கோழிப்பண்ணை அமைத்தேன் நீங்கள் நன்றாக வேலை செய்யலாம். பணம் நிறைய மிச்சமாகும். ஏனென்றால் உங்கள் வாழ்க்கையில் எங்கும் செல்ல மாட்டீர்கள். சாப்பாட்டிற்கு மட்டும் பஞ்சமே வராது. கார் பைக் மனைவிக்கு நகை குழந்தைகள் படிப்பு செலவு இதற்கு மட்டும் வேறு ஏதேனும் துறையில் பணம் ஈட்ட வேண்டிய கட்டாயம் இருக்கும். நீங்கள் பிறந்ததின் நோக்கம் கோழி மேய்க்க மட்டும்தான் என்ற நிலை உருவாகும் நன்றி.... புதிதாக கோழி பண்ணை அமைக்கும் தொழில் அதிபர்களுக்கு வாழ்த்துக்கள்....
அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு, இப்போ நிறைய கோழிபண்ணை போடுறாங்க, இனி, இதற்கு மேல் போட்டால் தேவைக்கு அதிகமாக உற்பத்தி ஆகும்பொழுது,தற்போது உள்ள லாபம் கண்டிப்பாக குறையும், புதிதாக போடுபவர்கள் யோசித்து போடவும்
5500*2=11000wt kg 6.5,7,8,9உன்னுடைய வளர்ப்பை பொறுத்து கிடைக்கும் வருமானத்தில் செலவு இதை கழைத்துகொள் 2 ஆட்கள் தேவை, தரையில் போடும் தென்னம் தூள், 15000, இதரசெலவு 10000

Super la. Nanba...

Oru oyir valathu, kari ku koduthu... Ennada nambo perusa valzhiduporom...
Kolipannai company tieup ku yarkuda peasurathu solunga bro
Ungla epdi brow contect panrathu
அண்ணா நாங்கலு கோழி பண்ணை வச்சிருக்குரோம்
திருநெல்வேலி தென்காசி மாவட்டத்தில் பண்ணை குத்தகைக்கு இருந்தால் சொல்லுங்கள்.
சகோதரருக்கு வணக்கம்..... இந்த கேஜ் பண்ணையைப் பற்றிஒரு தகவல் எப்படி அமைக்க வேண்டும் என பதிவிட்டல் இது பயனுள்ளதாக இருக்கும் சகோதரர்
கண்டிப்பாக அண்ணா
கறிககோழி பண்ணை அடிமையான தொழில் , நம்மளோட முதல் எடுக்க 10 வருஷம் ஆகும். வருஷத்துக்கு 4 பேட்ஜ் தருவாங்க இதுல சூப்பர்வை கரை
Namma eppadi panratha poruthu than bro profit
வருடம் 5 பேட்ஜ் தருவாங்கல
Nilam evalo vennum
6000 kolikku
ஹலோ நண்பா
1 kg 6.5 Paisa va eilana
1 chicken 6.5 Paisa va
1kg
Dai 25 tharaga da
Hlo anna farm owner phone number venum bro silla details venum bro
Adayi.. Ennada solra.. 90 Latcham, 50latcham nu urutura..
😂😂😂
Therilana koathukonga urutunu solli don't become dumb
EMI கட்டமுடியாது
Hii bro
6000கோழி க்கு லாபம் என்ன கிடைக்கும்
5500*2=11000wt kg 6.5,7,8,9உன்னுடைய வளர்ப்பை பொறுத்து கிடைக்கும் வருமானத்தில் செலவு இதை கழைத்துகொள் 2 ஆட்கள் தேவை, தரையில் போடும் தென்னம் தூள், 15000, இதரசெலவு 10000
தோராயமாக 70000/80000
bor 2 Lakhs
@@timepasstamilff7311
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
40.000
Çontact number kidaikuma
WhatsApp vaanga kandipa thaarayn bro...
@@vijaydairyfarm2436 whatts app number
Vijay Dairy Farm 9894575557
Don't waste your time.
Time waste &less profit
why bro?..