படம் ஓடாதுனு தெரிஞ்சும் ஏன் எடுத்தாங்க தெரியுமா? - Bayilvan Ranganathan | Nepotism in Kollywood

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 413

  • @அப்பராவு.இ.ரா
    @அப்பராவு.இ.ரா 3 года назад +104

    பைல்வான் எப்பவுமே சூப்பர்....சினிமா உலகில் நடப்பதை மறைக்காமல் உள்ளபடியே சொல்வதில் வல்லவர்.நன்றி சார்.

    • @baharathiraja9830
      @baharathiraja9830 3 года назад

      Ranganathan sollum cinima ulaga seithigal anaithum unmai enbathu ulagam arintha unmai nandri .

  • @sergio._
    @sergio._ 3 года назад +149

    Only tamilnadu audience support for talents not nepotism

  • @Jerry_Boi6
    @Jerry_Boi6 3 года назад +29

    படம் நல்லா இருந்தா நானும் பார்ப்பேன்..என் சனமும் பார்க்கும்💯

  • @kaushik816
    @kaushik816 3 года назад +53

    The proud thing about Tamil Cinema is that the audience don't welcome every Starkids they just kick out undeserving actors really proud

  • @creativei3394
    @creativei3394 3 года назад +40

    அது ஏன் தெரியுமா வாழ்க்கையில் எல்லாம் இருந்தால் சாதிக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்காது , அப்பன் சம்பாதித்த காசே மூன்று தலைமுறைக்கு வரும் என்று சொல்லும்போது நாம் ஏன் கஷ்ட படவேண்டும் . அவர்கள் சாதித்தார்கள் என்றால் அவர்கள் வாழ்க்கையின் விளிம்பு நிலையில் இருந்து வந்தார்கள் , இது தான் என் பாதை என் பயணம் என்று வந்தார்கள் . சாதிக்கவேண்டும் என்ற உத்வேகம் இருந்தால் தான் அது வரும் . அப்பன் காசில் சுகுசாக இருந்தால் சோம்பேறித்தனம் தான் மிஞ்சும் ..

    • @creativei3394
      @creativei3394 3 года назад +1

      @ZERO TO INFINITY அது விதிவிலக்கு நாம் பொதுவாக பேசுகிறோம்

    • @vallampadugaischoolstreetk3770
      @vallampadugaischoolstreetk3770 3 года назад

      @ZERO TO INFINITY avarukku interst irunthuchi.interest irunthatha panna mudiyum.

    • @onepunchman3413
      @onepunchman3413 3 года назад +1

      @@creativei3394 VIJAY IS from panaiyur,his grandfather "SENATHIPATHYPILLAI"is a "FISHERMAN",
      SAC is not a "HERO".
      he is director.
      Vijay is "hero".
      "HERO"Oda paiyan 3gener"hero"aagumothu.
      Oru directoroda paiyan "hero" aagakudathaa,.....
      Vijay👍.

    • @neelathangavel6960
      @neelathangavel6960 3 года назад

      சூர்யா, கார்த்தி?

    • @vino27390
      @vino27390 3 года назад

      Corect

  • @varunam7156
    @varunam7156 3 года назад +16

    Mugavari illamei vantha Ajith 👌💕
    Surya Karthi Danush Vijay Vikram Jeyam Ravi.... All good actors

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k 3 года назад +1

    பல தகவல்களை சரியாக சொன்னீர்கள்...

  • @minnievenkat
    @minnievenkat 3 года назад +9

    I feel like Gautham Karthick is fantastic!!! Just love everything about him!

  • @Rajan-uv6cc
    @Rajan-uv6cc 3 года назад +6

    வாரிசு நடிகர்களாக இருந்தாலும் திறமை,தன்னம்பிக்கை, விடாமுயற்சி,கடின உழைப்பு, தன்னடக்கம்,மட்டமான விமர்சனத்தை தாங்கும் தன்மை
    இது எல்லாம் இருந்தால் சினிமா மட்டுமல்ல எந்த ஒரு துறையிலும் வெற்றி பெற முடியும்
    அதற்கு எடுத்து காட்டாக
    எஸ்.ஏ சந்திரசேகர்- விஜய்
    சிவக்குமார்- சூர்யா
    கஸ்தூரி ராஜா- தனுஷ்
    டி. ராஜேந்திரன்- சிம்பு
    விஜயகுமார்- அருண்விஜய்
    கமல் -ஸ்ருதி ஹாசன்
    சரத்குமார்-வரலட்சுமி
    சிவாஜி-பிரபு
    பிரபு- விக்ரம் பிரபு
    இது போல் சிலரை கூறலாம்

  • @baskart1423
    @baskart1423 3 года назад +4

    Arun vijay best example for achiever's.

