வீடு கேட்டு போனா Get-Out னு சொல்றாங்க : Seeman Interview About his House | Naam Tamilar Katchi

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024

Комментарии • 1 тыс.

  • @tamilentdr.v.r.p7514
    @tamilentdr.v.r.p7514 2 года назад +15

    ஈழத்துக்கு போய் ராசா மாதிரி வாழுங்க. அது உங்க நாடு. யாரு கேட்க முடியும்.

  • @keezladitamizlantamizlan1700
    @keezladitamizlantamizlan1700 2 года назад +18

    தமிழினம் சார்ந்து சீமான் பேசும் பொழுது ஒரு தன்மான தமிழனின் ஆற்றாமை வெள்ளந்தியாய் வெளிப்படுகிறது!!

    • @pandianpandian7227
      @pandianpandian7227 2 года назад +2

      Pavam tamlian

    • @annasethupathy1112
      @annasethupathy1112 2 года назад +1

      🙄🙄😂😂😂😂🤔

    • @prem91
      @prem91 2 года назад +2

      ஆனால் தமிழர்கள் நாங்கள் உங்களை நம்பவில்லையே

  • @mr.z8188
    @mr.z8188 2 года назад +16

    அஞ்சா சிங்கம் மருது பாண்டி comedy நினைவுக்கு வருது.

  • @elamparithi1357
    @elamparithi1357 2 года назад +50

    அண்ணே பொய் பேசலாம். ஆனா ஏக்கர் கணக்கில பொய் பேச கூடாது.
    எப்பண்ணே திருந்துவ...🤦

  • @karkkainandrae3723
    @karkkainandrae3723 2 года назад +25

    ஏண்டா 😭😭😭 இன்னுமாடா இந்த நாய 😂😂😂😂நண்புறீங்க 😭😭😭😭😭😭

  • @gunashekarn169
    @gunashekarn169 2 года назад +49

    நாம்தமிழர் அக்கவுன்ட்ல பணம் போடாதிங்க. அண்ணி அக்கவுன்ட் ல போடுங்க.

    • @SelvamSelvam-kc6tw
      @SelvamSelvam-kc6tw 2 года назад +2

      உன் அண்ணி அனுப்பு நல்லாக போட்டுவிடுகிரேன்...

    • @deepakm385
      @deepakm385 2 года назад +2

      Nanba avara pesrathoda nipatunga, avarudaya kudumbankalai patri pesuvathu thavaru

    • @Arunkumar-ld7kg
      @Arunkumar-ld7kg 2 года назад +1

      @@SelvamSelvam-kc6tw கயல்விழி ய அனுப்ப சொல்றயா. சைமனுக்கு பணம் கொடுத்தா அனுப்பீருவான்.

    • @SelvamSelvam-kc6tw
      @SelvamSelvam-kc6tw 2 года назад

      @@Arunkumar-ld7kg கயல்விழி .. என்ன உன்னாட்டம் பிச்சகார குடும்பத்தில். பிறந்தவங்கன்னு நினைத்தாய்யா.... தூ...

    • @nagarajanv5955
      @nagarajanv5955 2 года назад +1

      கயல் விழி ஊழல் மன்னன் சிபிஐ நீதிமன்றத்தில் தண்டனை பெற்ற காளிமுத்து என்ற கிரிமினல் குற்றவாளியின் மனைவிகளுள் ஒரு தெலுங்கு பெண்ணின் மகள்.

  • @jayabalanraju6488
    @jayabalanraju6488 2 года назад +18

    தன்னைச்சுற்றியே இந்த உலகம் சுழல்கிறது என உனக்கு நினைப்பு....🐢

  • @aravind1739
    @aravind1739 2 года назад +2

    வாடகை கொடுக்கணும் டா வாடகை கொடுக்கணும் 🤣🤣😂😂

  • @michaelrajesh882
    @michaelrajesh882 2 года назад +29

    seeman mind voice இன்னுமாடா இந்த உலகம் நம்மள நம்புது

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 2 года назад +21

    இவன்வீடுகேட்கவில்லை,பங்களாகேட்கிறான்,வாடகைகேட்டால்தம்பிகள்வந்துஅடிப்பார்கள்

  • @sekartheboss3447
    @sekartheboss3447 2 года назад +26

    முடியாலடா சமி 😂😁😂😁

  • @TheLouiedominic
    @TheLouiedominic 2 года назад +61

    முன்ன பின்ன வாடகை குடுத்து இருந்தா தானே.. பத்து வருசமா வாடகை குடுக்காம இருந்தா விரட்டாம கூப்டு வச்சி கொஞ்சுவங்களா

    • @haveline9725
      @haveline9725 2 года назад +2

      👌👌👌👍

    • @selvaraj8266
      @selvaraj8266 2 года назад +1

      முதல் திருமணமே தனது ஐம்பதாவது வயதில் தான் செய்து கொண்டார் அதுவும் வசதியுள்ள குடும்பம் பார்த்து. நடிகை விஜயலட்சுமி மட்டும் தான் வெளியில் சொன்ன ங்கள் இரண்டு வருடங்கள் ஆட்டுக்கறி யுடன் சாப்பிட்டு விட்டு ஏப்பம்விட்டவர்தான்.ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

  • @murugansmurugans5823
    @murugansmurugans5823 2 года назад +81

    ஏன்டா,
    19 வருசமா வாடகை கொடுக்காம குடியிருந்தா எவண்டா உனக்கு வீடு கொடுப்பா.

    • @nalininalini881
      @nalininalini881 2 года назад

      ama

    • @danijeyasridhar
      @danijeyasridhar 2 года назад

      proof bro andha veetukku kaaran kitta official ah kettutrukeengala
      ellam brainwash bro edachum oru video or articlenews la padicha mattum unma illa bro neraya fakeuhm irukku
      seeman solradhum unmai illa neraya vishayangal
      but ennoda kavalai ivarayum vijaykanth sir maari aakida kudaathu tamilnadu
      apart from dmk and admk enna party kadantha 60 yrs la thaaniya potti potrukku
      he is trying something either its for bad or gud
      support pannuvom we youth or atlast dont disrespect him

    • @shanthiuma9594
      @shanthiuma9594 2 года назад

      @San Raasathy Eelathamilachi நீங்கள் தமிழச்சி என்று சொல்வது மிகவும் வருத்தம் தருகிறது இப்படியும் தமிழ் பெண்கள் உலகில் இருக்கிறார்களா என்பது எனது கேள்வி உலகில் வாழும் தமிழ் பெண்களில் என் அண்ணா சீமானை இப்படி பேசும் ஒரு தமிழச்சி அது நீங்கள் மட்டுமே இவ்வளவு பெரிய துரோகம் உங்களால் மட்டுமே செய்ய முடியும் .தமிழச்சி என்று தயவுசெய்து சொல்ல வேண்டாம் அது தமிழுக்கு அவமானம்

    • @rsrikanthprabhakaranrsrika2848
      @rsrikanthprabhakaranrsrika2848 2 года назад +3

      19 வருஷமா வாடகை கொடுக்கலங்கிற நீ விளக்கு புடிச்சு பாத்தியா டா நாயே

    • @kamakshinathan7143
      @kamakshinathan7143 2 года назад

      @@shanthiuma9594 நீங்கள் ஒரு வீடு வாங்கி கொடுக்கலாமே? உங்கள் தலைவருக்கு ழகரம் உச்சரிக்க வருமா? தமிழுக்கு யாரால் அவமானம்?

