எவ்வளவு அருமையான பதிவு சில மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது என்ன செய்ய வேண்டும் என்று மிக அருமையாக நல்ல அக்கறையுடன் சொல்வது பயனுள்ளது இந்த பதிவில் ஏகப்பட்ட விவரங்கள் உள்ளன இதை shorts ஆக பிரித்து போடவும் அனைவருக்கும் விழிப்புணர்வு தரும் நல்ல காணொளி
Neenga solratha mattum vechu comments la diagnose panna mudiyathunga, proper history, investigation and examination thevai. Local doctor ah consult pannunga, ennoda opinion venum na contact for paid online consultation - 93630 10826 .
கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது. அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது. ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது. Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
Vanakkam, spinal anaesthesia kum back pain kum direct relation illainga, ruclips.net/video/c36noOFBEt0/видео.html , Bed rest and fracture yerpadum pothu back muscle injury nala kooda pain pain yerpadalam, examination seithal than theriya varum actual reason.
I have severe asteophorasis. Dr. Recommended Bosicart tablet. I am taking continuously. I am 65 years old. If i can continue this? If there is any side effec? Please reply me
These are generally prescribed for osteoarthritis. Different medications required for osteoporosis. Without examination i cannot comment on the duration of treatment. Enquire with your consultant.
Sir enaku femur fracture operation panni rod tirupur G.H vachanga sir 5 month aguthu sir one piece koodavillai sir. X ray unglukku whatsapp pannattuma sir. Pls pls
சார் எனக்கு கருப்பையில் கேன்சர் கட்டி என்று கருப்பையை அகற்றி விட்டேன் ஆனால் இப்போது எனக்கு கால்களில் வலி அதிகமாக உள்ளது அதற்கு சரியான முறையில் சிகிச்சை சொல்ல முடியுமா ஆப்ரேஷன் செய்து எட்டு மாதங்கள் ஆகிறது தயவு செய்து தாங்கள் உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்
Sir enaku 33 age aaguthu two baby eruku first baby ku 3year second baby ku 5month sir enaku 5year munnadi hip pain leg pain erunthathu ortho dr pathen bone theimanathuku arikuri eruku solli pisiyotherapi pannanga avlothan apram nanum apdiye vittuten sir eppo hip pain muthuku bone pain thanga mudila sir romba athigama aagituchi normal work kuda panna mudila edupu asaiga mudiyatha alavuku pain varuthu sir elumbu theimanam athigama erukuma sir etha normala sari panna mudiuma ella operation than pannanuma sir pls reply sir..
Sir naan srilanka age 38 enakku doctor extre eduthudu sonnar unkalukku kaluthu elumpu themanam ullathu mRI edukka venum entrar ennala mudiyama kasdama erukku bike 10 km speed than povan but viluthadura mathire erukku valathu kali sholder erunthu mulam kai varai bike odum pothu valikkuthu nadakkum pothu munoki thallauthu mikavum avasthai paduran plz help sir god bless u
கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது. அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது. ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது. Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
Vanakkam, C section kum Osteoporosis ku sammantham illai, but vitamin D and calcium kammiya irunthal, yerpada chance irukku, athai DEXA scan panna thaan therinjukka mudiyum, symptoms Mattum vechu solla mudiyathu.
Sir appa ku edupu elumbu thenchiruchi appuram antha elumbu keta sadha valanthu eruku athuku operation panna solli erukanga operation pannama sari panna mudiyuma sir please sollunga😢
sir vanakkam 40 age uterus and overy remove shoulder, .mutti, leg pain over cal,vita d3 .tablet sappituren but pain,toak, toak, sound varuthu enna. seiyalam pls ans me sir
Sir enga ammakku teriperatide mudichirukkom spinal,hip,wrist T score -2.9,-3.7,-4.2 va irukku next enna pannalam... Sir.. aana avanga age 53 than aaguthu..
