முள்ளங்கி வச்சு இப்படி ஒரு ரெசிபி செஞ்சிருக்க மாட்டீங்க /Radish Pachadi /Sidedish For Rice Idly Dosa

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 май 2023
  • #tamilfoodcorner #tamilrecipes #southindianrecipes
    முள்ளங்கி வச்சு இப்படி ஒரு ரெசிபி செஞ்சிருக்க மாட்டீங்க /Radish Pachadi /Sidedish For Rice Idly Dosa
    வணக்கம். இன்று நாம் சூடான சாதத்திற்கு தொட்டு சாப்பிட சுவையான முள்ளங்கி பச்சடி செய்வது எப்படி என்று பார்ப்போம். இதனை சாதம் மட்டுமல்லாமல் இட்லி, தோசை என அனைத்து வகையான உணவிற்கும் தொட்டு சாப்பிடலாம். நம்முடைய உடலுக்கு அதிகப்படியான நீர்ச்சத்தையும், நார்ச்சத்தையும் கொடுக்கக் கூடிய இந்த முள்ளங்கியை வைத்து, நம்முடைய வீடுகளில் அதிகபட்சமாக சாம்பார் தான் வைப்போம். ஆனால், இதே முள்ளங்கியை வைத்து முள்ளங்கி பச்சடியை சுவையாக செய்வது எப்படி என்று இந்த வீடியோவில் காணுங்கள். முள்ளங்கியில் பல்வேறு வைட்டமின்களும், தாதுக்களும் நிறைந்துள்ளன. முள்ளங்கியில் பல்வேறு வகையான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவுகளில் முள்ளங்கியை சேர்த்துக் கொள்ளுவதன் மூலம் உடலுக்கு அதிக அளவில் புரதங்களும், நார்ச்சத்துகளும் கிடைக்கின்றன. முள்ளங்கியில் பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மாங்கனீசு மற்றும் ஃபோலேட் போன்ற பல்வேறு வகையான தாதுக்கள் நல்ல அளவில் உள்ளன.முள்ளங்கியிலுள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. நீங்களும் இந்த முள்ளங்கி பச்சடியை ட்ரை செய்து பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடவும். மேலும் இது போன்ற சுவையான ரெசிபிகளுக்கு எங்கள் சேனலை மறக்காமல் சப்ஸ்கிரைப் செய்யவும்.
    Hello everyone. In today's video, let's see how to make Raddish pachadi in tamil. Radish pachadi is an andhra style side dish that is freshly ground roasted radishes along with roasted spices and lentils. It tastes great with hot steamed rice. And can also be served with idli, dosa and roti. Radish is rich in antioxidants and minerals like calcium and potassium. Together, these nutrients help lower high blood pressure and reduce your risks for heart disease. The radish is also a good source of natural nitrates that improve blood flow. So try this pachadi recipe at your home and give us your valuable feedbacks in comment section. Do subscribe our channel for more cooking videos!
    Ingredients:
    Raddish - 250 g
    Oil - 2 tsp
    Channa dal - 2 tbsp
    Urad dal - 1 tbsp
    Dried coriander seeds - 1 tbsp
    Dried red chilli - 5 Nos
    Roasted peanuts - 1 tbsp
    Oil - 2 tsp
    Shallots - 50 g
    Gooseberry size tamarind
    Salt - As required
    Oil - 3 tsp
    Channa dal - 1 tsp
    Urad dal - 1 tsp
    Mustard seeds - 1 tsp
    Crushed garlic - 4 Nos
    Few curry leaves
    Dried red chilli - 1
    SAY HI AND FOLLOW US ON SOCIAL:
    Instagram: / tamilfoodcornerrecipe
    Pinterest: www.pinterest.co.uk/tamilfood...
    Facebook Page: / tamil-food-corner-2339...
    Kitchen Items used in this channel can be bought from the below link
    Bergner Argent Triply Stainless Steel Kadhai - amzn.to/2AgMCE0
    Vinod Platinum Triply Stainless Steel Saucepan with Lid - amzn.to/2YEoV1C
    Hawkins Futura Hard Anodized Flat Bottom Deep-Fry Pan - amzn.to/2YFZ09R
    Prestige Omega Deluxe Granite 3 Pcs - amzn.to/38bJllC
    Prestige Deluxe Alpha Stainless Steel Pressure Pan 4 Litre - amzn.to/2ZdjKVw
    ULTRAZON®6 Pcs/Set Nylon Heat-Resistant Nonstick Sp - amzn.to/3idN2fh
    Wonderchef Nutri-Blend 400 Watts Juicer Mixer Grinder - amzn.to/2ZkAQAH
    Preethi Blue Leaf Diamond Mixer Grinder - amzn.to/2ZwsLt9
    Elgi Ultra Dura+ Wet Grinder, 1.25L - amzn.to/3g4Tofe
    Dynore Set of 4 Measuring Cup with Wire Handle - amzn.to/2YDWota
    Camera and Gadgets used in this channel can be bought from the below link
    Canon IXUS 285 HS Digital Camera - amzn.to/386jBY6 & amzn.to/2YGRQST
    Amazon Basics 50-Inch Lightweight Tripod with Bag - amzn.to/2ZffiWs
    ★☆★ OUR OTHER CHANNELS: ★☆★
    Rainbow Rangoli ► / @rainbowrangoli
    Shanu Samayal ► / @shanusamayal
    radish pachadi, pachadi recipe, inippu pachadi, kaara pachadi, sweet pachadi, spicy pachadi, sidedish recipe, raddish, radish recipe, season recipe, tasty recipe, sidedish, how to make radish pachadi, sidedish recipe, mullangi pachadi, indian recipe, traditional recipe, southindian recipe, tamil recipe, food, foodie, முள்ளங்கி பச்சடி, பச்சடி ரெசிபி, பச்சடி, முள்ளங்கி, முள்ளங்கி ரெசிபி, சைடிஷ் ரெசிபி, இனிப்பு பச்சடி, காரப்பச்சடி, முள்ளங்கி பச்சடி செய்வது எப்படி, பச்சடி செய்வது எப்படி, முள்ளங்கி பச்சடி, இந்தியன் ரெசிபி, தென்னிந்திய ரெசிபி, உணவு, சமையல், தமிழ் ரெசிபி, முள்ளங்கி, spicy pachadi, how to make mullangi pachadi, how to make radish pachadi, sidedish for idly dosa, sidedish for rice, idly dosa sidedish, how to make pachadi, radish sidedish
    If you found this video valuable, let us know by giving a like.
    If you know someone who needs to see it, please do share it.
    Leave your thoughts and suggestions in the comment section.
    Last but not the least, you can add it to a playlist if you want to watch it later.
  • ХоббиХобби

