கொடுத்த பணத்தை திரும்ப பெற | Kodutha Panam Thirumba Vara | மாத, வருட கணக்கில் வராத பணமும் வரும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 111

  • @AgathiyarJothidam
    @AgathiyarJothidam  3 года назад +11

    🔔 Subscribe for more Astrology Information & Teachings : bit.ly/3fUBugD

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 года назад +36

    கொடுத்தவன் கொதிப்பான்😭
    வாங்கியவன் வாழ்வான்😄

  • @jothidarvenkateshmuthappa7722
    @jothidarvenkateshmuthappa7722 3 года назад +3

    முயற்சி திருவினையாக்கும்

  • @karunakarunamoorthy5580
    @karunakarunamoorthy5580 3 года назад +60

    வாங்கியவன் மனது வைத்தால் மட்டுமே கொடுத்தபணம் திரும்பகிடைக்கும் இல்லையெனில் சுடுகாட்டுக்கு போன பிணம்.

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha 3 года назад +18

      உண்மை
      சிலர் கொடுக்க கூடாது என்று நினைத்தே கடன் வாங்குவார்கள்

    • @anuradha1687
      @anuradha1687 3 года назад +2

      Yesssss 100% correct

    • @bhupac
      @bhupac 2 года назад +1

      very very true sir

    • @malathyp9272
      @malathyp9272 Год назад +1

      வாங்கியவன் பணம் திரும்பத் தரணஉம்னஉ நினைக்கணும்..அதுக்கு தகுந்த பணவரவு. அவனுக்கு இருக்கணும்....இதுக்கெல்லாம் தான் இந்த பரிகாரம்...சரியா?

    • @malathyp9272
      @malathyp9272 Год назад

      தரணும்னு**

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 года назад +2

    ஶ்ரீ அசிதாங்க பைரவா் துணை🙏

  • @sekardevaraj7354
    @sekardevaraj7354 11 месяцев назад +1

    வாங்கியவன் நன்றாக இருக்கிறார். அவன் குடும்பம் நாசமாகவில்லை வழக்குகள் மோசம் செய்து வக்கீல் அருண் உட்பட

  • @sujatharavikumar2155
    @sujatharavikumar2155 Год назад +2

    Vanginavan Merattuvan.... . kuduthavan Nadunganum...

  • @logamani530
    @logamani530 3 года назад +5

    நன்றி அண்ணா நல்ல பதிவு

  • @kasimalar4343
    @kasimalar4343 3 года назад +3

    மிக்க நன்றி ஐயா

  • @nkannan9360
    @nkannan9360 3 года назад +3

    1;40 min start

  • @kanchipuramthyagarajan9026
    @kanchipuramthyagarajan9026 3 года назад +2

    நிச்சயம் முயற்சிக்கிறேன்

  • @hrithik.shrithik.s5250
    @hrithik.shrithik.s5250 2 года назад

    Tqsm sir🙏😥😥 i am suffering a lot ...i hv given some body but his not returaning

  • @abhiabhi2969
    @abhiabhi2969 3 года назад +3

    Keralavil Bhairavar Temple Kidayathu.Lock Down Erukku.

  • @sakunthalaraman4131
    @sakunthalaraman4131 Год назад

    Thankyou Sir...

  • @Subramanian-u7q
    @Subramanian-u7q Год назад

    What colour cloth?

  • @familychannel2361
    @familychannel2361 2 года назад +1

    ௭த்தணை வாரம் செய்து வர வேண்டும்.

  • @kalaiyarasuarumugam8666
    @kalaiyarasuarumugam8666 3 года назад +1

    Seyyavendiyadha I muthalil sollunga vetti pechu vendam

  • @subramaniang7512
    @subramaniang7512 Год назад +1

    milagu mootai erikkappada venduma allathu , milagu mootyai vaithu , thiri mattum erinthal pothuma ? pls clarify ayya

  • @jayakanthi7709
    @jayakanthi7709 3 года назад +1

    Tq sir mikka nandri

  • @PANKitchen
    @PANKitchen 2 года назад

    Milagu mootai erikanuma. Ethanai astami seiyanum
    Oru oru muraiyum pudhidaga milagu mootaiveikanuma
    MilGu mootai Erica vendamna adhai enna seiyanum. Thooki potudalama