@@UllangaiyilMaruthuvam 8வயதில் இருந்து அப்படித்தான் உள்ளது இப்போது 28வயது ஆகுது. டாக்டரை பார்த்து விட்டேன். ஆபரேஷன் செய்ய சொன்னாங்க பயத்துல வந்துட்டேன். இப்ப நாட்டுமருந்து வைத்தியம் எடுக்கிறேன். ஆனா வலி அதிகமாகி கொண்டே தான் இருக்குது
வணக்கம், WhatsApp எண் 6369965537 நீக்கப்பட்டு விட்டது.. அந்த நம்பருக்கு தொடர்பு கொள்ள வேண்டாம். நவீன மருத்துவம் தொடர்பான சந்தேகங்களுக்கு Telegram link : t.me/DrVinoth_youtube for further doubts follow us on instagram instagram.com/invites/con... twitter twitter.com/ullangayil?s=09
எவ்வளவு அருமையான பதிவு சில மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது என்ன செய்ய வேண்டும் என்று மிக அருமையாக நல்ல அக்கறையுடன் சொல்வது பயனுள்ளது இந்த பதிவில் ஏகப்பட்ட விவரங்கள் உள்ளன இதை shorts ஆக பிரித்து போடவும் அனைவருக்கும் விழிப்புணர்வு தரும் நல்ல காணொளி
Will upload in coming days ma'am.🙏🤗
Sir. Arumaiyana pathivu thakyou very much sir. Vazhga pallandu
🙏🤗🤗
Very very useful video for aged people Explained in detail with many medical terms Extraordinary way of explanation god bless you
🙏🙏👍🏼👍🏼🤗🤗🤗
informative bro..keep educating us
Thank you sis for the support 🙏🙂
Nice & clear explanation doctor,
🙏🙏🙏🤗✌️
Hi sir
My wife has ankle tendonitis pain she doesn't have that calcaneal spur please advise some thing
Neenga solratha mattum vechu comments la diagnose panna mudiyathunga, proper history, investigation and examination thevai. Local doctor ah consult pannunga, ennoda opinion venum na contact for paid online consultation - 93630 10826 .
Thank u Dr wel explained good God bless🙏
🙏🙏🙏🙏
Sir எங்க அப்பாக்கு diabites இருக்கு அப்போ அப்போ joint pain வருதுன்னு சொல்றாரு இது எதனால் ஏற்படுகிறது??
கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
Good one Machiii, very helpfu😀
Thank u machi😃👍
25 days munadi bone fracture surgery pannunanga. Apo spinal anaesthesia kuduthanga. IPO back pain aguthu. What to do sir
Vanakkam, spinal anaesthesia kum back pain kum direct relation illainga, ruclips.net/video/c36noOFBEt0/видео.html ,
Bed rest and fracture yerpadum pothu back muscle injury nala kooda pain pain yerpadalam, examination seithal than theriya varum actual reason.
Anna super head injury and types and management poduga
Sure bro ,thanks for the suggestion 🙏.. definitely will do a video In detail👍.
Thanks docter mihawum arumayana velakkam
Always welcome sir🤗🤗👍
Mudhuga nera vaika posture belt sale pannuragala athu use pannalama
Use panlam.. to support posture 👍
@@UllangaiyilMaruthuvam thank u doctor
I have severe asteophorasis. Dr. Recommended Bosicart tablet. I am taking continuously. I am 65 years old. If i can continue this? If there is any side effec? Please reply me
These are generally prescribed for osteoarthritis. Different medications required for osteoporosis. Without examination i cannot comment on the duration of treatment. Enquire with your consultant.
Sir enaku femur fracture operation panni rod tirupur G.H vachanga sir 5 month aguthu sir one piece koodavillai sir. X ray unglukku whatsapp pannattuma sir. Pls pls
CNS Hospitals, Tiruppur vaanga. Paid Online consultation ku 93630 10826 contact pannunga.
சார் எனக்கு கருப்பையில்
கேன்சர் கட்டி என்று
கருப்பையை அகற்றி விட்டேன்
ஆனால் இப்போது எனக்கு
கால்களில் வலி அதிகமாக உள்ளது அதற்கு சரியான முறையில் சிகிச்சை சொல்ல
முடியுமா ஆப்ரேஷன் செய்து
எட்டு மாதங்கள் ஆகிறது தயவு செய்து தாங்கள் உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்
நேரில் பரிசோதனை செய்தால் தான் சிகிச்சை அளிக்க முடியும், அருகில் உள்ள எலும்பு மருத்துவரை அணுகுங்கள்.
Sir enaku 33 age aaguthu two baby eruku first baby ku 3year second baby ku 5month sir enaku 5year munnadi hip pain leg pain erunthathu ortho dr pathen bone theimanathuku arikuri eruku solli pisiyotherapi pannanga avlothan apram nanum apdiye vittuten sir eppo hip pain muthuku bone pain thanga mudila sir romba athigama aagituchi normal work kuda panna mudila edupu asaiga mudiyatha alavuku pain varuthu sir elumbu theimanam athigama erukuma sir etha normala sari panna mudiuma ella operation than pannanuma sir pls reply sir..
Nerla paarthaal thaanga treatment pathi solla mudiyum.
Sir naan srilanka age 38 enakku doctor extre eduthudu sonnar unkalukku kaluthu elumpu themanam ullathu mRI edukka venum entrar ennala mudiyama kasdama erukku bike 10 km speed than povan but viluthadura mathire erukku valathu kali sholder erunthu mulam kai varai bike odum pothu valikkuthu nadakkum pothu munoki thallauthu mikavum avasthai paduran plz help sir god bless u
கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
Nice bro
Thank you bro 🙏😃
Hello doctor I need your clinical appointment for treatment please give me details
Vanakkam, at present am working in a medical college in Maharashtra near Shirdi.