  • @nagaprabakaran3012
    @nagaprabakaran3012 2 года назад +32

    என்னாம Act கொடுக்குறான்😎😎😎

    • @masssuresh8070
      @masssuresh8070 2 года назад +3

      இவன் முகமூடி கிழிந்து விட்டது சகோ

    • @rajasekar-of5lx
      @rajasekar-of5lx 2 года назад

      Stalin vidava..

    • @masssuresh8070
      @masssuresh8070 2 года назад

      @@rajasekar-of5lx முதல்வர தப்பா சொன்னா மிதி விழும்.

    • @rajasekar-of5lx
      @rajasekar-of5lx 2 года назад

      @@masssuresh8070 atha bro erkanave viluthe ellathukkum

  • @kumarthilagar623
    @kumarthilagar623 2 года назад +103

    உனக்கு வாடகைக்கு வீடு கொடுத்தால்தான் அந்த வீட்டை ஆட்டைய போடலாம்னு நீ நெனைக்கிறியே அப்புறம் எப்படிடா வீடு கொடுப்பான்.....

    • @tamilzone6071
      @tamilzone6071 2 года назад +7

      எதிரிகள் அதிகமாகிக்கொண்டிருக்கின்றனர்.... தமிழர் கவனம் முழுவதும் பணத்திலும், சாதியிலும் உள்ளது....காலக்கொடுமை....

    • @johnduraisingh7156
      @johnduraisingh7156 2 года назад +2

      @annan thambi atha vangi nakku

    • @Suresh-lg1xx
      @Suresh-lg1xx 2 года назад +3

      எத்தனவீட ஏமாத்திட்டார் புடுங்கி

    • @jollytamilanvlogs
      @jollytamilanvlogs 2 года назад +1

      Dai thambigala.... Neenga kodunga da unga annanukku veedu... Yaravathu oruthan sollunga da... Rent varathu... Vadagai kettuparu, thambi naana pichaiyaduthu thaan vadi voturane nu soodu suranai illama solluvaru....🤣🤣

    • @kannanchettiar6373
      @kannanchettiar6373 2 года назад +3

      @@tamilzone6071 நீ செல்வது போல் இருந்தால் ஏன் டா மடயா இப்போது இருக்கிற வீட்டை காலிபன்னனும்.

  • @meeranshafi4643
    @meeranshafi4643 2 года назад +38

    அப்படியா சொந்த வீடு இல்லையா சிரிப்பு சிரிப்பா வருது

    • @meenakshianu9576
      @meenakshianu9576 2 года назад +8

      என்ன சொல்ல திருட்டுத்தனமா கள்ள ரயில் ஏறி வருபவருக்கு தான் காலம் சீமான் அண்ணனுக்கு தாத்தா அளவுக்கு சாமர்த்தியம் இல்லை என்ன சொல்ல

    • @ahamedjassim1076
      @ahamedjassim1076 2 года назад +2

      @@meenakshianu9576 innuma intha poi namathu pogama iruku 😂😂😂 avanuga kudumbame thirutu kamnati kootam nu yellame sollurom.. ugga annan yokiyama

    • @meenakshianu9576
      @meenakshianu9576 2 года назад +2

      @@ahamedjassim1076 எங்கே எப்போ எப்படி என்ன பண்ணாருனு கொஞ்சம் சொல்லுங்க இல்லை நான்கு பொண்டாட்டி கட்டி நானூறு வாரிசு மெம்பர் வெச்சிருக்காரா இல்லை யாராவது திங்கற சோத்துல மண் அள்ளி போட்டாரா இல்லை யாரையாவது வன்புணர்வு செய்தாரா எதை வைத்து கொண்டு யோக்கியதை என்று கேட்கறீர்கள் சீமான் பிடிவாதத்துக்கு சொந்தக்காரன் நினைத்ததை வென்றே தீருவான் ஏனெனில் அவர் என் அண்ணன் நாங்கள் நினைத்ததை அடையாமல் ஓயமாட்டோம்

    • @ahamedjassim1076
      @ahamedjassim1076 2 года назад +1

      @@meenakshianu9576 aiyo aiyo intha paithiyakara kootam iruka vara antha munna naaye ugga yematha than da seivan

    • @subramanimani4708
      @subramanimani4708 2 года назад +2

      @@meenakshianu9576 மாமா கெட்டவன் இல்ல கேடு கெட்டவன் வீடியோ பாக்கலையா? முத்துக்குமார் நினைவுநாளில் கடா விருந்து வச்ச குரூப்தானயா இப்ப கூட நினைவு நாளில் ஒரு அறிக்கை கூட விடவில்லையே?

  • @geminirch479
    @geminirch479 2 года назад +21

    ஒரு மனுசன் பொய் பேசலாம்...
    ஆனால் இப்படி ஏக்கரா கணக்குலயெல்லாம் பேசக்கூடாது... 😂🤣😂🤣😂🤣

  • @munirathinam3563
    @munirathinam3563 2 года назад +4

    பா.ஜ.க. கிட்டகேட்டிருந்த ஏசியுடன் கிடைத்திருக்குமே

  • @diyonisbruno5480
    @diyonisbruno5480 2 года назад +155

    தம்பிகளிலில் ஒருவரிடம் கூடவா அண்ணனுக்கு கொடுக்க வீடு இல்லையோ ?

    • @purushothamanv9573
      @purushothamanv9573 2 года назад +26

      அதெல்லாம் தருவாங்க சும்மா சிம்பதி create பண்றது.

    • @Irumporai
      @Irumporai 2 года назад +15

      @@purushothamanv9573 சரி வேண்டிக்கொடு அப்புறம் பேச மாட்டாரல்லே?
      அவரு ம் மனைவியும் பிள்ளையும் தங்க சிறு வீடு சுலபமா எடுத்தலாம்
      ஆனா ஒரு கட்சி தலைவர் தங்க கொஞ்சமாவது வசதி உள்ள வீடு தேவையே?
      சந்து பொந்துகளில் குடியிருப்பது பாதுகாப்பாக இருக்காது

    • @vaspriyan
      @vaspriyan 2 года назад +5

      கடற்கரையோரமா வேணுமாம்...

    • @Irumporai
      @Irumporai 2 года назад +13

      @@vaspriyan அப்ப மரீனா பக்கமா சுடலை குடும்பம் ஆக்கிரமிச் நிலத்தில ஒரு வீட்டை கட்டிக்கொடுக்கிறது?
      அல்லது திரவிட சுடுகாட்டுக்கு பக்கத்தில யாவது?

