( poosam) in kadagam , can I take this parivarthanai good for the person. Once again thanks for your positive words.
In my horescope Chandran and Rahu combination in 15 degree in the kanni rasi 6 th place of mesa lagna, Guru in rishabha sukran in meena rasi What types of benefits will happen Please guide me sir🌹🙏🌹
Sir welcome sir Nan midhuna lagnam 11il chandran raahu raahu nindra nachathiram barani 4 chandran karthikai 1 raahu virku guru parvai iruku raahu dasai epdi sir irukum please soluga sir 09.11.2003 10.12 pm Chennai
செல்வம் சார் வணக்கம்:துலாம் லக்னம் ஒரு சின்ன சந்தேகம் சூரியன் ரிஷபத்தில் இருக்கிறது கடகத்தில் சந்திரன் கேது இணைவு இந்த சந்திரன் வளர்பிறை தேய்பிறை கொஞ்சம் சொல்லுங்கள் சார்
வணக்கம் நண்பரே ரொம்ப நாள் கழித்து உங்கள் பதிவை பார்க்கிறேன்...சந்திரன், ராகு 5ல் மனதை கெடுத்து, விடுகிறது என்பது உண்மை...நல்ல கவனம் செலுத்த பாருங்கள்...
சந்திரன் 4 கடகத்தில் இல் 27 டிகிரி இல். ராகு 5 இல் 5 டிகிரி il. புதன் மற்றும் சனி பரிவர்த்தனை. இந்த பதிவு porunthuma? பாவகம் ஆக பார்க்க சந்திரன் ராகு 5 இல் இருக்கு
First Positive explanation about Rahu Chandran❤
என் தோழி க்கு சந்திரன் ராகு சேர்க்கை சிம்மத்தில் உள்ளது நல்ல மதிப்பெண் பெற்று கல்லூரி படிப்பை முடித்து மிகப்பெரிய பணக்கார கணவனை திருமணம் செய்து நல்ல குழந்தைகள் வார்க்கப்பட்ட வர்
Chandran ragu vrichigathil nallatha. Valarpirai chandran, ragu ucham
நல்லது தான்
Nice 🌹🙏🌹Your explanation is different from others
Aiyaa ellarum vera madri soldranga....ningatha konjam differnta sollirukinga nandri sir...
Very good ideas given
Thank you sir
Super sir thanks for your positivity. Chandran in Swathi first patham, ( kanni lagnam) guru ( in Swathi) Rahu ( visakam), Sukkiran ( poosam) in kadagam , can I take this parivarthanai good for the person.
Once again thanks for your positive words.
சிறந்த ஆய்வு மற்றும் விளக்கம் ஐயா..
நன்றி சிவகார்த்திக்
Rishaba lagnam simmathil chandran Raghu serkai kanniyil guru vagram meenathil budhan sukkiran parivarthanai vulladhu nalla palangalai tharumaa sir plz reply
Murali kanni rasi astham 4 patham laganam thulam moon and Raghu are in kanni rasi
Palansolunge sir
ஓம் ஶ்ரீ சந்திரசூடேஸ்வரா் துணை🌙
Positive speech..sir..tq
Thank u sit
My grandson Aswini Lugnathil Raghu and chandran iruku eppadi irukum
Arumai 👌
நன்றி
Super Guru ji...Nice information...
நன்றி சதீஷ்
Very nice explanation 👍👍
Chandran rahu vrichikathil sernthu ullathu kadaka lagnam... Sukran guru parivarthanai aanal guru vakram itharku neenga sonnathu porunthuma...
பதிவில் சொன்ன அமைப்பு உள்ளது. பதிவு பொருந்துமுங்க
Super guru ji
நன்றி மேடம்
Aiya ... Chandran rahu in 4th house from lagna ... Veedu vaganam amaiyuma ?! Plz solunga
Super.g
Sir raghu chandran 10il irunthal suya tholil vendama
In my horescope Chandran and Rahu combination in 15 degree in the kanni rasi 6 th place of mesa lagna,
Guru in rishabha sukran in meena rasi
What types of benefits will happen
Please guide me sir🌹🙏🌹
Positive thoughts from u
Enaku kanni lagnam viruchiga raasi. Pournami chandran+ragu 15degree difference. Chandran in viruchigam and sevvai in kadagam. Eppa intha palan kedaikum
Sir welcome sir Nan midhuna lagnam 11il chandran raahu raahu nindra nachathiram barani 4 chandran karthikai 1 raahu virku guru parvai iruku raahu dasai epdi sir irukum please soluga sir
09.11.2003
10.12 pm Chennai
Meena rasi, thulaam lacnam,6m edathil ragu,Sandran erukku Sir
நன்றி சார் புதனும் சந்திரனும் பரிவர்த்தனை ஆனாலும் சந்திரனும் ராகுவுடன் மாந்தியும் 12ல் அமர்ந்து உள்ளதால் சுமாரன பலனே நடக்கிறது
Sir thanusu rasi simma lakkanam santhiran ragu irukku
Thank you Guruji 🙏🙏🙏
நல்லதுங்க மேடம்
Super
மகர லக்னம் லக்னத்தில் ராகு சந்திரன் ஏழில் குரு கேது பலன் ஐயா
திருமணம் நன்றாக பொருத்தம் பார்த்து செய்ய வேண்டும் ஐயா
செல்வம் சார் வணக்கம்:துலாம் லக்னம் ஒரு சின்ன சந்தேகம் சூரியன் ரிஷபத்தில் இருக்கிறது கடகத்தில் சந்திரன் கேது இணைவு இந்த சந்திரன் வளர்பிறை தேய்பிறை கொஞ்சம் சொல்லுங்கள் சார்
வணக்கம் சார். வளர்பிறை தான்
நன்றி சார்
Sir மகர லக்கினம் லக்னத்திற்க்கு 3 ல் மீனத்தில் ராகு, சந்திரன், செவ்வாய் இணைவு உள்ளது பலன் சொல்லுங்க??
Same
உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது உங்கள் வயது என்ன
சூரியன் செவ்வாய் பரிவர்த்தனை மற்றும் குரு சுக்கிரன் சாரத்தில் பரிவர்த்தனை ராகு சந்திரன் 11 ல் பலன் ஐயா
ஆசைப்பட்டது கிடைக்கும் ஐயா
நான் வருமையில் PhD sir
கடகத்தில் ராகு சந்திரன் புதன் சேர்க்கை
வணக்கம் நண்பரே ரொம்ப நாள் கழித்து உங்கள் பதிவை பார்க்கிறேன்...சந்திரன், ராகு 5ல் மனதை கெடுத்து, விடுகிறது என்பது உண்மை...நல்ல கவனம் செலுத்த பாருங்கள்...
Chandran theipiraichandran aaka irunnthaal
பொருந்தும்
சந்திரன் 4 கடகத்தில் இல் 27 டிகிரி இல். ராகு 5 இல் 5 டிகிரி il. புதன் மற்றும் சனி பரிவர்த்தனை. இந்த பதிவு porunthuma? பாவகம் ஆக பார்க்க சந்திரன் ராகு 5 இல் இருக்கு
பதிவு பொருந்தாது