  • @Magesh143U
    @Magesh143U 3 года назад +198

    ரஜினி பொண்ணு நடிச்சா பாக்குறவன் உசுரோட இருப்பான்னு நினைக்கிறீங்களா.. நீங்க 😆😆

  • @mvvenkataraman
    @mvvenkataraman 3 года назад +27

    #This man is talking wonderfully with maturity,
    We feel like listening to his description eagerly
    I loved him whenever I saw him in the movie
    As he used to create for me thunderous laughter
    He didn't get chances despite his great talent
    I truly relish his way of conveying cine matters!
    M V Venkataraman

    • @madhousenetwork
      @madhousenetwork 3 года назад +1

      Kisu kisu solrathu maturity ya 🤣🤣🤣

    • @mvvenkataraman
      @mvvenkataraman 3 года назад +2

      @@madhousenetwork I SALUTE YOU BUDDHA, SANKARACHARYA AND RAMUNUJA???

    • @madhousenetwork
      @madhousenetwork 3 года назад

      @@mvvenkataraman Baktha mangalam undaagattum. Vaazhga valamudan

  • @sureshdsureshd9317
    @sureshdsureshd9317 3 года назад +277

    யாரோட வாரிசா இருந்தாலும் படம் நல்லா இருக்கனும் அப்பதான் ஓடும்..

    • @pandiraj1505
      @pandiraj1505 3 года назад +23

      Example:Thalaparthyy...

    • @sivajijames2103
      @sivajijames2103 3 года назад +5

      @@pandiraj1505 sema

    • @pangodejeevan3756
      @pangodejeevan3756 3 года назад +1

      @@sivajijames2103 in

    • @crazyracer6
      @crazyracer6 3 года назад +9

      Trackers ku panam kodutha mokka padamnalum 300 kodi nu vada suttum padam ottalam...vikku pathy oru yeduthukattu...

    • @sivajijames2103
      @sivajijames2103 3 года назад +5

      @@crazyracer6 hi poramai potta.....🤣🤣🤣🤣🤣🤣nalla katharu...nee kathara kathara nangeh thalapathy pullingo nalla sirripom.....dey pls innum katharu...we love to see that.......hahahahahahahahaha....sema comedy piece da nee.....

  • @thirumurugankaraikal194
    @thirumurugankaraikal194 3 года назад +2

    கதை நல்லாயிருந்தா எந்த முகமும் ஜெயிக்கும்
    ஆனா நிலைக்க கதையும் திறமையும் நேரமும் வேண்டும்

  • @bablugill4862
    @bablugill4862 3 года назад +1

    Thalapathy Vijay , Surya , Karthi , Dhanush and Arun Vijay Not Nepotism Struggles makes them Huge Star

  • @ganesanshandenren8118
    @ganesanshandenren8118 3 года назад +8

    Sivaji prabhu n vikram prabhu very successful generation in tamil cinema history

  • @Najmudeen1000
    @Najmudeen1000 3 года назад +124

    யாருக்கும் திறமை இல்லாமல் இல்ல. ஆனால் இவர்கள் எல்லாம் முயற்சி இல்லாதவர்கள்

    • @ranjith781
      @ranjith781 3 года назад

      0

    • @gabrielnadar5985
      @gabrielnadar5985 3 года назад +2

      No. It's about opportunities, luck and destination.

    • @Najmudeen1000
      @Najmudeen1000 3 года назад +3

      லக் இருக்குன்னா அத நம்பி வெறும் கைய தான் கடைசி வர உத்து உத்து பாத்துட்டு இருக்கனும். முயற்சி பண்ணா தான் அடுத்த கட்டத்த நோக்கி போக முடியும்.

