இப்படியா Copy அடிப்பீங்க😱 Serial Copycat Troll😜 Tamil Serial Troll | Chithi 2 Sun Tv Serial Comedy

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 2,9 тыс.

  • @Status_Gallary04
    @Status_Gallary04 3 года назад +931

    யாரு சாமி எடிட்டிங் பண்றது 😂😂😂😂.....வேற லெவல் தலைவா😂🔥💥

  • @gopikamvm8358
    @gopikamvm8358 3 года назад +592

    6:09 - ottiyannam in neck 😂🤣and salanga on hand😂🤣
    Can’t control my laughter 🤣😂

  • @yokeshstfu
    @yokeshstfu 3 года назад +613

    இப்பத்தான் தூங்கி எழுந்திரிச்சேன்...
    வீடியோவ பாத்து சிரிச்சு சிரிச்சு வயிறு வலி தாங்க முடியல யா 🤣🤣🤣🤣

  • @sivakgs1789
    @sivakgs1789 2 года назад +28

    10:23 இதுக்கு மேல இந்த ஊருக்கு மழையே வராதெடா...
    பாவப்பட்ட ஊராக்கிட்டோமே
    😂😂😂😂
    100% quarenty for comedy
    Super 👌

  • @Shankari_ganyajakshan
    @Shankari_ganyajakshan 2 года назад +50

    ஒவ்வொரு சீரியல் troll பார்த்ததும் குபீர் சிரிப்பு 😂😂😂🤣🤣🤣ஆனந்த கண்ணீர் 4 சொட்டு விட்டா காய்ச்சல் போய்டும்🤣🤣🤣 நன்றிகள் பல empty hand team😍😍👏👏👏👏

  • @SIMPLEMACHI
    @SIMPLEMACHI 3 года назад +2332

    Serial Director:எனக்கு வேற வழி தெரியலபாா🤣🤣🤣

    • @TamilSelvan-uv9bf
      @TamilSelvan-uv9bf 3 года назад +19

      Ama thala 9:55 athu veralevel

    • @சிவநேசன்-ல4த
      @சிவநேசன்-ல4த 3 года назад +31

      மனசாட்சியே இல்லாம சந்திரமுகிய சுட்டு இருக்கியே வெக்கமா இல்ல 😂😂😂

    • @Rahul-13-cr7
      @Rahul-13-cr7 3 года назад +9

      😆😂🤣

    • @archanadevikalieshwaran7389
      @archanadevikalieshwaran7389 2 года назад +2

      🤣🤣🤣🤣🤣🤣

    • @adithiyan9211
      @adithiyan9211 2 года назад

      Bro Aanandhan kannier husband ku odambu sari illathapa yepdi varum? Dialogue eh wrong 😂😂😂😂.

  • @SANJAYVAdmnnoOOO
    @SANJAYVAdmnnoOOO 3 года назад +266

    ஒரு சொட்டு தா total காய்ச்சலும் close ... 😂😂😂 Vera Level .
    🤣

  • @malarvizhimalar8546
    @malarvizhimalar8546 3 года назад +246

    தெரியாம சோறு திங்கும் போது பாத்துடென் பா.. 😂😂😂😂😂

  • @loganayakipalanisamy7664
    @loganayakipalanisamy7664 3 года назад +19

    இது தோடு.. Idhu தொங்கள்.. Idhu நெத்திசுட்டி.. Idhu மூக்குத்தி.. Idhu சலங்கை.. 😂😂😂😂vera level expressions thalaiva.... 😍😍😍😍😍😍

  • @ANBUDAN-SITHU
    @ANBUDAN-SITHU 2 года назад +10

    3.46😂 - நெனச்சாலே பயமா இருக்கு 😂😂😂👌👌👌குபீர்
    SunTv சந்திரமுகி 😂 - இது தோடு,, இது மூக்குத்தி,, இது ஒட்டியானம் 😂😂😂👌👌👌

  • @VeeraMani-vg2md
    @VeeraMani-vg2md 3 года назад +34

    ஒரே சொட்டுதா..... 😂😂😂🤣total காய்ச்சலும் close🤣🤣🤣

  • @toyourfocus
    @toyourfocus 3 года назад +433

    சில face பாக்கும் போதே சிரிப்பு வரும் 😂
    அதுலயும் உங்க face iruke... 🤣🤣🤣

  • @mersaldurai1007
    @mersaldurai1007 3 года назад +1156

    காலங்காத்தலயே நம்மள சிரிக்க வைக்க என் தலைவன் வந்துட்டான்டா !!!

