அதிரடி! பதிவுத்துறை சுற்றறிக்கை/மோசடி போலி பத்திரம் ரத்து மாவட்ட பதிவாளருக்கு அதிகார சட்டம் வந்தது

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 56

  • @to-kt9og
    @to-kt9og 2 года назад +3

    போலி பத்திர பதிவுகள் செய்த அரசு அதிகாரிகள் சொத்துக்களை அரசுடமை ஆக்க வேண்டும் ஐய்யா.
    தீர்ப்பு ஒரு பட்சம் ஆக இறுக்க கூடாது ஐய்யா

  • @jegadeesans2951
    @jegadeesans2951 2 года назад

    வணக்கம் ,அருமையான பதிவு .2005 முதல் போலி பத்திர பதிவு தலை விரித்தாடுது , கிராமங்களில் பலர் ஏழ்மை, அறியாமையின் காரணமாக பூர்விக சொத்தை இழந்து தவிக்கின்றனர் .நீதிமன்றம் சென்றால் பல வருடம் ஆகும் என்பதால் ,செல்வதில்லை .பலர் வழக்கு முடியும் முன்பு இறந்து விடுகின்றனர் .விருதுநகர்,சிவகங்கை மாவட்டத்தில்( வங்கி கடனிற்காக வெளி மாநிலத்தவர் இங்கு முகவர் மூலம்) நிறைய போலி பதிவு நடந்துள்ளது .எனவே அரசு இதற்கு நடவடிக்கை எடுத்தால் பலர் வாழ்க்கை ஒளிமயமாக இருக்கும் . ஒரே சர்வே எண் மூன்று முறை பதிவானது உண்டு .பதிவுக்கு மிகுந்த பாராட்டுக்கள் .தவறுக்கு உடனே தீர்வு கண்டால் எந்த தவறும் குறையும் ,மீண்டும் பாராட்டுக்கள் . நன்றி . சு .ஜெகதீசன் , இசலி .

  • @hoorp8738
    @hoorp8738 Год назад +1

    Nice good video thanks for information ❤️👌👍

  • @kavsat23hgas29
    @kavsat23hgas29 2 года назад +3

    மிக மிக அருமையான பதிவு

  • @janarthananjayaraman3082
    @janarthananjayaraman3082 2 года назад +2

    ஐயா வணக்கம் தங்களின் இந்த பதிவு மிகவும் அருமையாக உள்ளது இது குறித்து பொதுமக்களுக்கு பதிவு துறையின் சுற்றறிக்கையின் பி டி எப் பைல் இதனுடன் அப்லோடு செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி ஐயா

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 года назад

      OK. Now please check video Description PDF available.

    • @janarthananjayaraman3082
      @janarthananjayaraman3082 2 года назад +1

      மிக்க நன்றி ஐயா pdf ஃபைல் டவுன்லோட் செய்யப்பட்டது

    • @prasadvelayutham4213
      @prasadvelayutham4213 2 года назад

      @@PaattiVillageTips sir 2 peruku pathiya patta madathai oruvar pattavai mathi othi vaithu vittar courtil case file seithulom naangal district registar ta polama reply please

  • @balakrishnanp5351
    @balakrishnanp5351 Год назад +1

    Wether this amendment made in the Act has retrospective effect of forged documents pertaining to period before 16-8-22, or prospective effect only. If no retrospective effect, what is way for cancellation of such documents?

  • @saravananatrajan1399
    @saravananatrajan1399 2 года назад

    அருமையான தகவல் ஐய்யா நன்றிங்க..

  • @temple1097
    @temple1097 2 года назад +2

    நல்ல தகவல்

  • @SathishKumar-wy2ni
    @SathishKumar-wy2ni 2 года назад +4

    நல்ல பயன் உள்ள வீடியோ

  • @orginofnature8104
    @orginofnature8104 2 года назад +3

    சூப்பர் sir

  • @karpagarajrkjn4197
    @karpagarajrkjn4197 2 года назад +1

    போலி பத்திரம் பதிவு செய்தை ரத்து செய்ய காலக்கெடு உள்ளதா என்பதை தெரியப்படுத்தவும் 🙏🙏

  • @PradeepKumar-yi4qe
    @PradeepKumar-yi4qe 2 года назад +3

    Thanks 👍

  • @psdkbharathy6147
    @psdkbharathy6147 2 года назад +3

    Dro கிட்ட போன அதிகாரம் வரவில்லை என்கிறார்கள். கோர்ட் போங்கனு சொல்லிட்டாங்க

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 года назад +1

      தற்சமயம் சென்று கேட்டு பாருங்கள்.

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 года назад +1

      என்ன ஆவண பிரச்சனை அந்த பிரச்சனையை சரி செய்ய மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் இருக்கிறதா என்பதை பொறுத்து முடிவு எடுப்பார்கள்.