    • @SathishRakshitha05
      @SathishRakshitha05 2 года назад +2

      Ellarukittayum veetdu eruku ..ana adhu avanga family pathamatudhu.. neengalea parunga Karthik kitta veedu eruku ana avaru veedu Chinna veedu...apram sattai duraimuragan veedu Chinna veedu tha..neenga easy ah soluduvinga naam thamilar katchi ellam admk DMK maari rich illa ..idhula irukavanga 90 percentage own veedu illa💯

  • @gokulyoga9345
    @gokulyoga9345 2 года назад +9

    ஏன்னே.... இந்த கொடைக்கானல்ல எதோ நமக்கு ரூ.12கோடில சொத்து இருக்குனு பேசிக்கிறாங்கலே உண்மை இல்லையானே அப்போ அது😆😆😆😆😆😆😆

    • @mohamedirfan404
      @mohamedirfan404 2 года назад

      Eannane veedae illainu oru manushan katharitu irukaan avaana paathu ippadi yethuku oru avathooru pesanum..

    • @mohamedirfan404
      @mohamedirfan404 2 года назад

      Appadi neenga solra maithri sothiruntha namakku theriyama poiruma illa kandu pudika mudiyama poiruma...neengale yosichu paarunga..

    • @gokulyoga9345
      @gokulyoga9345 2 года назад

      @@mohamedirfan404 yow already elaathaiyum kandu pudichi erkanavey oruthar videovey eduthu pottaaruya

    • @mohamedirfan404
      @mohamedirfan404 2 года назад

      @@gokulyoga9345 ...aiyaa apdi iruntha atha nirubeengannu thaan solrom...innaiku irukira technology la nirubikratha siramamam....

    • @gokulyoga9345
      @gokulyoga9345 2 года назад

      அதர்மம் indha RUclips channelah poi paarunga motha stdyum iruku annonodadhu

  • @aronraj4897
    @aronraj4897 2 года назад +27

    வீட்ட ஆட்டையபோட நினைச்சா யார் வீடு குடுப்பா...

    • @tamilzone6071
      @tamilzone6071 2 года назад +1

      வன்மம் வேண்டாம் நண்பா... ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் இருந்தால் கூறுங்கள்....

    • @meenakshianu9576
      @meenakshianu9576 2 года назад

      எப்படி தமிழ்நாட்டை திராவிடர் ஆட்டைய போட்டாங்களே அதைத் தான் சகோ சொல்றீங்க

    • @tamilzone6071
      @tamilzone6071 2 года назад

      @San Raasathy Eelathamilachi அப்போ என்னதான் பன்னும்னு சொல்ல வர்றீங்க சகோ... நாம் தமிழரும், சீமானும் தான் தமிழர் வளர்ச்சிக்கு தடை என்கிறீர்களா....அவர்களை அழிப்பது தான் முக்கிய விடையம் அப்படிதானே... ஏன் சகோ... என் வயது 21.நீங்கள் என்ன நினைத்தாலும் சரி... சீமான் அன்ணன் என்ற ஒருவர் இல்லை என்றால் இன்று நானும் என் கிராமத்தில் உள்ளவர்களைப்போல் சாதியை மனதில் ஏற்றி... என் குடும்ப வழக்கப்படி திமுக வை தலைமை ஏற்று... பிரபாகரன் என்றால் ஏதோ இலங்கையில் போராடியவர் என்கிற மனநிலையில் நிம்மதியாக வாழ்ந்திருப்பேன்... இந்த சீமானால் என் இனத்தின் நிலையே என்னி வருந்தாமல் இருந்திருப்பேன்....

    • @tamilzone6071
      @tamilzone6071 2 года назад

      @San Raasathy Eelathamilachi அதைதான் சகோ நானும் சோல்றேன்... சீமான் அண்ணா இல்லையென்றால் தலைவர் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற பேச்சுக்கே இடம் இருந்திருக்காது... சீமான் அண்ணா இல்லையென்றால் இன்று தமிழ்நாட்டில் தமிழினத் தலைவராக யார் அறியப்பட்டிருப்பார் என்று நான் கூற தேவையில்லை...நீங்களே கூறுங்கள் சீமான் அன்ணன் தவிர்த்து தலைவர் பற்றி பேசும் அரசியல் தலைவர் ஒருவரை கூறமுடியுமா...

    • @tamilzone6071
      @tamilzone6071 2 года назад

      @San Raasathy Eelathamilachi எல்லோரும் எல்லாவற்றையும் சரியாக அறிவதில்லை... நம்மில் யார் சரி என காலம் உணர்த்தட்டும்... அண்ணன் பொய்யே கூறியிந்தாலும் அந்த பொய்கள் தான்(உண்மைகள்) மீண்டும் தமிழர்களை ஓன்றினைக்கப்போவதாக நான் நினைக்கிறேன்... இலக்கு ஒன்றுதான் பாதைதான் வேறு...நன்றி

  • @tonytony2925
    @tonytony2925 2 года назад +29

    நீங்க ஏன் ஸ்ரீலங்காவுக்கு போயிரு கூடாது அங்கு பிரபாகரன் பெயரைச் சொல்லி ஒரு வீடு வாங்கலாமே

  • @manojabhimanue3542
    @manojabhimanue3542 2 года назад +8

    Annan kusumbu Kaaran....veeduku adiya poduran....😂😂😂🤣

    • @cinefan555
      @cinefan555 2 года назад +1

      😂😂😂🤣🤣🤣😂😂😂

  • @saravana1171
    @saravana1171 2 года назад +32

    தற்பெருமை தாய்லி 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️

  • @dass2205
    @dass2205 2 года назад +3

    அண்ணன் நிலைமை மிகவும் மோசம் கொடுத்து உதவுங்கள் உறவுகளே

  • @mohamadjinna9710
    @mohamadjinna9710 2 года назад +17

    வரலாற்று துயரம்😁🤣🤣🤣🤣

  • @s.m.a6817
    @s.m.a6817 2 года назад +15

    அவ்ளோ நல்லவனா அண்ணே நீ ?

    • @k2k695
      @k2k695 2 года назад

      😂😂

  • @premavijayan2236
    @premavijayan2236 2 года назад +6

    வருது வருது பின்னால் ரோஸ்ட் வீடியோ வருது.
    பொய்க்கு பிறந்த பிள்ளை.

  • @mrvillangaming23
    @mrvillangaming23 2 года назад +1

    அண்ணா மெரினா பீச்ல மூனு சமாதிக்கு பக்கத்துல போய் படுத்துகுங்க... யாரும் கேக்க மாட்டாங்க👍👍👍😛😛😛😛😛

  • @swaminathangnanasambandam5384
    @swaminathangnanasambandam5384 2 года назад +19

    What he is saying is correct vadakkans bought big parcel of lands in most district, many villages have this issue, I personally know in pudukottai and tanjore areas.