    • @theivaraniravikumar1353
      @theivaraniravikumar1353 3 года назад +8

      நான் விரும்பி பார்ப்பேன் உங்க நிகழ்ச்சி நல்லா இக்கு நண்றி

    • @techhero004
      @techhero004 2 года назад +1

      @@theivaraniravikumar1353 it'

  • @thalapathymiya3509
    @thalapathymiya3509 3 года назад +50

    0:11 pugal reactions 😂🤣

  • @captanprabhakaran1415
    @captanprabhakaran1415 3 года назад +61

    3:21 Sema Timing Dialogue bro😂😂😂😂😂😂

  • @parthip8786
    @parthip8786 3 года назад +101

    Busy ah customer care kitta pesittu irundharu 🤣🤣 Fun overloaded 😆😆😆

  • @blackblockheart4859
    @blackblockheart4859 3 года назад +101

    Anna கழுத்துல ஒட்டியாணம் போட மாட்டாங்க ....இடுப்புல தான் போடுவாங்க...

    • @vizhithidu4749
      @vizhithidu4749 3 года назад +3

      Salangai matum ena kai laya thalaiva poduvanga 😄...Athum kaal la thn

  • @cookwithcomalipugazh9758
    @cookwithcomalipugazh9758 3 года назад +763

    அடுத்தவங்களை சிரிக்க வைக்குற அந்த மனசு இருக்கே அந்த மனசு தான் சார் கடவுள் 🤣🤣👍💓

  • @Adhithyan23
    @Adhithyan23 2 года назад +20

    9:33 Ur Reaction 😂🔥

  • @KimJK7
    @KimJK7 Год назад +5

    Nobody -...
    Me thinking - Enna Oattiyanam nu kaluthaiyum,, salanga nu kaiyum katraru 🙄🤔
    Paavam avare CANPEESE ayittaru pola...
    🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @venbas2
    @venbas2 3 года назад +306

    எங்களுக்கு content காக நீங்க இந்த சீரியல் எல்லாம் வெச்ச கண் வாங்காம பார்திருகீங்க...அந்த மனசு தான் ப்ரோ கடவுள் 🙏🙏🙏😁

  • @9751643219
    @9751643219 3 года назад +51

    5:45 athu Colors channel Murugeasa 😂😂😂 pavam awarea confuse Aaitaru... 😂😂

  • @vijaykarthik218
    @vijaykarthik218 3 года назад +451

    எத்தனை Troll வீடியே வந்தாலும் நீ பன்ற troll வீடியே மாறி வராது தலவைா நீ
    Nelson stylela sollanummna :vera maari vera maari 👌🏻

    • @vijaykarthik218
      @vijaykarthik218 3 года назад

      @@vishnurajan4451 ipppo ok va 🙋🏻‍♂️

  • @MahaLakshmi-jw4bu
    @MahaLakshmi-jw4bu 2 года назад +1

    அனா வீட்டுக்கு உள்ள இருந்து கிட்டு மழை வருதாணு பாக்குற நீ வேற லெவல்......

  • @lowraboutique
    @lowraboutique 2 года назад +3

    என் மனசுல இருந்த ஆதங்கத்தை எல்லாம் நீங்க அப்படியே சொல்லிட்டீங்க. வேற லெவல் ப்ரோ நீங்க 🔥

  • @Aabir_TTF_Lk
    @Aabir_TTF_Lk 3 года назад +268

    உங்க Face பாக்கும் போதே சிரிப்பு வரும்...😂😂😂

  • @sopnasopna3663
    @sopnasopna3663 3 года назад +81

    Chandramukhi comedy unga version vera level brooo😆😆😆😆😆

  • @muthukumarstr9262
    @muthukumarstr9262 3 года назад +99

    😂😂எத்துன troll vdos பாத்தாலும் தலைவா 😇உன்னோட troll vdo ve தனி தான்👍

  • @ayeshabanu911
    @ayeshabanu911 3 года назад +7

    7:27 la ottiyanam nu solituu kalutha katuuringa anna 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @kallakalla4592
    @kallakalla4592 2 года назад +2

    Naan unka videos paarka Minna romba depression LA irunthan. But unka videos paartha pram full refresh ah mind iruku.