  • @tiagaradjane
    @tiagaradjane 2 года назад +4

    ஐயா நன்றி
    ஊற வைத்த மிளகை தனியாக எடுத்து அகல் விளக்கில் போட்டு திரி வைத்து விளக்கேற்ற வேண்டுமா அல்லது ஊற வைத்த வெள்ளை துணியே அப்படியே அகல் விளக்கில் வைத்து எண்ணெய் ஊற்றி ஏற்ற வேண்டுமா? நன்றி ஐயா

    • @Kio_Mio_
      @Kio_Mio_ 2 года назад

      Apadiyea mootaiyaga eattrungal

  • @sivakumar-zg7gi
    @sivakumar-zg7gi 2 года назад

    Ayya Vanakkam ethanai vilakku ettravendum

  • @ishukpishukp2301
    @ishukpishukp2301 3 года назад +1

    Masaniyammam kovilluku poei millakai araigaveantiyadhuthan

  • @subhadrabhaskar5057
    @subhadrabhaskar5057 3 года назад +4

    66 lamps should be lit or in a single lamp 66 pepper bundled in white cloth with the same oil should be lit

  • @packiamhariram4852
    @packiamhariram4852 Год назад

    பைரவருக்கு அஷ்டமி நாளி ல் எத்தனை விளக்கு போட வேண்டும் ஐயா நன்றி

  • @Bavar-co9mb
    @Bavar-co9mb 3 года назад +3

    இன்னேருவர் இடம் வட்டி வங்கி தந்து பணம் வரவில்லை 12 லட்சம் ரூபாய் வரவேண்டும் ஐயா இரண்டுவருடம் நான் வட்டிகட்டி கொண்டு இருக்கிறேன் இதுக்கு எதவது ஒரு வழி சொல்லுங்கள் ஐயா

    • @revathip1988
      @revathip1988 3 года назад

      Pkadanvangi emmathupavanai thukkill poda sattam varaveendum appothan emmattha mattanugga

  • @sainagu2311
    @sainagu2311 3 года назад +1

    which pepper white or black pepper

  • @yuvasree6367
    @yuvasree6367 3 года назад +3

    Thanku sir.🙏

  • @godssingerworld1332
    @godssingerworld1332 3 года назад +1

    Veetula villakku poodalama bairavar villakku 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @jayasoundar6997
    @jayasoundar6997 2 года назад +1

    Sir 20 laks varanum. Pooratathi. Kumbam yenna pannuvathu

  • @Chittu216
    @Chittu216 3 года назад +1

    Thanks Anna

  • @SpSp-gn4yi
    @SpSp-gn4yi 3 года назад +5

    Enakku help pannunga bro
    Aval 20 years fdr sila mosamaana
    Nabaridam palakki Vittal yennku piddikkavillai bro neenga unda daily
    Poojavil yennkku pray pannavendum
    Bro 😭🙏

  • @t.amudha3154
    @t.amudha3154 3 года назад +4

    Ayya intha vilakku pottal yemantha panam thirumpa varuma and nagaiyum meetha mudiyuma

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  3 года назад +1

      வரும். செய்யுங்கள்

    • @t.amudha3154
      @t.amudha3154 3 года назад +1

      @@AgathiyarJothidam ok mikka nandri ayya immediate a seikiren

    • @anbusanbu383
      @anbusanbu383 3 года назад

      @@t.amudha3154 lemon la eluthi pooja room la panunga sis varum

  • @Vino_Creation
    @Vino_Creation 3 года назад +2

    ஐயா வணக்கம்....எங்கள் வீட்டில் தற்பொழுது தான் எங்க மாமனார் இறந்து 6,7மாதங்கள் ஆகின்றது... 1வருடம் ஆகாமல் கோவிலுக்கு செல்ல கூடாது என்கிறார்கள்.... ஆகையால் நான் எவ்வாறு இந்த பரிகாரம் வீட்டிலேயே செய்யலாம்....தயவு கூர்ந்து எனக்கு சொல்லுங்களேன்😕🙏🏼

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  3 года назад +1

      முடிந்தபின் செய்யவும். அதுவரை மனசார நினைத்து வழிபடவும்.