Комментарии • 41

  • @Nan_maayaah
    @Nan_maayaah 6 месяцев назад +6

    காரச் சட்னி தக்காளிக்கு பதில் முள்ளங்கி + தனியா . பச்சடின்னா கட் பண்ணி கலந்து வைக்கிறது. நீங்கள் செய்திருக்கிறது முள்ளங்கி துவையல். சூப்பர்.

  • @GayathriKarthikeyan
    @GayathriKarthikeyan 11 месяцев назад +4

    *Idhu thirupathi thirumalai kovil la, rice ku oru thuvayal vaipanga, andha taste la irundhadhu, super*

  • @nagarasan
    @nagarasan Год назад +2

    முள்ளங்கி //ALWES MY FEV IN ANY FORMET OF RESIPE

  • @savithriravikumar7478
    @savithriravikumar7478 11 месяцев назад +1

    Super mma. I will try ❤

  • @padmaraj8482
    @padmaraj8482 Год назад +2

    அருமை துவையல் மேடம்.. நன்றி..

  • @akilasundaresan9656
    @akilasundaresan9656 Год назад +1

    ❤❤👌👌👌👌

  • @arulb9404
    @arulb9404 10 месяцев назад

    முள்ளங்கி துவையல் அருமை

  • @krishgoogol9558
    @krishgoogol9558 11 месяцев назад +1

    I tried this today and the taste was awesome ! Thanks for sharing this recipe

  • @sanguinesquickenglish
    @sanguinesquickenglish 8 месяцев назад

    Amazing recipe. Quick n easy..so yummy. Thanks a lot .

  • @bhuvanaranjith6708
    @bhuvanaranjith6708 Год назад

    I tried this taste very good my kids love it. Thank you so much.

  • @RadhaRadha-mv2gr
    @RadhaRadha-mv2gr Год назад +1

    Simply super

  • @vijayalakshmin994
    @vijayalakshmin994 10 месяцев назад +2

    Konjam thuramparuppu Vega vachu Karachi oothina super sambar ready

  • @kr-6b-dharneeshv.m931
    @kr-6b-dharneeshv.m931 11 месяцев назад +1

    Akka supera irunthathu

  • @sharojavasavan6524
    @sharojavasavan6524 9 месяцев назад

    Thanks 😊

  • @AkshayaPatthiram
    @AkshayaPatthiram 2 месяца назад

    Yummy 😋..

  • @padhmanabhanraja7636
    @padhmanabhanraja7636 Год назад +1

    அருமையான சமையல் முள்ளங்கி குறிப்பு

  • @suseelar7319
    @suseelar7319 Год назад

    Super 👌👌👌👍👍👍

  • @Durga-xn4ze
    @Durga-xn4ze 12 дней назад

    Roompa Nala iruthuchega madam 😊

  • @jayalakshmi5628
    @jayalakshmi5628 Год назад +7

    முள்ளங்கி துவையல் அருமை!❤️❤️❤️👌👌👌

  • @vidhyavenu4777
    @vidhyavenu4777 11 месяцев назад +1

    I personally don't like radish.. Bt Today I tried ur recipe & it came out very well.. Taste was excellent sister... I made some improvisations too😇.. Keep cookinggg❤️

  • @GunaSundari-gj6cr
    @GunaSundari-gj6cr Месяц назад +1

    சிறிது தேங்காய் துருவல் சேர்த்தால் இன்னும் அருமையாக இருக்கும்

  • @geetharani953
    @geetharani953 2 месяца назад

    Nice recipe sister ❤

  • @suganyajv2144
    @suganyajv2144 9 месяцев назад

    Entha recipe la radish smell varuma ah

  • @gunasrinayar1165
    @gunasrinayar1165 Месяц назад +1

    குழந்தை க்கு கொடுக்கலாமா

  • @vallik9281
    @vallik9281 11 месяцев назад

    Same steps followed. The dish turns to be a bit bitter..

  • @c.s.5618
    @c.s.5618 Год назад +3

    Pachadiya thuvayala?

    • @gowrimadhu4565
      @gowrimadhu4565 11 месяцев назад +2

      In Andhra we say this as Pachidi

  • @sarojarajam8799
    @sarojarajam8799 Год назад

    Good night madam