  • @janacksunjanacksun1765
    @janacksunjanacksun1765 3 года назад +276

    ரொம்ப பிஸியா கஸ்டமர் கேர் கூட பேசிட்டு இருக்காப்ல 😂🤣🤣🤣😂

  • @sinekanavendran498
    @sinekanavendran498 3 года назад +46

    சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது..🤣🤣🤣 வேற லெவல் எடிட்டிங்..👍

  • @JOHNAS-x9s
    @JOHNAS-x9s 3 года назад +198

    என்னடா இது சந்திரமுகி படத்துக்கு வந்த சோதனை 😂😂😂😂

  • @gloria1106
    @gloria1106 3 года назад +16

    2:03 exactly my mom and sis 😒

  • @KarthikP3091
    @KarthikP3091 3 года назад +15

    சீரியல் ஆடியன்ஸ் லாம் movie பக்கமாட்டாங்க இல்ல அதான் 🤗
    🤔காக்கா ஏன் கருப்பா இருக்கு?
    அது வெயில் ல சுத்துது இல்ல அதான் 🤣.

  • @djsri3642
    @djsri3642 3 года назад +151

    ஒட்டியாணம் கழுத்துல போடுவிங்கலா தலைவா6.08😂😂

    • @homebeeworld2590
      @homebeeworld2590 3 года назад +1

      Ipdi serial paatha apdidhaan nadakkum bola

  • @anandak4109
    @anandak4109 3 года назад +928

    Thalaivan is Back 🔥🔥🔥😂❤

  • @balanbalan7854
    @balanbalan7854 3 года назад +141

    உன்ன பாத்தாலே சிரிப்பு வந்துடம் மூஞ்சி அப்டி 😆😆

  • @vanyvany1826
    @vanyvany1826 Год назад +1

    எவ்வளவு கவலையா இருந்தாலும் சிரிக்க வைக்க நம்ம தலைவர் இருக்காரு 😁😁😁
    Fever என்டா கண்ணீர் வரலாம் ok அதுகேன் ஆனந்த கண்ணீர் அவ்வளவு சந்தோசமோ

  • @Umaiyal4
    @Umaiyal4 3 года назад +33

    என் மனசுல உள்ள பாரமே குறைந்து போச்சு. நீங்க நல்லா இருக்கணும் எம்டி ஹேன்ட் 💯💯💯👌👌✌️✌️👏👏👏👏

  • @darkdevil9493
    @darkdevil9493 3 года назад +50

    Chandramuki syncing vera level🔥🔥😂😂😂🤭

  • @manikandanjansak3746
    @manikandanjansak3746 3 года назад +63

    4:50 அதே கோலி உருட்டு வின்னர் (2003) படத்தில் இருக்கு.... வழுக்குவது & முத்தம் கொடுப்பது மருதமலை (2007) இருக்கிறது.... தல... 🤣🤣😂😂😂

  • @priyadhamodharan1968
    @priyadhamodharan1968 2 года назад +25

    That Aanathaa kannerr moment 🤣🤣🤣🤣🤣🤣can't cntrl laugh🤣😂😂

  • @thangaraj6169
    @thangaraj6169 2 года назад

    இவங்கள பேசாம விவசாயத்துக்கு தண்ணி இல்லன்னு கஷ்டப்படுறாங்களே அந்த விவசாயிகளிடம் கூட்டிட்டு போய் விடனும்🤣

  • @kannanb8571
    @kannanb8571 3 года назад +34

    9:57 metioli gopi on fire🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @darshanhari5394
    @darshanhari5394 3 года назад +23