    • @gabrielnadar5985
      @gabrielnadar5985 3 года назад +1

      @@Najmudeen1000 leave it you will not understand what I am saying, bayilvan also said thala vidi, nobody can surpass vidi what is written for u will happen.

    • @rameshd5421
      @rameshd5421 3 года назад +1

      Luck to get a break, talent to stay in. ஹிந்தி படத்தின் success Man Raj Kapoor மகன்கள் Randhir Rishi Kapoor மற்றும் அவர்களுடைய வாரிசுகளும் வெற்றிகரமாக திறை துறையில் இருந்து வருகிறார்கள்

  • @pitquote
    @pitquote 3 года назад +28

    NAGESH SON DID NOT SUCCEED DUE TO HIS DRUG ADDICTION-NOTHING MORE- GOOD ACTOR-GOOD DANCER BUT HABITS KILLED HIM

  • @mvvenkataraman
    @mvvenkataraman 3 года назад +14

    What I know about cinema field is revealed by him correctly
    I truly feel this person tells only the truth without exaggerating
    Very much pleased to listen to his way of fine description
    I am one hundred person sure of his correct views given!
    M V Venkataraman

  • @sabariranveer2063
    @sabariranveer2063 3 года назад +9

    ஒழுக்கம் இருந்தால் எந்த துறையிலும் சாதிக்கலாம். சிவக்குமார் சார் புள்ளைங்கள ரொம்ப நல்லா வளத்துருக்கீங்க.....

  • @pandiraj1505
    @pandiraj1505 3 года назад +201

    வாரிசு நடிகர்களில் உயரத்தில் இருப்பது விஜய் மட்டுமே.....💪💪💪

    • @G_R-885
      @G_R-885 3 года назад +18

      தென்னிந்தியாவிலேயே ராம்சரண் தான்.அப்ரோ தான் மற்ற வாரிசு நடிகர்கள்

    • @ramkumar-ie1jy
      @ramkumar-ie1jy 3 года назад +16

      Suriya

    • @saantoshskumar8864
      @saantoshskumar8864 3 года назад +29

      Suriya, Karthi, Arun Vijay, Dhanush, ivungalum list la irukkanga

    • @SSSSSS-cs8hk
      @SSSSSS-cs8hk 3 года назад +18

      @@G_R-885 ha ha comedy dai Thalapathy Vijaykku appuramthaandaa vera evanum podaa

    • @sivajijames2103
      @sivajijames2103 3 года назад +16

      @@SSSSSS-cs8hk bro collection sollum bro yaru king nu...THALAPATHY

  • @manjushekhar4771
    @manjushekhar4771 3 года назад +5

    Ithayellam konjam kooda thayakkam illamal yaarum yethum ninaiparkalo endru yosikamal velippadayaaka pesuvatharke oru dhairyam vendum 👏👏👏

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 года назад +13

    நேரம் இல்லை சார்
    திறமை இல்லை சார்
    நேரம் தவறாமை
    பணிவு மரியாதை
    இவை இருந்தால்
    வெற்றி நம்மை தேடி வரும்

  • @sridivikshatraderssridivik4079
    @sridivikshatraderssridivik4079 3 года назад +43

    சிவாஜி - பிரபு
    சிவகுமார் - சூர்யா , கார்த்தி
    கஸ்தூரி ராஜா - தனுஷ்

    • @saleembasha1278
      @saleembasha1278 3 года назад +3

      Tiyagarajan - Top Star

    • @mas5405
      @mas5405 3 года назад +2

      Muthuraman - Karthik

    • @yannicksuren9438
      @yannicksuren9438 3 года назад +2

      விக்ரம் - துருவ்‌ விக்ரம்

  • @abimanik7839
    @abimanik7839 3 года назад +35

    Nice anchor...he diplomatically asks questions...good going bro...