Doctor rib cage la naan different sonnae la athoda gym ku pogalama
Kandippa pogalam. But cardio athigama seiya vendam.👍
Sir enaku age 30after c section ea elumbu muscleslam romba koranjiduchunadaka kuda sathi ila idhu osteoporosis ah irukuma
Vanakkam, C section kum Osteoporosis ku sammantham illai, but vitamin D and calcium kammiya irunthal, yerpada chance irukku, athai DEXA scan panna thaan therinjukka mudiyum, symptoms Mattum vechu solla mudiyathu.
Sir ungala live la consult pannanu
Enga varanum sir
CNS Hospitals , Avinashi, Tiruppur .maps.app.goo.gl/7wH7cnpxXTEmpGYQ6 .
@@UllangaiyilMaruthuvam elumbu theimanam consulting fees eflo dr
Sir appa ku edupu elumbu thenchiruchi appuram antha elumbu keta sadha valanthu eruku athuku operation panna solli erukanga operation pannama sari panna mudiyuma sir please sollunga😢
Nerla paarthal thaanga enna treatment nu solla Mudiyum.
Thank u sir
🤗🤗🙏
Dr ennakku 6 hemo koduthu 6 years aguthu eppa ennakku muthugu vali overa erukka
Vanakkam, nearby ortho doctor ah consult pannunga ,thevai irunthal MRI eduthu metastasis irukka nu confirm panrathu nallathu.
Overy carcinomavil two overies removed , eppa dexa scanla 10 years fracture , low bone density, -2.5 ,aduthu enna cheiyanum, my age.43,
-2.5 is osteoporosis, consult a local ortho doctor,will require medicines and an injection.
sir vanakkam 40 age uterus and overy remove shoulder, .mutti, leg pain over cal,vita d3 .tablet sappituren but pain,toak, toak, sound varuthu enna. seiyalam pls ans me sir
Vanakkam, examination and tests seithal thaanga solla mudiyum enna problem nu. Local doctor ah consult pannunga .
Osteoporosis vanthutta kunapadutha mudiuma illa conrol la than vaikka mudiuma dr?
Osteoporosis deadly disease kedaiyathu, complete ah treat panna mudiyum, future la pathological fracture yerpada thadukka mudiyum.
Avascular necrosis stage 3 medicine or treatment without surgery solunga sir.
Vanakkam,Stage 3 is not reversible , if age less than 50 years plan for joint preserving Surgery..illana replacement than definition option.
Dr. I need your appointment
Please send your doubts to WhatsApp.no 6369965537 either in text or voicechat.
Sir enga ammakku teriperatide mudichirukkom spinal,hip,wrist T score -2.9,-3.7,-4.2 va irukku next enna pannalam... Sir.. aana avanga age 53 than aaguthu..
Vanakkam, calcium rich foods continue panna sollunga, nerla examination and history la than enna reason nu theriyavarum.
@@UllangaiyilMaruthuvam Ellam check panniyachi sir no cancer because... biopsy eduthu pathachi...... bisphosphonates or prolia ethu sir edukkalam
@@UllangaiyilMaruthuvam sir neenga ethachum hospital vachirukkingala
Illaianga, nan Maharashtra la work panrenga.
Sir amma vu ku bone LA neerkorthu irrukanu soldranga sir
Vanakkam, entha bone la prachanai nu thelivaga sollavum ? Tharpothu enna arikurigal irukku ?
L 2.l 3உடைந்துல்ளது என்னபண்ணுவது
அறுவை சிகிச்சை தேவை, அருகில் உள்ள எலும்பு மருத்துவரை அணுகுங்கள்
@@UllangaiyilMaruthuvam 8வயதில் இருந்து அப்படித்தான் உள்ளது இப்போது 28வயது ஆகுது. டாக்டரை பார்த்து விட்டேன். ஆபரேஷன் செய்ய சொன்னாங்க பயத்துல வந்துட்டேன். இப்ப நாட்டுமருந்து வைத்தியம் எடுக்கிறேன். ஆனா வலி அதிகமாகி கொண்டே தான் இருக்குது
👌
🙂👍
Niz bro ⚡🥳
Thank you bro🤗🙏
🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆
🤗🤗🙏🙏🙏🙏👍🏼
Indha number wrong number nu solranga
வணக்கம், WhatsApp எண் 6369965537 நீக்கப்பட்டு விட்டது.. அந்த நம்பருக்கு தொடர்பு கொள்ள வேண்டாம்.
நவீன மருத்துவம் தொடர்பான சந்தேகங்களுக்கு
Telegram link : t.me/DrVinoth_youtube
for further doubts follow us on
instagram instagram.com/invites/con...
twitter twitter.com/ullangayil?s=09