தூக்கு தூக்கி-Tamil Movie Songs | Thookku Thokki Movie Songs Tamil | Sivaji Ganesan Songs.

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • #Thookku_Thokki
    தூக்கு தூக்கி-Tamil Movie Songs | Thookku Thokki Movie Songs Tamil | Sivaji Ganesan Songs.
    Subscribe Us For 24x7 Entertainment.
    Movies
    ShortFilms
    Special Programs
    Events
    Movie News
    Tamil Movies is an Indian entertainment now brings you all the updates on All time blockbuster hits only on our official RUclips page. We Upcoming with Tamil Cinema Trailers, Teasers, Comedies And Scenes. We Are the Best Entertainment Website Provides You Latest Tamil Movies and Evergreen Hit Movies (All Time Blockbuster of Rajinikanth , Kamalhaasan , Vijay, Ajith Kumar, Sivaji Ganesan, Dhanush, Simbu, Vijay Sethupathi, Jayam Ravi, Jeeva, Vikram, Surya, Karthik, Etc....). We Also Provide Best Comedies of Goundamani, Senthil, Vivek, Vadivelu etc.. We also Provide Latest Videos Like EXCLUSIVE Movie Trailers, Teasers And Scenes. A premium destination for South Asian entertainment - movies, music & more. Stay Tuned!
    LIKE US ON FACEBOOK, FOLLOW US ON TWITTER BELOW.
    For More Movies and Songs Please Subscribe To:
    Winner Videos.

Комментарии • 38

  • @shanthikumar8627
    @shanthikumar8627 5 месяцев назад +8

    தமிழனா பிறந்து தமிழ் பேச தெரியாது வேறு மொழி இருந்தாலும்தமிழ்பாட்டை இமயமலை வரை உயர்ந்து நிற்கும் பாடலை பாடியவர் அவர்தான் உன்மையான தமிழர் டி எம் எஸ் வாழ்க புகழ் குமார் கும்பகோணம்

  • @nagarajanmayandy
    @nagarajanmayandy Год назад +12

    பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படும் இது தான் அருந்தமிழ். பகுத்தறிவுக் கருத்துகளையும் உள்வாங்கி கொண்டது இந்த படம்.

  • @ambalavanant
    @ambalavanant 6 месяцев назад +5

    TMS and Sivaji combo from this movie onwards.
    Chidamabaram Jeyaraman was the playback singer for Sivaji before this movie

  • @raashidahamed8925
    @raashidahamed8925 Год назад +5

    ஏறாத மலைதனிலே பாடல் அப்போதைய சூப்பர் ஹிட்

  • @KuruJimmy
    @KuruJimmy Год назад +5

    Indeed Ceylon Tamils have hearts
    Because of Sivaji & MGR
    Because These Two actors are extremely loyal to Srilankan Tamils
    If we ask any things never refused
    Because of Sivaji’s fund Jaffna hospital was built
    MGR did help Tamil tiggers

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 2 года назад +11

    Picture: Thookku Thookki (1954), Lyrics: Kavi Venthan Udumalai Narayana Kavi, Kavignar Thanjai Narayanasamy Ramaiahdass and Kavignar Ayyampermal Maruthakasi, Music Composer: Sangeetha Chakravarthy Gopalan Iyer Ramanathan, Singers Thogulva Meenatchi Iyengar Sounderarajan, Arcadu Parthasarathy Komala and Porayadhu Leela Amma, Actors: Nadigar Thilagam Shivaji Ganesan , Natiya Peroli Padmini Amma Lalitha and Ragini Thangappan Pillai.

    • @narayanaswamys8786
      @narayanaswamys8786 6 месяцев назад +2

      Able to learn more information regarding the film, "thookku thookki".. Wherein, TMS had make his Re-entry as play back singer in 1954 after 8 years waiting (in 1946, TMS had made his entry as playback singer in film, Sri Krishna Vijayam).. But, he had waited for his 2nd chance of playback singing in Thookku Thookki, released in 1954.. After this film, Thookku Thookki, TMS became a fabulous playback singer.😮

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 8 месяцев назад +3

    Even though TMS play back singing in film "Thookku Thooki" (released in 1954),appears next to Krishna Vijayam (released in 1946).. The play back singing in film, "Thookku Thookki", had given uplift for TMS.. Subsequently, TMS had became play back singer to all leading heroes, MGR, Gemini Ganesh, SSR, Jai shankar, Ravichandran, AVM Rajan, etc. (Note : Studied from " Life -history of TM Sounderarajan", available in You Tubes)

  • @shanthikumar8627
    @shanthikumar8627 5 месяцев назад +2

    தமிழ் பாட்டை தெளிவாக அழகா பாட டி எம் எஸ் விட்டா வேறு ஆள் இல்லை இனி பிறக்க முடியாது இது சத்தியம் குமார் கும்பகோணம்

  • @veeramanihariharan9389
    @veeramanihariharan9389 Год назад +5

    Super songs. Txs for uploading

  • @MrPeriyachi
    @MrPeriyachi 5 месяцев назад +1

    Excellent songs and film Kaalathal azhiyaadhadhu. i was born 1972 but still like these songs and hearing today on 10th April 2024- -70 years after this film came❤❤❤❤❤❤❤

  • @ts0hari
    @ts0hari 2 месяца назад +1

    Yet too someone who can act better than Sivaji.