  • @sams6781
    @sams6781 3 года назад +13

    கதை நல்லா இருந்தா அதுல நடிக்குற எல்லாருக்கும் உயர்வு வரும்

  • @iswaran83
    @iswaran83 3 года назад +16

    Sir please give credit to director bala for surya. Without director actors are nothing. I think this bhai didn’t watch Nandha and pitha magan

    • @Pelztheo
      @Pelztheo 3 года назад +3

      The same question should be asked to Chiyaan Vikram sir for Varmaa😧

  • @thendralsangam7035
    @thendralsangam7035 3 года назад +35

    சூப்பர் ஏன் சார் நடிகர் திலகத்துடன் வாரிசு பிரபு வெற்றி பெற்றார் அவரை சொல்லவில்லை போரூர் பிஎஸ் பரமானந்தம்

    • @muthuKumar-vp4sx
      @muthuKumar-vp4sx 3 года назад +2

      Prabhu had huge market Sivaji oda paiyanu illatha alavuku

    • @rajahthaasan5118
      @rajahthaasan5118 3 года назад +3

      Muthuraman son Karthik.

    • @ramkumarganesan8805
      @ramkumarganesan8805 3 года назад +2

      This fellow is anti Sivaji family.

    • @rithishprabha9374
      @rithishprabha9374 3 года назад +4

      @@rajahthaasan5118 yes yes karthik sirrr legend tamil cinema

    • @cholancheran8568
      @cholancheran8568 3 года назад

      Big boss 4 Tamil Massage Parlour opening soon in Chennai
      Massage for Men
      Archana (velai roja)
      Nisha (karuppu Roja)
      Massage for women
      Som
      Rio
      Receptionists
      Samyutha
      Ramya Pandiyan
      Shivani
      Office boy
      Aajeedh
      Office girl
      Gaby
      Owner
      Jithan Ramesh (from his dad money)
      Parlour security guard
      Bala
      Toilet cleaner
      Vel Murugan
      Saraku supply
      Shchitra
      Massage parlour manager
      Rekha
      Massage Parlour supervisor
      Suresh sakravarthy

  • @kumarjo1982
    @kumarjo1982 3 года назад +2

    Arun Vijay. He got all the talents and been giving consecutive hit films. Still he is not able to get more movies or reach stardom . Sometime you need luck in this industry. Even good films and talent don’t help.

  • @manikandanjansak3746
    @manikandanjansak3746 3 года назад +8

    10 தல சிம்பு கூட நடிப்பு ஆரம்பம் கவுதம் கார்த்திக்.. ஐயா... வாழ்த்துகள்.. சகோதரன்... 2 வது இன்னிங்ஸ் தொடங்குகிறது... 💪💪💪👍👍👍🙏🙏👏👏👏❤️❤️

    • @neelathangavel6960
      @neelathangavel6960 3 года назад +1

      என்ன கமெண்ட் இது, புரியவில்லை

  • @mdsarifabdulrahim8543
    @mdsarifabdulrahim8543 3 года назад +19

    10:17 Thala 🔥

    • @sivajijames2103
      @sivajijames2103 3 года назад +1

      Spb and actress heera recommended hero

  • @rubansrilanka793
    @rubansrilanka793 3 года назад +37

    நடிப்பின் நாயகன் சூர்யா 🇱🇰🇱🇰👌👌

    • @shankershanker4238
      @shankershanker4238 3 года назад +1

      ஹீரோ மட்டும் இல்லாமல் எல்லாம் பாத்திரங்களும் ஏற்று நடிக்கும் நடிகன் தான் நடிப்பின் நாயகன்

    • @அப்பராவு.இ.ரா
      @அப்பராவு.இ.ரா 3 года назад

      சூப்பர்....

    • @onepunchman3413
      @onepunchman3413 3 года назад

      Vikramodavaa...😂no way

  • @karmuhilaprabhu9071
    @karmuhilaprabhu9071 3 года назад +53

    Adharva very good actor

  • @mcgregor3629
    @mcgregor3629 3 года назад +13

    Aari arjunan 🔥🔥🔥 வாழ்த்துக்கள் 👍👍👍

  • @varunam7156
    @varunam7156 3 года назад +3

    Mugavari illamei vantha Ajith 👌💕
    Surya Danush Vijay Vikram Jeyam Ravi.... All good actors

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 3 года назад +3

    Superrrrrrr hittttuuu ,the way of speach payil van style

  • @rajanramadurai4783
    @rajanramadurai4783 3 года назад +4

    Anand babu first film was paadum vaanambadi. This was a remake of hindi film Disco dancer

  • @SenthilKumar-yp7qy
    @SenthilKumar-yp7qy 3 года назад +11

    Bro varisu Mattum thaguthi iruntha pothathu avangalaku Ahana idathai thakka vaika avarkal poradaa Vendum atharku Sariyana udharanam Vijay ; Surya ; Karthi ; simbu ; dhanush....