    எடிட்டிங் வேற லெவல் தம்பி, உங்க பேச்சு இன்னும் வேற லெவல் 🤣🤣🤣😍

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 3 года назад +25

    7:10 சம்மந்தமே இல்லாமல் கட்டில் ஏன் தூக்குறான்🤣😂

  • @Gayu-ho8gb9ln8w
    @Gayu-ho8gb9ln8w 9 месяцев назад +1

    7:01 எங்க வீட்ல அத அப்டி சொல்ல மாட்டாங்க, "கொடும கொடுமணு கோயிலுக்கு போனா அங்க இரண்டு கொடும சிங்கு சிங்குணு ஆடுது " அப்படி சொல்லுவார்கள் 😂😂😂😂😂

  • @eswaramoorthi2364
    @eswaramoorthi2364 3 года назад +36

    காச்ச வந்தா சோகத்துல கண்ணீர் விடுவாங்க ஆனா இவனுங்க ஆனந்த கண்ணீர் னு சொல்லுரானுங்க Empty Hand be like : என்ன என்ன சொல்றா பாருங்க 🤣🤣🤣🤣

    • @Doublewingsvlogs
      @Doublewingsvlogs 2 года назад +1

      கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்லாறாங்க🤣🤣🤣🤣

  • @sasikalasridhar213
    @sasikalasridhar213 3 года назад +288

    உங்க expression பார்க்கும் போதே சிரிப்பாய் வருது. உயிருக்கு பயப்படாமல் சீரியல் பார்த்து எங்களை மகிழ்விக்கும் உங்கள் தியாக மனம் கண்டு நெகிழ்ந்து போகிறேன். 😂😂😂

  • @sasikalarajarao5725
    @sasikalarajarao5725 3 года назад +33

    Finally aayirathil oruvan meme... Sema 😂😂😂😂😂😂

  • @RameshR-xg9kw
    @RameshR-xg9kw 3 года назад +20

    அந்த நேரத்துல எப்படி ஆனந்த கண்ணீர் வரும்

  • @nowsathali7052
    @nowsathali7052 3 года назад +1

    கால் வலிக்கு விழுவது இன்னொருவரை கட்டிப்பிடிப்பது அது வின்னர் படத்தில் காப்பியடித்து இருப்பார்கள் sem scene bro 🤣🤣

  • @kokilasakthivel6254
    @kokilasakthivel6254 Год назад +1

    6.08 kaluthula ootiyanam vera level broo

  • @robinism1111
    @robinism1111 3 года назад +22

    12:25 எனக்கும் ரெண்டுநாள காய்ச்சல் அந்த ஆனந்த கண்ணீரோட அட்ரஸ் கிடைக்குமா😁😁

  • @nagarjunmuruganantham6423
    @nagarjunmuruganantham6423 3 года назад +78

    4:18 ithu than unga depression status ah😂😂😂😂

  • @பூனையின்உலகம்
    @பூனையின்உலகம் 3 года назад +10

    உடம்பு சரி இல்லனா எப்படி ஆனந்த கண்ணீர் வரும்🤔 ஒரு வேல கொரனா வறலேன்னு சந்தோஷத்துல வந்துருக்குமோ🤭

  • @RanjithKumar-fg9tp
    @RanjithKumar-fg9tp 3 года назад +1

    செட்டு குள்ள மழை வந்து இப்போது தான் பாக்குறேன்

  • @lovefruit5902
    @lovefruit5902 2 года назад

    😀😀😀என்ன சிம்ரன் இதெல்லாம்.... யோவ் வேற level.... யா... நீ troll பண்ணு தலைவா.....

  • @sivasanthosh7849
    @sivasanthosh7849 3 года назад +84

    Abi tailor troll pannunga bro முடியல தலைவரே 😭😭😭😭

  • @lthenu
    @lthenu 3 года назад +72

    அண்ணா ஒட்டியனம் கழத்துக்கு வராது இடுப்புக்கு தான் வரும் அண்ணா

    • @lthenu
      @lthenu 3 года назад +2

      @Tamil Selvam தமிழ் செல்வம் அண்ணா இருந்தாலும் உங்களுக்கு நக்கல் அதிகம் அண்ணா என் பெயர் என் ஐடியில் உள்ளது என் பெயரை படியுங்கள் அண்ணா நான் ஒரு பெண்