    • @jebajuliansj9285
      @jebajuliansj9285 2 года назад

      Please join with us and made our party strong bro!!!

    • @ktsaravanan
      @ktsaravanan 2 года назад

      he does not vacate on time. he gives trouble to owners. that's why he is not getting any house.

    • @dharunraj1194
      @dharunraj1194 2 года назад

      @@jebajuliansj9285 enda party ntk va

    • @swaminathangnanasambandam5384
      @swaminathangnanasambandam5384 2 года назад +1

      @Saravanan T atleast he has vacated it, if it would have been other parties they might have captured. Hope you understand which party I am mentioning.

  • @dreamdesigndecors2430
    @dreamdesigndecors2430 2 года назад +18

    வாடகை வீட்டை காலி பண்ணி போகப்போற என்னமோ சொந்த வீட்டை தானம் பண்ணறவன் மாதிரி பேசுற

  • @villagefoodsamayalkaran2868
    @villagefoodsamayalkaran2868 2 года назад +66

    லக்ஸுரியா வீடூ பார்த்தா மயிர்லதான் கிடைக்கும் சும்மா சாதாரணமா ஒரு வீடு பார்த்து தங்கு உன்னை யாரு வேண்டாம்னு சொன்னா 😂😂😂

    • @TECH360SIVA
      @TECH360SIVA 2 года назад +2

      லக்ஸுரியா பாத்தருனு நீ விளக்கு பிடிச்சு பாத்த

    • @tamilzone6071
      @tamilzone6071 2 года назад +1

      நண்பா நீங்கள் தமிழராக இருக்கும் பட்சத்தில்தான் எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது... "நீ யாருக்காக போரடுகிறாயோ அவர்களாலேயே விமர்சிக்கப்படுவாய்" மிகவும் சரியாக உள்ளது.... இன்று நீங்கள் கூறுவது உண்மையாகவே இருக்கட்டும்... காலம் யார் சரியான வர்கள் என்று அடையாள படுத்தும் நண்பா...

    • @villagefoodsamayalkaran2868
      @villagefoodsamayalkaran2868 2 года назад +5

      @@TECH360SIVA உங்க அண்ணா சொல்றாரு நான் கேட்கிற வீட்ட வெள்ளைக்காரனுக்கு கொடுக்கிறாங்க ஆனா எனக்கு தரமாட்றாங்க.
      பதில்: வெள்ளைக்காரன் வந்து கேக்குறான்னா அப்போ அந்த வீடு எவ்வளவு லக்ஸுரியா இருந்திருக்கும்😂😂😂😂

    • @villagefoodsamayalkaran2868
      @villagefoodsamayalkaran2868 2 года назад +1

      @San Raasathy Eelathamilachi 😂😂😂👍

    • @RajaRaj-tn5ir
      @RajaRaj-tn5ir 2 года назад +1

      @@TECH360SIVA ஆடு கோழி எல்லாத தேவைக்கும் தோட்டம் துறவோடு வீடு வேணுன்னா அது பெரிய வீடாகதானே இருக்கவேண்டும். அண்ணன் சொன்னதைதான் அவர் சொல்கிறார். ஏன் தம்பி, தங்கைகள் இதற்கு அப்புறமும் வீடு வாங்கி தரமாட்டென்கிறீர்கள். சும்மா அடுத்தவர்களை திட்டி என்ன பயன். அண்ணனை உண்மையாக சப்போர்ட் பண்ணுவதாக இருந்தால் நீங்கள் வீடு வாங்கி கொடுங்கள். அவரும் எல்லா நேர்காணலிலும் இதே புலம்புகிறார்.

  • @pravceen
    @pravceen 2 года назад +9

    U2brutus anna content kidaichi iruchi pola

  • @JayaKumar-jx3qu
    @JayaKumar-jx3qu 2 года назад +49

    ஒருவர் இவரை நம்பி வீட்டை வாடகைக்கு கூட விட மறுக்கிறாராம் அவ்வளவு நல்ல நபர் போல இவர் 🤔

    • @tamiltamilan4489
      @tamiltamilan4489 2 года назад +6

      இதில் என்ன புரிகிறது இது திராவிட திருட்டுகூட்டத்தின் நிலம் ஆகிவிட்டது... தமிழன் எல்லாம் ஓடு..

    • @infotaker2420
      @infotaker2420 2 года назад

      தெளிவான விளக்கம் தந்துவிட்டார்; அரசியல் அழுத்தம் காரணமாக என்று

    • @singamgaming8677
      @singamgaming8677 2 года назад +6

      @@tamiltamilan4489 வாடகைக்கு வீட்டைக் கொடுத்துட்டு court case என்று யாரால் அலைய முடியும் வாடகை கொடுக்காமல் ஏமாத்தி வாழ்ந்த வரலாறு தெரிந்தால் தான் கொடுக்கவில்லை

    • @tamiltamilan4489
      @tamiltamilan4489 2 года назад +1

      @San Raasathy Eelathamilachi ஈழதமிழர்கள் உன்னைப்போல் முட்டா கூ கிடையாது.. தலைவர் பிரபாகரன் வாழ்ந்தமண்ணில் உன்னைப்போல் சில சிலதருதலைகள் இருப்பது வியப்பளிக்கிறது.. தலைவர் ஏன் முதலில் ஒருதுரோகியான தமிழரை சுட்டார் என்பது உன்னைபார்க்கும்போது நியாயம் என்று உறுதிஆகிறது..சோர்ந்துவிடாதே அண்ணன் சீமானை வசைபாடுவதை நிறுத்திவிடாதே என்றும் தலைவர் பிரபாகரன் பாதைதான் உன்னைப்போன்ற துரோகிகளுக்கு.. நாம்தமிழர் நாம்தமிழர்.. என்‌இனத்தின் தலைவன் பிரபாகரன்,,என்‌இனத்தின் அரசியல் தலைவன் என்‌உயிர் அண்ணன் சீமான்...😡😡

    • @JayaKumar-jx3qu
      @JayaKumar-jx3qu 2 года назад +3

      நாட்டையே ஆள துடிக்கும் அதிபருக்கு ஒரு வீட்டை கூட இலவசமாக வாடகைக்கு கொடுக்க மறுப்பது எவ்வளவு பெரிய வரலாற்று துயரம் 🤔🤔🤔🤔🤔🤔

  • @karthikeyankarthi2052
    @karthikeyankarthi2052 2 года назад +6

    கொடைக்கானல் சொந்த ஓட்டல் போகவேண்டியதுதானே

  • @kishorekumar-yw8dj
    @kishorekumar-yw8dj 2 года назад +21

    அந்த இசு இசு கார் வித்துருந்தாலே ஒரு வீடு கட்டிருக்கலாமே

    • @aasaithambijaahir4715
      @aasaithambijaahir4715 2 года назад +1

      தோழரே நக்கலா ???? தாங்கள் ஒரு பிற மொழிகாரர் .. என்று இதன் மூலம் தெரிகிறது

    • @aasaithambijaahir4715
      @aasaithambijaahir4715 2 года назад +1

      உங்களைப்பற்றி ஆட்களால் தான் 90 சதவீதம் நல்ல நல்ல பிற மொழி பேசக்கூடிய மக்கள் பெயர்கள் தமிழ்நாட்டில் கெட்டுப் போகிறது