    • @psdkbharathy6147
      @psdkbharathy6147 2 года назад

      @@PaattiVillageTips ok

  • @psdkbharathy6147
    @psdkbharathy6147 2 года назад +4

    இன்னும் அதிகாரம் வரவில்லை என்கிறார்கள்.

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 года назад +2

      பதிவுத்துறை சுற்றறிக்கை பார்க்கவும்.

  • @mahendrababu3690
    @mahendrababu3690 2 года назад

    Thanks

  • @nkumarmct
    @nkumarmct 2 года назад

    Retrospective effect irrukuma

  • @vidhyakutty7319
    @vidhyakutty7319 2 года назад +1

    If a coparcner made forged docment for othet coparcener share and sold it 20 years back can we give for application and solve our problem through this method sir pls clarify

    • @arjunbookreviewer4869
      @arjunbookreviewer4869 2 года назад

      TRY IT MAM. THERE IS SOME THIGG CALLED DATE OF KNOWLEDGE, AND PLEASE CONSULT A GOOD LAWER.

  • @ashasivaji4456
    @ashasivaji4456 2 года назад

    Within how many months order should be passed for a complain after enquiry?

  • @chendrayaperumal7041
    @chendrayaperumal7041 2 года назад

    வாட்ஸப்தொடர்புக்குஎண்தா. ‌. ‌‍ ருங்கள்

  • @pandiraj1944
    @pandiraj1944 2 года назад

    வரவேற்பு

  • @kseenu6951
    @kseenu6951 2 года назад +1

    போலி பட்டா மூலம் பத்திரபதிவு செய்தால் அதை ரத்து செய்ய முடியுமா?

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 года назад

      முடியும்.. பட்டா ரத்து செய்ய rdo அலுவலகம் மனு கொடுங்கள். பத்திரம் ரத்து செய்ய மாவட்ட பதிவாளர் அலுவலகம்

  • @VASANTHAM1980
    @VASANTHAM1980 Год назад +1

    Please send go and order link

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Год назад

      Please contact my mail ID
      sathsath2928@gmail.com
      I will sure forward

  • @nonvegonly8891
    @nonvegonly8891 2 года назад +1

    மாவட்ட பதிவாலரே தவறு செய்திருந்தால் என்ன செய்வது

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 года назад

      அதில் இருந்து 30 நாட்களுக்குள் மேல் முறையீடு பதிவுத்துறை தலைவர் இடம் செய்யலாம் என்பது சட்ட திருத்தத்தில் குறிப்பிப்பட்டுள்ளது. வீடியோவில் கூறி இருக்கிறோம்.

  • @GM_Subash
    @GM_Subash 2 года назад +1

    Sir, State government appeal ?.......(address)

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 года назад

      வருகிற 28 ஆம் தேதி நமது முதல்வர் இந்த திட்டம் தொடங்கி வைக்கிறார். அன்று முழுமையாக தகவல் கிடைக்கும்.

  • @prakashvenkatachalam2434
    @prakashvenkatachalam2434 2 года назад

    வணக்கம். இந்த தகவலை pdf பைல் ஆக பதிவிறக்கம் செய்திட உதவுங்கள் . .

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 года назад

      Pl contact my mail ID
      sathsath2928@gmail.com
      I will sure forward

  • @radhakrishnanradhakrishnan1739
    @radhakrishnanradhakrishnan1739 2 года назад +1

    ஐயா வணக்கம் இந்த சுற்றறிக்கை pdf link கிடைக்குமா

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 года назад

      Please contact my mail ID
      sathsath2928@gmail.com
      I will sure forward

  • @SathishKumar-mz9mt
    @SathishKumar-mz9mt Год назад

    Pdf link wanted

  • @ashasivaji4456
    @ashasivaji4456 2 года назад +1

    1962 document cancel pannamudiyuma?

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 года назад

      உங்கள் side ஆவணம் சரியாக இருந்தால் மனு கொடுங்கள்.

    • @ashasivaji4456
      @ashasivaji4456 2 года назад

      Enquiry mudingi order pottutanga engalala 1962 document cancel pannamudiyathunu. Appadi ethavathu sollierukkangala sattathula?

    • @eyarkaiaasef6318
      @eyarkaiaasef6318 2 года назад

      @@PaattiVillageTips என்னென்ன.ஆவனம் தேவை.விடியோபோடவும்.நன்றி....

  • @velumanii7337
    @velumanii7337 2 года назад

    Applicable for pondicherry

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 года назад

      தமிழக அரசு வெளியீடு செய்து உள்ளது. உங்கள் பதிவு விவரம் அங்கு உள்ள பதிவு அலுவலகம் சென்று கேட்கலாம்.

  • @kowsalyakavinagarajan8477
    @kowsalyakavinagarajan8477 2 года назад

    Can I get a PDF of this circular???

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 года назад

      Please contact my mail ID
      sathsath2928@gmail.com
      I will sure forward

  • @SivaRK2002
    @SivaRK2002 2 года назад

    இந்த சுற்றறிக்கை pdf aகிடைக்குமா