  • @swaminathans5314
    @swaminathans5314 6 месяцев назад +1

    நகைச்சுவையும், தத்துவகருத்து நிறைந்த சுத்தமான இலக்கியம் நிறைந்த பாடல்.

  • @rajisuripalanisamyraju1698
    @rajisuripalanisamyraju1698 2 года назад +8

    super 👌

  • @MrPeriyachi
    @MrPeriyachi 5 месяцев назад +1

    Lalitha Padmini Raagini Trio are great gift to Tamil Cinema❤❤❤❤❤

  • @mahamudhasadiq1031
    @mahamudhasadiq1031 Год назад +6

    Old is gold

  • @MrPeriyachi
    @MrPeriyachi 5 месяцев назад +1

    Kurangu endra oru vaarthai vaithu evvalavu azhagai oru paadal❤❤❤❤

  • @barnabasf5566
    @barnabasf5566 7 месяцев назад +2

    Very nice songs keep it up pls

  • @vijayangovindan6917
    @vijayangovindan6917 6 месяцев назад +1

    Super song, super act.

  • @JathuJathu-xi5sq
    @JathuJathu-xi5sq Год назад +2

    Super

  • @sarangapaniv8364
    @sarangapaniv8364 Месяц назад

    தமிழ் மொழிக்கு பெருமை சேர்ப்பவர் யாவரும் தமிழரே! அருணகிரிநாதராய், பட்டினத்தாராய் மற்றும் பல வேடங்களில் திரைப்படங்களில் நடித்தும், மற்றும் பக்தி பாடல்களை திரைப்படங்களில் பாடியும் தமிழ் மண்ணுடன், தமிழ் மக்களுடன் தன்னை முழுவதுமாக இணைத்துக் கொண்டவர் திரு TMS அவர்கள்! அவர் சௌராஷ்டிரா பிரிவைச் சேர்ந்தவர் என்றே ஒரே ஒரு காரணத்திற்காக அவர் தமிழர் இல்லை என்பது குறுகிய கண்ணோட்டத்தை காட்டுவது ஆகும். தமிழ் மண்ணில் பிறந்து, தமிழ் மண்ணில் வளர்ந்து, தமிழ் மண்ணில் மறைந்தார்! எல்லா முன்னணி நடிகர்களுக்கும் அவரவர் குரலுக்கு ஏற்ப தன் குரலை மாற்றிப்பாடும் குரல் வளம்; அது இறைவன் கொடுத்த வரம்! தமிழ்திரை உலகில் நீண்டகாலம் நிலைத்து நின்ற திரு TMS தனி மனிதர் அல்ல! ஒரு சகாப்தம்!

  • @chandrashekar.cshekar6354
    @chandrashekar.cshekar6354 Год назад +9

    என் பாட்டன் பூட்டன்
    டி எம் எஸ் சௌந்தர்ராஜன் என் தாத்தா அவர்களின் முதல் திரைப்பட பாடல்...
    தமிழுக்கும் தமிழனுக்கு என் முதல் பாத வர்க்கங்கள்
    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா...
    உன் பெருமையே நீ தமிழன் என்பதுதான் அதை என்றும் மறவாதே...❤

  • @sambanathamurthy2695
    @sambanathamurthy2695 Месяц назад

    Tms sowrastra caste Tamil song good

  • @YRR2426
    @YRR2426 Год назад +2

    Aanazagan nag

  • @kesavann3564
    @kesavann3564 4 года назад +3

    gi

  • @nagarajanmayandi316
    @nagarajanmayandi316 9 месяцев назад +2

    T.M.சவுந்தர ராஜன் தமிழர் அல்ல

    • @pmtenson7155
      @pmtenson7155 9 месяцев назад +4

      அதுக்கென்னெ.அவர் தமிழனை.விட.துல்லியமாக.தமிழ்.பேசி.பாடி.தமிழனாகவே.வாழ்ந்து.போனார்.தெரியுமா.....

    • @narayanaswamys8786
      @narayanaswamys8786 8 месяцев назад +4

      MGR, Jayalalitha, Seeman, RN Ravi, etc., are also not "Thamizgarkal"..

    • @thanikachalama4039
      @thanikachalama4039 4 месяца назад

      Dirty comment

    • @govindarajalubalakrishnan8758
      @govindarajalubalakrishnan8758 27 дней назад

      Silly.reply.

  • @purus599
    @purus599 5 месяцев назад +1

    Super

  • @elumalaielumalai4336
    @elumalaielumalai4336 2 года назад +6

    Super