  • @kannanayyappan5191
    @kannanayyappan5191 2 года назад +12

    அப்ப காலி பண்றமாதிரி தெரியல

  • @vijayKumar-cp3dn
    @vijayKumar-cp3dn 2 года назад +18

    1 BHK ஓகேவா அண்ணே. எங்க பக்கத்து வீடு காலியாக இருக்கு.

    • @mohankumar19236
      @mohankumar19236 2 года назад +8

      அண்ணனோட நாய் , பூனை , ஆடு , மாடு , மயில் , குயில் , யானை , குதிரை இதெல்லாம் அங்க வைக்க முடியாது நண்பா

    • @vijayKumar-cp3dn
      @vijayKumar-cp3dn 2 года назад +2

      @@mohankumar19236 இல்லன்ணே வீடு இல்லனு அண்ணே சொன்னாப்பல அதான் என்னை முடிஞ்ச உதவி

    • @saravanamg7593
      @saravanamg7593 2 года назад

      Avaruku ulagam muzhuka Kasu varudhu illa.

    • @cinefan555
      @cinefan555 2 года назад +3

      2000 ஆயிரம் புறா அண்ணனின் மாடியில் உனவலிப்பார் அதற்கு ஏத்தாமாதிரி வீடு வேண்டும் வாடகை கேட்க்கவே கூடாது நாம் தோழர் தம்பிகள் சிலஆயிரம் கோடிகள் குடுத்து அவர்க்கு சில ஏக்கரில் சில ஆயிரம் சதுரடியில் சிறிய வீடு குடுக்குமாறு வேண்டுகிறோம்

    • @cinefan555
      @cinefan555 2 года назад

      @San Raasathy Eelathamilachi இங்க பலபேரு அதிபர நம்பி நடுத்தெருவிக்கு வந்திட்டாங்க மக்கள் புரிஞ்சிக்க ஆரம்பிச்சிட்டாங்க புலம்பெயர் தமிழர்கல்தான் இவருக்கு நிதியும் குடுத்து தமிழ் நாட்டு அரசியலில் தேவை இல்லாமல் மூக்கை நுழைக்கிறார்கள்

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 2 года назад +7

    யாரும் வீடு குடுக்காதீங்க 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄 அவருக்கு நிறைய வீடுகள் இருக்கு 🙄🙄🙄

  • @parithinantha6035
    @parithinantha6035 2 года назад +7

    யோவ் கோர்ட் காலி செய்ய சொல்லிட்டு இதுல வியாக்கனம் வேற.....

  • @kvijayabharathi6356
    @kvijayabharathi6356 2 года назад +9

    TODAY MONOJ VECHU SEIVAR
    ADARMAM RUclips CHANNEL 🤪🤪🤪🤪

  • @vivek123454401
    @vivek123454401 2 года назад +1

    சிரிப்புதான் வருகிறது.... முடியல சாமி. சொந்தமா வீடு வாங்க காசு இல்லையா? அய்யோ... நம்பிட்டோம்.

  • @kamalakannan9147
    @kamalakannan9147 2 года назад +25

    ஒரு திருட்டு கம்னாட்டிக்கு எப்படி டா வீடு தருவாங்க

    • @hariramanr3666
      @hariramanr3666 Год назад

      Unku tharum pothu en thalivanuku thara mattagala✌️

  • @yellowboy1989
    @yellowboy1989 2 года назад +29

    ஏன்டா பொய் சொல்றதுக்கு ஒரு அளவே இல்லையாடா

  • @kvijayabharathi6356
    @kvijayabharathi6356 2 года назад +75

    Kodaikanal estate 👍
    Madurai. Shopping complex 💪
    Annan super settlement
    Nam tamilar 💪💪💪

    • @rajvanbea50r99
      @rajvanbea50r99 2 года назад +12

      Ntk registered their victory in 30 lacs my vote is one my vote is for seeman forever he is right for this society sugar cane with farmers symbol... admk and dmk mla has more money 💰 ...

    • @infotaker2420
      @infotaker2420 2 года назад +10

      @@rajvanbea50r99 I am also registered my vote among 30 Lakhs; Even I know English well I support our mother tongue Tamil.His revolution is much needed.

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx 2 года назад +15

      I voted him for 2011 and 2021 but never vote him anymore. He is just a speaker there are many difference between his speech and in his action

    • @Arunpandi0877
      @Arunpandi0877 2 года назад +1

      @@rajvanbea50r99 nakku

    • @Arunpandi0877
      @Arunpandi0877 2 года назад +2

      @@santhoshkumar-fu3zx fact 👍

  • @burhansh5893
    @burhansh5893 2 года назад +34

    வாய திறந்தாலே... பொய்யோ பொய்...

  • @Manikandan-od9ps
    @Manikandan-od9ps 2 года назад +35

    கதை எழுதி
    கதை எழுதி ....
    நான் கதைய மட்டுமே எழுதி

  • @dealutrikx1698
    @dealutrikx1698 2 года назад +11

    என்னயா கேள்வி கேட்கிறீங்க. அவருடைய கொள்கைகளை கோட்பாடுகளை . தூறுவாரிய குளங்கள் நட் ட மரங்கள் இதுபோல் 1000இருக்கின்றது அதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் நேர்மையான ஊடகங்கள்

  • @warranblessing
    @warranblessing 2 года назад +41

    வரவு எட்டணா செலவு பத்தணா கவுண்டமணி தான் ஞாபகம் வருகிறார்.😀😀😀

  • @seemanismshorts8423
    @seemanismshorts8423 2 года назад +27

    என்ன செய்ய அண்ணா உங்கள் தம்பிகளும் உங்களைப் போலத்தான் இருக்கிறோம் 😔

    • @sarkumar1753
      @sarkumar1753 2 года назад +4

      அந்த ஆளு பின்னால் போனால் வாழ்க்கையில முன்னுக்கா வர முடியும்? நல்ல வேலை கிடைக்கும் மகிழ்ச்சி யா அம்மா அப்பாவோட காலம் தள்ளுங்கள்!

    • @seemanismshorts8423
      @seemanismshorts8423 2 года назад

      வேறு எவன் பின்னால் போவது

    • @sarkumar1753
      @sarkumar1753 2 года назад +1

      @@seemanismshorts8423 உங்கள் பெற்றோர் சொல்லும் நல்வழியின் பின்னால் போகலாமே! இப்போது நாம் எவன் பின்னால் போகிறோமோ , அவன் யார் பின்னால் போகிறான்? அவனுக்கு வழிகாட்ட யாரும் தேவை இல்லை என்கிற போது நமக்கு வழி காட்ட அவன் எதற்கு?