    • @homebeeworld2590
      @homebeeworld2590 3 года назад

      Avare serial paathu kolamvi poiirukkaru

  • @Sigmamale108
    @Sigmamale108 3 года назад +12

    0:54 Busy ah customer care kooda pesuraara🤣

  • @aasaaneasyhindichannelanda2301
    @aasaaneasyhindichannelanda2301 Год назад +1

    0:55 ennadhu busy ah customer care kita pesitu irukaara 😂 anyways video semma fun ah irunthuchu 😂

  • @skstatussktrolls9733
    @skstatussktrolls9733 2 года назад +7

    Bro (time 9:00 rain sence ) இதனால் தான் 2 நாளைக்கு முன்னாடி மழைபேய்ஞ்சிதா bro 🤣🤣🤣🤣🤣

  • @Yasar_Arabath
    @Yasar_Arabath 3 года назад +43

    12:37 anantha kanneer naalu sotu vidunga body language semma🤣🤣🤣🤣

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 3 года назад +22

    9:52 அய்யோ கோபி 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @pandiyaraj5477
    @pandiyaraj5477 3 года назад +100

    Palaya serials oda troll podunga

    • @kajidaji8546
      @kajidaji8546 3 года назад

      Palaya serials nalla irkum story irkum so no trolls pa

  • @thalapathyswetha1458
    @thalapathyswetha1458 3 года назад +7

    Yow thala...🤣🤣🤣🔥🔥🔥 Yaru Sami ne🤣🤣😂🤣🔥 antha Chandramukhi scene mass uh 🤣🤣🤣🤣

  • @preetysakthivel1959
    @preetysakthivel1959 3 года назад +1

    Kaluthula podrathu necklace uu.. murugesaaa... 😂

  • @dhinakaranc855
    @dhinakaranc855 3 года назад +303

    40 கதைகள் கேட்டு ஒரு கதையை ok செய்த அண்ணன் "ஆண்களின் அடையாள சின்னம்" அஸ்வின் சார்பாக காணொளி வெற்றியடைய வாழ்த்துக்கள்! 🤣🤣😂😂

  • @kamalesh.s0484
    @kamalesh.s0484 3 года назад +10

    சாயங்காலம் 6.30மணிக்கு start ஆகி 9.30 வரைக்கும் remote control அம்மா கிட்ட தான் .கொஞ்ச நேரம் cricket பாக்கலாம் மாத்துனா அப்புறம் எங்க அம்மா சாமியாட்டம் ஆட மிச்சுருவாங்க .

  • @muthuselvam1479
    @muthuselvam1479 3 года назад +45

    தலைவா, ரோஜா சீரியல் ah விடீங்க. அதுல மாநாடு scene ah copy பண்ணி வச்சிருக்கானுக

  • @mahalakshmisaibaba2084
    @mahalakshmisaibaba2084 2 года назад

    Brother seriously naa romba depression la irundhen recent days a Unga video pakkuren romba sirippu a iruku
    Video Vida Unga face expression nalla iruku thank you brother

  • @timepassjocker8594
    @timepassjocker8594 3 года назад +1

    Ithayellam eppdi kandu pidikkiringalo .
    Empty hand 🤣🤣🤣

  • @enapolapuidu
    @enapolapuidu 3 года назад +36

    Time line 11:59💥💥.... ultimate Thalaivaa..😹🔥🔥💥

  • @pritham8053
    @pritham8053 3 года назад +55

    5:45 enna ya Colors TV ya kaamchitu "Sun TV la Chandhramuki" nu koovura😂😂

    • @SK-ot1zo
      @SK-ot1zo 3 года назад +5

      Same thought
      Give credit to other channels also bro 😂

    • @thnishravithnish7224
      @thnishravithnish7224 3 года назад +2

      Same doubt 😅

  • @pavithrarajesh5016
    @pavithrarajesh5016 3 года назад +34

    Super semma... After long time laughed laughing🤣😂😅.. 10.22sec semmaaaa masss

  • @premabharathi4259
    @premabharathi4259 2 года назад

    Aaaiiiyyyoooooo Enna editing Anna spr uh iruku Vera levels Anna ungha siripu thaan Vera level athuku nan adimai 🤩😍😘 is a little