  • @charansaran8802
    @charansaran8802 3 года назад +2

    Unmaiyana pathivu ayya

  • @prabapraba1307
    @prabapraba1307 3 года назад

    En mamiyar 3 poun gold Varuma meenam rasi revathy nachathiram

  • @anusuyaanu3208
    @anusuyaanu3208 3 года назад +18

    ஐயா நாங்களும் பணம் கொடுத்து இருக்கோம்.. இன்னு எங்களுக்கு கைக்கு வரவேயில்லை 😭😭😭😭😭😭😭😭😭 நாங்க என்னா பண்ணுறது.. நாங்க இப்போ ரெம்ப கஷ்டதுல இருக்கோம் ஐயா 😭😭😭😭😭😭😭😭

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  3 года назад

      இதை செய்து வாருங்கள்

  • @Gans862
    @Gans862 3 года назад +3

    Sir Naan en sonthakaranganu kuduthen athuvum Naan Vera oruthangata irunthu loan kadan vaangi kuduthen 7 lakhs.... but avanga kudukala.... ipa Naan romba kasta paduren sir

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  3 года назад +1

      இந்த பரிகாரத்தை செய்யுங்கள். நல்லதே நடக்கும்

  • @அருணாசலா
    @அருணாசலா 3 года назад +6

    திரி தனியாக போடவேண்டுமா??, இல்லையேல் மிளகு மூட்டையை திரிபோல விளக்கேற்ற வேண்டுமா??, மண் விளக்கிலா??, பூசணிகாய் விளக்கிலா?

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  3 года назад +2

      திரி தனியாக போடவேண்டும். மண் விளக்கில். நன்றி

  • @Suriya_chennai78
    @Suriya_chennai78 3 года назад

    Thiri we need to put separate sir? Orelse we need to lamp that 66 rolled white cloth sir?

    • @Suriya_chennai78
      @Suriya_chennai78 3 года назад

      Because in temple they are firing only the rolled mudichi only

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  3 года назад

      Not separate. In one white cloth. Thanks

  • @nirmalav3746
    @nirmalav3746 3 года назад +2

    Viruchaga rasi anuradha star Central governmentle one lakh varanum aana three yrs mudindum innum varale adukku ennapannanum pls reply

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  3 года назад

      இதே பரிகாரத்தை செய்யுங்கள்

  • @SpSp-gn4yi
    @SpSp-gn4yi 3 года назад +4

    Yen frd kku 3 lakhs and jewels
    Tholil seiya kuduthu bitten
    Avalidam erunthu yennkku evai vara
    Please help pannunga
    Aval character piddikkavillai
    Name vennila ponnu

  • @thilagam2009
    @thilagam2009 3 года назад +2

    அப்பா அம்மா தாத்தா சொத்து எனக்கு மட்டும் வரவில்லை அண்ணா தம்பி இருவரும் எடுத்துக் கொண்டார்கள் தம்பி எனக்கு வீடுகட்டி தருகிறேன் என்று சொன்னான் அவன் உயிரோடு இல்லை தம்பி க்கு குழந்தைகள் இல்லை தம்பி மாதம் கிட்டத்தட்ட ஒரு லட்சம் சம்பளம் வாங்கி னான் எனக்கு சொந்த வீடு இல்லை எனக்கு தம்பி மனைவி பணம் தருமா ‌பரிகாரம் சொல் லுங்கள்

    • @anbusanbu383
      @anbusanbu383 3 года назад

      Lemon la eluthi pooja room la 21 days panunga sis vasiyam aaituvanga .unga panam dhetivarum

  • @gowrielumalai3136
    @gowrielumalai3136 3 года назад +2

    En payar Gowri kadan vegeyaver eranduvettar bet vettilullavarukku tharium sugga thamattukeragga ennda parigaram saythal tharuvaggala Ella veraethabathu vali erukkutha pls realy