  • @aravindr6784
    @aravindr6784 2 года назад +8

    Sir..govt will surely give you home in puzal

  • @shaukathb4061
    @shaukathb4061 2 года назад

    சீமான்தான கொஞ்சம் பேச்ச கேப்போமென்று ஒரு நிமடம் கேட்டால் உடனே என் தமிழயினம் கொன்றான் குவித்தானென்று தொடங்கும்போதே பார்க்கும் பதிவை நிறுத்த சொல்லிவிடுகிறார் சீமான்.என்றைகு இந்தியா என் நாடு தமிழ்நாடு என் தாய்நாடென்று எப்ப பேச தொடங்குகிறாரோ அப்போதான் இந்த தமிழ் மண்ணு அவரை வரவேற்கும் வாழ்த்தும் இது சத்தியம்.

  • @kishorekulandhaivelu145
    @kishorekulandhaivelu145 2 года назад +23

    சீமான் ❤️✨
    இவர் கேள்விக்கு பதிலை வைத்துவிட்டு... உங்கள் கேலிகளை தொடருங்கள்

    • @delta1081
      @delta1081 2 года назад

      Let him ask his question and ask your annan to answer truth

    • @vijaya3775
      @vijaya3775 2 года назад

      உன்மை

    • @vijaya3775
      @vijaya3775 2 года назад +1

      கேலி செய்யும் வாய்களுக்கு.. அரசாங்கம் செய்யும் தவறை கேட்க்க தைரியம் இருக்காது.. கேள்வி கேட்கும் அண்ணனை கேலி செய்யும் முட்டாள்கூட்டம்...

  • @Vigneshkumar-eo7bt
    @Vigneshkumar-eo7bt 2 года назад +13

    அண்ணன் எங்க வீட்டு பக்கத்துல ஒரு பெரிய ஒலை குடிசை இருக்கு வந்து தங்கிகோங்க மாச வாடகை 1500 ரூவா..எதனாலன்னு நீங்க தா பழைய இயற்கை முறையை விரும்பருறுவாச்சே.. அது மட்டுமில்லாமல் நீங்கள் எளிய பிள்ளையாச்சே புஹாஹா🤣🤣🤣🤣🤣🤣

    • @k2k695
      @k2k695 2 года назад

      😂😂

  • @pramesh.msrimath4803
    @pramesh.msrimath4803 2 года назад +4

    பொய் பேச அண்ணன மிஞ்ச ஆளே இல்லை ஸ 😂😁😁

  • @PRADEEPpradeep-yp4dn
    @PRADEEPpradeep-yp4dn 2 года назад +20

    ஒழுங்கா வாடகை கொடுத்திய

    • @JayaKumar-jx3qu
      @JayaKumar-jx3qu 2 года назад

      😆😆😆😆😆😆

    • @psdall3032
      @psdall3032 2 года назад +1

      Onga ammava kubu na vadakakudukuran

  • @michaelrajesh882
    @michaelrajesh882 2 года назад +31

    Seeman is spoiling youngsters by confusing them..We are really worried about it

    • @tamilzone6071
      @tamilzone6071 2 года назад +3

      நண்பா எப்படி என்று கூற முடியுமா...

    • @MsSathyanathan
      @MsSathyanathan 2 года назад +1

      @@tamilzone6071 He will not say because he itself don't know his motto is just to spead negativeness

    • @tamilzone6071
      @tamilzone6071 2 года назад +1

      @@MsSathyanathan எதை கூறுகிரிர்கள் நண்பா நெகடிவ் என்று...மற்ற கட்சிகள் சாதி பார்த்து இடம் கொடுத்தபொழுது சாதியாய் பார்த்தால் உன் ஓட்டு தேவையில்லை... உன் ஓட்டு எனக்கு தீட்டு என்றாறே அதை சொல்கிறீர்களா... பெண்கள் தேர்தலில் 50% இடம் கொடுத்தாரே அதையா... முத்துராமலிங்கத் தேவர் , அழகுமுத்து கோன்,பண்டார வன்னியர், வேலுநாச்சியார், மருதுபாண்டியர் போன்ற பலரை நாம் கோண்டாட கூடாது இவர்கள் மற்ற சாதி தலைவர்கள் என நினைத்து கொண்டு இருந்த எனைபோன்றவனை.. அவர்கள் தமிழ் தேசிய இன அடையாளங்கள் என் உணர வைத்தாரே..அதை கூறுகிறீர்கள் நண்பா.. கொஞ்சம் தெளிவாக...

    • @mohan878
      @mohan878 2 года назад

      You must be ashamed of yourself Michael. Making blind accusations, looks like you are the one who is confused between right & wrong.

    • @michaelrajesh882
      @michaelrajesh882 2 года назад

      @@mohan878 bro think deeply who is seeman . and try to become a human plz try . hope u can understand right

  • @munirathinam912
    @munirathinam912 2 года назад +4

    வாடகை குடுக்குல அப்படின்னா....உன்ன எவண்டா வீடு தரவா

  • @Av-et9vp
    @Av-et9vp 2 года назад +10

    அண்ணா கொடைக்கானல் எஸ்டேட் ஹ விற்று புதுசா சொந்தமா ஒரு வீடு வாங்கிட வேண்டியதுதானே

  • @நாகராஜ்நாகராஜ்-ங5ங

    அடேய் நீ மகா நடிகன்டா அப்பா......

  • @rizan1719
    @rizan1719 2 года назад +6

    #Minorstock waiting
    #U2BRUTUS

  • @samypandiyan8840
    @samypandiyan8840 2 года назад +2

    வாடகை கொடுக்காம தங்கி இருந்தா எவன் கொடுப்பான்

  • @iam_yashh
    @iam_yashh 2 года назад +41

    நாம் தமிழர் ❤️

    • @darkknight1787
      @darkknight1787 2 года назад +3

      சரி...அதுக்கு? 🙄

  • @haridass8254
    @haridass8254 2 года назад +12

    Nala uruttu da 🤣🤣🤣🤣

  • @seenivasan7167
    @seenivasan7167 2 года назад +3

    இதெல்லாம் நம்பிர மாரியா இருக்கு

  • @malikalivalam4488
    @malikalivalam4488 2 года назад +13

    நீங்க வாடகையே கொடுக்காம பல வருஷமா ஓசியில் இருந்ததை அறிந்தவர்கள், எப்படி வீடு கொடுக்க முன்வருவார்கள்?

    • @adolfvikram3815
      @adolfvikram3815 2 года назад

      Ni vandhu paathiya vadagai kudukalanu......

  • @krishna1529
    @krishna1529 2 года назад +3

    வாடகை கொடுக்கலனா உன்னை எல்லாம் அதட்டி வாடகை குடுடானு கேட்கவா முடியும்.. போயஸ் காடர்டன் பக்கம் போய் வீடு தேடவும்..