  • @srinivasansundararajan9001
    @srinivasansundararajan9001 3 года назад +14

    ..யோகம் இருக்கணும் ..

  • @rajik5863
    @rajik5863 3 года назад +8

    Prabhu sir um super actor

  • @நெருப்புதமிழன்-ந9ல

    10:21 செம்ம மாஸ்

  • @mobilegamingtamil8195
    @mobilegamingtamil8195 3 года назад +20

    Thalapathy 🔥

  • @kavyavasan4286
    @kavyavasan4286 3 года назад +1

    ரஜினி பொன்னு நடிச்சா அத யாரு பார்க்கறது சாமி?

  • @interiors-interiordesigns1566
    @interiors-interiordesigns1566 3 года назад +64

    சத்யராஜ் பையன், பாக்யராஜ் பையன்

    • @vishnuvarun1311
      @vishnuvarun1311 3 года назад +14

      Cibi raj fans hit like

    • @srinivasanvasudevan7413
      @srinivasanvasudevan7413 3 года назад +14

      சத்யராஜ் மகன் சிபிராஜ் ஓரளவுக்கு தேறிவிட்டார்..!
      பாக்யராஜ் மகன் சாந்தனு விரைவில் வெற்றி பெறுவார் நம்புவோம்..!

    • @tiktokvandumurugan4002
      @tiktokvandumurugan4002 3 года назад

      Both mokka

  • @basky7246
    @basky7246 3 года назад +20

    Kindly, Take an Story About Nayanthara.
    How She Succeeded in Tamil Cinema.

  • @yuvabharathi9734
    @yuvabharathi9734 3 года назад +1

    Vijay sir eppavume mass ...😍

  • @rkathiravanr1982
    @rkathiravanr1982 3 года назад +1

    படம் ஒடினாள் புன்னியம் செஞ்சவகா ஒடாலனா பாவம் செஞ்சவகா அப்டியா ரங்காநாதன் ஜயா நீங்க ஏன் இன்னூம் நல்ல நடிக்க முடில.

  • @MurugesanMurugesan-qk8yp
    @MurugesanMurugesan-qk8yp 3 года назад +2

    Good super time boss brother no o1Bailvanrankanathan

  • @DhukkaraRam
    @DhukkaraRam 3 года назад +26

    Simbu best recover to field

  • @nkumar4573
    @nkumar4573 3 года назад +2

    Tamil nadh supports nepotism ..nepotism fanatics is Tamil nadu...Inga top heroes la dhanush , Surya , Karthick. Simbhu, Vijay , Jayam Ravi, Vikram prabhu , arjun Vijay laam star kids thaan...
    Talents like vidtharth , Bharath. Shaam. Prasanna laam no market.
    But tamilans vazha palam maari pesuvaanga...tamilans don't support nepotism nu

  • @mariyappansalem7906
    @mariyappansalem7906 3 года назад +16

    T.R. Simbu 🐅 mass

  • @thigilpandi2293
    @thigilpandi2293 3 года назад +1

    Vikram dhuru vikram

  • @sheikbharath2709
    @sheikbharath2709 3 года назад +30

    அஜித்குமார் தன்னம்பிக்கையின் உதாரணங்களில் ஒருவர்.

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 3 года назад +32

    புலிக்கு பிறந்தது பூனையாகுமா..? எனும் பழமொழி பொய்த்துப் போனது..!

  • @merinaa507
    @merinaa507 3 года назад +6

    Bollywood nepotism பத்தி சொல்லுங்க

  • @jollysaran6810
    @jollysaran6810 3 года назад +16

    Thala da

  • @kalaik4226
    @kalaik4226 3 года назад +4

    Real hero one only Thala than...

