புதிதாக கோழிப் பண்ணை தொடங்க வேண்டும் என்கிற புதியவர்களுக்கு இந்த பதிவு நிச்சயமாகவே நம்பிக்கையை தரும். நன்றி சகோதரர் திஷ்வந்த் மற்றும் நவீன உழவன். Thanks to Bro. Dishwanth and Naveena Uzhavan Channel
Dinesh can you please let me know if that Gas brooder without leakage issue has been released in market? If yes what's the brand you recommend or details about that brooder & Where Is year Poultry Farm located.
Dishvanth or Dinesh can you please let me know if that Gas brroder without leakage issue has been released in market? If yes what's the brand you recommend or details about that brooder please
இதுபோன்ற புதிய தகவலுக்கு நன்றி . நீங்கள் அந்த சீனியரிடம் நேரடியாக சென்று அவரிடம் உள்ள தயாரிப்புகளை ஒரு வீடியோ போடுங்க நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.
உண்மையா அருமையான வீடியோ பிரூடிங் இப்படியும் போடலாம் நன்றி நவீன உழவன் யூடியூப் சேனல்
Supr bro. Romba innovative va irunthuchu.. Nangalum intha setup ku.. Pesi irukom.. Thx u.
@abi intha setup neega potaacha
Naanum pannai vachuruken
Unga number kedaikuma ethachum kettu therinchugalamula
Abi unga number kutungala
Plz number thaga nagalum order panum
அருமை எல்லா பண்ணையாளர்களுக்கும் பயனுள்ள தகவல்
புதிதாக கோழிப் பண்ணை தொடங்க வேண்டும் என்கிற புதியவர்களுக்கு இந்த பதிவு நிச்சயமாகவே நம்பிக்கையை தரும். நன்றி சகோதரர் திஷ்வந்த் மற்றும் நவீன உழவன். Thanks to Bro. Dishwanth and Naveena Uzhavan Channel
Wow epadi oru channel ah! New subscriber! Good work ya! Keep it up!
Vaazhga valamudan...
சகோதரர் திஸ்வந்த் அவர்களுக்கு முதலில் கோடான கோடி நன்றிகள்.
நல்ல நுணுக்கம் தகவல்
Ji ugaloda shed length solluga
Very useful and informative interaction. Thank you bro
Dinesh can you please let me know if that Gas brooder without leakage issue has been released in market? If yes what's the brand you recommend or details about that brooder & Where Is year Poultry Farm located.
Arumaiyana thagaval Udaya video.thank u for sharing stay connected with us
Dishvanth or Dinesh can you please let me know if that Gas brroder without leakage issue has been released in market? If yes what's the brand you recommend or details about that brooder please
அருமையான பதிவு
அனைத்தும் சரி உங்கள் தொலை தொடர்பு எண்
ரொம்ப நன்றி ப்ரோ சொன்ன உடனே போட்டுட்டிங்க
Startup company name Sola mudiyuma
Super 👌 bro.....
Super ji ithukagathan wait panen
Bro current poita enna panndrathu
கரன்ட் போனா என்ன பன்ரது please reply 😢
Bro broiler chicken entha egg 🥚 la chick 🐤 edukkuranganu video podunga 1st day vaccine name podunga
Idhula Ethana mutta vekilam bro
Super brother
Wher available that brooder
Idhu enna coil?
What is the name of this coil?
Brooding equipment engu kidaikkum bro
Very useful 🔥❤️
Hi bro egg layer poultry farm videos
Very different concept..
இவர் சொல்லும் ஸ்டார்ட்டப் பெயர், இடம் எது? தொலைபேசி எண்?
Whare is this place
For how many chicks one panai required
Anna vertical framing pathi video podunga anna
Power cut aanal enna pantrathu
USe generator
Round brooding podalam bro video la square shape la poturukaga chicks ni8 time la adaiyum la
No issue bro
பண்ணையில் ஈ கட்டுபடுத்த என்ன செய்வது...
How can i bought this electric coil
How can i bought this electric brooder
Super bro 😊 keep it up 👍👍
Room heater use panaalamey
Yes
Single phase current 1000 watts super hot
@@velanagroworks How much bro
Best idea bro
Super
அருமை bro
Naa Salethula Beekeeping pantran bro
Super bro😊 tq
current bill Athiga maku bro
Comparitvly economy
Super nanba
Phone number please
கரண்ட் கட் ஆயிடுச்சி இரண்டு மணி நேரம் வரவில்லை அப்பொழுது என்ன செய்வது
Generator fit k
Super na 🔥🔥
Discription la number eruku avanga kita entha method ila
Electric cutoff Anna ennapadrathu
I want this 10 PC's how to order
eb bill got too much cost wise too much
Unga chanela ennoda Videova post pannanum
Nice
Super👏👏👏
அண்ணா போன் நம்பர் சொல்லுங்கள்
Exlend sir
ப்ரோ இதுக்கு யூஸ் பண்ணி இருக்க காயில் எங்கே கிடைக்கும்....??????
Chennai la iruku bro vannu na sollunga arrange panni thara bro.
@@jparthibanraj7270 number kudunga
👍
Intha brooding venum ji avar senior number ketaikuma
Hai bro
Bro Mr. Dishvanth number kedikuma
Any Contact
இவளோ விவரம் சொல்லிட்டு கடைசி வரைக்கும் எங்க வாங்குறதுனு சொல்லவே இல்ல
. புயல் மழை காலங்களில் Power போனால் மொத்த ரிசல்ட் போய்விடுமே!
Solar panel system
இரவு நேரத்தில் சோலார் வேலை செய்யாது. அப்போது?
👍🤝🤗🙏
Bulb best one time heat kutuka 500 rupees akum
may be veylichathukku pootchigal varalaam
👍👍👌👌👌
Brother i dont know tamil
எல்லாம்சரி கிராமங்களில் மின்சாரம் அடிக்கடி கட் ஆகுமே.
Generator use pannunga bro
Bro ithu dmk period illa
யாரு bro சொன்னா எங்க கிராமத்தில் மின்சாரம் எப்போதுமே இருக்கும். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் கூட மின்சாரம் cut ஆகாது.
Number detail sollunga
Sir pls send electric brooding pot maker no
aalvroda contact number venum bro kedaikuma
Bro contact no send pannunga, heater venum
Bro Ungalaoda phone nemper venum
Bi bu
Contact number kudunga bro
nombar தரலையே BRO
Tangal Phone Number kudungoo plz.
நாம் தமிழர்
Im the first view
Manufacturers number please 🙏
cell no bro
Cont number kudunga bro helpful ah irukkum
You said about gas brooding costs only 1000-1500 can I get more information about this and your number please
Contact number solunga Bro
Super bro 👍