  • @rizan1719
    @rizan1719 2 года назад +8

    Waiting Ripley from
    #U2 BRUTUS

  • @araroav87
    @araroav87 2 года назад +5

    இவனுக்கு வீடு கொடுக்கவே எந்த தமிழனும் முன்வரவில்லை அப்புறம் எப்படி நாட்டை கொடுப்பார்கள். 😂😂😂

    • @rajaraja-cc8hv
      @rajaraja-cc8hv 2 года назад +1

      நாட்டையே ஆட்டை போடத்துடிக்கும் அதிபருக்கு ஆட்டை போட ஒரு வீடு கூட கிடைக்காததது வரலாற்று துயரம்.

  • @rajubosebose9122
    @rajubosebose9122 2 года назад +1

    சிறிலங்கா ப்ளேயர் வேண்டாம் ஆனால் சிறீலங்கா நடிகை பூஜா வேண்டும்.

  • @saravana1171
    @saravana1171 2 года назад +9

    அண்ணே தமிழர்கள் நிதில இசுசூ கார் லவட்டுன மாதிரி வீடு ஒன்னு ஆட்டைய போட ப்ளான் பன்றாப்ள ...😂😂😂

  • @lingsakv
    @lingsakv 2 года назад +35

    Without rent, nobody will give house.

    • @mannivannanmohanakrishnan6807
      @mannivannanmohanakrishnan6807 2 года назад +3

      Not only rent , vacating politicians is also difficult. He created problems in virgumbakkam rented house for 10 years recently only he vacated.

    • @ingameus
      @ingameus 2 года назад +3

      Kuda irundhu broker vela paatha maari pesureenga...

    • @lingsakv
      @lingsakv 2 года назад +3

      @@ingameus if you have a time then check previous house owner statement, it went upto the court and High court given judgement to this. Without any data, don't talk like a stupid.

    • @ingameus
      @ingameus 2 года назад +2

      @@lingsakv so you are saying you are not a broker, you are Just a sangi..right?

    • @puthurraja
      @puthurraja 2 года назад +2

      Dai paithiyam, avar lease ku veedu pakurar. Itha erkanave palamurai sollitar.

  • @laxmanrajashekaran501
    @laxmanrajashekaran501 2 года назад +21

    இதற்கு முன் குடி இருந்த வீட்டுக்கு வாடகை கொடுத்தாயா

  • @MRB00777
    @MRB00777 2 года назад +14

    உங்களுக்குச் சொந்தமான கொடைக்கானல் டீ எஸ்டேட்டில் போய் தங்குங்க அண்ணா. பொய் பேசாதீங்க

    • @jana66505
      @jana66505 2 года назад

      Appo avar koda irukkuravanga enga iruppanga nanba seeman anna avara vida avar kooda irukkuravangalathan important avargal kodathan irupparu

    • @jana66505
      @jana66505 2 года назад

      Unga Amma va vittutu unga chinamma kooda poi iruppingala

  • @thennavanranjith3390
    @thennavanranjith3390 2 года назад +10

    Unnoda spechuku Evan vidu tharuvan

  • @smashnew5321
    @smashnew5321 2 года назад +26

    கேள்வி சரியாக கேட்க பயப்படும் நீங்கள் ஏன் இந்த பேட்டியை நடத்துகிறீர்?

    • @sarkumar1753
      @sarkumar1753 2 года назад +7

      பயம் வரத்தானே செய்யும்? ரௌடிகள், ஹரி நாடார் , சாட்டை துரைமுருகன் ,மாரிதாஸ் போன்றவர்களுக்கு பயந்து தான் மொடா குடிகாரனிடம் கேள்வி கேட்க பயப்படுகிறார்கள்!

    • @richmakers
      @richmakers 2 года назад

      கேட்பவரும் ஒரு தம்பிதானே....

  • @super-tb5ll
    @super-tb5ll 2 года назад +3

    வீடு வாடகை போனா வாடகை கொடுக்கணும் அங்கே போய் சட்டம் பேசினா வாய்கிழிய பேசினா எப்படி வீடு கொடுப்பேன்

  • @sathisha3372
    @sathisha3372 2 года назад +14

    Open ah donation kekuran.. 😂😂😂

    • @grubaran
      @grubaran 2 года назад +5

      Donation ketta tappu ille , Open ah thirudruthu than tappu.🙄

    • @vijayaragavan6164
      @vijayaragavan6164 2 года назад

      @@grubaran anniyar funds la podungooo

    • @grubaran
      @grubaran 2 года назад

      @@vijayaragavan6164 kandippa solren. Stalin ku aver manaivi car vangi kuduthone. Nichaima solren.

    • @vijayaragavan6164
      @vijayaragavan6164 2 года назад

      @@grubaran avaru thondargal kasula vangithara mataru anna mari😂

    • @grubaran
      @grubaran 2 года назад +1

      @@vijayaragavan6164 Thondu seiruthu than Thondar ku alagu. Tata, Appan, Peren, avan pulle ku paramparai paramparai ya poster otere mathiri. Marapediyum solren, kekeruthu tappu ille, thiruderethu than tappu.

  • @Tnbiketech
    @Tnbiketech 2 года назад +15

    நாம் தமிழர் நான் தமிழன்

  • @danielkalaiselvan7800
    @danielkalaiselvan7800 2 года назад +67

    அண்ணன் சீமான் ❤️❤️

  • @mohamedyasar7142
    @mohamedyasar7142 2 года назад +7

    வாடகை தரனும் இல்லையா அண்ணா...

  • @aasaithambijaahir4715
    @aasaithambijaahir4715 2 года назад +1

    சீமான் அய்யாவுக்கு வீடு கிடைக்கவில்லை இது சம்பந்தமாக அதாவது இதுபோன்று தடங்களிலும் அதிலேயும் இறைவன் அதில் தங்களுக்கு நன்மையை வைத்திருப்பான் இதன் மூலமாக தாங்கள் முதலமைச்சர் ஆனால் வீடு நிலம் இந்த மண்ணின் மைந்தர்களுக்கு அதாவது தமிழர்களுக்கு 3 பெட்ரூம் ஒரு கிச்சன் வீடு இலவசமாக சீமான் அய்யா கொடுப்பார்கள் நம்முடைய தொப்புள் கொடி உறவாகிய பிறப் பிற மொழி பேசக்கூடிய மக்களுக்கும் வீடுகள் கொடுப்பார்கள்

  • @sathyamuthu1609
    @sathyamuthu1609 2 года назад +17

    I just can't believe the fact that not even one person in his party would give him a place. There definitely would be some businessman who supports him. So why is it taking so long for him to get a house🤔 something doesn't add up. Doesn't make sense.

    • @subramaniamsaravanamuttu2901
      @subramaniamsaravanamuttu2901 2 года назад +3

      Why not do a research,Ariya Brahmin can easily get a house but not a Tamil.

    • @adeptgamezone8457
      @adeptgamezone8457 2 года назад +1

      I don't know if this is these are the facts but someone told on RUclips that he haven't paid the rent for his current house for nearly 19years and threatened the poor owner when asked him rent so that owner filed case against him and won on that due to this probably every one is afraid to give him home

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 2 года назад +13

    வரவு எட்டணா செலவு பத்தணா கவுண்டமணி தான் ஞாபகம் வருகிறார்.