  • @navaneethakrishnan9229
    @navaneethakrishnan9229 3 года назад +3

    விக்ரம் பிரபு , சிம்பு , மனோஜ் ivanuga la romba uethirpaathuchu Tamil cinema

  • @MultiVikram11
    @MultiVikram11 3 года назад +7

    Anandh babu first movie paadum vaanambadi is a hindi remake of Disco Dancer movie Mithun Chakraboty hero

  • @kunalank9279
    @kunalank9279 3 года назад +7

    Why didn't discuss about murali and atharva

  • @satellitetv9337
    @satellitetv9337 3 года назад +3

    11:06 super sir..

  • @maxell008
    @maxell008 3 года назад +3

    Namakkum manoj, achimma son, nagesh son niyabagathirku varuthu

  • @sumethanarulanantham9676
    @sumethanarulanantham9676 3 года назад +5

    Rajani’s daughters are not heroine material 🤦🏼‍♂️

  • @ARANGAGIRIDHARAN
    @ARANGAGIRIDHARAN 3 года назад +10

    நகைச்சுவை நடிகர் பாலையா மகன்
    திரு ஜூனியர் பாலையாவை மறந்துட்டிங்களே ?

  • @powarss3733
    @powarss3733 3 года назад +6

    Suriyaaaaaa tha 🔥🔥🔥

  • @balueb4947
    @balueb4947 3 года назад

    All message are fine

  • @kpsivakumar7684
    @kpsivakumar7684 3 года назад +2

    விக்ரம் பிரபு, சிலம்பரசன் இவங்கல சொல்லவில்லை

  • @tvpcinema876
    @tvpcinema876 3 года назад +5

    💕💞எந்த நடிகராய்னும் படம் வெற்றி பெறாமல் போனால் அடுத்த வாய்ப்பு குறைவாகத்தான் அமையும் 🎞️🎥💞💝

  • @tttddd5008
    @tttddd5008 3 года назад +1

    Surya va vida karthi acting super...

  • @faeezamurshida7705
    @faeezamurshida7705 3 года назад

    Shivakumarin punniyam, Jothika vin raasi, suriyavin uzhaipu, vazhkayip yetram

  • @vishnu36s81
    @vishnu36s81 3 года назад +4

    Self made man.... #Thala

  • @Sa-ig4hk
    @Sa-ig4hk 3 года назад +1

    Super....Sir....!

  • @santoshb7301
    @santoshb7301 3 года назад +8

    Bro talk about top star prashanth

  • @pattabiramanmuthu9235
    @pattabiramanmuthu9235 3 года назад +2

    Don't get me wrong, I love this series but the title should be : Kollywood gossips. 😂

  • @drsrviji
    @drsrviji 3 года назад

    Manoj Bharsthiraja s movie was actually good.

  • @Manikandan26
    @Manikandan26 3 года назад +1

    Anney.. Ungala pathi oru video podunga

  • @ashokkumar-xy6uy
    @ashokkumar-xy6uy 3 года назад +18

    Thalaaaaaaaaaaaaaaaaaaaaaa Yeppavum Masssssssssssssssssssssss Than

  • @dxvlog190
    @dxvlog190 Год назад

    Super🥰🥰🥰🥰🥰

  • @adalarasanloveadalarasan9726
    @adalarasanloveadalarasan9726 3 года назад +5

    படத்தை படமா பாா்க்கனும் காலம் பதில் சொல்லும்

  • @bhobalan
    @bhobalan 3 года назад +4

    ரஜினி மகள்கள் அவ்வளவு அழகு 😷

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 3 года назад

    இதில் பிரபுவின் வெற்றியை குறிப்பிடாதது ஏன்

  • @jeyachandran5781
    @jeyachandran5781 3 года назад +3

    அடுத்தவனை பத்தி என்ன மசுறுக்குடா கேட்டுட்டு இருக்க. உங்க குடும்பத்த பக்கத்து வீட்டுக்காரன் ஓட்டபோரான்டா அத பாருடா.