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  3 года назад +1

      இதில் சொல்லப்பட்ட பரிகாரத்தையே முழு நம்பிக்கையுடன் செய்து கொண்டு வாருங்கள். நல்லதே நடக்கும்

    • @vinothkumarsj2324
      @vinothkumarsj2324 3 года назад

      Hi

  • @jeyasiga8352
    @jeyasiga8352 3 года назад

    Veetla seillama non veg sapdlama

  • @saisuresh9035
    @saisuresh9035 3 года назад +3

    Ayya milagu mootai ya dheebam yetranuma, alladhu thaniyaga adhe milagu mootai vaithirukkum villakkil panju thiri pottu dheebam yetra venduma. Please reply ayya, nandri

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  3 года назад +1

      விளக்கு திரி போட்டு எற்றவும். அந்த விளக்கினுள் அந்த மிளகு இருக்கும் துணியை எண்ணையுள் வைத்துவிடவும்.

    • @atchayassamayal4832
      @atchayassamayal4832 Год назад

      ok

  • @jeevitham6742
    @jeevitham6742 3 года назад +4

    Ithula na try pannita sir but no results

  • @kumarisasi9369
    @kumarisasi9369 3 года назад +4

    Sir vanakkam raagu kala nerathil podanuma please reply

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  3 года назад +2

      ராகு காலத்தில் போட்டுக்கொண்டே வாருங்கள் 🙏

    • @kumarisasi9369
      @kumarisasi9369 3 года назад

      @@AgathiyarJothidam nandri sir

  • @jaisathiya967
    @jaisathiya967 3 года назад +3

    ஐயா அடகு கடைல வைத்த நகையை விரைவில் மீட்க ஏதேனும் எளிய பரிகாரம் உள்ளதா?

  • @mohanam5657
    @mohanam5657 3 года назад +2

    🙏🙏🙏🌹🌹🌹🌺🌺🌺

  • @selvamsathish8555
    @selvamsathish8555 3 года назад +3

    பக்கத்தில் பைரவர் கோவில் இல்லை என்றால் வீட்டில் பைரவரை நினைத்து கொழுத்தலாமா?

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  3 года назад +1

      கருப்பனசாமி அருகில் இருந்தால் சென்று வாருங்கள். அந்த கோவிலும் இல்லை என்றால், வீட்டில் நினைத்து வழிபடுங்கள்.

  • @tirumurgan3551
    @tirumurgan3551 3 года назад +1

    Sir entha pairavara irunthalum deepam podalama

  • @rajaraja-ss6ic
    @rajaraja-ss6ic 3 года назад

    ஐயா 66 விளக்கு போடனுமா இல்ல 66 மொத்தமா ஒரே முட்டையில் வைத்து விளக்கு போடனுமா

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  3 года назад

      மொத்தமாக ஒரே மூட்டையில் போடவும்.

  • @saravananrajamanickam4600
    @saravananrajamanickam4600 3 года назад +2

    Sir etthanai vilakku podanum please reply sir

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  3 года назад

      அந்த மிளகு சுற்றிய துணியை ஒரே விளக்கில் போட்டு அந்த பரிகாரத்தை செய்யவும்.

    • @saravananrajamanickam4600
      @saravananrajamanickam4600 3 года назад

      Thank you sir

    • @subhadrabhaskar5057
      @subhadrabhaskar5057 3 года назад

      Thank u sir

    • @selvanselvan9768
      @selvanselvan9768 3 года назад

      @@AgathiyarJothidam எந்த கலர் துணி ஐயா

    • @sumathi7042
      @sumathi7042 3 года назад

      @@selvanselvan9768 nenga olunga video pakalenu ninaikaren theliva solli irukar white nu

  • @jeevaparanthaman7203
    @jeevaparanthaman7203 2 года назад

    m

  • @somusundaram2071
    @somusundaram2071 2 года назад

    நன்றி அய்யா, 🙏🙏🙏🙏

  • @naturecureremedies7800
    @naturecureremedies7800 3 года назад +2

    Thank u

  • @kumarm2548
    @kumarm2548 Год назад +1

    Thanks sir.