  • @vijayfan3820
    @vijayfan3820 2 года назад +1

    Andha anadha kanner naalu sotu moment ultimate bro😆🤣🤣♥

  • @vinayagamveerasami6918
    @vinayagamveerasami6918 3 года назад +12

    03:46 நினைச்சாலே பயமா இருக்கு😀😀😀😀

  • @rashik3300
    @rashik3300 3 года назад +43

    Anna Zee Tamil Semberuthi Serial Troll pannunga anna 😂

  • @Sethupathii8
    @Sethupathii8 3 года назад +150

    4:26 is it only me who remembered Winner movie scene.. when seen mat and goli

  • @thangaganesh257
    @thangaganesh257 2 года назад +9

    இதுல ஹைலைட் என்னனா கைல சலங்கை 😁😁😁😂😂 I like it

  • @Santhosh.vibesx
    @Santhosh.vibesx 3 года назад +1

    Busy ah customer care oda pesitu irkaaru 😂😂😂

  • @nilavazhagi4297
    @nilavazhagi4297 2 года назад

    Arumai.. Antha notebook vachitu solrathu😀😃😆

  • @faziloffl
    @faziloffl 3 года назад +8

    2:50 Atlee Idha Patharuna Be Like:Ennoda Raatham Kodhikidhe🤣🔥

  • @rihankutta7274
    @rihankutta7274 3 года назад +6

    முடியல ப்ரோ சிரிச்சு சிரிச்சு கண்ணுல இருந்து தன்னிதான் வருது 😂🤣❤️ வாழ்க வளமுடன்

  • @balajimullai6769
    @balajimullai6769 3 года назад +55

    😂😂😂 expecting 15-20 min of videos to laugh more

  • @deepamurugesh14
    @deepamurugesh14 2 года назад +9

    6:16 Sema vera level bro😂😂🤣🤣😅

  • @RanjithTN...51
    @RanjithTN...51 Год назад +1

    Title ...sleeping star 🌟.....super ya....😆😁😄😃😀

  • @basheerahamed4185
    @basheerahamed4185 3 года назад +27

    Thala ippo roja serial ah JAIBHIM padathoda scenes varuthu atha konjam roast pannu😂😂😂

    • @Zidane07-irl
      @Zidane07-irl 3 года назад +3

      Aama thala...thaanga mudila...Yenga veetu perusunga sonnaalum kekka maatraanga😔😂

    • @basheerahamed4185
      @basheerahamed4185 3 года назад +1

      @@Zidane07-irl 😂😂🤝🤝

  • @jayabalsk9533
    @jayabalsk9533 3 года назад +15

    Bro உங்களுக்கு இணை யாருமே இல்லை yeppome nenga nengadan 😂😂😂😂

  • @lthenu
    @lthenu 3 года назад +4

    அண்ணா இந்த எபிசோட் எப்பையே பாத்துட்டேன் அண்ணா ஆனா உங்களுக்காக தான் பாத்தேன் அண்ணா

  • @kavivarshini4668
    @kavivarshini4668 2 года назад +4

    12:40 சிரிப்பை அடக்க முடியல boss........ 🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂

  • @pugazhdurai2955
    @pugazhdurai2955 2 года назад

    Bro நீங்க வேற லெவல் இந்த வீடியோ ஃபுல்லா ஒரே சிரிப்பு தான் எனக்கு😂😂😂😂😂😂😂😂👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @irfirf3768
    @irfirf3768 3 года назад +7

    இது Harry potter 2 பாடத்தில் பீனிக்ஸ் பறவை கண்ணிர் பட்டல் காயம் ஆறிவிடும் ஆதே சத்தி இந்த பென்னிடம் உள்ளது

  • @advik_tn
    @advik_tn 3 года назад +44

    அலீபாபாவும் 40 ashwin கதைகளும்🤣😂😅

  • @SwayamKrish72
    @SwayamKrish72 3 года назад +31

    1:14 Sad Scene a Comedy Scene a mathi vachu irukiye yaaa 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @lavanyalolita
    @lavanyalolita 3 года назад +1

    Ungala paathale siripu vanthuduthu Apdi anna 😀🤗

  • @Lljwf999
    @Lljwf999 2 года назад +1

    Anna unga video patha stres ahh irukiravangaku ellam siruppu varom na.. Semma editing video i love it na.. Im ur channel fan now.. Marvelous 🔥😂😂