  • @manilakshu_20
    @manilakshu_20 3 года назад +35

    Main ana Vikram prabhu pathi solla vae illa😂😂😂

    • @sivasanjeev5266
      @sivasanjeev5266 3 года назад

      Lbghjjĺķkklp

    • @deepakh4614
      @deepakh4614 3 года назад +2

      @@sivasanjeev5266 enada comment idhu loosu

    • @Pelztheo
      @Pelztheo 3 года назад

      What do yo mean

    • @manilakshu_20
      @manilakshu_20 3 года назад +1

      @@Pelztheo means avaga grand father legend actor apram avaga father good actor. Vikram Prabhu pathi yathum sollala so athan

  • @user-defined614
    @user-defined614 3 года назад +5

    தல தான் கேத்து 💥💥💥💥💥💥💥💥😍😍😍😍💥💥💥💥💥💥💥💥

  • @nellaithenral8894
    @nellaithenral8894 3 года назад +10

    கெளதம் கார்த்திக் விரைவில் வெற்றி பெறுவார் ❤️

    • @SathishKumar-rc8oo
      @SathishKumar-rc8oo 3 года назад

      தேவராட்டம், இருட்டு அறையில் முரட்டு குத்து, இவன் தந்திரன் போல படங்களை வச்சா... விளங்காது..

    • @nellaithenral8894
      @nellaithenral8894 3 года назад +1

      @@SathishKumar-rc8oo தேவரடாம் படம் வெற்றி பெற்றபடம் அதை பற்றி நீங்கள் பேசவேண்டாம்

  • @Whatever249
    @Whatever249 3 года назад +12

    where is the answer for the title question?

  • @easwaransanthakumar297
    @easwaransanthakumar297 3 года назад

    He is telling known facts.

  • @sakthivelramu6097
    @sakthivelramu6097 3 года назад +5

    ஏன் தி லெஜன்ட் திரு. சிவாஜிகணேசன் அவர்களின் பேரன் இளைய திலகம் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு கூட இந்த லிஸ்டில் தான் இருக்கிறார்

    • @vallampadugaischoolstreetk3770
      @vallampadugaischoolstreetk3770 3 года назад

      Hello prabhu nalla actor tha avroda carrier strong tha cine field la Vikram also talented but nalla movie

  • @thalavair5973
    @thalavair5973 3 года назад +27

    கார்த்திக் நல்லா நடிகர்

  • @SUJAY8513Isaiko
    @SUJAY8513Isaiko 3 года назад +2

    3000 movies ah actress Manorama 😂🤣🤣 blabbering what ever comes from mouth... I think she acted around 1000

  • @madhan0037
    @madhan0037 3 года назад +8

    தளபதி மாஸ்....

    • @onepunchman3413
      @onepunchman3413 3 года назад +1

      Constable paiyan ias aagura maari.
      Vivasayi paiyan botanist aagura maari.
      Director paiyan hero aagirukaaru.
      And vijays grandfather panaiyur "senathipathipillai"oru fisherman dhaan👍.sarkar dialogue"naan meenavan daaa".

  • @davidbilla7324
    @davidbilla7324 3 года назад +1

    Thala......thala dhan 🔥

  • @meyyappanm9469
    @meyyappanm9469 3 года назад

    nice

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 3 года назад +1

    Moonru thalaimuraiyaaga nadithukkondu iruppavarrgall shivaji kudumbammh dhaan

  • @sathyagandhi6819
    @sathyagandhi6819 3 года назад

    Vijay is the only person😎😎

  • @sureshvijay6780
    @sureshvijay6780 2 года назад

    Thalapa 🔥🔥🔥🙏

  • @kamaljsp6716
    @kamaljsp6716 3 года назад

    Rajinikanth (sultan the warrior) nu oru padam panunangala athu Ena acchi..atha konjam keatu solungu.

  • @mvinikson2539
    @mvinikson2539 2 года назад

    Vijay uncle than best😂

  • @arshathbasha2723
    @arshathbasha2723 3 года назад +22

    Dei idulayachi anda sibiraj shantanu va settukonga da😂😂😂😂 idulayum ivanugala patti pesala

  • @govindarajanshankari9924
    @govindarajanshankari9924 3 года назад +2

    Tajmahal film unmailaye super movie taste ila makaluku