  • @mohamedsahu5642
    @mohamedsahu5642 2 года назад +22

    தம்பிகள் வீடு கொடுக்க வேண்டியது தானே... வாழ்ந்தா மாளிகை தானா... இவனுக்கு காசு குடுத்துட்டு இவன வாழ வச்சிட்டு தம்பிகள் குடும்பம் தான் நடு ரோட்டுல நிக்கிறது...

    • @SivaSiva-pf6ju
      @SivaSiva-pf6ju 2 года назад

      வாடா கொத்தடிமை dmk கோல்டி

  • @KrishnaKumar-ik5iu
    @KrishnaKumar-ik5iu 2 года назад +4

    அண்ணே நூலகம் சரி, ஜிம்மி வைக்கணுமே அது எங்க வைக்கிறது

  • @ashokpriyadharshanv
    @ashokpriyadharshanv 2 года назад +22

    இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?🤣🤣🤣 கதை கேளு, கதை கேளு...

  • @ஹரிவரதன்.த
    @ஹரிவரதன்.த 2 года назад +10

    எங்களுகாக ஒரேயொருவன் குரல் அண்ணன் சீமான் 🥲 ❤❤❤

  • @vinoth.m7796
    @vinoth.m7796 2 года назад +6

    நீ பைதியம் என்ன வேனும்னாழும் பேசுவப்பா .🥸

  • @santhoshkumar-fu3zx
    @santhoshkumar-fu3zx 2 года назад +21

    இதன் மூலம் அண்ணன் சொல்வது என்ன என்றால் அண்ணனுக்கு ஒரு வீடு கட்ட வேண்டும் அதற்கு இலங்கை தமிழர் பணம் அனுப்ப வேண்டும். அப்போது தான் ஈழம் அமைக்க முடியும்.. Dot

    • @ShivaKumar-tv2rq
      @ShivaKumar-tv2rq 2 года назад +3

      Aanna pathi thappa peasathiga ungaluku onu na antha Vali terium

  • @Abdul-lh8pe
    @Abdul-lh8pe 2 года назад +6

    சுரஹ் இவன் பேசுவதை கேட்டால் எனக்கு தலைவலி வருது

  • @michaelrajesh882
    @michaelrajesh882 2 года назад +25

    What comedy is this,Seeman is not a poltical leader...he is just a business man

    • @vigneshkumar98
      @vigneshkumar98 2 года назад +4

      Soon he will stop supporting minority people like you.

    • @jebajuliansj9285
      @jebajuliansj9285 2 года назад

      Jesus bless you for this truthful statement. Lets peace be with you!!!

    • @mohan878
      @mohan878 2 года назад +1

      @@jebajuliansj9285 Neither Jesus nor any God from any religion won't bless anybody for making fun of someone's misery. Mr.Seeman stood for the rights of Tamil ppl. Plenty of positive changes(TN job for Tamils, preserving lakes, awareness about Palm trees/integrated farming etc) happened today in political level Ofcourse opposition will spew venom by spinning conspiracy B team theories but sensible ppl won't buy it. Whatever be happy & wish others the same.

    • @jebajuliansj9285
      @jebajuliansj9285 2 года назад

      @@mohan878 Bro i am a strong follower of NTK. I am soo hapy about your valuable reply. When people like brother. Michael putting some wrong allegations, hence i feel to make him understand his statement is not a true statement.... His conscience knows it right!?

  • @rajksubash4544
    @rajksubash4544 2 года назад +5

    30L car vanga mudium 30L oru plot houses vanga mudiyatha??

  • @parasuramanvenkateswaran3359
    @parasuramanvenkateswaran3359 2 года назад

    அவர் திரைப்படத்துறையைச் சேர்ந்தவர். மிக நல்ல நடிப்பு, முன் எழுதப்பட்ட ஸ்கிரிப்ட் மற்றும் கேள்விகள். உங்கள் சித்தாந்தம் தமிழகத்தில் ஒருபோதும் பாராட்டப்படாது

  • @vijayaragavan6164
    @vijayaragavan6164 2 года назад +10

    14:00 avan economics crisis pathi kelvi k ta....sambatham ellama engalam poran paru😂

  • @alagirikalidasan842
    @alagirikalidasan842 2 года назад +76

    அண்ணன் சீமானிடம் ஆக சிறந்த கேள்வியை கேட்க்கும் போது தான் அவரிடத்திலிருந்து ஆக சிறந்த பதில் கிடைக்கும்

    • @munirathinam912
      @munirathinam912 2 года назад +6

      வாடகை ஒழங்கா கொடுடா

    • @JayaKumar-jx3qu
      @JayaKumar-jx3qu 2 года назад +7

      நாட்டையே ஆள துடிக்கும் சீமானுக்கு இவரை நம்பி வீட்டை வாடகைக்கு விட கூட யாரும் தாயார் இல்லை அவ்வளவு நல்ல மனிதர் போல இந்த அதிபர் 😆

    • @plaminrajas7743
      @plaminrajas7743 2 года назад +4

      பொய் சொல்லியே காளத்த தள்ளு

  • @rvarathan1869
    @rvarathan1869 2 года назад +53

    நீங்க சொல்றதெல்லாம் ஓகே தன் ஆனால் நீங்க தங்கறதுக்கு வீடு இல்லைன்னு சொல்றீங்க பாருங்க அத மட்டும் ஜீரணிக்கவே முடியல இந்த நாட்டு மக்களுக்கு நீங்க நல்லதுதான் சொல்றீங்க ஆனால் உங்கள பத்தி சொல்லும் போது தான் என்னத்த சொல்றது

    • @Malli173
      @Malli173 2 года назад

      எதே

    • @baburaja8588
      @baburaja8588 2 года назад +2

      நெறியாளர் கேக்குர கேள்விக்கு பதில் சொல்ல தான வேண்டும்

  • @gsv3653
    @gsv3653 2 года назад +5

    ஜி கிட்ட கேட்டு பாருங்களேன்! ஔஸ் ஓனர் ஏன் பயபடுறானா, வாடகை கேட்கபோகும் போது நீ செருப்ப தூக்கி காட்டிடேனா என்ன பண்றதுன்னு யோசிக்கராங்களோ என்னவோ!!!

  • @mathusenanpannerselvam9936
    @mathusenanpannerselvam9936 2 года назад +13

    ஒழுங்கா வாடகை தந்த வீடு தர போறாங்க......நாய் பெரிய புரட்சியாளர் மாதிரிபேசுறான்..

  • @adippadal6250
    @adippadal6250 2 года назад +15

    கேக்குறவன் கேனயனா இருந்தால் கேப்பையில நெய் வடியுதும் பார் என்பானம் - அது போல இருக்கு சீமானின் பொய்யான பேச்சை கேட்கும் போது -